ஒரு பெண்ணிற்கு மற்றொரு பெண் மீது வரும் காதல் சரியானதா? Manangal Manithargal Kathaikal | Jay Zen

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counseling #homosexuality #love #affairs
    ஒரு பெண்ணிற்கு மற்றொரு பெண் மீது வரும் காதல் சரியானதா? Manangal Manithargal Kathaikal | Jay Zen | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 21

  • @SpeakOnlyTheTruth
    @SpeakOnlyTheTruth Рік тому +6

    உள்ளவதெல்லாம் உயர்வு
    உயர்வான விஷயங்களை மட்டுமே நினைப்போம்
    சமூக கட்டமைப்பை பாதுகாப்போம் ..
    முறையற்ற
    பாலியல் வாழ்க்கை
    ஆபத்தான நோய்களை
    உண்டாக்கிவிடும் ..

  • @SaralaP-yr7xc
    @SaralaP-yr7xc Рік тому +5

    Sir, ungaludaya Oovaro karuthum Vera level👌👌

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 10 місяців тому +3

    ஐயா தாங்கள் உங்களது வாழ்க்கையில் சந்திக்காத காரணத்தால் இதன் வலியை அறிய முடியவில்லை .
    திருமணத்திற்கு பிறகு இந்த உணர்வு உள்ள பெண்கள் இருவரும் சந்திக்காத நிலையில் பிரச்சினை இல்லை.
    காரணம் கல்லூரி படிப்பின் போது ஆரம்பித்துவிடுகிறது , அறை வேறு வேறாக இருப்பினும் ஒருவர் அறையை தேடி வந்து மற்றொரு பெண்ணுக்கு கால் கை அமுக்கிவிடுவது உணவை அறைக்கே எடுத்து வந்து கொடுப்பது உடை வாங்கினால் பிடித்தவளுக்கும் சேர்த்து வாங்குவது விடுமுறையில் வீட்டிற்கு அழைத்து செல்வது .
    அடுத்து படிப்பு முடிந்து பிரிந்து அவர் அவர் வீட்டிற்கு சென்ற பிறகு
    தேடி வீட்டிற்கு செல்வது அடுத்து வேறு கல்லூரியில் சேர்ந்த பிறகு கல்லூரிக்கே தேடி செல்வது..........
    இதுவரை பிரச்சினை இல்லை யாருக்கும் .........
    ஆனால் திருமணம் முடிந்த பிறகு சில நாட்கள் கழித்து தொடர்பு ஏற்பட்டால் மற்றவள் வீட்டிற்கு கணவனுடன் வருவது பிறகு இரவில் இருவரும் ஒரே அறையில் உறங்குவது , வெளியில் சென்றால் கணவன் மனைவி போல கையை பிடித்துக்கொண்டு செல்வது , குளிக்க சென்றால் இருவரும் ஒரே நேரத்தில் மற்ற கதவுகளை மூடிவிட்டு இருவரும் குளிக்க செல்வது அதன் பிறகு அவளை காண இவள் தனியே புறப்பட்டு செல்வது அங்கே ஒருத்தியின் கணவன் வேறொரு அறையில் தூங்க இவர்கள் இருவரும் ஒரே அறையில் தூங்குவது அடுத்து இவளை காண அவள் மாத்திரம் தேடி வருவது இங்குள்ள கணவன் ஒரு அறையில் தூங்க இவர்கள் இருவரும் ஒரே அறையில் தூங்குவது இப்படியே காலங்கள் போகும் .
    இதை உன்னித்து கவனித்தால் இருவரும் தொலை பேசியில் காதலர்கள் போல வழிந்து வழிந்து பேசுதல் சந்தோசமாக சிரித்தல் இப்படியே காலங்கள் நகரும் .
    இவர்களை மோப்பம் பிடித்தால் ஒருவர் மடியில் மற்றொருவர் படுத்துகொள்வது படுத்தவள் கன்னத்தை காதலன் போல ஒருத்தி தடவி கொடுப்பது இந்த செய்கையை கணவன் கண்டால் உடனடியாக புரிந்து கொள்ள முடியாது .
    அடுத்து உதட்டில் முத்தம் கொடுப்பது .
    இதை நீங்கள் நேரில் கண்டு விசாரித்தால் பொய் மேல் பொய்
    அவர்கள் குடும்பத்தில் அனைவரும் முத்தம் கொடுப்பார்கள் யார் தெரியுமா அக்கா தங்கை அவர்கள் குடும்பத்தில் இது சகஜமாம் ஆனால் மற்றவள் குடும்பத்தில் விசாரித்தால் யார் கூறியது என்று கூறுவார்கள் .
    அடுத்து மணி கணக்காக அலைபேசியில் பேசுவது நேரம் கிடைக்கும் போது எல்லாம் பேசுவது ஏதாவது காரணத்தை கூறி இவள் அவளது ஊருக்கு செல்வது அங்கு மூன்று நான்கு நாட்கள் டேரா போடுவது அடுத்து அவள் ஏதாவது காரணத்தை கூறி இவளை காண இவளது வீட்டிற்கு வருவது .
    இதை மோப்பம் பிடித்து எதற்காக எப்போதும் பேசுகின்றீர்கள் என்று கேட்டால் எரிமலை வெடித்துவிடும் .
    அதன் பிறகு தூங்கும் போது இருவரும் வாட்ஸ்அப்பில் செய்தி பரிமாறுவது .
    இப்போது வீடு இரண்டுபடும் .
    தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபிக்க பல பொய்கள் களம் இறக்கப்படும் .
    இந்த காலகட்டத்தில் இருவரின் மனநிலையை பார்த்தால் பைத்தியம் பிடித்து பித்து பிடித்தவர்கள் போல காணப்படுவார்கள் .
    அடுத்து கணவனிடம் முன்பு இருந்த பாசம் குறையும் படுக்கையில் ஒத்துழைப்பு இருக்காது. தங்களது லீலைகளை கண்டுபிடித்துவிட்டார்
    இதற்கு எப்படி முலாம் பூசுவது , பார்வையில் வெருப்பு , பேசுவதில் வெருப்பு இப்படியே தொடரும் .
    அதன் பிறகு தாம்பத்ய வாழ்க்கை..............????????????????
    ஒரே வழி மனைவியிடம் சரணடைந்து உனது இஷ்டம் போல நடந்துகொள் என்று கூற வேண்டும்.
    அல்லது உனது சுதந்திரம் இதில் நான் தலையிடவில்லை உனது இஷ்டம் போல வாழ்ந்துகொள் என்று டாடா காட்டிவிடுவது .
    இதற்கு மேலும் ஒரு மனைவியை கூட வைத்திருந்தால் இவர்களது உறவை கண்டுபிடித்த கணவனை இருவரும் சேர்ந்து சாம்பலாக்கி விடுவார்கள் .
    ஒன்று கண்டும் காணாமல் விட்டு விடுவது அல்லது தாராளமாக வழியனுப்பிவிடுவது இது தான் சிறந்த வழி .
    போதுமா ? இவையாவும் கண்ணால் கண்டது கற்பனையில்லை !

    • @friedchicken8579
      @friedchicken8579 9 місяців тому

      இது மாதிரி உள்ளவர்கள் திருமணம் செய்ய கூடாது

  • @Pagadi5
    @Pagadi5 9 місяців тому +1

    எதிர்பாலின ஈர்ப்பே புரியாமல் சுத்திகிட்டு இருக்காங்க....

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 Рік тому +2

    Romba theluva manusagaloda manathai solringa sir great sir

  • @indirak8756
    @indirak8756 4 місяці тому

    Healer Baskar has put some video why the attraction . Plz refer . As no body has clarity ..about what it is exactly

  • @elinamoon3358
    @elinamoon3358 Рік тому

    Aiya nandri. Vera vera mazaggal kalyanam panni valapa varra problem ithu romba valiya kudukuzu, mukiyama islamiya pen, hindu paiyan love marriage katti 7 years, oru pen kulantha 6 years la irukaga avagalku, onna valraga rendu perukum satis illa, socialites, relations ivagalda thappana parva, kulandaya school serkurazula, kulandaiku name veikurazula, ippadi thottazu ellathukum problem, husband avar veetula solraza ketu nadakurazu, husband wife idaiula varra problem ku theervu solluga, divorc sariya illa serthu valalama?

  • @saransubra56
    @saransubra56 2 місяці тому

    XX பெண் chromosome
    XY ஆண் chromosome
    தன் பாலினத்தினரின் chromosome என்ன?

  • @shobifashion2731
    @shobifashion2731 8 місяців тому

    👏👏👏

  • @rashmi1080
    @rashmi1080 Рік тому

    How to contact Mr. Jay zen

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 9 місяців тому

    Iyyo paavam 😌

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 11 місяців тому +1

    இதுபோன்ற சிக்கல்கள் வருவதற்கு காரணம் …?இது உளவியல் சார்ந்ததா..? DNA சார்ந்த்தா..!!

  • @MajesticCopper
    @MajesticCopper Рік тому

    Before society the parents are afraid of worthless relatives. Parents always expect childrens to sacrifice for the sake of relatives boastful talk. The person becomes victim of silent suffering. Some are beaten up and forced into marriage then later given mental torture asking when will have babies.

  • @rammaprabha8362
    @rammaprabha8362 Рік тому

    Zenlp Academy

  • @KK-xu6dk
    @KK-xu6dk 8 місяців тому +2

    இதுவரைக்கும் நான் பார்ததிலையே இந்த நிகசியில் எனக்கு பிடிக்காத ஒரு கதை உண்டு என்றால் அது இதுதான். 😴😴😴😴😴

  • @GokulHardy7
    @GokulHardy7 Рік тому +2

    Incest relationship also should be normalise

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 Рік тому

    👏🏻👏🏻👏🏻👏🏻