LithiumPo4 80Ah Battery SOLAR12V DC HOME/zun 180 panal/mi32" Tv/Dc fan/24 hours Runing/jmTamilminnal
Вставка
- Опубліковано 5 жов 2024
- ஈபி லைன் இல்லாத பகுதிகளுக்கு டிஷ்யூம் செய்வது மிகச் சிறந்தது 24 ஹவர் டிஷ்யூம் பயன்படுத்திக்கொள்ளலாம்
jm Tamilminnal solar energy youtuber
9787077045
Super Sir
லட்சக்கணக்குல செலவு பண்ணி குழந்தைகளை காலேஜில் படிக்க வைக்கிறாங்க காலேஜில இப்படி சொல்லித் தரவில்லை
வளர்க உங்க மகத்தான சேவை
சுய நலத்திலும் பொதுநலம் கலந்திருக்கு , தொண்டு செய்யும் மனமே வாழ்க, தொடரட்டும் 👍
நண்பரே, உங்களின் நோக்கம் பாராட்டிற்க்குரியது. இருப்பினும் சிறு குறிப்பு : குழந்தைகளுக்கு + - இணைப்பு கொடுக்கும் போது முதலில் - ஐ கொடுக்க பழக்குங்கள். ஏனெனில் அவர்கள் அப்படித்தான் கொடுக்கவேண்டும் என்று நினைத்து AC மின் இணைப்பில் அவ்வாறு இணைப்பு கொடுக்க முயன்றால் விளைவு மோசமாக இருக்கும். காணொளி பார்க்கையில் எனக்கு தோன்றியது.
வாழ்த்துக்கள் 💐
மாதேஷ்...உங்களை கடந்த ஒரு வருடமாக பார்த்து வருகிறேன். தங்களது சோலார் மேல் உள்ள ஆர்வமும்... குறிப்பாக ஏழை மக்களுக்கு தாங்கள் செய்யும் சேவை பாராட்டுக்குரியது.... உண்மையில் உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்......
வாழ்த்துக்கள் அருமை சகோதரா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Price sir
சொல்ல வர்த்தைகள் இல்லை நண்ப பேரா தலைவணங்குகிறேன் உங்கள் பணிவளர வாழ்த்தி வணங்குகிறேன்
மாதேஷ் உங்கள் வீடியோ
ஒன்று விடாமல் பார்க்கிறேன்..
200 கிமீ சென்று செய்தது
மனதை தொடும் நிகழ்வு...
உங்கள் நல்ல மனதுக்கு ஒரு
குறையும் வராது... மென்மேலும் வளர வாழ்த்து
கிறேன்..💐💐💐👌👍
Thanks bro thanks
அருமை மிக விரைவில் உங்கள் சேவைக்கு தேசிய விருது பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்...
நல்ல மனுசு சகோதரா உங்களுக்கு உங்கள் பணி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
👍👍👍👍👍👍
Thanks bro
பேண்குழத்தை பேருமை
முன்னேற்றம் அடுத்த தலைமுரைகளுக்கு ம் முன்மாதிரி வாழ்த்துக்கள்
அனைவறுக்கும் நன்றி
Dc homes are best than inverter 🔥🔥🔥.... Really super initiative nanba ... That bahubali song is for you ❤️
Hi
இனிவரும் காலம் இருளில் மூழ்காமலிருக்க மலிவான விலையில் அணைவருக்கும் உதவிட வேண்டுகிறேன்,நட்பே
நண்பரே வணக்கம்.உங்கள் சேவைகள் அருமை வாழ்த்துக்கள்.
உங்களது சேவைக்கு எங்களுடைய நன்றி 👍👍👍👍👍
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
Unga video pathu naa enga v2la solar home lighting set panni erukkan ...thanks Anna... 🥳🥳
🙏❤️👍 அண்ணா சூப்பர் வீடியோ லேடிஸ் என்கரேஜ் பண்ணுங்க
Thanks Anna
அருமை அண்ணா சிறப்பு மிக இன்னும் நிறைய பேருடைய வாழ்வின் இருளை நீங்கள் தான் போக்க வேண்டும் நன்றி
அருமை சகோதரா.
வாழ்க வளர்க உங்கள் சேவை.
வாழ்க நலமுடன்
எவ்வளவு செலவாயிற்று என்று விளக்ஙமாக பகிர் முடியுமா
9363089791
நல்ல இருக்கு வாழ்த்துகள்
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மேன்மேலும் வழர்க மதேஷ் அண்ணன் வாழ்த்துக்கள்
😭 Sama work and great job bro. U are real hero. Doing great help for a generation. 👍 Helping at right time. 🙏
வாழ்த்துக்கள் சகோதரர்
Go Ahead Mr Madesh Congratulations for your support and success
Apadiya nenga ready pandra batrry um sales pandirainga ithu tha business tricks valthukal
Thalaiva Neengal vera level.Ungalaippondravargalalthan dharmam nilaithirukirathU Vaazhga
👌👏👏👏👏👏Arumai thambi, ungal sevai thodara vendum , idu pol kudumbangal nalla nilamaiku vara vendum , ungalukku yen vazthukkal 👍
நன்றிங்க தோழர்
Very very good. Godblessyou
அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே
12 volt 80Ah lithyam battery cost how much.?
12500
Share a link to buy
நல்ல சேவை.. தொடருங்கள்..
Nalla.manamvaalga.valgavalamudan.
GOD bless you
உங்க வீடியோ பார்த்தா கமெண்ட் சொல்றதுக்கு யோசிக்க வேண்டியதாக இருக்கு என்ன சொல்றதுன்னு
தாங்கள் பயன்படுத்திய பேனல் , இன்வெர்ட்டர்,controller model link share செய்தால் நல்ல இருக்கும்... வாழ்க வளமுடன்
சாகோ இவர் இதுவரை யாருக்கும் பதில் கமன்ட் போட்டதாக தெரியல அதில் நானும் ஒருவன் இதற்கு எவ்வளவு செலவு ஆனது என்று கூறினால் நன்றாக இருக்கும்
Zun solar 180watt mono crystalline panel, 20Amps solar charger controller, 12vdc to 230vac 200watt inverter, sinox bldc fan 32watt., led bulb 7watts - 02 nos, led bulb 5watts - 02 nos, 12.8v 80AH lifepo4 battery pack. & mi 43 inch Android TV.
Zun solar panel Rs 6000/-
Solar charger controller Rs 700/-
200watt inverter Rs 1990/-
Sinox bldc fan Rs 2900/-
12v, 80AH lifepo4 battery Rs 18000/-
led 7watts & 5watts 65 × 4= Rs 260/-
Mi 43 inch Android Tv Rs 27000/-
Switch board , switches , wires and pvc pipe clamps (app) Rs1000/-
Super bro.......
உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
Super
Unga sevai Tamil nattuku thevai anna 🙏🙏 🙏🙏🙏
Hats off you brother... may God bless you and your family brother.
Battery 🔋 safe பன்றதுக்கு silica gel பக்கெற்களை use பண்ணுங்க நண்பா Battery water damage kuraum...
(நான் உங்கள் Subscriber இலங்கையில் இருந்து (Srilanka)
Thanks thanks thanks bro welcome
bro ungaludai job thodara vaalthukkal ❤❤❤😍🙌
Good video vai
வாழ்க வலமுடன்
Appreciate your efforts,total cost of this project
Vaalga valamudan 🙏
நண்பா மொத்த விலை எவ்வளவு "வாழ்க வளமுடன்"
valthukkal mathesh ,we wish you good health.
Endha cm la eangada eruka?edhala vandhu pakka all ela! Ne super nanba 👍
இந்த 180 Wp solar panel ஒரே நாளில் 80 Ah பாட்டெரியை full charge செய்யுமா? செய்யுமானால் எவ்வளவு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்? மழை காலங்களில் எப்படி வேலை செய்கிறது?
வாழ்த்துக்கள் நண்பா.....
Welcome bro
Ola bike சார்ஜ் பண்ணுவது எவ்வளவு Watt panel போடவேண்டும்...
Good job
God bless 💓 you
Anna productku Amazon link or dealer number kudutha superah irukum. Video Super
Supper good job
Arumai
Super anna
Super bro.
You are great 👌👌👌👌👌
Valthukal
Good Luck 👍👏
100000000000000000000.like.bro🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Thanks bro
Arumai thambi, ungaluku vazhthukkal
Vara level bro❤
Super🔝🔝
சிறப்பு
Anna indha mari poda totall Cost evvalo Varum plsss slunga
வாழ்த்துகள் நண்பரே
Super all the best .
Pls wear safety goggles when u are drilling take care ur eyes . Thanks
Bro super.congrats
முதல்ல வேலைய சொல்வதற்கு எவ்வளவு ஆகுது
Bro edhuku eallaththukum seaththu eavlo bro achi?
What converter this. Where did buy.
Good work
Super brother 🎉👍
Don't buy Loom or Zun solar panels. Select Vikram or Waaree solar panels for long term use.🙏
Microtek very cheap
@@sivagaming6148 cheap niraye irukku anna..but nalla quality with performance kidaykkathu romba kastam. Vikram and Waaree super quality with super performance
@@anishkj7527 loom High price
@@sivagaming6148 high price with worste quality.
@@anishkj7527 Microtek 100 wat 3000 ரூபாய்க்கு வாங்கினேன்
வாழ்த்துகள்
super bro ellam evlo achu ella video layum budget sollunga
hats off sagothara,,,,,,,,
வாழ்த்துக்கள் தம்பி
Supper ayirikk
Very nice, super
Super thalaiva.....👏👏👏👏👏
Good thanks bro
சூப்பர் சார்
Nice brother
80 Ah lithium-Ion battery price evlo agudh bro. ? Kerala Thrissur kk courier pennuvengala ? Please answer
Zun solar naala erukum bro. Nan use pannikitu eruken.
Great bro your desire leads to grow up.
Nice bro
Nice 👍
24 volt 120ah battery praise
வாழ்த்துக்கள் 🌹
Avanga happy irukangalo illayo but naan happy anna avangala pathu🙏🙏🙏🙏😭
super
I'm also same native,but where's this location???
Pull price