Chitthi | Gemini Ganesan , Padmini | 1966 | Tamil Super Hit Full Movie |
Вставка
- Опубліковано 23 вер 2020
- Chitthi | Gemini Ganesan , Padmini | 1966 | Tamil Super Hit Full Movie | @bicstol
#Movie #Tamilmovie #Movies #classicmovies #moviescenes #Bicstol
Chitthi is a 1966 Indian Tamil language film, directed by K. S. Gopalakrishnan. The film stars Padmini and Gemini Ganesan. It is based on the play Dayanidhi written by Vai. Mu. Kothainayaki. The film was remade in Hindi as Aurat, in Malayalam as Achante Bharya, in Telugu as Pinni and in Kannada as Chikkamma.
Directed by : K. S. Gopalakrishnan
Screenplay by : K. S. Gopalakrishnan
Based on : Dayanidhiby Vai. Mu. Kothainayaki
Starring : Padmini
Gemini Ganesan
Music by : M. S. Viswanathan
Cinematography : R. Sampath
Edited by : R. Devarajan
Production
company : Chitra Productions
Distributed by : Chitra Productions
Release date : 14 January 1966
Song List
01 Thaneer Suduvathenna : 8:06
Singers : T. M. Soundararajan P. Suseela
Lyrics : Kannadasan
02 Kalamithu Kalamithu : 48:00
Singers : P. Suseela
Lyrics : Kannadasan
03 Ingey Deivam Pathi : 59:28
Singers : A. L. Raghavan Mothi
Lyrics : Kannadasan
04 Sathipoma Indru : 1:36:17
Singers : P. B. Srinivas L. R. Eswari
Lyrics : Kannadasan
05 Maarum Kanni Manam : 1:45:11
Singers : P. Suseela
Lyrics : Kannadasan
06 Santhipoma Indru (Sad) : 1:50:30
Singers : P. B. Srinivas L. R. Eswari
Lyrics : Kannadasan
07 Cycle Vandi Mele : 2:17:02
Singers : Sirkazhi Govindarajan
Lyrics : Udumalai Narayana Kavi
For More Movies🎬 SUBSCRIBE 👉 bit.ly/Bicstol
Do Watch Our Latest Movies 👇
👉Singam Puli Full Movie HD - • Video
👉Bruce Lee Full Movie HD - • Bruce Lee | 2019 | G. ...
👉Kanni Raasi Full Movie HD - • Kanni Raasi | 2020 | V...
👉The Great Father Full Movie HD - • The Great Father | 201...
👉Arasangam Full Movie HD - • Arasangam | 2008 | Vij...
06.09.2022 9.30pm அன்றுதான் பார்த்தேன்.... Super movie.... குழந்தை முதல் பாட்டி வரை அனைவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள்.......
ஒரே ஒரு பாட்டில் கதையை சொல்லும் திறமை கண்ணதாசனுக்கு மட்டுமே..
இந்த மாதிரி படம் இனி வர போவதும் இல்லை ஒவ்வொருத்துருடைய நடிப்பும் சூப்பர் இப்படம் தந்தை மகனின் போராட்டம் முடிவில் மகன் தான் ஜெயிச்சான்
True family story
5:05
K
😢
😮
❤ Dr😂 ni
😢😢😅😢 2:26:48
@@vasudevanr3628
வாழ்க்கைப்பாடத்தை சொல்லிக்கொடுக்கும் அற்புதமான படம்.
பத்மினி அம்மா ஒரு பொக்கிஷம்
,. ..
The powerful action by the greatest dancer, best villen and the wonderful commedian brought tears in my eyes. Salutes to them all including the other artists storey write and film producer Music director playback singers all who contributed for the grand success of the film.
Nn😅
நல்ல திரைப்படம் .இப்பலெல்லாம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை யாருக்கும் இல்லை
பிரமாதமான படம் 👌👌👌👌👌
பத்மினியின் நடிப்பு , நாகேஷ் நடிப்பு , படத்தின் அனைத்து நடிகர்களும் கேரக்டராகளாகவே மாறிவிட்டார்கள் ( குழந்தைகள் முதல் அனைவரும் )
அடுத்தவர் கையை நம்பினால் என்னவாகும் , ஏழைகளின் வாழ்க்கையில் இன்பம் எங்கே இருக்கிறது , குடும்ப கஷ்டத்துக்காக , இளைய தாரமாக கல்யாணம் செய்து படும் துன்பம் அனைத்தும் சேர்ந்த தரமான படம் 👌👌👌👌👌👌
இன்னைக்கு படம் எடுகறாங்களே படமா அது , இந்த படத்தில் கால் தூசுக்கு ஆகாது !!!
10000% true
😮😮😮😢i😢😮😮😮😢😮😮😮
இப்போதும் இந்த பாடம் எனக்கு மிகவும் பிடிக்கும்💕💕
கடந்த 55 வருடங்களுக்கு முன் வந்த படம் சித்தி அந்த காலகட்டத்தில் 100 நாள் ஓடி வெற்றி வாகை சூடிய படம்
Qlppqaaqqqa
4
காலமிது காலமிது பாடலைக்கேட்டால் நம் கஷ்டம் இலேசாகிறது.
இந்த பாடல் யனகாக என்று நினைக்கிறேன்
17 .11.22.அன்று இந்த படம் பார்க்க துண்டித்து பேஸ் புக் நான் ஏம் ஆர் ராதா ஐயா அவர்கள் ரசிகர் ஆனால் பத்மினி அம்மா நடிப்பு மிகவும் அழகானது மற்றும் அனைத்து முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர் மிகவும் அருமையாக உள்ளது ஏன் கண் கலங்கியது 🙏🙏🙏🙏 வரும் காலங்களில் இந்த மாதிரி படம் எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🎉🎉🎉🎉
எனக்கு மறக்க முடியாத சினிமா சித்தி
Ena oru arumaiyana padam... Oru scene kuda bore nu sola mudila.. Avlo arumai... Arumai 👌👌👌👌👌
இன்றைய நாளுக்கு மிகவும் தேவையான தகவல் சிறப்பு
L
அருமையான பாடல் காலமிது
WOW, I am crying nonstop. Love watching old movies.
2nd
L
Lo
படம் முடியும் தருவாயில் என் கண்களில் நீர்த்துளிகள் ❤️❤️❤️❤️❤️
36:26 Kaiyila panathoda oru ponnu adhuvum than kadhali varadha paathu sandhega padama andha ponnu situation a purinjukara aal unmaiyileye periya manasu udaiyavar
2:34:57 to 2:37:09 what a acting by Both Nagesh, the Legend & Padmini ma'am.
Extraordinary acting.
நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த அருமையான காவியம்🙏
21.7.24.....Am watching this movie ....அருமையான காவியம்.....
பழைய படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
one of best movie.everyone need to watch this movie. now a days who all are acting in industry they should watch this movie.what a acting.
அற்புதமான திரைப்படம்
எனது15 வயதில் மும்முறை பார்த்து ரசித்த படம் பத்மினி அம்மா திருமணத்திற்குப் பிறகு 1966 பொங்கல் அன்று சென்னை லட்சுமி திரையரங்கில் பார்த்தது சிறந்த குடும்ப படம்
Verygood
Sankarabharanam Telugu movie
Antha kaalathu padangal sirappu
சொல்ல வார்த்தைகளே இல்லை அருமையான படம்
அருமையான திரைப்படம்...
ua-cam.com/video/sRIeqiQdt5Y/v-deo.html( This is My Other Channel Watch and Subscribe Friends )
Xamh Xavier jol
நாட்டில் இருக்கும் சுயநலன்களே பாரங்கல், படிக்கும் பிள்ளைகளுக்கு மனதால் பாதிப்பு ஏற்பட்டல் எப்படி படிக்கமுடியும் என்று அறிவுடன் கூறுவதை நணகு கவனியுங்கள், என் குழந்தைகளை படிக்கவிடாமல் காசுக்கு ஆசைப்பட்டு சில அதிகாரிகளை விலைக்கு வாங்கி என்னையும் என் பிள்ளைகளையும் ஊரு ஊராய் தூரத்திலுலையா நல்ல இதயங்களின் பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கையை நெனைத்தீர்களா? இனிதான் உண்டு பாவிகளுக்கு
Padmini's performance is par excellence. No one can act like her. She only equals Sivaji in acting in all types of characters. 12th July 2023.
6
Excalant acting pathmie amma.
Nan Partha padangalil migavum sirandha padam.
This movie makes me to cry and think deeply about women life in human community! There is a vast inequality exists still for women and men, the looser is always the women! I pray the Lord may the women too enjoy the equality as men in this society! May all have the eye opening to understand women !
"Oru pen nadathai thavaravadhum oru aan vaakku thavaruvadhu rendum ondru thaan" It's true.....
P
Excellent
@@mgopalakrishna9743 cvebjuoebyi😂👅lohj e₹fxalvmv vtyi
@@mgopalakrishna9743 cvebjuoebyi😂👅lohj e₹fxalvmv vtyi
Worth seeing movie of Sixties despite , hardcore melodrama and improbability
Padmini amma and nagesh sir acting ultimate..29.02.24 ipathan intha movie parthen♥️🥰
Badmini amma acting super
அருமையான படம் 💖
From 41.20 ரொம்ப சிருச்சுட்டேன்
ஆமாம் நானும் தான் 😂
Sandipoma eruvarum sandipoma -20 /18 எனக்கு
Best flim entha chiti matri yarkkum erukka matanga
Old is always gold
Legendary crew,no words to describe
சின்ன கதை, சிறந்த திரைக்கதை
15:53 "வெளியவும் போக வேணா தெருலயும் போக வேணா வீடே தெரு மாதிரி தான் கட்டி வச்சிருக்கு"👏😂🤣 எம் ஆர் ராதா அவர்களுக்கு மட்டுமே இந்த மாதிரி நக்கல் நையாண்டி வசனம் கச்சிதமா பொருந்தும்👌👍🙏🏻🥰
Yes yes
Ippo edukkaraanga serial.
Enna kadha edukkaromnu directorukke marandhidum
Excellent performance of each actor. Nagesh dance superb!!
All time favourite movie 👏👏👏👏👏👏
அழகான தமிழ் திரைப்படம்...
என்ன ஒரு அருமையான படம் ❤..
All acted so well.
Nice movie.
Semma movie vera level consept👍👍👍👍👍👍👍👍👍👍
I'm speechless! Hatsoff to the director and the team Thanks for the movie
I saw this film so many times I love it so much
அருமையான குடும்ப சித்திரம்.
Old is gold
👌👌👌 super movie...nanum en ammavum 30.11.2022 12pm pathom .aluthutom...
Ithupola padangal ippo miga arithu, nandrikal u_ tubers
Enna nadippuda Samy Padmini amma nadippuda
M.R.RADHA PADMINI ACTING EXCELLENT...SUPERB MOVIE.
Superior to super,no drama only truth
Can't get nowadays
Long live excellent movie
இது தான் திரைப்படம்
ua-cam.com/video/sRIeqiQdt5Y/v-deo.html ( This is My Other Channel Link Watch and Subscribe Friends )
@@bicstol 7
@@bicstol I can do that
Fantastic fav movie in all time 💖💖💓💓💓💞💞💞
KSG படம் என்றாலே.... அது அற்புதமான குடும்ப கதை தான்..
i love this movie
Great kids acting ❤❤❤❤❤❤❤❤
arumaiyo arumai
அருமையான படம்
நல்ல குடும்ப திரைபடம்
நல்ல ஒரு தரமான படம்.
Super 👍👍👍
My fav flim😭👌👌
அருமையான காவியம்
மகாலட்சுமி பெரம்பூர் திரை அரங்கம் தற்போதும் உள்ளது
❤❤❤😂😂😂🎉🎉arumayana movie🎥🎥🎥🎥🎥🍿🍿🍿🍿 ethana thadava parthalum alukkadha movie
Arumai
Arumaiyana padam
Jjjayatvv
Jayatvseril
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும்....
Gundu papa அழகு ❤️❤️❤️
Excellent movie
Baby Rani super 😘😘
Any 2k kits here 😊
Kooda piranthavargalukkaha Vazhkkaiye arpanikkum mana pakkuvam ellarukkum kidaiyathu.
குடும்பத்தினர் செய்யும் தவறால் பொருந்தாத திருமணத்தை நாம செய்துக்க வேண்டிய கட்டாயம் ஏற்படத்தான் செய்கிறது.
Enga amma valkaiye Veena pochu.. age person ah Kalyan panni... appa nu oru business man. Even Pasam kuda avaru money base panni than pesuvaru
அருமை
A good definition of mother (சித்தி)
old is gold
Wow. Superb film
Ama unmaiyave semma movie arumai arumai
Very nice good film
Net shawl -saladai
Lovely greatest movie❤❤
❤
Nice movie ❤❤❤❤
நல்ல குடும்ப படம் ❤
Very nice Move
Super
Appapaa kulanthaikal 10 irunthaalum yentha veadhanaiyum paranthupogum yenpadhu unmai, kulanthaikal yendraalea alaguthaan, adhilum malalai seattaikalum alagea,
ய
Nice movie
👌👌👌
very nice movie
Padmini super
Super 👍super 😄super 🌹super 🙏
இது படம் அல்ல . பாடம் ..
Sema padam
Subscribe other channel Frds : ua-cam.com/video/iUchzhGfuTI/v-deo.html