Anbulla Appa- Maragatha Vallikku Song

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 399

  • @Sumathiedwin-p3o
    @Sumathiedwin-p3o 10 місяців тому +43

    மண்ணுக்குள் புதைந்திருக்கும் அப்பாவின் உருவத்தை நினைக்கும் பொழுது தான் புரிகிறது இழந்தது மிகப்பெரிய பொக்கிஷம்

    • @rahamathullaj6287
      @rahamathullaj6287 5 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rahmathalia1036
    @rahmathalia1036 2 роки тому +91

    எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத் திரும்ப கேட்டாலும் கண்களில் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை

  • @ks.nataraj9899
    @ks.nataraj9899 Рік тому +45

    மலர் என்ற உறவு
    பறிக்கும் வரை
    மகள் என்ற உறவு
    கொடுக்கும் வரை
    உறவொன்று வருவதில்
    மகிழ்ந்து விட்டேன்
    உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்....
    என்ன வரிகள்.. அருமை அருமை...

  • @barathkumar1344
    @barathkumar1344 4 роки тому +147

    என் கண்ணில் நீர் வராமல் இப்பாடலை ‌கேட்க முடியவில்லை ஒரு தகப்பனாக.நன்றி.

    • @rbalu7740
      @rbalu7740 3 роки тому +5

      இது மாதிரி மகள் இல்லையே என்று வருத்தம் பட்டது உண்டு

    • @antonyraj3202
      @antonyraj3202 3 роки тому +2

      Me too

    • @babumohan7900
      @babumohan7900 4 місяці тому

      அருமை

  • @thiruvengadam.a6514
    @thiruvengadam.a6514 6 років тому +122

    ஒரு தந்தையின் உண்மையான பாசம் மிக்க பாடல் வரிகள்

    • @bharathiram8032
      @bharathiram8032 4 роки тому +3

      எனக்கும் ஐந்து வயதில் என்அப்பா இறந்துவிட்டார் அப்பாவின் பாசத்தையும் சேர்த்து அம்மாகொடுத்தாதினால் எனக்கு அப்பாவின்பாசம் எப்படி இருக்குமென்று தெரியாது ஆனால் இப்போது என் வயது 54பேரன் பேத்தி எல்லாம் வந்தாச்சு ஆனாலும் அப்பாவின்பாசம் எப்படி இருக்கும்என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது அடுத்த ஜென்மத்திலாவது தந்யுடன் இருக்க இறைவனைப்ரார்த்திக்கிறேன்

    • @AbdulRahim-bd8bs
      @AbdulRahim-bd8bs 4 роки тому +1

      @@bharathiram8032 ungaluku aasai iraivan Niravetruvar.

    • @chandrajayaraman9637
      @chandrajayaraman9637 3 роки тому

      @@bharathiram8032 .

    • @PandiPandi-qb3sw
      @PandiPandi-qb3sw 3 роки тому +1

      உங்கள் கணவர் உங்கள் பிள்ளைகளிடம் கட்டும் அன்பை உணருங்கள் அதுவே தந்தையின் அன்பு இருந்தாலும் உங்கள்
      அடுத்த சென்ம ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்

  • @பொதிகைமைதீன்
    @பொதிகைமைதீன் 4 роки тому +189

    மகளின் பிறப்பு தாயின் பிரசவ வேதனை மகளின் திருமணம் தந்தையின் பிரசவ வேதனை .

    • @vellimasamayalandactivities
      @vellimasamayalandactivities Рік тому +4

      100%👌👌👌💞

    • @ntgvlogs4020
      @ntgvlogs4020 Рік тому +1

      Yes

    • @akeditz4545
      @akeditz4545 Рік тому

      இதுபோல் ஒரு அப்பா ஒவ்வொரு மகழுக்கும்கிடைக் வேண்டும் நிஜ வாழ்க்கையிலா

    • @malathimalathi4097
      @malathimalathi4097 Рік тому

      💯💯💯💯💯💯💯

    • @janarthananr1456
      @janarthananr1456 Рік тому

      ​@@akeditz4545ெ 5:14

  • @snekalathatamilselvan9087
    @snekalathatamilselvan9087 3 роки тому +27

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டளும் என் அப்பாவின் நினைவு வந்து கண்களில் கண்ணீர்

  • @AbdulRahim-bd8bs
    @AbdulRahim-bd8bs 4 роки тому +144

    கண்களில் நீர் வரவைத்த அற்புதமான நடிப்பு நடிகர் திலகம். அவர்களைத் தவிர எவரும். நடிக்க முடியாது.

    • @eshayazh6689
      @eshayazh6689 2 роки тому

      Ama

    • @amuthakalavathy3932
      @amuthakalavathy3932 Рік тому +2

      பெண் பிள்ளைபெற்ற அனைத்து தந்தைகளுக்கும் கண்ணில் நீர் வரவழைத்த பாடல்

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 Рік тому

      Ssssssssssss❤️

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +24

    எந்தன் வீட்டு கன்று இன்று எட்டி எட்டி போகிறது கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டி பார்க்கிறது வார்த்தைகள் ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @renuramesh4687
    @renuramesh4687 6 років тому +81

    கண்களில் கண்ணீர் துளிர்க்காமல் கல்நெஞ்சரால் கூடப் பார்க்க முடியாது....

    • @rathi7098
      @rathi7098 5 років тому +1

      உண்மை.நான்பட்டஅனுபவம்

    • @tipusultan9391
      @tipusultan9391 3 роки тому

      Yes 😪😪😪😪

  • @manogarantd8326
    @manogarantd8326 2 роки тому +6

    என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அற்புதங்கள் நிறைந்த அருமையான பாடல் மகளைப் பெற்ற வனுக்குத்தான் தெரியும் மகளின் அருமை நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பு கண்ணில் நீர் கசியும் அது ஆனந்தக் கண்ணீர்

    • @vravivravi1539
      @vravivravi1539 Рік тому +1

      அற்புதமானபாடல்

  • @alexander9183
    @alexander9183 7 років тому +275

    உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களான அப்பா மகளுக்கு இந்த இனிய பாடலை அற்ப்பனிக்கிறேன்..................

  • @manipriya9904
    @manipriya9904 2 роки тому +12

    கண்களில் இரண்டும் கண்ணீர் வருகிறது.எனது தந்தையும் இப்படித்தான் . எனக்காக என் தந்தை பாடும் பாடல் பச்சைக்கிளிக் ஒரு தொட்டிலை கட்டிவைத்தேன் இவருடைய பாடல்

  • @senthilkumarrangasamy2944
    @senthilkumarrangasamy2944 Рік тому +5

    🎉 இந்த பாடலில் மாப்பிள்ளை ரகுமான் தான் மிகவும் அழகாக இருக்கிறார்

  • @prabhurangasamy3560
    @prabhurangasamy3560 Рік тому +5

    இந்த படத்தில் வரும் இந்த பாடலில் மாப்பிள்ளை ரகுமான் அவர்கள் தான் மிகவும் மிகவும் அழகாக இருக்கிறார்.

  • @vanivani9449
    @vanivani9449 6 років тому +224

    என் அப்பா என் 5 😢😢😢😢😢😢😢வயதில் இறந்து விட்டார். அப்பாவி ன் அன்பு கிடைக்கும் ஓவ்வொரு மகளும் பாக்கியம் செய்தவர் கள்

    • @manisvn562
      @manisvn562 6 років тому +2

      sathanai

    • @naveencreation6047
      @naveencreation6047 6 років тому +3

      எனக்கு என் அப்பா தான் எல்லாம்

    • @sathyapriya3109
      @sathyapriya3109 5 років тому

      Tq for your blessing

    • @hackimmmb4278
      @hackimmmb4278 5 років тому

      It. S true

    • @thangs2013
      @thangs2013 4 роки тому +1

      Anaithu uyirugum appa antha sivan aseervathippar

  • @rebeccakhan1110
    @rebeccakhan1110 9 років тому +47

    Mr Sivaji's and Ms Nadthiya's acting with Mr.Yesudass's wonderful voice this song is
    soooo beautiful. The meaning touches our heart. Nantri antha Kaviarasarukku.

  • @poornimasubramanian92
    @poornimasubramanian92 9 років тому +69

    Daughters always love their father...

  • @leksh86
    @leksh86 6 років тому +19

    What an acting... True actor in Indian film.. reminds about my father.... Love you sir
    ...

  • @isaipayanam
    @isaipayanam 11 років тому +14

    a well-crafted piece in raga Brindavani. The two nishada notes appear in the phrase ‘Kolam-Thirukolam’ (N,S, N,P,). The first nishada is kakali, the second kaisiki. The occasional dhaivata note peeps out in the charanam.

  • @ajaikumarrengaraju7553
    @ajaikumarrengaraju7553 3 роки тому +25

    எனக்கு இந்த பட்ட கேட்டா அழுகையா வரும். ஏன்னா என்னோட அப்பா என்னைய திட்டி கிட்டே இருப்பாரு.😢😢😢😢😢😢

  • @udhayamsri9114
    @udhayamsri9114 2 роки тому +13

    உறவொன்று வருகையில் அந்த வரி கண்களை குளமாக்கியது

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 2 роки тому +11

    இந்த பாடல் எப்போதும் என் மொபைல் இருக்கும். ❤❤❤

  • @arulkumararulkumar2939
    @arulkumararulkumar2939 3 роки тому +6

    மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் இந்த வார்த்தையை பயன்படுத்த முடியும் பாடலின் வரிகளை....

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 Рік тому +4

    Sivaji's acting when he shows emotions in his acting without realising tears flow.. Now can understand why our parents used to say one will feel his acting when you get older. Life experience is a great teacher for one to understand these family stories. Too bad, nowadays we can't see these type of stories.

  • @deivendranathanthuraisamy2314
    @deivendranathanthuraisamy2314 9 років тому +58

    What a heart touching song with Sivaji's facial expression. Vow great lyrics too.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +3

    அப்பாவின் பாசமும் நேசமும் கலந்த மகளுக்கான திருமண வாழ்த்துப் பாடல் ! ஜெயச்சந்திரன் அருமையாப் பாடறார் சங்கர்கணேஷ் இசையில் !சிவாஜியின் யதார்த்தமும் மணமக்களின் அழகும் அழகு ! 👸 🙏

  • @sundaralakshmi9045
    @sundaralakshmi9045 7 років тому +33

    When i hear the song my eyes filled with tears.heart melting song..

    • @agniagni820
      @agniagni820 6 місяців тому

      அருமை வரிகள்

  • @nathanrenga78
    @nathanrenga78 2 роки тому +6

    those who complain about melodrama of the 80s ,just look at the subtle eye éxpressions'of Chevalier Sivaji ji and innocent 'eye expressions´ of Manorama ji!can we ever get this again!incomparable and priceless expressions 👍!

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 6 місяців тому +2

    Very very nice composition by Shankar-Ganesh... I just got immersed and soaked with the melody of the song.. Fantastic song ! Three cheers to the melody music duo ! 👍👍👍☺

  • @venkatraghavan9828
    @venkatraghavan9828 3 роки тому +32

    சிவாஜின்னா சிவாஜி தான். முடியாதுங்க அவரை மாதிரி வேறு யாராலும். 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 3 роки тому +4

    இது போல் அப்பா மகள் உறவு இருக்கவேண்டும்.

  • @kiruthikiruba3572
    @kiruthikiruba3572 5 років тому +9

    Shivaji sir nadhiya mam super.....lovely song...

  • @prabhupnk1047
    @prabhupnk1047 4 роки тому +16

    NO BODY is Equal to THE GREAT LEGENDARY SIVAJI Sir.

  • @ramyasettu5216
    @ramyasettu5216 2 роки тому +4

    அப்பா என்ற உறவுக்கு இல்லை ஈடு இணை♥️

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +12

    Very well composed by Shankar Ganesh Based on Brindavana Saaranga to the nice lyrics of Vairamuthu. Soulfully rendered by Yesudoss.

  • @priya51483
    @priya51483 7 років тому +19

    I love you appa very much ninga ilama intha world la nan irukamtn

  • @murugan3101
    @murugan3101 3 роки тому +16

    My appa is no more 😢 when I saw this song I feel he will be sitting with me lovely memories ❤ 💖.

  • @palanidhandapani4736
    @palanidhandapani4736 6 років тому +40

    Appa methu pasam konda unmaiyan magalkal ku intha padal samaparnam

  • @selvinadar1483
    @selvinadar1483 6 років тому +14

    En appa ippo illa intha song kekumpotu ellam na aluthiduven I miss u appa

  • @kumaraguru.s9712
    @kumaraguru.s9712 10 місяців тому +4

    Song : Maragatha Vallikku Manakkolam
    Movie/Album Name : Anbulla Appa 1987
    Star Cast : Sivaji Ganesan, Rahman and Nadhiya
    Singer : K. J. Yesudas
    Music Composed by : Shankar Ganesh
    Lyrics written by : Vaira Muthu
    *******************************************************************
    மரகதவல்லிக்கு
    மணக்கோலம்
    என் மங்கலச் செல்விக்கு
    மலர்க்கோலம்
    கண்மணித் தாமரை
    கால் கொண்டு நடந்தால்
    கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
    கோலம் திருக்கோலம்
    மரகதவல்லிக்கு
    மணக்கோலம்
    என் மங்கலச் செல்விக்கு
    மலர்க்கோலம்
    கண்மணித் தாமரை
    கால் கொண்டு நடந்தால்
    கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
    கோலம் திருக்கோலம்
    *******************************************************************
    காலையில் கதம்பங்கள்
    அணிந்திருப்பாள்
    மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
    திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
    வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
    கட்டித் தங்கம் இனி மேல் அங்கே
    என்ன பூவை அணிவாளோ
    கட்டிக் கொண்ட கணவன் வந்து
    சொன்ன பூவை அணிவாளோ
    தினந்தோறும் திருநாளோ
    மரகதவல்லிக்கு
    மணக்கோலம்என் மங்கலச் செல்விக்கு
    மலர்க்கோலம்
    கண்மணித் தாமரை
    கால் கொண்டு நடந்தால்
    கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
    கோலம் திருக்கோலம்
    *******************************************************************
    ஹா..அஆஅஆ..ஆஅ..
    ஹா..ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ..
    *******************************************************************
    மலர் என்ற உறவு
    பறிக்கும் வரை
    மகள் என்ற உறவு
    கொடுக்கும் வரை
    உறவொன்று வருவதில்
    மகிழ்ந்து விட்டேன்
    உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்
    எந்தன் வீட்டு கன்று இன்று
    எட்டி எட்டிப் போகின்றது
    கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
    எட்டி எட்டிப் பார்க்கிறது
    இமைகள் அதை மறைக்கிறது
    மரகதவல்லிக்கு
    மணக்கோலம்
    என் மங்கலச் செல்விக்கு
    மலர்க்கோலம்
    கண்மணித் தாமரை
    கால் கொண்டு நடந்தால்
    கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
    கோலம் திருக்கோலம்
    *******************************************************************

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 роки тому +3

    இந்தியாவே.உங்கள்.நடிப்பை.கண்டு..பாராட்டியது....தமிழ்.நாட்டில்.நீங்கள்.பிறந்தது..நாங்கள்..செய்த..தவம்...தமிழகம்.இன்று.உங்களால்.தலை.நிமிர்ந்து.நிற்கிறது

  • @rsandhya3990
    @rsandhya3990 Місяць тому

    Nathiya madam and sivaji sir combination sooooo good. Sivaji sir acting there is no words to say. He is iron of acting.❤😊

  • @thangamayilarumugamnainar3339
    @thangamayilarumugamnainar3339 6 років тому +11

    My favourite songs in every time I miss you so much for my Appa

  • @sumathithangavel4579
    @sumathithangavel4579 6 років тому +26

    ரொம்ப பிடிச்ச பாடல் 👪😭😭😭

    • @sureshv187
      @sureshv187 4 роки тому +1

      Nadhiya is super heroin. l like you

  • @sivalingamthiruselvan
    @sivalingamthiruselvan 8 років тому +11

    this song great explaination about relationship between father and daughter

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 3 місяці тому +2

    சிவாஜி.சாங்.என்றும்.இனிமை.

  • @ln8503
    @ln8503 3 роки тому +6

    Such a beautiful song... makes me feel happy and sad

  • @ravibanuthevan7980
    @ravibanuthevan7980 11 років тому +24

    This song is a beautiful expression of a farther's love towards his daughter on her wedding day. He is happy that she is married and feeling sad that she leaving

  • @xyz-oi1tq
    @xyz-oi1tq 4 роки тому +4

    Unforgettable song which is always evergreen
    Thanks for shankar ganesh and tms

  • @kumarisouthindian2798
    @kumarisouthindian2798 7 років тому +43

    This song dedicate all fathers an daughters it is very nice explained they relationships bonding

  • @gobigtr8059
    @gobigtr8059 6 років тому +6

    I like this song i miss u appa so cute song ivalavu anbu eppo kadaikum

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj 2 роки тому +1

    My favaraute best actor thalaivar sivaji acting and song kangalil neervarukiathu appa magaluku saparppanum real any time feel song valga thalaiva

  • @mahaviji2053
    @mahaviji2053 Рік тому +2

    நான் என் பார்த்ததே இல்லை இந்தப் பாட்டை பாக்கறப்ப எனக்கு எங்க அப்பா ஞாபகம் தான் இந்த பாட்டை கேட்கும்போது ஏதோ ஒரு ஆனந்த மறக்க முடியாத பாடல்

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj 2 роки тому +1

    Thalaiva ungal acting Kan kalangirathu world erukkum varai neengal nilaithirupppergal

  • @selvamr7043
    @selvamr7043 6 років тому +12

    Sema song 😍dedicated to all fathers

  • @kgk1856
    @kgk1856 7 місяців тому +1

    To this day I cannot listen to this song without tears in my eyes...

  • @karthikks82
    @karthikks82 2 роки тому +2

    Father daughter affection song,
    Nicely sung by Dr.kj yesudas.

  • @ravichandran2607
    @ravichandran2607 3 роки тому +4

    Feelings = nadigar thilagam
    Kaneeril nanaigiren

  • @vijiraji.7976
    @vijiraji.7976 3 роки тому +13

    எனக்கு பெண் பிள்ளை இல்லை. இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் வழிந்ததோடுது. 😭😭😭😭

  • @fayazahmed6670
    @fayazahmed6670 7 років тому +40

    when I see this video I miss my daddy

  • @poornimasubramanian92
    @poornimasubramanian92 9 років тому +20

    Tis might be a centimental feel bt tat touches the father nd daughter s heart ...wen every girl leave her father nd father s house...

  • @saranyasuresh5105
    @saranyasuresh5105 3 роки тому +11

    எனது கல்யாண வீடியோவில் போட்டோகிராப்பார் அண்ணா இந்தா பாடல் என் அப்பாவுக்கா இந்தா பாடல் அருமையாக பதிவு செய்யாப்பட்டது ஒவ்வொரு முறை இந்தா பாடல் கேட்கும்போது எல்லாம் கண் கலங்குகிறது
    என் அன்புள்ள அப்பா 😢😢😢

  • @Mari-hg8de
    @Mari-hg8de 6 років тому +6

    Intha song kettal kanner varum

  • @mumtajbegum5964
    @mumtajbegum5964 9 років тому +25

    realy heart touch

  • @subramaniamsivaji4201
    @subramaniamsivaji4201 2 роки тому +1

    என் உயிர் தலைவர் சிவாஜி படம் சூப்பர்

  • @sasirajsasiraj6968
    @sasirajsasiraj6968 6 років тому +13

    sema song my love appa

  • @தெய்வக்கனிமளிகைஸ்டோர்

    எங்கள் அம்மா எங்களை விட்டு சென்றதற்கு அப்புறம் இந்தப் பாடல் தான் முதலில் எங்கள் வீட்டில்

  • @immanuelrev6912
    @immanuelrev6912 Рік тому +2

    Very thoughtful and heart touching song

  • @devisritnag1427
    @devisritnag1427 3 роки тому +5

    மிகவும் அற்புதமான பாடல்

  • @sangeethak922
    @sangeethak922 6 років тому +19

    I miss my appa

  • @sangeethamurthy5701
    @sangeethamurthy5701 3 роки тому +8

    This song dedicated my Appa ❤

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 3 місяці тому

    சிவாஜி.நடிப்பில்.எல்லா.படமும்.பாடலும்.சிறப்பு.

  • @divyabharathi6159
    @divyabharathi6159 8 років тому +7

    really heart touching song sivaji sir grt love u lot sir

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 років тому +15

    "மரகத வல்லிக்கு
    மணக்கோலம்
    என் மங்கலச் செல்விக்கு
    மலர்க்கோலம்
    கண்மணித் தாமரை
    கால் கொண்டு நடந்தாள்
    கண்களில் ஏனிந்த
    நீர்க்கோலம்
    கோலம் திருக்கோலம்
    மரகத வல்லிக்கு
    மணக்கோலம்
    என் மங்கலச் செல்விக்கு
    மலர்க்கோலம்
    கண்மணித் தாமரை
    கால் கொண்டு நடந்தாள்
    கண்களில் ஏனிந்த
    நீர்க்கோலம்
    கோலம் திருக்கோலம்
    காலையில் கதம்பங்கள்
    அணிந்திருப்பாள்
    மாலையில் மல்லிகை
    முடிந்திருப்பாள்
    திங்களில் சாமந்தி
    வைத்திருப்பாள்
    வெள்ளியில் முல்லைகள்
    சுமந்திருப்பாள்
    கட்டித் தங்கம் இனிமேல் அங்கே
    என்ன பூவை அணிவாளோ
    கட்டிக் கொண்ட கணவன் வந்து
    சொன்ன பூவை அணிவாளோ
    தினந்தோறும் திருநாளோ
    மரகத வல்லிக்கு
    மணக்கோலம்
    என் மங்கலச் செல்விக்கு
    மலர்க்கோலம்
    கண்மணித் தாமரை
    கால் கொண்டு நடந்தாள்
    கண்களில் ஏனிந்த
    நீர்க்கோலம்
    கோலம் திருக்கோலம்..ஹ..ஆ...
    மலர் என்ற உறவு
    பறிக்கும் வரை
    மகள் என்ற உறவு
    கொடுக்கும் வரை
    உறவொன்று வருவதில்
    மகிழ்ந்து விட்டேன்
    உறவொன்று பிரிவதில்
    அழுது விட்டேன்
    எந்தன் வீட்டுக் கன்று இன்று
    எட்டி எட்டிப் போகுறது
    கண்ணின் ஓரம் தண்ணீர் வந்து
    எட்டி எட்டிப் பார்க்கிறது
    இமைகள் அதை மறைக்கிறது
    மரகத வல்லிக்கு
    மணக்கோலம்
    என் மங்கலச் செல்விக்கு
    மலர்க்கோலம்
    கண்மணித் தாமரை
    கால் கொண்டு நடந்தாள்
    கண்களில் ஏனிந்த
    நீர்க்கோலம்
    கோலம் திருக்கோலம்
    கோலம் திருக்கோலம்"
    ~~~~~~¤💎¤~~~~~~
    💎அன்புள்ள அப்பா
    💎1987
    💎ஏசுதாஸ்
    💎சங்கர் கணேஷ்
    💎வைரமுத்து

  • @vijaydurga2135
    @vijaydurga2135 6 років тому +12

    I love my father he is one and only my god

  • @pandikumar8133
    @pandikumar8133 Рік тому +1

    இந்த பாடலை கேட்டு உடன் கண்களில் நீர் முட்டுகிறது என் தங்கை நினைத்து என் தங்கை திருமணத்தின்போது இந்த பாடல் நீயாபகம் வந்தது

    • @sharmilatheef
      @sharmilatheef Рік тому

      அப்படி என்றால் தங்கைக்கு அண்ணானாக மட்டுமில்லாமல் தந்தையாகவும் நீங்கள் பொறுப்புடன் இருந்துளீர். வாழ்த்துக்கள் சகோதரரே

  • @BalajiBalaji-zr9hb
    @BalajiBalaji-zr9hb 5 років тому +7

    What a song.. 💐

  • @Gopinath-cj2qh
    @Gopinath-cj2qh 4 роки тому

    Wat a lovable song. the pure love and affection with dad and daughter its not only a love it's like God's love. Really it is pure centiment.. mostly dad's keep more love and affection with daughter that is like love with God..

  • @rajanrajan572
    @rajanrajan572 3 роки тому +2

    கண்ணின்ஓரம்கண்ணீர்வந்துஎட்டிஎட்டிபார்கிறது.இந்தவரிகல்கண்கலங்கவைத்தது🙏🙏🙏🙏

  • @suresh280287
    @suresh280287 8 років тому +22

    the real bonding of father and daughter speaks here

  • @kalaiarasu4238
    @kalaiarasu4238 2 роки тому +1

    இந்த பாடலை பார்க்கும் போது இந்த உலகம் இன்னும் நாசமாய் போகவில்லை என்றுதெரிகிறது இப்படி ஒரு முகபாவம் யாராலும் காட்டமுடியுமா பின்ஏன் இவரை திருவையாரில் தோற்கடித்தீர்கள்

  • @jesuslove4252
    @jesuslove4252 4 роки тому +1

    En appa enaku uyir sivaji sir paakum pothu en appava parpathu pol iruku en appa innu rompa varudam irukanumnu praarthikiren

  • @seenipalamp3157
    @seenipalamp3157 Рік тому

    மகளென்ற உறவு கொடுக்கும் என்ற வார்த்தை எத்தனை அற்பமானது.

  • @murugeswaris7790
    @murugeswaris7790 6 років тому +2

    Ennathu.kalyana.valkai.artham.illai.irunthalum.en.appavai.intha.song.ninaivikku..kondu.vanthu.vidum

  • @RajamanickamRajasekharan
    @RajamanickamRajasekharan 9 місяців тому +1

    என் மகளுக்கும் திருமணம் நிச்சயத்தில் இருந்து இதே தவிப்பில் தான் நானும் இருக்கிறேன் ..... ஆனந்த கண்ணீருடன்

  • @amudhasivakumar285
    @amudhasivakumar285 3 роки тому +3

    My favourite song..

  • @diananaidoo
    @diananaidoo 11 місяців тому +1

    Loving everything of the best year ❤❤❤❤❤❤

  • @KumarBatrakali
    @KumarBatrakali 9 місяців тому +1

    KUMAR❤

  • @usharani9007
    @usharani9007 6 років тому +1

    Blees intha vanilla appa move ay demolishing bless bless bless bless

  • @sundarivasanthy7462
    @sundarivasanthy7462 6 років тому +8

    Miss u so much my dad

  • @rjpmismail2512
    @rjpmismail2512 6 років тому +16

    Varra sunday marriage appa Rmpa feel panranga
    Miss u lot my Dad

  • @cprinvestments5763
    @cprinvestments5763 5 років тому +5

    My Appa is my first hero forever 💝

  • @sumathishanmu2422
    @sumathishanmu2422 6 років тому +4

    super song eangalukum appa erukar anal pasam kedaithathu illai manam vetu payseyathum illai.

  • @KumarBatrakali
    @KumarBatrakali 7 місяців тому +1

    Kumar..Patkani❤

  • @durgadhivya4550
    @durgadhivya4550 5 років тому

    Indha song enaku romba pidikum sivaji acting marvelous and nadhiya sola ve venam sema ya irukum

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому +1

    Good lyrics song and voice and 🎶 super 7.2.2024

  • @sumathithangavel4579
    @sumathithangavel4579 6 років тому +7

    மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் பிடிச்ச பாடல்

  • @GunaGuna-dt2ls
    @GunaGuna-dt2ls 8 місяців тому

    Super song, my favourite song my dear Saranya gold.

  • @mahalaxminadar9772
    @mahalaxminadar9772 6 років тому +6

    Hearing this song my heart is melting a lot i miss u appa so much