❤️❤️❤️ Music Director Balabharathi 👍👍👍 Very Nice Interview..Outspoken Open Heart Person. Thanks Mr. Kevin for Interviewing such a nice legend. I like his Songs very much...In my School days i use to listen his Amaravathy, Thalaivasal Songs. When I joined College in my second year end I use to listen his Golmaal Songs especially Nee pesum poova poovanama by Hariharan. My top favourite song 👍 He was not used properly by tamil film industry. He is a good Music director. Once again thanks for presenting his experience in this channel . Great 👍
நல்ல இசையமைப்பாளர். இசைஞானியின் பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையவர். தலைவாசல், அமராவதி இரண்டு படங்களின் பாடலும் அல்டிமேட். கோவ்மால் திரைப்படத்தில் நீ பேசும் பூவா பூவனமா என்ற பாடலும் அபார இசை கோர்ப்பு
I like Bala Bharathi Sir's music, not sure, Why he stopped with only few movies. Athi kalai katre song.... At least 2 days once I listened to it. Excellent composition, Amaravati songs are.....!!!!!!! 👍
One of the Top hit Music director of Tamil Cinema...I see him in the line of V Kumar..who done only HIT movies and all hos songs are hits...Thalaivasal, Amaravathy are master piece even today the sound of these movies are current.
இவருடைய இடம் இன்னும் காலியாகவே இருக்கிறது.திறமை உள்ள பலரை காலம் ஏனோ ஒதுக்கி வைக்கும்.இது ஏn என்று தெரியவில்லை.இவரும் அந்த பட்டியலில் ஒருவர் இசைஞானியின் சாயல் அப்படியே இவர் இசையில் தெரியும்.அதுவே ஒரு பெரிய வரம்.
பாலபாரதி அண்ணன் அவர்களை இளைய இளையராஜா என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உயிரோட்டமான இசையை தருபவர். இவரின் இசையில் வந்த பாடல்களை ஆரம்பத்தில் கேட்கும் போது இசைஞானி இசை என்றே கருதினேன். இதோ இன்னொரு இளையராஜா வளர்ந்து வருகிறார் என யாரோ சொன்னதாக ஞாபகம்
Thanks sir letting us know ARR copies from MSV . These things will not be highlighted .If it is with IR it will be blown up . I like your songs very much Like to listen more from you
இளையராஜா அவர்கள் இசைஞானி தான் இருந்தாலும் அவரும் சில திரைப்படங்களுக்கு வேறு மொழி திரைப்படத்தின் இசை மெட்டுக்களை எடுத்துதான் தமிழ் பாடல்களில் மெட்டமைத்திருக்கிறார் For ex:dum maru dam என்ற இந்தி மெட்டை வைத்து என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்... இது போன்ற சில மெட்டுக்கள்
Inspiration bro. He take the starting notes of songs or symphonies then make on his own way it's very tough bro. And orchestration of all inspired songs ilayaraja gave a beautiful rendition
HILARIOUS! Is "En purushan thaan" same as "Dum maaro dum"?! WHERE do you clowns pop from?! There is NOTHING even similar between both songs, except the first 2 lines where there is a bare TINGE of similarity. If you are still DUMB enough to think so, then do you know even MSV was "inspired" by Salil Chowdhury to give "Paalirukkum pazhamirukkum" from the Hindi song "Aaja re pardesi". You are proudly showcasing your stupidity and bigotry!
Oh Appadiya!!!! Wth jus one example you intend to drive home your contentious point??? Why not list out abt 25 such songs in your mind, frm Isaignani's 1000+ films, it wud creditable on your part. Else, it appears to be a miserably failed effort to besmirch Isaignani's himalayan reputation.
@@BC999 yes you are correct. Even other songs which they say copied by ilayaraja will be a bare tinge similarity😂they come and say oh ilayaraja copied. Then if other music directors they copy even the whole song then these people will say 😂all are music please enjoy. If we say anything they don't accept
"அதிகாலை காற்றே நில்லு" ஆயிரம் முறை கேட்டு விட்டேன். இன்னும்கூட சலிக்கவில்லை. உங்கள் இசையில் இசைஞானியின் சாயல் தெரிகிறது. அதுவே உங்களுக்கு சிறப்பு
❤️❤️❤️ Music Director Balabharathi 👍👍👍 Very Nice Interview..Outspoken Open Heart Person. Thanks Mr. Kevin for Interviewing such a nice legend. I like his Songs very much...In my School days i use to listen his Amaravathy, Thalaivasal Songs. When I joined College in my second year end I use to listen his Golmaal Songs especially Nee pesum poova poovanama by Hariharan. My top favourite song 👍
He was not used properly by tamil film industry. He is a good Music director. Once again thanks for presenting his experience in this channel . Great 👍
I love his Tajmahal thevai illai....from Amaravati. It is like the caress of a gentle breeze! Beautiful composition.
He told inspiration takes from
பண்ணீர் புஷ்பங்கள் பட பாடல்
என்ன ஒரு பெருந்தன்மை
பாலபாரதி
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
நல்ல இசையமைப்பாளர். இசைஞானியின் பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையவர். தலைவாசல், அமராவதி இரண்டு படங்களின் பாடலும் அல்டிமேட். கோவ்மால் திரைப்படத்தில் நீ பேசும் பூவா பூவனமா என்ற பாடலும் அபார இசை கோர்ப்பு
சிறந்த இசையமைப்பாளர். இவருடைய பாடல்கள் அனைத்தும் சிறப்பான பாடல்கள் அருமை. வாழ்த்துக்கள்.
Great Balabarathi sir, தன்னடக்கத்தோடு பேசுகிறார்
I like Bala Bharathi Sir's music, not sure, Why he stopped with only few movies.
Athi kalai katre song.... At least 2 days once I listened to it. Excellent composition, Amaravati songs are.....!!!!!!! 👍
Can't agree more.👍
Bala bharathi Sir.. - I like your 'Athi Kaalai Kaatre Nillu' song.......
தலைவாசல் அமராவதி காலத்தால் அழியாத தேன் போன்ற பாடல்கள்
அமராவதி திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் தேன் இசை. முன்னால் பாரடி பாடலெல்லாம் அபார இசைக்கோர்ப்பு
Great...unmai...pesararu...Raja...king...
One of the Top hit Music director of Tamil Cinema...I see him in the line of V Kumar..who done only HIT movies and all hos songs are hits...Thalaivasal, Amaravathy are master piece even today the sound of these movies are current.
"ரஹ்மான் M.S.V..யை follow செய்கிறார்"- இந்த உண்மையை சொன்னதற்காகவே பாலபாரதி அவர்களைப் பாராட்டவேண்டும்.
சொல்லாயோ சோலைக்கிளி- "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா.."
என்ன விலை அழகே-
"தங்கப் பதுக்கத்தின் மேலே.."
எம் எஸ் வீயின் பல பாடல்களை இளையராஜா மிக திறமையாக கண்டுபிடிக்க முடியாதபடி சுட்டிருக்கிறார் என்பதை கங்கை அமரன் பலமுறை சொல்லி இருக்கிறார் ?
புது மாப்பிள்ளைக்கு என்ற பாடல் நான் பார்த்ததிலே என்ற அன்பே வா பாடலின் உல்டா என்பதை இளையராஜாவே மேடையில் பாடி காண்பித்து இருக்கிறார் !
இவருடைய இடம் இன்னும் காலியாகவே இருக்கிறது.திறமை உள்ள பலரை காலம் ஏனோ ஒதுக்கி வைக்கும்.இது ஏn என்று தெரியவில்லை.இவரும் அந்த பட்டியலில் ஒருவர் இசைஞானியின் சாயல் அப்படியே இவர் இசையில் தெரியும்.அதுவே ஒரு பெரிய வரம்.
ராஜா சார் பாட்ட இன்ஸ்பயர் பண்ணாம எந்த பாட்டு பண்ண முடியாது🔥. கிரேட் இளையராஜா 🔥🔥🔥🔥
எஸ்பிபி சார் " உன்னை தொட்ட பாடலை" எவ்வளவு இம்ப்ரூவ் பண்ணி இருக்கார்னு, இவர் சொன்னதை வைச்சு , திரும்ப திரும்ப கேட்டேன்.
🙏🏻🙏🏻🙏🏻
பாலபாரதி அண்ணன் அவர்களை இளைய இளையராஜா என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உயிரோட்டமான இசையை தருபவர். இவரின் இசையில் வந்த பாடல்களை ஆரம்பத்தில் கேட்கும் போது இசைஞானி இசை என்றே கருதினேன். இதோ இன்னொரு இளையராஜா வளர்ந்து வருகிறார் என யாரோ சொன்னதாக ஞாபகம்
Good Music composer.....Songs were very nice in amaravathi .Thala fans Club
தலைவாசல் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா இல்லை ...
வானம் என்பது நீலம் மட்டுமா இல்லை ...
அருமையான இசையமைப்பாளர் நன்றி
பொற்ற படவேண்டிய இசை அமைப்பாளர், திரையுலகம் மற்றும் அஜித் இவரை பயன்படுத்திகொள்ளவில்லை, we love you sir ❤❤❤
The musical genius Maestro Raja Sir 🙏🙏
ஜெய் அண்ணா படத்துக்கு இளையராஜா இசை அமைக்கவேண்டும் 🧡
ஸ்ஸூ யப்பா முடியல
ua-cam.com/video/Jf5slZPWTLQ/v-deo.html
அருமை அருமை.
Super sir
TajMahal,poo malarnthathu,Putnam puthu malare all are superb compostions
Superb amazing interview
Bala bharathi was talking in detail about MSV, IR, ARR and was interrupted very abruptly. Please avoid this. 🙏
சூப்பர்
We need Bala Bharathi Aiyya to Compose songs again, no songs can beat Amaravati Songs.
Wow humility and modesty 🙏🙏😊
இசைக்கப்படாத இசையமைப்பாளர் பாலபாரதி
Super bala sir
Good singing
Amazing
Congrats sir,
வணக்கம் பாலா ரொம்ப நாள் கழித்து பார்கிறேன். ஜம்பு புதுச்சேரி
Are you in Facebook... Balabharthy
பல வருடங்கள் சென்று பார்ப்பதில் சந்தோஷம்
Raagam inspiring is good. Not copying music, which everyone is doing from English songs.
Nee pesum poovaa poovanamaa - my favourite
Super ❤️❤️
Super
Thanks sir letting us know ARR copies from MSV . These things will not be highlighted .If it is with IR it will be blown up . I like your songs very much Like to listen more from you
Super super super 👏👌🙏
எம் எஸ் வீயின் பல பாடல்களை இளையராஜா மிக திறமையாக கண்டுபிடிக்க முடியாதபடி சுட்டிருக்கிறார் என்பதை கங்கை அமரன் பலமுறை சொல்லி இருக்கிறார் ?
Good
MSV INSPIRATION ILLAATHA MUSIC DIRECTOR INGU KIDAYAATHU.
Voice similar to Actor MS Bhaskar
இளயராசா இசை அமைப்பாளர். அவர் ஏன் காபி டீ அடிக்கவேண்டும்.
நன்றாக சொன்னீர்கள்...
Views வேண்டுமே..
இவர்கள் மீடியாவில் வளர கூட இளையராஜா தேவைப்படுகிறார்..
@@rkavitha5826 raaja indri oru anuvum asaiyaadhu
title is wrong and shouldn't have closed the interview abruptly. Otherwise the content is excellent.
Sevvaanam from Amaravathi
இதே பேட்டி கட்டியக்காரன் சேனலில் பாருங்கள். பேட்டி எடுப்பவர் நல்லா உரையாடுவார். இவர் ஏதோ என்று உட்கார்ந்து உள்ளார்
Link podu da vandu muruga
Pesnalum thappunu solveenga
இந்தளவு உயர்ந்த குணம் கொண்ட மனிதனை பற்றி பாடகர் கார்த்திக் எங்குமே பேசவில்லையே ஏன்?நன்றி கெட்ட உலகமடா சாமி...
He is much better and far than illayaraj (in humble ) ....This is what humans basic nature....
Amaravathi super hit song
Ar.rahman
ஏன் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லை??
Ilayaraja neraya songs Rd Burman hindi music director songs suttar Adai avar interview sollu irukkar
Enna solla varenga nenga
Any links?
Poi venam
What a nonsense title.
இளையராஜா அவர்கள் இசைஞானி
தான் இருந்தாலும் அவரும் சில திரைப்படங்களுக்கு வேறு மொழி திரைப்படத்தின் இசை மெட்டுக்களை எடுத்துதான் தமிழ் பாடல்களில் மெட்டமைத்திருக்கிறார்
For ex:dum maru dam என்ற இந்தி மெட்டை வைத்து என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்...
இது போன்ற சில மெட்டுக்கள்
Ellam oru experiment bro.
Inspiration bro. He take the starting notes of songs or symphonies then make on his own way it's very tough bro. And orchestration of all inspired songs ilayaraja gave a beautiful rendition
HILARIOUS! Is "En purushan thaan" same as "Dum maaro dum"?! WHERE do you clowns pop from?! There is NOTHING even similar between both songs, except the first 2 lines where there is a bare TINGE of similarity. If you are still DUMB enough to think so, then do you know even MSV was "inspired" by Salil Chowdhury to give "Paalirukkum pazhamirukkum" from the Hindi song "Aaja re pardesi". You are proudly showcasing your stupidity and bigotry!
Oh Appadiya!!!!
Wth jus one example you intend to drive home your contentious point???
Why not list out abt 25 such songs in your mind, frm Isaignani's 1000+ films, it wud creditable on your part. Else, it appears to be a miserably failed effort to besmirch Isaignani's himalayan reputation.