Namaskaram. அழகான அருமையான புரிதலுடன் கூடிய வார்த்தைகள். எங்களுக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை. எங்கள் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையை அருமையாக வாழ்கிறார்கள். பெற்றோர் ஒரு வழிகாட்டியாக வெற்றியாளராக நல்ல ஆலோசகராக முன்னுதாரணமாக நடந்து கொண்டால் அனைவரது வாழ்க்கையும் சிறப்பாக அமையும். நன்றி.
தற்போது எல்லா மனிதருக்கு ம் உங்கள் பேச்சு ஒரு திருப்பம் தரும் சார்
இதுபோன்ற சமூகத்திற்கு தேவையான ஆரோக்கியமான விவாதங்கள் மிக மிக தேவையான ஒன்று நன்றி நக்கீரன் 👍
Namaskaram.
அழகான அருமையான புரிதலுடன் கூடிய வார்த்தைகள். எங்களுக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை. எங்கள் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையை அருமையாக வாழ்கிறார்கள். பெற்றோர் ஒரு வழிகாட்டியாக வெற்றியாளராக நல்ல ஆலோசகராக முன்னுதாரணமாக நடந்து கொண்டால் அனைவரது வாழ்க்கையும் சிறப்பாக அமையும். நன்றி.
பெற்றோர்கள் மட்டுமின்றி அனைவரும் காண வேண்டிய காணொலி. நன்றி.
👍🙏
How to contact Mr.Jayzen for family counseling?
Google there's information, they will reach u at once..