ஜெர்மனியில் வாழும் என் உடன்பிறவா சகோதரி சுஜா என் தங்கையே நீர் நலமுடன் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நீர் கஷ்டப்பட்டு வேலை செய்து உமது செலவில் மிச்சம் பிடித்து இப்படிப்பட்ட ஏழை மக்களுக்கு உதவி செய்வதில் மிக சந்தோசம் அடைகின்றேன் நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் உறவுகளும் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி வாழ நான் அந்த இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் என் அன்பு சகோதரியே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்தப் பாவம் எல்லாம் கட்டிய ஆண்களைத்தான் சேரும். கட்டி பிள்ளைகளையும்பிறக்க விட்டுவிட்டுப் போனால் பெண்கள் பாவம் என்ன செய்வார்கள்.உதவி செய்யும் உறவுகளுக்கான மிக மிக நன்றி. திவா , பிரபா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
என் புலம்பெயர் உறவுகளே இந்த சகோதரிக்கு உதவி செய்ய விட்டாலும் இந்த பிள்ளைகள் இருவரின் படிப்புக்காக கண்டிப்பாக நீங்கள் உதவி செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்
இப்படியும் இந்தக் காலத்தில் இந்த இடத்தில் சின்னக் குடில் வீட்டில் இருக்கிறார்கள் என்று நினைக்க கவலையாக இருக்கிறது.காலம் வரும் மாளிகையில் வாழ்வார்கள்.எப்படியாவது பிள்ளையை படிக்கச் சொல்லுங்கள்.ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. உதவியர்களுக்கும் தம்பிமார்களுக்கும் நன்றிகள்
தம்பிமார் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊❤❤❤
ஜெர்மனியில் வாழும் என் உடன்பிறவா சகோதரி சுஜா என் தங்கையே நீர் நலமுடன் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நீர் கஷ்டப்பட்டு வேலை செய்து உமது செலவில் மிச்சம் பிடித்து இப்படிப்பட்ட ஏழை மக்களுக்கு உதவி செய்வதில் மிக சந்தோசம் அடைகின்றேன் நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் உறவுகளும் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி வாழ நான் அந்த இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் என் அன்பு சகோதரியே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் 🎉🎉🎉 மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி திவா பிரபா 🎉🎉🎉❤❤❤
வணக்கம்...மகன்கள்..அருமையான..செயல்...நன்றி...மகனே
வணக்கம் தம்பி பிரகலாதன் திவான் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
இந்தப் பாவம் எல்லாம் கட்டிய ஆண்களைத்தான் சேரும். கட்டி பிள்ளைகளையும்பிறக்க விட்டுவிட்டுப் போனால் பெண்கள் பாவம் என்ன செய்வார்கள்.உதவி செய்யும் உறவுகளுக்கான மிக மிக நன்றி. திவா , பிரபா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
பிரகலாதன் and திவாகர் உங்கள்சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்👌👌👌🙏🙏🙏🙏
வாழ்க வழமுடன்.
Help pannuna family rompa thanks Sujanthan akka god bless you
பிரகலாதன் திவா பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤
Thiva thampi pirakala thampi 2perukum vaalthukal,unmailaye nalla manasu unkaluku,neenka nalla varuvinka thampiyakal❤❤❤❤❤
என் புலம்பெயர் உறவுகளே இந்த சகோதரிக்கு உதவி செய்ய விட்டாலும் இந்த பிள்ளைகள் இருவரின் படிப்புக்காக கண்டிப்பாக நீங்கள் உதவி செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்
இப்படியும் இந்தக் காலத்தில் இந்த இடத்தில் சின்னக் குடில் வீட்டில் இருக்கிறார்கள் என்று நினைக்க கவலையாக இருக்கிறது.காலம் வரும் மாளிகையில் வாழ்வார்கள்.எப்படியாவது பிள்ளையை படிக்கச் சொல்லுங்கள்.ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. உதவியர்களுக்கும் தம்பிமார்களுக்கும் நன்றிகள்
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
Intha kudumpaththukku uthavija uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
எங்கள் நாட்டு ஆண்கள் ஏன் தான் இப்படி துரோகம் செய்கிறான்கள். இவங்களுக்கு கடவுள் தான் தண்டனை கொடுக்க வேண்டும் ்
Great magan great job,,, thanks you gave start help to this mother,,,,😢
Super vaalttukkal prakalathan and thivanu
Vanakkam. Annaa kaddayam uthavi seiyonum intha akkakukku. Vaalga valamudan
Great help brothers & sponsor God bless you guys 🙏
Om Sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
WOOW SUPERB BIRO WELCOME VANAKKAM 🙏🙏🙏💗🎉💖💝✋️👍💕🙏
Super ❤❤❤
I like u rj
good hjelp
Well-done bro god bless
❤❤❤❤
ஓலை வீட்டில் மின்சாரம் பாவிப்பது தவிர்க்கப்படணும்
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
பெரிய.காணிதானே.நல்லாத்.தோட்டம்.செய்து.கொண்டே வேலைக்கும்.போகலாம்
Super ❤❤❤
🥺🥺🥺❤❤❤🙏🙏🙏👏👏👏
😭😭😭🙏🙏🙏god bless you child 🎉
🌹🙏🏻❤️👌👍
அக்கா என்ன பாவம் செய்தா 😭 🙏🏽
Okokmmmm❤❤❤❤😂😂😂😂
Thampi aangal seiyum thurokam endu neenga solla ealathu ella aankalum keddavangala appo neengalum keddavangala akkavin kanavar seitha thurokam endu sollunga neenga sila vidayangalai yosichchi elutha venum
👍👍👍
🙏🙏🙏🙏🙏❤️❤️
❤❤❤❤❤
❤❤❤😂😂😂
😢😢😢😢
🙏🙏🙏🙏🙏🙏
♥♥♥🙏🙏🙏👏
💕🙏🙏💕
🤲🤲😂😂
❤❤❤🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
என்ன ப்ரோ பெண்களும் துரோகம் பண்றாங்கஎன்ன ப்ரோ
😢😢😢
😂😂
Magan unmayil ivargalukku uthavi seiyavaum,,,,pawam kastrapattu seruppu thaikum intha thayiukku uthavi seiyavaum 😂
😂😂😂😂
வீடு குடிசையாக இருந்நால் பரவாயில்லை..
ஆனா, 1-2அடியில... கழிமண் சுவர் கட்டி. அதன்மேல.. கீத்தை மேல கப்டவும்..