நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை...எனக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன..கடந்த மூன்று வருடமாக எங்கள் குலதெய்வ கோவிலுக்கு மாதந்தோறும் தவறாமல் சென்று என் அம்மாவை பார்த்து வணங்கி வருகிறேன். மூன்று வருடமாக எனக்கு சாமி வருகிறது...நான் எங்கள் குலதெய்வம் சீலைக்காரி அம்மா தான் வருகிறார் என்று கூறுகிறேன்..ஆனால் என் கணவர் நம்ம சாமி இதுவரைக்கும் யார் மேலயும் வந்ததில்லைன்னு சொல்கிறார்..எனக்கு இதை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது.
@@karthistella8360 வீட்டு அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் என் கணவர் வேல் குத்தி பால்குடம் எடுப்பார்.இந்த வருடம் எனக்கு சாமி வருவதால் சாமி வருமே என்று சங்கடப்பட்டு கொண்டு என் கணவர் பால்குடம் எடுக்க ஆற்றிற்கு நான் கூட போகாமல் வீட்டில் இருந்து விட்டேன்.. அவர் பால் குடம் கொண்டு எல்லையில் வரும் போது எனக்கு வீட்டில் உடம்பு கரண்ட் அடித்தது போல் கை கால் நடுக்கம் கொடுத்தது. கோவிலுக்கும் எங்கள் வீட்டிற்கும் 1 Km தூரம் இருக்கும்.கோவிலுக்கு போக கூடாதுன்னு இருந்த என்னை கோவிலுக்கு அருகில் போக வைத்து பால் குடம் வீதி சுத்தி வரும் போது எதிர்த்து போய் சாமி ஆடி விட்டேன். பின்பு விபூதி போடாமலே சாமி அருள் நின்று விட்டது...பின்பு எங்கள் வீட்டில் விரதம் விடும் போதும் சாமி வந்தது. எனக்கு என் கையில் காப்பு கட்டும் போதும் என் கணவர் பால்குடம் எடுத்து வரும்போதும் எதிர்த்து போய் மட்டும் சாமி வருது. மற்ற நேரங்களில் சாமி வருதில்லை. எனக்கு என் குலதெய்வம் சீலைக்காரி அம்மா தான் வர்றா ங்கன்னு நம்புறேன்.வாய் திறக்க வேண்டும் என்று விரதம் பிடித்தேன்.முதலில் கத்தி வாய் திறந்து விட்டது. ஆனால் யார் என்று கூறவில்லை.
Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
🙏🙏🙏🙏நன்றி சாமி

Vakku solluvigala amma
@@karthistella8360 illaiga sir...intha varudam than vaai thiranthu avayam mattum poduthu
@@karthistella8360 வீட்டு அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் என் கணவர் வேல் குத்தி பால்குடம் எடுப்பார்.இந்த வருடம் எனக்கு சாமி வருவதால் சாமி வருமே என்று சங்கடப்பட்டு கொண்டு என் கணவர் பால்குடம் எடுக்க ஆற்றிற்கு நான் கூட போகாமல் வீட்டில் இருந்து விட்டேன்.. அவர் பால் குடம் கொண்டு எல்லையில் வரும் போது எனக்கு வீட்டில் உடம்பு கரண்ட் அடித்தது போல் கை கால் நடுக்கம் கொடுத்தது. கோவிலுக்கும் எங்கள் வீட்டிற்கும் 1 Km தூரம் இருக்கும்.கோவிலுக்கு போக கூடாதுன்னு இருந்த என்னை கோவிலுக்கு அருகில் போக வைத்து பால் குடம் வீதி சுத்தி வரும் போது எதிர்த்து போய் சாமி ஆடி விட்டேன். பின்பு விபூதி போடாமலே சாமி அருள் நின்று விட்டது...பின்பு எங்கள் வீட்டில் விரதம் விடும் போதும் சாமி வந்தது. எனக்கு என் கையில் காப்பு கட்டும் போதும் என் கணவர் பால்குடம் எடுத்து வரும்போதும் எதிர்த்து போய் மட்டும் சாமி வருது. மற்ற நேரங்களில் சாமி வருதில்லை. எனக்கு என் குலதெய்வம் சீலைக்காரி அம்மா தான் வர்றா ங்கன்னு நம்புறேன்.வாய் திறக்க வேண்டும் என்று விரதம் பிடித்தேன்.முதலில் கத்தி வாய் திறந்து விட்டது. ஆனால் யார் என்று கூறவில்லை.
@@karthistella8360 illainga sir.
Illainga sir
நன்றி ஐயா
Thank you brother 🙏
Nandri ayya
Super annna❤
ஐயா தெய்வத்தின் கோவத்தை குறைப்பது எப்படி தயவுசெய்து சொல்லூங்க ஐயா🙏🙏🙏😭😭😭
Puguntha veettu samy varatum kuptalam all oky.. Enaku adithalamea porantha veettu samy than...
How to find my kula deivam?
🙏🙏🙏
Amma appaku apparam urimai yellam avankolada paiyanukku than.. Anal pasam mulusa ponnuku than koduppanka... Athea mayheri Ennathan urimai anka irunthalum, porantha veettu ponnuka mela athika akkarai pasam irukum.. Nan anupavechuruken
அய்யா, முண்டன் சாமி வரலாரு வேண்டும் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
Husband veetu kulasami avang sisters mela than varum. Avangala marriage panni kuduthachu. Vala vantha ponnunga mela ithuvara vanthathila
tnq❤
என் husband அக்கா பயனுக்கு இங்க உள்ள சாமி வரும்
அண்ணா என்கணவர் குலதெய்வத்திற்கு.ஊட்டுகொடுப்பார்அதனால்குழந்தையிருக்காது.என்று சொல்கிறார்கள்.இதற்கு விரைவில் பதில் சொல்வீர்கள்என்றுநம்புகிறேன்.PIS.PIS
Apadi ondrum illai. kavalai vendaam
ஊட்டு கொடுக்குறது னா என்ன
@@ajithasunil8833
Enakum teriyalaa
Pls 🥺 tell
அய்யா சிவசெண்பகத்தண்ணாயிரமுடைய அய்யனார் சாமியின் வரலாறு சொல்லுங்க அய்யா
Useful video sir
Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
@@sakthikumar8963neenga soldrathu pullarikudhu..
@@sakthikumar8963sami ennaku vakku solluvigala sami na rempa kasdapaduren sami