அமெரிக்கா பெண் சொன்ன ஒற்றை வார்த்தை...! விஷயம் அமெரிக்கா வரை சென்றுவிட்டதா?

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • அமெரிக்கா பெண் சொன்ன ஒற்றை வார்த்தை...! விஷயம் அமெரிக்கா வரை சென்றுவிட்டதா?
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

КОМЕНТАРІ • 460

  • @urtamilan
    @urtamilan Рік тому +249

    நாங்க மலேசியாவில் அதிகமனோர் மோடி மற்றும் அண்ணாமலையை விரும்புகிறோம். வாழ்த்துகள். சிறந்த இந்தியா உருவாகும்

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan7540 Рік тому +229

    திமுக அந்த அமெரிக்கா பெண்மணியிடம் மரியாதையாக கண்ணியமாக பொதுவெளியில் பேசுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அமெரிக்கா பெண்மணிக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Рік тому +134

    ஒரு அமெரிக்கப் பெண், தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது அருமை.
    நம்ம ஊர்க் காரங்க, வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தது போல், தங்கிலீஷ் பேசும் கொடுமை தாங்க முடியல.

    • @usahappyvideos
      @usahappyvideos Рік тому +10

      என் பெண் குழந்தை அமெரிக்காவில் தான் பிறந்தால் பெயர் தமிழ் , இங்கு பெரும்பாலும் நம்ம குழந்தைகள் வார இறுதியில் தமிழ் பள்ளியில் தமிழ் கற்றுகொடுக்கின்றோம். வீட்டில் தமிழில் தான் பேசுவோம்.

    • @sriprasanna5692
      @sriprasanna5692 Рік тому +9

      @@usahappyvideos
      👍🙏.
      அருமை.
      மிக்க மகிழ்ச்சி.
      வாழ்த்துக்கள் சகோ.

    • @ganeshsharmakrishna6166
      @ganeshsharmakrishna6166 5 місяців тому

      தங்கிலீஷ்......😄😄😄

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 Рік тому +152

    அமெரிக்க சகோதரிக்குத் தெரிந்துள்ள விஷயம்கூட இங்குள்ள ஊழலரசை ஆதரிப்பவர்களுக்குத் தெரியவில்லையே!வாழ்த்துக்கள் சகோதரி.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Рік тому +168

    மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹

  • @madhusridhar5854
    @madhusridhar5854 Рік тому +214

    தமிழ் ஒரு அமெரிக்கர் பேசும்போதும் இவ்வளவு அழகாக இருக்கிறது.

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 Рік тому +130

    அமெரிக்காவரைபோயிடுச்சே மகளே பேச்சு உச்சரிப்பு அருமை வாழ்க வளமுடன் உன்மை செழிக்கட்டும்

  • @saenchai5071
    @saenchai5071 Рік тому +51

    மதுரை மண் தமிழ் வளர்ச்சிக்கு எவ்வளவு சேவை ஆன்றுகிறது என்பதற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம், மொழி புலமை கடல் கடந்து மனிதர்களை இணைக்கிறது என்பதுக்கு உதாரணம். அமெரிக்க பெண் தமிழ் கற்று தமிழக கலாச்சாரம் அரசியல் பற்றிய புரிதல் பெற்று விடுவது தமிழுக்கு பெருமை, அதே தமிழர்கள் ஹிந்தி மொழி கற்று சொந்த நாட்டு தேசிய அரசியல் ஞானம் பெற்று விடக்கூடாது என்று ஒரு அரசியல் கட்சி 65 காலம் போராட்டம் நடத்துவது குறித்த புரிதல் மட்டும் தமிழர்களுக்கு தோன்ற வில்லை என்பது தான் ஆச்சர்யம்......
    வாழ்க பாரதம் 🙏

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 Рік тому +122

    அமெரிக்கா சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @mallingarjunanarjun8723
    @mallingarjunanarjun8723 Рік тому +248

    அருமை அருமை தூள் அண்ணாமலைக்கு என்னுடைய ஆதரவு

    • @DMDK386
      @DMDK386 Рік тому

      DMDK

    • @vivekvvivekvkey5045
      @vivekvvivekvkey5045 5 місяців тому +1

      அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்.❤

  • @jaya5339
    @jaya5339 Рік тому +42

    இவர் உபயோக படுத்தும் "வாய்ப்பு, நோக்கம், முன்னேற்றம் " போன்ற வார்த்தைகளை நம்மியில் பலரும் பயன்படுத்துவது இல்லை.
    வாழ்த்துக்கள் தோழி 🙏

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h Рік тому +44

    Thanks Victoria sister நண்றிகள் சகோதரி விக்டோரிய அவர்களுக்கு

  • @jayakumarramalingam-b4x
    @jayakumarramalingam-b4x Рік тому +19

    என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு.🎉🎉❤
    என்ன ஒரு தமிழக இந்திய அரசியல் அறிவு 🎉🎉🎉❤❤❤
    தமிழக உயர் நிதிகளை விட சிறப்பான தமிழ் பேச்சு.தயவுசெய்து இவரிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளவும்.
    🎉🎉🎉❤❤❤

  • @gopalakrishnanraman7699
    @gopalakrishnanraman7699 Рік тому +88

    அற்புதமான பேச்சு

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Рік тому +44

    வெளி நாட்டில் இருந்து வந்த VIMARSANAM ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு

  • @muthusaravanan2259
    @muthusaravanan2259 Рік тому +28

    Not Only Today...... Always We Support Our Mr. Annamalai. Jaihind.

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Рік тому +39

    🎉 American Sister Victoria also is supporting to Annamalaiji . Great Sister. ❤❤❤

  • @newtourstravelsnavimumbai9603
    @newtourstravelsnavimumbai9603 Рік тому +93

    அமேரிக்காவ தமிழ்நாடா மாத்திருவோம் இந்த பெண் தமிழ் பேசியது போற்றதக்கது

    • @sangeethagovindraj
      @sangeethagovindraj Рік тому

      ஏன் அமெரிக்கா நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 Рік тому +25

    நன்றி சகோதரி அவர்களே வாழ்க வளத்துடன் வாழ்க..

  • @drajan729
    @drajan729 Рік тому +280

    அமெரிக்க சகோதரி பேசும் தமிழை பாருங்கள்
    இரண்டு வரிகள் தமிழில் பேசுவதர்க்குக்கூட துண்டு சீட்டு வேண்டும் தமிழகத்தை ஆளம் இந்த நபருக்கு.

    • @Goodie477
      @Goodie477 Рік тому +14

      💯💯💯🤣

    • @mayadevisastri1300
      @mayadevisastri1300 5 місяців тому +1

      சரியாகச்சொன்னீர்கள்

  • @kothairavi5728
    @kothairavi5728 Рік тому +72

    What a girl. Hats off. She has profound knowledge of Tamilnadu politics.

  • @indirarani6641
    @indirarani6641 5 місяців тому +9

    தாயே ...கண்மணி...என் தமிழ் உன் வாயால் கேட்கும் போது மிக அழகு பெறுகிறது. அரசியல் ஞானம் அபாரம்.

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 Рік тому +77

    Surprise to see an American lady speaking Tamil so nicely.

  • @babugovindasami680
    @babugovindasami680 Рік тому +57

    கடல் கடந்தும் அண்ணாமலையை உணர்ந்திருக்கிறார்கள்.மகிழ்ச்சி.

  • @thanabalasingamvythilingam14
    @thanabalasingamvythilingam14 Рік тому +26

    அருமையான தமிழ் வாழ்க

  • @sathyabaman1757
    @sathyabaman1757 Рік тому +14

    She is speaking purer tamil without mixing English words in comparison to many of us. Great effort

  • @kandakumar1978
    @kandakumar1978 Рік тому +56

    உலகம் எங்கும் புகழில் அண்ணாமலை ஜி வருங்கால முதல்வர் அண்ணாமலை ஜி வருக வருக

  • @VenkatesanVenkatesan-z5s
    @VenkatesanVenkatesan-z5s Рік тому +36

    மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றம் அண்ணாமலை ஜி யால் நடக்கும்❤❤❤❤❤❤❤

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Рік тому +20

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்...

  • @duraisamyc463
    @duraisamyc463 Рік тому +19

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @mathiraj8989
    @mathiraj8989 Рік тому +44

    Her knowledge about Thalaivar Annamalai, Modi ji and Tamilnadu politics is outstanding. Thank you girl !!! And she spoke Tamil, it is pretty good.

    • @vpmanoharan2274
      @vpmanoharan2274 5 місяців тому

      I liked her speaking tamil without mixing english which many educated tamils do.

  • @SakthivelSakthi-mu3je
    @SakthivelSakthi-mu3je Рік тому +26

    Very good

  • @sunram1
    @sunram1 Рік тому +22

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்

  • @MSGUGAN
    @MSGUGAN Рік тому +29

    அருமை

  • @manokarankarpanan211
    @manokarankarpanan211 Рік тому +36

    Salute to you, sister. I am very proud of you. You speak very good Tamil, where Tamils shy to speak Tamil.

  • @sivasivs8987
    @sivasivs8987 Рік тому +34

    அமெரிக்க சகோதரிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... 💐🙏

  • @VijayShankar-jk4tc
    @VijayShankar-jk4tc Рік тому +17

    Thenks.medam.jai.భారత్

  • @army62299
    @army62299 Рік тому +22

    Super Thalaiva 🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumar-vw5sw
    @SenthilKumar-vw5sw Рік тому +18

    Annamalai is the best politician in Tamil Nadu. He is honest, trustworthy, patriotic hard working and he is the one who will re write history

  • @thinakarans8908
    @thinakarans8908 Рік тому +26

    Real disciple of our Modiji.Annamalaiji even got into the hearts of world people.Jaihind.

  • @jeyachandran5781
    @jeyachandran5781 Рік тому +24

    சபாஷ் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷத்தை மக்கள் முதல்வராக தேர்தெடுத்து அவரை மக்கள் பயன்படுத்திகொள்ளவேண்டும்.

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 Рік тому +31

    Beautiful interview. Very smart lady. Speaks tamil very well, and knows the politics. Loved it, tq.💖🇮🇳🪔🤞

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 Рік тому +125

    துண்டு சீட்டு இல்லாமல் தமிழ் பேசும் அமெரிக்க இளைஞி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @bommurajuk4525
    @bommurajuk4525 Рік тому +21

    Very nice presentation in Tamil.... super.. Jai Annamalai ji Jai Modiji Jai Hind

  • @selvamselvam8656
    @selvamselvam8656 Рік тому +34

    இங்கே பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் எங்களுக்கு பணம்தான் முக்கியம் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இல்லை

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq 5 місяців тому +1

      Correct ta sonniga sir. Pavam pilllagal

  • @ajithchandran7402
    @ajithchandran7402 Рік тому +19

    I'm malayali but happy to see Tamil is growing

  • @kmamk3288
    @kmamk3288 Рік тому +41

    Next CM of tamil nadu IPS annamalai sir congratulations

  • @subramanianp5893
    @subramanianp5893 5 місяців тому +4

    அமெரிக்க பெண்மணிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @RameshG-xb8yz
    @RameshG-xb8yz Рік тому +31

    Bharat matha ki jai

  • @kamalkannan6188
    @kamalkannan6188 Рік тому +11

    Love you sister… thanks for speaking the truth

  • @lakshmis4299
    @lakshmis4299 Рік тому +12

    Superb speech by US women great such nice tamil speech

  • @kongukolams5230
    @kongukolams5230 Рік тому +8

    அண்ணாமலை: ராஜாஜியின் அறிவு, அம்மையாரின் துணிவு, காமராஜரின் நேர்மை
    அண்ணாமலை அவர்கள் வளர்க. வாழ்க
    அஞ்சா நெஞ்சன் அண்ணாமலை
    அரசியல் சுனாமி அண்ணாமலை
    புரட்சிப் புயல் அண்ணாமலை.
    ஆங்கிலத்தில் அசத்தும் அண்ணாமலை
    பன்மொழிப் பண்டிதன் அண்ணாமலை
    ஆற்றல் மிக்கவர் அண்ணாமலை
    எங்கள் எதிர்காலம் அண்ணாமலை
    எங்கள் முதல்வர் அண்ணாமலை
    சிந்தனைச் செல்வன் அண்ணாமலை
    கர்நாடகத்தின் சிங்கம் அண்ணாமலை
    தமிழகத்தின் தங்கம் அண்ணாமலை
    எங்கள் அங்கம் அண்ணாமலை
    எழுச்சி நாயகன் அண்ணாமலை
    ஏழைகளின் நாயகன் அண்ணாமலை.
    சாமான்யரின் நாயகன் அண்ணாமலை.
    நம்பிக்கை நாயகன் அண்ணாமலை.
    நல்லாட்சி நாயகன் அண்ணாமலை
    நவயுக நாயகன் அண்ணாமலை
    நற்கால நாயகன் அண்ணாமலை
    மக்கள் நாயகன் அண்ணாமலை
    திமுகவிற்கு முகவுரை எழுதியவர் அண்ணாதுரை
    திமுகவிற்கு முடிவுரை எழுதுபவர் அண்ணாமலை
    ஒரு தலைவன் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான்
    அன்று அண்ணாதுரை. இன்று அண்ணாமலை
    கோபாலபுரத்துக் கோமாளி ஸ்டாலினைவிட ஆட்டுக் குட்டி அண்ணாமலையே மேல்
    வருங்கால முதல்வர் அண்ணாமலை: விவசாயம் வாழ வேண்டும், விவசாயி ஆள வேண்டும்.
    தமிழகத்தின் தலைமகன் அண்ணாமலை
    தமிழகத்தின் தலைவலி ஸ்டாலின்

  • @ARUNBEN18
    @ARUNBEN18 Рік тому +17

    Pls send this video clips to all channels to make it to telecast ❤❤❤❤❤❤❤

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 Рік тому +10

    True speech🇮🇳🆗

  • @krishbharathi2891
    @krishbharathi2891 Рік тому +16

    இரண்டு தத்திகளை விட, தமிழ் நன்றாக பேசுகிறார்

    • @Indian-u2g
      @Indian-u2g 5 місяців тому

      😂😂😂😂😂

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Рік тому +10

    American Sister Your speek Tamil Very Nice Congurajulation
    Next Tamilnadu CM Annamalai IPS

  • @vijayakumarb6521
    @vijayakumarb6521 Рік тому +20

    Great American Girl

  • @VijayKumar-lg2eu
    @VijayKumar-lg2eu Рік тому +11

    you are Indian Daughter, Modiji Government protect you, and u r Annamaliji sister, Jaihind Indian from Karur.

  • @varunraj6139
    @varunraj6139 Рік тому +14

    Annamalai ji CM

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 10 місяців тому +2

    உங்கள் பேட்டி.அமெரிக்க பெண்ணிடம் அருமை பாராட்டிற்கு உரியது.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Рік тому +3

    மிக மிக நன்றாகவே இந்த அமெரிக்கபெண் தமிழ்பேசுகிறார்கள் பாராட்டுக்கள்

  • @sowmyasankar4471
    @sowmyasankar4471 Рік тому +44

    அடடா அவள் நம் அன்புக்குரிய முதல்வர் ஸ்டான்லி மற்றும் உதயநிதியை விட நன்றாக பேசுகிறார். அவரை திமுக செய்தித் தொடர்பாளராக நியமிக்கலாமா?😂😂😂

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому +3

      அது என்ன அவள் ?

  • @KALIa-iv3nb
    @KALIa-iv3nb Рік тому +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 Рік тому +15

    Victoria great .your understanding on Indian politics and particularly in Tamilnadu is great. Your தமிழ், Tamil is excellent. You are inspiring to our youths. Keep going. We appreciate your keen interest in knowing Mr Annamalai is superp.
    He is well versed in politics, world politics, economics, Hindu religion and particularly what dravadian ideology and thinking destroying our great culture, traditions and Hindu values. Tq.

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 Рік тому +24

    இது என்னடா திராவிடத்துக்கு வந்த அமெரிக்க சோதனை😅😂

  • @ak.47Nachi
    @ak.47Nachi Рік тому +7

    நன்றி தங்கமே தங்கச்சிக்கு

  • @ramasamy9016
    @ramasamy9016 Рік тому +8

    Sister Victoria good thinking 🤔

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 Рік тому +21

    Interesting 🪷🪷🪷

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f Рік тому +10

    Good speaking sister in tamil language were good 👃

  • @ramasamy9016
    @ramasamy9016 Рік тому +7

    Good news

  • @premasekaran8479
    @premasekaran8479 Рік тому +5

    How Beautiful Talk&Opinion she Delivered.Jai Himd👍.All the Best Mr.AMJI IPS Avargalukku👍💐✋️.

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Рік тому +9

    அடேங்கப்பா இங்க இருக்குற நிறைய DMK தலைவர்களை விட இந்த பெண்மணி நன்றாகவே தமிழ் பேசுகிறார்

  • @parthasarathy663
    @parthasarathy663 Рік тому +5

    உங்கள் பேசும் விதம் எங்களை கவர்ந்து விட்டது வாழ்த்துக்கள்

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 Рік тому +18

    வாழ்க அண்ணாமலை ஜி
    வளர்க தமிழகம்

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 Рік тому +31

    BJP should contest with its own alliance.

  • @sathyamoorthy8408
    @sathyamoorthy8408 Рік тому +5

    அருமை தங்கையின் தமிழ் பேச்சு

  • @srinathr2356
    @srinathr2356 Рік тому +6

    Very nice tamil.

  • @rajakumarviji
    @rajakumarviji Рік тому +6

    அருமையான தமிழ்🙎🙎 😇😇

  • @ArjunanR-lx1ns
    @ArjunanR-lx1ns Рік тому +6

    Valdhthukkal sokothari

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому +12

    ❤❤❤❤PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI HINDU MATHAM❤❤❤❤

  • @Goodie477
    @Goodie477 Рік тому +27

    Let's all pray to shivshakthi for making bjp win in tn.

  • @katiresanarumugam4260
    @katiresanarumugam4260 Рік тому +9

    Young Annamalai from TN-BJP & young Vivek Ramaswamy from US-Republican party are God's Gifts for human evolution in Tamilan cultural background

  • @thirunavukkarasuvedachalam3130

    Good tamil speaking

  • @balanr1729
    @balanr1729 Рік тому +9

    முதல்வரை விட தமிழ் நன்றாக பேசுகிறார். அதுவும் துண்டு சீட்டு இல்லாமல்.😂😂😂

    • @Indian-u2g
      @Indian-u2g 5 місяців тому

      😂😂😂😂😂😂

  • @indian1355
    @indian1355 Рік тому +9

    Super hero annamalai ji

  • @gobikrishnank6952
    @gobikrishnank6952 Рік тому +5

    Valthukal Sakothari 🎉🎉🎉🎉🎉

  • @PERIATHAMBIPeeAre-zt5ou
    @PERIATHAMBIPeeAre-zt5ou Рік тому +7

    Supr victory a madame iam very happy to hear ur deep sweet tamil thank u madam

  • @balasubramaniyan6852
    @balasubramaniyan6852 Рік тому +21

    பிஜேபி❤❤

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be Рік тому +6

    Oh! Super madam.

  • @durairajdurairaj.n5682
    @durairajdurairaj.n5682 Рік тому +12

    Arumanai Tamil Nadu

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 Рік тому +6

    Jai hind

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +1

    மிகவும் சிறப்பான உரை

  • @komethen3602
    @komethen3602 Рік тому +3

    Annamalai sir great leader. Jaihind

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 Рік тому +5

    Super

  • @muthuk2999
    @muthuk2999 Рік тому +22

    BJP 👏👏👏👏👏👏👏👏💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @srimahakali2467
    @srimahakali2467 Рік тому +1

    Great and excellent speech sister
    Ellam Tamil Nadu makalum siram thalthi..ungale
    Vangagirum....valge Tamil .valrage. tamil

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Рік тому +5

    ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்

  • @oppoy3349
    @oppoy3349 Рік тому +1

    Annamalai sir great soul. Jaihind

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 5 місяців тому +1

    👌👍❤️🙏🌹 சகோதரி நீங்கள் தமிழில் பேசும்போது எங்களுக்கு புல்லரிக்கிறது அருமை அருமை நன்றி சகோதரி

  • @TheMayayogi
    @TheMayayogi Рік тому +4

    Although she is an American, yet she speaks Tamil far better than many actresses in some live programmes on TV. She is more informative on Tamilnadu politics nd politicians than most Tamil people. Jai ho! Jai Hind!