வணக்கம் ஐயா உரிமையியல் வழக்கில் வெற்றிபெற்று ஈ பி போட்டு அதற்கு எதிர்தரப்பு ஒத்துழைக்க மருந்தால் சிவில் அரஸ்ட் ஆனைபெருவது எப்படி அரஸ்ட் செய்வது வழக்கம் தரவும்
Sir I am the one of defendant. My IA allowed and plaint rejected by court. But Judgement available online is incomplete. Copy application received ORDER is different. Plaintiff obtained order by fraudulent by mentioning suit property purchased by Vendors. Actually purchased by others. Court not mentioned purchased document number purchased date because its fraud. I want to know online Judgement copy and Copy application certified xerox copy should be same? By RTI PDJ agreed fraudulent happened pending for passing orders. But revised order not given.
ஒருதலைப்பட்ச தீர்ப்பாணை பெற்று 90 நாட்களில் விற்பனை செய்த விற்பனை பத்திரம் செல்லத்தக்கதா [ பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது} ஐயா விற்பனை பத்திரம் பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது அதனை இப்போது ரத்து செய்ய முடியுமா? தங்கள் பதிலுக்கு நன்றி!
சார் லோயர் கோர்ட்டில் 4 பங்கு என்று தீர்ப்பு நான் அப்பீல் போயுள்ளேன் 2018ல் தீர்ப்பு இப்போது லோயர் கோர்ட்டிலும் வழக்கு நடைபெறுகிறது உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெறுகிறது இதுவரை ஸ்டே வும் கிடைக்கவில்லை எதிர் பார்ட்டி வீட்டுக்குள்ளேய இருந்துகொண்டு கொலைமிரட்டல் கொடுக்கிறார்கள் நாங்கள் நாலில் ஒருபங்கு கொடுக்க தயாராகஇருந்தும் வாங்கமறுக்கிறார்கள் ஒருகடையை திறக்கவிடாமல் டார்ச்சர் செய்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை சார்ஆலோசனைகூருங்கள்
ஐயா வணக்கம். அசல் வழக்கு மற்றும் மேல்முறையீட்டு வழக்கு இரண்டிலும் வாதிக்கு எதிராக . சொத்து யாருக்கு சொந்தம் என்று நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை பயன்படுத்தி நீதிமன்ற உத்தரவு இன்றி பிரதிவாதி சொத்திற்கு பத்திரம் செய்ய முடியுமா
ஐயா, நான் ஒரு கட்டிய வீட்டினை 3 வருடங்கள் முன்பு என் பெயரில் கிரையம் வாங்கி... என் பெயரிலேயே மின்சார இணைப்பு, சொத்து வரி, குழாய் வரி, என அனைத்து செலுத்தி வருகின்றேன்... மேலும், பட்டா, சிட்டா, அடங்கல் முதலிய அனைத்து வருவாய் ஆவணங்கள் அனைத்தும் கிரையம் வாங்கிய உடனேயே என் பெயரில் மாற்றம் செய்து கொண்டேன்... ஆனால் தற்போது எனக்கு கிரையம் கொடுத்த நபரே 1995 UDR பட்டா படி, எனக்கு கிரையம் கொடுத்த இடத்தில் தனக்கு 10 அடி இடம் உள்ளது என வாதிட்டார்... அவர் சொல்லும் படி பார்த்தால் அவரால் கட்டப்பட்டு அவர் எனக்கு கிரையம் கொடுத்த வீட்டிலேயே அவர் சொல்லும் இடமான 10 அடி வருகிறது... தற்போது நான் இது சம்பந்தமாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்... பிரதிவாதியான அவர் தரப்பில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவர் அவகாசம் கேட்டுக் கொண்டே செல்கிறார்... மேலும் என்னுடைய கிரையப் பத்திரப்படி , என்ன அளவு உள்ளதோ... அதை நில அளவையாளரை வைத்து அளந்து, மீதம் ஏதேனும் இருந்தால் அது அவருக்கு சொந்தமானது என வாதம் செய்கிறார்... என் பெயரில் எல்லா உரிய ஆவணங்களையும் முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன் ஐயா... அவர் சொல்லும் படி, பத்திர ஆவணங்கள் ஏதும் இல்லாமல், முந்தைய 1995 UDR பட்டாவை மட்டும் வைத்து இது போல உரிமை கோரல் முடியுமா ஐயா... கிரையம் கொடுத்து வாங்கிய எனக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது... தங்களால் முடிந்த ஆலோசனை ஏதேனும் கூறினால், எனக்கு பெரிதும் உதவும்.... நன்றி ஐயா...
Computer does not display the judgement in the dist court net for publication
Thank you sir.
It's is applicable for partition suit sir.
நன்றி ஐயா🙏💕
🎉🎉🎉 good class sir
வணக்கம் ஐயா உரிமையியல் வழக்கில் வெற்றிபெற்று ஈ பி போட்டு அதற்கு எதிர்தரப்பு ஒத்துழைக்க மருந்தால் சிவில் அரஸ்ட் ஆனைபெருவது எப்படி அரஸ்ட் செய்வது வழக்கம் தரவும்
ஐயா எனக்கு ஒரு உதவி முதல் நிலை தீர்ப்பானையை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிய மறுக்குறாங்க என்ன செய்ய திருப்பி குடுத்துட்டாங்க கோர்ட் நகலை
Excellent sir
Sir I am the one of defendant. My IA allowed and plaint rejected by court. But Judgement available online is incomplete. Copy application received ORDER is different. Plaintiff obtained order by fraudulent by mentioning suit property purchased by Vendors. Actually purchased by others. Court not mentioned purchased document number purchased date because its fraud. I want to know online Judgement copy and Copy application certified xerox copy should be same? By RTI PDJ agreed fraudulent happened pending for passing orders. But revised order not given.
Sir Pls tell call recorder can use for suite which act..
Thank you sir
Super sir...
ஒருதலைப்பட்ச தீர்ப்பாணை பெற்று 90 நாட்களில் விற்பனை செய்த விற்பனை பத்திரம் செல்லத்தக்கதா [ பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது} ஐயா விற்பனை பத்திரம் பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது அதனை இப்போது ரத்து செய்ய முடியுமா? தங்கள் பதிலுக்கு நன்றி!
உரிய வழக்கு தாக்கல் செய்து நிரூபணம் செய்ய முடிந்தால் நிரூபிக்கவும்
J###p
Concrete paper la ஒருவற்கு நடை பாதை எழுதி கொடுத்து இருந்தால் அதை நீதிமன்றம் ஏற்று கொள்ளுமா ஐய்யா
இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
@@legalbouquet-sattamorupoon6502 மிக்க நன்றி ஐய்யா
சார் லோயர் கோர்ட்டில் 4 பங்கு என்று தீர்ப்பு நான் அப்பீல் போயுள்ளேன் 2018ல் தீர்ப்பு இப்போது லோயர் கோர்ட்டிலும் வழக்கு நடைபெறுகிறது உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெறுகிறது இதுவரை ஸ்டே வும் கிடைக்கவில்லை எதிர் பார்ட்டி வீட்டுக்குள்ளேய இருந்துகொண்டு கொலைமிரட்டல் கொடுக்கிறார்கள்
நாங்கள் நாலில் ஒருபங்கு கொடுக்க தயாராகஇருந்தும் வாங்கமறுக்கிறார்கள் ஒருகடையை திறக்கவிடாமல் டார்ச்சர் செய்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை சார்ஆலோசனைகூருங்கள்
ஐயா வணக்கம். அசல் வழக்கு மற்றும் மேல்முறையீட்டு வழக்கு இரண்டிலும் வாதிக்கு எதிராக . சொத்து யாருக்கு சொந்தம் என்று நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை
பயன்படுத்தி நீதிமன்ற உத்தரவு இன்றி பிரதிவாதி சொத்திற்கு பத்திரம் செய்ய முடியுமா
தீர்ப்புகளை படித்து பார்க்காமல் கூற முடியாது sir
Sir Written statement Yethana nal Kula podavum
sir ry to visit my earliest videos for your question
ஐயா,
நான் ஒரு கட்டிய வீட்டினை 3 வருடங்கள் முன்பு என் பெயரில் கிரையம் வாங்கி... என் பெயரிலேயே மின்சார இணைப்பு, சொத்து வரி, குழாய் வரி, என அனைத்து செலுத்தி வருகின்றேன்... மேலும், பட்டா, சிட்டா, அடங்கல் முதலிய அனைத்து வருவாய் ஆவணங்கள் அனைத்தும் கிரையம் வாங்கிய உடனேயே என் பெயரில் மாற்றம் செய்து கொண்டேன்... ஆனால் தற்போது எனக்கு கிரையம் கொடுத்த நபரே 1995 UDR பட்டா படி, எனக்கு கிரையம் கொடுத்த இடத்தில் தனக்கு 10 அடி இடம் உள்ளது என வாதிட்டார்... அவர் சொல்லும் படி பார்த்தால் அவரால் கட்டப்பட்டு அவர் எனக்கு கிரையம் கொடுத்த வீட்டிலேயே அவர் சொல்லும் இடமான 10 அடி வருகிறது...
தற்போது நான் இது சம்பந்தமாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்...
பிரதிவாதியான அவர் தரப்பில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவர் அவகாசம் கேட்டுக் கொண்டே செல்கிறார்...
மேலும் என்னுடைய கிரையப் பத்திரப்படி , என்ன அளவு உள்ளதோ... அதை நில அளவையாளரை வைத்து அளந்து, மீதம் ஏதேனும் இருந்தால் அது அவருக்கு சொந்தமானது என வாதம் செய்கிறார்...
என் பெயரில் எல்லா உரிய ஆவணங்களையும் முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன் ஐயா...
அவர் சொல்லும் படி, பத்திர ஆவணங்கள் ஏதும் இல்லாமல், முந்தைய 1995 UDR பட்டாவை மட்டும் வைத்து இது போல உரிமை கோரல் முடியுமா ஐயா...
கிரையம் கொடுத்து வாங்கிய எனக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது...
தங்களால் முடிந்த ஆலோசனை ஏதேனும் கூறினால், எனக்கு பெரிதும் உதவும்....
நன்றி ஐயா...
சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்களுக்கு வழக்குச் சொத்து அமைந்திருக்குமேயா னால் வழக்கில் வெற்றி பெற உங்களுக்கு வாய்ப்பு உள்ளது
@@legalbouquet-sattamorupoon6502 நன்றி ஐயா..🙏
Sir ungala nera pakanum sir .please unfaltering address venum
Sir I need Civil law consultant in Salam district
9789282817
ஐயா உங்கள் போன் நம்பர்