Enga relative oruthar secondary grede teacher a irukanga ..ipo avanga surplus aitenga ipo avangaluku counselling state wise nadakuma lla union wise nadakuma ga sir
வழக்கும் ஒரு காரணம்.ஆனால் வழக்கினை அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை சார்.பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் கூடுதல் காலிப்பணியிட அறிவிப்பு இதனால் தான் தாமதம் சார்.
BT BRTE நியமன தேர்வில் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் பணி ஆணை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (அனைவருக்கும்).
பணிஓய்வு கணக்கிடுவது அரசுக்கு 6 மாதங்களுக்கு முன்பே விவரங்கள்தெரியும்.
ஆகவே அது ஒரு காரணமாக இருக்காது.
Sir Tet markku weightage kodukka vendum endru ncte guidelines ullathu. Atharku vaippu irukka
Thank u sir
Enga relative oruthar secondary grede teacher a irukanga ..ipo avanga surplus aitenga ipo avangaluku counselling state wise nadakuma lla union wise nadakuma ga sir
Surplus na district kulla tha poduvanga
Ans please
Ok sir tq
Sir ug trb cutoff enna range sir varum
பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் தாமதமாக வருவதற்கு இது உண்மையான காரணம் அல்ல.
வழக்கும் ஒரு காரணம்.ஆனால் வழக்கினை அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை சார்.பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் கூடுதல் காலிப்பணியிட அறிவிப்பு இதனால் தான் தாமதம் சார்.
TRB ஹெல்ப்லைன் கூறுகிறது - இறுதி பதில் விசை தயாராக இல்லை.
மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.
Innum money varala Athan reason😂
Sir pls reply
Innum money varala athan reason..
Ha ha
Trb waste
Yessssssssss