🎉🎉🎉 சென்னை காஞ்சிபுரத்தின் வளர்ச்சி என்பதை தவிர்த்து நீங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் மட்டுமே தமிழர்கள் ஒத்துழைப்பார்கள் மேலும் திராவிடக் கட்சிகளைப் பொருத்தவரை சென்னை காஞ்சிபுரம் மட்டுமே அவர்களுக்கு திராவிட நாடு என்ற கொள்கைக்கு ஒத்து வரும் பகுதி ஆகும் எனவே அவர்கள் சென்னை காஞ்சிபுரத்தை டெவலப் செய்து நாளை தெலுங்கானாவை பிரித்து ஹைதராபாத் எப்படி பிடுங்கிக் கொண்டு போனதோ அதுபோல தனியாக பிரித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு உண்டான விடயங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளையும் சமகாலத்தில் முன்னேற்ற வேண்டும்
காஞ்சிபுரம் சென்னை மட்டுமே திராவிட நாடு என்று அழைக்கப்படுகிறது நாளை ஒருவேளை தமிழ்நாட்டை பிரிக்கிறார்கள் என்றால் சென்னை காஞ்சிபுரம் திராவிட நாடாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவே அங்கே தான் டெவலப் செய்வார்கள் இதற்கு உதாரணம்: தெலுங்கானா ஹைதராபாத்
🎉 🎉 Mr.Felix and Mr.Arulmozhivarman Thanking you both for Enlightening paranthur issue
🎉🎉🎉
சென்னை காஞ்சிபுரத்தின் வளர்ச்சி என்பதை தவிர்த்து நீங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் மட்டுமே தமிழர்கள் ஒத்துழைப்பார்கள் மேலும்
திராவிடக் கட்சிகளைப் பொருத்தவரை சென்னை காஞ்சிபுரம் மட்டுமே அவர்களுக்கு திராவிட நாடு என்ற கொள்கைக்கு ஒத்து வரும் பகுதி ஆகும் எனவே அவர்கள் சென்னை காஞ்சிபுரத்தை டெவலப் செய்து நாளை தெலுங்கானாவை பிரித்து ஹைதராபாத் எப்படி பிடுங்கிக் கொண்டு போனதோ அதுபோல தனியாக பிரித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு உண்டான விடயங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளையும் சமகாலத்தில் முன்னேற்ற வேண்டும்
விமான நிலையம் வந்த உடனே எல்லா விவசாயியும் நிலத்த வியாபாரி கொடுத்துட்டு போக போறான்
அருமை
SAVuku ji
🎉 Thank you
3:35 Vanakkam
Chengalpattu yee perusa develop panalaa sir
காஞ்சிபுரம் சென்னை மட்டுமே திராவிட நாடு என்று அழைக்கப்படுகிறது நாளை ஒருவேளை தமிழ்நாட்டை பிரிக்கிறார்கள் என்றால் சென்னை காஞ்சிபுரம் திராவிட நாடாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவே அங்கே தான் டெவலப் செய்வார்கள் இதற்கு
உதாரணம்: தெலுங்கானா ஹைதராபாத்