அங்கம் சிலுக்குது | Angam Silukuthu | ஜெயக்குமார் பூசாரி | Jayakumar Pusari | Apoorva Audios

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 430

  • @PremaMurugesh-s5g
    @PremaMurugesh-s5g 2 місяці тому +18

    எங்கள் குலதெய்வமே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே எங்கள் குடும்பத்தை காத்தருள்வாய் தேவி எங்களுக்கு சொந்த வீடு அமைத்து தருவாய் தேவி அந்த வீட்டில் நீங்கள் அமர்ந்து எங்களுக்கு நல்லருள் புரிய வேண்டும் தாயே 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐💐

  • @PThamayanthi-og2sc
    @PThamayanthi-og2sc 7 місяців тому +3

    🙏🙏அங்கம் சிலுக்கு து சிங்கம் குதிக்குது ஆத்தா விளையாடுறஆதி சிவனோடு பாதி ஆணவளா

  • @dhineshkumar9153
    @dhineshkumar9153 2 роки тому +23

    தாயஅங்காளி என்ன பெத்த தாயே 🙌🙏

  • @abiabirami9135
    @abiabirami9135 Рік тому +11

    🙏 கோரபல் அழகி கோபாலன் தங்கை அவள் மூக்குத்தி முத்தழகி மூன்றாம் பிறை பேரழகி... தாலி வரம் தண்டிடுவா.... தாயாகி தாங்கிடுவா.... கோவிந்தன் தங்கை அவள் ஆயிரம் கண்ணுடையா.... ஆயிரம் பேருடையா.... மலைமகள் கலைமகள்..... திருமகள் ஆனா அம்மா தாயானா அம்மா தந்தை ஆனால் அங்காளி செங்காளி எங்க மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி.... தோகா...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு பக்க துணை இருந்து காப்பாத்துங்க அங்காளமா

  • @missmylife6022
    @missmylife6022 Рік тому +4

    தாயே அங்காளம்மா என் பிரச்சனையை தீர்த்து வை மா

  • @sankersivan6234
    @sankersivan6234 3 роки тому +10

    மேல்மலையனூர் அங்காளஅம்மன் தாயே உந்தன் பெருமையோ பெருமைமா உடுக்கைசத்ததுடன் இந்த பாடலை கேட்க்கும் போது மனதுக்குள் என்னற்ற சந்தோசம் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளதுமா அம்மனின் அருள் கிடைக்க வேண்டும் தாயே

  • @srinivas.k3754
    @srinivas.k3754 8 місяців тому +1

    Super super super ❤❤

  • @selvamk5434
    @selvamk5434 3 роки тому +20

    எத்தனையோ பாடல் கேட்டு இருக்கேன் உங்க பம்பை பாடல் மிக மிக அருமை ஜெய் அண்ணா உங்களுக்கு அங்காளம்மன் அருள் முழுமையாக உள்ளது அண்ணா ஜெய் ஜெய் அங்காளி🙏🙏🙏🙏

  • @krishnamoorthy522
    @krishnamoorthy522 10 місяців тому +2

    Om sakthi

  • @maduraisakthikarthick6991
    @maduraisakthikarthick6991 3 роки тому +10

    அருமை

  • @Pradeepa-l8b
    @Pradeepa-l8b 16 днів тому

    Amma en kastangalai Needham amma theerkanum ❤❤❤

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 3 роки тому +18

    அம்மன் அருள் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ்க அருமையாக இருந்தது பாடல் மகிழ்ச்சி அளிக்கிறது மனம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mspavithran8677
    @mspavithran8677 Рік тому +35

    தாயே ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அருள் புரிவாய் அம்மா!!!🙏🙏🙏

  • @sarathkumar5297
    @sarathkumar5297 Рік тому +4

    என் தாய் அங்காளம்மன்

  • @maniyarasan4189
    @maniyarasan4189 Рік тому +9

    அம்மா என்றும் நீயே துணை‌ உங்கள் அருளால் அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் வாழ என்றும் அருள் புரிவாய் என் தாயே...

  • @pasimani3963
    @pasimani3963 3 роки тому +9

    அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி! !!!போற்றி! !போற்றி! !!🙏

  • @AanmigaSirappu
    @AanmigaSirappu 11 місяців тому +2

    🙏 ஓம் சக்தி அங்காளம்மன் தாயே போற்றி 🙏

  • @vrmani3367
    @vrmani3367 2 роки тому +2

    என் ஆத்தா பாடல் மிகவும் அருமை

  • @bhuvaneshsampath3280
    @bhuvaneshsampath3280 2 роки тому +10

    எங்கள் குலம் காக்கும் எங்கள் குலதாய் மேல்மலையனூர் அங்காளம்மன் தாயே....நீ இன்றி வேறு துணை யாரும்மா....

  • @manikandana3213
    @manikandana3213 3 роки тому +5

    Hmm Sema bro...... Verah level Varnippu....

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 2 роки тому +3

    மேல் மலையனூர் ஓம் சக்தி பராசக்தி அங்காளபரமேஸ்வரி எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மா அம்மா அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 தாயே நீயே துணை 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @gayathripadmanaban2434
    @gayathripadmanaban2434 Рік тому +2

    Om angala parameshvari portri

  • @parthibanbba4472
    @parthibanbba4472 10 місяців тому +2

    Amma.... manasu romba valikuthu amma....😢❤

  • @GunaGuna-f3v
    @GunaGuna-f3v 2 місяці тому

    Super voice anaa 🎉

  • @gunamathigunamathi
    @gunamathigunamathi Місяць тому +4

    Amma thaya nethan enkalukku thunaia irukkanum amma

  • @dramachandra2897
    @dramachandra2897 Рік тому +2

    Super

  • @badboyveera86
    @badboyveera86 2 роки тому +18

    உங்கள் பாடல்கள் அனைத்தும் மிகவும் தெளிவான குரல் ஒலி மற்றும் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா....👍👍👍👍 நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @kanaga7686
    @kanaga7686 2 роки тому +3

    Romba superaa

  • @subhasubha3611
    @subhasubha3611 2 роки тому +2

    En kulatheivathaye potri 🙏🙏

  • @parameswari9777
    @parameswari9777 Рік тому +4

    Yallaraium kapathu amma en pasangalaium en appa amma vaium en kanavaium kapathu amma thaye en uyire avanhatha amma

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 Рік тому +20

    மிக மிக சக்தி வாய்ந்த அம்மன். புற்றாகி வளர்கிறாள் அங்காளம்மன். சிவனின் பிரம்ம ஹத்தி சாபத்தையே போக்கி அருள் புரிந்தவள். நம் பாவம்/சாபம்/கர்மவினை நீங்கி நலம் பெற நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டிய கோயில். ஓம் அங்காளம்மன் போற்றி. ஓம் சக்தி.

  • @kalabhairava9493
    @kalabhairava9493 2 роки тому +4

    Periyandichii Anmaaaa Thayeee 🙏🙏🙏🙏🙏

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Рік тому +2

    Om sakthi parasathi amma thunai potri potri potri

  • @rocking2517
    @rocking2517 2 роки тому +5

    Om sri angaala parameshwari thaayae thunai 🙏🔱

    • @SalsaSankar
      @SalsaSankar 11 місяців тому +1

      🤡😣🤕🤬😞😟🥳🤬😞😒😒🤩🤬😒😒🤬🤬🤬🤬😞😞😏😏😍😍😍🤩🤩🤩😍😰😰😰😞😆😆😅😌😌😜😌😏😏😌😌🥰🥰🥰🥰🥰😍😏🤩🤩🤩😌😌😌😍😴🤩🥳

  • @user-ri6wi7nh8g
    @user-ri6wi7nh8g 4 роки тому +54

    அருமை அருமை அம்மனின் அருள் பரிபூரணமாக இருக்கும்

  • @vasidhasarathan9798
    @vasidhasarathan9798 2 роки тому +52

    என் தாய் எவ்வளவு அழகாக பொன்னூஞ்சல் ஆடுறா🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeswarirajendiran7627
    @rajeswarirajendiran7627 2 роки тому +2

    Arumai malayanur angalammal sami

  • @kalaiselvie3375
    @kalaiselvie3375 3 роки тому +16

    🙏 அம்மா தாயே மனக்குறையை
    போக்கம்மா🙏

    • @krishnan-f3q
      @krishnan-f3q 3 роки тому +1

      நிச்சயம் சரி செய்வால்

  • @GopiNath-dv7qr
    @GopiNath-dv7qr 3 роки тому +3

    ஒம் சக்தி அங்காளம்மா

  • @lingeswarim8103
    @lingeswarim8103 Рік тому +5

    இந்த பாடலை 100 க்கும் மேல் நான் கேட்டதுண்டு அருமையான பாடல் பாடியவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...,
    என்றும்..,என்
    தாய் மலையனுர் அங்காளபரமேஸ்வரி அம்மனின்
    பிள்ளைகள்
    கன்னிமுத்தையா,லிங்கேஸ்வரி ,கிருத்வி சுடலை ராஜா
    ஸ்ரீ சுடலை ஜெராக்ஸ் திருச்செந்தூர்

  • @abiabirami9135
    @abiabirami9135 Рік тому +5

    🙏 அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RaviKumar-si2nj
    @RaviKumar-si2nj Рік тому +2

    Amma Thai 🙏🙏🙏

  • @varalakshmi6181
    @varalakshmi6181 3 роки тому +12

    ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன்
    🌺🌺🌺🌺🌺🌺🔱🌺🌺🌺🌺🌺

  • @SujiSandhiya
    @SujiSandhiya Рік тому +1

    Amma nalla dhunaai vaa ma anavarukum............🙏🙏🙏🙏🙏

  • @abiabirami9135
    @abiabirami9135 Рік тому +3

    தோகா 🙏🙏🙏🙏🙏

  • @sandycrazyslm7383
    @sandycrazyslm7383 2 роки тому +30

    அருளாட்டம் அடுவதற்கு அருமையான பாடல் 🔥🙏🙏🙏அங்கம் சிலுக்கு பாடல் 🔥🔥😏🙏🙏❤

  • @RaviKumar-cm3ee
    @RaviKumar-cm3ee Рік тому +1

    வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள் இருப்பினும் இறை வழிபாடு செய்வது சிறப்பு

  • @abiabirami9135
    @abiabirami9135 Рік тому +2

    கோரபல் அழகி கோவிந்தன் தங்கை.... முண்டகண்ணி முப்பாத்தா மாரி திருசூலி மயான காளி 🙏🙏🙏🙏🙏

  • @meenatchimeenatchi7892
    @meenatchimeenatchi7892 Рік тому +1

    👌super anna

  • @mahendranr867
    @mahendranr867 2 роки тому +3

    மிகவும் சிறப்பாக அடிக்கிறது ஆத்தா

  • @prakashd-pg2yu
    @prakashd-pg2yu 7 місяців тому

    Amma angalamma thaye neeye thunai

  • @S.keerthiga_SJGK
    @S.keerthiga_SJGK Рік тому +2

    🙏

  • @lingeshlingesh8597
    @lingeshlingesh8597 2 роки тому +3

    Super 🙏🙏🙏🙏

  • @veluchandru6165
    @veluchandru6165 4 роки тому +9

    Super super super Anna 🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹🌺🌺🌺

  • @Radhaprakash631
    @Radhaprakash631 2 роки тому +9

    my favourite angalamman super song

  • @thalaefx9007
    @thalaefx9007 Рік тому +2

    🙏🙏🙏அங்காளம்மன் துணை 🙏🙏🙏

  • @ramya2233
    @ramya2233 3 роки тому +4

    Super super super super 👌👌👌👌👌very nice vaioc na all vedio songs super 👌👌👌👌👌👌👌👌

  • @sutharshan6655
    @sutharshan6655 7 місяців тому +31

    அம்மா நிதான்துனை

  • @karthiks5692
    @karthiks5692 3 роки тому +6

    சாமியே வந்துடும் போல தெரியுது வேற லெவல் 😍

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 Рік тому +3

    என் தாய் அங்காளி 🙏🙏🙏😭😭😭😭

  • @vasanthivasanthi.t9719
    @vasanthivasanthi.t9719 2 роки тому +3

    Amma thaye Angalaparameswari potri

  • @ManiMani-tc5id
    @ManiMani-tc5id Рік тому +18

    🙏🙏🙏🔱🔱🔱🌿🌿🌿 மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் துணை உன் அருளோடு🙏🙏🙏🙏

  • @Saireena-j1u
    @Saireena-j1u 10 місяців тому +1

    Amman un arul
    always

  • @abiabirami9135
    @abiabirami9135 Рік тому +1

    கோவிந்தா 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙அங்காளமா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rmkgamers5879
    @rmkgamers5879 3 роки тому +8

    😎😎😎(Super thala very nice song )😎😎😎

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 3 роки тому +12

    அம்மா தாயே தங்களின் மேலான க௫ணை பார்வையில் யார் முலமாவது பண உதவி கிடைக்க வழிவகை செய்து அதன் வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க வேண்டும் அதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karthigaperiyasami4346
      @karthigaperiyasami4346 3 роки тому +3

      அம்மா துணையாக இருப்பார் 🙏🙏🙏

    • @vijatashmi5987
      @vijatashmi5987 3 роки тому +1

      Apadiya agatum ✋✋✋🔱🔱🔱

    • @chinnasamychinnasamy7676
      @chinnasamychinnasamy7676 10 місяців тому

      அம்மாதான்
      yaa கடனை முடிதுவிடு

    • @sudhakannan6263
      @sudhakannan6263 10 місяців тому

      🎉🎉🎉🎉🎉❤

  • @Saranya-eg1qf
    @Saranya-eg1qf 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @srinivas.k3754
    @srinivas.k3754 8 місяців тому +3

    This song is lovely ❤

  • @meenatchimeenatchi7892
    @meenatchimeenatchi7892 Рік тому +2

    Thaye ankalamman sranam amma

  • @ajithajith137
    @ajithajith137 3 роки тому +8

    Samma pattu bro super 🙏🙏🙏

  • @RaghuC-pz2gk
    @RaghuC-pz2gk Рік тому +2

    Super song

  • @dhineshkumar9153
    @dhineshkumar9153 2 роки тому +5

    Amma angali amma 🙌🙌🙏🙏

  • @n.m.karthikn.m.karthik6147
    @n.m.karthikn.m.karthik6147 2 роки тому +20

    என்றும் என் அம்மா அங்களாம்மன் துணை

  • @kamatchidhana1270
    @kamatchidhana1270 4 роки тому +6

    Anna varnipu padal super Anna

  • @bgeethapriya6802
    @bgeethapriya6802 2 роки тому +1

    Amma thaiye enaku romba bayama eruku ma enaku onum agama na Nalla papa pethu adukanum neenga tha thunai amma😥🙏

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Рік тому +6

    🌺🙏🌺 OM ANGALA AMMAN POTRI OM 🌺🙏🌺

  • @karthickarthi5643
    @karthickarthi5643 2 роки тому +2

    Omsakthi

  • @ARUNS-is1jm
    @ARUNS-is1jm 3 роки тому +15

    My favourite god angalaamma 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @villagefundaily4321
    @villagefundaily4321 2 роки тому +1

    அழகான பாட்டு

  • @dhanasekar4448
    @dhanasekar4448 3 роки тому +5

    இதே மாதிரி அங்காளம்மன் நல்ல அழகும் நல்லா சூப்பரா கானா பாட்டு பாடுங்கஎனக்கு அங்காளம்மன் என் தாய் உமா மகேஸ்வரிக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ArunArun-uh5nh
    @ArunArun-uh5nh 3 роки тому +57

    மாயாதி மாயவனே மாயவன் தங்கையரே ஆயிரம் கண்ணுடையா ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தாயே🙏🙏🙏

    • @lillylakshmi2990
      @lillylakshmi2990 3 роки тому +4

      @அங்காளபரமேஸ்வரி thaye potri potri amma saranamamma🙏🙏 🙏

    • @saravanak3312
      @saravanak3312 2 роки тому +4

      @@lillylakshmi2990 w22

    • @prithivirajsing6738
      @prithivirajsing6738 2 роки тому +2

      ஊரெல்லாம் நெறைஞ்சிருப்ப உள்ளமத்தில் அமர்ந்திருப்பா உள்ளக்கெல்லாம் நீயே அம்மா அங்காளம்மா உன்பாதம் சரணம் அம்மா..... இது என்ன என்று உங்களுக்கு தெரியுமா இந்த பாடலில் உள்ள வரிகள் தான் நீங்கள் பதிவிட்டு இருக்குறீர்கள் அதனால் தான் கேட்டேன்

    • @parashakthi8318
      @parashakthi8318 2 роки тому +1

      @@lillylakshmi2990 pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @jamunanadesan395
      @jamunanadesan395 2 роки тому +1

      Kk

  • @suresha2959
    @suresha2959 3 роки тому +12

    Amma Aviva om sathi 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @RathikaRathika-u8j
    @RathikaRathika-u8j 23 дні тому

    அம்மன்

  • @vinithaa342
    @vinithaa342 3 роки тому +22

    அருமையான பாடல் எங்கள் குல தெய்வம் அங்காளம்மன் தாயே....

  • @friends4428
    @friends4428 2 роки тому +2

    தமிழ் நாட்டில் இந்த இல்லாத இடம்மே இல்லை🤩

  • @NallepalliBestie
    @NallepalliBestie Рік тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @gunabhagya
    @gunabhagya 2 роки тому +1

    En kulatheivame thaaye azhagi angalamman

  • @SenthilKumar-hg4eo
    @SenthilKumar-hg4eo 2 роки тому +40

    அங்காளம்மன் என்றும் எனக்கு துணை !!

    • @manimegalaim6515
      @manimegalaim6515 2 роки тому +5

      தாயே அந்த ஏழுபேரோட நீயும் இருக்கம்மா.என் வேண்டுதலை நிறைவேற்றும் தாயே.

    • @manimegalaim6515
      @manimegalaim6515 2 роки тому

      ஐயா.அருமையா பாடுகீறீர்கள் நன்றி.

    • @bakthavachalamnarayanan1977
      @bakthavachalamnarayanan1977 7 місяців тому

  • @Amman-Alangaram-ani
    @Amman-Alangaram-ani 2 роки тому +11

    🔥ஜெயாகுமார் அண்ணா உங்கள் குரல் மிகவும் சக்தி வாழ்ந்த குரல்... 🔥
    🥰மிகவும் அருமையான பாடல் 🥰

  • @manimekalaimekalai2301
    @manimekalaimekalai2301 2 роки тому +2

    Om angalamman potri

  • @SanamSanam-yj2ie
    @SanamSanam-yj2ie Рік тому +1

    Amma ennoda manasu na oruththana nambuna ana Ava ennoda manasa romba kasta laduthittu poi Eruka

  • @priyatharshinipriyatharshi1016
    @priyatharshinipriyatharshi1016 3 роки тому +3

    Supper

  • @venkatesh.v2881
    @venkatesh.v2881 2 роки тому +3

    Super amma song

  • @sribanasribana1178
    @sribanasribana1178 2 роки тому +11

    ஓம் சத்தி 🙏🙏🙏

  • @SangeethaSangeetha-n2w
    @SangeethaSangeetha-n2w 10 місяців тому +1

    Amma enaku kulanthai varam thanga amma

  • @sakthivinoth3863
    @sakthivinoth3863 2 роки тому +2

    Enanaku peditha anglaamman thaya omsakthiya saranam amma

  • @mykarthick1533
    @mykarthick1533 2 роки тому +7

    கோடாலி பல் அழகி கோழி முட்டை கண் அழகி அங்காளியே சரணம் அணைவரயும் காப்பாற்று தாயே

  • @saranyasaranya3011
    @saranyasaranya3011 5 місяців тому

    Om sakthi🙏🙏🙏🙏🙏 Parasakthi

  • @pravinab8022
    @pravinab8022 2 роки тому +1

    அம்மா...🙏🌺🙏

  • @VasanthKumar-jj7dd
    @VasanthKumar-jj7dd 3 роки тому +7

    Migavum arumaiya Irukku intha padal