பாடம் கற்க வேண்டியது பொது மக்கள் தான், நாம் அனைவரும் இலவசங்களையும், ஓட்டுக்கு காசும் வாங்கி பழகிவிட்டோம் அதை தவிர்த்து நம் உரிமைகாக, உரிமைகளை பெற போராடவேண்டும்.
புவி வெப்பமயமாவதால் உலகமெங்கும் பெருமழைப் பொழிவு . அதன்காரணமாக அமெரிக்காவில் சென்ற மாதம் புளோரிடா மாகாணத்தை புரட்டி போட்ட மாமழை. பல்லாயிரக் குடியிருப்புக்கள் நாசமானது. தமிழ்நாட்டுக்கு இந்த மாதம். சென்னைக்கு கூடுதல் பிரச்சினை என்னவென்றால் , திறந்த வெளி நிலங்களை ஆக்கிரமித்து புதுப்புது குடியிருப்புகள் வேறு. பெய்யும் அதிக மழை குறைந்த open space ல் ? வெள்ள அளவு நிச்சயம் அதிகரிக்கும். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு போவதே ஒரே வழி. இதில் ஆட்சியாளர்களை குறை செல்வதால் பயன் ஏதும் இல்லை!
இரண்டு வழி தான் உள்ளது ஒன்று நீங்கள் காலி செய்து வேறு இடம் பார்க்க வேண்டும் அல்லது கடவுளிடம் முறையிட்டு இங்கேயே இருக்க வழி காண வேண்டும்.ஒவ்வொரு சந்து பொந்திலும் நுழைந்து எந்த கட்சியானாலும் ஓட்டு மட்டுமே வாங்க முடியும்.இந்தனை மனித கூட்டத்துக்கும் உதவ முடியாது.
It is pitiable one the residents of west mambalam area are certainly unlucky people. Whenever rain has come the residents are suffered very much this is due to incresa in flats over bridge etc. We may pray god to save people from sufferings due to heavy rain
எந்த வருஷமும் இது சரி ஆகாது, ஒரே காரணம் தண்ணி அங்க இருந்து எங்க போகும், போக முடியுமா?? எல்லா இடமும் தண்ணியா இருக்கும்போது எப்புடி எது வழியா தண்ணீர் வெளியே போகும்னு சொல்லிட்டு இருக்காங்க, இதுக்கு ஒரு வழி இருக்கு, சென்னைல இருந்து தண்ணீர் போறதுக்கு சென்னைல இருந்து தண்ணீரை வெளி மாவட்டதுக்கு கால்வாய் நீரோடை அமைத்து அதுல தடுப்பணை கட்டி எந்த மாவட்டதுக்கு தண்ணீர் தேவையோ அந்த பக்கம் திருப்பி விட்டுடலாம், மீதி தண்ணீர் கடலுல போய் சேரும், சென்னைல பெய்யுற மழை கடலுக்கு போய் சேராது, கடல் மட்டம் சென்னை நகரம் ஒரே அளவுல இருக்கு அதிகமா மழை பெய்தால் போறதுக்கு வழி கிடையாது, எல்லா ஏரி குளம் நிரம்பிடும், அதுவா பொறுமையா தண்ணீர் வற்றினால் மட்டும்தான் உண்டு வேற வழி இல்லை, மோட்டார் வச்சு கொஞ்ச தண்ணீர்தான் எடுக்க முடியும், அத எடுத்து எங்க வெளியேத்த முடியும், மழை பெய்தால் எல்லா கால்வாய் முழுவதும் நிரம்பிடும் அதனாலயும் போக முடியாது, ஏதாவது அடைப்பு இருக்கும், எல்லாம் மனதிருப்தி காக பண்ணிட்டு இருப்பாங்க அதால எந்த பலனும் இல்ல
500 1000 2000 வாங்கிக்கொண்டு ஓட்டு போட்ட மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வரும் தேர்தலில் 500 1000 2000 கொடுப்பார்கள் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுங்கள் வாழ்த்துக்கள்
@@SathyaSheela-m8d That's rubbish. Metro work done as per their map approved by govt of TN. They are taking care of State Road, EB line, drainage and storm water drains. You can see their work. If any one of the system is damaged they are attending. Blaming Metro is the latest innovation of our Govt. Main problem is that the storm water drains work have not been completed and linking of channels also. The Thirupugazh committee report also totally ignored and not even published though it's not a confidential one. More than a year ago ministers, Mayor and corporation Commissioner stated that 95% of work is over. How much lie?
This is a TN Singapore model after 4000 crores work.. Need 12000 crore for feeding political parties family stomach. Please support the government and their shit water will wash your feet
Chennai is in flat surface. So it will take water to reach sea very late. There is no any solution. Pumping water is wate. Pumprd water will stagnate in other places.
Iyarkai sathi seithu vittathu enru govt sollum. 2 years thayar nilayil irukirom enru mar thattinarhal. Innum 3 days il iyarkayin sathi enbarhal. Nam thalai yeluthu nu eduthukanum. Next week parungal varapohum arikayinai. 1. Iyarkai. 2. Metro Rail. Storm water drains podalai nulam solla mattarhal.
Please vacate the place and go to outskirts , chengalpet , potheri , MM nagar etc ...From all these places train connectivity is there to city ..why you people are struggling ....Not worth ..Please vacate
இலவசமாக அடுத்த 2026 தேர்தலுக்கு எல்லா வீடுகளுக்கும் இந்த பிரச்சினையில் இருந்து தீர்வு கட்டுமரம் இலவசம். ஓட்டை அள்ளி வழங்கிடுங்கள் திராவிட கட்சிகளுக்கு.
திமுகவுக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️
ஓட்டு போட்ட மக்களுக்கு என் வாழ்த்துக்கள்
பாடம் கற்க வேண்டியது பொது மக்கள் தான், நாம் அனைவரும் இலவசங்களையும், ஓட்டுக்கு காசும் வாங்கி பழகிவிட்டோம் அதை தவிர்த்து நம் உரிமைகாக, உரிமைகளை பெற போராடவேண்டும்.
இப்படி அடிக்கடி மழை தேங்கி இருந்துட்டே இருந்தா கட்டிடம் பாதுகாப்பு இருக்காது, உள்வாங்க நிறைய வாய்ப்பு இருக்கு,
2026 ல் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு 2000 தரப்படும்
சூப்பர் திட்டம் நன்றி தலைவா
வருடா வருடம் இதே நிலை தான்!!!
பாடம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றால்.. இனிமேல் என்ன சொல்ல?.?
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!!!
புவி வெப்பமயமாவதால் உலகமெங்கும் பெருமழைப் பொழிவு . அதன்காரணமாக அமெரிக்காவில் சென்ற மாதம் புளோரிடா மாகாணத்தை புரட்டி போட்ட மாமழை. பல்லாயிரக் குடியிருப்புக்கள் நாசமானது.
தமிழ்நாட்டுக்கு இந்த மாதம். சென்னைக்கு கூடுதல் பிரச்சினை என்னவென்றால் , திறந்த வெளி நிலங்களை ஆக்கிரமித்து புதுப்புது குடியிருப்புகள் வேறு. பெய்யும் அதிக மழை குறைந்த open space ல் ? வெள்ள அளவு நிச்சயம் அதிகரிக்கும். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு போவதே ஒரே வழி. இதில் ஆட்சியாளர்களை குறை செல்வதால் பயன் ஏதும் இல்லை!
இரண்டு வழி தான் உள்ளது ஒன்று நீங்கள் காலி செய்து வேறு இடம் பார்க்க வேண்டும் அல்லது கடவுளிடம் முறையிட்டு இங்கேயே இருக்க வழி காண வேண்டும்.ஒவ்வொரு சந்து பொந்திலும் நுழைந்து எந்த கட்சியானாலும் ஓட்டு மட்டுமே வாங்க முடியும்.இந்தனை மனித கூட்டத்துக்கும் உதவ முடியாது.
Boat race started
தாழ்வானபகுதி, ஏரிகளை ஆக்கிரமித்து வட்டார வடிவகைப்பட்ட பகுதிளில் குடியிருப்பவர்களுக்கு இதே பிரச்சனை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இதில் யாரை குறை சொல்வது
பாடம் கற்காதது மாநகராட்சியில்லை. மக்கள் தான் பாடம் கற்கவில்லை. மீண்டும் மீண்டும் அவக்ககளுக்கே ஓட்டுப்போட்டால் இதுதான் கதி.
Ellam 500Rs 1000 Rs panra velai idhu
)@@marshalsuresh3562
👏🏼👏🏼🙏
Yaruku vote podanum nee sollu bjp ku vote potta manilathil ithaj vida kodumai
@@marshalsuresh3562500 dmk ayiram bjp
Superb excellent thanks to government
கோபாலபுரம் கழுவி விட்ட தண்ணீரை குடித்து உயிர்பிழைத்துகொள்ளவும்
Thanks for TN voters, for voted for DMK and alliance parties, vck is addimai party
Hello noerh indian voted for bjp same happeming there
நாங்க எல்லோரும் இப்படி தான் இதுதான் மாடல்
Unga nadhari model enna solluthu
Vote podunga Rs 5000
வெயில் காலத்தில் தான் தேர்தல் வரும்
Iyarkai yaa entha kopampanalum thatuka mutiyathu yarum yaraium kurai soltra time ithu illa pls prayer pannikonga entha oru peyriya proplem varakutathunh🙏🙏✨
vote for DMK 40/40
Ithuku ennada sambantham mandaya
It is pitiable one the residents of west mambalam area are certainly unlucky people. Whenever rain has come the residents are suffered very much this is due to incresa in flats over bridge etc. We may pray god to save people from sufferings due to heavy rain
Unga councillor mamiya kelungada
Every year rain scares the city during monsoon r water scarcity 😢 😢😢...
எந்த வருஷமும் இது சரி ஆகாது, ஒரே காரணம் தண்ணி அங்க இருந்து எங்க போகும், போக முடியுமா?? எல்லா இடமும் தண்ணியா இருக்கும்போது எப்புடி எது வழியா தண்ணீர் வெளியே போகும்னு சொல்லிட்டு இருக்காங்க, இதுக்கு ஒரு வழி இருக்கு, சென்னைல இருந்து தண்ணீர் போறதுக்கு சென்னைல இருந்து தண்ணீரை வெளி மாவட்டதுக்கு கால்வாய் நீரோடை அமைத்து அதுல தடுப்பணை கட்டி எந்த மாவட்டதுக்கு தண்ணீர் தேவையோ அந்த பக்கம் திருப்பி விட்டுடலாம், மீதி தண்ணீர் கடலுல போய் சேரும், சென்னைல பெய்யுற மழை கடலுக்கு போய் சேராது, கடல் மட்டம் சென்னை நகரம் ஒரே அளவுல இருக்கு அதிகமா மழை பெய்தால் போறதுக்கு வழி கிடையாது, எல்லா ஏரி குளம் நிரம்பிடும், அதுவா பொறுமையா தண்ணீர் வற்றினால் மட்டும்தான் உண்டு வேற வழி இல்லை, மோட்டார் வச்சு கொஞ்ச தண்ணீர்தான் எடுக்க முடியும், அத எடுத்து எங்க வெளியேத்த முடியும், மழை பெய்தால் எல்லா கால்வாய் முழுவதும் நிரம்பிடும் அதனாலயும் போக முடியாது, ஏதாவது அடைப்பு இருக்கும், எல்லாம் மனதிருப்தி காக பண்ணிட்டு இருப்பாங்க அதால எந்த பலனும் இல்ல
Car racing vimana sagasam ithallam yaru ketta...theva illatha pandreenga...ovvaru murayum mazhai varumpothu nam makkal padra vethanai .....entha arasiyalviyathikkum puriyamatuthu ......illa pannakudathunu nenaikranglanu therila...
Slum kudisai paguthigal flood varalai en endral avanga low lying areaz poga mattanga persI piditha jananga cheapa kidzikudhunu veed7 kattitu ippo govt a kurai solradhu
Vote DMK admk Congress podu Tamil Nadu out DMK vck daveda Nadu DMK daveda Nadu
பாவம் மக்கள்
Iraiva engala kappathu 😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭
No response for west mambalam peoples
OM Namashivayam, God please save us
Next year appadithan irrukum
100 varusam aanlum apzi than irukum entha komban vanthalum apdi than irukum makkal than thirundhznu
500 1000 2000 வாங்கிக்கொண்டு ஓட்டு போட்ட மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வரும் தேர்தலில் 500 1000 2000 கொடுப்பார்கள் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுங்கள் வாழ்த்துக்கள்
விடியல் எப்படி நல்லாருக்கா 😂
திமுகவுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு இது சூப்பர் தண்டனை 😅
மழை பொழந்து கட்ட வேண்டும் அப்போது தான் புத்தி வரும் 😢
Correct a sonneengo
Correct
Dravidian model City 😂
1000 குடுப்பாங்க வாங்கிக்கோங்க அவருக்கே ஓட்டு போடுங்க 😂
1000 rubai koduthsthu bjp karan da dmk admk la kanja pasanga 200 rubai kodupanga
Every year it will worsen hereafter .
padam karkatha makkal.... nature will take its place... lake la veedu katitu government mela korai sollrathu
Lake plot pottu vithathu yaru viral than
@@mani-w5r9vyou idiot govt doesnot sell plots.
@@mani-w5r9v vithavanuku Aasai.... Therinje Vaginavanuku Peraasai...
Aduthavarusamum ipadithan irukum nega vera idathuku poh try panuga
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது
Chennai muluvathum metro rail surangam potha vellam varama enna varum
@@SathyaSheela-m8d That's rubbish. Metro work done as per their map approved by govt of TN. They are taking care of State Road, EB line, drainage and storm water drains. You can see their work. If any one of the system is damaged they are attending. Blaming Metro is the latest innovation of our Govt. Main problem is that the storm water drains work have not been completed and linking of channels also. The Thirupugazh committee report also totally ignored and not even published though it's not a confidential one. More than a year ago ministers, Mayor and corporation Commissioner stated that 95% of work is over. How much lie?
Don't worry, you will get your rs 6000.
This is a TN Singapore model after 4000 crores work..
Need 12000 crore for feeding political parties family stomach.
Please support the government and their shit water will wash your feet
You bloody pimp no body neds your shiity advice .
😂உடன்பிறப்புகள் உல்லாச வாழ்க்கைக்குவித்திட்ட தமிழர்கள். பாவம் ஏழை
40/40 ????????
Chennai is in flat surface. So it will take water to reach sea very late. There is no any solution. Pumping water is wate. Pumprd water will stagnate in other places.
Sad. Perennial problem.
He is staying in aareekarai road its belongs to .......
பெயரே 'ஏரிக்கரை' அப்புறம் தண்ணீர் எங்க போகும்?
Peruma pesarangale ida pannittom , ada pannittom nu vai kiliya pesaravanga Ippo enna solla poranga ?
Mugamku poidunga adhan safe mazha inidhan start agapodhu
😂vote potukite irunga neechal adichikite irungada thoomaingala😂😂
@@dhinakaranvengatesan5370 ha ha ha
Very sad. Only varuna bhagawan will help. Pray God.
The government cannot do it in case of heavy rain.
மாற்று பாதை மாற்று அரசியல் கண்டிப்பாக தேவை எங்க அண்ணா விஐய் தான் CM வரனும்
Surrraaaa madhiri neechal adipara flood la?
@@limboslim4296Pavam paithyam pola yena solluranu kuda puriyama pesuthu 🤦
@@praveenakalai9606 Vijay enga ponan ipo? Bussy nakkava?
Iyarkayai valla yaralm muttiyatu
The government is not fit very waste government
Iyarkai sathi seithu vittathu enru govt sollum. 2 years thayar nilayil irukirom enru mar thattinarhal. Innum 3 days il iyarkayin sathi enbarhal. Nam thalai yeluthu nu eduthukanum. Next week parungal varapohum arikayinai. 1. Iyarkai. 2. Metro Rail. Storm water drains podalai nulam solla mattarhal.
Vote for DMK 🎉🎉🎉🎉
காலி செய்து கொண்டு சென்னையை விட்டு வேறு இடத்தில் குடியமருங்கள்
2015 பெருமழை உங்களுக்கு பாடம் கற்று தரவில்லையா ??
Earikarai road nu solra anga thana water pogum 😂😂😂 anga veedu Katti vachutu thanni varuthu sonna epdi??? Government action edukanum ivangala vera engYuchum stay pana vachutu intha veeda demolish panunga
Prakruti customa irukku😢😂
Ennada idhu kodumai. Eriyila enda veedu katringa.
Please vacate the place and go to outskirts , chengalpet , potheri , MM nagar etc ...From all these places train connectivity is there to city ..why you people are struggling ....Not worth ..Please vacate
Mazai peudhu Thani varudhu 98% velai mudujudhu
இயற்கையையும் வீரியம் கடுமையாக இருக்கும் என சொல்கீறார்கள்விழிப்பணர்வுதேவை
ஊம்ப வேண்டியதுதான்
குழிக்குள் வீடு கட்டி திமுக வைத்துக் குறை சொல்ல முடியாது
படம்।௭ண்னும்கட்௫கொல்ல
வில்லை।இதவிட௭ண்னும்இ௫
கும்மாபுாிசுநடக்கனம்
இலவசமாக அடுத்த 2026 தேர்தலுக்கு எல்லா வீடுகளுக்கும் இந்த பிரச்சினையில் இருந்து தீர்வு கட்டுமரம் இலவசம். ஓட்டை அள்ளி வழங்கிடுங்கள் திராவிட கட்சிகளுக்கு.
உமா ஆனந்த் என்வந்து எட்டி பார்க்கல... ஒரு தொகுதி இப்படி பாதிக்கப்பட்டிருக்கு நிவாரண உதவி செய்யலாம் இல்ல
What action taken by the local councillor of BJP.
If karuna family spent 5% of looted money for Chennai drainage matter will be solved but they won't do but active in further loot
மக்களும் பாடம் கற்காமல் தானே திமுகவிற்கு வாக்களிக்கின்றார்கள். எனவே அப்படி தான்.
பாக்கவே கழ்டமா இருக்கு
😂
dmk down down
சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க ❤
Innum 7 varusham indha problem kandippa irukkum enna adutha muraiyum kasu vangi DMKvirkku thaan vote poduvome 😂😂😂
This tiravidian module he he he 🙄
Vote for dravida model rulling government, vote for money
Kasu vagitu vote potigala savuga 😂😂😂😂😂
ஏம்மா சென்னையில் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என எல்லாம் அனுபவித்து வருகின்றனர்.இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சூப்பர்
Yeri karai😂😂😂pere super anga thanni nikkalannathanda thappu
Arivu Illidan makkal whi again voted for these people😂
Please everyone vote for d m k model arasu.
4000athoyaa nidhi 40000 Kodi sela vu seuydhadhai dravidal solluvAl edhu munbay adutha video.drsvidal solluvadhe naam nubuvom
1984 Floods - I have seen Duraisamy Road Subway was completely flooded
Voters should say No to Dravidan Parties
Dai govaalu nee safe ah iruda first uh
மாநகராட்சி வேஸ்ட்
வாழ்த்துக்கள் பணத்துக்கு ஓட்டு போட்ட உங்களுக்கு 😅😅😅😅😅😅😅😅😅
பணத்துக்கு ஓட்டு போட்ட அப்புறம் வெள்ளம் வராமா வெள்ளிநிலாவா வாரும் கதறுங்கடா
Mazha nivaran kodupadhai govt nirutha vensum romba than panranunga
அதுமாம்பலம் ஏரிடா.
Erikul veedu katta anumathithavan yar?
500 ரூபாய்க்கு ஓட்டுப் போடும் நீ தான் பாடம் கற்க வேண்டும்.
மாநகராட்சி வேஸ்ட்