முதியோர் இல்லத்தில் கண் கலங்கிய அண்ணாமலைAnnamalai| BJP| Coimbatore| Senior Citizens| Election 2024

Поділитися
Вставка
  • Опубліковано 16 кві 2024
  • 🔴Live : முதியோர் இல்லத்தில் கண் கலங்கிய அண்ணாமலை
    Annamalai| BJP| Coimbatore| Senior Citizens| Election 2024
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 651

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Місяць тому +464

    கண்ணா.... அண்ணாமலை உங்களை பெற்றெடுத்த பெற்றோரின் பாதங்களுக்கு வணக்கம்.... இத்தகைய உயர் பண்புகள் பெற்ற மாண்புமிகு தங்கத்தை வெற்றி பெறச் செய்து தங்கத்தில் பதித்த வைரமாக ஜொலிக்கும் செய்யுங்கள் கோவை மக்களே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @indumathi9890
      @indumathi9890 Місяць тому +38

      Superb Comments உலகத்துல எதெல்லாம் நல்ல பண்பே அதல்லாம் ஒரு சேர கிடைக்கப்பெற்ற பொக்கிஷம் தான் அண்ணாமலை அப்பழுக்கற்ற ஒரு அற்புதமான மனிதர்❤❤❤

    • @saravananm864
      @saravananm864 Місяць тому +16

      Unmai , Thanjavur vaalthukkal

    • @kkgkavikurinji2252
      @kkgkavikurinji2252 Місяць тому +8

    • @renganayakisr3326
      @renganayakisr3326 Місяць тому +10

      Very much blessed

    • @saravanankkl1365
      @saravanankkl1365 Місяць тому +3

      Reply

  • @SivaRavi-mk2vg
    @SivaRavi-mk2vg Місяць тому +535

    காசுக்காக கஞ்சவுக்காக சேர்ந்த கூட்டமல்ல தமிழக ஆன்மிக மக்களுக்காக அண்ணாமலைக்காக சேர்ந்த மக்கள்❤❤❤❤❤

    • @sarkumar1753
      @sarkumar1753 Місяць тому

      ஆன்முகத்தில் அரசியலை கலப்பது அயோக்கியனின் செயலாகும் !

    • @avudaiyarkoilpsavudaiyarko6751
      @avudaiyarkoilpsavudaiyarko6751 Місяць тому +12

      💯💯💯

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 Місяць тому +9

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @karupan3129
      @karupan3129 Місяць тому +9

      Annamalai ❤❤❤❤❤❤

    • @flyboy1490
      @flyboy1490 Місяць тому

      Vaalga fascist separatist annama-lie vaalga

  • @kmumapathipathi1978
    @kmumapathipathi1978 Місяць тому +204

    அந்த வயதான பெரியவர்களின் ஆசி
    அண்ணாமலை அவர்களுக்கு மாபெரும் வெற்றிபெற உதவியாக இருக்கும் ❤❤❤❤❤

  • @gouthamraaj3779
    @gouthamraaj3779 Місяць тому +223

    நல்லவர்களுக்கு ஆண்டவனின் ஆசிர்வாதமும் பெரியோர்கள் ஆசிர்வாதமும் எப்பொழுதும் இருக்கும்.

    • @indumathi9890
      @indumathi9890 Місяць тому +5

      ஆமாங்க ❤

    • @rajalakshmimohan2686
      @rajalakshmimohan2686 Місяць тому +4

      நிச்சயமாக.

    • @flyboy1490
      @flyboy1490 Місяць тому

      Aama correct, nallavangaluku irkum…. aana intha annamalai naaiku irukaathu🤣🤣🤣

    • @Krishnalakshmi43
      @Krishnalakshmi43 Місяць тому

      ​@@flyboy1490 பேச்சில் மரியாதை இல்லையே தம்பி உன்னிடம். இதிலிருந்தே தெரிகிறது உனக்கு நல்ல மனிதர்களை பிடிக்காது என்று

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Місяць тому +227

    கடவுள் தந்த பரிசு அண்ணாமலை ❤

    • @flyboy1490
      @flyboy1490 Місяць тому

      Parissa neeye vachiko engaluku vendaam🤣🤣🤣

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому

      அண்ணாமலை பேசியது ஒன்றும் கேட்கவில்லை. வழக்கமான ஒன்று

  • @premasivaram8226
    @premasivaram8226 Місяць тому +420

    அண்ணாமலையை தமிழகத்தின் காவல் தெய்வமாகவே அனைவரும் பார்க்கின்றனர்!அண்ணாமலை வாழ்க!வெல்க!

    • @user-tb3lq4ts8m
      @user-tb3lq4ts8m Місяць тому +2

      👡 பிஞ்சிரும்

    • @karupan3129
      @karupan3129 Місяць тому +3

      Annamalai ❤❤❤

    • @selvamgowthami9922
      @selvamgowthami9922 Місяць тому +1

      Annamalai god

    • @user-tb3lq4ts8m
      @user-tb3lq4ts8m Місяць тому

      @@selvamgowthami9922 வேணா வாயில நல்லா வந்துறப்போகுது

    • @rajthilak1989
      @rajthilak1989 Місяць тому

      Veluthu vitruva. Indha video la poitu irukradhu kooda vote kaga Avan podra vesham. Ivan coimbatore la nikradhuku reason a sure ah win panradhuku RSS thunai iruku.
      Madhatha vachu already pirichutunanunga.
      Nimmadhiya irundha coimbatore inime ena aga pogudho nu nenaikumbodhu bayama iruku. Ivanunga epdiyum Kalla vote pottu jaichu vandhuruvanunga. Adhuku apram CBE nelama 😢

  • @rajendranm8886
    @rajendranm8886 Місяць тому +166

    ஸ்ரீ ராமபிரான் ஆசியே அண்ணாமலை வெற்றி உறுதி

    • @user-tb3lq4ts8m
      @user-tb3lq4ts8m Місяць тому

      பார்க்கதானே போகிறோம்

    • @littleprincessalaparai4090
      @littleprincessalaparai4090 Місяць тому +1

      Paru an annamalai ya

    • @sarkumar1753
      @sarkumar1753 Місяць тому

      பொய் புரட்டு வாய் சவடால் வஞ்சனை சூழ்ச்சி நிறைந்த எவனுக்கும் ஸ்ரீ ராமபிரான் உதவி செய்ததாக வரலாறு கிடையாது.அது இங்கேயும் தொடரும்!

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 Місяць тому +1

      ​@@user-tb3lq4ts8mஎன்ன பாக்க போற கோத்தா கூதிய பாக்க போறியா உங்கம்மால 😂

    • @user-tb3lq4ts8m
      @user-tb3lq4ts8m Місяць тому

      @@rajasekarraju4198 மாமா பயல்கள் உங்களுக்கு தான் அந்த விளக்கு பிடிக்கிற பழக்கமெல்லாம் அதான் ராகவன் மேட்டரிலேயே தெரிந்ததே

  • @gokulraj5283
    @gokulraj5283 Місяць тому +105

    அண்ணாமலை அண்ணன் வெற்றி பெறுவது 100% உறுதி ஆக்கப்பட்டது

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Місяць тому +120

    அனைவரின் ஆசிகளும் பலிக்க இறைவனை வேண்டுகிறோம். வாழ்த்துக்கள் அண்ணாமலை. ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹிந்த்

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam Місяць тому +143

    தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தர்மம் இறுதியில் வெற்றி பெறும்

    • @indumathi9890
      @indumathi9890 Місяць тому +6

      கண்டிப்பாக ❤

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +3

      நான் பார்த்த தலைவரில் இவர் மிக மிக சிறந்தவர். எங்களுக்கு தலைவனாக இருந்தால். நாங்கள் செய்து பாக்கியம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🎉🎉

    • @flyboy1490
      @flyboy1490 Місяць тому

      Dharmam vellum…. Aana intha naai vellathu🤣🤣🤣

    • @SaravanaKumar-xc5fz
      @SaravanaKumar-xc5fz Місяць тому

      @@flyboy1490 yov nalla kavanuchuttanga pola opposite party' 🤣

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +1

      @@flyboy1490 ஏன்டா பொறம்போக்கு பெத்த பொறம்போக்கு. நீ எல்லாம் எதுக்குடா உயிருடன் இருக்க நாயே நாயே. உன்னை எல்லாம் சின்ன வயசுல கள்ளி பால் கொடுத்து சாகடித்து இருக்கணும். எனக்கு என்னமோ உங்க அம்மா மேல சந்தேகமா இருக்கு. 🤔🤔🤔🤔

  • @ArumugamS-iw1ec
    @ArumugamS-iw1ec Місяць тому +227

    அண்ணாமலை கட்டிப்பிடிச்சு ஜெயிக்கணும் எதற்காக என் உயிர் கூட கொடுக்க ரெடியா இருக்கு

    • @user-tb3lq4ts8m
      @user-tb3lq4ts8m Місяць тому

      முதலில் போ உன்னை மாதிரி தறுதலைகள் எல்லாம் பூமிக்கு பாரம்

    • @KingsTailor
      @KingsTailor Місяць тому +16

      தங்களின் பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.
      வாழ்த்துக்கள்.

    • @maithili374
      @maithili374 Місяць тому +6

      🙏🏻🙏🏻🙏🏻

    • @jkanth848
      @jkanth848 Місяць тому +4

      🙏🙏🙏

    • @ravichandranpondy4872
      @ravichandranpondy4872 Місяць тому +1

      👌👌

  • @IndianTamilan19
    @IndianTamilan19 Місяць тому +72

    முதியோர்களின் முழு ஆசீர்வாதத்துடனும்🙏திவண்ணாமலையாரின் ஆசியுடனும்🙏🌹
    கோவை கோட்டை ஈஸ்வரன் ஆசியுடனும் 🙏🌹 தொண்டர்களின் ஆரவாரத்துடன் 💪💪♥️♥️💪💪 மோடிஜியின் ஆசி பெற்ற திரு K அண்ணாமலை அவர்கள் அமோக வெற்றி பெருவார்கள்♥️♥️🙏🙏💪
    தலைமகனே கலங்காதே🙏🙏👍👍🇮🇳🌺🌹🙏💪💪

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam Місяць тому +204

    மீண்டும் மோடி வேண்டும் மோடி ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் நம்ம கோவை நம்ம அண்ணாமலை

    • @user-tb3lq4ts8m
      @user-tb3lq4ts8m Місяць тому

      ஏன் விளக்கு பிடிக்கவா

    • @prabudeva3879
      @prabudeva3879 Місяць тому

      ​@@user-tb3lq4ts8m nepreporpk

    • @flyboy1490
      @flyboy1490 Місяць тому

      Aama modi vendum… apdiya oru paathram vaangiko… yenna adutha vaati avan vantha nee picha thaan edukanum🤣🤣🤣

    • @seeniseeni4370
      @seeniseeni4370 Місяць тому

      மீண்டும் மோடி வந்தால் இந்தியாவை ஆண்டவன் தான் காப்றனும்❤

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi Місяць тому +26

    எவ்வளவு அன்பு.பாசம். மகிழ்ச்சி. கட்டுப்பாடு. ஆசிர்வாதம் . இதயம் நனைந்து கண்கள் கலங்குகிறது.ஓம் நமசிவாய.ஓம் நமோ நாராயணாய.அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்.பகவானே எல்லாம் உன் அருள்

    • @maithili374
      @maithili374 Місяць тому

      🙏🏻🙏🏻🙏🏻

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8lu Місяць тому +176

    அண்ணா மலை வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

    • @flyboy1490
      @flyboy1490 Місяць тому

      Vaaipu illa aunty🤣🤣🤣

  • @ArumugamS-iw1ec
    @ArumugamS-iw1ec Місяць тому +95

    அண்ணாமலை வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி அண்ணன் தம்பிங்க பயப்படாதீங்க

    • @flyboy1490
      @flyboy1490 Місяць тому

      Yaarum bayapadala kandipa annamala thothuruvaan…. Yaarum bayapadaathinga🤣🤣🤣

    • @UshaRani-bu6un
      @UshaRani-bu6un Місяць тому +1

      Un Stalin kathai adiyodu mudinthathu.Dmk chapter closed

    • @UshaRani-bu6un
      @UshaRani-bu6un Місяць тому

      Dmk totally out.Nee payapada vendam.Always Annamalai IPS

    • @flyboy1490
      @flyboy1490 Місяць тому

      @@UshaRani-bu6un auntie naan stalin supporter illa🤣🤣🤣

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 Місяць тому +106

    மக்களே அண்ணாமலை அவர்களை அமோக வெற்றிபெற செய்யுங்கள்.தங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன். வாழ்க பாரதம், வளர்க தமிழகம்.

    • @user-tb3lq4ts8m
      @user-tb3lq4ts8m Місяць тому

      நீ வேற வேலை செய்தாலும் போடமாட்டாங்க

    • @prabudeva3879
      @prabudeva3879 Місяць тому

      ​@@user-tb3lq4ts8mneporpk

    • @baburamakrishnan9690
      @baburamakrishnan9690 Місяць тому

      @@user-tb3lq4ts8m 🙏🙏🙏

    • @baburamakrishnan9690
      @baburamakrishnan9690 Місяць тому

      @@user-tb3lq4ts8m 🙏🙏🙏

    • @flyboy1490
      @flyboy1490 Місяць тому

      Vaaipila thambi…. Siram thaazhthi nee kaalam poora nikka vendiyathu thaan🤣🤣🤣

  • @Raj52277
    @Raj52277 Місяць тому +37

    இது போன்ற உணர்வுகளை அரசியலில் யாரும் அனுபவித்து இருக்க மாட்டார்கள்

    • @rajthilak1989
      @rajthilak1989 Місяць тому

      Dei anga irukravanga ellarum oru particular caste ah serndhavanga.
      Tamil ah PM Modi thooki pidikraru nu solli vote kettane, ipo endha language la avanunga aarathi eduka padudhu.
      Dei caste and religion based arasiyal panranda. Idhu epdi maatra iruka mudiyum.
      Ithana varusham illama ipo Avan en mudhiyor illam visit pananum.
      Edhuku aalgachi drama.
      Edhayume yosikave mateengala.
      Idhu varaikum ipdi poliya naduchu peru vaanginavanga ellam ungala oruthan nu solli dha emathi kaneer vittanga.
      Avangaluku emandha ezhai jananga aarathi eduthanga. Ana Inga oru particular caste avanga adhigaram peradhuku , adhuku Ivan thunai nikranu avana thooki pidikranga.
      Caste and religion based arasiyal naatuku nalladhu ilada.
      Nalaiku nee ena sapdanum, ena kumbidanumnu Ellame Avan mudivu panuvan. Konjam Sindhuchu vote podunga.

    • @sridharsri4981
      @sridharsri4981 Місяць тому

      ​@@rajthilak1989மகனே அம்மா நல்ல இருக்காளா 😁😁😁😁😁 உன் வாய் புண்டய பார்த்தாலே தெரியுது நீ என் மகன்

  • @IluvBharath
    @IluvBharath Місяць тому +81

    மக்கள் அன்பு தான் நல்ல தலைவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.

  • @bkumar75
    @bkumar75 Місяць тому +21

    38வயதில் இந்த முதிர்ச்சி.. இடத்திற்கு தகுந்தவாறு பேசுவது, பேசும் subject ஆழ புரிந்து பேசுவது..‌கோயம்புத்தூர், தமிழகம்...என்ன தவம் செய்ததோ...we should not miss him... காசு வாங்கி கொண்டு ஓட்டு போடாமல்...

    • @rajthilak1989
      @rajthilak1989 Місяць тому

      Idathuku thagundha vaaru pesuvadhu.

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +93

    Annamalai has made 100 promises to the people of Coimbatore. In turn, Coimbatore also makes 4 promises to Annamalai.
    1. Annamalai is Coimbatore M.P. in 2024.
    2. Annamalai will become central minister in the Narendra Modi ministry in 2024.
    3. Annamalai will become the next Chief Minister of Tamil Nadu in 2026.
    4. Annamalai will become the Prime Minister of India in 2034.
    How many of you support the above promises being made by the people of Coimbatore?

    • @gayatridevi5293
      @gayatridevi5293 Місяць тому +8

      I will support annamalai anna ❤❤❤

    • @trueindian887
      @trueindian887 Місяць тому +9

      As a person from Karnataka ,I fully support and endorse your views for a grand Bharat desh.This time,South TN ,Dravidian fortress for decades is getting breached in a silent operation on 19 Apr 2024 under the command of Col Annamalai and under the overall command of Maj Genl Modiji.Sensing defeat,the enemies are running like headless chickens.The DMK's strategy to reinforce the flanks with money inducements at the eleventh hour has miserably failed.The territories are coming under Modi's reign with immediate effect.The areas captured has rung alarm bells in Stalin kingdom as it could be unseated anytime by emperor Modiji.

    • @padmavathisrinivasan9850
      @padmavathisrinivasan9850 Місяць тому +6

      Frm trichy,annamalai win with huge margin.

    • @kalyanaramansellamani6148
      @kalyanaramansellamani6148 Місяць тому +1

      I support the 4 promises 🎉🎉

    • @algirisamykrishnasamy4193
      @algirisamykrishnasamy4193 Місяць тому

      100% 🙏🙏🙏🙏

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +23

    கடவுள் உண்மையாகவே பூமியில் இருக்கிறான் என்பது உண்மை உண்மை நான் உண்மையாகவே கடவுளை அண்ணாமலையார் ரூபத்தில் பார்க்கிறேன் தமிழக மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் தெய்வம்

    • @rajthilak1989
      @rajthilak1989 Місяць тому

      Edhavadhu asingama pesida pora. Neenga Ellame unmaiyana ID ah ,illana Dinamalar ready panina fake ID ah. Ellarume suththma Aangilam kalakadha Tamil la type pani irukeenga. Indha oru channel, apram Annamalai support panra Channels la dha ipdi Ellame positive comments ah iruku.
      Tamilnadu endha naayum vandhu kaapathra level la illa. Ella naayingalum Inga irundhu kathukitu poi dha avanunga state ah develop panitu irukanunga. Avanunga makkal ah pathutu irukanunga.
      Vadakku Inga vandhu dha vazhdhute iruku.
      Vadakku la irundhu varavanga , thirumba avanga ooruku poradhuku virumbaradhu illa. Mukiyama CBE varavanga , thirumba poradhuku nenaikradhu illa. Andha alavuku TN nalla dha vachurukanga. Inga neraya adhigaram selutha padudhu aatchiyalargalla . Adhu dha Inga irukra prachana. Adha sari panna ingaye aalunga irukanga, katchi iruku. Vera evanum Inga theva illa. TN la ukandhutu, BJP irukra matha state latchanam therunjutu indha comment ah post panrana, epdi panra nandri ketta jenmamya neenga.
      Enga yosichu sollu, India la irukra endha state madhiri TN innum develop aganum. Nee India la irukra state alavuku TN ah compare panriya, illa foreign countries alavuku develop aganumnu compare panriya.
      India la irukra maththa states dha TN alavuku develop aganumnu Inga irukra model ah follow panranga. Avangaluku goal naama dha. Ana namaku goal foreign countries. Indha unmai unakum teriyum.

  • @RathinasabapathiD-xk6kl
    @RathinasabapathiD-xk6kl Місяць тому +18

    கோவை மக்களே உங்களின் பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன் நாமும் நம் சந்ததிகளும் நலமுடன் வாழ்க திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு உங்கள் உயிரினும் மேலான வாக்குகளை இட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் இவரின் வெற்றி மூலம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அதன் மூலம் ஒன்று பத்தாக பரிமளிக்கும் அதுபோல தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வு வளம்பெற வளர்ச்சி என்னும் ஏணிப்படியில் முதல் படியை நீங்கள் வாழ்த்தி வெற்றி பெற கட்டாயம் செய்வீர்கள் என்ற எண்ணத்தோடு இதை பதிவிடுகிறேன் தயவுசெய்து கட்டாயம் செய்வீர்கள் என்ற எண்ணம் எனக்கு உள்ளது நமக்காகவும் நம் சந்ததிகளுக்காக நல்லதொரு முடிவை எடுங்கள் என்று கைகூப்பி வணங்குகிறேன்

    • @UshaRani-bu6un
      @UshaRani-bu6un Місяць тому

      Good.Kovai brothers and sisters elders and all please respond to the above request andvote for Annamalai.

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj Місяць тому

      yes pm modi cm ips

  • @ravichandran45
    @ravichandran45 Місяць тому +45

    சேனல் சார்...... இவ்வளவு பேரின் வாழ்த்துக்கள் அண்ணா மலைக்கு கிடைப்பதால் வெற்றி நிச்சயம் என்று தான் தோன்றுகிறது இது எனது மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார் அண்ணாமலை சார் அவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மறுப்பதற்கில்லை இது எனது மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்..

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 Місяць тому +20

    அண்ணாமலைதான் எங்களது உயிர். வாழ்க அண்ணாமலைஜி.

    • @maithili374
      @maithili374 Місяць тому

      🙏🏻🙏🏻🙏🏻

  • @Trirashmi
    @Trirashmi Місяць тому +17

    அண்ணாமலையிடம் எனக்கு படித்ததே இந்த உயரதரமான பண்புகள். Very rare commodity nowadays..
    கடைசி ஒரு நிமிடம் அந்த திருவண்ணாமலைக்கே போய்விட்டு வந்தது போல் உணர்வு❤

    • @maithili374
      @maithili374 Місяць тому

      🙏🏻🙏🏻🙏🏻

  • @kkgkavikurinji2252
    @kkgkavikurinji2252 Місяць тому +28

    கோவை மக்களே,
    தன்னலமற்ற, தலைமை பண்பு, நல்ல கல்வி, கடின உழைப்பு மனித நேய பண்பாளன்
    திரு அண்ணா மலையை
    பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்யுங்கள். அண்ணா மலை யின் வெற்றி கோவை யின் அனைத்து தரப்பு மக்களின் வெற்றி 🇮🇳🙏

  • @miraclenews6743
    @miraclenews6743 Місяць тому +34

    ஒரு நல்ல தலைவர் மக்களுக்காக சேவை செய்ய கூடிய சேவகனாக
    அண்ணாமலை
    கோவையில் வேட்பாளராக போட்டியிட்டு நிச்சயம் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
    தாமரை தமிழகத்தில் மலர உறுதி ஏற்போம்

  • @0rk762
    @0rk762 Місяць тому +72

    கோவை மக்களே
    ஒட்டு மொத்த
    தமிழகத்திற்கும்
    முன்னோடியாக
    இந்த நல்ல மனிதரை
    தேர்ந்தெடுத்து
    ஊழல் திராவிட கொள்ளை யை
    தடுப்போம்.
    நல்ல எண்ணம் கொண்ட
    சுயநலமற்ற எளிய
    விஷயம் தெரிந்த இளைஞர்
    திரு அண்ணா மலை.
    திரு அண்ணாமலை
    எங்கள் வீட்டுப்பிள்ளை.
    மலைடா அண்ணாமலை.
    ஜெய்ஹிந்த்.

  • @user-iu9co1rs8n
    @user-iu9co1rs8n Місяць тому +26

    நிச்சயமாக இவரைப்போன்று நிறைய மோடி கள் தோன்றி நாட்டை வழிநடத்த வேண்டும்

  • @NagarajA-eg9rp
    @NagarajA-eg9rp Місяць тому +33

    மனிதாபிமான முறையில் செயல் புரிந்தால் தான் பொது சமூக சேவைகள் செய்யமுடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த நிகழ்ச்சி வாழ்த்துக்கள் வளர்க்கும் தங்கள்பணி

  • @govindasamyarunasalam8968
    @govindasamyarunasalam8968 Місяць тому +34

    மனித நேயம் கொண்ட அண்ணாமலை ❤
    அன்பானவர், பன்பானவர்
    நேர்மையானவர் அண்ணாமலை ❤

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Місяць тому +28

    ஜெய் ஸ்ரீராம் அண்ணா மலைஐயா வாழ்க வளமுடன் நலமுடன் ஓம் நமசிவாயம் 👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tn8ii1ex7t
    @user-tn8ii1ex7t Місяць тому +68

    Anna வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் 🙏

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Місяць тому +57

    தொய்வத் திருமகன் அண்ணாமலை அமோக வெற்றி பெற வாழ்த்துகள்

    • @raguragupathi8397
      @raguragupathi8397 Місяць тому +2

      எங்கள் வீட்டுப் பிள்ளை.அண்ணாமலை.பெரியவர்களின்.ஆசிர்வாதம்.
      நிச்சயம் உண்டு.இந்த.காணோளியை.காணும்போது.நெஞ்சமெல்லாம்
      கனக்கறமாதிரி.இருக்கிறது.எனக்குஎல்லாம்வயதாகிவிட்டது.அவர்.
      தீர்க்காயிசோடு.நூறாண்டுவாழ்ந்து.மக்கள்பணிசெய்ய.எங்கள்.ஆசீர்வாதம்உண்டு🎉🎉🎉

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Місяць тому +12

    👌👍❤️🙏🌹💞👌 அருமை சகோதரரே அருமை நீங்கள் கடவுளின் ஆசிர்வதித்தாலும், பெரியோர்கள் தாய்மார்களின் ஆசிர்வதித்தாலும் இந்த கோவை மாபெரும் வெற்றி வாய்ப்பு உங்களுக்கு உள்ளது அருமை கண்டிப்பாக வெற்றி பெற்றே தீருவீர்கள்

  • @new-dh6ee
    @new-dh6ee Місяць тому +21

    தமிழ் மக்களுக்கு பெரும் வாய்ப்பு தேவை சனாதன தர்மம் காப்பாளர் அண்ணாமலை வாக்களிக்க வேண்டும்.

  • @maniramani7909
    @maniramani7909 Місяць тому +18

    தமிழ் நாட்டைக் காக்க வந்த எங்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரின் மறு உருவம் அய்யா நீங்கள். வெற்றி நமதே🎉🎉🎉🎉

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Місяць тому +43

    We support Annamalai BJP. KOVAI

  • @balasambandam7799
    @balasambandam7799 Місяць тому +18

    இப்படை வெல்லும் வெற்றி நமதே👍🙏🏻

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Місяць тому +4

    உண்மையான சத்தியமான உள்ளம்.நீங்கள் கண்கலங்கி இப்போதுதான் பார்க்கிறேன்.

  • @ntrtr9436
    @ntrtr9436 Місяць тому +56

    ❤❤❤Congratulation Annamalai ji❤❤❤ coming CM coming ❤❤PM Modi ji❤❤

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj4376 Місяць тому +67

    அண்ணாமலை❤❤

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi Місяць тому +7

    காலையில் இருந்து பல சானல்களில் இதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அயோத்தி மக்கள் ராமன் மீது இப்படித்தான் பாசத்துடன் இருந்திருப்பார்கள் போலும். ஜெய் ஶ்ரீராம்.

    • @suryarao9342
      @suryarao9342 Місяць тому

      I Am also repeatedly seeing this

  • @rexson5335
    @rexson5335 Місяць тому +45

    We like annamalai,he is son of all our elders fathers & mother's, long Live annamalai

  • @SenthilKumar-by5is
    @SenthilKumar-by5is Місяць тому +45

    Great Annamalai,
    God bless you🙏🙏🙏

  • @kkgkavikurinji2252
    @kkgkavikurinji2252 Місяць тому +10

    ஐயா நீ மக்கள் தலைவன் ❤எங்கள் அன்பு தம்பி ❤
    திரு அண்ணாமலை 🙏நான் வயதில் பெரியவன் ஆனாலும் வாழ்த்தி வணங்குகிறேன் தம்பி ❤🙏

  • @saraswathi.g
    @saraswathi.g Місяць тому +10

    வேண்டும் மோடி, மீண்டும் மோடி. JAI SHRI RAM.

  • @Tulirkudil
    @Tulirkudil Місяць тому +15

    அனைத்து தமிழ்நாட்டு மக்களும் உங்கள் தம்பியின் வேண்டுகோள் உங்களில் ஒருவனின் வேண்டுகோள் 🙏 கட்சி எல்லாம் இப்ப பார்க்க வேண்டாம் நம்ம தாமரையில் ஓட்டு போட்டு நிறைய எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பவும் கண்டிப்பாக தமிழ்நாடு வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு வைக்கிற அளவுக்கு அண்ணாமலை தலைமையில் எல்லா இடங்களிலும் நடக்கும் கோவை மட்டுமல்ல?? ஊழல் இல்லாத ஆட்சி? போதை இல்லாத நாடு பணம் சொத்து கல்வி உங்க குழந்தைகளுக்கு கொடுப்பது முக்கியமல்ல இதுவும் அடுத்து வரும் தலைமுறை நல்ல அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு போக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள் பெற்றோர்களே 🙏 அவர்கள் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக பொய் பேசி பிரச்சாரம் செய்யும் இந்த பூமியில் அண்ணாமலை என்னும் அற்புத மனிதர் நமக்கு கிடைத்திருக்கிறார் பயன்படுத்திக் கொள்வோம் சுயநலமாகவே 🙏 நன்றி அனைவருக்கும் படிப்பவர்கள் அனைவருக்கும்🙏

  • @astroramasamy7678
    @astroramasamy7678 Місяць тому +12

    கோவை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்,அதிலும் தாமரை சின்னத்தில் தவறாமல் வாக்களிக்க வேண்டும்

  • @varalakshmimanohar701
    @varalakshmimanohar701 Місяць тому +24

    Blessings for your Victory Annamalai.

  • @krishveni5130
    @krishveni5130 Місяць тому +8

    தமிழ்நாட்டின் செல்ல பிள்ளை.. வாழ்க நலமுடன்... வெற்றி நிச்சயம்❤❤❤🎉🎉🎉

  • @user-xp1wn2ni1d
    @user-xp1wn2ni1d Місяць тому +10

    அனைத்து மக்களுக்கு ஆன தலைவர் அண்ணாமலை

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan2686 Місяць тому +12

    Our blessings to you dear son Annamalai.By Lord Rams grace and elders blessings you will definitely win the election Annamalai.when God is there with you, nobody can stand against you.your win is 100% sure.

  • @thangaprakasam.cthangam8701
    @thangaprakasam.cthangam8701 Місяць тому +10

    அண்ணாமலையார் வாழ்க வெற்றி வெற்றி வெற்றி

  • @sharathchandar5
    @sharathchandar5 Місяць тому +21

    Such a Genuine person.
    God bless him with good health, wealth & Happiness.

  • @vksundar
    @vksundar Місяць тому +14

    surely Mr Annamalai is a special personality; a gift to TN, India by GOD

  • @desigank1
    @desigank1 Місяць тому +40

    First time seeing emotional Annamalai. Wish him all the best.

  • @arunprasad8534
    @arunprasad8534 Місяць тому +14

    Annamalai Victory Certain 🎉❤

  • @Bajji777
    @Bajji777 Місяць тому +4

    🎉 அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை பேரை சொல்ல சொல்ல இனிக்குதடா கோடி முறை எல்லோரும் உச்சரிக்க வேண்டும் கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டும் அவர் வெல்லவேண்டும் தாமரைக்க வாக்களியுங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi Місяць тому +6

    Replaying & Crying.
    That's the attachment with this Leader 🙏

  • @sivabharath8273
    @sivabharath8273 Місяць тому +15

    Annamalai fire 🔥 Should win 🏆 for good ness of tamil nadu

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Місяць тому +16

    Annamalai gift by god for Tamilnadu people

  • @AshokKumar-iw1cp
    @AshokKumar-iw1cp Місяць тому +18

    Omnamashivaya ellam sivanseyal Vote for Annamalai ji. ANNAMALAI ji will be CBE MP. Annamalai Ji will be MP by all blessings of our publics. Annamalai ji Annamalai ji vote Annamalai ji Jai jai Modi ji

  • @vaniravi1665
    @vaniravi1665 Місяць тому +38

    Vote for BJP

  • @kgnanasekaran21krishasamy26
    @kgnanasekaran21krishasamy26 Місяць тому +16

    He is the next tamil nadu CHIEF MINISTER❤

  • @ai77716
    @ai77716 Місяць тому +12

    Our vote Sri Annamalai IPS 🇮🇳🇮🇳🎉
    Sri marudhumalai murugan thunai 🎉

  • @Billawithpranika
    @Billawithpranika Місяць тому +22

    கோவை மக்கள் அண்ணாமலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

    • @rajthilak1989
      @rajthilak1989 Місяць тому

      Engalaluku thevai illainga. Already Ella thevaigalum nadandhutu dha iruku. Engaluku futuristic thevainu partha Water dha. Adhu ipo Sue kita poiduchu. Adha thirumba edukradhu yarume manifesto la sollala. Adha thavira naanga already develop agi dha irukom. Chennai ku aprama CBE dha iruku. Inga Annamalai vandhu pudhusa panradhuku edhuvum illa. Apdiye vandhalum, nadaka pora development Ellame already plan la irukradhu dha.

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi Місяць тому +9

    வாழ்த்துக்கள்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Місяць тому +6

    இந்தியாவின் இதயம் உயிர் மூச்சு மக்கள் காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯🤘🤘🤘💯

  • @esakkiramaiyah4994
    @esakkiramaiyah4994 Місяць тому +5

    அண்ணாமலை ஜீ வெற்றி பெறுவார் ராமபிரான் அருளால் ❤❤❤

  • @gunasekaran4851
    @gunasekaran4851 Місяць тому +22

    ❤🎉🎉 THALAVA

  • @trueindian887
    @trueindian887 Місяць тому +14

    Best wishes to dear Annamalai ji for a landslide victory as MP and Central minister.Bharat mata ki jai.😊

  • @mohanr2053
    @mohanr2053 Місяць тому +13

    நன்றி வாழ்த்துக்கள்!

  • @PalaniSamy-od8cw
    @PalaniSamy-od8cw Місяць тому +23

    Tamilagam kandetuththa mutthu engal annamalai. Velga. Bjp

  • @narayanans4360
    @narayanans4360 Місяць тому +3

    இறைவன்அருள் உண்டு. அண்ணாமலை வெற்றி நிச்சயம்.

  • @shivavishnutv
    @shivavishnutv Місяць тому +6

    ஏனோ தெரியவில்லை... அவர் கண் கலங்கிய தருணம் நானும் கலங்கி விட்டேன் 😢

  • @sh21600
    @sh21600 Місяць тому +7

    The enthusiasm of peoples mark his victory
    Annamalai

  • @ramasubramaniankrishnamurt4693
    @ramasubramaniankrishnamurt4693 Місяць тому +9

    Dear annamalai i am praying for yr victory with good margin.

  • @munirajuraju3153
    @munirajuraju3153 Місяць тому +29

    Please vote for IPS Annamalai ji... kovai people lucky person don't miss one day spent to vote for IPS Annamalai ji honest man education person jai shree ram ❤❤❤🎉🎉🎉

  • @palanichamimm9587
    @palanichamimm9587 Місяць тому +14

    God blessed Thiru Annamalai for the sake of our's

  • @gkrealestate2507
    @gkrealestate2507 Місяць тому +17

    Jai Shriram

  • @munirathnam96
    @munirathnam96 Місяць тому +11

    All Tamilians Please vote for BJP and Annamalai this is your only golden chance do not let go Vote BJ - save TN -

  • @user-mt8cf7zf9m
    @user-mt8cf7zf9m Місяць тому +3

    இறைவா சரண் அடைந்து விட்டேன் வெற்றி பெற வேண்டும் அண்ணாமலை

  • @SKILLOFCOUNTRY
    @SKILLOFCOUNTRY Місяць тому +7

    Jai annamalai Jai Modi ji Jai

  • @salute9326
    @salute9326 Місяць тому +16

    If he's elected kovai people are lucky

  • @pavaimanoharan3265
    @pavaimanoharan3265 Місяць тому +8

    All the best Annamalai 🎉🎉

  • @rajendrababuprabhura
    @rajendrababuprabhura Місяць тому +7

    God Bless you 🎉ANNAMALAI

  • @rungharanga7654
    @rungharanga7654 Місяць тому +2

    ஐயா அண்ணாமலை நான் பெறாத செல்வமே ஏன் கண்கலங்குகிராய் உன்னோடு நாங்களும் பகவான் ஶ்ரீராமனும் இருக்கிறோம். கவலைப்படாதே கண்கலங்காதே. மன உறுதியும் தைரியமும் எங்கே போச்சு. ஐயா அண்ணாமலையே கலங்காதே

  • @manimegalai28
    @manimegalai28 Місяць тому +6

    We have an humble request to all seniors...please please ask your family members to vote for Annamalai sir.

    • @nandagopalj8830
      @nandagopalj8830 Місяць тому

      To request their friends and relatives to Vote for, Annamalai ji

  • @usharaj007
    @usharaj007 Місяць тому +7

    Jaisriman Narayana Adiyen
    No words to express this moment feel nly tears. Annamalai ji great soul. My family vote for u nly 🪷💪🙏. JAISRIRAM 🏹🪔

  • @pragathees1
    @pragathees1 Місяць тому +1

    ❤️❤️❤️. This is Spiritual politics and divine blessings... 🙏🙏🙏

  • @user-jg5ob2nk2k
    @user-jg5ob2nk2k Місяць тому +7

    தங்கமலையேநீதரணிபுகழ்வாழ்கபல்லாண்டுஜெய்ஹீராம்

  • @user-fh4js1po8y
    @user-fh4js1po8y Місяць тому

    அன்பாலும், ஆண்மீகத்தாலும் சேர்ந்த உண்மையான மக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @premulaganathany4201
    @premulaganathany4201 Місяць тому +5

    Vote for Annamalai

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 Місяць тому +2

    அண்ணாமலை கண்ணா, தங்களின் பெற்றோர் மட்டும் அல்லாமல், உங்களைப் சொந்த மகனாக நினைக்கும் என்னைப் போல், பல லட்சக்கணக்கான பெற்றோர்களின் ஆசிகளும், மஹா பெரியவா மற்றும் நமது அனைத்து தெய்வங்களின் பரிபூரண அனுக்ரஹமும், ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டு🙏🏼 மீண்டும் மோடி💪🏼வேண்டும் மோடி🪷🪷🪷

  • @palanivisu1344
    @palanivisu1344 Місяць тому +4

    When we look at this you feel a true emotion and connection with people. my deepest respect to our senior citizens there would many among them would be part of great service to nation during their lifetime and blessing from them is priceless. As Mr. Annamalai said this need to not any political of vote canvas but to respect and promise the true patriations that we will country of glory again for which these senior citizens have worked for their life. Jai Hind. Please kovai makkala be a part of change give a chance to new politics and support and vote Annamalai, BJP.

  • @Arivalagan-sv
    @Arivalagan-sv Місяць тому +1

    தமிழகத்திற்கு மாற்றம் தேவை. அது கோவையாக இருக்கட்டும். மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity Місяць тому +5

    What humility......after modiji seeing in him

  • @trueindian887
    @trueindian887 Місяць тому +6

    Felicitation of elders is integral part of Hindu faith.This is the culture of TN that was being sought to be undone by DMK and co.