RC, லைசென்ஸ், இன்சூரன்ஸ் எல்லாமே இருக்கு..! ” ரேபிடோ ஓட்டி 5, 10 தான் சம்பாதிக்கிறேன்..!!

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • “ RC, லைசென்ஸ், இன்சூரன்ஸ் எல்லாமே இருக்கு..! ” ரேபிடோ ஓட்டி 5, 10 தான் சம்பாதிக்கிறேன்.. என்கிட்ட போய் 1500 ரூபாய் லஞ்சம் கேட்டால் எப்படி சார்..? பணம் குடுக்குறியா இல்ல திருட்டு வண்டினு கேஸ் போடவானு மிரட்டுனாரு அந்த போலீஸ்.. 300 ரூபாய் வலுக்கட்டாயமாக அவர் G-Pay பண்ணிக்கிட்டார்.. வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி என இளைஞர் வேதனை..!!
    #Chennai | #Rapido | #Youngster | #Police | #MoneyIssue | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 909

  • @AntPromoTV
    @AntPromoTV 16 годин тому +378

    மீடியா மட்டுமே பல உண்மைகள் வெளியே கொண்டு வருகிறது வாழ்க வாழ்த்துக்கள்

    • @HandleWithCare78six
      @HandleWithCare78six 14 годин тому +18

      எனக்கு தெரிஞ்சு polimer மட்டும் தான் இந்தமாதிரி நடுநிலை செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 4 години тому +3

      அதிசயம் தந்தி நிருபர் இருப்பது😂😂😂

  • @veluvelan9979
    @veluvelan9979 16 годин тому +157

    உண்மையை எடுத்துக்காட்டிய பாலிமர் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி ❤🙏🏻

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 15 годин тому +136

    அந்த போலிஸ் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் குடுபத்திற்கு அரசு வேலை தர கூடாது.. லஞ்சம் வாங்கும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கு இது செய்ய வேண்டும்

    • @vaalupaya5932
      @vaalupaya5932 5 годин тому +3

      Day dream 😂😂😂🤣🤣🤣🤣

  • @gowrisanker2393
    @gowrisanker2393 16 годин тому +314

    அந்த பிச்சைக்காரன டிஸ்மிஸ் பண்ணுங்க!

    • @கோகுலவாணி1988
      @கோகுலவாணி1988 15 годин тому +5

      Police officer ra beggar சொன்னது தப்பு.... எண் கவ்ண்டரே .....

    • @balagurubalu7132
      @balagurubalu7132 15 годин тому

      @@gowrisanker2393 அதெப்படி பிச்சைக்காரனை பிச்சைக்காரன் டிஸ்மிஸ் பன்னுவான் ஒரு பிச்சைக்கார நிலையத்தின் மாத பிச்சையாக குறைந்தது 10 லட்சம் ரூபாய் டார்கெட் வைத்து மிரட்டி பிச்சை எடுக்கும் வழிப்பறி இவர்கள்

    • @unicorn_official3528
      @unicorn_official3528 14 годин тому

      அப்பொ என்ன சொல்வது ​@@கோகுலவாணி1988

    • @kadhanayagan
      @kadhanayagan 14 годин тому +3

      Bro oruthan pona innoruthan varuvan bro reason for ☀️

    • @gowrisanker2393
      @gowrisanker2393 13 годин тому +5

      @@kadhanayagan இப்படி நாலு பேர வேலைல இருந்து தூக்கிவிட்டாதான் அடுத்து இப்படி பிச்சையெடுக்க பயப்படுவானுங்க ப்ரோ! இவரைப்போல நானும் பல தடவை அழுதிருக்கேன்!

  • @shabeerdshabeerd3435
    @shabeerdshabeerd3435 16 годин тому +126

    உங்கள் முயற்சி மற்றும் துணிவுக்கு என்னுடைய... ஸலாம் ராக்கி bhai 🙏

  • @murugesanmareeswaran.7959
    @murugesanmareeswaran.7959 16 годин тому +234

    எத்தனை சினிமாவில் இவர்களைப் பற்றி போட்டு அசிங்கம் செய்தாலும் இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் திருந்த மாட்டார்களா.

    • @er.ayyappan.v1054
      @er.ayyappan.v1054 13 годин тому +1

      thevai illa .. Inimel .. Ithu mathiri , Media la Solli ippadi vantha ,, Video va Police da Family ellorum papanga ,, ini avaru kasu vanga avanga family allow panna madanga,,

    • @yaayee2886
      @yaayee2886 9 годин тому

      ​@@er.ayyappan.v1054vaangge solrathe avangge family thann

  • @MMM-bm7vx
    @MMM-bm7vx 16 годин тому +289

    ஒரு பக்கம் என்கவுண்டர் பண்ணி ஏதாவது நல்ல பேர் எடுக்கலாம்னு பார்த்தா இன்னொரு பக்கம் பிச்சை எடுத்து பேருக்கு எடுக்குறாங்க😂😂😂

    • @RajeshKumar-oe1ug
      @RajeshKumar-oe1ug 3 години тому +2

      Encounter government kaiyalatha thanam

    • @MMM-bm7vx
      @MMM-bm7vx Годину тому

      @@RajeshKumar-oe1ug சட்டப்படி எல்லாம் போய் தண்டனை வாங்கி கொடுக்க முடியாதுங்க எந்த நீதிபதிகள் தண்டனை கொடுத்திருக்காங்க 50 கேஸ் இருக்கும் கேசுக்கு மினிமம் ஆறு மாசம்னு ஜெயில்ல புடிச்சு போட்டு இருந்தா கூட நாய் உள்ள 25 வருஷம் இருக்க வேண்டும்

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 17 годин тому +296

    அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள்தான்.

    • @magi12-777
      @magi12-777 14 годин тому +1

      அவர்களையே மிஞ்சியவர்கள்

    • @prabhulee6867
      @prabhulee6867 12 годин тому +1

      💯

  • @VelDeepa-d5r
    @VelDeepa-d5r 16 годин тому +95

    கவலைப்பட வேண்டாம் நாளை அவர் ஆயுதப்படைக்கு மாற்றபடுவார்

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 14 годин тому +60

    அந்த காவலரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @manmathanraja8714
    @manmathanraja8714 17 годин тому +581

    99% police bad members
    1% police good person

    • @balagurubalu7132
      @balagurubalu7132 16 годин тому

      அது தான் உண்மை உயர் பதவிகளில் உள்ள காவல் அதிகாரிகள் மக்களை சாடுகிறார்கல் மக்கள் காவல்துறையை மக்கள் காவல் துறையை எதிரியாக பார்க்க கூடாது என்கிறார்கள் தினமும் காவலர்களால் தமிழ் நாட்டில் தினமும் 6:52 பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் ஆயிரம் பேர் கொள்ளையர்கள் ரௌடிகள் ஒரு புறம் மறுபுறம் அரசாங்கம் நியமனம் பெற்ற சீருடை கொள்ளையர்கள் இதில் மக்கள் யாரிடமும் தப்பிக்க முடியாமல் திண்டாடும் அவலம் தான் தமிழ் நாட்டில் இன்று உண்மையான நிலை

    • @joyfulbetheheart
      @joyfulbetheheart 15 годин тому +6

      💯 percent correct

    • @Socialwolfe
      @Socialwolfe 15 годин тому +4

      Exactly that's the fact

    • @Adharsh6
      @Adharsh6 15 годин тому

      Oru mairu ila... Elarum 100 percent agmark

    • @fayedrahman
      @fayedrahman 14 годин тому +2

      90% chennai traffic police is very good,
      Never involved corruption...

  • @Haroon2201
    @Haroon2201 15 годин тому +70

    இதுக்கு இந்த மாதிரி போலீஸ் லாம் போய் பிச்சை எடுக்கலாம் 😡

    • @hariishu-zk1xp
      @hariishu-zk1xp 14 годин тому +3

      Adhan bro pantranga ippo

    • @seenivasan2518
      @seenivasan2518 4 години тому

      Adhaium engita oru time esuthurukanga 7rs (5yrs ago)

  • @Vincy_12344
    @Vincy_12344 16 годин тому +618

    போலிஸ்காரங்க பிச்சை 100 ல இருந்து 300 ஆ உயர்த்திட்டாங்களா😢😢😢😢

    • @saravanans7904
      @saravanans7904 16 годин тому +7

      Because fine raised minimum rs.1000..for helping to get something like officer's

    • @hayathbasha8151
      @hayathbasha8151 15 годин тому +4

      Velavasi elridichi enna pannuga sapdanum lan

    • @Nonamechannel9966
      @Nonamechannel9966 14 годин тому +3

      நல்லா கலாச்சு இருக்கீங்க.. 🤣🤣🤣

    • @aravindm681
      @aravindm681 14 годин тому +1

      அது பேலன்ஸ் அமௌன்ட் ஆம்னி

    • @Neymar10-11R
      @Neymar10-11R 14 годин тому +1

      500₹😢

  • @pitchiahp2853
    @pitchiahp2853 16 годин тому +84

    இந்த போலிஸ் பொருக்கியை அதிகாரிகள் என்கவுன்டர் செய்வார்களா...... இந்த துறை சார்ந்த அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்.....

    • @Priya03333
      @Priya03333 16 годин тому +7

      ப்ரோ...அந்த துறை சார்ந்த அமைச்சர் வேர யாரும் இல்ல நம்ம சிஎம் சுடலை தான்.

    • @MrMohan17
      @MrMohan17 11 годин тому +2

      ரவுடிகளை என்கவுண்டர் செய்வது போல லஞ்சம் வாங்குபவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்

    • @cadetkarthik5065
      @cadetkarthik5065 10 годин тому

      Ella police um ipdi dha ,makkal ellam sendhu Ella road la yum police ah adichi kundia kilucha dha , illa na waste, life naragama aidum , apdi dha already iruku

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 16 годин тому +242

    பாலிமர் என்றுமே மக்களின் நண்பன் வாழ்க பாலிமர் பாலிமர் ஃபேன்ஸ்

  • @charlesrajakumar403
    @charlesrajakumar403 16 годин тому +49

    நல்ல வேளை உன்கிட்ட 300 தான் இருந்ததுன்னு சந்தோசப்படு. இல்லைனா உன் டவுசரை கூட அவுத்துகிட்டு விட்டுருவானக. திருடர் அண்ணன்களுக்கு பணிவான வேண்டுகோள். தயவு செய்து இந்த ஆட்சி முடியும் வரை திருட வேண்டாம். போலீஸே அந்த வேலையை செய்வதால் இரண்டு திருட்டை தமிழக மக்கள் தாங்க மாட்டார்கள் என்பதை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @evangalineevangaline9940
    @evangalineevangaline9940 17 годин тому +72

    எனக்கும் இது மாதிரி நடந்தது போலிஸ் அராஜகம்

  • @ponnarasuashok6268
    @ponnarasuashok6268 15 годин тому +26

    அனைவரும் இது போன்று தவறை சுட்டிக்காட்ட முன்வரவேண்டும்

  • @muruga83
    @muruga83 16 годин тому +74

    நான் ஒரு ₹500 ரூபாய் அவருக்கு கொடுத்து விட்டு வந்தேன்... உங்க கிட்ட ₹300 தான்... இப்போது எல்லாம் போலீஸ் பார்த்தால் வண்டி வேற மாதிரி ஓட்டி தப்பித்து வருகிறேன்.. சென்னை கொளத்தூர் நான்

    • @teasollumachi326
      @teasollumachi326 14 годин тому

      Eppo koduthinga ella proof irukka unga kitta appuram anna cash kettar plz tell me anna me rapido boy me

    • @iyyappanmiya6157
      @iyyappanmiya6157 4 години тому

      Load vandiya bro😢

    • @teasollumachi326
      @teasollumachi326 4 години тому

      @@iyyappanmiya6157 bike rapido taxi

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 16 годин тому +69

    அன்புத் தம்பி வருத்தப்படாதிங்க ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.பொறுக்கித்திங்கற அதிகாரிகள் மாறவேமாட்டானுங்க.இவன்களாலதான் ஆட்சிக்கு கெட்ட பெயர்.

    • @bharath6492
      @bharath6492 16 годин тому +5

      🤣🤣🤣🤣🤣, ஆயுத படை கு தானே மாத்துவீங்க, 2026 லயும் vote போடுங்க இல்ல பிஜேபி உள்ள வந்திரும் 🤣🤣🤣🤣🤣

    • @Siva-o8l
      @Siva-o8l 16 годин тому

      சுடலை கூட்டமே பொறுக்கி தின்ங்கிற நாய்ங்தான்

    • @murugan.k6659
      @murugan.k6659 15 годин тому

      ​@@bharath6492😂😂😂😂😂

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 14 годин тому

      ​@@bharath6492பிசெபி வருவதும் மத கலவரத்தை உருவாக்குவதும் ஒன்றுதான்.

    • @fayedrahman
      @fayedrahman 14 годин тому

      2010ல் இருந்து 2024 வரை சென்னையில் வசிக்கிறேன், போக்குவரத்து காவல் துறையின் நேர்மையாக செயல்படுகிறார்கள்,
      நம்மிடம் தவறு இல்லை எனில் அவர்கள் லஞ்சம் வாங்குவது இல்லை..
      கலைஞர்+ஜெயலலிதா+பண்ணீர்+எடப்பாடி+ஸ்டாலின் இந்த ஐவர் ஆட்சியிலும் சென்னையில் காவலர்கள் தவறான முறையில் லஞ்சத்தை என்னிடம் வாங்கியது இல்லை

  • @Jack23149
    @Jack23149 17 годин тому +160

    ஐயா....ஒரு பைசா உங்க அக்கவுண்ட்ல இருந்தா கூட அவங்க பிச்சை எடுப்பாங்க.....

  • @ranjithmano6304
    @ranjithmano6304 16 годин тому +49

    Clip Time 3.30-
    300 என்பது அவங்களுக்கு சாதாரணமா இருக்கலாம்...ஆனால் எங்களுக்கு அது வாழ்வாதாரம்😢😭

  • @elangovanb7599
    @elangovanb7599 2 години тому +9

    இவரு பேசுவது 100% உண்மை. போலீஸ் பிச்சை எடுக்கிறது.

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 16 годин тому +49

    தம்பி இது தான் உண்மையான விடியல் ஆட்சியின் கீழ் சாதனை.. எந்தவொரு கொம்பநாலும் குறை சொல்ல முடியாது இது தான் உண்மையான விடியல் ஆட்சியின் கீழ் சாதனை

    • @Informationhistory77
      @Informationhistory77 4 години тому +1

      Dei naye admk la ipadi nadakatha

    • @vijayendhiran8001
      @vijayendhiran8001 39 хвилин тому

      ​@@Informationhistory77admk aatchila avanga pee thinnaanga neengalum pee thinguringala?

  • @NagarajanNagarajan-l4u
    @NagarajanNagarajan-l4u 6 годин тому +8

    என் ஆழ் மனதில் உள்ள திருப்திகரமான பதிலை இந்த நபர் பதிவிட்டுள்ளார் இது போல் அனைத்து நடுத்தர மக்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் காலம் இது

  • @sivarajkalai
    @sivarajkalai 16 годин тому +20

    இப்படியெல்லாம் பிச்சை எடுத்துதான் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமா? இப்படி சாப்பிடுகிற சாப்பாடு எப்படி உங்கள் உடம்பில் ஒட்டும். உங்களைச் சொல்லி குற்றமில்லை அரசாங்கம் சரியில்லை.

  • @santhikrishnan6754
    @santhikrishnan6754 16 годин тому +20

    Ungala maathiri youngsters thaan ithellam velila kondu varanum Hats off

  • @SISTERKOMALA
    @SISTERKOMALA 17 годин тому +26

    இந்த பிரச்சனை ஆட்டோ ஒட்டும் பலருக்கு வந்து இருக்கு நானும் இதுல பதிக்கப்பட்டு இருக்க

  • @User6998-p3b
    @User6998-p3b 15 годин тому +15

    உயரதிகாரர்கள் இதெல்லாம்கண்டுக்கமாட்டாங்களா

  • @Balajikv-e5g
    @Balajikv-e5g 15 годин тому +18

    பொரம்போக்கு போலீஸ் நலலாவேஇருக்கமாட்டான்😡😡😡

  • @Chennai...
    @Chennai... 16 годин тому +20

    இரும்புகரம் அமெரிக்க சென்றபோது துருப்பிடித்துவிட்டது ஆகையால் முதல்வர் துருவை சுரண்டிக்கொண்டு இருக்கும்போது இந்த லஞ்ச சுரண்டல் நடந்துவிட்டது..

  • @vijay-z7w
    @vijay-z7w 17 годин тому +46

    போக்குவரத்தை துறை எல்லாமே இப்படித்தான் பண்றாங்க

  • @NTK-சேட்டைகள்
    @NTK-சேட்டைகள் 16 годин тому +236

    இந்த வேலைக்கு அந்த காவல்துறை அதிகாரி பொண்டாட்டிக்கு ரூம் போட்டு வியாபாரம் செய்யலாம்... பார்ட்டைம்ல...

  • @krishaanadan5963
    @krishaanadan5963 15 годин тому +15

    வாழ்த்துக்கள் தைரியமாக மீடியாவுக்கு வந்ததற்கு

  • @S..K143.
    @S..K143. 16 годин тому +53

    மக்களே தயவுசெய்து காவலர்களை கண்டால் 1 ரூபாயில் இருந்து ....5 ரூபாய் வரை உங்களாள் முடிந்த பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள். அப்போது தான் லஞ்சம் ஒழியும்🙂.....

  • @SriannaijewelWorkstore
    @SriannaijewelWorkstore 15 годин тому +8

    ,
    உங்கள் முயற்சிக்கு நன்றி
    காவல் நிலையத்தில் சமரசம் ஆக்கிவிடுவார் .

  • @srinivasanseenu8487
    @srinivasanseenu8487 13 годин тому +7

    பாலிமர் மட்டும் இதுபோன்ற செய்திகள் வெளியாகிறது
    நன்றி

  • @SENTHILKUMAR-2345
    @SENTHILKUMAR-2345 17 годин тому +36

    பரவால்ல விடு நம்ம சிறுபான்மை அரசுதான் இதனால் ஒன்றும் தவறில்லை

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 16 годин тому +24

    Beggars and thiefs are available in tamilnadu police department 🎉🎉🎉

    • @ramji102
      @ramji102 15 годин тому

      This is Dravidiam model DMK Mafia running the government

  • @suriyathilagam1532
    @suriyathilagam1532 16 годин тому +10

    உடனடியாக காவலரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும்

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 14 годин тому +15

    உங்கள் உழைப்பை சுரண்டி தன் குடும்பத்திற்கு கொடுப்பது கேன்சர் நோயை கொடுப்பதற்கு சமம்.. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்..

  • @p.r9809
    @p.r9809 5 годин тому +10

    😮😮😮 பாவம் இந்த வேதனைக்கு மனைவியை கூட்டி கொடுத்து பிழைக்கலாம்....!

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 4 години тому +5

    வாழ்க ஜனநாயகம் திராவிட மாடல் முதலமைச்சர் காதுக்கு போகும் சேர் செய்து நீதிமன்றம் தானாக முன்வருமா? இல்லை ஆயுத படையா ? அங்கும் சம்பாதிக்கும் திறமை காவலருக்கு உண்டு நிரந்தர பணிநீக்கம்

  • @msheela2487
    @msheela2487 16 годин тому +14

    பாவப்பட்ட பணம் நிலைக்காது

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 16 годин тому +13

    ஒரு நாளைக்கு தனியாக போகும் போது வன்மத்தை காட்டலாம் . பலமுறை பெட்ரோல் காச புடுங்கிட்டாங்க😂😂😂😂

  • @RajaRam-ew3ng
    @RajaRam-ew3ng 16 годин тому +9

    It is wrong Tamil Nadu traffic police sir. TN govt pls be take strict action sir.

  • @aruncdm
    @aruncdm 17 годин тому +18

    Same kind of incident happened to me 2 times name difference in my license and RC cpy near madyakailash (2022 nov) and palavaram gst road (jan 2024) for driving my uncle's bike for my own use. Thay Collected 500 .
    Im not driving rapido or ola. 😢

  • @Vijay-qt9hr
    @Vijay-qt9hr 12 годин тому +9

    இந்தப் பொழப்புக்காக பொண்டாட்டிய ஊர் மேல யுடலாம்.

  • @HandleWithCare78six
    @HandleWithCare78six 14 годин тому +22

    இப்போதான் புரியுது, போலீஸ்காரன் புள்ளைக முக்கால்வாசி கை கால் கோணயாவும், மூளை வளர்ச்சி இல்லாமலும் இருக்குன்னு.... எல்லாம் சாபம்😔

  • @kavesu3049
    @kavesu3049 35 хвилин тому +1

    தெளிவான பேச்சு சரியான கருத்து அவரின் பேச்சிலேயே அவருடைய அறிவு தெரிகிறது இதுபோன்று மக்களை ஏமாற்றி தவறு செய்யும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @dravichandrandravichandran8504
    @dravichandrandravichandran8504 16 годин тому +16

    அவசர போலீஸ் 100-ன்னு போடுறாங்க விஜிலன்ஸ் போன் நம்பர் ஏன் போட மாட்டாங்க விஜிலன்ஸ் ஃபோன் நம்பர் ஏன் போட மாட்டாங்க

  • @srigop6373
    @srigop6373 17 годин тому +33

    மோசமான சூழ்நிலை பாவம். ஸ்டாலின் அவர்களே கவனியுங்கள்

  • @suriya5248
    @suriya5248 13 годин тому +5

    Polimer you're always great 🎉✌️😍 ethu pola thevidya pasangala government pakanuem please 🙏 help pannunga polimer please 🙏❤️

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Годину тому +3

    அந்தப் பையனை இவ்வளவு நேரம் பேச விட்டு எடுத்தீங்க பாருங்க அதிலேயே பாலிமர் நேர்மை புரிகிறது மத்த சேனல்களில் இப்படி காட்டுவதில்லை ஒரு நிமிடம் பேச வைத்துவிட்டு அவர்களே பேசி முடிப்பார்கள் வாழ்க பாலிமர் வளரட்டும் உங்கள் மக்கள் தொண்டு

  • @beautyganaranjith1864
    @beautyganaranjith1864 14 годин тому +12

    நானும் உங்கள போலத்தான் ஊரு விட்டு ஊரு வந்துருக்கான் சார் என்ன விட்டுடுங்க சொன்ன போது 2000 வாங்கிட்டாங்க நானும் gpay பண்ணன் ரொம்ப கேவலமா நடந்துட்டாங்க அவன்லாம் போலீஸ் இல்ல

  • @muthurose7800
    @muthurose7800 17 годин тому +22

    Avarukku uchakatta punishment ..suspension illa ayudha padai ku mathiduvanga 😅

    • @madrasidiots
      @madrasidiots 16 годин тому

      Adhu yevlo kashtam theriyuma 😂

  • @humanityfirst2652
    @humanityfirst2652 14 годин тому +10

    நண்பா....
    சத்தியமா சொல்றேன். நீங்களாவது புகார் செய்தீர்கள். நானாக இருந்தால் அங்கேயே கதறி அழுது இருப்பேன். என் நிலை அப்படி. 😢

  • @முனிராஜி
    @முனிராஜி 15 годин тому +6

    மோசமான பிச்சைக்காரர்கள் போலீஸ்காரன் தான்

  • @jameskanagaraj7820
    @jameskanagaraj7820 15 годин тому +12

    இந்த போலிஸ்காரண்களுக்கு ஒரு முடிவு கட்டுங்கள் ஐயா முதல்வர் அவர்களே

    • @lawrences9125
      @lawrences9125 14 годин тому +1

      ஏன்... இதற்கு போலீஸே மேல் 😄

    • @sivasankaran6586
      @sivasankaran6586 14 годин тому +1

      திருடன் கையில் சாவி 😢

  • @barathans8845
    @barathans8845 3 години тому +2

    மக்களுக்கு தெரியப்படுத்தின பாலிமர் டிவி நிகழ்ச்சிகள் ரொம்ப வாழ்த்துக்கள்

  • @ramesha3085
    @ramesha3085 15 годин тому +6

    பிச்சை எடுக்கலாம் போலிஸ்

  • @RG-zb3bm
    @RG-zb3bm 12 годин тому +3

    என்ன பன்னாலும் இவர்களை ஒன்னுமே பன்னமுடியாது 😢 சகோ

  • @manikandan-zu1ze
    @manikandan-zu1ze 16 годин тому +6

    இவர்கள் போன்ற காவலர்களுக்கு அரசு மாத ஊதியம் தருவதில்லையா ஏன் இப்படி செய்கிறீர்கள்.பாலிமர் செய்தி சேனல் இதற்கு நடவடிக்கை எடுக்க உதவுமா???

  • @kannanj2973
    @kannanj2973 14 годин тому +3

    இங்க கரெக்டா இருந்தா தான் லஞ்சம் கொடுக்கணும்
    வாழ்த்துக்கள் நண்பா உங்க வீட்டுக்கு வந்து கஞ்சா கேஷ் போட்டு
    திருட்டு கேஷ் போட்டு உங்களின் வாழ்வாதாரம் 🫣

  • @sasikumarp9680
    @sasikumarp9680 16 годин тому +2

    பாலிமர் என்றுமே மக்களின் நண்பன் வாழ்க பாலிமர் பாலிமர் ஃபேன்ஸ்

  • @arunmanikandan7056
    @arunmanikandan7056 14 годин тому +7

    இதுக்கு நாலு தெருவுல பிச்சை எடுக்கலாம்...

    • @cadetkarthik5065
      @cadetkarthik5065 10 годин тому

      Adha dha da panranga, namma dha serndhu adichi kollanum.

  • @nithinsiddhu3636
    @nithinsiddhu3636 16 годин тому +3

    வாகன தணிக்கை என்ற பெயரில் நாள்தோறும் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணத்தை இழப்பது வேதனை அளிக்கிறது.இன்று விற்கும் விலைவாசி உயர்வு மக்களை வாட்டி எடுக்கிறது.இதை உணர்ந்து அரசு செயல் பட வேண்டும்.

  • @simplesmart8613
    @simplesmart8613 16 годин тому +10

    காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் கவணிக்க வேண்டும் இது வேறெங்கும் நடக்க வில்லை தலை நகர் சென்னையில் தினம் தோறும் நடைபெறும் நிகழ்வு ஒன்று இரண்டு செய்திகளாக மக்களின் பார்வைக்கு வருகிறது

  • @pgk6371
    @pgk6371 16 годин тому +4

    எந்த கொம்பனும் ஆட்சி யை குறைகூற முடியாது...

  • @johnrdavid1
    @johnrdavid1 16 годин тому +3

    இதுக்கப்புறம் RAPIDO ஓட்டுறவங்களுக்கு எல்லாம் பிரச்சனையாகும்.
    வேணும்னே எல்லாத்தையும் புடிச்சு கேஸ் போடுவாங்க 😢😢😢

  • @RiRafeek
    @RiRafeek 27 хвилин тому

    பணிநீக்கமெல்லாம் செய்ய மாட்டோம் வழக்கம் போல பணியிட மாற்றம் செய்து மேலும் 1500க்கு பதிலாக 3000 லஞ்சம் வாங்க ஊக்க படுத்துவோம்.சில நல்ல காவலர்களின் பெயர்களும் இது போல காவலர்களால் டேமேஜ் ஆகி விடும்.துணிச்சலாக வெளிக்கொணர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.நன்றி.

  • @D-E-K-U-F-F
    @D-E-K-U-F-F 16 годин тому +7

    Next டைம் மறகாம அவங்களுகே ஓட்டு போடுங்க ப்ரோ... அப்ப தான் அடுத்த வாட்டி நடவடிக்கை எடுப்பாங்க..!!

  • @karthikchakravarthy7846
    @karthikchakravarthy7846 15 годин тому +3

    Suspend the cop and give this man compensation of 10000 for taking bribe from this middle class hard working man

  • @rajvel4078
    @rajvel4078 16 годин тому +4

    ஓட்டுக்கு பணம் 500 வாங்கினால் இப்படி தான் நடக்கும்

  • @RSR-es2ls
    @RSR-es2ls 4 години тому +2

    நீதிபதி யாராவது இதை பார்த்து விட்டு தூங்கிவிடுங்கள்.

  • @jeeva6
    @jeeva6 16 годин тому +5

    உனக்கு 300 எனக்கு 700😢 same location நாமெல்லாம் தியாகிகள் போலீஸ்கே பணம் கொடுத்து வாழ வைக்கிறோம்😂

  • @akvlog8950
    @akvlog8950 15 годин тому +4

    நானும் வந்து ராப்பிட்டா தான் பைட் டாக்ஸ் தான் ஓட்டுறேன் இப்படித்தான் பண்றாங்க எங்கேயும்

  • @yesuraja9507
    @yesuraja9507 15 годин тому +3

    Perfect speech ….

  • @nagarajvelan617
    @nagarajvelan617 3 години тому +1

    நாம் ஓட்டுக்கு வாங்கும் பணம் அனைத்தும் வட்டி வட்டிக்கு வட்டியும் சேர்த்து இப்படியான வழிகளில் தான் வசூலிக்கப்படும்

  • @Pothunalams
    @Pothunalams 16 годин тому +3

    பொது மக்களை தான் ஏமாற்றுவார்கள் வழிப்பறி செய்தவர்கள் மீது நடவடக்கை எடுக்க மறுப்பார்கள்

  • @kovaiselva7155
    @kovaiselva7155 3 години тому

    தப்பு செய்பவர்களை என்கவுண்டர் செய்வது சரிதான் இது போன்ற மனிதர்களை யார் என்ன செய்வது. பாலிமர் செய்திக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @jeyaprabakaran2605
    @jeyaprabakaran2605 15 годин тому +3

    கமிஷனர் அந்த போலீசை என்கவுண்டர் செய்வார?

  • @ksureshkarnan
    @ksureshkarnan 11 годин тому +1

    எனது வாழ்க்கையில் நியாயமான பத்திரிகை காரர்களையும் பார்த்து இருக்கேன்.
    மாத மாதம் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் இடம் கமிசன் வாங்கும் சாக்கடை பத்திரிகை கார்களையும் பார்த்து இருக்கேன்.

  • @kural369
    @kural369 12 годин тому +3

    Police department ❌ PICHAIKAARA DEPARTMENT ✅

  • @elangovanb7599
    @elangovanb7599 2 години тому +1

    முதல்வர் காவல்துறை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.

  • @prakasamprakasam2989
    @prakasamprakasam2989 16 годин тому +3

    September 11
    Noentry wrong drive 1500 fine
    September 09
    Helmet 1000 fine
    Today September 24
    No entry 1000 fine
    Entha news polimer podala..
    But police person bad...

  • @rajagopalu7334
    @rajagopalu7334 15 годин тому +2

    Polimer news..காவல்துறையின்..கொள்ளை..லஞ்சம்..இவற்றை தொடர்ந்து ஒளிபரப்புமாறு..😢😢பணிவன்புடன் தெரிவித்து கொள்கின்றேன் 😢😮

  • @User6998-p3b
    @User6998-p3b 15 годин тому +3

    இந்தப்பாவமானபையன்காசு அந்த அதிகாரிகுடும்பத்தைநாசம்பண்ணும் தூங்காம இந்தப்பையன்உழைச்சகாசு

  • @leslinnnn
    @leslinnnn 15 годин тому +2

    அவருக்கு உச்சக்கட்ட தண்டனையான ஆயுதப்படை இக்கு மாற்றவும்

  • @ManiKandan-cc3yq
    @ManiKandan-cc3yq 14 годин тому +4

    Arun sir இது மாதிரியான காவலர்கள் மீது ஆக்சன் எடுங்க சார் ப்ளீஸ்

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 41 хвилина тому +1

    ADGP அருண் நேர்மை கொண்டவர். உடனே அந்த SI சஸ்பென்ட் செய்ய பட வேண்டும்.

  • @rameshshalini4491
    @rameshshalini4491 16 годин тому +4

    இது இது இது இது இது இது இது இது இது இது இது இதுதாண்டா திராவிட மாட ல்

  • @Purusothaman16
    @Purusothaman16 2 години тому +1

    75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அரசு ஊழியராக இருக்கும் சில காவல் துறையினர் பொதுமக்களிடம் யாசகம் கேட்கும் இந்த அவள நிலைக்கு காரணம் யார்...?

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 15 годин тому +3

    இவ்வளவு தெளிவா பேசுரா
    நீங்கயார் அனுப்பிவிட்ட பிறகு
    நடக்காது

  • @vahin.r516
    @vahin.r516 16 годин тому +2

    Govt must take action against that police

  • @sheikdawood9335
    @sheikdawood9335 15 годин тому +4

    Trichy laum eppadi than...picha yadukuranuga g pay la...

  • @sivamdinesh6921
    @sivamdinesh6921 4 години тому +1

    இதுல மேல் அதிகரிக்கும் பங்கு உண்டு., முதலைக்கும்(முதலைமைச்சர்) பங்கு உண்டு,
    போலீசு காரங்க... இல்ல...
    வழிப்பறி.. கொள்ள காரங்க..

  • @karthickstar1676
    @karthickstar1676 15 годин тому +7

    இந்த ஆட்சி பார்க்கும் பொழுது எனக்கு 23ம் புலிகேசி படம் ஞாபகம் வருகிறது 😄😄😄

  • @poothapandianssattanathan8566
    @poothapandianssattanathan8566 15 годин тому +2

    Very bold speech

  • @gokulraj7064
    @gokulraj7064 16 годин тому +9

    Digital begger 😅