வணக்கம் சார் நான் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றுகிறேன், எனக்கு சமூக நலத்துறைத் தேர்வுக்கான கேள்வி பதில் மற்றும் புத்தகங்கள் வேண்டும்,, தங்களிடம் கிடைக்குமா சார்
Sir இந்த துறை தேர்வு எழுத தகுதி யார் யார் எழுதலாம் அரசு ஊழியர்கள் மட்டும் எழுத முடியுமா அரசு ஊழியர் இல்லாத தற்காலிக பணியாளர்கள் எழுத முடியுமா உதவ வேண்டுகிறேன்
Sir eppo 2024 office manuall test exam ku... Mark la change pandrangala... Without paper la ezhuthuvom la sir eppo cancelled nu soldranga.. Only with books nu soldra...
தகுதிகான் பருவத்திற்குள் அனைத்து தேர்வையும் எழுதி விடுங்கள்.. குறிப்பாக அலுவலகம் நடைமுறை தேர்வில் பாஸ் ஆகி விடுங்கள். இல்லையென்றால் ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்
Sir pdf ku description la link view agala konjam podunga pls
Very useful Sir... Thank u... 🙏
Thankyou so much sir
🙂 நன்றி உஷா
நல்ல தகவல் வழங்கியதற்கு நன்றி சார்
Thanks Sister🙋
வணக்கம் சார்
நான் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றுகிறேன், எனக்கு சமூக நலத்துறைத் தேர்வுக்கான கேள்வி பதில் மற்றும் புத்தகங்கள் வேண்டும்,, தங்களிடம் கிடைக்குமா சார்
@@ignisrani3130 எங்களிடம் இல்லை சிஸ்டர்🙋
விசாரித்து சொல்கிறோம்
@@Kumartnpsc நன்றி சார்
124 sollunga sir
நன்றி சார்
நன்றி சிஸ்டர்😀
Thanks
English version book 172 irutha link send panuga sir plz
தேடி பார்த்து சொல்றேன் நண்பா
Good explanations sir
நன்றி சார்🥰
Revenue department( or) transport dept ... Ethu sir best
Revenue Best நண்பா
கொஞ்சம் Freeயா இருக்கனும்னா Transport Ok
@@Kumartnpsc thank you🙏
Community rank 188 revenue kedaikkum ma bro.. Qn-171
Thanks sir
நன்றி லதா சிஸ்டர்☺️
Already registered user id and password potu open panna mudiyala
புதுசா ஓபன் பன்னிக்குங்க சார்..
அதனால ஒரு பிரச்சினையும் வராது பா
New user id and password create pannikalama and thirumba department exam pathi oru video podunga bro
124 account book enga kidaikum sir.. knjm solunga sir
Hi sir... can you suggest any you tube channel for judicial department exams
தெரியவில்லையே சார்🙏
வளர்தமிழ்னு ஒரு யூடியூப்பில் சேனல் இருக்கு🙏
அதை பாருங்க சார்🙏
ANGANWADI DEPARTMENT EXAM KU ONLINE LA APPLY PANRA OPTION IRUKA SIR APDI IRUNDHA ENA SITE NU SOLRINGALA?
UA-cam channels name sir ...revenue and accounts ku
புரியலயே மோனிஷா?
என்ன கேட்குறீங்க??
Sir agriculture department any update
இதுவரை தகவல் ஏதும் இல்லை சிஸ்டர்🙏
🙏 sir, anganwadi workera 8 varushama irukiren.nan eppothu department exam elutha vendum.? Experiance ethanai varusham vendum. Please konjam sollunga sir
Rompa rompa thank sir
நன்றி சிஸ்டர்🙏
Sir Ungala pola reply pannavanga entha youtube laum channellaum kidayathu sir rompa thank sir
Revenue village assistant department exam book einku kidaikum⭐
உங்கள் துறையிலுள்ள சீனியர்களை கேளுங்க சார்🙏🙏
அவர்களே சொல்வாங்க🙏🙏
Biral , bdf, brint
Sir இந்த துறை தேர்வு எழுத தகுதி யார் யார் எழுதலாம்
அரசு ஊழியர்கள் மட்டும் எழுத முடியுமா அரசு ஊழியர் இல்லாத தற்காலிக பணியாளர்கள் எழுத முடியுமா உதவ வேண்டுகிறேன்
நிரந்தர அரசு ஊழியர்கள் மட்டும் எழுத முடியும் சார்🙏
அரசு ஊழியர்கள் இல்லாதவர்களும் எழுதலாம்.
Sir Bulletin yeppo release pannuvaga 172 and 166
சரியா தெரியலயே சார்😯
G.O.M English medium PDF anupunga plz... Xerox with attested copy eduthuttu pogalama???
attrested copy தாராளமாக கொண்டுபோலாம் சார்🙋
கூகுளில் தேடிப்பாருங்க சார்🙋
Bro gr-1 dc ku entha maari la department exam irukku???
இல்லை சார்
Sir eppo 2024 office manuall test exam ku... Mark la change pandrangala... Without paper la ezhuthuvom la sir eppo cancelled nu soldranga.. Only with books nu soldra...
தகவல் விசாரிச்சு சொல்றேன் சார்.
நான் முன்பே எழுதி விட்டேன் அதனால் இதைப் பற்றி தற்போதைய அப்டேட் எனக்கு தெரியவில்லை சார்
@@Kumartnpsc கண்டிப்பாக சொல்லுங்கள்..
Sir i am working as bt in high school. I want to complete departmental exam. Suggest me the papers
Subject code 105 crpc ku material enga sir kedaikum
tourist dept ku ennana dept exam iruku sir
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் துறை தேர்வு என்று தேடிப் பாருங்கள் சார்🙏
Tnq sir👍
நன்றி சிஸ்டர்🙏
School education department ku entha UA-cam channel nalarkum nu suggestion panunga sir
valar tamil சேனலை பாருங்க
Registration department books venum sir
உங்களது அலுவக நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள் சார்🙂
Sir,
Judicial exam allowed books enga sir kedaikkum
தெரியலயே சார்.
உங்கள் துறையில் பணியாற்றும் சக பணியாளரை கேளுங்க சார்🙂
Apo account test Ovvoru dept kum vary aguma sir?
மாறுது சார்🙏
Account Test + DOM போதுவானதுதான் சார்🙏
Thank you anna.very useful
நன்றி சிஸ்டர்🙏
தேவையான பதிவு நன்றி
நன்றி சுபா🙏🙏
Office assistan join pannita department exam eluthalama
Bavani sagar training book eduthu polama
No. கொண்டு போகக்கூடாது சிஸ்டர்🙂
Qualification sir
Typist water resource PWD any update sir,please reply
தகவல் கிடைக்கல சார்🙏
sir please send 172 code book material
ua-cam.com/video/-mLk7n-N3yE/v-deo.htmlsi=xkxzkbCscs8n8GuQ
TNRD night watchman ku department exam eruka sir
அதைப்பற்றி சரியா தெரியலையே சார்
Sir dept exam ku already ulla id ya ella new vaa
Nan dept exam ku new id create panni apply panniruken
Sir any problem varuma pls sollunga
பிரச்சனை ஒன்றும் வராது சிஸ்டர்🙏 ஆனால் தனியாக ஐடி கிரியேட் பண்ண வேண்டிய தேவையில்லை பழைய ஐடியே போதுமானது😀
@@Kumartnpsc thani thani ya id create panrathunala atutha gr2 and gr1 exam apply pannumpothu athavathu problem varuma
Eng pdf ilaya sir?
இணையதளத்தில் தேடிப் பாருங்கள் சார் கண்டிப்பாக இருக்கும்🙏
Sir book pdf english irundha link send pannunga
தமிழ்ல தான் இருக்கு சார்🙏
Send me book
Civil supplies and consumer protection dept update podunga sir
தகவல் ஏதும் இல்லை சார்🙏
@@Kumartnpsc ok nga sir
Information therincha sollunga sir
👍👍👍👍👍👍
☺️
Sir edu dept books pdf pls sir
non government person exam attend pannalama ... departmental exam
நீங்க எழுத முடியாது நண்பா🙂
@success_tnpsc_Kumar naa eludhuruken bro... probation la
சாரி நண்பா🤔
நான் சரியா படிக்கல..
நீங்க அரசு பணியில் இல்லை என்று நினைத்து விட்டேன் .
நீங்க கண்டிப்பாக எழுதவேண்டும் நண்பா
தகுதிகான் பருவத்திற்குள் அனைத்து தேர்வையும் எழுதி விடுங்கள்..
குறிப்பாக அலுவலகம் நடைமுறை தேர்வில் பாஸ் ஆகி விடுங்கள்.
இல்லையென்றால் ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்
@@Kumartnpsc நீங்கள் நினைத்தது சரி தான் நண்பா..நான் அரசு பணியில் இல்லை...இருந்தும் தேர்வு எழுதினேன்...
Sir, naa court..la oa ...va iruga naa enna exam atten pannanum konjam sollunga sir pls
என்ன படிச்சுருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சார்?
10முடிச்சுருந்தா வயது இருந்தா TNPSC எழுதலாம் சார்
@@Kumartnpsc B.A
@@Kumartnpsc judicial department exam pathi sollunga sir🙏
Seperate one time registration pannanum
தேவையில்லை சார் இருக்கக்கூடிய One Time ஐடியை பயன்படுத்திக்கலாம்🙏
வணக்கம் சார். கல்லூரி பேராசிரியர்கள் எந்த தேர்வை எழுத வேண்டும் என்பது பற்றி விரிவாக கூறவும்.
விசாரித்து சொல்றேன் சார்🥰
Govt/கிவ்வித ஐடித் கல்லூரி பேராசிரியர் 152 எழுதவேண்டும்
About details Code 152 exam
TNPSC வெப்சைட்ல பாருங்க சார்🙏
Sir indha pdf judicial exam ku padikalaama sir
தெரியல சிஸ்டர்🙏
ஒவ்வொரு துறைக்கும் மாறுபடும்.
விசாரித்து கொள்ளுங்கள்🤷
சார் ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் பணியில் இருப்பவர் துறைத்தேர்வு எழுதுவதற்கு தகுதி உள்ளதா
இல்லை என்று நினைக்கிறேன் சார்🙏
Sir 169 pso book kidaikuma
விசாரித்துதான் பார்க்கனும் சார்😮
Pdf
Treasury dept update pls
இன்னும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை சார்🙏
Code 172 book and account test codee 124 book
Sir medical and rural health department typist any update sir
தகவல் ஏதும் இதுவரை தெரியவில்லை சிஸ்டர்🙏
@@Kumartnpsc thank you sir
Sir nan TNPSC ku prepare pannittu irukken nan intha department exam eluthamudiyuma appadi eluthinal nan govt velaikku poga mudiyuma sollunga sir
சார்..இது TNPSC தேர்வில் பாஸ் ஆகி இப்போது அரசுப்பணியில் இருப்பவர்கள் எழுத வேண்டியது சார்🙏
நாம் எழுத முடியாது சார்🙋
Pass Mark evalo...
40 சார்
Pwd any update siir
தகவல் ஏதும் கிடைக்கவில்லை சிஸ்டர்🙏
Neenga pwd la ja or typist a bro
Typist sir neenga
@@rajakumarig5415 na steno typist sir but pwd typist letter vanthudichi nu soldranga sir
Epdi solringa innum varalanu sonnanga bro ethavathu details thagaval kidaicha sollunga bro pleas
Pass mark evalavu sir
Thank you sir.
நன்றி சார்🙏