முருகர் தமிழர்களின் கடவுளானது எப்படி? | Director V. Sekhar on Murugar | Maamannan Murugan : PART 4 |

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • முருகனுக்கு வேல் கிடைத்தது எப்படி? | பகுதி #4 | தமிழர்களின் கடவுளாக ஆனது எப்படி? | Karthick MaayaKumar | Big Topic | Episode 2095 |
    #karthickmaayakumar #murugan #lord
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 194

  • @Karthik-mt5dp
    @Karthik-mt5dp Рік тому +22

    உன்மையோ பொய்யோ கேக்கிறதுக்கு நல்லா இருக்கு💥

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Рік тому +22

    maybe he is a good script writer doesn't mean he can confuse people with his stories which can't imagine. frm Penang Malaysia 🇲🇾

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Рік тому +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @sundaramunientertainment
    @sundaramunientertainment Рік тому +13

    V.sekar நல்லா கதை சொல்கிறார் இன்னொரு படம் தயாரிக்கலாம்.

  • @nallannanmanoharan8817
    @nallannanmanoharan8817 Рік тому +4

    Nambe mudileppaa... muruga unakkuthappa velitcham

  • @vinochandran859
    @vinochandran859 Рік тому +9

    தலைவா என் முருகா....ஆர்வமாக இருக்கு... இரணாடாம் பாகம் எப்போ..

  • @christyjoy7849
    @christyjoy7849 3 дні тому

    I’m getting goosebumps,anger,frustration, sad at the same time

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 10 місяців тому +3

    Fans of Directors Shekhar Sir

  • @premabharanidharan4675
    @premabharanidharan4675 Рік тому +9

    Anna, சித்தர் சிவன் வாழ்ந்தது 20000 வருடம் முன்னாள், முருகன் வாழ்ந்தது 10000 வருடம் முன்னாள், திருமால் வாழ்ந்தது 5000 வருடம் முன்னாள், பிரம்மா என்பவர் நம்மை படைத்த அந்த பிரபஞ்சம் சிவம் 🥰 Ivargal ellorum makkalai kakka vantha prabanjam sivanin avadharangal , Ivargal vanzhtha kallam vevvera eppadi ivaragla orea family aga irukka mudium yosiyungal, tamizhin thonmaiyana sivapuranam thiruvasagam padithalea ellam purium Anna vanakkam...

    • @godfather6698
      @godfather6698 3 місяці тому

      Yaaru tcp sonnana😂😂😂

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 4 дні тому

      யுகத்துக்கு யுகம் ஆய்சு வேறுபடும் .

  • @satisfyingvideo4513
    @satisfyingvideo4513 Рік тому +11

    Do release 3videos in a week we love this kind off spiritual contact of urs

  • @nareshkumarg2810
    @nareshkumarg2810 Рік тому +9

    Please Post next videos soon... It's my humble request.... Thank you all who involved in this work

  • @archuarchu1783
    @archuarchu1783 Рік тому +4

    ஓம் முருகா❤️🙏🙌🙌🙌

  • @Lakshmi-fo6fb
    @Lakshmi-fo6fb 6 місяців тому +1

    உயர் ஞான பூதறது உச்சியில் விளைந்த உன்னத ஒளி தோன்றல் எம் பெருமான்( முருகு )முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் 🌹🙏

  • @yaminipurushoth1072
    @yaminipurushoth1072 Рік тому +8

    பாண்டிச்சேரியில் உள்ள ஞானாலயம் சென்றால் இன்னும் பல தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +2

    Lord muruga like you brother your mom is gifted to get this kind of son to give good msg to people

  • @nareshkumarg2810
    @nareshkumarg2810 Рік тому +4

    Most awaited video 🎉🎉🎉

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 Рік тому +7

    என்னாப்பா ஆளுக்கு ஒரு கதை சொல்லுகிறிங்க ஏற்கெனவே இந்த மதத்தில் ஏகப்பட்ட குழப்பம் .எது சரி எது தப்பு என்று எதுவுமே தெரியவில்லை இப்போ இது ஒரு புது கதை தலை சுற்றுகிறது முடியல முருகனின் புது கதையை கேட்க

    • @naalainamathe3026
      @naalainamathe3026 Рік тому +1

      உருட்டலாம், ஆனா ஏக்கர் கணக்குலலாம் உருட்டக்கூடாது !

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +5

    We so happy that to be our lord murugas bakthar we also Vip family who evermurugar lover they are blessed iam mudaliarso iam blessed to be murugar shiva sakthi is father and mother of the world so wr are close to murugar side because he like us more. Even you brother because you giving us good msg

  • @ns_boyang
    @ns_boyang 7 місяців тому +2

    இஷ்டத்துக்கு அடித்துவிட வேண்டாம்!!! இவர் கூறும் அனைத்தும் இவரது கற்பனையே! மீனாட்சியம்மனை தரக்குறைவான முறையில் இந்த ஆள் விமர்சிக்கிறான். தயவுசெய்து இதுபோன்ற முட்டாள்களிடம் பேட்டி காண்பதை தவிர்க்கவும்!!!

  • @naghul-fl8ds
    @naghul-fl8ds 6 місяців тому +1

    It was very excited

  • @Amaranath-ags
    @Amaranath-ags Рік тому +7

    Neega podum itha pathivai nanum thodarnthu pathu varukiren anna❤❤❤

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Рік тому

    Vanakkam Thiru.karthick maaya kumar Good Afternoon null vanakkam 🎉💐. Kantha puraanathil katgatha. Puthu vevarama erugay . Om Muruga saranam🙏

  • @user-yz5so5si9c
    @user-yz5so5si9c Рік тому +6

    என்ன நடக்குது சேர சோழ படையை எல்லாம் திரட்டி முருகன் போனாரா 😢😢😢என்ன கொடுமை

    • @Karthik-mt5dp
      @Karthik-mt5dp Рік тому +1

      உண்மையோ பொய்யோ கேக்குறதுக்கு நல்ல இருக்கு

    • @randomWork111
      @randomWork111 Рік тому +4

      murugan thaan ellathayum sothipaaru...ivanga muruganaye sothikuraanga....

    • @naalainamathe3026
      @naalainamathe3026 Рік тому +5

      உருட்டலாம், ஆனா ஏக்கர் கணக்குலலாம் உருட்டக்கூடாது !

    • @PTE67
      @PTE67 Рік тому

      ​@@randomWork111 yes correct ovar reel ah irukku

    • @jop567gd
      @jop567gd 3 місяці тому

      @@randomWork111 😂😂😂

  • @chandram7109
    @chandram7109 Рік тому +6

    This story is not true. This is Cinema script. Vee. Sekar does not know anything. Avoid such these interviews Please and keep your diginity Mr. Karthi.

    • @kiruthickrc6711
      @kiruthickrc6711 Рік тому +2

      💯

    • @jop567gd
      @jop567gd 3 місяці тому

      Yo scrpit ta irruindhalum nalla irruku 😂😂😂

  • @user-rb9bq1tk8v
    @user-rb9bq1tk8v Рік тому +49

    சினிமாவுக்கு கதை சொல்றமாதிரியே அடிச்சி விடுறாப்ல தலைவன்

    • @yalzeniya7427
      @yalzeniya7427 Рік тому

      🤣🤣🤣

    • @rams1695
      @rams1695 Рік тому

      Née poi solla vendiyathu thane bro yea eppadi LA pesuringa

    • @user-rb9bq1tk8v
      @user-rb9bq1tk8v Рік тому +5

      @@rams1695 எங்க முப்பாட்டன மீண்டும் புதுவிதமாக புருடா புராணத்தில் சிக்கவைக்கிறார் விடமாட்டோம்

    • @meeravijayank2489
      @meeravijayank2489 Рік тому

      Unaku theriuma kathainu?

    • @user-rb9bq1tk8v
      @user-rb9bq1tk8v Рік тому +2

      @@meeravijayank2489 தெரியும்
      முருகன் எங்கள் முப்பாட்டனே

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 Рік тому +3

    Interesting and good to listen story... Historical validity not sure...

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Рік тому +3

    வணக்கம் ஐயா த.சி.பே ஐயா பாண்டியன் அவர்கள் சிவனுக்கும் 10ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் பிறந்த முருகனும் அப்பா ,மகன் உறவு கொடுத்தது ஆரியர்கள் என்று கூறியுள்ளார்.

  • @gamingpraka8179
    @gamingpraka8179 Рік тому +6

    N.L.C விவகாரம் பத்தி பேசுங்க அண்ணன்

  • @deepakb8571
    @deepakb8571 Рік тому

    Om namah shivaya Hara Hara Mahadev veere vel vetrivel murgan arogara im Shivan Adyar Shiva Shiva om God bless karthi ur family members be happy Sitam yelam Shiva Maryam thennadudaya sivane potri Hina under work iraiva potri my guru mame machamuni korakkar bhogar Padmavati pattinathar Nandanar vallalar Seshadri Swami ramanar I pray to God u ad ur family members ur team my heart my guru korakkar siddhar im pray for all now nodi Allama wall no Shiva Shiva jai hind vande matram inkalam Zandabad barath mathak jai 🇮🇳🙏👍

  • @surendrank7900
    @surendrank7900 Рік тому +1

    Waiting for 2nd episode

  • @bpedits754
    @bpedits754 Рік тому +2

    Maayam studios நண்பா உங்கள் மேல் நல்ல மதிப்பு உள்ளது. ஆனால் இவர் கூறுவது ஏற்றுகொள்ளும் அளவிற்கு இல்லை முருகன் வாழ்ந்தது 10 ஆன்டுகளுக்கு முன் என்று கேள்விபட்டிருக்கேன் அப்போது சேர சோழ பாண்டியர்கள் வாழ்ந்தார்களா?

  • @rmboss89
    @rmboss89 Рік тому +2

    Please read கந்த புராணம் if you want to know about lord Murugan.

    • @jop567gd
      @jop567gd 3 місяці тому

      Adhuvey urrutu dhaan

  • @duraisamyezhil4442
    @duraisamyezhil4442 11 місяців тому

    வடக்கையும் தெக்கையும் இணைக்கும் முயற்சி , மேலும் வடக்கை முதன்மை ஆக்கும் முயற்சி......

  • @emptyandseephotos7858
    @emptyandseephotos7858 Рік тому

    Big topic maaya kumar ayiduveenga polaya

  • @manface9853
    @manface9853 Рік тому

    Om siva jai hind super

  • @kavithaananthi3369
    @kavithaananthi3369 Рік тому +2

    Nambura mari ila bro ningale idha clarify panunga palaiya sami padangala varalaru vache slirupanga apdi patha idu nambura mari ila

  • @YuvaSankar
    @YuvaSankar Рік тому +5

    பல உண்மைகள் பல பொய்கள் இணைந்து ஒரு கதை தான் இவர் சொல்லுவது
    நான் தமிழ் பட்டப்படிப்பு படித்துள்ளேன் இதைப் பற்றிய ஆராய்ச்சியும் செய்துள்ளேன்
    உண்மையான வரலாறு
    அக்காலத்தில்(ஆசிவகம்) ஆசிய கண்டம். குமரிக் கண்டம் முழுவதும் தமிழர்கள் மட்டுமே பரவி வாழ்ந்தார்கள்
    உலகின் முதல் மொழி தமிழ் தான் ஆசிய கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் நாகர்கள் என்றும் அறியப்பட்டார்கள் அவர்கள் பேசும் மொழியும் நாகர்கள் மொழி என்று அறியப்பட்டது காரணம் நாவைக்கொண்டு உச்சரித்து பேசுவதால்
    இன்று நாம் படிக்கும் தமிழ் எழுத்துருக்கள் வரிவடிவ எழுத்து போல் அன்று கிடையாது பரிணாம வளர்ச்சி அடைந்தது தான் தமிழ் மொழி உயிர்ப்புடன் இருக்கிறது ஆகாயத்தில் இருந்து திடீரென்று வரவில்லை முதலில் நாகர் மொழியாகவும் பின்பு சிந்து சமவெளி நாகரிகத்தில் ஆசிய கண்டமுதல் குமரிக்கண்டம் வரை பல மாற்றங்களை அடைந்து தமிழி மொழி யாகவும் அதன்பிறகு தமிழ் மொழியாகவும் தற்போது வரை பல லட்சம் ஆண்டுகள் கடந்து வந்த ஒரே தொன்மையான மொழி தமிழ்
    2500 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆரியர்கள் ஆசியக் கண்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள் அப்பொழுது ஆரியர்களுக்கு எழுத்தறிவு கூட கிடையாது
    ஆசிய கண்டத்திலுள்ள செழுமையையும் இயற்கை வளங்களையும் புராணங்கள் இதிகாசங்கள் இலக்கணங்கள் இலக்கியங்கள் இயல் இசை நாடகம் ஐவகை நிலங்களையும் பார்த்து அவர்கள் இங்கேயே இருக்க முடிவு செய்தனர் ஆரியர்களுக்கு சூதுவாது பொரிவைப்பது கன்னி வைப்பது போன்ற சுயநலம் புத்தி மிகவும் அதிகம் மேலும் அவர்களின் வாழ்வியல் முற்றிலும் முரட்டுத்தனமான து அவர்கள் குடிகள் (civilization) கிடையாது வேட்டைச் சமூகம் மட்டுமே மிருகங்களுக்கு உண்டான வக்கிர புத்தியும் முரட்டுத்தன்மை காமம் மட்டுமே குணமாக இருந்தது
    அப்பொழுது ஆரியர்கள் தனக்கென ஒரு மொழி வேண்டும் என்று தமிழர்களிடம் கேட்கிறார்கள் இதன் விபரீதம் அறியாத தமிழர்கள் அனுமதி கொடுக்கிறார்கள் மேலும் ஆரிய இனங்களுக்கு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது தமிழ் மன்னர்களால்
    தமிழ் மொழியுடன் பல ஐரோப்பிய மொழிகளை சேர்த்து சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி உருவானது மேலும் ஆரியர்கள் நாடோடியாக வரும்பொழுது பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் அழைத்து வந்தனர் ஆரிய இனப் பெண்கள் பளீர் வெள்ளை நிறத்தில் தோற்றம் அரேபியன் குதிரை போன்ற அழகை ஒரு ஆயுதமாக ஆரிய ஆண்கள் பயன்படுத்தினார்கள் தமிழ் மன்னர்கள் மீது( honeydrops ) ஆரிய பெண்களை தமிழ் மன்னர்களுக்கு கூட்டி கொடுத்தார்கள் honeydrops யுக்தி நல்ல வேலை செயிதது ஆசிய நிலப்பரப்பில் குதிரை என்பதே கிடையாது அதை கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள் ஆரியர்களின் பிரதான உணவு ஆடு மாடு குதிரை தான் பிற்காலத்தில் புத்த மார்க்கம் தமிழர்களிடம் பிரசித்தி பெற்று அதைத்தொடர்ந்து அவர்களும் சைவராக மாறி கொண்டார்கள்
    அவர்களுக்கு சமஸ்கிருதம் என்ற தனி மொழி கிடைத்த பின்பு தமிழில் உள்ள அத்தனை புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள் மறைகள் அனைத்தையும் உண்மையைத் திரித்து ஆபாசமாகவும் ஆரிய ஆண் ஆதிக்கத்தையும் (பிறப்பால்) வர்ணாசிரம கோட்பாடுகளையும் சூத்திரர்களை இழிவாகவும் சூத்திர பெண்களை வேசி ஆகவே கருதி எழுதி வைத்துக்கொண்டனர் இதன் மூலம் தமிழர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தினர் தமிழர்கள் சகோதரச் சண்டை போட்டு களைப்படைந்த நேரத்தில் இவர்கள் ஆட்சியைப் பிடித்து யாராலும் அழிக்க முடியாத கல்வியை அளித்தார்கள் தமிழர்களின் குருகுலக் கல்வியை அழிப்பதற்காக ஆயிரக்கணக்கான குருமார்களை சித்தர்களை சித்திரவதை செய்து கொலை செய்தார்கள் தமிழர்களின் கல்வியறிவை அதன் மூலம் பறித்தார்கள் பின்பு தமிழர்கள் தங்களது வம்சாவளியினருக்கு தாங்களே வீட்டிலேயே தனது பாடத்தை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள் ஆசாரி அதன் வேலையை தனது மகனுக்கு சொல்லிக் கொடுப்பார் கோனார் தனது மகனை மேய்ப்பன் ஆக்குவார் இதில் தமிழர்களிடம் சாதி புகுந்தது பிறப்பால் வர்ணாஸ்ரமம் கட்டமைக்கப்பட்டது பின்பு பாளையம் முறையாக மாற்றி விட்டனர் சேர சோழ பாண்டியர்களின் வாரிசுகளை கொன்று அனைவரையு கொலை செய்தனர்

    • @asodakrishnan8110
      @asodakrishnan8110 Рік тому +1

      Yuva Sankar. தங்கள் விளக்கம் அருமையாக உள்ளது உண்மையான விளக்கத்திற்கு நன்றி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் frm Penang Malaysia 🇲🇾

  • @srinivasm5496
    @srinivasm5496 Рік тому

    Super 🙏🙏🙏🙏🙏

  • @dharshank2165
    @dharshank2165 Рік тому +1

    Muruga🙏🙏

  • @BABU-js6sq
    @BABU-js6sq Рік тому

    Wow

  • @anasanasmohamed1826
    @anasanasmohamed1826 Рік тому +1

    இவறு டைன்ட்ரேவல் பண்னி போயிறுப்பாரோ என்னவோ எல்லாத்தையும் வனங்குரவர்கள் ஏன் உண்மையான இறைவனை வணங்குறது இல்லனுதான் புரியல்ல UA-cam இலேயே இறூக்கு உண்மையான இறைவன் யாரென்று அதை முளுமையாக பாறுங்கள் ☝

  • @mk6701
    @mk6701 6 місяців тому +1

    Best joker

  • @saravanansan4083
    @saravanansan4083 Рік тому +16

    உங்க ஆய்வு ஏற்ப்புடையதாக இல்லை கன்னடமேனிக்கு கதைகதையா அடித்துவிட்றீங்க எந்த குறிப்பின் அடிப்படையில் இதை போன்று கதைக்கிறீங்க ஆதாரம் வலுவற்ற சினிமா கற்ப்பனைகதையே மிஞ்சும் உங்க பேச்சும் ஆய்வும்.....

    • @amiedn01
      @amiedn01 Рік тому +3

      This director was arrested by police 10 years before for smuggling the Temple statues and selling to foreign countries.
      Now he is talking like a saint. I dont know how people forgot about his arrest.

    • @jop567gd
      @jop567gd 3 місяці тому

      @@amiedn01 bruh 😂

  • @ggomathiMunima-gn1vl
    @ggomathiMunima-gn1vl Рік тому

    Next part sikiram poduga bro

  • @rajivpandian3712
    @rajivpandian3712 Рік тому

    Bro continue poduga na plzz plzz

  • @tamilram-7720
    @tamilram-7720 Рік тому +5

    நாகர்கள் என்பவர் தமிழர்கள் அவர்களது தாய்மொழி தமிழ் ஆகும்

  • @VijayVijay-pb8pu
    @VijayVijay-pb8pu Рік тому

    🙏🏻OM SARAVANA BHAVA🙏🏻

  • @number1chennai868
    @number1chennai868 Рік тому

    Good video ❤❤

  • @maheshpillai7627
    @maheshpillai7627 Рік тому +1

    Ivargal yematupervaligal indukalai Pol vedamidum nathigargal.murugan sivanin netikanilirunthu thontiya thaivam.sidargal neril vanthu unmayai kooruvargal.apothu evargaluku vai pootu poduvom we hindus.ivar oru yematupervali pathirigalal valarkapatavargalaga irukalam.indu thaivangalai manithargalaka muyarchikatheergal athu nadakathu.indu thaivangalai Nan niroopipen.niroopika thoodubavargal neengal.araichiku aparpatathu anmeegam.anmeega valiyil than thaivangalai niroobika mudiyum.

  • @prithidharani8733
    @prithidharani8733 10 місяців тому +1

    Enaku oru doubt sivan murugar lam raja parambarana apo avangalum oru deivatha vazhi patu irupangala athu yaaru

  • @karthikeyan-rq4sd
    @karthikeyan-rq4sd Рік тому +2

    Karthik mayakumar brother Unga mela romba nambikkai vachurunthen. Neenga unmaiyana vishayatha Mattum than interview pannuvingannu ninaichen. Neenga views kaga oru paithiyakaran soltratha videova potrukinga. Pls intha videova delete pannunga. Murugar kadavul. Intha paithiyakaran movie la hero heroine ku kathai soltra mathiri sollikittu irukkan

  • @salemnaveen6808
    @salemnaveen6808 Рік тому +1

    anna next episode anna

  • @ploughsaravanasamban1273
    @ploughsaravanasamban1273 Рік тому +2

    சாம்பசிவன்..சாம்பவனே❤ நாகர் தமிழன் யா..சமஸ்கிரிதமும் தமிழில் தோன்றியதே..நாகன் மொழியே பின்னாலில் தமிழ்..
    சிவனை பண்டைய நூற்களில் சாம்பவ இனம் என்றே குறிப்பு உள்ளது அகத்தியனும் சாம்பவ இனமே இயர்பெயர் கும்பசாம்பான்.. பின்னே எப்படி அகத்தியர் சிவனுக்கு தமிழை கற்று தர இயழும்??

  • @naresh__n
    @naresh__n Рік тому +1

    Brother ninga Guru Raghavendra life history pathi oru video podunga plz plz plz plz plz plz plz plz plz plz plz 💚

  • @VasanthVasanth-ll5wc
    @VasanthVasanth-ll5wc Рік тому +2

    Sivan naagar mozhi serthavara .appadina enna bro

  • @lavanya1188
    @lavanya1188 Рік тому +1

    Meenakshi veerabathrar relationship history pathi enga solli irkanga??? Which book??

  • @saraswathi3996
    @saraswathi3996 Рік тому +1

    எதன் அடிப்படையில் இவர் பேசுகிறார்

  • @astrology3730
    @astrology3730 6 місяців тому

    MurugaAAAAAAAAAAAA

  • @imsurya.s5574
    @imsurya.s5574 Рік тому

    First comment

  • @santhosh-h
    @santhosh-h Рік тому

    Ok

  • @loganathanloganathan6072
    @loganathanloganathan6072 4 місяці тому

    அண்ணா நீங்க (ஜெயம் sk கோபி) அவர்கிட்ட (முருகப்பெருமான்) பத்தி பேட்டி எடுக்கணும்.அண்ணா😊

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 4 місяці тому

      அனைத்து அரக்கர்களும், அரக்கர்களும், நரிகளும் அழிக்கப்பட்டு அழுகிய உலகிற்கு அனுப்பப்படுகின்றன.

  • @revathiS147
    @revathiS147 Рік тому

    கதை கேட்க முடியல கார்த்திக் தம்பி. ... தலை சுத்துது

  • @nirosha5388
    @nirosha5388 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🇱🇰

  • @RCVICKY-fz1hz
    @RCVICKY-fz1hz Рік тому +1

    Farmers land road project pathi pasunga bro 😟😩

  • @jothijothi354
    @jothijothi354 Рік тому +2

    Idhulam nambaramadhiriya irukku

  • @prabumech4512
    @prabumech4512 Рік тому +1

    NLC pathi avanga pesuvanga ivanga pesuvanganu irrukka vendam.. unakku yar irrukangalo avangalukku support pannunga guys .. verum pechala mattum than pala arasiyal irrukku seirra katchi neenga follow up pannunga podum

  • @mogileesvaran5940
    @mogileesvaran5940 3 місяці тому

    10 :20 nimidathula endha vedioo va paarunga Sivan ponnukku eannanu kettu sollung

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Cinema scripts super ah irukka

  • @maheshpillai7627
    @maheshpillai7627 Рік тому +1

    Ivargaluku anmeega arive kidaiyathu anal yellam therinthathupol pesuvargal.thaivangal boomiyil avatharam yedukum pothu manithargalaipol valvargal anal manithargalidamirunthu verupata visayangal avargalidam irukum.manusanuku arumugam irukuma? Yentha manusanukum kidayathu.visvarooba tharisanam thaivangalal valankapaduvathu.athai kanpithavar murugan avar yepadi manithanaga iruka mudiyum.ramar vishvarooba tharisanam katiyathilai yenenil avar manitha avatharam.maramandaigal ontukoodi indimatha thagavalgalai poiyaki thaivangalai maraithu manithargalana saibaba,yesu,kanchi priyavar pontavargalai thaivangalaki anmeega kuttam thodarnthu purinthu varuhintanar.

  • @sharavanaalbatumalai5613
    @sharavanaalbatumalai5613 Рік тому

    Put video regarding matrix

  • @stone316raj
    @stone316raj 6 місяців тому

    Very big secret been hide since Ages .... something has happened,wil reveal soon 🌑🌚🌞🐍

  • @RAMZ_22
    @RAMZ_22 Рік тому

    Anthe Thanga TAmilan MURUGAN AASIRVATHAM ENDRUMEY ungaluku IRUKUM Bro..... VALTHUKAL 🖐🏿

  • @bharathamaamallan5373
    @bharathamaamallan5373 Рік тому

    அடுத்து 5 ஆவது சீரிஸ் எப்ப போடுவிங்க

  • @krnshenbavalli8817
    @krnshenbavalli8817 11 місяців тому +1

    Pathi kathai pathi nijam ennama uruttu godkku language kathukira enna poi meenakshi second wife athu oru avatharam..ella samy kathai mixing .

  • @sarumathyr2541
    @sarumathyr2541 Рік тому

    Please provide some historical evidence or ancient book reference to confirm your statements, otherwise it will be treated as a part of the mythology

  • @tamilram-7720
    @tamilram-7720 Рік тому +1

    Then who is goddess Parvathi

  • @SATHEESHKUMAR-yn9lj
    @SATHEESHKUMAR-yn9lj Рік тому

    Please post ASAP following videos

  • @TN-29-NARUTO-YT
    @TN-29-NARUTO-YT Рік тому +1

    Naruto cartoon series pathi pasuga bro

  • @jeyaprabhu2459
    @jeyaprabhu2459 8 місяців тому

    Anna nan Madurai pakkathula irukkura திருமங்கலம்
    திருமங்களத்தில் அந்த முருகன் கோவில் பேர் என்னா து நா சொல்லுங்க

  • @user-es9ue9sz8v
    @user-es9ue9sz8v 3 місяці тому

    Virudhachalam search

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому

    Director is blessetell this story of our lord d to

  • @santhosh-h
    @santhosh-h Рік тому

    Hi

  • @ammu2708
    @ammu2708 Рік тому

    😔😔😔

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc Рік тому

    Oru booka intha murugar kathaiya vitta nalla erukum

  • @godfather6698
    @godfather6698 3 місяці тому

    Ppl should listen there is two type of shiva not only one.he sharing about himalayan shiva not about south indian shiva,got it just hear it properly...and muruga not tamil blood line everyone being seventh heaven of muruga (murugan kandhan)not our god listen kadhir youtube channel he says truth...raise your Johnson's up✍️write it down whatever hmyou hear guys share to next generation...social media not permanent got it!!!ennatha got pandringalo

  • @mosvr46
    @mosvr46 Рік тому +6

    சிவன் மகன் அல்ல முருகன் .

    • @nareshkumarg2810
      @nareshkumarg2810 Рік тому +1

      Then ?? Pls explain

    • @mosvr46
      @mosvr46 Рік тому

      @@nareshkumarg2810 இந்த பதிவின் முதல் வீடியோவில் கருத்தில் @ மதிலயலகன் v என்ற ஒருவர் பதில் அளித்து உள்ளார் அதை படியுங்கள் அதுவே உண்மை.

    • @user-it3hu3fz2j
      @user-it3hu3fz2j Рік тому +1

      ஆமாம்

    • @munisamy7729
      @munisamy7729 Рік тому

      முருகன் என்பவன் இல்லை

    • @mosvr46
      @mosvr46 Рік тому

      @@munisamy7729 அப்படியா அப்ப சிவன் உம் இல்ல

  • @mk6701
    @mk6701 6 місяців тому +1

    Mr Karthik, what is going on, this guy talk whatever and how ever he wants, this director is a mental fellow. In the dreams of Kasiappa Sivachariyaar, Murugapermaan dictated Kandhapuranam and this mental director is talking as if he lived next to Sivaperuman. Please do go and interview these type of mentals.

  • @b.kalaichelvan6932
    @b.kalaichelvan6932 Рік тому +1

    Ayya,,,the myth story you telling against the real experiences faced by pamban swamigal and arunagirinathar who realised lord murugan themself..is your research superior than this mahans🧐 this story will confuse many murugan bakthars

  • @murugeswari.m
    @murugeswari.m Рік тому

    Hlo brother keralala 5 year old baby chandini oru North Indian konnudam. Antha case podunga kerala fulla 2 days Antha issue than poguthu

  • @anandkumar-de9sv
    @anandkumar-de9sv Рік тому +1

    Yo karthi yenna ya murugan தாய் பெயர் குற்றவைகிழவி இன்னாய 40 ஆண்டு ஆராய்ச்சி

  • @SelvaRani-wu7jb
    @SelvaRani-wu7jb 6 місяців тому

    மீனாட்சி கணவன் சுந்தரேஸ்வரர்.. சிவன் இல்லை... மீனாட்சி கோயில் சமாதி..

  • @thaamaraimalar
    @thaamaraimalar 4 місяці тому

    Kumari kandam?

  • @erapalsjaques1985
    @erapalsjaques1985 9 місяців тому +1

    Katha supera erku.. 😂 kolithi podunga yar patha

  • @parthapartiban4891
    @parthapartiban4891 Рік тому +4

    அட இவர் சிலைகடத்தல்காரன் பா...

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Рік тому +1

      ஆம ஆனா இப்ப?

    • @amiedn01
      @amiedn01 Рік тому

      @@user-yd7nd5yr4j nee moodikkittu poda.

  • @dhanushs.kdhanushs.k5710
    @dhanushs.kdhanushs.k5710 Рік тому

    Bro leo glimpse pathi podunga bro please 😊

  • @preampream.g7001
    @preampream.g7001 Рік тому

    Broo american aliens 👽 issus videos poduga broooo

  • @velavanulagam
    @velavanulagam Рік тому +1

    padathuku kathai eluthi eluthi intha aalu mulai kolampitarru....kilpakkathula kondu poi serunga.

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Рік тому +2

    வரமா?சாபமா?
    ஐந்தாம் தமிழ் சங்க தமிழர்களுக்கு:- தமிழர்கள் கையில் வெண்ணெயயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக தமிழின விடுதலை தமிழின விடுதலை என்று எதை எதையோ ஆராய்ச்சி செய்கிறார்கள்!இன்னும் இதற்கு தீர்வு கண்டபாடில்லை!எந்த மாய மந்திரத்தாலும் தமிழின விடுதலையை அடையவும் முடியாது!நாம் சொல்வதை மிக மிக கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.
    நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல்!இந்த தமிழ் இனத்தின் மூத்த குடி சாம்பவ பறையர் குடி!அதிலிருந்து பிரிந்து முகிழ்த்ததே தமிழரின் ஏனைய ஜாதிப்பிரிவினரும்!உலகின் மூத்தகுடியும் பறை குடியே!உலகின் உயர்ந்த ஜாதியும் பறை ஜாதியே! இதை ஒவ்வொரு தமிழ் ஜாதியினரும் மனப்பூர்வமாக ஏற்று பறை ஜாதியினரிடம் தமிழ் இனத்திற்கான தலைமை பொறுப்பை ஒப்படைத்து ---தமிழ் இனம் ஒரே ஜாதியாக உயர்வு தாழ்வு இன்றி வாழ்ந்துக்கொள்வோம்!
    ஒரு ஐம்பது ஆண்டு காலத்திற்கு அவரவர் ஜாதியில் பெண் கொடுத்து பெண் எடுத்துக்கொள்வோம்!இன்னும்மக்களில் பழைய சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்கள் இருக்கிறார்கள்.இதை பிறகு பார்த்துக்கொள்வோம்!
    தற்போதைய குறிக்கோள் தமிழகத்தில் தமிழர்களுக்கு மட்டுமே வாக்குரிமை,தமிழர்களுக்கு மட்டுமே சொத்துரிமை!இந்த உரிமை கிடைக்கும் வரை எந்த தேர்தலிலும் பங்கேற்க மாட்டோம்!தமிழரினத்திற்கு எதிரான போக்குகளில் அரசுக்கு ஒத்துழைக்கமாட்டோம்!என்றிருந்தாலே எல்லா பிரச்னைகளும் தானாக ஒரு முடிவுக்கு வரும்!
    இதை விடுத்து மேல் ஜாதியினர் என்பவர்கள் நாம் போய் பறையன் காலில் விழுவதா?அதற்கு தெலுங்கன் காலிலேயே விழுந்துக்கிடக்கலாம்! வெளிநாட்டுக்காரனுக்கே அடிமையாக இருக்கலாம் என்றிருந்தால் உங்கள் தன்மானம்,சுயமரியாதை எல்லாம் காற்றிலே பறக்கவிட தெலுங்கரும் வெளிநாட்டினரும் இணைந்து இன்னொரு தமிழ் ஈழ கற்பு விளையாட்டை தமிழகத்தில் அரங்கேற்ற தயாராக இருக்கிறார்கள்.
    தமிழ் சிவன் ஒரு பறையன்!இந்திரன் தமிழ் தேவேந்திர குலத்தில் உதித்தவர் இதை மதிக்காத எவனும் தமிழன் அல்ல!அல்லவே அல்ல!நம்ம தெய்வங்களே கீழ்ஜாதியாக இன்னும் இருக்கையில் நமக்கே ஏனப்பா மேல்ஜாதி திமிர்?
    தமிழனுக்கு வரம் ஆசீர்வாதம் சிவ பறையனை தொழுதல்!தமிழனுக்கு சாபம் அந்த இறை ஜாதியை விட என் ஜாதி உயர்ந்தது என்னும் ஜாதீய அகங்காரம்!தீதும் நன்றும் பிறர் தர வாரா!
    இப்படிக்கு:- தமிழ் திருக்கூட்ட மரபினர்!

  • @tnmastergaming5983
    @tnmastergaming5983 Рік тому

    Bro leo glimpse vandhurukku bro

  • @sumoufly9641
    @sumoufly9641 8 місяців тому +1

    Bro iva oru dubakkore bro uruttu uruttu innu urutturan bro neenga ivanga kittalam interview edukkathinga bro