மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MEEN KULAMBU | Meen Kulambu in Tamil / Fish Curry in tamil
Вставка
- Опубліковано 23 січ 2020
- மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MEEN KULAMBU | Meen Kulambu in Tamil / Fish Curry in tamil
Meen Kulambu in Tamil / Fish Curry in Tamil / மீன் குழம்பு
Meen Kuzhambu in Tamil / Gramathu Meen Kulambu in Tamil / மீன் குழம்பு
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி | Meen Kuzhambu / Meen Kulambu in Tamil / Fish Kulambu in tamil
மீன் குழம்பு இனிமேல் இப்படி செஞ்சி குடுத்து பாருங்க | MEEN KULAMBU
எங்கவீட்டு ரகசிய மீன்குழம்பு, மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MEEN KULAMBU | village style
செட்டிநாடு மீன் குழம்பு/மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி/Chettinad Fish Kulambu in Tamil
செட்டிநாடு மீன் குழம்பு | Chettinadu Fish Curry
Gramathu Meen Kulambu In Tamil | Village Style Fish Gravy In Tamil | Fish Curry
மீன் குழம்பு இப்படி செய்யுங்க அசத்தலான சுவையில் இருக்கும்/ Fish curry/ meen kulambu / fish recipes - Навчання та стиль
அம்மாடி நீ ஆரு பெத்த புள்ளையோ நீ நல்லா இருக்கணும் தாயீ சொரன போன நாக்குல உயிர் வர வச்சுட்ட அம்மாடி நீ நூறு வருஷம் இப்பிடியே நல்ல சாப்பாட்டு வீடீயோவா போடணும் தாயீ கடவுள் உன்ன நல்ல பாத்துபாரு ம்ம்ம்
ரொம்ப ரொம்ப சந்தோசம் அம்மா,இன்னைக்கு என்னோட அம்மாவோட இறந்த நாள் நீக்க ஆசீர்வாதம் பண்ணுறது எங்க அம்மாவே வந்து ஆசீர்வாதம் பண்ண மாதிரி இருக்கு மிகவும் நன்றி 😭🙏
Ayyayo nan amma illingo nan annanango, rembo sorryengo neeng yenraya thappapurinjipotingo
M@@GomathisKitchen
Today naa senji iruken
Super
Yaar ellam video pathukitteh keela comment padika vandhu irukeenga 🙌🙌
Na
🙌 pottukonga ji
Nanum
Mm kk tk u complete tamil test this only no study the breast size
Nanum
நீங்கள் சொன்ன மாதிரியே முயற்சி செய்தேன்.. மிகவும் அருமையாக இருந்தது என்று வீட்டில் எல்லோரும் சொன்னார்கள்... மிக்க நன்றி 🙏
இன்று இந்த மீன் குழம்பு செய்து பார்த்தேன் அருமை நல்ல சுவையான மீன் குழம்பு
நேற்று இந்த முறையில் மீன் குழம்பு செய்து சாப்பிட்டோம் சகோதரி. சுவை மிக அருமை. நன்றி.
இன்று நானே சமைத்தேன் மிக அருமையான சுவை...
நான் சமையல் பக்கம் போகவேமாட்டேன் தண்ணிர் கூட என் மனைவிதான் கொடுப்பாங்க அப்படியிருந்த நான் கொரோனா காலத்தில் சமைத்து தான் பார்போமே என்று செய்ய ஆராம்பித்தேன் இன்று மீன் குழம்பு மிக சிறப்பாக செய்தேன் எனக்கு பாராட்டு குவிந்தது.. என் மகள் மீன் குழம்பு சாப்பிடாதாவள் இரண்டு வேளை இந்த மீன் குழம்பு கேட்டு கேட்டு சுவைத்து சாப்பிட்டால்...
நன்றியும் மகிழ்சியும்...
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி😊😊
MczcbcmbzczcbvmzvzbvbzzczzzcVxzccbczbzzcncxbmxmcmnbzZzcbbvbv
@@GomathisKitchen i
Mouth watering 👍💐💐
Apadina dailyum unga samaiyalthan
I'm a bachelor, yesterday I cooked fish curry for the first time by following ur recipe, it came so good.. i can't believe whether i cooked that.... thank you so much akka 💥❤️💯
Super !!! :)
Very easy cook for bachelors,thanks. Immediately I'll try..👌👌👌
I tried this meen kulambu. It was really very tasty. My husband appreciated a lot. Thank you gomathi akka. All the credits go to you only.
Glad to hear Thank you pa
Oi
மீன் குழம்பு மிக சுவை Semma sister
அக்கா 2 days ku முன்னாடி try பண்ணினேன் சூப்பர்,, ❤️❤️❤️❤️
ரொம்ப சந்தோசம் பா
I tried this today for the first time in my life, wowwwwww really amazing I am unable to believe that I prepared it it's so damn tasty everyone must try, thank you for the vedio
Glad to hear thanks for your feedback pa
Hi mam today i tried your fish curry recipe it comes very well and very tasty nd colorful... am sooo happy even i husband also. tqqq
I tried this today. Really came out very well. Entire family appreciated❤
சிஸ்டர் நீங்க சொன்ன மாதிரியே நான் மீன் குழம்பு வச்ச ரொம்ப டேஸ்டா இருந்தது சிஸ்டர் எல்லாரும் விரும்பி சாப்பிட்டாங்க என்கிட்ட நல்லா இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க சிஸ்டர் இது உங்களால தான் உங்களுக்கு ரொம்ப நன்றி சிஸ்டர்
மிக நன்றி 😊🙏👍
சிறந்த மீன் குழம்பு செய்வது பற்றிய பதிவு அருமை அருமை அருமை சூப்பர்
Nan first time fish kolambu senja sema taste ah irunthuchu ellarum super songa thank you mam❤🎉❤
Unga samayal migavum arumai 😋.
Gomathi amma .. ungal samayal miga sirandhadhu.. naan USA la unga video paarthu samaikuren.. Mikka nandri.. arumaiyana parambariya samayal.. vanakkam namaste namaskaram 🙏
Thank you kolambu pannarathuku remba e c ya sollirkinga nice.thank you ❤
Thanks for your recipe 😊 today I made for my wife and she loved it. Thank you 🙏🏼
Hi mam, naan ipo samaichen, mmm... rompa superb , Thank you for your recipe
Yar ellam videova otti otti paguriga 😂
Yakkoww ur recipe no words to say....super ..I cooked ur way & d fragrance is sooo awesome. ..tks Akka 😍🙏🙏🙏
Super.enga vitla today fish kulampu. Thanks akka❤❤❤
Romba thanks semmaya per vannginen chumma ve vera kudichaange.. Eppomay enaku good name cooking la indha method senji innum vera level name God bless you Gomathi akka ❤❤✝️✝️
Yummy meen kuzhambu semma 🤤🤤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Thank you pa
Super ahporumaiya sonninka tq sister
I Tryed It. It was so Fantastic. Thank You, So Much. God Bless You!!
Tqqq u sooo much ka 2 r 3 times try panna vera method fish kozhmbu bt unga method try panna tday really awesome, i got appreciation from my hubby too😍😍😍
Super thanks for your feedback pa
Hi sister...... Really your recipe is super. This is the first time i am trying
Fish kolambu......it came out very well. I got very good appraisal from my family members. Thank you very much sister
Cmng sunday seiyaporen unga kalyana sambar vaichen my husband loved it tnk u for ur prepartion to us share
அக்கா நீ நல்லா இருக்கனும் யே பொண்டாட்டி மீன் குழம்புனு பேர்ல புளி குழம்ப வச்சு கொடுத்துட்டு இருந்தா இந்த வீடியோ பார்த்து சமைச்சு சாப்பிட்டோம் வேற leavel டேஸ்ட் 🙏
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
Just now tried this😍came out well🤤my dad appreciated me😜thank you mam❤️❤️
Most welcome 😊
Gt
@@skstamil5549hi
Super
Super taste.tqfor urbest
Meen kulambu with vadagam
Thalipu
Super akka . thank you so much.
First time naa fish cook Panna super eruntathu and thank you
Innaiku unga video pathuthan Nan meen kozhambu senjan ka vera level super ka
Thank you pa
Paathale echi oooooooorudhu la 😍😍😍😍😍 🤤🤤🤤🤤🤤🤤🤤
Thanks for your feedback pa
Unmya ve naan life la first time senji sapten
Ppppada ennaaaa oru taste
Adhuvum simple ha oru seimurai
Unmya ve great 💯👍👌👌👌👌👌
Today I tried and it's come very well.... Thank you ❤❤❤❤
Meen kulambu super akka👍👍anga amma ku gomathi kitchen samayal romba pudikkum 😉
Super Thank you pa
Hi mam, I tried it today it came very well . Everyone in my home liked it very much.. I live in Australia I never tried fish curry this is my first time and it is awesome.. thanks for your recipe.
Thanks for sharing
@Gomathi's Kitchen
50 times mela senjitae semma taste maravae ila . Na meen kulambu vaichatha sapdranga ellam nalla nu aachiriyama iruku. Tk u so much meen sapda aaramichathae ungalala thaan . Tk u sisi
Super Nan senjan idhea maari semma taste 😊❤ thank u sister
Thank you for the recipe.
I tried it just now. It was delicious.
Glad you liked it
This is Traditional paati style recipe. My family does follows the same including myself. Only difference is we squeeze the whole tomato in that tamarind karaisel itself. Thank you so much to outcome this style especially for this generation ppl, so that they can also do it in a right way and feel the authentic taste🙏
Thanks for sharing
*Neenga Semmaiya Azhaga Irukinga Pa*
Dr
தங்களின் செய்முறைப்படி செய்து சாப்பிடுகிறேன் அருமை👌 வாழ்த்துக்கள்
Amma thank you so much na ippa 12 th mudecheta today na meen kulambu try semma taste 😊
சகோ மின் 🐟 🐠 குழம்பு அருமை 👍 நான் இலங்கை from Switzerland 🇨🇭, 🇱🇰
சூப்பர் ரொம்பவும் சந்தோசம் பா
Akka yesterday I tried it rmbaa arumaiya irrundhadu♥️😍😍😍
Thank you sis.
Watching all yr menu. Very simple to do n tasty also.🎉🎉
Today try this recipe such ah wonderful tips in fish curry thanks for the tips
Tried this kuzhambu today.... Came out very well... It's like my mom's recipe... Thank you...
Glad to hear thanks for your feedback pa
Naanum en wife ku redy panni today koduththen.... மிகவும் சுவையாக உள்ளது endral என் மனைவி
Veral level meen kozhumbu!!!
👌👌👌👌👌👌👌 சிறப்பான சுவை 💪💪💪
I tried this today! It turned out so delicious! Thank you ❤️
My pleasure 😊
@@GomathisKitchen 0
I made this today. So good. I used to think coconut pota thaan taste varumnu, but this tasted fantastic; was really surprised; thank you so much gorgeous the recipe! 😘 ❤ 🐟 👌
Glad to hear thanks for your feedback eat this kulambu with hot hot idli so yummy
நான் இப்போ தான் வீடியோ பார்த்தேன்...வேர லெவல்
மிகவும் நன்றி பா
Nega sonna mathir meten kulappu bachata but athukuda coconut arachu sethuna romba super iruthuchu Thank you 😍😍😍
Today I try 💞akka rompa supera iruthuchi 😍😍😍😍thanks kaa🥰
😊👍🙏
Hii
சூப்பர் சிஸ் 👌சுவையான மீன் குழம்பு ரொம்ப சூப்பரா செய்து காண்பித்தீர்கள் அருமை 👍🏻
மிக்க நன்றி
T
Ft
Vanakam sis,i cook today valai meen kari use ur method.all family members coment super.tq for ur resepi
மிகவும் அருமை சகோதரி
மிகவும் நன்றி பா
Mouth watering fish curry 😋😋👍
Thank you pa
I'm cooking this style...nice meen kolambu...thank you...
Welcome 😊
2 times seinji saptu pathachi ellorum nalla irukunu sonnanka thanks sathiya samayal 👌👍
Today try this recipe Very nice ma'am superb
I have tried this today,,, This is the first time i am cooking fish curry. My whole family loved it,,
Glad you liked it
Na senjen ithumaari semmaya irunthuchu 🤗🤗...... Tq..
Most welcome pa
Un
இந்த மாதிரி எளிமையான ருசியான குழம்பு செய்யும் வீடியோ வெளிநாட்டில் வேலை செய்யும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி.
I tried this today really very super tq sis
I tried this last week. My wife and kids loved the fish. Going to prepare today also. Thank you very much for the video. :)
Glad to hear thanks for your feedback brother 😊👍
👍It came well yesterday also :D
Today I prepared it for my wife she loved it, thanks for the recipe....
Most welcome 😊
Inmaki unga style Meena kulambuda supera vandurku akka thank you 😊
No words to say such a tasted meen kulambu😍thanks to share a secret of meenkulambu to us❤️God bless you sister 🙏
Today I tried this receipe tasty and yummy 🙏☺️
Great 👍 🙏😊
I tried last Sunday it came out very well😋😋😋😋
Thank you so much 🙂
Thank you mam. மிக அருமையாக சொன்னீங்க.எனக்கு மீன் குழம்பு வைக்க தெரியாது.உங்க வீடியோ வை பார்த்து தான் செய்ய போகிறேன்.நன்றி
சிறப்பு எளிமை அருமை ஆர்ப்பாட்டம் இல்லாத விளக்கம் வருடத்திற்கு பிறகு இப்பொழுது தான் இதை நான் காண்கிறேன் இப்பொழுது நான் செய்யப் போகிறேன் செய்து விட்டு மீன் குழம்பு எப்படி சுவையாக வந்திருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி
Thank u sooo much dear Gomathi mam. I prepared this it was fantastic taste. I was enjoying lot. But I was prepared less quantity later felt should make much next time. Thank u
Thanks for sharing
@@GomathisKitchen you are welcome mam
Hi Akka. I'm a vegetarian and I cooked this for my husband and in laws .. it was a super duper hit. Got lot of compliments..Nandri🙏
Thank you so much 🙂
Nenga great. Being vegtarian u cukd nv fr ur family
Namma periya mansa yaaru purinjikra 🙄
மீன் குழம்பு அருமையான சுவை நன்றி
அருமை மீன் குழம்பு சூப்பர் அக்கா 👌👌👌👌
Thank you for a good recipe. Today I cooked fish curry for my wife. This was helpful.
Great 👍 Thanks for your feedback😊🙏
Really very awesome. I have tried after seeing this video and we got good result with 100% satisfaction🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 thanks for sharing this video sis 👍
Glad to hear Thank you pa
இன்னைக்கு இந்த மீன் குழம்பு செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது நன்றி🙏
Excellent taste ....❤❤
I tried today this recipe was vera level 😋😋very tasty.
Thank you pa
Ahhh i can totally feel my paati's meen kozhambu touch in this😍 i still remember those days where i sit with her and watch her mix all these ingredients in mud pot❤ antha taste eh thani
Wow nice
@@GomathisKitchen 😍😍😍
Hi my love for the first y
Perfect 👏👏 thank you so much
நான் எங்க வீட்ல இந்த குழம்பு செய்தேன் செமயா இருந்தது suerrrrr.
சூப்பர் Thank you pa
Madam today i tried your fish curry it was yummy my kid who neglects the fish kulambu today he liked it thank you will try other recipes too
Glad to hear mam thanks for your feedback mam
எடுத்த காட்சிகள் நன்று. நன்றி. காட்சிப்படுத்தல் தமிழில் தயாரிக்கப்படுகிறது. அதில் ஆங்கிலகலப்பு இல்லை (சில உண்டு?). அதால் உங்கள் முயற்சி தரம் கூடிவிட்டது. பாராட்டுக்கள்.
மிக நன்றி
ரொம்ப நன்றி அக்கா...ரொம்ப நல்லா இருந்தது
We tried it, very awesome taste
நீங்க சொன்ன method la செய்தேன்.மீன் குழம்பு மிகவும் அருமை.நன்றி சகோதரி
Hello Mam, we tried it today it was really 😋😋😋😋thank you
Welcome 😊
Tried. Came out Good ❤💯
Tq sia. Nenga sonna tips na try panni paththa. Semmaiyana testy hhhh irunthathu tq TQ so much ☺️
Rombha santhosam pa miga nanri
Tried this...
Sema...sema sema
Glad to hear that Thank you pa