உங்கள் விவசாய நிலத்திற்கு புதுசா ஸ்ப்ரிங்லர் போட போறீங்களா?? அப்போ! கண்டிப்பா இதை முழுசா பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ •

  • @annaicaraccessories2009
    @annaicaraccessories2009 4 роки тому +8

    அருமையான பதிவு. இருவருக்கும் என் நன்றிகள் வணக்கம் 🙏

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 3 роки тому

    இந்த விவசாயி பல்லாண்டு வாழ இறைவன் அருள் கிடைக்கும். உழைப்பும் உயர்ந்த உள்ளமும் கொண்ட மாமனிதர்.

  • @SK-tt5yy
    @SK-tt5yy 2 роки тому

    அருமையான விளக்கம் உண்மையை உரக்க கூறியதற்க்கு நன்றி அண்ணா

  • @siwakumar7554
    @siwakumar7554 4 роки тому +2

    வணக்கம் அருமையான விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி

  • @pjagadeesan542
    @pjagadeesan542 4 роки тому +2

    மிக்க அருமை..
    நன்றிகள் சகோதரர்களே..

  • @rajanraja8620
    @rajanraja8620 3 роки тому

    இவர் ஒரு சிறந்த விவசாயி.

  • @kanagaraj1480
    @kanagaraj1480 4 роки тому +2

    பயனுள்ள தகவல் நன்றி

  • @jayaseelan1146
    @jayaseelan1146 3 роки тому

    மிக அருமையான பதிவு.மகிழ்ச்சி.

  • @jjmohan9546
    @jjmohan9546 4 роки тому +1

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள் நண்பர்களே....

  • @lalithasengottaiyan8791
    @lalithasengottaiyan8791 4 роки тому

    சிறந்த சிந்தனை பாராட்டுக்கள்

  • @yasiva007yasiva6
    @yasiva007yasiva6 4 роки тому +1

    Nantru ,,,,,sariyaana visayam Naanum eyarkey vevasaayamdaan panreyn ,,,

  • @velmurugan2634
    @velmurugan2634 4 роки тому +3

    நன்றி சகோதரர்

  • @thillai1982
    @thillai1982 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோ அருமையான நேர்காணல்

  • @jeyaprakash8444
    @jeyaprakash8444 4 роки тому

    அண்ணன் பேச்சு ரெம்ப ரெம்ப பித்து
    இருக்கு. வாழ்க பாரதம் வாழ்க தமிழகம்.

  • @priyarani7796
    @priyarani7796 4 роки тому

    For his words one big like...

  • @samsundar.a653
    @samsundar.a653 4 роки тому

    அருமையான பதிவு அருமையான விலக்கம்

  • @chandranv2019
    @chandranv2019 4 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். நன்றி ஐயா.

  • @udhayanbalaiah2503
    @udhayanbalaiah2503 4 роки тому +1

    மிக்க நன்றி

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 3 роки тому

    Excellent discussion. Thanks

  • @lingadurai2160
    @lingadurai2160 4 роки тому +1

    Super process wishes u

  • @karthikveera3169
    @karthikveera3169 3 роки тому

    அருமை...

  • @karthikramachandran9927
    @karthikramachandran9927 4 роки тому +1

    the​ best I also use sprinkler.their will be no pest to. all farmers should use this type of irrigation

  • @pradeeptn42
    @pradeeptn42 4 роки тому +1

    Hai.....ennoda thottathula raingun potu irukken.....5hp submersible pump..,..70feet depth kenaru...
    At a time la 2 gun odudhu....oru gun 100 feet cover pannudhu....
    Recent ah kadalai pootu irundhen...nalla magasool....
    Kaadu nalla podhu podhu nu irukku.....

    • @PattikattuPasanga
      @PattikattuPasanga  4 роки тому

      Oh nice good imfermesaon

    • @kavinfarms950
      @kavinfarms950 4 роки тому

      ஏக்கருக்கு எத்தனை raingun பொறுத்த வேண்டும் சகோ...

    • @pradeeptn42
      @pradeeptn42 4 роки тому +1

      @@kavinfarms950 brother....neenga kodukra pressure ah poruthhu irukku.... normal 5hp sub motor vachu irundhinganna....2gun dha Odum....2 gun la 32cent cover aagum....7to 8 gun venum bro....oru acre ku....

    • @kavinfarms950
      @kavinfarms950 4 роки тому

      @@pradeeptn42 சரிங்க சகோதரர்

    • @petlover6638
      @petlover6638 4 роки тому

      Pradeep bro..unga number kudunga. Raingun pathi details venum..

  • @muthukumaranp7870
    @muthukumaranp7870 4 роки тому +2

    good ideas thanks bro

  • @KTRuniverse
    @KTRuniverse 4 роки тому

    Nalla theliva sollirukkar...

  • @kumarkumar597
    @kumarkumar597 3 роки тому

    Super, Thanks

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 3 роки тому +1

    Super bro
    Congrats.....

  • @pagform801
    @pagform801 4 роки тому +2

    Super அண்ணா 👍👌

  • @sethuraman7051
    @sethuraman7051 3 роки тому

    True wards

  • @chandranv2019
    @chandranv2019 4 роки тому +1

    கெமிக் கல் யுஸ் பண்ணாத ஒரு சிறந்தவிவசாயி.வாழ்த்துக்கள்.

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 8 місяців тому

    👍

  • @Saro2829
    @Saro2829 4 роки тому +1

    மிக அருமையான பதிவு..

  • @sivatt2312
    @sivatt2312 4 роки тому +2

    Super

  • @aravindhjack0078
    @aravindhjack0078 4 роки тому

    கத்தரிக்காய், கடலை மற்றும் மிளகாய் பயிரிடலாமா சொல்லுங்க

  • @baski2k22
    @baski2k22 4 роки тому

    Valzha Valamudan bro....

  • @k.ramarpandi6267
    @k.ramarpandi6267 4 роки тому

    Thanks bro

  • @srinivasan9058
    @srinivasan9058 4 роки тому

    super sir the explanation & speach is very super

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Рік тому

    திருமூலர் அருளிய திருமந்திரம்

  • @salemtamilan4529
    @salemtamilan4529 4 роки тому +1

    ***Anna NAlla thagaval semma***

  • @karunanithimanickam4263
    @karunanithimanickam4263 3 роки тому

    வேர்கடலை பயிருக்கு பயன்படுத்தலாமா

  • @jayaraman5523
    @jayaraman5523 4 роки тому

    Super sir

  • @KannanKannan-md9qh
    @KannanKannan-md9qh 4 роки тому

    Sariyana pathivu

  • @aranthangiwww
    @aranthangiwww 4 роки тому +1

    👌👌👌

  • @manihi4352
    @manihi4352 4 роки тому +3

    🙏👌

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 роки тому

    PVC pipe is the best

  • @murugaprabhu7
    @murugaprabhu7 4 роки тому

    Vera level na... 😍😍👏👏👏👏

  • @velmuruganramalingam7901
    @velmuruganramalingam7901 4 роки тому +1

    Super anna

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 4 роки тому

    Mara valie paierukum sprinkler polalama

  • @jayakumaras6057
    @jayakumaras6057 4 роки тому

    Butterfly sprinkler covers 25ft to 30ft

  • @solomonmostneed1949
    @solomonmostneed1949 4 роки тому

    மர பயிர் வகைகளுக்கு springlar போடலாமா???

    • @PattikattuPasanga
      @PattikattuPasanga  4 роки тому

      போடலாம் ஆனால் சில முறைகள் இருக்கு

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 4 роки тому

    ஸ்ப்ரின்க்லெர் இதே போன்று போட எந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளவேண்டும்

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 4 роки тому

    Brother onion Ku sprinkler polalama

  • @yasiva007yasiva6
    @yasiva007yasiva6 4 роки тому +1

    Nellu valakuraar,,,😊 Nell vilaivikiraar

  • @kavinfarms950
    @kavinfarms950 4 роки тому

    கடலை பருத்தி எப்பவும் போடலாம் சகோதரர்...

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb 4 роки тому

    Super brother

  • @b.sathishkumarsathya4121
    @b.sathishkumarsathya4121 4 роки тому +1

    Hai sir nice i am ranipet dist

  • @தமிழன்கீதன்

    எங்கே கிடைக்கும் sprung

  • @Rathna_devi
    @Rathna_devi 4 роки тому

    இந்த தோட்டத்தில் அமைத்த அண்ணன் அவர்களின் தொலைப்பேசி எண் வேண்டும்...
    அவரிடம் ஸ்பிரிங்கலர் சார்ந்து பேசனும்...

  • @antonysamyantonysamy8422
    @antonysamyantonysamy8422 4 роки тому

    5 hp mortar useing how many Sprinkler can use!!!!

    • @PattikattuPasanga
      @PattikattuPasanga  4 роки тому

      1/2 half ஏக்கர பிரிச்சி போட்ட நல்ல பலன் கிடைக்கும்.

  • @krishnamoorthys288
    @krishnamoorthys288 4 роки тому

    Verkadalai uspannalama

  • @thandapanithandapani9310
    @thandapanithandapani9310 4 роки тому

    அண்ணா வணக்கம் போர்ல கம்பரசர் சரியா வருமா எங்க போர் தண்ணி கம்மியா

    • @PattikattuPasanga
      @PattikattuPasanga  4 роки тому

      சொட்டுநீர் போட கம்பரசர் சரியா வராது தொட்டி கட்டி அதுல தண்ணீர் விட்டு போடலாம்

  • @GPSwamy
    @GPSwamy 4 роки тому

    Fringler இல்ல பட்டிகாட்டு பயபுள்ள ப்ரோ அது springler

  • @aasa1431
    @aasa1431 4 роки тому +1

    ஸ்பிரிங்லர் சகோ

  • @vasanthyadav5157
    @vasanthyadav5157 4 роки тому +1

    Anna onga number kuduga annan

  • @udhayanbalaiah2503
    @udhayanbalaiah2503 4 роки тому +1

    Ph no kodunga

  • @muthupsk3823
    @muthupsk3823 4 роки тому

    அருமை bro

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox 4 роки тому +2

    Supper bro