யாழ் நகரில் தரமான இடம்😍 Hotel Room Tour | Yal's Town Inn | Pavaneesan
Вставка
- Опубліковано 5 лют 2025
- காணொளியை முழுமையாகப் பார்த்த பின்பு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
#pavaneesan
#tamilvlog
#pavaneesanulagam
#pavaneesanvlogs
#tamilvlogs
#vlogs
****************************
Twitter : / pavaneesan
TikTok : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
/ @pavaneesanulagam
/ @pavaneesan
Ceylon laa .JAFFNA. standly St. .rest edu po omm.vanga vedio Kula vangakoo.light pasi kuthu.uru.chicken briyani super so beautiful volgs interest 🤠 congratulations 🌹 wonderful time 🏵️
அருமை சகோ, வாழ்த்துக்கள் 👌💐
அருமை.நன்றி. கடைசி வரை அறை வாடகைபற்றி சொல்லவில்லையே!
நன்றிகள் வாழ்த்துக்கள்
நான் இப்படி தான் ஒரு விடுதியில் தங்கப் போறோம் என்றால் முதலில் Bath room ஐ பார்த்து தான் முடிவெடுப்பேன் இங்கு தங்குவோமா இல்லையா என்று. நல்லா இருக்கிறது
Good news
Brother make one video katthankudy foods ❤
How much money for one day stay?
Try to reply the comments. How much room rent?
I have a question? How can one know whether or not a hotel room has a secret camera?
1 2 3 4 எண்ணிக்கை அடிப்படையில் ஓருஅறைக்கான விலை குறிப்பிடப்படவில்லை
நன்றி
super
Thanks
இப்படிப்பல ஹோட்டல்கள் வெளியிலிருந்து வருபவர்களிடம் பகல்கொள்ளையடிக்கிறார்கள்
உண்மை கதை
How much the room? super bro.
வணக்கம் அண்ண நன்றாகவுள்ளது அதைவிடவும் நீங்கள் சாப்பிடுவது நன்றாகவுள்ளது நான் மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ் நன்றி
Useful information, but you didn't tell us the rates of the rooms... Kailash
how much for a single person per day???
How much
அறைகளுக்கு எவ்வளவு பணம் என்று சொல்லவில்லை தம்பி.
தம்பி விளக்கமா சொன்னீர்கள் நன்றி ஆனால் நீங்கள் வாடகையை பற்றி ஒன்றும் சொல்லவில்லை ?
👌👌👌👌👏👏👏👏
நீங்கள் கஷ்டப்பட்டு எல்லாம் அறைகளையும் காண்பித்து விட்டு அறைகளின் ஒரு நாள் வாடகை எவ்வளவு ரூபாய் என்று சொல்லவில்லை அதன் முகவரியும் தெரியவில்லை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணம் வரும்போது பயன்படுத்த முடியும்
😮
Namakku ithellam dream than bro😢
It’s ok workers there singhala ok a guy always ask drink for singhala people guest good service for Tamil people not good why singhala people have dominated ha I am ok but I will never stay because singhala people dominated this place anyway I will never stay there because it’s still singhala dominated place ok I will never stay there
Pakka traffic place!
Can you get a happy ending massage?
இரவு வணக்கம்
தங்களது காணொளிக்கு நன்றி தம்
பி.
பிரான்ஸ் 2022/10/4
கட்டில் இடையில் மூட்டை இருக்கும்😂
சத்தியமா சுடுகுது 😜😜
Include the inn's Contact number in the description