ஆத்மார்த்தமான, எனக்குப்பிடிந்த, அற்புதமான இசை அமைப்பாளர்!! ஆழ்மனதில் பதியக்கூடிய இன்பமான ராகங்கள்!!! பாடல் வரிகளை பதிய வைக்ககூடிய இசையமைப்பாளர்!! இப்படிப்பட்ட இசை அமைப்பாளரரைப்பற்றி வெளி உலகிற்கு தெரியப்படுத்துகின்ற, நிகழ்ச்சிக்கு, எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Miga அற்புதமான video. இதில் பல படங்கள் வேறு ஒரு munnani இசை அமைப்பாளர் தான் இசை அமைத்தவர் ena எண்ணி irunthen. இந்த video மூலம் Pappa அவர்களின் மகா திறமையை அறிய முடிந்ததற்கு நன்றிகள்.
கடைசி வரை சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த சிட்டாடல் ஸ்டுடியோ தயாரிப்புகள் அனைத்திலும் இவர்தான் இசையமைப்பாளர்- ஜெய்சங்கரின் முதற்படமான இரவும் பகலும், மற்றும் காதல் படுத்தும் பாடு உட்பட! என்னவோ தெரியவில்லை..உரிய அங்கீகாரம் கிடைக்காமலே போய்விட்டது..பாவம்!
T.R பாப்பா மிகச்சிறந்த மெலோடி இசையமைப்பாளர் . அன்பு , ஆசை, ராஜா ராணி , ரங்கூன் ராதா , ரம்பையின் காதல் , மல்லிகா , மாப்பிள்ளை , தாய் மகளுக்கு கட்டிய தாலி. குறவஞ்சி , குமார ராஜா , விஜயபுரி வீரன் , நல்லவன் வாழ்வான் , எதையும் தாங்கும் இதயம் , அருணகிரிநாதர் , இரவும் பகலும் , டீச்சரம்மா, மகனே நீ வாழ்க , விளக்கேற்றியவள் காதல் படுத்தும் பாடு , அவசர கல்யாணம் , மறுபிறவி , , ஏன் , வைரம் , யார் இந்த ஜம்புலிங்கம் , இதயம் பார்க்கிறது ,போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை . ( என்ன என்ன இன்பமே , ஆசை பொங்கும் அழகு ரூபம் , ஆசை அன்பெல்லாம் , திரை போட்டு நாமே மறைத்தாலும் , சமரசம் உலாவும் இடமே , நீ சொல்லாவினில் யார் சொல்லுவார் நிலவே , என் கண்ணில் கலந்து விளையாடும் , வருவேன் நான் உனது மாளிகையின் , வருவாயா வேல் முருகா , இறைவன் என்று ஒரு கவிஞன் , மெல்லப் பேசு மெல்லப் பேசு கண்ணாடி பாத்திரத்தில் , என்னூறு ஆண்டுகளில் என்னுகின்ற , ராணி வரப் போறா , என் காதல் மகராணி வரவேண்டும் , இரு மாங்கனி போல ( spp .ஜெயலலிதா) , ஏடி பூங்கொடி ஏன் இந்த பார்வை, இவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு , வெண்ணிலா
ஜெமினி, ஏவி.எம் ராஜன், அலேக் நிர்மலா நடித்த பந்தயம் படத்தில் பார்த்தால் போதுமா, இரவு நடக்கின்றது ..போன்ற பாடல்கள்..மற்றும் டீச்சரம்மா படத்தில் கனவில் நின்ற திருமுகம், அம்மா என்பது தமிழ் வார்த்தை..சூடிக் கொடுத்தவள் நான்..மகனே நீ வாழ்க படத்தில் அழகு மயில் போல வரும்.. போன்ற அற்புதமான பாடல்களை வழங்கியவர்..ஹூம்..சினிமாவில் வெற்றி என்பதற்கு இலக்கணங்கள் கிடையாது..அது புரியாத புதிர்!
மிகவும் அருமை மகேந்திரன் சார் ..... 1970 - 80 களுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.... Nature never repeats such great artists..... legends are always legends...... Thank you 👍
நிறைகுடம் ததும்பாது என்பதற்கு இணங்க குடத்திலிட்ட விளக்காக இசை அமைத்து மறைந்து விட்டார் .எனக்கு முதலில் இவர் வானொலியில் சின்னஞ்சிறு குழந்தைகள் நிகழ்ச்சிகள் இவர் தான் இசை அமைப்பாளராக இருந்தார் என்று மட்டுமே தெரியும் .இத்தனை இனிமையான இசையை தந்தவர் என்பதை கேட்டு அதிசிக்கிறேன் வாழ்க T R பாப்பா அவர்களின் புகழ்
T. R. பாப்பா நல்லவன் வாழ்வான் படத்தில் இஇச அமைத்து P. சுசீலா அவர்கள் பாடிய மண்ணிலே பொன் கிடைக்கும் மரத்திலே கனி கிடைக்கும் என்ற பாடல் நல்ல தத்துவப் பாடலாகும்.
யார் செய்த குற்றமோ பாவமோ சதியோ T.R.பாப்பா M.B.Sriனிவாசன் கோவர்த்தனன் G.K.வெங்கடேஷ்.புகழேந்தி ஆகியோர் திரையிசை துறையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.தங்கள் கடைசி கால கட்டத்தில் சென்னை வானொலியில் மெல்லிசை பாடல்களுக்கு இசையமைத்து போராடி வாழ்ந்து இசையுடன் பயணித்தார்கள்.தங்களின் தொகுப்பு சிறப்பு. நன்றி திரு மகேந்திரன் குளோபல் T.V.அவர்களே.T.R.சேகர்.செய்யாறு.
அம்மா என்பது தமிழ் வார்த்தை...... Teacheramma பட பாடல் ஜெயலலிதா SPB பாடிய இரு மாங்கனி போல் இதழ் ஓரம்... என்ற வைரம் பட பாடல் நீல வண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம்
திரு பாப்பா ஸர் அவர்கள் சிறந்த இசை அமைர்பாளர் மட்டும் அல்ல நல்ல பண்பாளர். 2000 ஆண்டில் கலை பண்பாட்டு ஆணையத்தில் கவுரவ இயக்குனாரக இருந்தபோது ஏராளமான பதவிகளுக்கு ஏராளமானோர் நியமனம் செய்யபட்டனர். ஒரு பைசா வாங்கவில்லை. அதனால்தானோ என்னவோ வறுமையில் வாடி மறைந்தார். வானில் தோன்றும் நிலாவே , வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே, இவருக்கு வயது மூவெட்டு போன்ற பாடல்களை மறக்கமுசியுமா
@@ushasubramanian9490 First class song அது. ஏனோ விட்டுவிட்டேன்.... "இறைவன் என்றொரு" SPB பாடியது என்று நினைக்கின்றேன். சரணம் பாடுவது கொஞ்சம் கஷ்ட்டம்... Thanks for your valuable comment..💐
உங்களது நிகழ்ச்சி தொகுப்பை பார்த்து வருகிறேன்.இதில் உள்ள குறைபாடு என்ன வென்றால்... நிகழ்ச்சியில் ஒலிபரப்பு செய்யப்படும் பாடல்கள் அனைத்தும் மிகவும் குறைந்த நேரம் மட்டுமே ஒலிபரப்பப்படுகிறது. இது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை வெகுவாக குறைகிறது! இன்னும் சில நொடிகள் அனைத்து பாடல்களையும் கேட்க முடிந்தால் நிகழ்ச்சியோடு ஒன்றி பார்க்கமுடியும்!
பாடல் காப்புரிமை சட்டதிட்ட காரணங்களால், 5 வினாடிகளுக்கு மேல் பாடலை புகுத்த இயலாச் சூழல். வேறொன்றுமில்லை. எனக்கும் முழுப் பாடலையும் இட ஆசைதான். ஒரு 30 வினாடிகளுக்கு அனுமதி கேட்டுள்ளேன்.....! 🙏 தங்கள் ஆலோசனைக்கு நன்றி.
Sri T.R. Pappa has composed music for a lots of devotional songs and had one cassette of Thirugnanasambandar's ' Kolaru Pathigam' sung by Sirkarzhli Govindarajan.👍🙏
ஆம். பல காலங்கள். அதை பற்றி நான் நிறைய சொல்லாமல் போனதை பற்றி வருந்துகிறேன். தேசப்பற்று பாடல்கள் பலவற்றை கம்போஸ் செய்துள்ளார். எனது புதிய வீடியோ "வறுமையில் வாடிய " வை காணுங்கள். 💐🌺🙏
ஆஹா.... "அம்மா....என்பது..... தமிழ் வார்த்தை...." - என்ன அற்புதமான பாடல் ஹிட் சாங்-கும் கூட இது! Sorry... நிச்சயம் அடுத்த முறை part 2 தொடர்ந்தால் இதை குறிப்பிடுவேன் ...!
அழகு மிகவும் அழகான தொகுப்பு. நல்ல நினைவூட்டல். பாராட்டுக்கள்ளுக்கு முழு தகுதி பெற்ற பதிவு ❤❤❤❤
என்னோட வாழ்த்துக்கள் மகேந்திர டிவி தொலைக்காட்சிக்கு
ஆத்மார்த்தமான, எனக்குப்பிடிந்த, அற்புதமான
இசை அமைப்பாளர்!!
ஆழ்மனதில் பதியக்கூடிய
இன்பமான ராகங்கள்!!!
பாடல் வரிகளை பதிய வைக்ககூடிய இசையமைப்பாளர்!!
இப்படிப்பட்ட இசை அமைப்பாளரரைப்பற்றி
வெளி உலகிற்கு தெரியப்படுத்துகின்ற,
நிகழ்ச்சிக்கு, எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!
அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பாடல்கள் தந்த இசையமைப்பாளர் T.R.பாப்பா அவர்களையும் நினைவு கூருவோம் நன்றிகள்.🌹
அருமை சார், TR பாப்பா வை பற்றி அழகாக சொன்னீங்க.நன்றிகள். சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடிய சின்னங் சிறு பெண் போல பாடலை மிகவும் விரும்பிக் கேட்பேன்.
அரிதான விவரங்கள். மிக சிறப்பான விளக்கம். நன்றி 🎉
அருமையான பதிவு,வாழ்த்துக்கள்
நல்ல இசையமைப்பாளர் 🎻🎺🎷🎸🎷🎺🎻🌈🌈🌈🌈👍
தலை கனம் அற்றவர் 🙏
வாழ்த்துக்கள்☘️
Miga அற்புதமான video.
இதில் பல படங்கள் வேறு ஒரு munnani இசை அமைப்பாளர் தான் இசை அமைத்தவர் ena எண்ணி irunthen. இந்த video மூலம்
Pappa அவர்களின் மகா திறமையை அறிய முடிந்ததற்கு நன்றிகள்.
கடைசி வரை சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த சிட்டாடல் ஸ்டுடியோ தயாரிப்புகள் அனைத்திலும் இவர்தான் இசையமைப்பாளர்- ஜெய்சங்கரின் முதற்படமான இரவும் பகலும், மற்றும் காதல் படுத்தும் பாடு உட்பட! என்னவோ தெரியவில்லை..உரிய அங்கீகாரம் கிடைக்காமலே போய்விட்டது..பாவம்!
T.R பாப்பா மிகச்சிறந்த மெலோடி இசையமைப்பாளர் . அன்பு , ஆசை, ராஜா ராணி , ரங்கூன் ராதா , ரம்பையின் காதல் , மல்லிகா , மாப்பிள்ளை , தாய் மகளுக்கு கட்டிய தாலி. குறவஞ்சி , குமார ராஜா , விஜயபுரி வீரன் , நல்லவன் வாழ்வான் , எதையும் தாங்கும் இதயம் , அருணகிரிநாதர் , இரவும் பகலும் , டீச்சரம்மா, மகனே நீ வாழ்க , விளக்கேற்றியவள் காதல் படுத்தும் பாடு , அவசர கல்யாணம் , மறுபிறவி , , ஏன் , வைரம் , யார் இந்த ஜம்புலிங்கம் , இதயம் பார்க்கிறது ,போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை . ( என்ன என்ன இன்பமே , ஆசை பொங்கும் அழகு ரூபம் , ஆசை அன்பெல்லாம் , திரை போட்டு நாமே மறைத்தாலும் , சமரசம் உலாவும் இடமே , நீ சொல்லாவினில் யார் சொல்லுவார் நிலவே , என் கண்ணில் கலந்து விளையாடும் , வருவேன் நான் உனது மாளிகையின் , வருவாயா வேல் முருகா , இறைவன் என்று ஒரு கவிஞன் , மெல்லப் பேசு மெல்லப் பேசு கண்ணாடி பாத்திரத்தில் , என்னூறு ஆண்டுகளில் என்னுகின்ற , ராணி வரப் போறா , என் காதல் மகராணி வரவேண்டும் , இரு மாங்கனி போல ( spp .ஜெயலலிதா) , ஏடி பூங்கொடி ஏன் இந்த பார்வை, இவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு , வெண்ணிலா
அருமை அருமை.....
மிக மிக மிக்க அருமை
டி ஆர் பாப்பா ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்னுடைய இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய அபிராமி அந்தாதி இன்றும் என்றும் சிறப்புடன் இருக்கும்
ஜெமினி, ஏவி.எம் ராஜன், அலேக் நிர்மலா நடித்த பந்தயம் படத்தில் பார்த்தால் போதுமா, இரவு நடக்கின்றது ..போன்ற பாடல்கள்..மற்றும் டீச்சரம்மா படத்தில் கனவில் நின்ற திருமுகம், அம்மா என்பது தமிழ் வார்த்தை..சூடிக் கொடுத்தவள் நான்..மகனே நீ வாழ்க படத்தில் அழகு மயில் போல வரும்.. போன்ற அற்புதமான பாடல்களை வழங்கியவர்..ஹூம்..சினிமாவில் வெற்றி என்பதற்கு இலக்கணங்கள் கிடையாது..அது புரியாத புதிர்!
இசை தெய்வங்கள்❤❤❤
மிகவும் அருமை மகேந்திரன் சார் ..... 1970 - 80 களுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்....
Nature never repeats such great artists..... legends are always legends......
Thank you 👍
நிறைகுடம் ததும்பாது என்பதற்கு இணங்க குடத்திலிட்ட விளக்காக இசை அமைத்து மறைந்து விட்டார் .எனக்கு முதலில் இவர் வானொலியில் சின்னஞ்சிறு குழந்தைகள் நிகழ்ச்சிகள் இவர் தான் இசை அமைப்பாளராக இருந்தார் என்று மட்டுமே தெரியும் .இத்தனை இனிமையான இசையை தந்தவர் என்பதை கேட்டு அதிசிக்கிறேன் வாழ்க T R பாப்பா அவர்களின் புகழ்
அபிராமி அந்தாதி இசை அருமை தெய்வீக இசை
Fine.
Supppppper nanri
A lot of rare details about Mr. T.R. PAPA. Thanks so much sir.
T. R. பாப்பா நல்லவன் வாழ்வான் படத்தில் இஇச அமைத்து P. சுசீலா அவர்கள் பாடிய மண்ணிலே பொன் கிடைக்கும் மரத்திலே கனி கிடைக்கும் என்ற பாடல் நல்ல தத்துவப் பாடலாகும்.
Very nice. Lot of unheard information
Thank u very much sir
யார் செய்த குற்றமோ பாவமோ சதியோ T.R.பாப்பா M.B.Sriனிவாசன் கோவர்த்தனன் G.K.வெங்கடேஷ்.புகழேந்தி ஆகியோர் திரையிசை துறையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.தங்கள் கடைசி கால கட்டத்தில் சென்னை வானொலியில் மெல்லிசை பாடல்களுக்கு இசையமைத்து போராடி வாழ்ந்து இசையுடன் பயணித்தார்கள்.தங்களின் தொகுப்பு சிறப்பு. நன்றி திரு மகேந்திரன் குளோபல் T.V.அவர்களே.T.R.சேகர்.செய்யாறு.
T.R. பாப்பா அவர்கள் மிகச்சிறந்த இசை மேதை. ஐயா அவர்கள் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது.
மறுக்க முடியாத உண்மை நண்பரே.@@murugesanmurugesan6603
Matravargal patri theriyadu aanal GK Venkatesh kannadathil 300 padangalukku mel isai amaithavar
அம்மா என்பது தமிழ் வார்த்தை...... Teacheramma பட பாடல்
ஜெயலலிதா SPB பாடிய இரு மாங்கனி போல் இதழ் ஓரம்... என்ற வைரம் பட பாடல்
நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம்
Very very thanks for these rare informations
Ivar isail adigamana padalgalai padiya padagarum TMS than all hits Teecharamma yendra padathil varum padal kanavil nindra thirumugam,solo TMS adepola arumaiyana melody duet song ival oru azhagiya poonchittu inda pattukku ivarthan isaiya yendru thondrum
மறுபிறவி படத்தை இந்த பாடலுக்காகவே பலமுறை பார்த்தோம் .
Wow, சிறப்பு... எனது புதிய வீடியோவை (கோவர்தனம் - இசையமைப்பாளர்) காணுங்கள்..
Superb Research sir. Thank You very much 🙏🏼
Vèry fine narraton i saw him in all india radio when i was a small girl in papa malar
Super super super lovely
திரு பாப்பா ஸர் அவர்கள் சிறந்த இசை அமைர்பாளர் மட்டும் அல்ல நல்ல பண்பாளர். 2000 ஆண்டில் கலை பண்பாட்டு ஆணையத்தில் கவுரவ இயக்குனாரக இருந்தபோது ஏராளமான பதவிகளுக்கு ஏராளமானோர் நியமனம் செய்யபட்டனர். ஒரு பைசா வாங்கவில்லை. அதனால்தானோ என்னவோ வறுமையில் வாடி மறைந்தார். வானில் தோன்றும் நிலாவே , வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே, இவருக்கு வயது மூவெட்டு போன்ற பாடல்களை மறக்கமுசியுமா
குறிப்பாக இசை அமைத்த பாடல்கள் இரவும் பகலும் .அனைத்து பாடல்களும் ஹிட்🎉🎉
Yen padam padalgal kooda semma hit songs. Iraivan yendroru kavizhan, varuvaaya vel muruga, etc.
@@ushasubramanian9490
First class song அது. ஏனோ விட்டுவிட்டேன்.... "இறைவன் என்றொரு" SPB பாடியது என்று நினைக்கின்றேன். சரணம் பாடுவது கொஞ்சம் கஷ்ட்டம்...
Thanks for your valuable comment..💐
உங்களது நிகழ்ச்சி தொகுப்பை பார்த்து வருகிறேன்.இதில் உள்ள குறைபாடு என்ன வென்றால்...
நிகழ்ச்சியில் ஒலிபரப்பு செய்யப்படும் பாடல்கள் அனைத்தும் மிகவும் குறைந்த நேரம் மட்டுமே ஒலிபரப்பப்படுகிறது.
இது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை வெகுவாக குறைகிறது! இன்னும் சில நொடிகள் அனைத்து பாடல்களையும் கேட்க முடிந்தால் நிகழ்ச்சியோடு ஒன்றி பார்க்கமுடியும்!
பாடல் காப்புரிமை சட்டதிட்ட காரணங்களால், 5 வினாடிகளுக்கு மேல் பாடலை புகுத்த இயலாச் சூழல். வேறொன்றுமில்லை. எனக்கும் முழுப் பாடலையும் இட ஆசைதான். ஒரு 30 வினாடிகளுக்கு அனுமதி கேட்டுள்ளேன்.....! 🙏
தங்கள் ஆலோசனைக்கு நன்றி.
ஆம். இது சரிசெய்யப்பட வேண்டும்.
இதே Thread-ல் பதில் தந்துள்ளேன். Pls காணவும். 🙏
பாடலுக்கு மெட்டு என்பது நமது முன்னவர்கள் இசை க்கு இனிமை அதுவே இசை மேதை டிஆர் பாபா வின் இனிமைக்கு காரணம்
Sri T.R. Pappa has composed music for a lots of devotional songs and had one cassette of Thirugnanasambandar's ' Kolaru Pathigam' sung by Sirkarzhli Govindarajan.👍🙏
இசை மேதை டி ஆர் பாப்பா ஆல் இண்டியா ரேடியோவில் பணி புரிந்தார் .
ஆம். பல காலங்கள்.
அதை பற்றி நான் நிறைய சொல்லாமல் போனதை பற்றி வருந்துகிறேன்.
தேசப்பற்று பாடல்கள் பலவற்றை கம்போஸ் செய்துள்ளார். எனது புதிய வீடியோ "வறுமையில் வாடிய " வை காணுங்கள்.
💐🌺🙏
❤❤❤
நன்றி....
Tr,pappa,has,,given,. music for
Over,1000,dev otional,songs
Of,cSIrrkali,govindarajan,including,kolaru,pathigam,vinayagar
Agaeal,abirami,andhadhi,rtc
அற்புதமான "டீச்சரம்மா" பட பாடல்களை குறிப்பிட மறந்தது ஏன் ?
ஆஹா.... "அம்மா....என்பது..... தமிழ் வார்த்தை...." - என்ன அற்புதமான பாடல்
ஹிட் சாங்-கும் கூட இது! Sorry...
நிச்சயம் அடுத்த முறை part 2 தொடர்ந்தால் இதை குறிப்பிடுவேன் ...!
நன்றி
Sir, is this TRPappa the same person who used to play violin for great carnatic musiciansike Aritakkudi Ramanuja Iyengar?
No Sir, I've heard only K.S Venkat ramaiah was playing violin and Paalakaadu Mani Iyer beautified by Mirudhangam to Ramanuja Iyangar.
He only supported Jai Shankar sir as a hero in his debutant film Iravum paghalum.