எனக்கு ஓர் சந்தேகம்... இங்கு எல்லாரும் சம்பளம் இல்லை கூலி வாங்கிட்டு தானே வேலை செய்றாங்க அப்பறம் எதுக்கு இவங்க செய்றது எல்லாம் பொது சேவை போல அவ்வளவு பில்டப் கொடுக்கிறீர்கள் திரைக்கு பின்னால் கஷ்டப்படறாங்க முன்னாடி கஷ்டப்படறாங்க னு... 4பேருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாப்பாடு போடுறாங்க னு சொன்னா அதில் ஓர் அர்த்தம் இருக்கு...

Location ?
முதல்ல அந்த புள்ளிங்கோ குல்லாவை கழட்டு
சென்னையில் எந்த இடத்தில் உள்ளது
Pudhiya muyarchi.. Congrats team💐👏👍
விஷ்வா சூப்பர் பா
பொரிக்கும் எண்ணை என்ன இ ந்த கருப்பா இருக்கு