ஜெமினி படத்தில் இடம் பெற்ற பாடல் பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாள். வைரமுத்து அவர்களின் கவிதை வரிகள் அருமை. S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல்வளம் அருமை. விக்ரம், கிரண் இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் பிரமாதம். காட்சி பின்புலம் அனைத்தும் சிறப்பு.
ஓ... ஓ... ஓ... ஓ... பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் கண்களிலே பெளத்தம் பார்த்தேன் கன்னத்தில் சமணம் பார்த்தேன் பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன் பற்களிலும் கருணை பார்த்தேன் பாதங்களில் தெய்வம் பார்த்து புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன் புயலென்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிறாய் வந்தாள் மலை என்று நினைத்தேன் என்னை மல்லிகையால் மலையை சாய்த்தாள் நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்... ஓ... ஓ... ஓ... ஓ...: ஓஹோ... ஓஹோ... ஓஹோ... ஓஹோ... பகலெல்லாம் கருப்பாய் போக இரவெல்லாம் வெள்ளை ஆக என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ அய்யய்யோ உலக உருண்டை அடி வயற்றில் சுற்றுவதென்ன அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ எரிமலையின் கொண்டை மேலே ரோஜாவை நட்டவள் யாரோ காதல் எனும் கணவாய் வழியே என்தேசம் புகுந்தவள் யாரோ சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே... பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா Translate to English
Vikram and Kiran were superb, I can watch Kiran whole day without getting tired, she is a wonderful actress, I don't have to say anything about Vikram who is my all time best actor.
Mudhalla yellam SPB appa song kettale romba inimaiya happyah irukum ipayellam avar song kettale ennai ariyamal kan kalangudhu 😭😭😭 but my fav song & l love VIKRAM ♥️♥️ arumaiyana varigal.
This movie was a turning point in tamil cinema. From this, lots of masala movies began to release. Vijay came out of half made unnai ninethu movie and focused on masala movies. 2002 was important year. Lots of new artists came in this year. This movie was released on summer holidays (14th april). So it was blockbuster hit. Audience taste changed suddenly.
இப்படம் வெளிவந்த இன்றோடு 20 வருடம் கடந்த விட்டது. தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படம் இது. இந்த படத்துக்கு பிறகு மசாலா படங்கள் நிறைய வேலிவர ஆரம்பித்தது. இதே நாளில் விஜயின் தமிழன், பிர்சான்தின் தமிழ் படம் வந்தது. தமிழன் படம் டி இமான், பிரியங்கா சோப்ராவின் முதல் படம். தமிழ் இயக்குனர் ஹரியின் முதல் படம். இந்த போட்டியில் ஜெமினி mega blockbuster வெற்றி பெற்றது. 3 பெரும் நட்சத்திரங்கல் மோதிக கொண்டனர். ஒ போடு பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது.
ஓ... ஓ... ஓ... ஓ... பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் கண்களிலே பெளத்தம் பார்த்தேன் கன்னத்தில் சமணம் பார்த்தேன் பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன் பற்களிலும் கருணை பார்த்தேன் பாதங்களில் தெய்வம் பார்த்து புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன் புயலென்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிறாய் வந்தாள் மலை என்று நினைத்தேன் என்னை மல்லிகையால் மலையை சாய்த்தாள் நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்... ஓ... ஓ... ஓ... ஓ...: ஓஹோ... ஓஹோ... ஓஹோ... ஓஹோ... பகலெல்லாம் கருப்பாய் போக இரவெல்லாம் வெள்ளை ஆக என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ அய்யய்யோ உலக உருண்டை அடி வயற்றில் சுற்றுவதென்ன அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ எரிமலையின் கொண்டை மேலே ரோஜாவை நட்டவள் யாரோ காதல் எனும் கணவாய் வழியே என்தேசம் புகுந்தவள் யாரோ சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே... பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா
Wow Vikram's gazani films songs I will video and audio recording of super excited about how much better than the I like very much is Vikram's actually crazy actor so cute smile most evergreen
பெண்ணாகிய என்னை வியக்க வைத்த பாடல் ☺
வரிகள் ஒவ்வொன்றும் அப்பப்பா 😍
SpB Sir killed it with his pronunciation 😘
பெண்களை படைப்பது பிரம்மா, அவர்களை வர்ணிப்பது ஆண்கள் தான்மா...
இதில் வரும் இசை எனக்கு ரோம்ப பிடிக்கும் எஸ் பி பாலசுப்பிரமணியம் சார் வாய்ஸ் மிகவும் அருமை
ரொம்ப*
சூப்பர் சாங்ஸ் எனக்கு பிடித்த பாடல்
Oh... Ok
சிறுக சிறுக உயிரை ❤️
பருகி 💘 சென்றாளே 👸 👍 ...
Hii
Nice song
அஜித் ரஜினி போன்ற நடிகர்களுக்கு SPB சார் உங்கள் குரல் மிக நன்றாக பொருந்தியது....நீங்கள் இப்போது எங்களுடன் இல்லை என்று நினைக்க அழுகை தான் வருகிறது
Pola punda payale 😂
Thavidya palaye I love Vikram umala ajith thevuday paya
Pure 90s. 6th and 7th std i was. Blissful life. Thiumba andha vazhaki kedaikuma.. school ,amma,appa thambi dhan ulagam..nw..hmm family kids. Oh god
இசை உள்ளவரை...
மக்கள் மனதில் (காதல், அன்பு, பாசம்) உணர்ச்சிகள் உள்ள வரை... SPB அவர்கள் மக்கள் இதயத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பார் 🙏🙏🙏🙏
ஜெமினி படத்தில் இடம் பெற்ற பாடல் பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாள். வைரமுத்து அவர்களின் கவிதை வரிகள் அருமை. S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல்வளம் அருமை. விக்ரம், கிரண் இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் பிரமாதம். காட்சி பின்புலம் அனைத்தும் சிறப்பு.
Ohh idhu gemini padama??
Vikram Full EnergeticActing Movie Blockbuster hit
Spb legend...... நம் தமிழ் மொழி உள்ளவரை spb voice..... Dhan highlight.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕😢😢😢😢😢
முற்றிலும் உண்மை
Unmai
Yes yes yes
Unmai
Great voice of SPB sar
We miss you sar 😢😭 RIP
8.3.2022
10.19pm
Tuesday
Spb sir voice chance illa no one can beat his voice he is top of everything
90's kid favourite one 🤩
Me 100 th like
2k kid favorite song💞💞
Early 2k also bro🥰
Yes 🤣
2k kid kum dha
ஓ... ஓ... ஓ... ஓ...
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
கன்னத்தில் சமணம் பார்த்தேன்
பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
பற்களிலும் கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம் பார்த்து
புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
புயலென்று நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
மலை என்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாள்
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்...
ஓ... ஓ... ஓ... ஓ...: ஓஹோ... ஓஹோ... ஓஹோ... ஓஹோ...
பகலெல்லாம் கருப்பாய் போக
இரவெல்லாம் வெள்ளை ஆக
என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
அய்யய்யோ உலக உருண்டை
அடி வயற்றில் சுற்றுவதென்ன
அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
எரிமலையின் கொண்டை மேலே
ரோஜாவை நட்டவள் யாரோ
காதல் எனும் கணவாய் வழியே
என்தேசம் புகுந்தவள் யாரோ
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே...
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
Translate to English
Translate in english
Enaku therinja ore male voice en SPB darling mattumtha .... Yaar padinalum avar voice madiritha ketkum... Paadal varigal arumai... ❤️ Vikram ❤️ SPB
சீயான் விக்ரம் ஜெமினி பாடல் என்றும் மறவாது
Kiran Rathod She's Gorgeous ❤️💥
Vikram and Kiran were superb, I can watch Kiran whole day without getting tired, she is a wonderful actress, I don't have to say anything about Vikram who is my all time best actor.
Instead of Kiran Ramya Krishna could have acted with Vikram sir
Wat a voice sir such a beautiful voice sir we r missing d legend so spb sir rip
Enna oru voice spb sir ku
@@kpadmakrishnamurthi8629 yeah❤️
never getting bored even after hearing more than ten times..Amazing one of my fav song...
That's true
Spb is one of the mind blowing voicer......🔥🔥🔥
Saran - Bharathwaj ... One of the best combos 🔥
அருமையான வரிகள். S. P. B. Sir தமிழ் உச்சரிப்பு Top Class. 👍👍
என்ன லிரிக்ஸ் பா சூப்பர்..😻💘💯😍
Mudhalla yellam SPB appa song kettale romba inimaiya happyah irukum ipayellam avar song kettale ennai ariyamal kan kalangudhu 😭😭😭 but my fav song & l love VIKRAM ♥️♥️ arumaiyana varigal.
Chiyan is one of the versatile actor in tamil cinema 😘😘😘😘
Ama
My school life movei
Kiran scores in this song ! Super dance.
Vikram looks will be dashing in this whole movie ❣️😍
kiran too😍❤
🌹❤️🌹
Sbp sema voice
என்ன song paaaaaaa......... SBB sir voice ❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
SPB sirrr neenga mannai vittu marainthalum innum eangal manathil nindru vaalthu konduthan irukinga 😭😭😭😭😭😭😭😭misss you sirrr
Yes yes yes yes.........
One of my favorite song
This movie was a turning point in tamil cinema. From this, lots of masala movies began to release. Vijay came out of half made unnai ninethu movie and focused on masala movies. 2002 was important year. Lots of new artists came in this year. This movie was released on summer holidays (14th april). So it was blockbuster hit. Audience taste changed suddenly.
சீயான் விக்ரம் பாடல் ஜெமினி என்றும் மறுக்கமுடியாது நன்றி அய்யா
SPB WHAT A VOICE
all songs is beautiful....
Miss u SBP sir😍
What a lyrics 🔥🔥🔥🔥
always 90 kids songs 🎵so sweet love it
இப்படம் வெளிவந்த இன்றோடு 20 வருடம் கடந்த விட்டது. தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படம் இது. இந்த படத்துக்கு பிறகு மசாலா படங்கள் நிறைய வேலிவர ஆரம்பித்தது. இதே நாளில் விஜயின் தமிழன், பிர்சான்தின் தமிழ் படம் வந்தது. தமிழன் படம் டி இமான், பிரியங்கா சோப்ராவின் முதல் படம். தமிழ் இயக்குனர் ஹரியின் முதல் படம். இந்த போட்டியில் ஜெமினி mega blockbuster வெற்றி பெற்றது. 3 பெரும் நட்சத்திரங்கல் மோதிக கொண்டனர். ஒ போடு பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது.
Chiyon semmmmmmmmmmma.............
எரிமலை மீது.ரோஜாவை.நட்டவன்யாரோ.என்னவொருவரிகள்..சூப்பர்.
What a song! Beautiful locations, beautiful spb sir voice, brilliant vairamuthu lyrics!!!👌
Parvai mattum kolaigal seiya parkiren 😍😍😘😘
Golden period of vikram
Chiyaan Vikram fans like hit👍
i believe most of us have this same experience , like the wonderful pair of angels in that very movie
🙈🙉🙊
2021 endha songs yaarellam endha song kettu erukinga.......
2020 yarkalm intha song pudikum
🤦♂️
My favorite song 🥰😍 I love you song❤💚 all lines vera leval🤩👄💋 sema song💚❤🤩😇
Me also 🙋
Na
2023 March 22nd!
I addicted this song's lyrics
Definitely
Iam also
Super song by watching this song I am fan of this song now 😍😍😍
My favourite song evergreen 😍🤩🥰
Vairamuththu enna manusan ya...?? Ipdi ellama josichchu eluthuvaainga...
Yatthana time kettalum avolow supera irukum favorite
I like this song particularly lyrics that is amazing.
Corono time anybody hearing
சூப்பர் பாடல்
Spb voice super 😍
I love this song😍😍
nice song
Kiran dance well.. Than Heroz... 😍
Super song bharthwaj sir music
Male : Ooo … ooo … ooo …. ooo … ooo
Male : Pen oruthi pen oruthi padaithu vittai
Ennidathil ennidathil anupi vittai
Uyirodu ennai uzhayil yetrinaai
Male : Nerupuku selaikatti anupi vaithaai
Nilavuku vanmuraigal kattru koduthaai
En kannil aen oosi yetrinaai
Male : { Brahmma oh brahmma
Idhu thaguma idhu thaguma
Ayyo idhu varamaa saabamaa } (2)
Male : Pen oruthi pen oruthi padaithu vittai
Ennidathil ennidathil anupi vittai
Uyirodu ennai uzhayil yetrinaai
Male : Kangalilae boutham paarthen
Kannathil samanam paarthen
Paarvai mattum kolaigal seiya paarkiren
Male : Parkalilum karunai paarthen
Padhangalil dheivam paarthen
Punnagaiyo uyirai thinna paarkiren
Male : Puyal endru ninaithen ennai
Puyal kattum kayiraai vandhaal
Malai endru ninaithen ennai
Malligaiyaal malaiyai saaithaal
Netri pottil ennai urutti vaithaalae
Male : Brahmma oh brahmma
Idhu thaguma idhu thaguma
Ayyo idhu varamaa saabamaa
Male : Pen oruthi pen oruthi padaithu vittai
Ennidathil ennidathil anupi vittai
Uyirodu ennai uzhayil yetrinaai
Male : Ooo … ooo … ooo … ohoo … ohoo … ohoo … ohoo
Male : Pagal ellam karupaai poga
Iravellam vellai aaga
En vaazhvil yedhedho maatramo
Ayyayyo uzhaga urundai
Adi vayitril sutruvadhenna
Achacho thondai varaiyil yerumo
Male : Erimalaiyin kondai melae
Rojaavai nattaval yaaro
Kaadhal ennum kanavaai vazhiyae
En dhesam pugunthaval yaaro
Siruga siruga uyirai parugi sendralae
Male : Brahmma oh brahmma
Idhu thaguma idhu thaguma
Ayyo idhu varamaa saabamaa
Male : Pen oruthi pen oruthi padaithu vittai
Ennidathil ennidathil anupi vittai
Uyirodu ennai uzhayil yetrinaai
Male : Nerupuku selaikatti anupi vaithaai
Nilavuku vanmuraigal kattru koduthaai
En kannil yen oosi yetrinaai
Male : { Brahmma oh brahmma
Idhu thaguma idhu thaguma
Ayyo idhu varamaa saabamaa } (2)
ஓ... ஓ... ஓ... ஓ...
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
கன்னத்தில் சமணம் பார்த்தேன்
பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
பற்களிலும் கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம் பார்த்து
புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
புயலென்று நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
மலை என்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாள்
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்...
ஓ... ஓ... ஓ... ஓ...: ஓஹோ... ஓஹோ... ஓஹோ... ஓஹோ...
பகலெல்லாம் கருப்பாய் போக
இரவெல்லாம் வெள்ளை ஆக
என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
அய்யய்யோ உலக உருண்டை
அடி வயற்றில் சுற்றுவதென்ன
அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
எரிமலையின் கொண்டை மேலே
ரோஜாவை நட்டவள் யாரோ
காதல் எனும் கணவாய் வழியே
என்தேசம் புகுந்தவள் யாரோ
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே...
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
90 kids &2k kids also favorite one
Super song nicer voice super lyrics
This song strong basement spb
Apo fist floor?
2023 ஜாரெல்லாம் enta சோங் பிடிக்கும்
My favorite song 💓💞💓💚❤️💙💜💛
Erimalaiyin kondai melae
Rojaavai nattaval yaaro
Kaadhal ennum kanavaai vazhiyae
En dhesam pugunthaval yaaro
Siruga siruga uyirai parugi sendralae...!!
மிகவும் பிடித்தமான பாடல் மட்டும் தான் 😊💕💕💕
Ennaku etthana thadawa kettalum alukatha song
90s kids fvrt 🤙
Eppawachum ngyapagam vantha thedi vanthu parpan intha song ah
My Lovely song song🎶🎶🎤 alla time my favorite😍💕 song 🥰😘😍
Wonderful song
HBD chiyan🕺
17-04-2020💚
Like.
Wow Vikram's gazani films songs I will video and audio recording of super excited about how much better than the I like very much is Vikram's actually crazy actor so cute smile most evergreen
*miss you S P B 😥*
Semma song
I like it 😉❤️😘
School time song 6th annual exam leave time this song popular
Ennada voice idhu uyirai kolluthu♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Nice song ethana murai kettalum salikkathu
Na school ponapo, intha song padi than enga tamil amma thitti class veliya anupitanga😂😂marakave matan😅😅
@@BBSmule miss irukarathu theriyama paditu ponaa .... Matitan😅😅
😅
RIP SPB.
Endha oru kavingan num oru pennai ivvalavu varnikka mudiyadhu ippadi varigalail varnikka vairamuthu val mattume mudiyum VAIRAMUTHU ♥
Sbp sir voice aprm thaan ellaru voicesum 🥰🥰🥰🥰🥰
My favret kiran
My favourite song super song line I love song
After movie dhill i was a fan of Vikram still now
Netri pottil ennai surutti vaithalehh😇
My favorite song 😍😍
Yentha years vanthalum anaku pidikum 🥰
Abirami cenimaas la see this movie iyyo en varumai kaalam than time
This is the thing wrong with my nostalgic songs.
337 likes and 20 comments including mine!
😣😖😫😩🥺😢😭
Iyyo ithu varama saabama......❤❤❤
Miss u spb sir😭
Anybody 2020!!!
2019??
Intha voice ku than na addicte ❤️❤️❤️
Best music director Bharathwaj underrated
கிரண் எந்நா அழக் அரக்கெட்டழகி