கிடைத்தது அராசாங்க அனுமதி😱 | சட்ட ரீதியாக களம் இறங்கினோம் | காற்றுக்கும் காசா ஐயோ 😱

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 116

  • @DurgeshDurgesh-h3h
    @DurgeshDurgesh-h3h День тому +26

    வணக்கம்!!! அனுசன் நான் தமிழ்நாடு ஒரு வருட காலமாக உங்கள் Subscriber அனைத்து கானொலிகளும் தவறாமல் பார்த்து வருகிரேன். நமது தமிழ் உறவுகள் ரொம்ப கஷ்டப்படுகிரார்கள் மனது வலிக்கிறது . நீங்கள் M L D திட்டத்தின் வாயிலாக சென்ற 3, 4 ஊர்களிலயே அடிப்படை வசதிகளுக்கு கூட கஷ்டப்படுறாங்க. இந்த மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் இல்லாமல் அனைத்து மாவட்டத்திலும் உங்கள் M L D திட்டத்தை ஆரம்பித்து அனைத்து பிரச்சினைகளையும் தீர்வு கானுங்கள். இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் " என்றாவது ஒரு நாள் " விடிவு காலம் " பிறக்கும். M L D பயனம் சிறக்க 🎉வாழ்த்துக்கள்🎉

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju День тому +36

    கோடி வாழ்த்துக்கள் அனுஷன் & பிரவின்......!!🙏👌🙏
    Way to Go Team Anushannnn!!👌💪👌
    மக்களையும்
    உணர்வுகளையும் புரிஞ்சவங்களுக்குதான் கடவுள் அரசாங்கத்தை வைச்சு ஆசீர்வதிப்பார்.......🪔🙏🪔
    உங்களால் ரதி சிஸ்ஸிற்கு மட்டுமல்ல....
    நம்ம எல்லோருக்குமே பெருமைதான்!!💯👌💯
    வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @Thilaga7873
    @Thilaga7873 День тому +9

    சூப்பர் வாழ்த்துக்கள் தங்கம் கொஞ்சம் நாளுக்கு முன்னாடி அனுஷன் மகனுக்கு எதை தொட்டாலும் பிரச்சினையாகவே இருந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது😢 என்னடா இது நல்லது செய்ய துடிக்கும் அனுஷன் மகனுக்கு ஏன் இவ்வளவு பிரச்சினை என்று இலங்கையில் ஒரு சில யூடியூப்பர்கள் உன்னை பற்றி தப்பா வீடியோ போட்டார்கள் அதை பார்த்து என் மனம் வேதனைப் பட்டது ஆனால் இப்ப தானே புரியுது கொஞ்சம் கஷ்டப்பட்டால் பின்னாடி நன்மை இருக்கு என்று அரசாங்கமே அனுமதி கொடுத்து விட்டது இனிமேல் அனுஷன் மகன் தொட்டது துலங்கும் அரசாங்க அனுமதியுடன் மக்களுக்கு உதவி செய்ய வாழ்த்துக்கள் தங்கம் 👍👍👍 அனுஷனுக்கு மக்களுடைய வரவேற்பைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு 🤗 வாழ்த்துக்கள் MLD க்கு👍👍👍💯💯💯❤❤❤🇮🇳🇮🇳🇮🇳

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 17 годин тому +3

    அருமை அருமை மக்கள் உரிமைக்காக போராட வேண்டும் களத்தில் இறங்கி

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 День тому +19

    நீதான் உன்மையான மக்களின் தொண்டன் தமிழ் மகன்

  • @r.vishnuganth1127
    @r.vishnuganth1127 День тому +6

    அனுஷன் எதிலும் சலைத்தன் அல்ல எதை தொட்டாலும் அதில் வெற்றி அடையாமல் இருந்ததில்லை இந்த திட்டமும் வெற்றி நிச்சயம் அனுமதி பெற்று இந்த செயலில் இறங்கி இருப்பது அவ்வளவு சந்தோஷம் இந்த தண்ணீர் பிரச்சனை மக்களை எவ்வளவு முட்டாள் ஆக்கி ஏமாத்தி இருக்கினம் இனிமேலாவது மக்கள் குறைகள் இல்லாமல் இருக்க வேண்டும் எத்தனை பிரச்சனை ஐயனே வாழ்த்துக்கள் m. L d குழுவினருக்கு வெற்றி நிச்சயம்❤❤🎉

  • @SurasKumar-lq1qf
    @SurasKumar-lq1qf День тому +11

    இதுதான் ❤எம் ❤எல்❤ டி❤அஞ்சான் ❤சிங்கம் ❤இனித்தான் இந்த மக்களுக்கு தீர்வு வரும் ❤🎉

  • @yogarajm1627
    @yogarajm1627 День тому +11

    சிறப்புத்திட்டம் வெற்றிப்பெற வாழ்த்துகள்!

  • @Devanandamsami
    @Devanandamsami День тому +12

    அருமை, மகன்அனுசன்நீங்கள்தான்உண்மையானகீரோசூப்பர், சூப்பர்வாழ்த்துக்கள்

  • @vasanthy2015
    @vasanthy2015 День тому +6

    வணக்கம் அனுஷான், மிது & பிரவீன்💕
    உங்கள் செயல் திட்டங்கள் யாவும் நன்றாக அமைய வேண்டும். இளைஞர்கள் ஒன்றுசேர்ந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
    நீண்டநாட்களுக்குப்பின்னர் பிரவீன் இணைந்திருக்கிறார். மிகவும் சந்தோசம்❤️.
    துணிச்சலுடன் செயற்படுங்கள்👍.

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 22 години тому +5

    கிழக்கு மாகாணத்தின் நிலைமைகளை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது தம்பிகளா இதை வெளியாக கொண்டு வாருங்கள் புதிய அரசாங்கம் இதை செய்யும் என்று நம்புவோம் வாழ்த்துக்கள்.

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 День тому +4

    இந்த மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் பாவம் அந்த மக்கள் 🙏🏽🙏🏽🙏🏽

  • @Jathu1999
    @Jathu1999 День тому +11

    இந்த கன்றேக் எடுத்து செஞ்சவன்ட வீடு வளவ வித்து போட்டு இந்த மக்களுக்கு குடுத்து போட்டு அவனை இந்த இடத்தில் கொண்டு விடுங்க அண்ணா

  • @thavaramanan1317
    @thavaramanan1317 20 годин тому +1

    அரசாங்கம் இந்த கிராம மக்களுக்கு உடனடியாக நீர் வசதியை வழங்க வேண்டும்

  • @nilogee
    @nilogee День тому +2

    அனுமதி பெற்று சேவை செய்கின்றீர்கள்.. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் மகன்

  • @IrasenthiranKandappar
    @IrasenthiranKandappar День тому +6

    வணக்கம் தம்பி அனுஷன் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @neethanneethan7505
    @neethanneethan7505 10 годин тому

    சிறப்பான திட்டம் வாழ்த்துக்கள்MLD❤❤❤

  • @ulso7904
    @ulso7904 День тому +7

    Anushan. Mithun. Praveen and friends 👍💯🙏🎉🎉🎉🎉🎉

  • @gnanamragu5963
    @gnanamragu5963 День тому +8

    வாழ்க தம்பிமார்❤❤❤🎉🎉

  • @s..s.924
    @s..s.924 День тому +5

    ❤❤❤❤வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் god pless you ❤❤

  • @vijidoss9937
    @vijidoss9937 20 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கடவுளின் மகனேரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எங்களுக்கு இப்படிப்பட்ட கிராமத்தை நீங்க வெளிக்கொண்டு வருவது நாளை உங்களுடன் நாட்டுடைய ஒவ்வொரு கிராமத்தையும் நீங்கள் முன்னேறுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் கர்த்தருடைய கரம் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும் நீங்கள் ஒவ்வொரு படியாக ஏறி கொண்டு போக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்நாங்கள் தமிழ்நாடு கடவுளின் மகனே எங்களுடைய பிரார்த்தனை எப்போதும் உங்களைக் கொண்டே இருக்கிறது

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 14 годин тому

    மக்கள் நாயகன் அனுசன்❤❤❤

  • @kirshanthtamilan29
    @kirshanthtamilan29 День тому +2

    வாழ்த்துக்கள் 🤝🤝தலைவா மற்றும் பிறவின் அருமை

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 День тому +5

    God bless you 🙏

  • @sandravathanykathiravelu7947
    @sandravathanykathiravelu7947 День тому +10

    வணக்கம் தம்பி அனுசன் நீண்ட நாளாய் பாக்கிறேன்.நிறைய நல்லது செய்கிறீங்கள்.இன்னும் இயற்கை மரம் நடுகையையும் முக்கியமான பனமரங்களையும் வைப்பதையும் செயல் படுத்துங்கள். நன்றி

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf День тому +4

    மட்டக்களப்பில் MP சானக்கியன்தானே அவர் என்ன பார்த்து கொண்டு இருந்தவர். இப்படி ஒவ்வொரு கிராமத்துக்கும் மக்களை தேர்வு செய்து விட்டால் ஒரு மாதத்தில் ஊழலை ஒழிக்கலாம்.அனுஷனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VS-fb8bw
      @VS-fb8bw День тому

      Elarum seva seya thane varanga. 😂

  • @SurasKumar-lq1qf
    @SurasKumar-lq1qf День тому +4

    என்ட கடவுளே எங்கட தேசத்தில் இந்த நிலையில் மக்கள்இருக்ககுறார்களா ஆண்டவா

  • @KajenthinidinuKajenthinidinu
    @KajenthinidinuKajenthinidinu 23 години тому +1

    அனுஷன் தம்பி நாங்கள் மாவடிமுன்மாரி விடுதிக்கல் எங்கள் ஊரிலும் தண்ணீர் இல்லை நானும் வீட்டுத் திட்டத்தில்தான் இருக்கிறோம் நான் மாற்றுத்திறனாளி. எங்க ஊருக்கும் வாங்க. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @Riswana1217
    @Riswana1217 12 годин тому

    வாழ்த்துக்கள் அனுஷன் bro 🤝💐

  • @KavrishankaranMahadevasharma
    @KavrishankaranMahadevasharma 23 години тому

    மிகவும் பெருமையாக இருக்கிறது அனுஷன்.
    வாழ்த்துக்கள்.

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 16 годин тому

    இந்த வேலை யார் பார்த்தது யார் காசு கொள்ளையடித்தது என்பதை வெளிக்கொண்டு வரவேண்டும் மனுஷன்

  • @vasukinagarajah3300
    @vasukinagarajah3300 День тому +4

    Congratulations 💐 ❤

  • @winnisathees6699
    @winnisathees6699 День тому

    எல்லாம் கண்துடைப்பு வேலை அனுஷான் மக்களுடைய ஆதங்கம் நல்லா தெரியுது அத்தியாவசிய குடிநீர் குடுக்காமல் என்ன அரசாங்கம் கட்டாயம் இதற்கு முடிவு காண வாழ்த்துக்கள் அனுஷான் ,பிரவீண் மிது நன்றி மக்கா 🥰🤝

  • @VasanthaKandaiya
    @VasanthaKandaiya 18 годин тому

    வணக்கம் மகன் உங்கள் சேவைகள் மேலும் தொடர வேன்டும் வாழ்த்துக்கள்

  • @shansri8520
    @shansri8520 День тому +1

    நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 21 годину тому +1

    Nallathu seirathu santhosam anushan ❤❤❤ super❤❤

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo День тому +2

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏
    Happy Happy Happy 👋👋👋

  • @Kscreative9
    @Kscreative9 10 годин тому

    Our brothers god bless all of you. Continue your service ❤❤

  • @AnushikkaAnushi
    @AnushikkaAnushi День тому

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை தொடர கடவுள் துணை இருப்பார்

  • @RajiniNagamma
    @RajiniNagamma День тому +4

    அடகடவுளே இப்படியும் மக்கள் கஸ்ரப்படுகிறார்களா? கடவுளே துணைபுரியும் என்று சொல்வதா சின்ன MGRதுணைபுரியும்என்று சொல்வதா? கண்டிப்பாக இவர்களின் தேவைகள் நிறைவேறவேண்டும்.

  • @KajenthinidinuKajenthinidinu
    @KajenthinidinuKajenthinidinu 23 години тому +1

    எங்கள் வீட்டுத் திட்டம் விடுதிக்கல் காளிகாபுரம் கண்டிப்பா வந்து பாருங்க எங்களுக்கு தண்ணீர் மிக்க கஸ்டமாக உள்ளது.தம்பி எனக்கு மிகவும் தண்ணீர் தூரம் போய் எடுத்துவாரது கஸ்டமாக உள்ளது

  • @MylanSellathurai
    @MylanSellathurai День тому +2

    Anushan God bless you Germany 👍

  • @selvarajauditorselvarajco6903
    @selvarajauditorselvarajco6903 22 години тому

    வாழ்த்துக்கள் அனுசன்,🎉🎉

  • @LathusanLK-q7r
    @LathusanLK-q7r 22 години тому

    நன்றி அண்ணா நான் உங்களை மறக்க மாட்டோம் வாழ்த்துக்கள்

  • @SanthanSanthan-m1z
    @SanthanSanthan-m1z День тому

    Vaazhththukkal thampy anusan

  • @malasuthakaran1289
    @malasuthakaran1289 19 годин тому

    வாழ்த்துக்கள் அனுசன்

  • @maryemeldayogarajah1357
    @maryemeldayogarajah1357 День тому +2

    Good work my son's ❤🇳🇴

  • @SanmukamNisha
    @SanmukamNisha 16 годин тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @rajirajah1261
    @rajirajah1261 День тому +2

    Congrats

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k День тому

    Super service anushan god bless you ,,,,

  • @JeyarajSuresh
    @JeyarajSuresh День тому

    மிக்க மகிழ்ச்சி அனுஸன் தம்பி

  • @janaking9960
    @janaking9960 День тому

    சட்ட ரீதியான சேவைகள் மேலும் வளரட்டும்

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 День тому +2

    Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 8 годин тому

    Super bro Good blees you😁😁😁😁😁😎😎😎😎

  • @Kumar-mahe
    @Kumar-mahe День тому +1

    Hi anushan
    Evangalukku kulai neer senji kudutha nallam

  • @sathasivamsutharshan9726
    @sathasivamsutharshan9726 День тому

    வாழ்த்துகள்❤❤❤🎉

  • @nathansubramaniam5685
    @nathansubramaniam5685 15 годин тому

    Super Anushan👍🇨🇭

  • @KSAview-d7e
    @KSAview-d7e День тому

    Super brothers . God bless all of you. We are most awaited your videos brother.❤

  • @ishasmohamed1708
    @ishasmohamed1708 День тому

    Super dambi❤

  • @prakashvivo5637
    @prakashvivo5637 День тому

    Nallathey Nadakkum 🙏

  • @Tamilisthebest5522
    @Tamilisthebest5522 12 годин тому

    Super anushan❤🙏👍👍

  • @SLKopi
    @SLKopi День тому

    வாழ்த்துக்கள் நண்பா 🥰❤️

  • @Athis-y6w
    @Athis-y6w 19 годин тому

    Thampi kallasarayaththayum kandu pidiththu thandanai kodunkal
    Kalmadu poy parunkal.
    Paaskuda pakkaththil.
    Nanum oru kudikaranaal than velinaddil kasta paduran.😢😢

  • @uthayakalavijayaranjan6852
    @uthayakalavijayaranjan6852 День тому

    நல் வாழ்த்துக்கள்

  • @Ruvi-RS
    @Ruvi-RS 20 годин тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le 12 годин тому

    Valdukkal anushan ❤

  • @MathyVettivel
    @MathyVettivel День тому

    God bless you ❤❤❤❤❤

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 День тому

    Super thambi

  • @RanjiMalar-m3d
    @RanjiMalar-m3d 13 годин тому

    Congrats 🎉🎉❤

  • @thinesraj7876
    @thinesraj7876 День тому +2

    Super anusan

  • @NishaNisha-zw5rc
    @NishaNisha-zw5rc День тому +1

    Good 👍👍👍

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 День тому

    வணக்கம் அனுஷன் வாழ்த்துக்கள் நல்லதுவே நடக்கும் 😂❤❤❤

  • @GvsbsnamHfsnkks
    @GvsbsnamHfsnkks День тому +1

    Super 🎉❤

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 21 годину тому

    Allah thunai

  • @ThanuTh-b2y
    @ThanuTh-b2y 19 годин тому

    அட கடவுளே 🤍

  • @ManojmonuManoj
    @ManojmonuManoj 17 годин тому

    சூப்பர்

  • @Kajetan2
    @Kajetan2 День тому +1

    தமிழன் தமிழனாக இல்ல
    இந்த மக்கள் காப்பாற்ற படவேண்டும்

  • @SathiyamoorthybalendranBala
    @SathiyamoorthybalendranBala День тому

    ஐயா, பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது எனினும் பிரச்சினைகளைத் தீர்த்துத் தரக்கேட்கும் மக்களுக்கு நீங்கள் தீர்வு வழங்கிய செயற்பாட்டையும் காட்டுங்களேன்.

  • @pravupravu1468
    @pravupravu1468 День тому +1

    👌👌👌🙏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 День тому

    Ithai yours pirachnai pannathu ottumiyaka offoru village aka neetaka seiya vendum next election il you and Pravin M. p aka vendum. village people's artharavudan, Vaalthukkal.

  • @ajanthajashvi9073
    @ajanthajashvi9073 9 годин тому

    Nalla pathivu

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k День тому

    ❤🎉❤ super ❤🎉❤

  • @A.kisokumar
    @A.kisokumar День тому

    Anushan valthukkal nanum athe uruthan please help me 😢

  • @nithannilo4802
    @nithannilo4802 День тому +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @SindhuOmesh
    @SindhuOmesh День тому

    Hi bro ❤❤❤❤🎉

  • @manogarthangarasa6251
    @manogarthangarasa6251 День тому

    இதைத்தான் சொல்றது கிழக்கு மிக்ரம் எண்டு

  • @Ruvi-RS
    @Ruvi-RS 20 годин тому

    ❤❤❤❤❤

  • @kajaluxminiroshan2502
    @kajaluxminiroshan2502 18 годин тому

    😊 49:04

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 11 годин тому

    ❤️👍👍👍🙏🙏🙏👌🧠

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z День тому

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @babumathihanthan6291
    @babumathihanthan6291 День тому +1

    அனுஷன் கூப்பிடுடா டொக்டர் அர்ச்சுனாவ❤

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 21 годину тому

    ❤❤❤❤

  • @BVanujan
    @BVanujan День тому +1

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds 21 годину тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻

  • @VaniVani-k6w
    @VaniVani-k6w День тому +2

    👌👌👌❤❤❤❤❤❤❤

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 16 годин тому

    காட்டுகரையிலபாடசாலையைவைச்சிருக்கிறியள்பாடசாலையைமக்கள்குடியிருப்புக்குபக்கத்தில்மாற்ரவும்

  • @digimemo6444
    @digimemo6444 День тому

    👍👍

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 День тому

    Ithellam D. R. O, A G office aadkal parkka vendiyaghu velai, you are intha veyil Ellam therinthu parka sampalam tharuvarkala.

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y День тому

    ❤❤❤👌🙏👍👍👍♥️♥️♥️♥️♥️♥️💔💔💔💔💔♥️♥️♥️♥️♥️💔💔🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🎂🥳🥳

  • @dhaniyanasni-hg7rx
    @dhaniyanasni-hg7rx День тому

    ❤❤❤❤❤