சினேகா சிரிப்புக்கு அண்ணாச்சி அடிமையா? உண்மையை உடைத்த காந்தராஜ்! | Kantharaj Latest Interview

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 296

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww 2 місяці тому +10

    டாக்டர் அவர்களுடைய சிந்தனை, ஞாபகசக்தி மிக மிக அருமை ,அற்புதம். சொல்லும் ஆற்றல் இயற்கையாக இருக்கின்றன. எல்லாம் உண்மை.
    நன்றி டாக்டர்.

  • @jeevarathinamaryv8609
    @jeevarathinamaryv8609 Місяць тому +2

    100 percent true sir

  • @aswinanbu143
    @aswinanbu143 2 місяці тому +2

    ரியல் சுப்பர்ஸ்டார்விஜயகாந்துதான்ஆயிரம்கோடிசொத்துஇருந்தாலும்ரஜினிஒருபஞ்சபராரிபய

  • @balajithiayagarajan2303
    @balajithiayagarajan2303 2 місяці тому +4

    எல்லா கேள்விக்கும் இந்த டாக்டருக்கு தான் பதில் தெரியுமா

    • @aswinanbu143
      @aswinanbu143 2 місяці тому

      என் மனசில் இருந்தகேள்விநீங்ககேட்டுடிங்க

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld 3 місяці тому +145

    கேள்வி கேட்கும் பெண்ணும் பதில் சொல்லும் முதியவரும் மட்டும் ரொம்ப பெரிய யோகியஸ்தர்கள் போலவே பேசிக்கொண்டு இருக்காங்க,,, அவர் அவர் ரகசியங்கள் வெளியே வராத வரைக்கும் நல்லவர்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...

  • @duraichella6287
    @duraichella6287 3 місяці тому +17

    அவர் செக்ஸ் டாக்டர் அவருக்கு எல்லாம் தெரியும்

  • @balachandranG-j3d
    @balachandranG-j3d 3 місяці тому +70

    இந்த தள்ளாத வயதில் நடிகைகளைப் பற்றி யார் கேட்டார்கள் உருப்படியாக மருத்துவ ஆலோசகளை உங்களது அனுபவங்கள எடுத்து கூறுங்கள் அல்லது ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவியாவது செய்யுங்கள்

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 3 місяці тому

      Ivanuku therinjadhu avlodhane.ivan sex docter dhane

    • @drvtsriraam
      @drvtsriraam 3 місяці тому +2

      Miga sariyaga sonnirgal ... Varutham varugiradhu... very substandard content

    • @sidj2252
      @sidj2252 3 місяці тому

      கேள்வி கேட்கிறவங்க தப்பு

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 3 місяці тому +1

      @@balachandranG-j3d நூலைப் போல சேலை

    • @baskars9577
      @baskars9577 3 місяці тому

      இந்த டாக்டர் ஒரு தன் சுய விளம்பர பைத்தியம்

  • @SiRAJBUQUR
    @SiRAJBUQUR 3 місяці тому +39

    சினேகா மீது அண்ணாச்சிக்கு கண்ணு. சினேகா சிரிச்சே 😍🌹

    • @senthil988
      @senthil988 3 місяці тому +1

      Ava ottai perusu. Andha ottaila ulla viladha aalu illai

    • @sidj2252
      @sidj2252 3 місяці тому +2

      சூட்டுக்கு சூடு. ஸ்நேஹா செஞ்சுரி பல

    • @sudhankumar9278
      @sudhankumar9278 2 місяці тому

      ​@@senthil988ava siripuu ahaa

  • @sudhankumar9278
    @sudhankumar9278 Місяць тому

    Snehagavukey naan adimai asst directoraa enaku avagala pakka enaku chance kidaichathu but am unlucky bike repair i miss to meet her

  • @NikeJustDoItBeaverton
    @NikeJustDoItBeaverton 2 місяці тому +2

    sachin adopted a village near by Venkatagiri, AP

  • @DineshDurairaj-io2nt
    @DineshDurairaj-io2nt 3 місяці тому +4

    Intha timela mgr sir iruthurakkanum ayyavoda nilamai enna akirukkum

    • @Jothiraja-e9v
      @Jothiraja-e9v Місяць тому

      Onnum aagathu unmaiyellam veliya varuthunu nenachi erupparu

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +2

    Good speech keep it up Dr 👍🏿

  • @subramanive-bx2ij
    @subramanive-bx2ij 3 місяці тому +15

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு மூன்று தலைமுறை மக்களோடும் பழகிய உள்ளர்த்தம் புரிந்த நன்கு விவரமாக பேசத் தெரிந்த மருத்துவர் ஐயா நமக்கு ஒரு பொக்கிஷம்

    • @namashivaya-z7i
      @namashivaya-z7i 3 місяці тому +2

      @@subramanive-bx2ij தூ.....😂

    • @padmanathan5653
      @padmanathan5653 3 місяці тому +3

      அடேய் எனக்கு வாய்ல நல்லா வந்துரும்,வேணா.

    • @SuperShiva2012
      @SuperShiva2012 Місяць тому

      புழுத்தி

  • @DhayaDhaya-g4p
    @DhayaDhaya-g4p 2 місяці тому

    நீங்க பைசா க்கு கண்டதை மோந்து பார்க்கிற......
    நீ யோக்கியமானவள்.....

  • @pugalenthipandian5265
    @pugalenthipandian5265 2 місяці тому +1

    செக்ஸ் ஸ்டோரி டாக்டர்

  • @lathakumari8071
    @lathakumari8071 2 місяці тому

    உண்மை கசக்கும்.

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc 3 місяці тому +9

    குறுகிய கால வளர்ச்சி நேர்மையில வராது.குறுக்கு வழியில் தான் வரும்.உண்மையத்தான் டாக்டர் சொல்றாரு.ஊர் அறிந்த ரகசியம் 😮

  • @rajannair3212
    @rajannair3212 2 місяці тому +10

    ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இந்த கிழ பாடு நாதாறி யை யாராவது பார்த்ததுன்டா???

  • @ajayanajayan8525
    @ajayanajayan8525 3 місяці тому +7

    எங்க தலைவர் இருக்கும்போது ஆடாத இவர் வாலு இப்பதான் ஆடுது

  • @kgurusamy1857
    @kgurusamy1857 3 місяці тому +11

    சார் தவறாக சொல்கிறார் காமராஜர் என்தலைவர் அண்ணா வழிகாட்டி

    • @raghulsrhv915
      @raghulsrhv915 3 місяці тому +1

      athu mattum than thappa sir?? matha ellam correct ah soltara??😆

    • @sidj2252
      @sidj2252 3 місяці тому

      எல்லாம் ஒண்ணு தான்

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 3 місяці тому +1

      இந்த கிழம் டாக்டர் வேலையை தவிர மற்ற எல்லா வேலையும் பண்ணிருக்கு .

  • @realskadmin
    @realskadmin 3 місяці тому +2

    Sneha one of the grate acttess❤
    All time fev🎉❤

  • @Sugumaran-v6g
    @Sugumaran-v6g 10 днів тому

    Indian cricket players never give donations or funds during naturals disasters

  • @selvaadivyalaya8393
    @selvaadivyalaya8393 3 місяці тому +1

    Super speech

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 місяці тому +15

    ஸ்னேகா சரவணா ஸ்டோர் அண்ணாச்சியுடன் சிலகாலம் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்ததாக அப்போது செய்திகள் பரவியது உண்மைதான்.
    அதனால்தான் ஸ்னேகாவுடன் love affair ல இருந்த ஸ்ரீகாந்த் ஸ்னேகாவை விட்டு பிரிந்ததாகக்கூட சொல்வார்கள்..டாக்டர் க்கு இது தெரியாதது ஆச்சரியமே!😂😂

  • @funfactsuday1854
    @funfactsuday1854 3 місяці тому +1

    Not only Saravana stores annachi also Saravana bhavan annachi , Meridian hotel Chennai 😅

  • @Kumarasamy-s5f
    @Kumarasamy-s5f Місяць тому

    I am nagapattinam

  • @ajayanajayan8525
    @ajayanajayan8525 3 місяці тому +10

    எங்க தலைவரை பத்தி பேசுறதுக்கு இந்த குந்தராஜ்க்கு என்ன யோக்கியன் இருக்கு

  • @ramtitto5419
    @ramtitto5419 3 місяці тому

    Yaravathu kapathunga pa

  • @mohamedm1166
    @mohamedm1166 3 місяці тому +8

    11:34 இந்த மாதிரி மட்டமான கேள்வி கேக்குறதுக்கு இந்த பேனா நோட்புக் பில்ட் அப் லாம் தேவையா?

    • @Pokerface-123
      @Pokerface-123 3 місяці тому +1

      Good point

    • @sidj2252
      @sidj2252 3 місяці тому

      எல்லாம் யூடியூப் வியூஸ் கிடைக்க தான்

  • @kavithadeleep1497
    @kavithadeleep1497 2 місяці тому

    What an interview correctly said by anchor and the dr kantharaj sir......

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 3 місяці тому +4

    This Kantharaj
    Always
    Despised
    MGR
    His ill-will
    against Late MGR
    never stopped
    Anna And MGR gained
    complementary
    Fame . He is suffering from Mental Disorder
    Z blood😢

    • @KumarRaja-eq6ih
      @KumarRaja-eq6ih День тому

      Mgr fame cannot be compared.....dr....you are qualified person your speech. Is foot path but mgr was invited in California University. You are useless pl speech according to your age

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 3 місяці тому +7

    பராசக்தி வந்தது 1950 இல் பராசக்தி வந்து இப்போ ஏறக்குறைய 75 வருடம் ஆகுது அதற்கு முன்னாடியே உள்ள படங்கள் மந்திரிகுமாரி வேலைக்காரி படம் எல்லாம் சொல்றாரு 80 வருஷத்துக்கு முன்னாடி இவருக்கு என்ன வயசா இருந்திருக்கும் இது ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் அது இதுன்னு பூந்து விளையாடுகிறார் இவருக்கு இப்போ 80 வயசு நாளும் அப்ப பிறந்து இருக்கவே மாட்டாரு அப்போ நீ விடுறது எல்லாம் பீலா வா

    • @rajendranr-gp7qc
      @rajendranr-gp7qc 2 місяці тому

      Chinima nadikar,nadikayar ja nangalin unar-ukku virundu alikkiraarkal enpadu unmaithaney!!!

    • @JayanthiKannan-l8q
      @JayanthiKannan-l8q 2 місяці тому +1

      அப்படி சொல்ல முடியாது அவரை இளமை காலங்களில் சினிமாதான் பொழுதுபோக்கு அவரது குடும்பத்தார்கள் கேள்வி பட்டதைத்தான் பேசுகிறார் சில விஷயங்கள் குமுதம் ஆனந்த விகடனில் கிசு கிசு மூலம் கிடைச்சுருக்கலாம்

    • @Udith-lb4rr
      @Udith-lb4rr 19 днів тому

      ​@@JayanthiKannan-l8qcorrect ta sonninga, super pa

  • @visalek9912
    @visalek9912 2 місяці тому

    Doctor k most intelligent brilliant analyst

  • @KrishnaVeni-bm3se
    @KrishnaVeni-bm3se Місяць тому

    இரண்டுபேருக்குபொறாமைதாழ்வுமனபான்மைற்றவர்களை😊கேவலமாகபேசுகிறார்கள்

  • @baskars9577
    @baskars9577 3 місяці тому +3

    இது ஒரு சல்லாப கேள்வி மற்றும் பதில் ..இவர்கள் இருவரும் இவர்களது இளமையில் ஏங்கியதை இங்குவந்து வாந்தியெடுக்கிறார்கள் ......இந்த பொம்பளையின் கணவனோ இல்லை பிள்ளைகளோ இதை கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவு இவ்வளவு கேவலமான கேள்விகளை கேக்க தூண்டுகிறது

  • @rajannair3212
    @rajannair3212 2 місяці тому +2

    அவர் எஸ் எஸ் நடராஜன் இல்லை. எஸ் ஏ நடராஜன். அடையாளம் தெரியாமல் போனது எம்ஜிஆர். பிறகு எஸ் ஏ நடராஜன் பல படங்கள் நடித்து மக்கள் தலைவனாகி இந்திய பிரதமர் ஆனார். பிறகு அமெரிக்க அதிபர் ஆனார்.

    • @lathakumari8071
      @lathakumari8071 2 місяці тому

      ஜோக்கு...சிரிச்சுட்டோம். நக்கலு... ம்ம். வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை...

    • @rajannair3212
      @rajannair3212 2 місяці тому +1

      @@lathakumari8071 உண்மை. வெற்றி பெற்ற எல்லா மனிதரும் இல்லை.

  • @saibaba172
    @saibaba172 3 місяці тому +2

    🔥🔥

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan 3 місяці тому +1

    I like kantha raj sir.... His interviews are splendid😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉❤❤

    • @padmanathan5653
      @padmanathan5653 3 місяці тому

      திமுக சொம்பு ன்னு நல்லா தெரிது.

  • @natesannarayanan4318
    @natesannarayanan4318 3 місяці тому

    Federer came to Caddalur

  • @sumansongs
    @sumansongs Місяць тому

    But M.G.R actually drinks Kalkandu bath 🙂

  • @cholamsreligare4077
    @cholamsreligare4077 3 місяці тому

    Anna irukkumbothu avar thaan thalaivaraka irukka vendum, athanaalthaan mgr amaithiyaaka irunthaar.

  • @Hits444
    @Hits444 2 місяці тому +4

    இந்த கிழவன் என்ன எல்லாரையும் தரக்குறைவாக pesikondu இருகான் ... Cinema துறையை பொறுத்த வரை எல்லோரும் ஒன்று தான் நடிகைகள் எல்லாரும் இதில் இவள் யோக்கியம் இவள் யோக்கியன் இல்லை என்று சொல்வது முட்டால் தனம்.

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 2 місяці тому

    பழைய கதை எல்லாம் ஏன் பேசுகின்றனர.

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 3 місяці тому +10

    அன்பே வா படம் அப்படி எடுக்கப்பட்டதற்குக் காரணம் அது AVM தயாரிப்பு. அப்பொழுது அவர் சாதாரண நடிகர். மெய்யப்பச்செட்டியார்முன் சாதாரண நடிகர். என்கடமைபடம்பற்றிய செயதி அருமை. அரிதானது.

    • @mdb81755
      @mdb81755 3 місяці тому +3

      அன்பே வா வந்தப்போ மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்...

  • @balajithiayagarajan2303
    @balajithiayagarajan2303 2 місяці тому

    நான் தங்கள் பேட்டியை கண்டு வருகிறேன் பிரபலமடைந்த தலைவர்களை படித்து பேசி பேட்டி கொடுக்கிறீர்கள் அதை ஏன் என்று புரியவில்லை கேட்டால் பக்கத்திலிருந்து பார்த்த ஒரு போல் கூறுகிறீர்கள் ஏன் ஐயா

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 2 місяці тому +10

    உண்மையை சொல்லுகிறார் ஏன் சிலருக்கு எரிச்சல் வருகிறது.

  • @shreeraman2846
    @shreeraman2846 3 місяці тому +1

    Annachi keep dhan Sneha

  • @smvelu4570
    @smvelu4570 3 місяці тому +2

    REEL MASTER KANDAARAJ

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 3 місяці тому

    Enamareelvidaran

  • @samuelraj2497
    @samuelraj2497 3 місяці тому

    பாவம் அதிகம் உள்ள இடத்தில் இறக்கம் அதிகம் இருக்கும்.

  • @kannanveeramarthandan6040
    @kannanveeramarthandan6040 3 місяці тому +3

    No Film will be successful without a strong villain.

  • @mumuusa
    @mumuusa 3 місяці тому +7

    I like Dr. Kantharaj and his views. But he is biased towards Mr. Karunanithi. He was indicating that MGR planned to become an important person in politics. What is wrong with that. Please rememebr MGR was one of the main leaders who helped Mr.Karunanithi to become Chief Minister. He alighned many MLAs to support Mr. Karunanithi.

  • @GaneshKumar-ie2rp
    @GaneshKumar-ie2rp 3 місяці тому +7

    Evunnuku vegema savu varamattengthe

    • @sidj2252
      @sidj2252 3 місяці тому

      உனக்கு

  • @ranganathansampathkumar2703
    @ranganathansampathkumar2703 3 місяці тому

    Doc thozhilku patil edhatey full timea seiyalam. Hv u doing free medical service to poor. Pl come out

    • @Robloxstorytimestoh
      @Robloxstorytimestoh 3 місяці тому

      Anga income illai adan ippo ippadi kevalamana velai seidu sambarikurar

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 3 місяці тому +7

    Same subject.
    Same doctor. SameMGR criticism. Many wrong information.
    money mindedvideos. Nothing new.Dr. has become fully outdated.Anchor only is new.
    Ulagam sutrum vaaliban padam Dr. Paarkalayo? Oru scene kooda india la nadakkirathu maadhiri irukkadhu.
    1956 to 1977. MGR Number one hero in tamilcinema.

    • @mdb81755
      @mdb81755 3 місяці тому

      1950 ல இருந்தே ..சூப்பர் ஸ்டார் ..மந்திரிகுமாரி,சர்வாதிகாரி,மர்மயோகி,மலைக்கள்ளன்,மதுரை வீரன்,குலபகவலி..என் தங்கை

  • @nvenugopal724
    @nvenugopal724 3 місяці тому +13

    Dr is giving wrong news on MGR,shows he is jalra to Dmk

    • @sdhanasekaran8007
      @sdhanasekaran8007 2 місяці тому

      ஆசைமுகம்படத்தில்2எம்ஜிஆர்தான்3எம்ஜிஆர்அல்ல

  • @ritafernando5049
    @ritafernando5049 3 місяці тому +3

    I am a srilankan tamil. But i have to give my opinion. Thamil naattin thanga thalaivan mgr patri evan mosamaga pesugirano avan poramai pidithavan avanukku alivukalam vegu thoorathil illai

  • @smvelu4570
    @smvelu4570 3 місяці тому +1

    BLIND FELLOW KANDAARAJ.

  • @sarveshdharshnisarveshdhar5109
    @sarveshdharshnisarveshdhar5109 3 місяці тому +7

    MGR great leader mass hero🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Seenivasan-k8d
    @Seenivasan-k8d 2 місяці тому

    Suriyani parthu coraikkum

  • @ravik6070
    @ravik6070 2 місяці тому

    Mr.காந்தாராஜ் ஊர் கதை எல்லாம் பேசறீங்க அண்ணாச்சி ஸ்நேகா கதைய
    பேச பயப்படுறீங்களா

  • @wakeupworkout9551
    @wakeupworkout9551 3 місяці тому

    Federer won Wimbledon 8 times

  • @GunaSaras-er6rb
    @GunaSaras-er6rb 2 місяці тому

    எது மக்கள் அதிகம் பார்க்கிறார்களோ அது அதிகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. செக்ஸ் அதிகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது 😅😂

  • @lollol-mq8ef
    @lollol-mq8ef 3 місяці тому

    உண்மை சிலருக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்...

  • @vvv203
    @vvv203 3 місяці тому

    Anchor ennachu...romba dull a irukeenga

  • @manipk55
    @manipk55 3 місяці тому +26

    இந்த கிழம் வாயத்தொறந்தா வண்ட வண்ட யா தான் இருக்கும். இந்த கருமம் புடிச்ச பொம்பளைக்கும் இவனை விட்டா ஆளில்லை... ச்சீய்... ச்சீய்...

    • @baskars9577
      @baskars9577 3 місяці тому

      இந்த டாக்டர் ஒரு தன் சுய விளம்பர பைத்தியம்

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 3 місяці тому +17

    கலைஞர் எழுத்தால் உயர்வு பெற்றவர்கள் அதிகம்.

    • @raghulsrhv915
      @raghulsrhv915 3 місяці тому +5

      buzzu anavanga than adhigam, eduthu paarunga, Karthik, Prabhu, SSR, Mohan,Prashant etc etc all their field out movies were written by Karuna🤡

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 3 місяці тому +2

      @@raghulsrhv915 ஏண்டா... 😄😄😄

    • @dhanat6993
      @dhanat6993 3 місяці тому +2

      எம் ஜிஆரால் உயர்வு பெற்றவர் கலைஞர் என்பது தான் உண்மை .

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 3 місяці тому +3

      @@dhanat6993 பீத்தல் 😄😄😄

    • @dhanat6993
      @dhanat6993 3 місяці тому

      @@raghulsrhv915 100 % உண்மை.

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 2 місяці тому +1

    அண்ணாவை எதிர்த்தவர்கள் முகவரி இல்லாமல் போனார்கள்.

    • @rajannair3212
      @rajannair3212 2 місяці тому +2

      அப்படி முகவரி இழந்தது யார் யார்?

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh 3 місяці тому +2

    You also as long as jayalalitha was alive vaalai aatama surutti kittu irunda!😅

  • @manipk55
    @manipk55 3 місяці тому +26

    கிழட்டு சனியனே. நல்லவங்க எல்லாம் சாகுராங்க. நீ ஏண்டா இன்னும் இருக்குற பீடை... ஏம்மா உனக்கு இந்தாள விட்டா யாரும் கிடைக்கலையா

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 3 місяці тому +3

      Avar Anubavasthan Senior more experience earukku Avar past History solluraru uanakku eangay Noguthu Avar family PERIYEA EADAM Nalla High life Family 🙏💐😅😂😊🎉

    • @sidj2252
      @sidj2252 3 місяці тому +1

      கேவலமா பேசாதே

  • @prabuyashi1096
    @prabuyashi1096 3 місяці тому

    DMK fan sir neenga

  • @RamRam-gj6xw
    @RamRam-gj6xw 3 місяці тому

    இந்த வயதில் இது தேவை லூ

  • @sureshramdass2506
    @sureshramdass2506 3 місяці тому +3

    எல்லா தெரிஞ்ச டாக்டர்.சிநேகா பற்றி மட்டும் தெரியாத?ஏன்?

  • @yokeshderulo8886
    @yokeshderulo8886 3 місяці тому +8

    டாகடர் தொழிலை ப்பார்க்காமல் இந்த மாதிரி வேலை பார்த்தது புனிதமான டாக்டர் தொழிலுக்கு நீ ஒரு கரும்புள்ளி.

  • @narayanrao6393
    @narayanrao6393 3 місяці тому

    Selfish don't talking against M.G.R

  • @drravivenkat
    @drravivenkat 3 місяці тому

    KARU NAGAM KARUNANIDHI BECAME CM BECAUSE OF PURATCHI THALAIVAR MGR

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 3 місяці тому +15

    1950 . MGR மிக பெரிய ஹீரோ வாக மர்ம யோகி படம் கொண்டு சென்றது. மக்கள் MGR யை வாத்தியார் என்றனர். விழுப்புரத்தில் அண்ணா விடம் ஏம்பா நீ வாத்தியார் கட்சியில் இருக்கிறாயா என்று கேட்டனர் அந்த நேரத்தில்(. 1950) எனவே MGR வைத்து தான் அண்ணா கட்சி நடத்தினார். உண்மை கசக்கும்.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 3 місяці тому +2

      Sundararajan7613: But MGR is not nool. which is a bitter news for you Ambi !

    • @sudhakaran8281
      @sudhakaran8281 3 місяці тому +1

      Hi! Hi! 😇😁😃😀😄😂

    • @sundararajansriraman7613
      @sundararajansriraman7613 3 місяці тому

      @@sudhakaran8281 whether MGR is poonul or not, the question is MGR's contribution to DMK. Since the inception of his debut to dmk, anna found his charismatic approach n utilized MGR n anna enjoying ly came to power. MGR was a ladder to all these dmk guys if kantharaj gives wrong data, who will care .

    • @sidj2252
      @sidj2252 3 місяці тому

      நீ தான் பொய் சொல்றேன். வாட்ஸப் பீ தானே நீ. மர்மயோகி 1951 கடைசியில் வந்தது. 1955ல் தான் பெரிய ஸ்டார் ஆனார். போயா போ.

    • @sundararajansriraman7613
      @sundararajansriraman7613 3 місяці тому +1

      @@sidj2252 அய்யா. உமக்கு தெரியலை என்றால் ok. 1950 இருந்து MGR மிக பெரிய ஆளுமை. கலைஞர் திறமையை பார்த்து MGR மற்றும் NSK 1947 dajshnamurthy enum karunaa விக்கு ASA சாமி யிடம் அறிமுகம் செய்தனர். MGR க்கு 11 படங்கள் கலைஞர் வசனமெழுதினார். நிறைய விஷயங்களை காந்தராஜ் மறைத்து விட்டார். என்ன நிந்தர்ப்பம் என்று தெரியவில்லை.

  • @sreedharank2743
    @sreedharank2743 3 місяці тому +1

    Akka pure ,,,,,,,,,,,nalla ,,,,,,

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 3 місяці тому +20

    உங்க கருணாநிதி யை விட எங்க MGR எல்லா விஷயத்தி லும் top தான்

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 3 місяці тому +5

      @@RamaPrabha-x2u MGR அய் விட எங்க கலைஞர் எல்லா விஷயத்திலும் உயர்ந்தவர் தான்

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 3 місяці тому

      @@shunmugasundaram9302 MGR தன்னோட சொத்து க்களை அனுபவிக்க வாரிசு வைத் து விட்ட ப் போக வில்லை ஆனால் karunanidhi 3 பொண்டாட்டி கட்டி பிள்ளைகளை ப் பெற்று எல்லோருக்கும் கோடி கணக்கில் சேர்த்து வச்சுட்டு போயி ரு க் கா ரு

    • @FunnyCanoe-km5do
      @FunnyCanoe-km5do 3 місяці тому

      அரசு நிலத்தை அம்பிகா ராதா உடையாருக்கு இலவசமாய் எழுதி வைத்த எம்ஜிஆர் கலைஞரை விட டாப் தான்

    • @iganeshkannan
      @iganeshkannan 2 місяці тому

      🤣🤣🤣 எமர்ஜென்சி காலத்தில் கைதுக்கு பயந்து போய் கட்சி பெயரை மாற்றிய தொடை நடுங்கி யார்? 🤔🤣🤣🤣🤣

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 2 місяці тому

      @@iganeshkannan யார் ?

  • @smvelu4570
    @smvelu4570 3 місяці тому +2

    ANNAA ALWAYS LIKING MGR & GAVE TOP PRIORITY TO MGR

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 2 місяці тому

    05.43: அப்ப சிவாஜி, ரஜினி உட்பட வேறெந்த நடிகரும் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையா? இவர் எப்போதும் கலைஞரை தூக்கிவைத்து தான் பேசுவார். ஒருவேளை இவருக்கு சிந்தனை, ஆய்வுத்திறன் இல்லாமல் கதைகட்டுகிறார் போலத் தெரிகிறது. சினிமா ஒரு பொழுதுபோக்கு. M.G.R.- படங்களை மக்கள் விரும்பிப்பார்த்தார்கள். இவருக்குள் ஏன் புகைச்சல்? கலைஞர் பற்றி இவர் பேச முடியுமா? கேள்வி கேட்பவர், பதில் அளிப்பவர் இருவரும் ஏதோ தலைப்பைத் தொடங்கி எதையெதையோ உளறுகின்றனர்

  • @Nattu-og5xg
    @Nattu-og5xg 2 місяці тому

    RAJINI Kantha very hardworker 💪💪💪💪 super man 🇮🇳❤️❤️❤️❤️

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 місяці тому +10

    சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்த எத்தனையோ நடிகைகள் முக்கியமாக சினேகா சிரிப்பாகாக அள்ளி கொடுக்க வில்லை சினேகாவிற்காக தானே அள்ளி கொடுத்தார் அண்ணாச்சி

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 3 місяці тому

    இரண்டு பேரும் ஒரே மாதிரியான தோற்றம்...

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 місяці тому +1

    எம்மா நெறியாளர் உனக்கு வேற டிரஸ்ஸே இல்லையா?

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 2 місяці тому

    Kandaraj varealateeai matrei peahi Makaleai yeapaparhaum seaieta Eleaction seleavuku MGR 30 latcheam kodhukea nineaiphateai tearinthea orhu anbhu kani mareathil erunthu yean mhadiel vilunthathu athuvae MGR un badekarea mhukatheai kateneal mhathum pothum TAMIL aka makal yeaneai veatrei afiea cheaivarkal yeandrhu thanea sonear Karunanithi eai Rajhathieai kuleantheai peatea vaithu viteai avaluku thaleiyeai khathumu thanea sonear.MGR inealae DMK aeatchieai 67,71 ilum pidithathu Thanei katchei MGR areambhithea pireaghu MGR ea mudealvear MGR uire odhu erunthiruntheal avearyea mhudalvar karunanithi kadeaiyealuthea poeai erhupear pulukea kandaraj aleaodhu puluku keatkindrea pearkaluku kadil ereatheam vadeikindreathu

  • @nkksundaram8567
    @nkksundaram8567 2 місяці тому +2

    இது போன்ற பேட்டி எடுப்பவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 місяці тому

    கருணாவிட்ட
    கணக்கு கேட்ட விபரத்தையும்
    சொல்லுங்க நேர்மையிருந்தா
    கணக்கா கேட்கிறாய்
    என்றுதானே களட்டிவிட்டார்
    சர்க்காரியா கமிசன்
    கருணா பல்துறைகளில் செய்த
    ஊழலை விசாரிக்கத்தானே

  • @PerumalPeter-zj3go
    @PerumalPeter-zj3go 2 місяці тому

    This man never lives a peaceful all frustrations one and jealous only. Bcoz the person he mentioned successfully did their business and died.. Host pls aware what is wrong and right .

  • @mmanoharan9875
    @mmanoharan9875 3 місяці тому

    malaiyali

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 3 місяці тому +1

    ஜோதிகா செம் கட்ட

  • @d.baskard.baskar5552
    @d.baskard.baskar5552 3 місяці тому +3

    அடிவாங்கிய சொம்பும், கழண்டு போன கம்பும்...

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 3 місяці тому

    Rajiniya pathi pesadaaaaaa naaaaaayingalaaaaa paaaaaaaaaaasteeeeeeer

  • @selvarajs890
    @selvarajs890 3 місяці тому +8

    டொக்கு விழுந்ததும்
    பொக்க விழுந்ததும்
    வெட்டிப் பேச்சு
    நேரம் வீணாப்போச்சு

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 3 місяці тому +2

      Vettie peachu Why you see 🙈🙉🙊 Avar speach intrest earukku so nama eallorum parkerom ok yearium Tease panakoodathu 😊

    • @sidj2252
      @sidj2252 3 місяці тому

      He is a doctor specialized in curing sex related diseases

  • @manikandannagarajan6645
    @manikandannagarajan6645 3 місяці тому +5

    200 rupees gang leader 😂😂😂

  • @sreeraam2109
    @sreeraam2109 14 днів тому

    நாட்டுக்கு தேவையான பேட்டி.

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 3 місяці тому

    Adal magalir ina nala thalaivan vandheri in adi varudi indha dabur kizhavan

  • @nochalursanthanamsundarraj6421
    @nochalursanthanamsundarraj6421 3 місяці тому +1

    Poi

  • @BalaSubhramani-cr5lb
    @BalaSubhramani-cr5lb 3 місяці тому

    oldmanunakkuinthavayahileennyavenumarulpan

  • @murugesanperiaswamy
    @murugesanperiaswamy 3 місяці тому +14

    பொய்யான தகவல்களை கூறும் இந்த பெரியவரை மீண்டும் மீண்டும் ஏன் பேச அழைக்கிறீங்க

    • @sidj2252
      @sidj2252 3 місяці тому

      அப்போ நீ சொல்லு

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc 3 місяці тому

      உண்மைதான் சொல்றாரு.

    • @baskars9577
      @baskars9577 3 місяці тому

      இந்த டாக்டர் ஒரு தன் சுய விளம்பர பைத்தியம் அரைவேக்காட்டுத்தனமான கேள்வி பதில்

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi 3 місяці тому

      ​@@sidj2252 அட கள்ளவோல் கருநாய்க்கு பொறந்தவனே😂😂😂