இந்த கனவுகள் வந்தால் குல தெய்வம் உங்களிடம் இருக்கிறது

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 157

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 4 місяці тому +13

    என் குலதெய்வம் ஓம் மாசி பெரியண்ணசாமி ஓம் பெரியகாண்டி அம்மன் பொன்னர் சங்கர் நல்லதங்காள்துணை

  • @smailysaro5482
    @smailysaro5482 2 місяці тому +19

    என்னோடு குலதெய்வம் அங்களா பரமேஸ்வரி துணை 🙏

  • @subbulakshmi6866
    @subbulakshmi6866 29 днів тому +2

    நான் பிறந்த வீட்டு என் குலதெய்வத்தை பார்த்து 15 வருடம் ஆகிவிட்டது. போகனும் ரொம்ப ஆசை நினச்சுட்டே இருந்தேன். சீவலபேரி பூலுடையார் சாஸ்தா கோவில்.... ஐயா எப்படியும் நான் உன்ன வந்து பார்க்கனும் என்னை சீக்கிரம் வர வைக்கணும் வேண்டி அழுதேன். வெள்ளிகிழமை காலை கனவு கார் என் வீட்டு வாசல்ல நிக்குது. என் மகன் கார்ல ஏரி உட்கார மாதிரி முழுச்சுட்டேன். எனக்கு புரியல ஞாயிற்று கிழமை அன்று கோவிலுக்கு சென்று பொங்கள் வைத்து மருகால் தலை பூலுடையார் தரிசனம் செய்து விட்டு வந்தேன்.

  • @995rrn
    @995rrn 5 місяців тому +24

    என்னை என் வாழ்க்கையை பார்த்து குலதெய்வமே கண் கலங்குகிறது..... என் எதிரியே என் சொந்தங்கள் தான்...
    😢

  • @DivyaDivya-r5c
    @DivyaDivya-r5c Місяць тому +2

    எங்கள் தெய்வம் பழுக்க முடை ஐயனார் குறிஞ்சிப்பாடி 🙏🙏🙏🙏

  • @Maheshwari-bk9kv
    @Maheshwari-bk9kv 6 місяців тому +20

    காமாட்சி அம்மன் தாயே போற்றி போற்றி🙏🙏🙏

  • @aruvi5307
    @aruvi5307 6 місяців тому +5

    Neenga soinna eallam dream vanthuruku eannaku . Tq sis

  • @selvarajduraisamy8063
    @selvarajduraisamy8063 6 місяців тому +12

    எனக்கு குலதெய்வம்
    துணை உண்டு
    அக்கா 🙏🔱🙏🔱🙏

  • @kuppuswamysundaravadivel
    @kuppuswamysundaravadivel 5 місяців тому +2

    குலதெய்வம் கூத்தபெருமாௗ்சாமி துணை!

  • @poongodig8927
    @poongodig8927 5 місяців тому +3

    Neengal,, cholvathu,,anaithum,, unmaithan,, sagothari,, Nandri,,

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 4 місяці тому +3

    நன்றி அக்கா

  • @NareshNaresh-d3t
    @NareshNaresh-d3t 25 днів тому

    💯 unmai sister

  • @gowthamiswarya9546
    @gowthamiswarya9546 Місяць тому

    Thank you

  • @ilayarasuilayapriya1974
    @ilayarasuilayapriya1974 3 місяці тому +1

    ❤❤❤Mm I love you mom parvathi

  • @PalaniPalani-cs4dj
    @PalaniPalani-cs4dj 5 місяців тому +1

    உன்மை இது நன்றி சகோதரி

  • @sureshkumar-jx4st
    @sureshkumar-jx4st Місяць тому +1

    Akka nega sonna ellam 100% Real tha i know ❤

  • @VPradeep-m6b
    @VPradeep-m6b Місяць тому

    என் குலத்தேய்வம் சீனிவாசன் பெருமாள்

  • @ramyasindhu6877
    @ramyasindhu6877 День тому

    என்னோட குலதெய்வம் எங்க கூடவே இருக்காங்க.

  • @MalathiAjay-p6b
    @MalathiAjay-p6b 18 днів тому

    என்னுடைய குலதெய்வம் 🙏 என் கணவரோட குலதெய்வம் தெரியாது அக்கா என் அப்பா விட குலதெய்வம் 🙏 அங்காள பரமேஸ்வரி 🙏 மதுரை வீர ன் எனக்கு வர்ற கனவு கெட்ட கனவா வருதுக்கா நீங்கதான் இதற்கு ஒரு வழி சொல்லனும் அக்கா 🙏

  • @parkkavanpark7501
    @parkkavanpark7501 5 місяців тому

    உண்மைதான் நீங்க சொல்ரது

  • @banuilavarasi9508
    @banuilavarasi9508 5 місяців тому

    Mullatchi mariamman saranam 🙏🌺🙏💐🙏

  • @lakshmimuruganantham9568
    @lakshmimuruganantham9568 4 місяці тому +1

    Madi vedu kanavel vanda Anna palan amma

  • @durairaj4671
    @durairaj4671 Місяць тому +2

    Enaku 4 Manikku oru ponnu eppodhum enaku ezhumichai tharuvadhu pol kanavu mani 4 aagitu poi vanganumnu thookathila ezhundhutten ezhundhu Patha mani 4 .idharukku Enna artham

  • @SivajiS-ni7ns
    @SivajiS-ni7ns 13 днів тому

    என் அம்மா வீட்டுக்கு குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி பில்லாலி தொட்டி

  • @pooranaporkodit2584
    @pooranaporkodit2584 6 місяців тому +7

    அம்மா எனக்கு கனவில் இடுகாட்க்கு அருகில் சாமி கும்பிட்ட மாதிரியும் அதன் பின் ஒரு பாம்பு நான் உன்னுடன் வருகிறேன் என்று சொல்லி கூடவே வந்தது எங்கள் குல தெய்வம் கன்னி பெண் என்று கூறினார்கள்

    • @razkalrekhatamizhachi3768
      @razkalrekhatamizhachi3768 6 місяців тому

      சாமி அருள் இருக்கு உங்களுக்கு 🙏

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому +2

      இருப்பிடம் மாற்றி அமைக்க வேண்டும் உங்கள் கூட நாகம்மா கண்டிப்பாக இருபால்

  • @SenthilsenthilSenthil-nd9ro
    @SenthilsenthilSenthil-nd9ro 2 місяці тому +3

    Sister enaku kanavil oru chinna ponnu vanthathu.enaku ethavathu sapita kutu nu kekuthu.appo than nan samayal pana poren sonen.paravalla ippo un kita irrukuratha kutu nu ketuchu.nan etho etuka poren.appo thoukathula irrunthu mulichuten.enga veetla kanni samy kumpituvom.antha year veetla romba kashtam.enoda mamiyar kanni kumpita vendam nu sonnanga.intha kanavu varavum nan kani samy kumpiten.ithu nan kumpitalama.sollunga sister

  • @j.k.roshani2872
    @j.k.roshani2872 5 місяців тому

    Ponniyamma thunai🙏

  • @Hellofromcoimbatore
    @Hellofromcoimbatore 5 місяців тому +12

    sis குலதெய்வ கோவிலுக்கு செல்கிறோம் வருடம் ஒரு முறை பூஜை செய்கிறோம். ஆனால் குலதெய்வம் அருளே இல்லாது போல் உள்ளது. வேலை தொழில் அதிர்ஷ்டம் இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுதான் வாய்ப்புகள் வேலைகள். pl reply.

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому +3

      மாதம் ஒரு முறை பவர்ணமி அன்று கோவிலுக்கு சென்று வாருங்கள் கண்டிப்பாக ஒரு முன்னேற்றம் வரும்

  • @chillnathucool
    @chillnathucool 5 місяців тому

    Msg a konjam short and sweet a solunga sis..... Romba length a vala vala nu iruku. Ur telling good msg.

  • @murugesanm.s5603
    @murugesanm.s5603 3 місяці тому

    Sis enkkum most favourite sami angalaman

  • @ushadhatsha3681
    @ushadhatsha3681 5 місяців тому +3

    அக்கா எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது.எனக்கு ஒரு பெண்குழந்தை. குலதெய்வம் வழிபாடு செய்து பல வருடங்களாகிவிட்டது. என் முன்னாள் கணவரது குலதெய்வம் அங்காளம்மன். எனக்கு அவரது ஊருக்கு சென்று கடவுளை வழிபட விருப்பம் இல்லை. என்ன செயவது? இதனால் என் மகளுக்கு ஏதேனும் சங்கடம் வருமோ என அச்சமாக உள்ளது? வழிகாட்டுங்கள்.

  • @vijayalakshmik1794
    @vijayalakshmik1794 Місяць тому

    Akka enna pambu kadikira madiri kanavu vanduchi

  • @vigneshim6479
    @vigneshim6479 Місяць тому +1

    ஒரு பெண் குழந்தை என் கனவில் என் கை பிடித்து அழுதது இதற்கு என்ன காரணம்

  • @boomikavikavi7444
    @boomikavikavi7444 4 місяці тому

    ThankyouAmma

  • @vijayalakshmik1794
    @vijayalakshmik1794 Місяць тому

    Akka appa amma irandu pora maari kanavu vanduchi

  • @dasunlasindu6175
    @dasunlasindu6175 2 місяці тому

    Vinanagar selaikku vilakku eththi irukkum pol kanabu wanda enna

  • @shandevi1628
    @shandevi1628 5 місяців тому +7

    அக்கா பாம்பு அடிக்கடி கனவுல வருது அக்கா 1 வாரத்துல 4 தடவையாவது கனவுல வருது அக்கா கோவிலுக்கு போகி நாகம்மாவ பாத்துட்டு வந்தா 24 மணி நேரத்தில நேர்லயே பாம்ப பாத்திடுரேன் இரண்டு பாம்பு இனையிற மாதிரி பரங்கி மேல இருக்குற மாதிரி ஒரு முறை எல்லா பாம்ப தலை எல்லா நா வெட்டுறேன் இப்படி எல்லாம் கனவுல வருது 😢 என்னோட குலதெய்வம் மேல்மலையனூர் அங்காளம்மன் இப்போ நா கல்யாணம் ஆகி வந்து குலதெய்வம் சீலக்காரி வாலகுருநாதர் அங்காளம்மன் எதுநால இப்படி கனவுகள் வருது சொல்லுங்க பரிகாரம் எதும் செய்யனுமா

    • @gughanthas6192
      @gughanthas6192 3 місяці тому +1

      கருடமந்திரம் ெஐபிக்கவும்

    • @நாகம்மா
      @நாகம்மா Місяць тому +1

      நாகத்தின் வழிபாடு பன்னுங்க

  • @vigneshwariravi494
    @vigneshwariravi494 6 місяців тому +2

    ஐயா வணக்கம் ,
    எனக்கு , வீட்டில் எதாவது கெட்டாடு நடக்க போவது போல் இருந்தால் எனக்கு முன்பே சிறியா ஒளி போலா வெளிச்சம் தெரியும் .

  • @RajaPandi-b5r
    @RajaPandi-b5r 11 днів тому

    என் கனவில் அடிக்கடி மீன்கள் வருகிறது.இதற்க்கு என்ன பலன்

  • @SathishmSathishmSathishm-yb4bh
    @SathishmSathishmSathishm-yb4bh 6 місяців тому +4

    அக்கா குளதேவதை பற்றி சொன்னிங்க மிக்க நன்றி அக்கா

  • @Apoorva_official_
    @Apoorva_official_ 5 місяців тому

    Enaku kuda Sami yea en Mela aadura mari neeraiya vandhu iruku

  • @lathaharini9463
    @lathaharini9463 4 місяці тому

    Yes ma . True

  • @DeviDevi-fd7wp
    @DeviDevi-fd7wp 2 місяці тому +1

    My husband house com 🙏🙏🙏🙏

  • @SubhaVelsaamy
    @SubhaVelsaamy 5 місяців тому

    குலதெய்வமே போட்டியில் முதலிடம் வேண்டும்

  • @VishnuM-oj7mn
    @VishnuM-oj7mn 3 місяці тому +2

    எனக்கு அடிக்கடி வானத்தில் பறந்து போறது மாதிரி கனவு வருது.

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 5 місяців тому +4

    நான் குலதெய்வ கோயிலுக்கு செல்வது போல் கனவு வருகிறது என் பூசாரி எனக்கு விபூதி பூசிய உடன் எனக்கு அருள் வருவது போலவும் கனவு வருகிறது இதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் பதில் கூற வேண்டும்

    • @நாகம்மா
      @நாகம்மா Місяць тому +1

      உங்களுக்கு சாமி வரும்

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp Місяць тому +1

      என் குலதெய்வம் வரும் வாய் திறந்து பேசவில்லை கனவில்தான் பேசும் வாய்திறந்து பேச நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் அம்மா

    • @Anandavadivel-wc6wp
      @Anandavadivel-wc6wp 24 дні тому

      Replypleaseamms​@@நாகம்மா

  • @SekarGomathi-u4g
    @SekarGomathi-u4g 3 місяці тому +1

    பாகற்காய் கொடுப்பது கனவில் வந்தால் நல்லதா

  • @GaneshsanGanesh-o9m
    @GaneshsanGanesh-o9m 3 місяці тому

    Akka chamundeeshwari swamyai enadhu appa adithadhu pol kanavu vandhal enna palan akka

  • @SoumyaSoumya-j6w
    @SoumyaSoumya-j6w 12 днів тому

    Kula dheivam na yaru pls replay pannunke,,,,,

  • @sakthikumar-rh6ob
    @sakthikumar-rh6ob 5 місяців тому +1

    Nan. Erandu. Kurankugalai. Valarpathu pol kanavu. Kanden. Ondrin name. Ramu innondrin. Name. Thangam. Intha kanavu. Nallatha. Sister. Konjam sollunga. Pls

  • @Chithra-ie4po
    @Chithra-ie4po 13 днів тому

    Highcourt maharaja sudalaimadan

  • @Kaviarthi-s5j
    @Kaviarthi-s5j Місяць тому

    Akka என் veetukarar eranthuviduvar என்று oruvar solvathu pola kanavu vanthuchi akka

  • @Omnamashivaya0
    @Omnamashivaya0 Місяць тому

    Akka kula deivam photo kanavil vanthal yenna artham

  • @Indrani005
    @Indrani005 4 місяці тому

    Sister Ennoda kanavila kuladeivam perla oru black cobra vanduthu enna artham nu sollunga please

  • @kalaicreations1822
    @kalaicreations1822 26 днів тому

    Mam enaku Shivan enaku sakthi kudutha maari nan absorb panitu dance aadura maari dream vanthuchu athuku reason ena solunga pls

  • @rsmrsm9957
    @rsmrsm9957 5 місяців тому +1

    Marriage 8 years Akka theruvil sami atikontu pal kotam etuthu kitu varavarkal thetiru entu ennai parthu unaku un kanavan venuma ennuma unakku un kanavar venum aptinu solranga na onum pathil sollala mayanki veluthutan ethuku enna arthai

  • @Chitrasarma-o8w
    @Chitrasarma-o8w 6 місяців тому +2

    Yes it's really true

  • @kalidassdass921
    @kalidassdass921 4 місяці тому

    Om sudali madan porty

  • @kannanm2704
    @kannanm2704 6 місяців тому +49

    அக்கா நேத்து நைட்டு தூங்கும்போது விடியற்காலை மூணு மணி அளவில் கனவில் என் வீட்டில் நான் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறேன் அப்பொழுது ஒரு மூலையில் ஓரம் ஒரு சின்ன உருவம் என்னை எட்டிப் பார்ப்பது போல தோன்றுகிறது என் மேல் அங்காள பரமேஸ்வரி வருவது போல் எழுந்து அதை விரட்டி சொல்வது போல் கனவு வருகிறது ஆக்ரோஷமா விரட்டி போறேன் ஆனா அது ஓடல என்னை பார்த்து அப்படியே நிற்கிறது பின்பு நான் அதைப் பிடித்து கிழித்து எறிந்த போது என் கையை கடித்து விட்டது பின்பு அதை என் காலால் போட்டு நசுக்கி விட்டேன்

    • @mychinnumylife9595
      @mychinnumylife9595  5 місяців тому +10

      நல்ல கனவு பதற வேண்டாம் உங்களுக்கு கெட்டது அனைத்தும் நீங்களே அழித்துவிட்டீர்கள்

    • @MohanMohan-tr5bk
      @MohanMohan-tr5bk 4 місяці тому +2

      அக்கா என் கனவில் செத்துவிஷயமாக சொந்தகாரர் இடம் சன்டை வந்த உடன் அவர்கள் நரிக்குறவர் இடம் சொல்லி என் நெற்றியில் மை வைப்பதற்க்கு வரும் பொழுது நாள் அவர்களை அடித்து விட்டு தப்பி ஒடிவிட்டேன்

    • @MaheshTcm
      @MaheshTcm 4 місяці тому +1

      அக்கா எனக்கு அடிக்கடி கனவு வருகிறது, எங்கள் ஊர் காவல் தெய்வம் சுடலை மாடசாமி கோவில் திரு விழா, அங்கு நான் அப்பன் மாயாண்டி சுடலைக்கு சாமி ஆடுவது போலவும், வேட்டைக்கு செல்வது பொலவும், சாமியிடம் பேசுவது போலவும் வருகிறது, என்னால் கோவிலுக்கு போக முடியல ஊருக்கு போகிறேன், ஆனால் தினமும் மனதுக்குள் நினைத்து கொண்டு வெண்டுவேன் , விளக்கம் தாருங்கள்

    • @Hariharan-f9f
      @Hariharan-f9f 2 місяці тому +1

      அக்கா
      வணக்கம் என் பேயர்
      கிருஷ்ணன் நான் திருப்பூர் எனக்கு நிரய கனவு வருது அதிகமா கரி குழம்பு சுரூட்டு தல வாழ இலை மான்டு சொந்தம் அக்கா கணவர் அம்மா
      இவங்க கனவுல வரூது இது நல்லதா சொல்லு ங்க

    • @நாகம்மா
      @நாகம்மா Місяць тому

      உங்களுக்கு சாமி வருமா

  • @slmprabuyt3721
    @slmprabuyt3721 Місяць тому

    அக்கா நேற்று இரவு கண்ட கனவு நானும் என் பட்டியும் ஐயப்பன் கோவில் சென்றேன் ஆனால் ஐயப்பனை தரிசனம் செயும் போது ஐயப்பன் கை தலையில் வைத்து ரங்கராஜன் போல் படுத்து இருக்கிறது இது எதற்காக சொல்லுங்க

  • @Kavipriya-k7s
    @Kavipriya-k7s 2 місяці тому

    Akka enaku Angalamman அருள் iruku akka😊

  • @gayathrir9225
    @gayathrir9225 5 місяців тому

    Akka kanavil Samy aadi Naa mutharamman vandhuruka solura mari kanavil varuthu akka enna palan idhuku .engalaku kuladeivam Kovil enna teriyathu ,but oru pen deivam thunaiya iruku sonnaga josiyar eduthu vachu kumpitom adhu oru kanni deivam enga appa valila ,adhu oru Kovil ku vara sonuchu enmelataa andha kanni deivam varum, andha Kovil ku ponom Anga pathrakali eluthiiruku but andha Kovil la silai ila verum aayutham matumta iruku ,adhu engaloda family Kovil soluragaa ipo yepd kuladeivam kandupidika.then indha kanavuku enna artham.kanni deivam kuladeivamaa marumaa akka .

  • @ManiKandan-x9c7e
    @ManiKandan-x9c7e 8 днів тому

    குணவதி அம்மன் கோவில் மாதா கோவில்

  • @kapilscreations7431
    @kapilscreations7431 4 місяці тому +1

    Hi.. Enaku periods night thoongurapo , kovil la irukramathiri, saami kumidramathiri kanavu varuthu. Ena meaning .?

  • @SrihariKrishnam.kotteswari
    @SrihariKrishnam.kotteswari 3 місяці тому

    Srivarimasthiammancovi 2:18

  • @SelvamaniSelvamani-zi8dx
    @SelvamaniSelvamani-zi8dx Місяць тому

    💯💯💯💯🙏

  • @G.Sivakumar-x6i
    @G.Sivakumar-x6i 4 місяці тому

    அம்மா நான் பகலில் தூங்கிய போது இதே கனவு இரண்டு மூன்று தடவை வந்துவிட்டது ஏன்னோட பொண்ண காணோம் என்று தேடுகிறேன் அதுக்கு என்ன சொல்லுங்க ம்மா ப்ளீஸ்

  • @DeviDevi-fd7wp
    @DeviDevi-fd7wp 2 місяці тому +2

    Akkaa

  • @MuthuselviMuthuselvi-gm9wp
    @MuthuselviMuthuselvi-gm9wp 5 місяців тому +1

    எங்க ஊர்ல சாமி ஆடி இறந்தவுங்க அடிக்கடி என் கனவுல அதே கோயில்ல சாமி ஆடுத மாதிரி அடிக்கடி கனவு வருது .. இதுக்கு என்ன அர்த்தம் சகோதரி

  • @thamaraiselvis1201
    @thamaraiselvis1201 5 місяців тому

    Akka thirunangai kovil irukula akka avangalum irukanga antha kovil la sumangali pengal niraya per irukanga sami kumbitu en mangalyam apm en magalukum archathai pottu aasirvatham pandranga itharku enna artham thirunanga akkavum sumangali pengalum kovil la vachu asirvatham pandranga akka

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому

      பையப்படா தேவையில்லா நன்மை கிடைக்கும்

  • @RakkiannanRakki
    @RakkiannanRakki 4 місяці тому

    Engal family happy ya irutham but my daughter is death

  • @spk9310
    @spk9310 5 місяців тому

    அம்மன் கோயில் கருவறையில் ஒரு பெண் அழுகுரல் கேட்பது போல கனவு கண்டால் என்ன பலன்

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-gd6dy
    @JayaLakshmi-gd6dy 5 місяців тому

    Amma kanavil en amma veetu kuladeivam kamavil vandhu pesnanga ..atharku enna aartham amma..pls reply panunga

  • @KamaliSridhar-yq6dv
    @KamaliSridhar-yq6dv 4 місяці тому +2

    இறந்து போன எங்க பாட்டி கனவில் வறங்க எங்க வீட்டுக்கு பின்னாடி உகந்தது இருக்காங்க என்ன குபுற்றங்க என்கிட்ட என்ன வோ சொல்ல்றங்க அனா எனக்கு புரியல 😢

  • @venkadeshO10694
    @venkadeshO10694 4 місяці тому

    Mom neeiga sonathu first 3 point Apdi Enakku varuthu சின்ன குழந்தை அடிக்கடி வருது....

  • @smartnaresh97
    @smartnaresh97 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharshikatharshika204
    @tharshikatharshika204 3 місяці тому

    Sister ....enaku kanavula enna vanthaluk athu nadakuthu ..sister one week la illaiyina one day la illaiyina one month la nadanthuruthu ....na veliya sonna nadakathy ...na sollama iruntha athu nadakuthy sister athu enna reason

  • @meena-hp8qy
    @meena-hp8qy 5 місяців тому

    Amma nanum yanga husband sanda podu naa amma vetuku vanthuda so yaa husband vedu anga tha angala amma tha yanga kula dhaivam naa yappadi anga pogurathu

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому

      @@meena-hp8qy சாமி கும்பிட பிடிவாதம் தேவையில்லா நன்மை கிடைக்கும் கண்டிப்பா போயிட்டு வாங்க

  • @bakyabakya7550
    @bakyabakya7550 6 місяців тому +3

    Yanai adikadi kanavil varuthu yenna karànam

    • @mychinnumylife9595
      @mychinnumylife9595  6 місяців тому +2

      ua-cam.com/video/82pqID2o6Zs/v-deo.html

    • @pushphaarr5912
      @pushphaarr5912 6 місяців тому +2

      ரொம்ப நல்லது

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому +2

      விநாயகர் கோவிலுக்கு சென்று வாருங்கள் சங்கட ஹர சதுர்த்தி போனால் ரொம்ப விசேஷம் ❤

  • @jananikarthijanani1004
    @jananikarthijanani1004 6 місяців тому +9

    அக்கா எங்க நாத்தனார் மகனும் அவரிகள்ன் மாடும் தண்ணிரில் அடிச்சு செல்ல பட்டு ..அவரின் மகன் இறந்து விட்டான் ..அனைவரும் அழுகிரோம்...இதன் அர்த்தம் சொல்லுங்க பயமா இருக்கு அக்கா

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому +2

      இறந்தது போல் கனவு கண்டால் கிரகம் முடிந்தது ஒன்றும் பையப்பட தேவையில்லா

  • @vishnuvardhanm5074
    @vishnuvardhanm5074 5 місяців тому

    Akka en kannavil nannum en mammunar rendu perum oru kovil ku porom ana enna kovil nu theriyala but kutty papa sillai iruku akka na antha silaiya partha thum enna ku rompa arul vanthu sami aduran en mammunar ennai pidikira mathiri iruku akka intha kannavu morning 3 clock vanthuchi akka enna ku sami adura feel ah thungunalum en body feel panna mudinchithu but ennala enthika mudiyala akka... konjam neram kalichi satham podu enthichan akka...ethuku ipadi vanthuchi akka... correct en ipadi kannavu vanthuchi kula deivam ma nu think pannidu iruntha apo parthu palli satham poduthu akka....

    • @vishnuvardhanm5074
      @vishnuvardhanm5074 5 місяців тому

      Akka intha kannavu ku enna reason

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому

      குலதெய்வம் உங்க கூட இருக்கு அடிக்கடி கோவிலுக்கு சென்று வாருங்கள் பவர்ணமி போனால் ரொம்ப விசேஷம்

  • @veeramuthu640
    @veeramuthu640 5 місяців тому

    என் கனவில் ஒரு வயதான பாட்டியும் தாத்தாவும் ஒரு சின்ன பெட்டி குடிசை வீடு மாதிரி அதுல இருந்தாங்க அவங்க வீட்டுக்கு முன்னாடி தண்ணீர் பழுப்பு இருந்தது. எனகேகு அதிக தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்க அங்கு சென்றேன்... அந்த பாட்டியின் முகம் என்னை பார்த்து இங்கு தண்ணீர் கொஞ்சமாதா வரும் குடிக்காதே என்கிற மாதிரி முறைத்தபடி பார்த்தார்கள்... பராவாயில்லை நான் கொஞ்சமா குடிச்சிகிறன்னு பழுப்ப திறந்ததும் விளக்குமார எடுத்துட்டு பயங்கரமா என்னை துரத்திட்டு ஓடி வந்தாங்க....என் குழந்தைகளை தனித்தனியாக ஒரு விடுதியில் இருப்பது போலவும் அதே இடதிதில் என் கணவரும் என்னைப் பார்த்தவாரு நிற்கிறார்கள்.. எனக்கு மூச்சடைத்து எழுந்து உட்கார்ந்தேன்... இது என்னவாக இருக்கும் சொல்லுங்கள்....

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому

      உங்களுக்கு குலதெய்வம் அருள் இருக்கு 3 வீட்டில் எதுவும் சாப்பிட வேண்டாம் (சடங்கு துக்கம் குழந்தை பிறந்தால்)

    • @veeramuthu640
      @veeramuthu640 5 місяців тому +1

      நன்றி ....🙏

  • @SaravanaKumar-e8u
    @SaravanaKumar-e8u 5 місяців тому

    பெண் பிள்ளைகள் பூப்படைந்தை போல கனவு கண்டால் என்ன பலன்

  • @SaravanaKumar-e8u
    @SaravanaKumar-e8u 5 місяців тому

    என்னுடைய அம்மா இறந்து விட்டார் அவர் ஏதோ கூறினார் பின் என் மகள் பூப்படைந்து விட்டாதாக கூறினார் என்பதை போல கனவு கண்டால் என்ன பலன்

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому

      @@SaravanaKumar-e8u இறந்தது விட்டால் ஒன்றும் இல்லை கவலபட தேவையில்லா

  • @DhanushkaDhanushka-o9y
    @DhanushkaDhanushka-o9y 5 місяців тому

    Akka enakku oru thatha ret tawal ret lungi katti nee sami kumbitunu sollurar en kanvil enna karanam

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому

      @@DhanushkaDhanushka-o9y உங்கள் குல தெய்வத்துக்கு இளஞ்சிவப்பு நிறம் புடவை வைத்து சாமி கும்பிட்டுகள் நல்லது

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому

      @@DhanushkaDhanushka-o9y குலதெய்வம் சிவப்பு நிறம் புடவை வைத்து சாமி கும்பிட வேண்டும்

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 4 місяці тому

    ஓம் பெரியகாண்டிஅம்மன்துணை

  • @MuthuKumar-eg3jk
    @MuthuKumar-eg3jk 2 місяці тому

    தொட்டிய கருப்பசாமி வரலாறு

  • @niyatherif
    @niyatherif 2 місяці тому

    Real real

  • @KishoreDiksha
    @KishoreDiksha 4 місяці тому

    😊

  • @shanmugaraja1546
    @shanmugaraja1546 6 місяців тому

    Sister enakku kanavula ellarume iranthavangala varanga ma

  • @kannanm2704
    @kannanm2704 6 місяців тому +1

    இதனால் ஏதாவது ஆபத்து இருக்கா அக்கா

  • @ramanimurugan5234
    @ramanimurugan5234 5 місяців тому

    இறந்த என் அம்மா என்னை கோவிலுக்கு அழைத்துகனவு

  • @fabbyshoppy
    @fabbyshoppy 6 місяців тому

    Amman Kovil Amman than adikadi kanavu varuthu

  • @thiruthiru6138
    @thiruthiru6138 4 місяці тому

    😇😇😇😇😢

  • @kanlakshmilakshmi1692
    @kanlakshmilakshmi1692 4 місяці тому

    அம்மா உன் பேரு ஐஸ்வர்யா வா

  • @karthimaha1408
    @karthimaha1408 5 місяців тому +1

    அக்கா எனக்கு இடது கண் துடிக்கும் எதுக்கு

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому

      வெளி ஊர் பயணம் செய்வீர்கள்

  • @Devi-lo7jf
    @Devi-lo7jf 6 місяців тому +2

    எனக்கு கனவு வந்தும் கூட என் பெண் தவற வட்ட ஏன்.என் பெண் மண்ணெய் ஊற்றி இறந்து என்ன செய்வது செய்வது

    • @thirupugal8449
      @thirupugal8449 5 місяців тому

      தெளிவாக சொல்லவும்

  • @Varshushort
    @Varshushort 4 місяці тому

    En akka ponnukku 2 vayasu ka. Ava en kooda odikitte keezha vizhunthu eranthutta enga amma kku saamy varum ka kanavula yen papa eranthuttanu kettathukku enga akka thaali chain arundhu vaasal la kaala vakkira athanala thaan papava konnuttannu enga amma roobathula saamy solluthu. Ithu nalla vishayama ketta vishayama

  • @gomathin4583
    @gomathin4583 4 місяці тому

    Kuladaivam therilanna enna pannaradu