தமிழ்ப்பொது வேட்பாளர் தோற்றுவிட்டாரா? 😳 | TAMIL ADIYAN |

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024

КОМЕНТАРІ • 93

  • @Sutharshan07
    @Sutharshan07 2 години тому +21

    தமிழ் மக்கள் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மிகச்சிறந்த ஒற்றுமையுடன் தமிழினத்திற்காக போராடக்கூடிய சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 години тому +19

    இனிமேல்த்தான் ஈழத்தமிழர் அவதானமாக இருக்க வேண்டும். நயவஞ்சக இந்தியாவிடமிருந்து தப்பிக்க புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும் 🙏🙏🙏🇨🇵

  • @thasavi
    @thasavi 2 години тому +15

    அரியனேந்திரனுக்கல்ல தமிழினத்தின் தோல்வி 😢

  • @Ragavan0401
    @Ragavan0401 2 години тому +26

    இனிமேல் தான் இருக்கு திரு விழா! டக்கிளஸ் கருணா. பிள்ளையான் சுமந்திரன. சேனாதி துண்டைக் காணோம் துணியைக் காஓணோம் ? இருந்து பார்ப்போம்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 години тому +4

      Brother புதிதாக வந்த ஒரு🐖யை விட்டு விட்டீர்களே!! அவர் பெயர் அருண் சித்தார்த்தன் என நினைக்கிறேன்.👍👍

    • @francischrissty5181
      @francischrissty5181 Годину тому +2

      no problem for Sumanthiran.He is the elect president Anura`s Lawyer.

    • @Daya-h5g
      @Daya-h5g Годину тому

      தமிழ் அடியான் கருத்து மிகவும் தெள்ளத் தெளிவாக உள்ளது தமிழ் வேட்பாளரின் முதற் கட்ட வெற்றி கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் தான் அங்கும் இணக்கம் இல்லை இங்கும் சீர் இல்லை தற்போதைய நாட்டின் ராஜா ஏழ்மையின் உச்சம் தொட்டு இன் நிலைக்கு வந்தமையால் வறுமையை நிவர்த்தி செய்து வளம் மிக்க நாடாக மாற்றுவார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் நன்றி ❤❤❤

    • @ScientistMM
      @ScientistMM 45 хвилин тому +1

      Douglas will get the minister post soon😅

  • @mohanarasanthurairasa6136
    @mohanarasanthurairasa6136 2 години тому +4

    நல்ல ஒரு கருத்து நல்ல ஒரு பதிவு இப்ப இருக்கும் அரசியல்வாதிகள் இதனை உணரட்டும்

  • @navamshath6141
    @navamshath6141 Годину тому +2

    அருமையான கருத்து.அரியநேத்திரனுக்கு கிடைத்த வாக்குகள் கொள்கைக்கு சோரம் போகாத வர்களால் ஐம்பதாயிரத்திற்கு அதிகமான அந்ந புனிதர்களை நினைத்து வழங்கப்பட்ட முத்தான வாக்குகள்

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Годину тому +3

    அண்ணை மெழுகுதிரியை நூராம கொண்டு போனவர்கள் எம் அன்புத்தெய்வங்கள்❤️

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 Годину тому +3

    தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவு தமிழர்களின் சிறந்த சிந்தனை. சிங்களவனுக்கு மட்டும்தான் ஆளும் உரிமை இருக்கு என்ற அடிமை உணர்வு உள்ளவர்கள் சிங்களவனுக்கு போடட்டும்.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Годину тому +3

    அடியான் கூறுவது உண்மை தான் இந்த தமிழ் அரசியல் துரோகிகள் ஆட்டம் முடிந்துபோகட்டும்.

  • @u2laughnz
    @u2laughnz 2 години тому +2

    உலகத் தமிழர்களை, ஒருங்கிணைக்க, வழிநடத்த, தமிழ் ,தமிழர் கலை , கலாச்சாரம் , பண்பாட்டினை பாதுகாக்க : வாக்கு அரசியல்,மத அரசியல் , " இதரபிற " அரசியல்கள் " கடந்து" தமிழர் சான்றோர்கள், " ஜனநாயாக" அமைப்பாவது அவசியம் என்பது என் பணிவான கருத்து .தங்களின் மக்கள்பணிக்கு என் நன்றிகள்.

  • @muralipararasasingham5523
    @muralipararasasingham5523 Годину тому +2

    தமிழ் பொது வேட்பாளருக்கு போதுமான தேர்தல் பிரச்சாரம் இல்லை!ஊரில் இருக்கும் அண்ணா, அம்மாவிற்கு தேர்தலில் சங்கு சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னேன்! யார் அந்த சின்னத்தில் நிற்கிறார் என்று கேட்டார்கள்!😮

  • @basharanshan2086
    @basharanshan2086 Годину тому +3

    அரியனேத்திரனுக்கு வாழ்த்துகள்.

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 години тому +4

    அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏நல்லதொரு பதிவு 🙏🙏🙏🙏💝💪💪

  • @balasundaramneumann3393
    @balasundaramneumann3393 Годину тому +2

    சிறப்பான கருத்து,வாழ்த்துக்கள்.நன்றி

  • @NirmalaGaneshamoorthy
    @NirmalaGaneshamoorthy 2 години тому +3

    , நன்றி.

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 56 хвилин тому +2

    Good Analysis 👍
    Many divisions led by the traitors and comedian damaged the tamil common candidate votes. However, true genuine patriotic tamils rightly voted. This coaltiton have to move forward from the foundation that was built during this election ( 2024) .
    Refining the some old inactive politicians are needed for removal after this election 2024 . Because new energetic candidates will be very active.
    Establishing central working committee and will be very important and they should work with tamil diaspora also important.
    By choosing 50% memmees from civil groups, trade unions, merchant, unions, fish unions, university students and other sectors etc,
    Other 50% members from all the Tamils patriotic political parties. When they make important political decisions, they can have their democratic rights and voices they vote before making rights decisions for the people interests. 🇨🇦 🙏

  • @manomano4658
    @manomano4658 Годину тому +2

    அரியேந்திரனுக்கு இது வெற்றிதான்
    சரியா தவறோ எல்லோரும் ஒருமனதாக வாக்களித்திருந்தால்
    ஒருவேளை இரண்டாம் இடத்தில் இருந்திருப்பார்

  • @vathanakumarykatheeswaran2281
    @vathanakumarykatheeswaran2281 2 години тому +2

    அருமையான பதிவு நன்றி.

  • @Gnanam502
    @Gnanam502 Годину тому +1

    நல்ல விளக்கம் நாட்டின் அரசியலை தெரிந்து கொள்ளாத தமிழ் அரசியல்வாதிகளை எனியும் நடமாட இடமளிக்க கூடாது

  • @ரதிசன்
    @ரதிசன் Годину тому +1

    அருமை
    நன்றி 🇩🇪

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Годину тому +1

    உண்மையாக சந்தோஷமாக இருக்கிறது

  • @nilabala2728
    @nilabala2728 2 години тому +4

    Great 😊

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 50 хвилин тому +1

    Aaddam iniththaan Aarampam Anne...... porungal....🙏🙏👍👍

  • @BalasingamAhiilan
    @BalasingamAhiilan Годину тому +1

    வெற்றி.....

  • @thipagarankarunakaran1325
    @thipagarankarunakaran1325 2 години тому +2

    You are extremely right ❤

  • @eselva27
    @eselva27 2 години тому +2

    Good 👍 👍 👍 💯

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 50 хвилин тому +1

    அண்ணா நான் யாரின் கதையை கேட்க வில்லை. நாங்கள் தமிழர் என்பதால் எங்கள் குடும்ப உறவினர்கள் எல்லோரும் தமிழருக்கே போட்டோம். நான் மட்டகளப்பு.

  • @varithambykarunakaran3828
    @varithambykarunakaran3828 2 години тому +1

    👍

  • @malinivinayagamoorthy9766
    @malinivinayagamoorthy9766 Годину тому +1

    Great brother. You are telling the truth. Super.

  • @rubeshraja1152
    @rubeshraja1152 Годину тому +1

    Super super Dr.Arjuna is geriatrics

  • @mohanathaslondon7988
    @mohanathaslondon7988 41 хвилина тому

    உண்மையாக உங்கள் பார்வை மிகச்சரியானவை

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 2 години тому +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @thabeasankanagalingam6164
    @thabeasankanagalingam6164 51 хвилина тому

    Tamils’ hearts voted emotionally this time and next time brains too will vote to get together in case the structure made it worth for Tamils…

  • @mangamotion
    @mangamotion 49 хвилин тому

    Tamil Adiyan has clearly stated the prevailing situation of N& E.
    It means new faces needed in politics in the coming general election.

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 2 години тому +3

    Ennudaiya mthippum 5 ledsam vakkukal thamilpothuvedpalaruku kidakumenru nan ninaithen broithu orumuthalpadithan ok next time parpom

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Годину тому

    ராம் ராம்🌸🌺

  • @SureshKuttyiayh85
    @SureshKuttyiayh85 Годину тому

    Athu than tamil adiyaen ippo irukkum tamil arachiyal vanthi elloaraiyum purakkanikka vendum yarum vote pannaama vidanum

  • @thiruselvammeena9508
    @thiruselvammeena9508 Годину тому

    Unmai

  • @pravupravu1468
    @pravupravu1468 Годину тому

    🙏🙏🙏

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 Годину тому

    Universität mudithavarkal tamilar arasiyalukku vara vendum

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 2 години тому

    Thoughtful discussion

  • @ara3388
    @ara3388 Годину тому

    😂தம்பிகளா Dollars poocha

  • @comtruss
    @comtruss 11 хвилин тому

    This was super explained. This is why there was several tamil groups at the start 1980. There are no tamil "King" to united the tamil People. The most tamil ppl dont know much about singla politics. And even care less about tamil polticans. For stronger tamil union ground. There should be only 1-2 tamil parties. Also bec. then its easir for singla Politicians to "dicrect" channel to tamil deccians takers". smilar to Politics in Tamil nadu in India.

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 2 години тому +3

    நன்றி🙏

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 2 години тому +1

    Super❤

  • @shanthini5699
    @shanthini5699 56 хвилин тому

    👍👍👍💯

  • @selvanmanoharan7647
    @selvanmanoharan7647 Годину тому

    👍👍

  • @Keetha555
    @Keetha555 Годину тому

    True 😢😢😢

  • @loganravi906
    @loganravi906 51 хвилина тому

    It shows very clearly majority of tamil people have accepted TNA decision. As expected tamil common candidate ideology has failed.

  • @sivaharanyogalingam9818
    @sivaharanyogalingam9818 2 години тому

  • @balasivam1690
    @balasivam1690 2 години тому

    😊

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Годину тому

    Great 👍 👌

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 2 години тому

    👍🙏🙏🙏🐚🇱🇰

  • @mahalingambhakirathan5368
    @mahalingambhakirathan5368 2 години тому +1

    இல்ல இல்ல

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 22 хвилини тому +1

    ஆடி கூல் London போகாமல் கூட்டத்தில் கலந்து
    நல்ல முடிவை எடுத்து இருக்கலாம்.

    • @sathavanniyasingam1692
      @sathavanniyasingam1692 Хвилина тому

      அப்பஅவர கட்சி துரத்தசாதகமா அமைந்துவிடும்
      நாம் இரண்டுபுல்லுருவிகளையும் களையவேண்டும் பளசுபோய்ச்சேந்திடும் சம்பந்தனமாதிரி

  • @sivaginikanagasundaram6050
    @sivaginikanagasundaram6050 56 хвилин тому +1

    Because the archuna he never be one mind he change his mind also make people mind too he is never be. a good politician

  • @kajenkanaga
    @kajenkanaga Годину тому

    ❤🤙🙏👍🏽👌

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x Годину тому

    Super sir 👍👌

  • @shanarul1185
    @shanarul1185 Годину тому +1

    There is nothing wrong people know all the politicians and there policy why they stayed and supported major party 😂 next election you can see but there is good educated and honest politicians need if there

  • @SothySadachcharan
    @SothySadachcharan Годину тому

    Ariyanenthiran president

  • @patrickkamaleswaran4580
    @patrickkamaleswaran4580 19 хвилин тому

    Super ❤

  • @veeradeepan
    @veeradeepan 12 хвилин тому

    Nice ❤❤

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 2 години тому +1

    Hi Anna super video❤

  • @thampiththuraythayaneethan4889
    @thampiththuraythayaneethan4889 2 години тому

    Super anna

  • @sandrinegonhi25
    @sandrinegonhi25 Годину тому

    Super bro

  • @thedalumtherithalum
    @thedalumtherithalum Годину тому +2

    யார் வெற்றி பெற்றால் என்ன தோற்றால் என்ன தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு பணம் அனுப்பி விட்டு சமூக வலைதளத்தில் நாலு கமென்ட் போட்டுவிட்டு தூங்க‌ வேண்டியதுதானே

  • @thedalumtherithalum
    @thedalumtherithalum Годину тому

    தமிழ்நாட்டில் ஏதோ ஒரு தெருவில் சாக்கடை அடைப்பு என்றால் கூட கருத்து சொல்லும் ஈழத் தமிழர்கள் புலம் பெயர் தமிழர்கள் இதைப்பற்றி ஏதேனும் கருத்து சொல்கிறார்களா

  • @jinthusansubasini8615
    @jinthusansubasini8615 Годину тому +1

    ஶ்ரீதரன் ija இல்லாமல் இருந்தால் கடைசி 8 லட்சம் வாக்கு வந்திருக்கும்

    • @ammaappa5573
      @ammaappa5573 59 хвилин тому +3

      Without back bone Mavai told in Election Day one vote for sajith, one vote for Mr Ariyanethiran and one vote for Ranil. Next time this kind people must refuse by Tamil people

    • @jinthusansubasini8615
      @jinthusansubasini8615 36 хвилин тому

      @@ammaappa5573 ,👍

  • @baskikaran9609
    @baskikaran9609 2 години тому +4

    Tamilan is carbag never sent money from abroad