ரகிசிய நாக கதவு |தீர்க்கப்படாத பத்மநாப சுவாமி கோவிலின் மர்மங்கள்| Padmanabhaswami temple mystery |TF

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
    இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க...
    கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
    Thanjai periya kovil : • ராஜ ராஜ சோழனின் அதிசய ...
    Kallanai mystery : • என்றும் திமிராய் நிற்க...
    Ancient random facts : • மிரள வைக்கும் பல நூறு ...
    Cleopatra facts : • பேரழகி கிளியோபாட்ராவின...
    El Dorado truths : • மறைந்துள்ள மாய தங்க நக...
    Follow us on.
    insta @ Tamil_factory
    tweet @ Tamil_factory
    No need to read ;
    #mysterious_temples_of_india
    #padmanaba_swamy_temple
    #padhmanaba_swami_temple
    #anandha_padmanaba_swami_temple_mystery
    #ancient_tamilnadu_facts
    #ancient_tamilnadu_temples
    #mysterious_indian_temples
    #ancient_indian_temples
    #vishnu_temple
    #padmanaba_temple_live
    #padmanaba_temple_vlog
    #A_B_door_mystery
    #vault_b_mystery
    #padhmanabaswami_temple_vaults
    #padhmanabaswi_temple_treassure_video
    #padmanaba_swami_temple_doors
    #padmanaba_swami_temple_door_mystery
    #padmanaba_swami
    #b_door_mystery
    #padmanaba_swami_temple_door_mystery_solved
    #padmanaba_secret_doors
    #padmanaba_temple_in_tamil
    #padmanaba_swami_temple_in_tamil
    #padmanaba_temple
    #padmanaba_swami_temple_in_tamil
    #naagabandham
    #padmanaba_swami_temple_mystery_solved
    #who_build_padmanaba_swami_temple
    #padmanaba_temple_tamil_factory
    #padmanabatempledharsan
    #vaults
    #secret_temple_in_tamil
    #secret_doors
    #padmanaba
    #kerala_temple_in_tamil
    #gold_treassure
    #gold_treassure_in_temple
    #padmanaba_swami_temple_gold
    #alien_ufo_live
    #ancient_egypt
    #alien_paintings_of_india
    #egypt
    #intresting_facts_in_tamil
    #tamil_fact
    #egypt_history_in_tamil
    @Tamil_factory
    #la_llorona
    #tamil_factory
    #tamil_factory_egypt
    #tamil_factory_mystery
    #tamil_factory_case
    #tamil_factory_channel
    #tamil_factory_channel_egypt

КОМЕНТАРІ • 1 тис.

  • @TamilFactory.
    @TamilFactory.  3 роки тому +388

    வணக்கம் மக்களே 🙏
    இந்த பதிவு உங்களுக்கு புடிச்சிருக்கும்னு நம்புறோம்👍, இந்த பதிவை உங்க நண்பர்களிடம் ஷேர் பண்ணுங்க...
    Idhen maadiri innum neriya interesting aana videos ungalukkaga kaathirukku, stay tuned.....

  • @nelavani4974
    @nelavani4974 3 роки тому +438

    பாட்டு பாடுனா !!!! கோயில் கதவு திறக்கும் சொல்றது உண்மையா அப்படின்னா நம் தமிழ் முண்ணோர்கள் தான் முதல் முதலாக ( password ) சொல்ர பாதுகாப்பு முறைகளை கண்டு பிடிச்சதா ரொம்ப பெரிய விஷயம் தான் பாராட்ட வார்த்தைகளே இல்லை

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +61

      Thanks for your comments buddy... Ungalukkaga innum Mysterious History kaathirukku so Stay tuned...

    • @parthatherock18
      @parthatherock18 3 роки тому +9

      Adhu Tamil munnorgal illa yogigal yaarvena sollalaam adhu paadal illa oru mandhiram garuda puranathula iruku

    • @smilebarani
      @smilebarani 3 роки тому +2

      Ppop

    • @maniraj3725
      @maniraj3725 3 роки тому +5

      முன்னோர்கள் இல்லை சித்தர்கள் அவர்கள் examble திருநாவுக்கரசர் 🙏

    • @balamaharajan6851
      @balamaharajan6851 3 роки тому +1

      Nela vani -- watsssap va

  • @SANGAMES7
    @SANGAMES7 3 роки тому +275

    சில உண்மைகள் தெரியாமல் இருப்பதே சிறந்தது...முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் செய்யவில்லை என்பதை நாம் மனதில் கொள்வது நல்லது...

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +17

      Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

    • @bhavakrish_maths
      @bhavakrish_maths 3 роки тому +11

      நமது முன்னோர் எதையும் காரணமின்றி செய்யமாட்டார் தான்........ காரணம் தான் துவக்கத்தின் முதல் படியாகும்

    • @revathiyuvaraj7401
      @revathiyuvaraj7401 3 роки тому +2

      How long u wil keep quit

    • @maniraj3725
      @maniraj3725 3 роки тому +4

      Oru vela Vishnu baghavan antha kadhavukku pinnala thavam pannuvaro ethukku pa vampu antha kadhava thorakkave venam ellam avan seyal 🙏

    • @mr.sk_thamizhan5553
      @mr.sk_thamizhan5553 Рік тому

      well but idhu nam munoorgal sonnadhu illa, but andha raja pota order and again thurakka koodanu sonnadhum adhey raja kudubhathargal dhan so i dont think there is anything spiritual in this its just those royal family stuff something going so it must be open!!!...

  • @Dayanithi76
    @Dayanithi76 3 роки тому +49

    உலக அநீதிகள் அதிகரிக்கும் போது கல்கி அந்த கதவை திறந்து கொண்டு வெளியே வருவார்

    • @mangalraj2536
      @mangalraj2536 Рік тому

      Idhukkum maela innum ennenna aneedhi nadakkanum

    • @susilamani1456
      @susilamani1456 Рік тому +1

      கல்கிய வரா வைக்க என்னால் மட்டும் முடியும், நாக பந்தம் உடைக்க குறியீடு இருக்கு, இருக்கு ,பூமியின் சாத்தானை கட்டு போட்டு இருக்கு, அதை திறந்ததால் ,முயன்றதால் தான் , ஏலியன் கூட்டம் பூமியை தாக்கும் போது,அதுகளை மீண்டும நாக பந்தம் போட்டு உள்ளே போட்டு அடைக்கதான் ,குறியீடு பாடல் புரியாது.,

    • @mangalraj2536
      @mangalraj2536 Рік тому

      @@susilamani1456 appo ungalukku andha kuriyeedu paadal theriyuma

    • @RasaiyaRasaiya-x1x
      @RasaiyaRasaiya-x1x 10 місяців тому

      ​@@susilamani1456enaku oru help venum

  • @Savi3Ram
    @Savi3Ram 3 роки тому +37

    இப்போது அந்த பொக்கிஷங்கள் கண்டிப்பாக நமது அரசாங்கத்தால் சூரையாடப்பட்டிருக்கும்...

    • @Rearcapture
      @Rearcapture Рік тому +4

      athu kovil kulle irunthu iruthaal safetiya irukkum

    • @m.aathavan6955
      @m.aathavan6955 9 місяців тому

      Tamilnadu government illa athuu kerala government 💯

  • @jeevanandham6955
    @jeevanandham6955 2 роки тому +18

    அண்ணா அய்யப்பன் சுவாமி கோவில் மர்மம் பற்றி போடுங்க அண்ணா pls.............

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo 3 роки тому +18

    இது சோழர்களின் காஜானா, அன்னியர் படையெடுப்பில் இருந்து காப்பாற்றஇங்கு பாதுகாக்கபட்டு வந்ததாக கூறப்படுவது உண்மையா?

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 3 роки тому +124

    தமிழனின் வரலாறுக்கு ஈடு இணை கிடையாது 🧐🧐🧐😱😱🤯🤯🤯💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +7

      Thanks for your comments dude, stay tuned for more awesome videos..

    • @vickysteloba9348
      @vickysteloba9348 3 роки тому

      Dei tamil naattukku sambanthemme illah keral kuail.....ethu enggaloda raja vamsavali.....

    • @soundaranayaki4134
      @soundaranayaki4134 3 роки тому +6

      @@vickysteloba9348 in begining all kerela andra tamilnadu karnataka were ruled by chera chola pandiya and they are tamil kings.this proves that padmanaba swamy also belongs to all of us

    • @sethu2870
      @sethu2870 3 роки тому +2

      @@vickysteloba9348 naaga rule pannuathu da 🤫

    • @dhaya3927
      @dhaya3927 3 роки тому +1

      Adhu kerala da dei

  • @A.S.M.-gi7tc
    @A.S.M.-gi7tc 8 місяців тому +3

    அந்த கதவை திறந்தாள் உலகம் அழியும் ஏனா கதவுக்குள்ள சிவன் தியானம் செய்கிறார் அந்த கதைவை திறந்தாள் சிவன் தன் நெத்தி கன்னை திறந்து உலத்தை அலிப்பார் ஏனா அந்த கதவில் உள்ள நாகம் சிவன் கலுத்தில் உள்ள நாகம் தான் 👍👍👍👍🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 3 роки тому +7

    Intha gold lam Government yeduthukittu namaku vote 1000rs kasu tharuvanga

  • @ManiKandan-dh3sq
    @ManiKandan-dh3sq 3 роки тому +17

    எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க பத்மநாத கோவில் பற்றி வீடியோ பதிவு செய்ததுக்கு மிக்க நன்றி தோழரே.... Appreciate

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Mikka nandri sago.... Ungalin thevaiyai poorthi seivadhil naan magizhichi adaigiren.... Ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...

  • @notreact00
    @notreact00 2 роки тому +1

    முடிந்தால் திறந்து பார் என்று Bஅறையை🚪 தெனாவெட்டா வடிவமைச்சிருக்காங்க திறந்துபார்த்தா ஒன்றுமே இருக்காது ஓலைச்சுவடி இருக்கலாம் இல்லைனா சமாதி ⚰️இருக்கலாம்

  • @நன்றிகெட்டமனிதஇனம்

    யோவ் நீ வேற லெவல் இந்த கோவிலை பற்றிய நிறைய வீடியோ பார்த்து உள்ளேன். ஆனால் உன்னை போல இவ்வளவு தெளிவாக நிறைய உண்மையான விசயத்த யாரும் சொல்லவில்லை👏👏👏

  • @harirajendran1000
    @harirajendran1000 3 роки тому +6

    எடுக்கப்பட்ட தங்கங்கள் மக்களாலுக்கு பயன்படுமா ? இல்லை அரச அதிகாரிகளுக்கா ? இல்லை அரசியல் வாதிகளுக்கா ? அல்லது தமிழனின் சொத்து வட இந்தியாவுக்கா ?

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Government control la pooiduchu dude

    • @harirajendran1000
      @harirajendran1000 3 роки тому

      @@TamilFactory. அரசு என்றால் எந்த அரசு ? அது மக்களுக்கு பயன்படுமா ? எந்த மக்களுக்கு பயன்படும் ? அப்படி பயன்படுமென்றால் இதுவரை எடுத்ததே போதும் நாட்டின் வறுமையை ஒழிக்க

  • @sruthimeena3782
    @sruthimeena3782 3 роки тому +55

    That man who complaint to open the door dead means, it's definitely killing. I feel sad for him

  • @sivanparvathi3775
    @sivanparvathi3775 3 роки тому +6

    இந்த கதவைப்பற்றி தெரிந்த மன்னர் குடும்பத்தை சார்ந்தவங்க திறக்க முயற்சி செய்யலாம்ல அண்ணா

  • @prakashramkris2986
    @prakashramkris2986 3 роки тому +55

    Expected Anne
    As usual was lit and goosebumps 🔥

  • @b.kokila4396
    @b.kokila4396 3 роки тому +5

    മലയാളികൾ ഉണ്ടോ🌴❤️

  • @mkmani6404
    @mkmani6404 3 роки тому +5

    பாட்டு பாடினால் கதவுகள் திறக்கும் என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் சில மந்திரங்களை உச்சரிக்கும் விதத்தில் உச்சரித்தால் அதிர்வலைகளை ஏற்படுவதாக ஐதீகம். இதன் பொருட்டே கோயில் குடமுழுக்கு விழாவில் வேத மந்திரங்கள் ஓதி வழிபாடு செய்ய படுகிறது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      அருமை
      பாப்பானை திட்டி பழக்கமே

  • @fathimasheela337
    @fathimasheela337 3 роки тому +11

    Solla vaarthaigale Ella Keke keka udambellam silirkka vaikuthu enaku ethellam kekumbothu enna solrathune therila entha history enno ketute erukaanum pola erukku antha kaalathu thamilargal epdy ellam avangaludaya brain use pannirukaga enaku entha kovil poyi paakanum pola erukku entha year na epdyathu entha templa poyi paathuruve video very interesting ah erunthathu thamilargal ah pirathathuku romba peruma padure video semma 👏👏👏 nalla explain pannirukiga safe ah erunga ❤️ happy Pongal to all Tamil factory family and subscribe miss you all next video Ku wt panre

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Mikka nandri dude.... Stay tuned for more....

    • @BharathiRajasekar-x5m
      @BharathiRajasekar-x5m 3 роки тому

      Andha 8kg gold la ena pannanga. 4 door open pannagala adhula irundhadhala govt public free ah seiyalam niraiya. But edhuvume pannadhu. Arasu family makkala emathala sethu vatchanga adutha varungalathuku. But current govt avunga family mattum develop pannikiranga. Pitchakara pasanga. God unmaiya irundha ten edhala allow pandraru. Oru magic panna ellame maridumla

  • @yogesh4604
    @yogesh4604 3 роки тому +93

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே🥰🥰

  • @balajibujji7837
    @balajibujji7837 3 роки тому +16

    Vellore Kottaya Pathi podunga bro...🤗 சாதி மதங்களை கடந்து கம்பீரமாக நிற்கும் நினைவு சின்னம் ❤️

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +3

      Kandippa podrom dude, stay tuned for more awesome videos...

    • @shalinikushi6448
      @shalinikushi6448 3 роки тому +2

      Enga oorrum adhu Tha plzz podungaa❤️❤️

  • @marimuthu5936
    @marimuthu5936 3 роки тому +13

    10:53இது பொக்கிஷம் இல்லை மக்கள் ரத்தம்

  • @stephisaleth5893
    @stephisaleth5893 8 місяців тому +1

    Seri paa... Avlo panathaiyum government enna pannuchu.. Atha yaarachum sollunaga.. Please..

  • @killerravi6359
    @killerravi6359 3 роки тому +7

    இராவணன் பத்தி ஒரு வீடியோ போடுங்க bro.

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Kandippa podrom sago.... Stay tuned for more awesome videos...

    • @maheshwari3677
      @maheshwari3677 3 роки тому +1

      Ama avangala pathi podunga

  • @Alan_TN_82
    @Alan_TN_82 3 роки тому +37

    தமிழரின் பாரம்பரிய மிருகம் யழி video podunga please solunga anna

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +6

      Sure dude, kandippa podrom, Stay connected for more awesome videos...

    • @Alan_TN_82
      @Alan_TN_82 3 роки тому +2

      @@TamilFactory. nenga 25 video podurathula irunthu na video pakuran unga voice masss

    • @jayajaya4829
      @jayajaya4829 3 роки тому +3

      @@Alan_TN_82 யழி இல்லை அண்ணா யாழி

    • @Alan_TN_82
      @Alan_TN_82 3 роки тому

      @@jayajaya4829 thanks u nanba

    • @jayajaya4829
      @jayajaya4829 3 роки тому +1

      @@Alan_TN_82 nanba Ila anna thozhi

  • @wondermaker6367
    @wondermaker6367 3 роки тому +5

    சித்திரைதிருநார் மன்னர்க்கு அந்த ரகசிய அரையை பத்தி தெரிந்திருக்கனும் அதினால் தான் அவர் பத்மநாபன் கோவிலை மட்டும் கேட்டுருங்காங்க அந்த ரகசிய கதவை திறந்தா ஓன்னும் ஆகாதுனு நான் நினைக்கிறேன் ஏனா சித்திரைதிருநார் மன்னர்க்கு அந்த இரகசிய அரையை பத்தி தெரிந்திருக்க வாய்ப்பு இருக்குனா அவருக்கு எப்படி தெரிந்திருக்கும் ஓன்னு அவர் கதவை திறந்து பாத்துருக்கனும் இல்லனா அவரது முன்னோர்கள் அந்ந இரகசிய கதை பற்றி எதாவது எழுது வைத்த ஆதாரம் சித்திரைதிருநார் மன்னர்க்கு கிடைச்சிருக்கனும் சித்திரைதிருநார் மன்னர் இந்த கோவிலை மட்டும் அவர் வம்சத்துக்கு மட்டும் சொந்தமாக வேண்டும்னு கேட்டு இருக்காங்கனா அந்த அரையில் ஏதோ பெரிய விலைமதிப்புமிக்க பொருள் இருக்கு சித்திரைதிருநார் மன்னர் அவர் வம்சத்க்கு இந்த கோவிலை கேட்டு இருக்கிறார் அதற்கு காரணம் அந்த இரகசிய அரையில் உள்ள விலைமதிப்புமிக்க பொருள் அவர் வம்சத்க்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் அந்த கதைவை திறப்பது எப்படி என்று ஏதாவது ஆதாரம் கண்டிப்பாக விட்டு சென்று இருப்பார் அந்த ஆதாரம் மறைக்க பட்டுயிருக்கலாம் அந்த ஆதாரம் கிடைத்தால் கண்டிப்பாக அந்த இரகசிய அரையை திறக்க முடியும் என்று நான் நினைக்கிறேன் அண்ணா வீடியோ நல்லா இருந்துது 👏👏👏👏👏👏🤝👏👏👏👏👏நல்லா யோசிக்க வச்சது அண்ணா சூப்பர் வீடியோ அண்ணா

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned.. 😊

    • @wondermaker6367
      @wondermaker6367 3 роки тому

      Ok anna

    • @wondermaker6367
      @wondermaker6367 3 роки тому

      Ongalukum nandri Anna vidio pottathugu

  • @KaliMuthu-id7xm
    @KaliMuthu-id7xm 4 місяці тому +1

    அந்த கோயில் கதவை திறந்து பாக்கணும்னு ஆசையா இருக்கு😂😂😂

  • @ranjithkumar9573
    @ranjithkumar9573 3 роки тому +30

    Bro this information is so good and exacted to see what is there in B Door Naga Bandham 😩 because my favourite god Lord Vishnu Deva 🙏

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +4

      Thanks for your comments dude, stay tuned for more awesome videos...

    • @usharaniur8265
      @usharaniur8265 2 роки тому

      Vera level bro

    • @deepaiyer4805
      @deepaiyer4805 2 роки тому

      There is no Naga bandham it's just a symbol of snake on the door nothing else .

  • @azmathaasiya6395
    @azmathaasiya6395 3 роки тому +5

    Good Morning....
    Happy pongal dude...
    Andha kadhava pathna bayathalaye andha archeolodist erandhiruppar.. Also andha kadhava thorandha ulagam azhiya podhu nu sonna... Oru logic eh illa pa... Adhellam onnum irukkadhu

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Maybe dude.....Anyway thanks for your comments, stay tuned for more awesome videos...

  • @p.l.square.7034
    @p.l.square.7034 3 роки тому +6

    அருமையான பதிவு, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் நன்பர்களுக்கும் ஷேர் செய்துவிட்டேன்.❤️❤️

  • @prabhust8852
    @prabhust8852 3 роки тому +3

    Vishnu oda weapons lam vaipey ella yena adhu invisible second doorah frequency vachu password potrukagana adhu kandipa 1vishnu oda very powerpowerful things erukalam etho.. Anakandipa god gift ah erukalam. Oru king andha things pathukakarah na sumala ella athu oder.

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Maybe dude, Anyway thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned..

  • @dheetcham.r1621
    @dheetcham.r1621 3 роки тому +8

    😍😍.. Super bro.. Leonardo Da Vinci pathina mysteries pathi video poda mudiyuma broo!!

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Sure dude, kandippa podrom, Stay connected for more awesome videos...

  • @donvishnu7390
    @donvishnu7390 3 роки тому +1

    Antha yeaduthutu vantha nagailaam ipa yenga ...athu yearukita iruku...atha vithaalea nama India yengaiyooo poirukum...

  • @ajithkumar5533
    @ajithkumar5533 3 роки тому +3

    ப்ரோ அங்கே எடுத்து காசு நகை அதை எல்லாத்தையும் என்ன பண்ணாங்க அத பத்தி சொல்லுங்க

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Sure dude, I'll try to do that, stay tuned for more awesome videos..

    • @blackgodgamingff4836
      @blackgodgamingff4836 3 роки тому

      @@TamilFactory. Anna anga etuthathaelam eanga pochu governmentukka ,illa makkaluka
      Atha pathi video potunga anna

  • @suntharapandipandi3910
    @suntharapandipandi3910 3 роки тому +1

    சீக்கிரம் திறக்க வேண்டும் நாகாசாபம்.நீங்கும்..பின்பு.வெளிவறும்.திரங்கா..

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Thanks for your comments dude, stay tuned for more awesome videos

  • @rajayoungsworldrajayoungsw8972
    @rajayoungsworldrajayoungsw8972 3 роки тому +7

    ஓரு வேல அந்த காலத்து animal எதாவது இருக்குமோ

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Maybe dude.... Anyway thanks for your comments, stay tuned for more awesome videos..

    • @fathimasheela337
      @fathimasheela337 3 роки тому +2

      Ugala maari yaaram yosikka mudiyathu erunthalum erukalam

    • @rajayoungsworldrajayoungsw8972
      @rajayoungsworldrajayoungsw8972 3 роки тому +2

      @@fathimasheela337 அப்டி என்ன நா யோசிச்சுட்டே bro 😂😂😂

    • @fathimasheela337
      @fathimasheela337 3 роки тому +2

      @@rajayoungsworldrajayoungsw8972 na bro ella

    • @rajayoungsworldrajayoungsw8972
      @rajayoungsworldrajayoungsw8972 3 роки тому +2

      @@fathimasheela337 .Oh! sorry sis நா nameம பாக்காம comment பன்னிட்டே

  • @r.lakshmananrohitkumar9972
    @r.lakshmananrohitkumar9972 3 роки тому +2

    Oru vela kaliyugathin kadaisiyil Krishna varumbothu kadhavu thirakumo,??????

  • @venkatesanajay8112
    @venkatesanajay8112 3 роки тому +5

    Please put supper earth in spase please please bro

  • @devipandi6819
    @devipandi6819 2 роки тому +1

    Madurai meenasi Aman Kovil rakakasiam sollua please bor

  • @Jerryblockyt25
    @Jerryblockyt25 3 роки тому +6

    I am 3 comments

  • @mphk5570
    @mphk5570 3 роки тому +3

    Tiruvannamalai periya koil pathi video podunga pa

  • @pazhanisamypazhanisamy4806
    @pazhanisamypazhanisamy4806 3 роки тому +28

    தலைவா நீங்க தேவ இல்லாம இயற்கை யோட விளையாடதிங்க கோயில் பற்றிய பதிவு எல்லாம் சரிதான் இயற்கை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது

  • @suriyaprakash.r7431
    @suriyaprakash.r7431 2 роки тому +2

    நன்பா அந்த நாக கதவ சூரிய ஒழி படும் அந்த நேரத்தில் பாடல் பாடி திறக்கா முயற்சிக்கலாம் ...என்பது எனது சிறிய யோசனை

  • @natarajank8457
    @natarajank8457 3 роки тому +6

    Tq for accomplished my wish

  • @sweetsong615
    @sweetsong615 3 роки тому +11

    Super voice Happy Pongal anna

  • @srthuglife9878
    @srthuglife9878 3 роки тому +6

    Tamilar pathi podunga bro

  • @maniraj3725
    @maniraj3725 3 роки тому +1

    5 Door ah opn pannunathukkey corona athu ithu nu varuthu 6 vathu door ah opn pannuna kandippa ulagam aliyurathu uruthi nammala vida minchuna sakthi onnu mela irukku kandippa

  • @abinjose6748
    @abinjose6748 3 роки тому +3

    Trivancore makkalin ratham um veyarviyum

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Thanks for your comments dude, stay tuned for more awesome videos.....

  • @sabarifarms8433
    @sabarifarms8433 Рік тому +1

    Pyramid la ulla ena erukunu oru type of xray use panni kandupudikira mathiri intha araiyoda size and demention kandu pudilakalam apdi panna kathava thirukamale namakku ethathu chinna information kidaikum

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஸ்ரீமன் நாராயணா போற்றி போற்றி போற்றி

  • @bgkff2137
    @bgkff2137 3 роки тому +1

    My friend birthday September 24th

  • @shajinsha9078
    @shajinsha9078 3 роки тому +5

    Near to my native.... Thiruvananthapuram.... Name vara reason a intha Kovil.....thiruvattar aadhi kesavan kovil udan thodarpu udayathu...

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...

  • @kasappudamachi3321
    @kasappudamachi3321 3 роки тому +10

    அண்ணாவீடியோ ரொம்ப புடிச்சிருக்கு இந்த மாதிரி வீடியோ நிறைய எதிர்பார்க்கிறோம் இந்த மாதிரி வீடியோ போட்டதுக்கு நன்றி அண்ணா 👍👍👍🙏

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Nandri sago...ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @estheramul9446
    @estheramul9446 3 роки тому +3

    Ana Europe pati adaavadu poduga

  • @bytebeattamil
    @bytebeattamil Рік тому +1

    அந்த கதவு திறக்கபட்டால் அன்று தான் கலியுகத்தின் முடிவாக இருக்கும்

  • @Marvelio
    @Marvelio 3 роки тому +5

    Lock down la thaana kathu Kira daily video pootha THA Inna VA....

  • @rsiyauma2761
    @rsiyauma2761 3 роки тому +6

    Why no one talk about the gold found in temple ?

  • @swethabaskar7405
    @swethabaskar7405 3 роки тому +9

    Bro videos romba interest ta iruku 😘innu neriya videos poduga 🤗and my appreciation and congratulations 🤝for your next videos all the best bro 👍

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Thanks sago... Ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...

  • @kalimuthu6394
    @kalimuthu6394 2 роки тому +1

    இந்த B கதவு பத்தி எனக்கு தெரியனு

  • @muthuviji3561
    @muthuviji3561 2 роки тому +5

    In kailasanathar temple in Salem also the sun goes like that

  • @agiveganparadise
    @agiveganparadise 3 роки тому +36

    No words 😶 our old folks are scientists. Proud to be Hindu .

  • @deepaiyer4805
    @deepaiyer4805 2 роки тому +17

    I'm a resident near this sree Padmanabha Swami temple. It's a big blessing for us to be a resident near this amazing temple.

  • @srivithya7540
    @srivithya7540 2 роки тому +1

    My birthday is September only

  • @harineeak8562
    @harineeak8562 3 роки тому +17

    I'm binge watching all your videos bro 🔥
    All your videos are very informative 👍
    Keep going bro ❤️

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +5

      Thanks a lot dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...

  • @d.ealumalairathakrishna5590
    @d.ealumalairathakrishna5590 Рік тому +2

    ஆதீ திரு ஶ்ரீ கல்கி மகாபாரத நாடு அரசாங்கம் கதவை திறந்து உள்ளே போக என்னால் முடியும் ஓம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @DEEPA_MALAI
    @DEEPA_MALAI 3 роки тому +3

    Super bro

  • @nirmalakathiravan2565
    @nirmalakathiravan2565 3 роки тому +1

    Bro super you voice very nice bro
    I am dharun priyan

  • @aadhicoco6545
    @aadhicoco6545 3 роки тому +4

    Oru vadi 4 kathavaiyum thiranthatala ivala peralivu iniyum thirakathika

  • @sankar5557
    @sankar5557 3 роки тому +7

    நண்பரே! கடைசியா நீங்க சொன்னீங்களே! அந்த அறைக்கு பின்னாலே என்ன இருக்கும்னு கண்டிப்பா மன்னர் குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கு தெரிந்திருக்கும்ன்னு அதான் 100% உண்மை!

  • @faseerfsr8675
    @faseerfsr8675 3 роки тому +7

    bro marakkama daily video podunga enna oru depression ah irunthalum unga video la unga voice keatta paranthu powuthu ❤️🖤

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Mikka nandri sago, kandippa poda try pandran, stay tuned for more awesome videos...

  • @nagaedits9443
    @nagaedits9443 3 роки тому +2

    கதவின் பின்புறம் சொற்பம் தான் இருக்கு எனக்கு நன்றாக தெரியும் கதவை திறக்க வேண்டாம் அழிவு நிச்சயம் மர்மாகவே இருக்கட்டும்

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Thanks for your comments dude, stay tuned for more awesome videos

    • @nagaedits9443
      @nagaedits9443 3 роки тому

      Its true

  • @prabhapatturaja2699
    @prabhapatturaja2699 3 роки тому +3

    Raja kudumbathuku antha door pathi kandipa therinju erukum

  • @samman6841
    @samman6841 3 роки тому +2

    May be antha kathavu ulla vera yethum periya aabathu irukkalaam athanaal manithargalukku aabathu varakoodum so antha kathava thirakka mudiyaatha padi vachirukkalaam

  • @uniquefacts50
    @uniquefacts50 3 роки тому +11

    Happy Pongal anna and frndzz❤️

  • @tamilkani3754
    @tamilkani3754 3 роки тому +1

    Bro....eedhu...Allam... stories and histories..Allam..read pana books iruka...iruntha link...potunga

  • @mdgamingmdgaming475
    @mdgamingmdgaming475 3 роки тому +5

    Bro i also born on September 24

  • @messaiarjunraman8280
    @messaiarjunraman8280 3 роки тому

    ஒருபிரச்சனைஇருந்தால் அதற்க்கு தீர்வு என்று இருக்கும்
    இது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மாகபாரததில்பலமுறைகூறிஉள்ளார்அதுஉன்மையேசொல்லகூடியமாகன்கிடைப்பதுகஷ்டம்தான்
    எனக்குஅய்டியாஅதுதான்அகத்தியார் ஜுவாநிடிபாபு ரோஜாயூடூப்சேனலில்உலகத்தைபற்றிஎன்னநடக்கபோதுஎன்றுகூறிவருகிறார்அவர்இடம்கேலுங்கள்விடைகிடைக்குமோஎன்னவோ முயற்ச்சித்துபார்ங்கள்

  • @sowmyanegi814
    @sowmyanegi814 3 роки тому +9

    I watched more than 10 times super

  • @muralim5293
    @muralim5293 3 роки тому +2

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் வரலாறு சொல்லுங்க பிரதர்

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Sure dude, I'll try to do that, stay tuned for more awesome videos..

  • @mekharajan9448
    @mekharajan9448 3 роки тому +3

    Wowwwwww........ ஆனால் நான் கேட்டது மட்டும் இன்னும் தரவேயில்லை😣😣😣

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Dude... Kandippa podrom, konjam wait pannunga...

  • @dontgtpvsgaming8595
    @dontgtpvsgaming8595 3 роки тому +1

    Hiii.pro you want subscribers u big big fan 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @fssrilanka199
    @fssrilanka199 3 роки тому +5

    First of all wishing you a very happy pongal to you and your family brothers and sisters.....
    Content semma bro... Mass..
    As usual you voice also bro... Love ooo love.. unconditional love...
    Antha kalathula entha Oru technology um ilatha samayathula avagalukku iruntha arivu ipa yarukum ila nu thaan sollanum...
    Secret ways.. locks.... Ellam vera level...
    Nalla Vela Elam secret ah irunthichu.. ilati epayo thiruditu poirupaga... Koodiya sikiram Ella kathavum thirakkapadum...
    Totally awesome bro...
    Stay blessed and safe...
    Kaathal from Sri Lanka 😚✌
    Ennakaga da Vinci Code ah pathi vdo onnu poduvigala Bro... Plz

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Thanks buddy.... Follow us on Instagram for further communication I'd : @Tamil_Factory

    • @fssrilanka199
      @fssrilanka199 3 роки тому +1

      @@TamilFactory. already follow panran bro...

  • @reptorff2990
    @reptorff2990 3 роки тому

    Andha room la irukradhla oru thanga kaasu enaku thandha en vamsathaye na otiduvan😁.Andha kadaisi kadhavla irukradhu en guess ennana en tholanji pona phone dhaan irukum pola😂😅😅

  • @RoseMary-rv3ur
    @RoseMary-rv3ur 3 роки тому +4

    Iam waiting for more information
    I wont to know about dore B

  • @samsungtab3v548
    @samsungtab3v548 3 роки тому +2

    Pls padmanaber kovil b room yenna story sollungge

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Sure dude, I'll try to do that, stay tuned for more awesome videos

  • @Manoharan
    @Manoharan 3 роки тому +3

    May be andha door B Ulla eranthu pona Rajava vechi irukalam.. you will never know..

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Irukkalam dude, Anyway thanks for your comments, Stay tuned for more awesome videos

  • @KARTHIK_IPS_GAMING
    @KARTHIK_IPS_GAMING 3 роки тому +1

    JCB vachi udacha paravala😎😎😎

  • @prashanthsurya8087
    @prashanthsurya8087 3 роки тому +5

    Bro Oak Island pathi video podunga please

  • @MahaLakshmi-iy1bu
    @MahaLakshmi-iy1bu Рік тому +1

    Egypt firan path I video podunga🎉🎉

  • @jeda3073
    @jeda3073 3 роки тому +3

    Yenaaa dhaaa erukum andha kadhavuku pinnadi....🤔🤔 anyway endha facts mare unga voice modulation kekka interesting ah eruku bro

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...

  • @rohanff1822
    @rohanff1822 3 роки тому +1

    Bro na atha thrangukanum b door

  • @ThakkaliSoup
    @ThakkaliSoup 3 роки тому +3

    Om Namo Narayana Ya ! 🙏

  • @Vijayalakshmi-bp7bs
    @Vijayalakshmi-bp7bs 3 дні тому +1

    Tamil factory party to Venu part 2 Venu

  • @jayannadhan
    @jayannadhan 3 роки тому +15

    semma research bro..i love a lot..🔥🔥

  • @shalinikechu9946
    @shalinikechu9946 Рік тому +1

    Bro in that door no hole is there ah bro 😊😊

  • @arunack7735
    @arunack7735 3 роки тому +6

    Perumthachan is the architecture of this temple

  • @enamuthui9849
    @enamuthui9849 Рік тому +1

    எந்த மாநிலம் என்று எனக்கு தெரியவில்லை அந்த ஊரில் உள்ள ஆலயத்தில் நெய் மூலவர்க்கு அபிசைகம் செய்தல் வெண்ணெய் கிடைக்கிறது அந்த கோவில் பற்றிய விவரம் மற்றும் மூகவரி செல்லுங்க

  • @cute...anitha7572
    @cute...anitha7572 3 роки тому +3

    Anna you really amazing Anna and your voice is so cute and your video super Anna neag ath temple poetkimalia🙏🙏👌👌👌🤝🤝👍👍

  • @KrithikaPonmudi
    @KrithikaPonmudi Рік тому +2

    I'm getting inspired by your videos😇..... Wow.... Gud informations and content.... Go ahead... All the best 👍💯