U tube ல நிறைய பேர் கதை வாசிக்கிறார்கள் ஆனால்,நீங்கள் கதையை படித்துவிட்டு, அதை அனுபவித்து ரசித்து, சிரித்த முகத்துடன், சொல்கிறீர்கள். அது தான் மிக சிறப்பு👌👌👏👏👍👍🙏🙏😍😍😍
அருமையான க்ராமத்து கதை😍 அதை, மிகவும் அருமையாக அழகாக சொன்னீர்கள்😍👌👌👌👏👏👏 அந்த காலத்துல.. அத்தை,பாட்டி,போன்றவர்கள் குழந்தைகளுக்கு, கதை சொல்லுவார்கள். அதை போன்று, Utube ன் வழியாக கதை கேட்கும் பாக்யம் மீண்டும் எங்களுக்கு கிடைத்துள்ளது. மிக்க நன்றி B.B.🙏😍
Bharathi, You are so great! When you read a story, you bring us before our eyes , all the scenes in that story, as your introduction to every story is most appreciable! Moreover when you narrate the story , you take us to the actual surroundings of the story and the story goes before us like a film is rolling with all the incidents in the story. I appreciate you very much and just wonder at your special talents to win the hearts of those who listen to you in every program you do.
அப்பாடி ... நெகிழ்ச்சி... அட்சராப்யாசம்..... செந்திரு ஆகிவிட்டாள்... முதுமையோடு மறதியும் வந்தபோது மனைவியை மறவாத அந்த தாத்தாவின் கதை ( விளையாட்டு பொம்மை ) மிகவும் நெகிழ்ச்சி
நானும் இந்த கதைகளை கேட்டவுடன் எழுத வேண்டும் என நினைத்தேன் ஆனால் இயலவில்லை. சிலிர்ப்பு கதைக்கும் சேர்த்து எழுதுகிறேன். கதைகள் அருமை வாசிப்பு மிக மிக அருமை அல்லவா
Superbe story Bharathy baskar madame 🤩🤩🤩. It's more intressting to hear these kind of story which reflets our way of living in india. I préfère these stories than english authors
Excellent mam, the narrative in the format of monoact. Your dialogue delivery and expressions are really nice. Enjoyed this story a lot. Thank you for inducing morals in our life when we run behind materials.
U tube ல
நிறைய பேர் கதை வாசிக்கிறார்கள்
ஆனால்,நீங்கள்
கதையை படித்துவிட்டு,
அதை
அனுபவித்து
ரசித்து,
சிரித்த
முகத்துடன்,
சொல்கிறீர்கள்.
அது தான் மிக சிறப்பு👌👌👏👏👍👍🙏🙏😍😍😍
தங்களின் கதை சொல்லும் பாங்கு அருமை. உண்மையில் புத்தகம் படித்திருந்தால் கூட இத்தகைய உணர்வு கிடைத்திருக்குமா தெரியவில்லை. அருமை
Mam, நீங்க சொல்றத கேட்டுடே இருக்கனும் போல இருக்கு. நீங்க வேற லெவல். pls dailyum ஒரு வீடியோ போடுங்க mam Pls.
பாரதி பாஸ்கர் சகோதரி குரலில் மகாபாரதம் ராமாயணம் முழுவதும் கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை
நானும் பலமுறை கேட்டுவிட்டேன் பதில் இல்லை
கதை சொல்வதில் வல்லவர்
அற்புதமாக கதை சொன்ன விதம் மிக அருமை. மேலும் பல கேட்க ஆவல். வாழ்த்துகள்.💐
அருமையான க்ராமத்து கதை😍
அதை, மிகவும் அருமையாக அழகாக சொன்னீர்கள்😍👌👌👌👏👏👏
அந்த காலத்துல..
அத்தை,பாட்டி,போன்றவர்கள் குழந்தைகளுக்கு,
கதை சொல்லுவார்கள்.
அதை போன்று,
Utube ன் வழியாக
கதை கேட்கும் பாக்யம் மீண்டும் எங்களுக்கு கிடைத்துள்ளது.
மிக்க நன்றி B.B.🙏😍
மிகவும் அருமை கதை சொல்லியது காதில் தேன் போல பாய்ந்தது
ஆவலுடன் காத்திருந்த எங்களுக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது.
மீண்டும் உங்கள் குரலில் மிகவும் சுவாரசியமான கதைக்காக காத்திருப்போம்.
Bharathi, You are so great! When you read a story, you bring us before our eyes , all the scenes in that story, as your introduction to every story is most appreciable! Moreover when you narrate the story , you take us to the actual surroundings of the story and the story goes before us like a film is rolling with all the incidents in the story. I appreciate you very much and just wonder at your special talents to win the hearts of those who listen to you in every program you do.
Yes. அந்த நாள் வாழ்க்கைக்கே நாம் சிந்தனை அளவிலாவது திரும்பிப் போயே ஆக வேண்டும், குறைந்த பட்சம் மனதையாவது காப்பாற்ற.
அருமையான கதை.
அதை நீங்கள் சொன்ன
முறை மிகமிக அருமை.
நான் உங்கள் விசிறி.
நன்றி.
I'm from Malaysia...ungal katai arumai sagotari
Thanks To Bharathi Bhaskar...Apt End of story....T.Janakiraman.the famous Writer.
Bharathi maam. You are looking so beautiful. Your way of telling stories are too too beautiful....
அந்தக் கால சூழ்நிலையை நன்றாக சித்தரிக்கும் கதையை திருமதி பாரதி பாஸ்கர் சொல்லக் கேட்பது மிகவும் நன்றாக இருக்கிறது.
அருமையான கதை
அருமையான குரலில் கதை கேட்க காத்துக்கொண்டு இருக்கிறோம்.
இன்னைக்கு எல்லாம் கேட்கலாம், பாரதி கதை சொன்னா. அருமை
என் குழந்தைகளுக்கு அட்சராப்யாஸம் நிகழ்ந்தது இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.
கதை அருமை , நீங்கள் சொன்ன விதம் இன்னும் அருமையாக இருந்தது .
Amazing story telling!! Don't feel like skipping even for a second. 🙏
Nandrigal Bharathi Amma. Enjoyed your reading.
Arumaiyana kadhai. Nanri. Vaazhga valamudan.
அருமையான கதைகள்... மிகவும் சிறப்பான முறையில் தங்களது விளக்கம்... கேட்க கேட்க இன்பம்...
அருமையான பதிவு👍👍
Super amma 👍🏻👍🏻very nice👍
Beautiful story and excellent narration madam Baradhi
அருமை அம்மா நன்றி
Interesting story kept me glued to the excellent narration of the inimitable
Bharati B.
I love ur speech, story telling all
Realy amazing story!!
அருமையான கதை 🪷🙏
Superb.Enjoyed listening every word.
நிஜமாகவே எத்தனை எளிமையான வாழ்க்கை!
Mam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அப்பாடி ... நெகிழ்ச்சி...
அட்சராப்யாசம்.....
செந்திரு ஆகிவிட்டாள்...
முதுமையோடு மறதியும் வந்தபோது மனைவியை மறவாத அந்த தாத்தாவின் கதை ( விளையாட்டு பொம்மை ) மிகவும் நெகிழ்ச்சி
நானும் இந்த கதைகளை கேட்டவுடன் எழுத வேண்டும் என நினைத்தேன் ஆனால் இயலவில்லை.
சிலிர்ப்பு கதைக்கும் சேர்த்து எழுதுகிறேன். கதைகள் அருமை வாசிப்பு மிக மிக அருமை அல்லவா
🙏waiting for your story mam....thank you so much 🙏
Amazing story Bharathi Baskar Madam, thanks for bringing such gems to us
Am a new mom...padika neramillatha enakku neenga vasichu katra ovoru kadhaiyu kettute tha en magalukku na feed pandra... thanks
Loved the story thanks for sharing.
Super super story mam.
Very nice and interesting story wise judgement
Super story madam 👏👏,yes we too feel to go to good olden days.
Excellent story
I love thi.jaa's thought process and writing method ..it's so easy to visualize..
Super story madam
Such a intersting story 😍. The way he obeserved and gave justice is excellent👏
Superbe story Bharathy baskar madame 🤩🤩🤩. It's more intressting to hear these kind of story which reflets our way of living in india. I préfère these stories than english authors
Very nice story ma, thank you
Super story
Super Ma'm
The way you tell is too good
Hats off
அருமை...
Thank you Akka🙏
Very nice 👌
வணக்கம் மேடம் 🙏🏻
Super madam 👌
Arumai
Madam Namaskaram madam🙏
nalla kayhai sonninga, , theeja vin neraiya kataeil penn mayyapaduval, ,
kathai mantharkal , kairatinam pool antha kathai pennai sutruvarkal.
ehthu thejavin etatha pooku, but mudivu ethil mattum satru arivu sarthathu enpathal
rasika mudikirathu----- eppadi patta kathai padinga---thanks.
Very nice amma
Excellent mam, the narrative in the format of monoact. Your dialogue delivery and expressions are really nice. Enjoyed this story a lot.
Thank you for inducing morals in our life when we run behind materials.
Osm story
Wonderful narration mam 😍
Super❤❤❤
Please Please please upload sivasankaris vimosanam
நாவல் which she wrote when govt recognised oldagehomes
Good Story 😀
Long live mam.
Have a great day mam❤️ so happy to see your story telling ❤️
Nice
இன்னொரு சொல் வித்தியாரம்பம்
Indha Madhiri story enga padikalam? Enga kidaikum sollunga pl
❤
Mam..pls recite such old stories from Tamil literature..
Can you please talk about the novel 'AMMA VANDHAL'?
Mam neenga soldra short storyoda book link discription la pin pannunga mam pls 🙏
'அச்சா ரா பியா ச சுப மூ கூந்த பத்திரிகை ' அடித் து ஊர் கூட்டி பள்ளிகளில் சேர்த் தார்கள்
சின்ன கவுண்டர் படத்தில் கதாநாயகன் பெயரும் தவசி
Thankyou Mam.🙏