அருமை தம்பி . கொழும்பில் வாணி விலாஸ் , செட்டித்தெருவில் கோமதி விலாஸ் இரண்டிலும் சோறு சாப்பிட்டிருக்கிறேன். வாணிவிலாஸ் சாப்பாடு அருமை . உணவகங்களில் வேலை செய்வோர் சுத்தமாக இருக்க வேண்டும். சாரத்தை சண்டிக்கட்டு கட்டுதல் கூடாது . துப்புரவே முதல் முக்கியம் முக்கியம் . சிங்களக்கடை சாப்பாடுகள் காண ஆவல் தம்பி. சிங்களம் தெரிந்தவருடன் சென்று படமாக்குங்கள் . அவர்களின் சாப்பாடுகள் மிகவும் சுவையானவை .
@Arun Sekar பொது இடங்களில் சாரத்தைச் சண்டிக்கட்டு கட்டுதல் நல்லதில்லை. அதை சுத்தத்துடன் சம்பந்தப்படுத்தவில்லை. வெள்ளை வேட்டியை சட்டையை அணிதல் அழகாக இருக்கும். பார்ப்பவர்கள் விரும்பி வந்து சாப்பிடுவார்கள். ஆள் பாதி ஆடை பாதி - தூய்மையாக துப்புரவாக உணவங்களில் வேலைசெய்வோர் தங்களை வெளிக்காட்ட வேண்டும். இது உணவகங்கள் நிரம்பி வழியும் நாடுகளில் உணவகங்களில் வேலை செய்வோருக்கு கற்பிக்கப்படும் முதலாவது பாடம் . நல்லதைச் சொன்னால் பின்பற்றுதல் நன்றாகும் .
எல்லாமே நன்றாகவே இருக்கிறது. உங்களது வர்ணனையும் கூட. சாப்பாடு, கறிகள், முட்டை பொரியல் பார்க்கவே பசியெடுக்கிறது. ஆனால் அதென்ன ஆம்லட்? ஒம்லெட்( omelette) என்று ஒழுங்கான ஆங்கிலத்தில் சொல்லலாமே, இல்லையென்றால் எங்கள் தாய்மொழியாம் தமிழில் முட்டைபொரியல் என்று சொல்லலாமே? “ தானறியா சிங்களம் தன் பிடரிக்கு சேதம்” என சொல்வார்கள். தமிழிலேயே உரையாடினால் இன்னும் நல்லாக இருக்கும்
தம்பி உங்கள் காணொளி அருமை. பசியை தூண்டுகின்றது. ஒரு சிறிய வேண்டுகோள், நீங்கள் ஏன் தமிழ்நட்டுக்காரர் போல் கட்டில் ஃபிஷ் ஆம்லெட் என ஆங்கிலத்தில் சொல்கின்றீர்கள் அதுவும் செயற்கைத்தனமாக இருக்கின்றது. கணவாய் முட்டைப் பொரியல் என அழகாக சொல்லலாமே. நன்றி.
ஆமாம் நாங்கள் கொழும்பு போகும் ஒவ்வொரு தடவையும் மதியம் மற்றும் இரவு சாப்பாடு இங்கேதான். சிவப்பு அரிசி சாப்பாடு நன்றாக இருக்கும். ஆட்டிறைச்சி குழம்பும் , முட்டை பொரியலும் நன்றாக இருக்கும். எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும். கடந்த 2 வருடங்களாக கொழும்பு போகவில்லை . தம்பி நீங்க தங்கி இருப்பது வீடா ்அல்லது விடுதியா/றூம் . குடும்பத்துடன் தங்குவதற்கு நல்ல பாதுகாப்பான , சுத்தமான தங்கும் விடுதி/ லாட்ஜ் சொல்லுங்கள். Everest தவிர
பசியைத் தூண்டுகின்ற காணொளி. 80களின் இறுதியில் அங்கே உண்ட நினைவு மீண்டும் வருகின்றது. 👍🇨🇦.
மிக்க நன்றி❤
I'm enjoying it now as I'm from Scarborough, visiting here for last 2 months. Almost time to come home.
இலங்கை தமிழ் அருமை 😍
Yummy.. missing these foods. Mark wien is one of the popular vlogger. 👍👍
That's all started with Antony Bourdain. He is the Guru for the whole food bloggers.
அருமை தம்பி .
கொழும்பில் வாணி விலாஸ் , செட்டித்தெருவில் கோமதி விலாஸ் இரண்டிலும் சோறு சாப்பிட்டிருக்கிறேன். வாணிவிலாஸ் சாப்பாடு அருமை . உணவகங்களில் வேலை செய்வோர் சுத்தமாக இருக்க வேண்டும். சாரத்தை சண்டிக்கட்டு கட்டுதல் கூடாது . துப்புரவே முதல் முக்கியம் முக்கியம் . சிங்களக்கடை சாப்பாடுகள் காண ஆவல் தம்பி. சிங்களம் தெரிந்தவருடன் சென்று படமாக்குங்கள் . அவர்களின் சாப்பாடுகள் மிகவும் சுவையானவை .
@Arun Sekar 🙌😀😃😄👌
@Arun Sekar பொது இடங்களில் சாரத்தைச் சண்டிக்கட்டு கட்டுதல் நல்லதில்லை. அதை சுத்தத்துடன் சம்பந்தப்படுத்தவில்லை.
வெள்ளை வேட்டியை சட்டையை அணிதல் அழகாக இருக்கும். பார்ப்பவர்கள் விரும்பி வந்து சாப்பிடுவார்கள். ஆள் பாதி ஆடை பாதி - தூய்மையாக துப்புரவாக உணவங்களில் வேலைசெய்வோர் தங்களை வெளிக்காட்ட வேண்டும். இது உணவகங்கள் நிரம்பி வழியும் நாடுகளில் உணவகங்களில் வேலை செய்வோருக்கு கற்பிக்கப்படும் முதலாவது பாடம் .
நல்லதைச் சொன்னால் பின்பற்றுதல் நன்றாகும் .
அப்போ என்ன கட்டு கட்டுவதாம் சொல்லுங்களேன் 😅
I've been to this hotel very often. Excellent Jaffna taste!
Thank you so much 🙏 💓
New subscriber from a thamizhan from Bangalore, India. Vaazhgha thamizh.
மிக்க நன்றி❤
Good
Thanks
Looks yummy food.
Bro superb
அருமை
nice
மிக்க நன்றி❤
Anna super veraleval 🙏🙏🙏👍👍👍👍👏👏👏👌👌👌💖💖🌹🌹🌹
மிக்க நன்றி😊
வாய்யூறூது வாய்யூறூது 👍👍
🤩😍
எல்லாமே நன்றாகவே இருக்கிறது. உங்களது வர்ணனையும் கூட. சாப்பாடு, கறிகள், முட்டை பொரியல் பார்க்கவே பசியெடுக்கிறது. ஆனால் அதென்ன ஆம்லட்? ஒம்லெட்( omelette) என்று ஒழுங்கான ஆங்கிலத்தில் சொல்லலாமே, இல்லையென்றால் எங்கள் தாய்மொழியாம் தமிழில் முட்டைபொரியல் என்று சொல்லலாமே? “ தானறியா சிங்களம் தன் பிடரிக்கு சேதம்” என சொல்வார்கள். தமிழிலேயே உரையாடினால் இன்னும் நல்லாக இருக்கும்
நன்றி அண்ணா முட்டைப்பொரியல்
சங்கி
Lovely looking great ,but expensive .
Thanks
Super bro...
தம்பி உங்கள் காணொளி அருமை. பசியை தூண்டுகின்றது.
ஒரு சிறிய வேண்டுகோள், நீங்கள் ஏன் தமிழ்நட்டுக்காரர் போல் கட்டில் ஃபிஷ் ஆம்லெட் என ஆங்கிலத்தில் சொல்கின்றீர்கள் அதுவும் செயற்கைத்தனமாக இருக்கின்றது. கணவாய் முட்டைப் பொரியல் என அழகாக சொல்லலாமே. நன்றி.
Tamil bros channel very very super food is very tasty❤♥️
மிக்க நன்றி😊
SUPER THAMPI CONGRATULATIONS . Sammy sayon Canada.
மிக்க நன்றி❤
நன்றிகள் பவிஸ்டன்.
மிக்க நன்றி😊
Nallam bro❤️
மிக்க நன்றி❤
Sema bro
மிக்க நன்றி❤
அருமை தம்பி
மிக்க நன்றி🙏
Where is this restaurant ?
Super bro Vara level video 👌
மிக்க நன்றி😊
Looks Delicious and Yummy!!!
Enjoy Karthi!
மிக்க நன்றி😊
Nice
மிக்க நன்றி😊
Vera leval 👍👍👍
மிக்க நன்றி😊
Super review bro I am shehan from batticaloa
மிக்க நன்றி😊
Super bro
மிக்க நன்றி😊
Mayura Hotel Super
மிக்க நன்றி🙏
Super
மிக்க நன்றி😊
Super 👍
மிக்க நன்றி😊
Egka iruku entha kadai
Colombo
பார்க்கவே வெகு த்ருப்தியாக இருந்தது
மிக்க நன்றி😊
Super food
மிக்க நன்றி😊
Very nice 👌
மிக்க நன்றி😊
பாக்க எனக்கு பசிக்கின்றது
Very nice food 👍
மிக்க நன்றி😊
What's your camera bro?
Phone
Pure tamil
Super food review
மிக்க நன்றி😊
Ivlo costly ah
Bro namma meet panuvama bro
🔥🔥👍👍
மிக்க நன்றி😊
நானும் சாப்பிட்டிருக்கிறேன்2007 2008 2009 காலங்களில்
மிக்க நன்றி❤
👌👌👌👌👌
மிக்க நன்றி😊
ஆமாம் நாங்கள் கொழும்பு போகும் ஒவ்வொரு தடவையும் மதியம் மற்றும் இரவு சாப்பாடு இங்கேதான். சிவப்பு அரிசி சாப்பாடு நன்றாக இருக்கும். ஆட்டிறைச்சி குழம்பும் , முட்டை பொரியலும் நன்றாக இருக்கும்.
எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.
கடந்த 2 வருடங்களாக கொழும்பு போகவில்லை .
தம்பி நீங்க தங்கி இருப்பது வீடா ்அல்லது விடுதியா/றூம் .
குடும்பத்துடன் தங்குவதற்கு நல்ல பாதுகாப்பான , சுத்தமான தங்கும் விடுதி/ லாட்ஜ் சொல்லுங்கள். Everest தவிர
மிக்க நன்றி🙏
👍👍👍
மிக்க நன்றி😊
👍🏻
மிக்க நன்றி😊
👍👍👍👍👍👍
மிக்க நன்றி😊
👌 👮♀️
மிக்க நன்றி😊
Nan 10 year enga than sappiddu erunthan
👍💟💟💟
மிக்க நன்றி😊
17years muthal shapputtathu nenaivula varuthu
அது "ஆம்லெட்" இல்ல "ஒம்லெட்".....
Supper review pavistan
மிக்க நன்றி😊
Thanks 👍❤🇨🇦
மிக்க நன்றி😊
Speak pure tamil,try to avoid English Words
Ok anna
bro ... if you see a lot of Tamil youtubers, after taking 10k subscriber, you are giving importance to the food video..why ???????.
மிக்க நன்றி❤
Enka colombes
மிக்க நன்றி😊
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🤲🤲😭😭😭😭
மிக்க நன்றி😊
Don’t waste food pls👍
மிக்க நன்றி😊
Worst food ever I had
மிக்க நன்றி❤
Super👍
மிக்க நன்றி😊