பாய் மர போட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025

КОМЕНТАРІ • 692

  • @jenniferthomas2430
    @jenniferthomas2430 5 років тому

    வணக்கம் அண்ணா 🙏
    நான் இதுதான் முதல் முறையாக
    பாய் படகு பார்க்கிறேன் நன்றி அண்ணா 🙏👍💐💐
    மாஷா அல்லா

  • @RameshM
    @RameshM 6 років тому +60

    கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே பூமரங்கள் எத்தனையோ பூமியிலே காய்க்குது பாய்மரம்தான் நாங்க கொண்ட பட்டினிய தீர்க்குது... பிள்ளைகுட்டி எங்களுக்கு பாசவலை வீசுது...எங்கசனம் மீன்பிடிக்க ஈரவலை வீசுது
    ஊரைநம்பி வாழ்ந்திடாமே நீரைநம்பி வாழுறோம் கால்பிடிச்சு வாழ்ந்திடாமே மீன்பிடிச்சு வாழுறோம் மானே ஓ மானே (கடலில எழும்புற அலைகளை தூரக்கடல் போனவனை தாரம் நின்னு தேடுவா தோணி வந்து சேரும் வரை ஆடியே அல்லாடுவா பெத்தெடுத்த பிள்ளையுடன் தத்தளிச்சு வாடுவா நெத்திப் பொட்டை காக்க சொல்லி சாமிகள
    மீனவர்கள் வாழ்க்கை என்றும் முள்ளுமேல வாழைதான்
    சூறக்காத்து ஆட்டி வைக்கும் சின்னத்தென்னம் பாளைதான் மானே ஓ மானே (கடலில எழும்புற அலைகளை

  • @krishnamoorthikrishna8688
    @krishnamoorthikrishna8688 6 років тому

    ஐயா உங்களது கருத்துகள் அனைத்தும் மிக அருமை எதார்த்த பேச்சு வாழ்த்துகள் ஐயா

  • @pradeepsuresh7915
    @pradeepsuresh7915 6 років тому +1

    சார், நீங்க சொல்லுர ஒவ் ஒனும் ரொம்ப ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கு.. ஆழ் கடல் அதிசயங்கள்... #நன்றி

  • @gowthaml2412
    @gowthaml2412 5 років тому

    நம் மீனவ குல பேரரசர் என்றும் நமக்கு துணை நிற்பார் அதிபத்த நாயனார் சமுதாய 👑👑👑👑👑 வம்சாவளிகள் 👑👑👑👑👑👑

  • @shubhusakthi5767
    @shubhusakthi5767 6 років тому +1

    மீனவர் நண்பா சூப்பர் பாய்மர படகு சீக்கிரம் விசைப்படகு அக வாழ்த்துக்கள்

  • @kongunkl3111
    @kongunkl3111 6 років тому +49

    Fans from America

  • @gnanagunagnanapragasam3530
    @gnanagunagnanapragasam3530 6 років тому

    அரிது அரிது பாய் பூட்டி படகு செல்வது அரிது... வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்

  • @easwari.g5639
    @easwari.g5639 6 років тому

    பரந்து விரிந்து கம்பீரமாக பறக்கிறது பாய்மரம் .. உங்கள் மீனவனுடன் பயணிக்கும் மகிழ்ச்சியில் .. !

  • @bhuvaneswarik3075
    @bhuvaneswarik3075 6 років тому +9

    தம்பி பாய்மர போட்டில் இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டேன் அருமை god bless you

  • @manoharanparasuraman4130
    @manoharanparasuraman4130 6 років тому

    நன்று உங்களின் செயல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @madhumitha2225
    @madhumitha2225 6 років тому +3

    உங்களை பார்த்த பிறகு தான் மீனவர்கள் படும் கஷ்டத்தை உணர முடிந்தது மேன் மேலும் வளர்க வாழ்த்துகள் உங்கள் கஷ்டங்கள் தீர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @vigneshadventurer6877
    @vigneshadventurer6877 6 років тому

    Super yengal meenavar... I like all your videos.. Sir..

  • @balabala515
    @balabala515 5 років тому +1

    Super mass anna

  • @bennievlogs
    @bennievlogs 3 роки тому

    NO safety measures, NO proper gears, NO technology but Pure Will Power, Bravery and Unmatchable skills that takes decades to acquire. Conquering the Ocean with a simple boat. Incredible, proud of you my brothers!!!!
    Ungal Meenavan should be awarded with Highest Honours by Indian Government for capturing these Mind blowing scenes, without him we will never get to see their Bravest and yet Humble lifestyle.

  • @gopal.2459
    @gopal.2459 6 років тому

    உங்களின் வாழ்க்கை தரம் உயர ஈசனை பிராத்திக்கிறேன்

  • @SATHIS8977
    @SATHIS8977 6 років тому

    கடல் பற்றி இன்னும் நிறைய தொடர்ந்து பகிருங்கள் சகோ.......வாழ்த்துக்கள்.... நன்றி....

  • @anand001ify
    @anand001ify 6 років тому

    வணக்கம் எங்கள் மீனவா.! உங்கள் கடின உழைப்பின் பயனை அறுவடை செய்கிறீர்கள். கூடிய விரைவில் 2 மில்லியன் சந்தாதாரர்கள் பெற வாழ்த்துக்கள்.

  • @shajshaj9556
    @shajshaj9556 6 років тому

    ரொம்பவும் கஷ்டமான வேலைதான் வாழ்க்கை யில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரதர்💖💖💖💖💖
    கடல் முத்து பவளம் பற்றி சொல்லுங்கள் பிரதர்

  • @GopiNath-ph2gz
    @GopiNath-ph2gz 6 років тому

    kadal alayoda saththa vida ...... unga kural ganirunu iruku bro .... sema sema

  • @easwari.g5639
    @easwari.g5639 6 років тому

    நான் quarters இல் பிறந்து வளர்ந்ததால் 15 வயதில்தான் (ஊருக்கு சென்றபோது ) முதன்முறையாக கிணறு அதில் அந்த வளையத்தை இழுத்து தண்ணீரை எடுப்பதை அதிசயமாக பார்த்துக்கொண்டு நின்றேன் அந்த நினைவு வந்தது, பாய்மரக்கப்பலை தூரத்தில் அல்லது திரையில் பார்த்திருந்த எனக்கு நீங்கள் நேரிடையாக பாய்மரம் கட்டுவதை அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்தேன்.. 50 வயதை நெருங்கும் எனக்கு15 வயதின் நினைவுகள் வந்தது. தம்பி உங்கள் காணொளியில் பாய்மரம் பற்றி மிக தெளிவாக அழகாக விளக்கினீர்கள் நன்றி..

  • @manosiva4923
    @manosiva4923 5 років тому

    கடலை சுற்றி பார்க்க ஆசையாக உள்ளது...

  • @kayalkanthankanthan598
    @kayalkanthankanthan598 6 років тому

    நண்பா இலங்கை யில் உங்களுக்கு நண்பர் கூட்டம் உள்ளது நல்ல பதிவு சுப்பர்

  • @chezhidevad6386
    @chezhidevad6386 6 років тому

    அண்ணா உங்கள் video பார்ப்பதற்கு முன்பே நான் like போட்டுவிடுவேன் அண்ணா நீங்கள் மேலும் மேலும் உயர வாழ்த்துகள் அண்ணா...புதுவையில் இருந்து செழியன்....

  • @threeroses5113
    @threeroses5113 6 років тому

    Supera iruku paimaram poduradhu 😍😍👌👌

  • @ariharankethisvaran6343
    @ariharankethisvaran6343 5 років тому

    பயனுள்ள தகவல் அண்ணா . நான் இலங்கை

  • @kannansundaravel7038
    @kannansundaravel7038 6 років тому

    சூப்பர் bro பாய் மரம் பத்தின விளக்கத்திற்கு 👍

  • @valluvaraju76
    @valluvaraju76 6 років тому

    அருமை நண்பா

  • @sahransahran4523
    @sahransahran4523 5 років тому

    Arumai nanba super ❤️❤️❤️👍🤔

  • @pandiank14
    @pandiank14 Рік тому

    Arputham brother your work excellent and risk and challenge job God bless you and other fisherman vaazhththukkal💐 👍🙏🤝👌

  • @rkmanirkmani9489
    @rkmanirkmani9489 5 років тому

    அருமை அன்னா

  • @PRABU53
    @PRABU53 6 років тому +2

    சிறப்பான விளக்கம் நண்பா கமெண்ட் பண்ணிட்டேன்👍

  • @stoppet8367
    @stoppet8367 6 років тому

    I am from Denmark , supper bro

  • @RamnaduGovind
    @RamnaduGovind 6 років тому

    வணக்கம் சகோதரர் உங்களது பதிவுகள் அனைத்தையும் கண்டுவருகிறேன் அனைத்தும் மிக அருமை வாழ்த்துக்கள்., நான் சிக்கல் அருகில் வளநாடு கிராமத்தை சேர்ந்தவன் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் கட்டுவதாக அறிந்தேன் தாங்கள் அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்களேன்

  • @anandapriya3920
    @anandapriya3920 6 років тому

    Vanakam ungal meenavan.... voice super Anna .... like panniyachu comment panniyachu 😁😁.....rompa risk edukuringa kadal mela....

  • @saintantonmicheal3207
    @saintantonmicheal3207 6 років тому

    அருமை சகோதரா.

  • @abbasnainarmohamedclock289
    @abbasnainarmohamedclock289 6 років тому

    அருமை தலைவா

  • @KH-ip3zm
    @KH-ip3zm 6 років тому

    பாய் மரத்தை பற்றி சொல்லும் பொழுது இசைஞானி இளையராஜா பாடல் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன

  • @mariappank5188
    @mariappank5188 6 років тому +11

    ஜி நான் youtube ல முதன்முதல் subscribe the channel உங்களோடதுதான் என்ன உங்கள அவ்வளவு பிடிக்கும்🤗🤗🤗🤗🤗🤗😊😊😊🤩🤩🤩 😀நீங்க நல்லா பேசுறீங்க... வீடியோ எல்லாம் நல்லா இருக்கு... நண்பர் ஒருவர் சொன்ன மாதிரி வீடியோ எடுக்கறப்ப கவனமா இருங்க உங்களோட பாதுகாப்பை உறுதி பண்ணிக்கோங்க... காற்றுக்கே கடிவாளம் போட்ட வர்கள் நம் முன்னோர்கள் அது எப்படி அப்படின்னு நீங்க தெளிவா சொன்னீங்க... வீடியோ அருமையா இருக்கு அதிலுள்ள கஷ்டத்தையும் சொன்னிங்க உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் உண்மையிலே ரொம்ப ஃபென்டாஸ்டிக் இருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... 🎂👏👏👌👌👌👍👍👍😃😃

    • @Mcenroe137
      @Mcenroe137 6 років тому

      நன்றி நண்பா

  • @rameshsn2283
    @rameshsn2283 6 років тому

    Super thambi
    Ramesh Dubai

  • @kavinkumar1972
    @kavinkumar1972 6 років тому

    Nice romba kastam tha nala kastapaturaga

  • @burgeonbharath
    @burgeonbharath 6 років тому

    சூப்பர் சார்... பல சேனல் இருந்தாலும் நீங்க பண்றது ஒரு மாபெரும் முயற்சி... டாக்குமெண்டஷன் is ஹிச்டோரி...

  • @selviraja9041
    @selviraja9041 6 років тому

    All the best to reach 1 million subscribers. stay blessed. Hard work never fails.

  • @PuvanPuvan-qb4ct
    @PuvanPuvan-qb4ct 6 років тому

    Fans for malaysian...super nanba🕶

    • @பாலாச.தெ
      @பாலாச.தெ 6 років тому

      Sir...Nan oru exporter... maduraila irukkean, ungalukku Madurai jasmine, banana leafes, then milagu.. pattai.. eaalakkai...then poojai items, Any other products venumnalum sollunga, my no=9092893707(Bala)

  • @Shruthika78
    @Shruthika78 6 років тому

    உங்கள் வாழ்வில் இந்த வருடம் நல்ல முன்னென்றம் வரும் கிங்

  • @padaiveerasingamuthayakuma8064
    @padaiveerasingamuthayakuma8064 6 років тому

    சகோதரா. .உணக்கு சகோதரமாய் பிறந்திருக்கலாம்..⛵⛵⛵⛵

  • @palanimuthulakshmi6253
    @palanimuthulakshmi6253 6 років тому +14

    நீங்கள் நினைத்தது நடக்கும் வலபுறி சங்கு இந்த வருடம் நிறைபட்டும் உங்கள் நண்பன் PRSL

  • @jayapraphu974
    @jayapraphu974 6 років тому

    சூப்பர் நன்பா

  • @gomathys1586
    @gomathys1586 6 років тому +6

    Your videos are very useful to students

  • @rupamoorthy4291
    @rupamoorthy4291 6 років тому

    Yours fan from andhra. yours videos superb,awesome 👌👌👌👌👌good future, and very happy New year.

  • @Maari_Mani
    @Maari_Mani 6 років тому +51

    Ungal meenavan fans hit like

  • @அனஂபுதஂதமஂபிவிமலஂராஜஂ

    உண்மையிலேயே சொல்ரே 1000 கோடி பட்ஜெட் போட்டு படம் எடுத்தாலும் உங்க அளவுக்கு வராது நண்பா.....

  • @Jiraya12
    @Jiraya12 6 років тому

    அண்ணாத்த super...

  • @gnanaraj5173
    @gnanaraj5173 6 років тому

    அருமைநண்பா

  • @srinivasankrishnan2021
    @srinivasankrishnan2021 5 років тому

    நீங்கள் சொன்ன அனைத்து புரிந்து இது போன்ற தகவல்களை மேலும் சொல்லுங்கள்

  • @inzamamulhaq7986
    @inzamamulhaq7986 6 років тому

    அருமை நன்பா நெய் மீண் சீலா புடிக்க மாட்டிங்களா???

  • @somasundarama3494
    @somasundarama3494 6 років тому

    Arumai Nanba

  • @devas5736
    @devas5736 6 років тому

    Super bro different videos

  • @nathenpeter7
    @nathenpeter7 5 років тому

    "போட்டு" என்பது தவறு.
    "படகு" என்பது சரி.
    உங்கள் காணொளிகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

  • @vinothmahendran4011
    @vinothmahendran4011 5 років тому

    Iam vinoth video supar anna

  • @rishanvijayakumaran1347
    @rishanvijayakumaran1347 6 років тому

    Hi anna super👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 neengal kadal Rajah🙏🙏

  • @mohamedfawzan229
    @mohamedfawzan229 5 років тому

    Super bro naan ongada videos ellame Bahrain 🇧🇭 la irundhu pakkuran ongada video ellame super ipidiye continue pannunga bro

  • @sharminoor5067
    @sharminoor5067 6 років тому

    சூப்பர் அண்ணா. பாய்மரம் ஏத்துரத முதல் முறை பாக்குரேன்.

  • @Jesuschrist-ey5wy
    @Jesuschrist-ey5wy 5 років тому +1

    god bless you

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 6 років тому

    அருமை. .

  • @selveeswaran185
    @selveeswaran185 6 років тому

    yes i have shared in this link into my Facebook wall...awesome explanation.

  • @mugilarasan9205
    @mugilarasan9205 6 років тому

    Fans from malaysia

  • @IniyanSantroSettaigal
    @IniyanSantroSettaigal 6 років тому

    மிகவும் அருமை

  • @gomathys1586
    @gomathys1586 6 років тому

    My son is your fan from Mumbai

  • @nitinr9613
    @nitinr9613 6 років тому

    Super...Muthoo pathi sollunga Kingsten

  • @msbalacreations1115
    @msbalacreations1115 6 років тому

    அருமை

  • @mmg252
    @mmg252 6 років тому

    Thanks for making this video. People who doesn't know about these techniques can get to these techniques.

  • @djprakash5661
    @djprakash5661 6 років тому

    Eyarkaiyoda vazha koduthu vachirakkanum sema bro

  • @stevekennedy156
    @stevekennedy156 5 років тому

    அண்ணன் சூப்பர் உங்கள் குறுந்தகடு

  • @irshadmeerasahibo9852
    @irshadmeerasahibo9852 6 років тому +1

    Super Video Nanba... Vazhtthukkal... from Sri Lanka

  • @mithranstry3633
    @mithranstry3633 6 років тому

    Super Bro

  • @vijaykumar-tz8ns
    @vijaykumar-tz8ns 5 років тому

    Your great bro........

  • @IniyanSantroSettaigal
    @IniyanSantroSettaigal 6 років тому +1

    கடல் நடுவில் பயணம் மிகவும் பயமாக இருக்கிறது பார்ப்பதற்கு

  • @muthalagant8492
    @muthalagant8492 6 років тому

    Super brother 👍

  • @sajinssajins562
    @sajinssajins562 6 років тому

    Super brother

  • @parthiban1035
    @parthiban1035 5 років тому

    நன்றி அன்னா என் கேள்விக்கு
    பதில் சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு

  • @sri.channel4779
    @sri.channel4779 6 років тому

    Very nice bro

  • @punithapriscilla4982
    @punithapriscilla4982 5 років тому

    ரொம்ப சூப்பர் அண்ணா

  • @parathibalu1548
    @parathibalu1548 5 років тому

    சூப்பர் அண்ணா

  • @kingof5706
    @kingof5706 6 років тому

    அருமை சகோ

  • @madhankumar7417
    @madhankumar7417 6 років тому

    Super na

  • @Speed_Tc
    @Speed_Tc 6 років тому

    Jony fishman pasiyoor. intha சேனலுக்கு உதவி பண்ணுக்கோ அனைவரும். இவரும் ஒரு மீனவன்தான். இலங்கை போரின்போது கையை இழந்துவிடட ஒரு இலங்கை மீனவன். தன்னம்பிக்கையோடு வாழும் ஒரு இளைஞன். நன்றி.

  • @madhankumar3068
    @madhankumar3068 5 років тому

    Suppr bro

  • @roadblack2193
    @roadblack2193 6 років тому +83

    2 லட்சம் subscribe next weak kandipa varum bro

    • @homemadeinweaverscitizens3748
      @homemadeinweaverscitizens3748 6 років тому +5

      Super annay uggha thampi na solran ugghalukku 2millon subscriber ennum2month ketaikkum nesamaa solran kantippa kadaikkum

    • @King4567-v4y
      @King4567-v4y 5 років тому

      Ne yena mental la 4 lakh subscribe and like

  • @Southtiger80
    @Southtiger80 6 років тому +4

    அருமை நண்பா... உங்களோட கஷ்டம் இப்போ தான் எங்களுக்கு தெரியுது... நல்ல முயற்ச்சி ந உங்க பான் ஆயிட்டேன் ஒரு வீடியோ வாவது பாத்துட்டு தான் தூங்குவேன்.ஆல் தி பெஸ்ட்...கீப் போஸ்டிங்...

  • @johnsoneb8986
    @johnsoneb8986 6 років тому

    Hi wish you a happy New year and God bless you and your family and your friends and nice explain about your job and it's too hard and one more time May God bless you abundantly

  • @udayakumar9552
    @udayakumar9552 6 років тому +2

    Arumayana thagawal iwlo seramathilum oru video
    semma bro

  • @r.satheeshkumar6954
    @r.satheeshkumar6954 6 років тому

    Super nanba

  • @thirulogachandar3946
    @thirulogachandar3946 6 років тому

    Unga Ella video na pakure bro...am pudukkottai meenavan bro

  • @manikantans5976
    @manikantans5976 6 років тому

    Kingston Vikram👌👌👌

  • @Akaththiyan
    @Akaththiyan 6 років тому

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @rathikarathika8215
    @rathikarathika8215 6 років тому

    Vanakam nanba..ore naal nadukadalil kutite vilayadengge anna..ungge nanbargaludan nandraga irukum..paarpatarke..

  • @asppandiyan
    @asppandiyan 6 років тому

    super bro

  • @manivasan304
    @manivasan304 6 років тому

    I love when he says in high pitch" vanakam ungal meenavan ".😃

  • @alnachi1841
    @alnachi1841 6 років тому

    super brother