Farm House-ல் லாபம் எடுப்பது எப்படி ? : Agriculture & organic farming with Ather Ahmed

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2021
  • Meenakshi Academy of Higher Education - www.maher.ac.in/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
  • Розваги

КОМЕНТАРІ • 131

  • @jafarsadick9015
    @jafarsadick9015 3 роки тому +5

    திரு. அக்தர் அஹமத்,
    அவர் அவர்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமாக பார்த்துள்ளேன்.
    நிறைய படித்த நபர் மற்றும் அனுபவசாலி.
    அனுபவ ரீதியாக நிறைய விஷயங்களை வாசகர்களுக்கு தெரியப்படுத்துவார்.
    இருந்த போதிலும் அவருடைய செயல்பாடுகள், வணிக
    நோக்கத்தில்தான் இருக்கின்றது.
    நான் ஒரு சிறிய இடத்தில் விவசாயம் செய்யலாம் என்று எண்ணி, இவரிடம் நிலம்,
    விலை விசாரித்தாள்,
    யானை விலை சொல்கிறார்...
    என்னைப் போல ஒரு சாதாரண மனிதனால், சென்னை அருகில் விவசாய நிலம் வாங்குவது என்பது மிகப்பெரிய ஒரு சவாலான காரியமாகும்.

  • @jsp7333
    @jsp7333 3 роки тому +28

    Enga APPA kuda vivasai tha Ana engalaku 4 lakh kadan irukku makkalaey. Unmaiyana vilai illa athan intha prachanai . Support pananum government 🙏🙏

    • @sakthi6152
      @sakthi6152 2 роки тому +1

      ithuvum kadanthu pogum bro

    • @HealthyLifewithSiva
      @HealthyLifewithSiva 2 роки тому +1

      Organic payir pani direct ah customer ku sales panranga, regular customer base in that area, apo dhan profit erukum

    • @HealthyLifewithSiva
      @HealthyLifewithSiva 2 роки тому

      Middleman kita vitha there won't be much profit. Oru payir pana kudadhu. 20 payir pananum

    • @senthilvsn6524
      @senthilvsn6524 2 роки тому

      u need to upgrade business and technology then u will succeed

    • @pushpap4907
      @pushpap4907 2 роки тому

      Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....go tour 3 month once...go for theatre weekly once.go temple for 3 days once

  • @indianagrifarm221
    @indianagrifarm221 3 роки тому +28

    Commercial guy speaking tall.. but simply doing real easte in the name of farming...

  • @_g_p_8879
    @_g_p_8879 3 роки тому +5

    ... Speaks from Experience ... Neat speech ... Thank You ...

  • @mohamedfahad7639
    @mohamedfahad7639 3 роки тому +16

    நல்ல மனிதர்
    நல்ல கருத்து

    • @pozil-youtube
      @pozil-youtube 3 роки тому

      நாங்க தொடங்கிட்டோம்

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 роки тому

    நன்றி
    அருமையான விழக்கம்

  • @aashikali8686
    @aashikali8686 3 роки тому

    Very useful information
    For current situation

  • @kannanmuthukarupan1578
    @kannanmuthukarupan1578 3 роки тому +2

    Thank you sir useful masses

  • @TheeraRavanan
    @TheeraRavanan 3 роки тому +2

    Very Good ideas sir👏

  • @vinoths1407
    @vinoths1407 4 місяці тому

    Very nice explanation and provided too much information 👍 👌

  • @captprabhu2444
    @captprabhu2444 Рік тому +1

    He is a real estate business man. Doing real estate business in the name of farming. If u want to buy a farm land, Village is the best place

  • @shajsalim3208
    @shajsalim3208 3 роки тому

    அருமை 👌👌

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 3 роки тому +2

    Practical point...

  • @ravicharans7733
    @ravicharans7733 3 роки тому +1

    Arumayana padhivu tq with santhosam vmnm9

  • @akbarbatcha2045
    @akbarbatcha2045 3 роки тому +1

    after long time i am watch your vidieo Akthar

  • @kavisk7583
    @kavisk7583 3 роки тому +5

    New form of Real estate.

  • @arulkumar2958
    @arulkumar2958 3 місяці тому +1

    Real super star ❤❤

  • @jeromemetha6944
    @jeromemetha6944 3 роки тому +5

    Much appreciated your efforts...Bless you sir

  • @kalaiveeriah313
    @kalaiveeriah313 3 роки тому +12

    Generous and sincere tips 🙏🏻💪🏾

    • @pozil-youtube
      @pozil-youtube 3 роки тому

      நாங்க தொடங்கிட்டோம்

  • @sayedirshadh6419
    @sayedirshadh6419 3 роки тому +1

    Maa sha allah....

  • @thugilexclusivecottons8912
    @thugilexclusivecottons8912 3 роки тому

    Fact Fact... Superb

  • @raghavanperumal5441
    @raghavanperumal5441 Рік тому

    Thank you very much sir

  • @maddy04u
    @maddy04u 3 роки тому

    Nalla sir neenga

  • @ezuvoammanitha9270
    @ezuvoammanitha9270 3 роки тому

    Super iyya...

  • @Balajidevarajan
    @Balajidevarajan 3 роки тому +2

    Super sir

  • @sundaresanbabu8012
    @sundaresanbabu8012 2 роки тому

    Good point sir

  • @sathiskumar1515
    @sathiskumar1515 3 роки тому

    Nice idea

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 3 роки тому +1

    Ippadi ulaicha udambum manasum nalla irukkum..

  • @nammaoorunammagethu8000
    @nammaoorunammagethu8000 3 роки тому +18

    நம் பாரம்பரியத்தை மீட்க வேண்டும்

    • @pozil-youtube
      @pozil-youtube 3 роки тому +1

      நாங்க தொடங்கிட்டோம்

  • @sadham4443
    @sadham4443 3 роки тому +1

    Nice 👍👍

  • @balajikannankg
    @balajikannankg 3 роки тому +2

    Super

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 роки тому +1

    Unmai..

  • @banupriya8662
    @banupriya8662 2 роки тому

    True speech

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 3 роки тому +14

    எல்லா அரசு ஊழியர்கள் விவசாயம் செய்ய வேலை விட சொல்ல வேண்டும்.

    • @rajapandian9064
      @rajapandian9064 3 роки тому +5

      Avanga panrathu irukatum..ne Ena panna..intha mathiri 4 comments ah potutu suthuviya..

  • @jagadeeshwaran6286
    @jagadeeshwaran6286 3 роки тому +3

    💯 👌🏻

  • @karthikbalaguru2899
    @karthikbalaguru2899 3 роки тому +3

    Super explanation sir

    • @pozil-youtube
      @pozil-youtube 3 роки тому

      நாங்க தொடங்கிட்டோம்

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk Рік тому

    Thanks sir

  • @parrtik6974
    @parrtik6974 3 роки тому

    I like ur speech sir! Hilarious

  • @arockiamfamily358
    @arockiamfamily358 3 роки тому +4

    But how did u build farm house in agriculture land and what is the legal procedure to construct farm house

  • @praveenkerti5252
    @praveenkerti5252 3 роки тому

    Nice

  • @nelsonbernots2418
    @nelsonbernots2418 3 роки тому +1

    💯💯💯💯 true sir

  • @9841679747
    @9841679747 3 роки тому +17

    We need GST 18% for Petrol & Diesel so all Indian peoples kindly raise your voice for this needful issues 🙏🏻

    • @anandnadar8374
      @anandnadar8374 3 роки тому +1

      Public vayla erkanave vaichachee . Eppam public kaila thupakki than edukunum. Appam than Namma sangadhi kapatha mudiyum.

    • @spicykitchen6363
      @spicykitchen6363 2 роки тому

      @@anandnadar8374 in hospital 🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥

  • @Fitnezgoal
    @Fitnezgoal 3 роки тому +3

    Vivasayam vaalga👑

  • @nithrapanneer6883
    @nithrapanneer6883 2 роки тому +3

    சரியான ஆதார விலை இல்லாததால் விவசாயத்தில் கடன் பிரச்சனை மேலோங்கி உள்ளது..அரசு மனது வைத்தால், விவசாயம் காப்பாற்றபடும்..

  • @mrcatts3868
    @mrcatts3868 3 роки тому +14

    He is a good comedien he is telling 20 cows with beginning it will cost around 4Lakh and 3 years no good income then survival is really a hell part with the same time need to pay salary and other costs this and all also ok but min need a 5 acre of land req for this project its cost min of 75 lakhs + development cost will come more than 10 Lakhs it's the reality of farming industry so funny unfortunately still I am a farmer who is struggling to pay interest amounts hell

  • @dhanushp.c2397
    @dhanushp.c2397 3 роки тому

    Now iam 18 years old what i thought to do in my future he is saying the same. I was stunned

  • @manojkr5276
    @manojkr5276 3 роки тому +2

    👌👌

    • @pozil-youtube
      @pozil-youtube 3 роки тому

      நாங்க தொடங்கிட்டோம்

  • @TalkPolitics007
    @TalkPolitics007 3 роки тому +3

    ❤️❤️❤️❤️

  • @burmatamil
    @burmatamil 3 роки тому

    👌👌👌👌

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 3 роки тому +1

    Ilaigalai and grass mattum saapita paal varaadha,

  • @rajendranmohan7779
    @rajendranmohan7779 3 роки тому +4

    End of the day, these people expect us to pay 1 acre land price for 25 cent in the name of farming....75 % development cost...Who will be the beneficiary..?

  • @ocsorupasanga4637
    @ocsorupasanga4637 3 роки тому +4

    Entha UA-cam channel thoranthalum... pala latcham sambathikalam..pala kodi sambathikalam nu soltanunga... pesama youtube run pantratha vitutu neengale poitu ithellam seiyalame...

  • @sivashankar7008
    @sivashankar7008 3 роки тому +15

    5 cent edam 50 lakh ku vikurenga.
    Boss unga vivaysaya edam la pana karanga tha vanga mudiyum.

    • @Nonecares452
      @Nonecares452 3 роки тому

      Where they are selling this much amount ?

    • @arunsathiya1330
      @arunsathiya1330 Рік тому

      ​@@Nonecares452 surrounding of Chennai like Chengalpatu

  • @Itsme1n1ly
    @Itsme1n1ly Рік тому

    What is the name of farm House?

  • @pandianrajan3036
    @pandianrajan3036 Рік тому

    I am studying finish agriculture job vacancy please tell me sir

  • @AbdulRahman-kb9rq
    @AbdulRahman-kb9rq 3 роки тому +11

    நிமிர்ந்து நில்

    • @pozil-youtube
      @pozil-youtube 3 роки тому

      நாங்க தொடங்கிட்டோம்

  • @v2vlog622
    @v2vlog622 3 роки тому +11

    Keerai one bunch is Rs 15/- organic would be min Rs. 50/- hence organic very difficult market.

    • @pozil-youtube
      @pozil-youtube 3 роки тому

      நாங்க தொடங்கிட்டோம்

    • @sathickofficial
      @sathickofficial 3 роки тому

      Depends on the customers

  • @founderdeepak
    @founderdeepak 3 роки тому +2

    Palaar Urban Farms Great

  • @parthasarathyrajamouli8653
    @parthasarathyrajamouli8653 3 роки тому +1

    Sir Chengalpattu Near by Area Name

  • @Shanmugam-ol6wz
    @Shanmugam-ol6wz 3 роки тому

    சாணாம் மக்ககோழிகள் இருந்தால்மக்கும்

  • @sudhar1829
    @sudhar1829 3 роки тому +10

    Enna sir bhoomi padam paathu inspire ayitingala. Sathiyama set aagathu

    • @naveenmurugaiahpandianm1542
      @naveenmurugaiahpandianm1542 3 роки тому +1

      Bro sir 5 years vivasayam panidu irukaru...

    • @sudhar1829
      @sudhar1829 3 роки тому

      @@naveenmurugaiahpandianm1542 ada ponga bro enga tholil ae vivasayam thaan. Athuku appuram thaan intha IT vela ellam

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 3 роки тому

    ❤️

  • @masteredmeals9388
    @masteredmeals9388 3 роки тому

    Vasatheullavargal kathaya sollora Panakkaran Pollaikkallam,{Timepass)Ellathavargal?????~?????

  • @sakthivel.
    @sakthivel. 3 роки тому +1

    ஒரு நாட்டு மாட்டின் விலை எவ்வளவு...?

  • @KKK-vv7yn
    @KKK-vv7yn 3 роки тому +1

    All hype....use your sense.

  • @rajampr679
    @rajampr679 3 роки тому

    👍🌱🌿🌴🌾🌲🌳🐅💪

  • @sridhar6199
    @sridhar6199 3 роки тому +10

    Ivaru solrathu la poi money investment pannai loss pannirathiga

    • @pozil-youtube
      @pozil-youtube 3 роки тому +2

      நாங்க தொடங்கிட்டோம்

    • @sridhar6199
      @sridhar6199 3 роки тому

      @@pozil-youtube start pannita vara vali illa try pannuga

  • @madhanm8236
    @madhanm8236 3 роки тому +11

    இவங்கள மாதிரி ஆளுங்க பேச்சை கேட்டு நான் என் வாழ்க்கையை துலைச்சிட்டேன். நான் B.Sc.,B.Lit.,MSW முடித்துள்ளேன். இவங்க பேச்சு கேட்டு விவசாயம் செய்து நாசமா போனது தான் மிச்சம். நீங்கள் என்னை கமெண்ட்டில் திட்டினாளும் பரவாயில்லை.
    கூலிக்கு போய்கூட பிழைத்து கொள்ளலாம் ஆனால் விவசாய மட்டும் செய்ய வேண்டாம்.
    அப்போ சோற்றுக்கு என்ன செய்வது என்பார்கள். நம் தலைமுறை முப்பாட்டன், அவனுக்கு பாட்டன், அந்த பாட்டனுக்கு பூட்டன், இப்போது நாம் என காலகாலமாக உணவு அளித்த தலைமுறை. அப்படிப்பட்ட நமக்கு இந்த தலைமுறையில் அவர்கள் நமக்கு சோறு போடட்டும்.
    நான் எதிர்பார்ப்பது ஒரே ஒரு வேலை அது மாதம்10,000 என்றாலும் போதும். 3 பேன்ட் சர்ட். இப்படியாவது வெளியுலகை பார்ப்போம்....

    • @lakshmi2291
      @lakshmi2291 2 роки тому

      Ungaluku vivasayam vittu poganum na ponga atha vittu thevai illama pesathinga..

  • @Nava006
    @Nava006 3 роки тому +2

    Wast

  • @SarathKumar-pc7jy
    @SarathKumar-pc7jy 3 роки тому +2

    Poya yow

  • @abdull9857
    @abdull9857 3 роки тому +5

    Elam ok oru litre ivlo ku vikira ithuku peru tha kolla adikrathu

    • @manivannan4897
      @manivannan4897 3 роки тому +2

      நம்ப ஆளுக செஞ்சா கொள்ளை.
      இதையே வெளிநாட்டு கார்பரேட் செஞ்சா வியாபாரமா.....?

  • @jkamarnathgopikannan2941
    @jkamarnathgopikannan2941 3 роки тому +16

    இயற்கை பேசுனா இயற்கையா நடந்து தெளிவு படுத்து modern android cellphone ல சோம்பேரியா உட்கார்ந்து பேசாத, இதா உனக்கு advice

    • @sivasaran1615
      @sivasaran1615 3 роки тому +1

      Lusa nee

    • @jkamarnathgopikannan2941
      @jkamarnathgopikannan2941 3 роки тому +6

      @@sivasaran1615 ஏல மயிறு வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிச்சது எல்லாம் ஆரோக்கிய கேடுனா, நீ நடந்து போ bike use பண்ணாத, அம்மிய அரை, grinder use பண்ணா exercise இலக்குற, மிக்ஸிக்கு பதில் உலக்குல இடி கை strong ஆகும், cellphone மூலம் கருத்த spread பண்ணாத வீடு வீடா போய் சொல்லு இல்லனா radiation பாதிய்ச்சு மூல cancer ல செத்துருவ, fan use பண்ணாத வியர்வை வெளியே போகாம தடுத்துரும் இயற்கையா காத்து வாங்கு, பாத்ரூம்ல toilet போகாத காட்டுக்குள்ள போய் மலம் கழி சில நேரம் பாம்பு உன் புடுக்க கடிச்சிரலாம், குளவி வண்டு உன் குண்டிய கடிச்சிரலாம், இந்த ஆபத்துல எல்லாம் தப்பிச்சுரு அதிர்ஷ்டம்தா, டிவி பாக்காத கண்ணு கெட்டுப்போய் அவிஞ்சுரும், பிராய்லர் கோழி திங்காத கெமிக்கல் இருக்கும் நாட்டுக்கோழி சாக்கடை நீ மூக்கு சீத்துனது எல்லாம் தின்னு healthiya இருக்கும் அத தின்னு, light use பண்ணாத eyes ல retina பாதிக்கும் விளக்கெண்ணையா வச்சு டெய்லி தீபம் ஏத்தி கொசு கடில தூங்கு, இப்டி வேகமா gas அடுப்புல சமைக்காம விறகு அடுப்புல பொங்கி நாள்பூரா சமச்சு தின்னு பேலு, வேற வேல ஏதும் செய்ய முடியாம ஏங்கி சாவு, இல்லனா ஆசைய குறைச்சு ஆண்டியா அலை, காலத்துக்கு ஏற்ற மாதிரி வலிலேனா இயற்கை உன்ன தேவை இல்லனு சோம்பேறினு தூக்கி எரிச்சுடும் இதா galaxy சொல்ற தத்துவம்😃.

    • @pozil-youtube
      @pozil-youtube 3 роки тому

      நாங்க தொடங்கிட்டோம்

    • @elangost6436
      @elangost6436 3 роки тому +1

      @@jkamarnathgopikannan2941 super எதாவது நல்ல விசயம் பேசுனா உடனே ஓட்டை சொல்றதுக்கே சில பன்னாடைங்க கெளம்பி டறானுக நல்ல செறுப்படியான பதில்.
      "வாழ்த்துக்கள்"

    • @sivag2032
      @sivag2032 Рік тому

      @@jkamarnathgopikannan2941 serrupuadi pathil.Odi varunga

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 роки тому

    Numbar.sar

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 3 роки тому +15

    இவன் இயற்கை விவசாயத்தை கார்பரேட் மாதிரி பண்ண சொல்றான்

    • @shanmugamethiraj2403
      @shanmugamethiraj2403 3 роки тому +1

      கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடு இதுதான்

    • @kanagendramilangovan809
      @kanagendramilangovan809 3 роки тому +4

      உண்மை இவனுக்கு இயற்கை விவசாயம் என்றால் என்னவென்று தெரியாமல் உளறுறான்

    • @Felix_Raj
      @Felix_Raj 3 роки тому +2

      அதனாலென்ன தவறு?

    • @vijaykumar-eu2ye
      @vijaykumar-eu2ye 3 роки тому

      Panna enna thappu

  • @arunnthangavel6722
    @arunnthangavel6722 3 роки тому

    u look like gandhi

  • @kavingv2129
    @kavingv2129 3 роки тому +6

    Intha aal oru dubakur

  • @manickameaswaramoorthy3081
    @manickameaswaramoorthy3081 9 місяців тому

    Pure business motto. Don’t trust these guys..

  • @benittorathis9988
    @benittorathis9988 3 роки тому +4

    Comedy pannitu irukaaru 😀

  • @nisarahamed3870
    @nisarahamed3870 2 роки тому

    Excellent will contact you.

  • @jagadheesanjagadheesan8899
    @jagadheesanjagadheesan8899 3 роки тому +1

    pl contact Guduvayur Nagarathinam, he doing very profitable agriculture, he earning in corers

    • @deepaharish5757
      @deepaharish5757 3 роки тому +1

      How to reach him? Any website or UA-cam channel or anything pls?

  • @user-bo6rq4qj2o
    @user-bo6rq4qj2o 3 роки тому +7

    Dhivya, a 17-year-old teen from Pondicherry was raped and assaulted continuously for the past 3 months, she passed away recently due to an organ failure.
    We seen a lot video for MADAN Aftrol abusive language!
    Were is the video for #Dhivya
    #JUSTICEforDHIVYA

  • @manivannanp6767
    @manivannanp6767 3 роки тому +2

    Super sir

  • @yugesh26
    @yugesh26 3 роки тому

    Super sir