மலையனூரு பூமியில் பிணங்களை கிழித்து ஆடும் அங்காளியின் ஆவேசப்பாடல் | கருத்த சடை | Jayakumar Poosari

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 548

  • @MariMuthu-wu7gx
    @MariMuthu-wu7gx 11 місяців тому +18

    கண்ணனூர் அங்காள பரமேஸ்வரி துணை

  • @narayanamoorthimoorthi.p4885
    @narayanamoorthimoorthi.p4885 2 місяці тому +9

    உன்னை நினைத்தாலே எனக்கு உடல் சிலிர்க்கிறது அம்மா. நான் என்னையே மறந்து விடுகிறேன் 🙏🙏🙏

  • @selvamstudiothangamselvams7933
    @selvamstudiothangamselvams7933 2 місяці тому +3

    நான் தினமும் காலையில் எழுந்த உடன்.... கேட்கும் முதல் பாடல் ......

  • @AK-ir1eg
    @AK-ir1eg 4 місяці тому +17

    அம்மா தாயே சரணம் 🍋 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் குடும்பம் குழந்தை தங்கை குடும்பம் குழந்தை நல்ல புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை வேண்டும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 உடல் உயிர் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🍋🙏 வீடு கிரயம் ஆகவேண்டும் எங்கள் எதிரிகள் செய்வினை ஏவல் பில்லி வினை கண் திருஷ்டி தோஷங்கள் அதர்மம் மந்திரம் பேய் பிசாசு ஏவல் வினை பேய் பிசாசு ஏழ ஜென்மம் பாவம் தோசம் கோவம் நீங்க வேண்டும் 🙏 நீங்க இப்போ எங்க வீட்டு வரணும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏 எங்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் 🙏🪔 தர்மம் வெல்லும் 🍋🙏 அங்காளம்மன் போற்றி

  • @priyamani6822
    @priyamani6822 7 місяців тому +25

    அம்மா உன்னை நான் நம்பி என் வாழ்நாள் முலுக்கா இருக்கன் என்னை யும் என் மகன்னையும் வழிநடத்து தாயே

  • @parthibanparthipl2929
    @parthibanparthipl2929 17 днів тому +2

    இந்த அம்மன் song கேட்ட தன்னாலே அருள் வந்துரும் போலவே இருக்கு 🙏🙏🙏🙏😘😘😍😍❤️❤️❤️ my குல தெய்வம் பெரியாண்டிச்சி

  • @honestsowndhakrishikatrave5813
    @honestsowndhakrishikatrave5813 11 місяців тому +58

    உங்க குரலுக்கு நான் அடிமை இந்த குரலுக்கு தான் உங்க எல்லா பாட்டையு கேக்குற

  • @Saksith-b3x
    @Saksith-b3x 4 місяці тому +15

    அம்மா என் குடும்பத்தை சேத்து வை மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgaJ-uq1nu
    @DurgaJ-uq1nu 6 місяців тому +15

    அம்மா என்ன நீதான் என்னை காப்பாத்துங்க சாமி

  • @spartanbala9899
    @spartanbala9899 10 місяців тому +26

    நான் கேட்ட வரத்தை நிறைவேற்றிய என் அங்காளம்மன் தாய்க்கு கோடானகோடி நன்றி

  • @venkatesank1605
    @venkatesank1605 Рік тому +58

    நடப்பது அனைத்தும் அவள் ஆணைப்படி... மேல்மலையனூர் அங்காளம்மன் என்றும் துணை இருப்பாள்... 🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg Місяць тому +13

    என் அங்காளம்மன் போற்றி 🙏 என் அம்மா வீடு கிரயம் ஆகவேண்டும் என் நிழம் திரும்ப வர வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எதிரிகள் செய்வினை ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் அதர்மம் மந்திரம் பேய் பிசாசு பில்லி சூனிய போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் புற்றுநோய் கடன் பகை விலகி இருக்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என் அண்ணன் குடும்பம் குழந்தை மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் 🙏 தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வளரவேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏 என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் 🙏 என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் 🙏

  • @pavendhan1984
    @pavendhan1984 2 місяці тому +6

    தாயே உன் பிள்ளைகளை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @manigmaddy9296
    @manigmaddy9296 3 місяці тому +6

    🙏🌷 மேல்மலையனூர் அங்காளம்மன் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @Sureshrajkrithikraj
    @Sureshrajkrithikraj Рік тому +22

    கடனை தீர்க்க வேண்டும் அம்மா...

  • @puviarasan5331
    @puviarasan5331 15 днів тому +2

    என் வாழ்க்கைக்கு நீயே துனை

  • @Me_Ma_offical
    @Me_Ma_offical Рік тому +46

    என் தாய் அங்காளபரமேஸ்வரி உன் பாத திருவடிகள் போற்றி போற்றி போற்றி ‌தாயே

  • @PremaMurugesh-s5g
    @PremaMurugesh-s5g 2 місяці тому +16

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் எங்களுக்கு சொந்த வீடு அமைத்துத் தரவேண்டும் தாயே நீங்க அமர்ந்து நல்லருள் புரிய வேண்டும் தாயே 🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🙏🙏🙏💐💐💐💐

  • @sureshsure463
    @sureshsure463 6 місяців тому +26

    அங்காளம்மன் என்றும் துணை 🙏🙏🙏🙏🙏

  • @gowshivr5133
    @gowshivr5133 7 місяців тому +33

    அம்மா என் வாழ்க்கையில் நடந்தது உனக்கு நல்லாவே தெரியும் தாயே . எனக்கு மிண்டும் குழந்தை வரம் தா அம்மா. எனக்கு மட்டும் இல்லை தாயே குழந்தை இல்லாத தம்பதியார்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ranjithmurugan5791
      @ranjithmurugan5791 7 місяців тому

      Ammaku theeiutho illayo un manasatchikku therium ne Inna pannanu sariya Inga Sami enbathu manasuthan atha nambungada 1 St

    • @ranjithmass9823
      @ranjithmass9823 4 місяці тому +2

      Kandippa kitaikkum amma

    • @sarakutti9940
      @sarakutti9940 3 місяці тому

      Amma kandipa ❤❤❤

    • @Ewsatan.kEEE669
      @Ewsatan.kEEE669 7 днів тому

      மூணு வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அங்காளம்மன் கும்பிட்டுட்டு வா உனக்கு அந்த அம்மனை குழந்தையா பிறப்பால்

  • @priyav1763
    @priyav1763 5 місяців тому +37

    எங்கள் குலதெய்வம் மேல்மலையனூர் அங்காளம்மன் ...🌿🪷தாயே🙏🙏🙏

  • @kanniyammalt4808
    @kanniyammalt4808 7 місяців тому +13

    Amma enaku kolanthai bakkiyam kodumaaaaaaa 🤲🙏🙏🙏🙏🙏

  • @revathiravathi237
    @revathiravathi237 Рік тому +18

    அருமை அண்ணா படல் 🙏

  • @gowthamgowthamgowtham5251
    @gowthamgowthamgowtham5251 9 місяців тому +55

    ❤❤❤அங்காளம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindhankasi6439
    @govindhankasi6439 2 місяці тому +3

    அம்மா மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மா தாயே என் குலதெய்வமே என் குல சாமி என் குலவிளக்கு என் கை கால்களுக்கு உடலுக்கு வந்திருக்கிற நோய்நொடி வியாதி வினைகளை வேரோடு வேறெது உடம்பு சுத்தப்படுத்தி குணப்படுத்தும் உடலை பலப்படுத்தி கூடிய அம்மா மன தைரியம் குடு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் துணையாய் இரு அம்மா

  • @SaranshaSaransha
    @SaranshaSaransha 4 місяці тому +7

    எங்க அப்பா வீட்டு குலதெய்வம் அம்மா அங்காளபரமேஸ்வரி அம்மா தாயே துணை

  • @happyganamedia
    @happyganamedia 7 місяців тому +39

    எனக்கு பிடித்த தெய்வம் அங்காளம்மன் 🙏🙏🙏🙏

  • @jdaaricreation5525
    @jdaaricreation5525 Рік тому +7

    என் குலதெய்வமே துணை

  • @rajeshkarthick23
    @rajeshkarthick23 10 місяців тому +22

    என்னை காக்கும் மலையனூர் அங்காளி அம்மன்

  • @AK-ir1eg
    @AK-ir1eg 4 місяці тому +1

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏 என் பசங்க என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை வேண்டும் 🙏 நீண்ட ஆயுள் வேண்டும் 🙏 என் மறுவாழ்கை அமைய வேண்டும் 🙏 என் எதிரிகள் வம்சம் தீயசக்தி பிணி செய்வினை ஏவல் அதர்மம் மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை பேய் பிசாசு பாவங்கள் கோவங்கள் ஏழு ஜென்மம் பாவம் தோசம் நீங்க வேண்டும் 🙏🙏🙏 உங்கள் அருள் வேண்டும் இப்பவே நீங்க வரணும் எங்கள் வீட்டில் வரவேண்டும் எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் அம்மா தாயே சரணம் 🍋🙏

  • @kamaleshlittle
    @kamaleshlittle 11 місяців тому +22

    என்னை காக்கும் மலையனூர் அங்காளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TMchannel-c2j
    @TMchannel-c2j 29 днів тому +3

    ஓம் அங்காள பரமேஸ்வரி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ❤❤❤❤❤❤❤❤❤

    • @TMchannel-c2j
      @TMchannel-c2j 29 днів тому +2

      அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ❤❤❤❤❤ஓம் சக்தி

  • @DataTree-m5h
    @DataTree-m5h 11 місяців тому +42

    அருமையான பாடல்.... கேட்கும்போதே தேகம் சிலிர்க்கிறது.... பாடல் வரிகள் கிடைக்குமா... 🙏🙏

    • @KowsiSubu
      @KowsiSubu 5 місяців тому

      Paadal varikal podunga

  • @sundarvel5233
    @sundarvel5233 2 місяці тому +5

    ஶ்ரீ அங்காளம்மன் இந்த பாடல் முழுவதும் மனதில் பதிந்தது மிக்க நன்றி
    அம்மா பாடலை கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாகவும் ஆனந்தமாக உள்ளது

  • @Sri_official_channel
    @Sri_official_channel 4 місяці тому +32

    அங்காளம்மன் என் உயிர்

  • @SasikumarElakkiya
    @SasikumarElakkiya 3 місяці тому +2

    என்னை காக்கும் தெய்வம் அந்த அங்காளி

  • @kutty28
    @kutty28 2 місяці тому +9

    ஒரே ஒரு முறை தான் போனேன். மனசு முழுவதும் எல்லையெல்லா சந்தோசம். 🥰🙏🏻🔱🪔 அந்த எல்லைக்குள்ள ஒரு முறை போயிட்டு வாங்க உறவுகளே 🙏🏻🙏🏻🙏🏻

    • @STVlogs-cd4mw
      @STVlogs-cd4mw 2 місяці тому +1

      😊😊

    • @anushiyaanushiya560
      @anushiyaanushiya560 Місяць тому +1

      ❤😊

    • @kutty28
      @kutty28 Місяць тому

      @@STVlogs-cd4mw 🙏🏻🙏🏻🙏🏻

    • @kutty28
      @kutty28 Місяць тому

      @@anushiyaanushiya560 🙏🏻🙏🏻🙏🏻

  • @k.kandasamysamy
    @k.kandasamysamy 19 днів тому +1

    அம்மா அகலும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @getrelaxationchennel5122
    @getrelaxationchennel5122 4 місяці тому +1

    தாயே என் மணக்குரையை தீர்க்க வேண்டும் தாயே

  • @Jayaram-pn6gl
    @Jayaram-pn6gl Рік тому +8

    Vara mari anna nii padu song naraya podu angalaamma

  • @g2k777kp
    @g2k777kp Місяць тому

    ஓம் அங்காளம்மன் போற்றி தங்கை குடும்பம் குழந்தை கணவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கல்வி வேலை தொழில் வேலை வருமானம் பெருகவேண்டும உங்கள் அருள் வேண்டும் 🙏💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🙏

  • @kumaranmahakumaranmaha4665
    @kumaranmahakumaranmaha4665 Рік тому +7

    சூப்பர் ப்ரோ 🌺🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @ArunKumar-b1t5y
    @ArunKumar-b1t5y 10 місяців тому +1

    அம்மா எனக்கு உடம்பு நல்ல அகனும் அம்மா என்னுடைய.🙏🙏🙏🙏

  • @krishnavenaid9341
    @krishnavenaid9341 10 місяців тому +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @BaluEzhil
    @BaluEzhil 3 місяці тому +1

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌🙏🙏

  • @saravanansenthamarai3057
    @saravanansenthamarai3057 8 місяців тому +8

    Amma neethan enaku magala piraka vendum en manaviku nal thalli poi iruku nee than nallathu nadaka vaikavendum amma

    • @Jayanthi-le4ie
      @Jayanthi-le4ie 2 місяці тому

      அம்மா என்னையும் என் மகனையும் தாய்தநதையையும் உடன்பிறப்புகள் அவன் குடும்பத்தையும் காப்பாத்துங்கம்மா

  • @OMSathi2525
    @OMSathi2525 5 місяців тому

    என் தாயே யானை மலையனூர் அம்மா நீ ஆதி வர வேண்டுமம்மா

  • @sithalingamadam1thiruvenna131
    @sithalingamadam1thiruvenna131 Рік тому +17

    அம்மா‌என்பிரச்சனையே கொஞ்சம் கண்ணு எடுத்து பாரு தாயே 🙏🙏🙏🙏

  • @RockLee-j2l
    @RockLee-j2l Місяць тому

    ஓம் நமசிவாய ஓம் காளி ஓம் ❤️💙🙏

  • @KayalKayal-i3l
    @KayalKayal-i3l 10 місяців тому +12

    இந்த பாடல் கேட்கும் போதே கால்கள் ஆட்டம் போடுகிறது 🤩

  • @Jayanthi-le4ie
    @Jayanthi-le4ie 2 місяці тому +1

    அம்மா என் கடும்பத்தை காப்பாத்துங்கம்மா

  • @SanthanaLakshmi-r9b
    @SanthanaLakshmi-r9b 7 днів тому +2

    🙏✨🙏🌹🙏✨🙏

  • @Lakshmiofficial_29
    @Lakshmiofficial_29 Рік тому +8

    Unga pattuku swamy varudu bro.... Thanks for your pattu....

  • @suryakumutha-bz3iy
    @suryakumutha-bz3iy Рік тому +9

    அம்மா..❤💐

  • @SathyaSai-e7o
    @SathyaSai-e7o 9 місяців тому +23

    அலங்காரம் அருமையாக உள்ளது

  • @Viji-yl6rp
    @Viji-yl6rp 7 місяців тому +1

    அம்மா காளிபரமேஸ்வரி துணை

  • @k.malarvizhi7822
    @k.malarvizhi7822 Рік тому +41

    Sema voice samy kandipa varum

  • @SelvamjeevithaSipi
    @SelvamjeevithaSipi 3 місяці тому +1

    அம்மா என் உயிர்

  • @BalajiBalaji-qb3dt
    @BalajiBalaji-qb3dt Рік тому +15

    அங்காளம்மன் 🙏

  • @sudhakingfordost5925
    @sudhakingfordost5925 2 місяці тому

    🙏எங்கள் குலதெய்வம் மலையனூர் 🙏

  • @ValliAnusiya
    @ValliAnusiya 7 місяців тому +4

    Agalamma 🙏🤲 Naga Vara v2 ku poganum manasu kastama iruku 😔 😔

  • @rockingtamilan5756
    @rockingtamilan5756 Рік тому +2

    sir angala parameshwari thunai 🙏🙏🙏🙏

  • @PreethiPreethi-wr6pd
    @PreethiPreethi-wr6pd Рік тому +20

    சிறப்பான பாடல் உன் வரம் வேண்டும் தயே

  • @PunithaG-l9n
    @PunithaG-l9n 3 місяці тому +35

    அம்மா எனக்கு குழந்தை வேணும்

    • @veerasamy7749
      @veerasamy7749 2 місяці тому +10

      அம்மா கோவிலுக்கு நம்பிக்கை யுடன் செல்லுங்கள் குழந்தை வரம் கண்டிப்பா கிடைக்கும்

    • @saminathan1396
      @saminathan1396 Місяць тому +2

      90 days before u get amma

    • @ArulSelvi-v2e
      @ArulSelvi-v2e Місяць тому +1

      அம்மா எனக்கு வேலை கொடு

    • @ceema.-
      @ceema.- Місяць тому

      Kandippa unkalukku kedaikkum ❤

    • @anushiyaanushiya560
      @anushiyaanushiya560 Місяць тому

      Kandipa irukum 🤗🥰 .....amma thaye 🙏🙇

  • @muruganjmurugan2985
    @muruganjmurugan2985 7 місяців тому

    அம்மா தாயே நான் ஆண்மை குறைவு நாளா ரொம்ப கஷ்டப்படுற மா என்னுடைய உடம்புல இருக்கிற குறைபாடு சரி பண்ணுங்க அம்மா தாயே உங்க மகனை கைவிடாதீர்கள் அம்மா அங்காளம்மா தாயே

    • @balamuruganmurugan6725
      @balamuruganmurugan6725 7 місяців тому +1

      பூனை காலி நீர் முள்ளி
      அமுக்குறான் கிழங்கு முருங்கை விதை ஜாதி காய் ஒரிதல் தாமரை எல்லாம் சேர்த்து சூரணம் செய்து காலை இரவு ஒரு சிடிக்கை உணவுக்கு பின் எடுத்து கொள்.
      நான் வைத்தியர் bala
      நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

    • @VijayVijay-uq2iq
      @VijayVijay-uq2iq 7 місяців тому

      Ur நம்பர். உங்க குறைய நான் போக்குறேன். அங்காளம்மன் அருளால்

  • @Susheela.v-j1v
    @Susheela.v-j1v 7 місяців тому +7

    ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி

  • @mania2130
    @mania2130 3 місяці тому

    அம்மா தாயே அங்காளம்மன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @RamuRamu-yv1ir
    @RamuRamu-yv1ir 2 місяці тому

    ❤❤❤ᴀᴍᴍᴀ ꜱᴏɴɢ ᴠᴇʀy ɴɪᴄᴇ❤❤❤

  • @-sree777
    @-sree777 Рік тому +7

    👌👌y again the same song ....any way Jaya Anna's song is always good to hear ....

  • @DhivyaChandrasekar-k9k
    @DhivyaChandrasekar-k9k 11 місяців тому +11

    Unga song ketta ennayae marathurrn❤😊

  • @selvaperumal5886
    @selvaperumal5886 Рік тому +122

    சில நாட்களாக அங்காளி மீது அவ்வளவு பக்தி வந்துள்ளது

    • @shenbagamselvam351
      @shenbagamselvam351 9 місяців тому +5

      Look😊

    • @shenbagamselvam351
      @shenbagamselvam351 9 місяців тому +1

      Look😊

    • @PrithiviRaj-kt3ew
      @PrithiviRaj-kt3ew 9 місяців тому +2

      ​@@shenbagamselvam351😅

    • @NapiyaSakthi
      @NapiyaSakthi 9 місяців тому +1

      அம்மாடி ஏன்றால் அம்மா உன்னை பார்க்கிறாள் என்று அர்த்தம் தங்கம் 💐🔥

    • @TamilSelvan-dp8dz
      @TamilSelvan-dp8dz 5 місяців тому

      1😊😊😊😊​@@shenbagamselvam351

  • @SANTHOSHMANI452
    @SANTHOSHMANI452 Рік тому +33

    தாயே அங்கம்மா சரணம் சரணம் அம்மா...🥺🤲🥺🔥

  • @pagalpagal5934
    @pagalpagal5934 Рік тому +5

    அம்மா...🙏🏽❤🛐🙇🏽‍♂️

  • @புரட்சிதாஸ்

    அம்மா என் குரெயேயுதிர்காஉன்னைதான்நாம்இருக்கேன்

  • @VeluRangasamy-ci1es
    @VeluRangasamy-ci1es 2 місяці тому +1

    VERA LEVEL SONG

  • @karthicele549
    @karthicele549 Рік тому +15

    ஓம் சக்தி அங்காளம்மன்

  • @TMchannel-c2j
    @TMchannel-c2j 2 місяці тому

    Om Sri angala parameshwari amma thaye thunai appa amma thunai endrum ningaley thunai appa amma thunai ❤❤❤❤❤❤❤

  • @karthickeyan4891
    @karthickeyan4891 4 місяці тому

    அம்மா என் காதலியா மட்டும் சேர்த்து வைமா🙏🙏🙏

  • @rogirhoti9116
    @rogirhoti9116 Рік тому +2

    Very super video 🙏🙏🙏🙏🙏

  • @srividhya9406
    @srividhya9406 Рік тому +7

    Super anna ❤

  • @PrasanthMP-qy5fv
    @PrasanthMP-qy5fv 7 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் சாங் அண்ணா அம்மா தாயே

  • @g2k777kp
    @g2k777kp Місяць тому

    ஓம் அங்காளம்மன் போற்றி புடவையை காரி அம்மன் போற்றி மீனாட்சி அம்மன் போற்றி பண்ணியம்மன் போற்றி முனியப்பன் போற்றி படை வெட்டி அம்மன் போற்றி காமாட்சி அம்மன் போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏 என் இரண்டாம் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமைய வேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் அவர் சிக்கிரம் வர வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை வருமானம் கல்வி காலேஜ் தொழில் வளரவேண்டும் எங்கள் வீட்டில் அதர்மம் செய்வினை மந்திரம் ஏவல் வினை கடன் போட்டி போறாமை பகை சாமி கோறை ஈடு முறை பேய் பிசாசு வினை தீயசக்திகள் கடன் கண் திருஷ்டி தோஷங்கள் முன்னோர் கோறை பசி வருமை பிடை தரித்திரம் பகை சாபம் திருமண தடை என் முதல் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் நண்பர்கள் எதிரிகள் குடும்பம் மந்திரம் அதர்மம் செய்வினை நோய் பகை தோசம் நோய் கல்வி காலேஜ் தடை வேலை வருமானம் தொழில் தடை பாவம் விலக வேண்டும் திரும்ப வார கூடாது அதர்மம் அழிந்து போக வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @moorthiv1306
    @moorthiv1306 Рік тому +13

    ஐயா பாடலுக்கு நன்றி 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @SatishSathish-o3m
    @SatishSathish-o3m 11 місяців тому +2

    அம்மா இல்லாமல் அகில உலகமும் உயிர்களும் இன்புற்று வாழ முடியாது

  • @seenseenisholi5756
    @seenseenisholi5756 10 місяців тому +8

    இந்த பாடல் குறைந்தபச்சம் 100 தடவை கேட்டு இருப்பேன் மேய் மரந்தேன் அது மட்டும் இல்லாமல் என் மகன் கமலெஷ் 12 வயது தினமும் கேகாமல் இருக்க மாட்டான்
    ஓம் சக்தி

  • @kamalachandranD
    @kamalachandranD Рік тому +3

    Super anna

  • @srinithi3416
    @srinithi3416 3 місяці тому

    Amma thayee neethan ma enaku thunaya erukanum🙏una nambithan ma erukan 🙏

  • @R.HemamaliniRS
    @R.HemamaliniRS 2 місяці тому +1

    Amma enaku kuzuanthai varam kudu amma 🙏🙏🙏

  • @SuryaSuryamini
    @SuryaSuryamini 6 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @VellaiyanVellaiyan-h8k
    @VellaiyanVellaiyan-h8k 9 місяців тому +3

    🙏Suppar Amman patal🙏

  • @Sathinsf
    @Sathinsf Місяць тому

    Amma enaku kalyanam aagi 4 aandukal aagirathu enakum kulanthai varam thaanga Amma intha month positive varanum Amma om sakthi thaye thunai

  • @kaniyappankaniyappan6252
    @kaniyappankaniyappan6252 Рік тому +6

    சூப்பர் ஐயா இந்த பாடல்

  • @gowkee1342
    @gowkee1342 2 місяці тому

    Engal kuladheivame Angaalamma thaaye saranam ❤

  • @Murugan-ix1bo
    @Murugan-ix1bo 2 місяці тому +5

    மேல்மலையனூர்அங்காளம்மன்என்றும்எங்களுக்குதுணையாகிஇருக்கவேண்டும்தாயே❤❤❤🙏🙏🙏🔱🔔🔥🔥🔥🙏🙏🙏🌺🌹🌷🐅

  • @senduranKing
    @senduranKing Місяць тому +1

    👌👌🙏🙏

  • @logamithuran
    @logamithuran 5 місяців тому +1

    Amma thaye ellarum nalla erukkanum 🙏🙏🙏💅

  • @g2k777kp
    @g2k777kp Місяць тому +1

    ஓம் அங்காளம்மன் போற்றி அண்ணன் மணவி குடும்பம் இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் பிள்ளை நான்றாக படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தொழில் வேலை வருமானம் கல்வி லட்சுமி குபேர கடாட்சம் பெருக வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @kiruthiga.k5747
    @kiruthiga.k5747 6 місяців тому

    ❤❤om sri angalaman potri 🌹🌺❤

  • @narmathar2592
    @narmathar2592 Рік тому +422

    அம்மா எனக்கு குழந்தை வரம் தா மா...... உன்னத நா நம்பியிருக்க மா.......,😭😭😭😭😭😭😭😭

    • @tamizhinimomprasanna
      @tamizhinimomprasanna Рік тому +38

      Kandipa kedaikum sister ennoda amma tharuvanga

    • @karthick.v-0394
      @karthick.v-0394 Рік тому +23

      Kandipa innum 1 years la tharuvagaaa...

    • @karthicele549
      @karthicele549 Рік тому +15

      கிடைக்கும்

    • @vijivijay689
      @vijivijay689 Рік тому +19

      கவலைப்பட வேண்டாம் சகோதரி அடுத்த ஆண்டில் நீங்க குழந்தையோடு நலமுடன் வாழ்வீர்கள் 🫂❤️❤️❤️❤️

    • @anibabyofficial5404
      @anibabyofficial5404 Рік тому +7

      Same to u😢😢😢😢

  • @SriniVasan-le8ly
    @SriniVasan-le8ly 2 місяці тому

    அங்களம்மன்சாமி😊😊