பாரம்பரிய நெல் விதைகளை விற்பனை செய்து அசத்தும் இளம் இயற்கை விவசாயி | organic farming

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 97

  • @godhaiorganicfarm4738
    @godhaiorganicfarm4738 3 роки тому +13

    பாரம்பரிய நெல் ரகங்கள் வளர்ப்போம் நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் ❤️

  • @trendingtamilan3391
    @trendingtamilan3391 Рік тому +3

    வணக்கம் உங்கள் பதிவு அருமை எந்த மாதத்தில் எந்த நெல் நடவு முறையில் என்று பதிவு போடவும்

  • @krvelmurugan4883
    @krvelmurugan4883 Рік тому +4

    தங்களின் தொலைபேசி எண்ணை பதி விடவும்..

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Рік тому +2

    விவசாயிகள் சொல்வது பெருமைதான் ஆனால் நடிகர்கள் சொல்லி விவசாயம் வாழும் நிலை என்னி கவலை கொள்ள வேண்டும்

  • @kalir6029
    @kalir6029 Рік тому +4

    அண்ணா எனக்கு மாப்பிள்ளை சம்பா நெல் விதை வேண்டும்

  • @godhaiorganicfarm4738
    @godhaiorganicfarm4738 3 роки тому +3

    அருமை நண்பா 👍👍👍

    • @rajamaniy5705
      @rajamaniy5705 2 роки тому

      ஊக்கப்படுத்துவோம் ஒன்றுகூடுவோம் 🌹

  • @lksinternational3358
    @lksinternational3358 2 роки тому +1

    Thank you for information sir

  • @mahindraengineering9785
    @mahindraengineering9785 2 роки тому +2

    Super 🙏

  • @krvelmurugan4883
    @krvelmurugan4883 Рік тому +3

    விதை நெல் தேவை..தங்களை அணுக வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பதிவிடவும்

  • @murugesanvedapuri9261
    @murugesanvedapuri9261 Рік тому

    Super super

  • @sooriymoorthymoorthy8456
    @sooriymoorthymoorthy8456 2 місяці тому

    விளக்கம் சரியில்லை தொலைபேசி எண் ஊரை பதிவிடவும்

  • @CHINNARAJRAMESH
    @CHINNARAJRAMESH 4 місяці тому +1

    மாப்பிள்ளை சம்பா மற்றும் சீரக சம்பா விதை நெல் தேவை. தங்கள் தொடர்பு எண் தரவும்

  • @m.manigandanmani5053
    @m.manigandanmani5053 Рік тому +1

    அண்ணா கருப்பு கவுனி மாப்பிள்ளை சம்பா கிச்சிலி சம்பா எனக்கு வேண்டும் அண்ணா. திருவண்ணாமலை பருவதமலை கடலாடி கிராமம்.

  • @Uzavanarul
    @Uzavanarul 2 роки тому +2

    நண்பரே வணக்கம், கருப்பு கவுனி 150. நாளில் விளையும் என்று சொல்கிறீர்கள் இது உண்மையான தகவலா? பதில் சொல்லவும், நீங்கள் பயிர்செய்து பார்த்துள்ளீர்களா?

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому +1

      உண்மைதான் நண்பரே சரியான தகவல் தான்

    • @Uzavanarul
      @Uzavanarul 2 роки тому

      @@vivasayamseivom நான் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எனக்கு ஊர் ஆவணி 31 இதை விட்டேன் புரட்டாசி மாசம் 15ஆம் தேதி நடவு செய்தேன் தற்பொழுது இன்னும் 10 நாட்களில் அறுவடை செய்துவிடலாம், இதற்கு என்ன காரணம்.

    • @godhaiorganicfarm4738
      @godhaiorganicfarm4738 2 роки тому

      @@Uzavanarul நண்பரே மழையின் தாக்கம் அதிகம் இருந்தாலும் குறைவான நாட்களில் அறுவடைக்கு வரும்

  • @SathishKumar-jq3zl
    @SathishKumar-jq3zl 11 місяців тому

    Bhavani ragam vidhai kedaikuma?

  • @visalakshimanivannan6539
    @visalakshimanivannan6539 2 роки тому +1

    தம்பி மிக்க மகிழ்ச்சி. இந்த ரக நெல் விதை மாணவாரிக்கு உகந்ததா.

  • @sivapandiyan9869
    @sivapandiyan9869 2 роки тому +1

    Mappaillai sampa nel vankuvathu yepadi

  • @gokulrajk8955
    @gokulrajk8955 Рік тому

    Karupu kavuni vidhai nel kidaikuma anna?

  • @perumal2703
    @perumal2703 Рік тому

    தங்கள் முழுவிபரம அலைபேசி எண்ணையிம் தெரியப்படுத்தவும்

  • @anbuvazhi5526
    @anbuvazhi5526 2 роки тому +2

    கருப்பு கவுனி விதை நெல் 40கிலோ கிடைக்குமா

  • @subhaparthiban2898
    @subhaparthiban2898 Рік тому +1

    தமிழ் நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் பயிர் விதைகள் விதைக்க முடியுமா மூட்டை எவ்வளவு

  • @barathrajbarathraj7301
    @barathrajbarathraj7301 Рік тому

    அண்ணா குருவை நெல் இருந்த சொல்லுங்க

  • @ArunkumarArun-wy8wg
    @ArunkumarArun-wy8wg 2 роки тому +1

    கருப்பு கவுனி விதை நெல் வேண்டும் கிடைக்குமா நன்பரே

  • @jegatheesh450
    @jegatheesh450 Рік тому

    Bro neenga entha ooru

  • @s.revathisankar1478
    @s.revathisankar1478 2 роки тому +2

    நீங்க நல்லா இருக்கணும்

  • @SenthilS-uq5bq
    @SenthilS-uq5bq 6 місяців тому

    Nice

  • @saransaran5123
    @saransaran5123 3 роки тому +5

    விதை நெல் வேண்டும்

    • @vivasayamseivom
      @vivasayamseivom  3 роки тому +1

      call to Sathish 8637652845

    • @nilojan6461
      @nilojan6461 2 роки тому

      எந்த இடம் தம்பி நீங்க
      எனக்கு விதை நெல் வேண்டும்
      இலங்கை

  • @thirumalaip848
    @thirumalaip848 Рік тому

    Ji Trichy 5 nel vithai kidaikkuma

  • @rajivrathinavelu5894
    @rajivrathinavelu5894 2 роки тому +1

    தூயமல்லி விதை நெல் வேண்டும்.
    கிடைக்குமா நண்பா?
    திருப்பத்தூர் ராஜீவ்

  • @subramani9927
    @subramani9927 5 місяців тому

    nanum i parambariya vivasaya seyanum enakku vazi kattunga please

  • @sivavishanthm6136
    @sivavishanthm6136 5 місяців тому

    கருப்பு கவுனி விதை நெல் கிடைக்குமா அண்ணா

  • @palanigounder5533
    @palanigounder5533 4 місяці тому

    வணக்கம் தூய மல்லி நெல் விதை வேண்டும்

  • @muthukrishnan6539
    @muthukrishnan6539 6 місяців тому

    ,வசனை சீர்க சம்ப விதை வேண்டும் நண்பா

  • @gowrishankar249
    @gowrishankar249 2 роки тому +1

    கருப்பு கவுனி விதை நெல் வேண்டும் நண்பா

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar Рік тому

    கலப்படம் இல்லாத நெல் விதைகள் வேண்டும்

  • @malarvannanmsa5373
    @malarvannanmsa5373 11 місяців тому

    Anna enakku original Akshaya paddy seed venum

  • @freeteamonly5183
    @freeteamonly5183 2 роки тому +1

    சிவகங்கை மாவட்டம் நான் sir எப்படி வாங்குவது

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому

      திரு சதீஷ் வீரபெருமாள் உடைய நம்பர் டிஸ்ப்ளேவில் இருக்கும் அய்யா அவருக்கு தொடர்பு கொள்ளுங்கள் ஈஸியா பெற்றுக்கொள்ளமுடியும் பார்சல் மூலமாக 👍

    • @nataraj.261
      @nataraj.261 2 роки тому

      I need traditional nel

  • @orupoiyavadhusolkanne6227
    @orupoiyavadhusolkanne6227 Рік тому

    Vithai kidaikkumaa

  • @senthamilselvan6376
    @senthamilselvan6376 Рік тому +1

    விதை நெல் வேண்டும்
    உங்கள் ஃபோன் நம்பர் சொல்லுங்கள்

  • @NagarajaVegetablescenter
    @NagarajaVegetablescenter 8 місяців тому

    அண்ணா எனக்கு தூயமல்லி நெல் விதை வேண்டும்

  • @subavania9198
    @subavania9198 Рік тому

    தம்பி‌போன்‌நம்பர்‌வேனும்‌இயற்க்கை‌விவசாயம்‌செய்கிறேன்‌‌ஆலோசனைக்கு‌‌தேவை‌பீலிஸ்

  • @asaidharmadharma7520
    @asaidharmadharma7520 Рік тому

    கருப்பு கவுனி நெல்லு வேண்டும்1கிலோ விலை என்ன

    • @dhanamkesavan3320
      @dhanamkesavan3320 10 місяців тому

      கருப்பு கவுனி நெல் 1 கிலோ எவ்வளவு

  • @jegatheesh450
    @jegatheesh450 Рік тому

    Bro engalukku nel venum bro

  • @muniaduraisubramaniyan-fe6nv

    கல்லுமடையான் நெல் கிடைக்குமா

  • @sathishsathish8860
    @sathishsathish8860 2 роки тому

    எராமணி நெல் விதை வேண்டும் இருந்தால் சொல்லுங்க

  • @vinothanvinoth710
    @vinothanvinoth710 2 роки тому

    100 nal rakam thevai anna ega erukkalam anna

  • @yukesh8032
    @yukesh8032 2 роки тому

    விதை நெல் கிடைக்குமா நண்பரே?

  • @danielduraisingh9030
    @danielduraisingh9030 3 роки тому +1

    Needs Seed

  • @pragunathan6230
    @pragunathan6230 Рік тому +1

    தயவுசெய்து மொபைல் நம்பர் கூறவும்

  • @ramedizzcreations142
    @ramedizzcreations142 10 місяців тому

    Vungal number kotutha nalarukum

  • @shhaiwatoumcibian
    @shhaiwatoumcibian 3 роки тому +1

    Machalah

  • @rajamaniy5705
    @rajamaniy5705 2 роки тому

    🌹

  • @SachinSachin-zb7xt
    @SachinSachin-zb7xt Рік тому

    Anna nembar anuppunga

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 3 роки тому +1

    🙏🙏❤❤❤

  • @elangoelango7012
    @elangoelango7012 2 роки тому +3

    எங்களுக்கு கருப்பு கவுனி விதைநெல் தேவைபடுகிறது

  • @VinnyTejaa
    @VinnyTejaa 2 роки тому

    Seeraga Samba vithai nel thevai

  • @saranenterprises5968
    @saranenterprises5968 3 роки тому

    வீட்டு பயன்பாட்டீற்கு நெல் மூட்டையாக கிடைக்கும

  • @poopoopathi3210
    @poopoopathi3210 2 роки тому

    போண் நம்பர் சொல்லுங்கள்

  • @SANDEEPKUMAR-pu5or
    @SANDEEPKUMAR-pu5or 2 роки тому

    ஃபோன் எண்

  • @thiyagarajanezhumalai3712
    @thiyagarajanezhumalai3712 4 місяці тому

    மாப்பிள்ளை சம்பா விதைநெல் வேண்டும் 2 ச்

  • @balasubramanianc4197
    @balasubramanianc4197 2 роки тому

    Bro na b.sc agriculture complete panita விதை நெல் பத்தி பேசனும் unga phone no.commentla message panuga

    • @selvarasuyuvaraj4655
      @selvarasuyuvaraj4655 2 роки тому +1

      Enga atha vangi ethavathu puthu ragam kandupudikka poreengala, erkanave artificiala uruvakuna ragame pothunga.... Enimelavathu vithagalil kai vaikamal erungal nanba......

  • @prakashprakash-de7ev
    @prakashprakash-de7ev 3 місяці тому

    Unga phone number

  • @SimcosJeyaprakash
    @SimcosJeyaprakash 3 місяці тому

    தம்பி உங்கள் Whatsapp Number என்ன தம்பி

  • @anjananvnta
    @anjananvnta 7 місяців тому

    Bro உங்க WhatsApp number sollunga

  • @venkatajalam741
    @venkatajalam741 3 роки тому +3

    விதை நெல் வேண்டும்

    • @vivasayamseivom
      @vivasayamseivom  3 роки тому +1

      +918637652845 call this number Sathish veeraperumal

  • @Sivac97
    @Sivac97 2 роки тому +5

    விதை நெல் வேண்டும்