Mercury Melae Official Video | Full HD | Majunu | Harris Jayaraj | Prashanth | Vairamuthu

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2021
  • #Majunu #HarrisJayaraj #MercuryMelae #Prashanth
    Use Headphones for better experience
    Movie - Majunu
    Song - Mercury Melae
    Artist - Prashanth, Rinke Khanna
    Music - Harris Jayaraj
    Lyrics - Vairamuthu
    Director - Ravichandran
    Singer - P. Unnikrishnan, Devanand Sharma
    Label - New Entertainment
    For More Update and New Content:
    Subscribe us :
    / @newmovieplex

КОМЕНТАРІ • 676

  • @SaravananSaravanan-cs1zc
    @SaravananSaravanan-cs1zc 2 роки тому +140

    ஹாரிஸ் மாம்ஸ் சம்பவம் பன்ன காலம் அது #90's_kids Audio quality 🔥🔥🔥

  • @akshayas990
    @akshayas990 Рік тому +82

    வெறித்தனமான சம்பவம்.... ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் உண்ணி கிருஷ்ணன். 🤗😎🔥🔥🔥🔥🔥
    2023 ல் இப்பாடலை கேட்பவர்கள் 🤗இருக்கீங்களா... 💪விவேக் சார் Expression soooooo good👍 😍😍🤩🤩

  • @Karnan582
    @Karnan582 2 роки тому +483

    நடிகர் பிரசாந்த் அவர்கள் படப்பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். (அதெல்லாம் ஒரு காலம்.)

    • @govindasamyr4713
      @govindasamyr4713 2 роки тому +21

      ஏன் இன்றும் கூட கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.. என்பதை
      இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். உழைப்பால் உயர்ந்த வர்கள்.. என்றும் அழிய மாட்டார்கள்..... அது தான் ஆணழகன் பிரஷாந்த்...

    • @srssanthoz187
      @srssanthoz187 2 роки тому +13

      Bcoz Harris Jayaraj music

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +2

      @@govindasamyr4713 ..........SUPPER 🌹

    • @gunalanguna4032
      @gunalanguna4032 Рік тому +2

      Very true brother 🥺🙏

    • @JACKJACK-er1dx
      @JACKJACK-er1dx Рік тому +7

      Bro athu yellam 90's ku tha puriyum bro

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU Рік тому +33

    Top Star பிரஷாந்த் செம்ம Stylish Look 😍❤🥰😘
    இதே Fitness-ஸோட,, இதே Form-க்கு இவர் திரும்பவும் வரனும் 😍❤🥰

  • @aneezebrahim2818
    @aneezebrahim2818 2 місяці тому +46

    Paavam 2K kids don't have these kind of youthful songs to vibe now 😢 they don't have these kind of talented young actors

    • @BlessonDensil
      @BlessonDensil Місяць тому

      2k kids have different songs bro

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Місяць тому

      ​@@BlessonDensilyadhu indha kathi kathi paduradha😂😂😂baddasss maaa ,hukum ,leooo😂😂😂 yoww enna ya inga vandhu cmd paniketa iruka

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 28 днів тому

      @@BlessonDensil dai nee ellam pesurathukey laaiku illada naaye.😜😜😜

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 28 днів тому +1

      @@ajitharavind3531 bro avan oru tharkuri moodhevi bro vidunga bro.

    • @BlessonDensil
      @BlessonDensil 24 дні тому

      @@ajitharavind3531 boomer you r 🤣

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 роки тому +61

    அந்த கால கட்டத்தில் 90s ரஜினிகாந்த் "சீனியர்" category பிறகு இளவட்ட ஹீரோக்களில் no 1 என்றல் அது காதல் இளவரசன்💕 பிரஷாந்த். இப்ப நிலைமை தலை கிழ. பார்ப்போம் திருப்பி ஒரு ரவுண்ட் வருவாரா இல்லையா என்று 🙄

  • @marvelprem7781
    @marvelprem7781 2 роки тому +350

    😍😍😍சலிக்காத song........vintage ஹாரிஸ் சம்பவம் 🔥🔥🔥🔥

  • @MaheswaranRavisankar
    @MaheswaranRavisankar 2 роки тому +560

    Audio Quality is top notch ... 🔥And an underrated Harris's composition!!

    • @sridhar8047
      @sridhar8047 2 роки тому +31

      Most of hj songs are underrated legendary composer hj
      The way he delivers every song and singer selections damn he's 💥💥💥

    • @youmethamizha9812
      @youmethamizha9812 2 роки тому +8

      Audio 🔥

    • @acvetri6054
      @acvetri6054 2 роки тому

      @@sridhar8047 l

    • @vikkashsuriya7601
      @vikkashsuriya7601 2 роки тому +5

      Album hit thane bro majnu? 👀 🔥 Illayaa? 😐

    • @vinodhstyle
      @vinodhstyle Рік тому +2

      Always bro don't know why Harris is underrated

  • @kirubashankari8337
    @kirubashankari8337 2 роки тому +118

    குழு : மெர்குரி மேலே
    மேடையிடு புது செஞ்சூரி
    ராகம் பாடி விடு அதை
    சுற்றும் உலகம் முற்றும்
    கேட்கட்டும்
    ஆண் : மெர்குரி மேலே
    மேடையிடு புது செஞ்சூரி
    ராகம் பாடி விடு அதை
    சுற்றும் உலகம் முற்றும்
    கேட்கட்டும்
    ஆண் : வாஜ்பாயே வரட்டும்
    பாட்டெழுத பில் கிளிண்டனை
    கூப்பிடு இசை அமைக்க வந்து
    சதாம் ஹூசைன் பாடல்
    பாடட்டும்
    ஆண் : ………………………..
    குழு : துடிக்கும் ரத்தங்கள்
    துணிந்து சேருங்கள் பெவிகால்
    முத்தங்கள் உதட்டில் போடுங்கள்
    காதலின் சிம்போனி கலந்து
    பாடுங்கள்
    குழு : மெர்குரி மேலே
    மேடையிடு புது செஞ்சூரி
    ராகம் பாடி விடு அதை
    சுற்றும் உலகம் முற்றும்
    கேட்கட்டும்
    குழு : ………………………….
    ஆண் : அண்ணன் தம்பி
    யாரும் இல்லாமல்
    தன்னந்தனியாய்
    பிறந்தவள் உனக்கு
    குழு : ………………………….
    ஆண் : பேபி தோடா
    ஆண் : அண்ணன் தம்பி
    யாரும் இல்லாமல்
    தன்னந்தனியாய் பிறந்தவள்
    உனக்கு காதலியானால் நீயும்
    லக்கி தான்
    குழு : லக்கி தான் லக்கி
    தான் லக்கி தான் லக்கி
    தான் லக்கா லக்கா
    லக்கி தான்
    ஆண் : காற்றை மலையில்
    நீ நனைந்து இருக்க ஒற்றை
    குடையில் ஓர் அழகி உன்னை
    குடைக்குள் அழைத்தால்
    நீயும் லக்கி தான்
    குழு : லக்கி தான் லக்கி
    தான் லக்கி தான் லக்கி
    தான் லக்கா லக்கா
    லக்கி தான்
    ஆண் : அப்பா தந்த
    ரூபாயில் ஒரு நூறை
    போல ஐந்நூறு தப்பாய்
    வந்தால் நீயும் லக்கி
    தான்
    குழு : நின்று போன
    லிப்ட்டுக்குள் இன்று
    பூத்த பூவொன்று அட
    ஒன்றாய் நின்றால்
    லக்கோ லக்கி தான்
    தோடா
    ஆண் : மெர்குரி மேலே
    மேடையிடு புது செஞ்சூரி
    ராகம் பாடி விடு அதை
    சுற்றும் உலகம் முற்றும்
    கேட்கட்டும்
    ஆண் : வாஜ்பாயே வரட்டும்
    பாட்டெழுத பில் கிளிண்டனை
    கூப்பிடு இசை அமைக்க வந்து
    சதாம் ஹூசைன் பாடல்
    பாடட்டும்
    ஆண் : டோன்ட் பிரேக் மை
    ஹார்ட் டோன்ட் கோ அவே
    டோன்ட் பிரேக் மை ஹார்ட்
    டோன்ட் கோ அவே டோன்ட்
    பிரேக் மை ஹார்ட் டோன்ட்
    பிரேக் மை ஹார்ட் நோ நோ
    டோன்ட் பிரேக் மை ஹார்ட்
    டோன்ட் பிரேக் மை ஹார்ட்
    குழு : தோடா ……………….
    ஆண் : சிட்டு குருவியின்
    பிள்ளையடா இங்கே நித்தம்
    நித்தம் ஞாயிறுடா இனி திங்க
    கிழமை எங்களுக்கில்லையடா
    குழு : இல்லைடா இல்லைடா
    இல்லைடா இல்லைடா
    இல்லைடா இல்லைடா
    இல்லை இல்லை இல்லைடா
    ஆண் : இன்டர்நெட்டு
    சீசனோட அதில் காதல்
    சொல்வது பேஷனடா நீ
    மூடி மறைத்தால் ரேஷன்
    இல்லையடா
    ஆண் : பெண்ணின் நாடி
    பிடித்து பாராமல் நீ தாடி
    வளர்த்து திரியாதே நீ
    ஒன்றை விட்டால் ஒன்
    மோர் உள்ளதடா
    ஆண் : ஆஸ்கார் நோபல்
    பரிசை போல் அகில காதல்
    ஜோடிக்கு பரிசை ஐநா
    அறிவிக்க வேண்டுமடா
    குழு : தோடா
    ஆண் & குழு : மெர்குரி மேலே
    மேடையிடு புது செஞ்சூரி ராகம்
    பாடி விடு அதை சுற்றும் உலகம்
    முற்றும் கேட்கட்டும்
    ஆண் & குழு : வாஜ்பாயே
    வரட்டும் பாட்டெழுத பில்
    கிளிண்டனை கூப்பிடு இசை
    அமைக்க வந்து சதாம்
    ஹூசைன் பாடல்
    பாடட்டும்
    ஆண் : ………………………..
    குழு : துடிக்கும் ரத்தங்கள்
    துணிந்து சேருங்கள் பெவிகால்
    முத்தங்கள் உதட்டில் போடுங்கள்
    காதலின் சிம்போனி கலந்து
    பாடுங்கள்
    குழு : மெர்குரி மேலே
    மேடையிடு புது செஞ்சூரி
    ராகம் பாடி விடு அதை
    சுற்றும் உலகம் முற்றும்
    கேட்கட்டும்

  • @naturelove5579
    @naturelove5579 2 роки тому +77

    90's Prasanth movie 🎥 such as lovable

  • @murugananthammuruganantham3332
    @murugananthammuruganantham3332 2 роки тому +382

    Harris Sound quality vera lvl.. இரைச்சல் இல்லாத இசை ❤️❤️❤️

    • @muhammadsabras4904
      @muhammadsabras4904 7 місяців тому +1

      Bro matha music director um appadithan bro. Yaru unga aalmanathula poay namba😅 vechu irukkanga

    • @TheProtagonist555
      @TheProtagonist555 3 місяці тому +3

      @@muhammadsabras4904 Ila bro.. ARR and Harris konjam best ah irukum quality.. Earlier 90's ketta you can feel that..

    • @AbdulMalik-gr6ls
      @AbdulMalik-gr6ls 3 місяці тому +3

      ​@@TheProtagonist5552k kids ku music quality, clarity difference lam teriyadu😂

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 Місяць тому +1

      Vaathi comming 4to 5times orey time la ketu paru headache varutha ilayanu therium

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Місяць тому

      ​@@muhammadsabras4904indha song ketutu apdiya poi aniruth,& thaman song poi kelu evlo erichal nosiee ah irukum nu unaku understand agum😂😂😂 that is the sound quality difference

  • @palani5433
    @palani5433 2 роки тому +178

    ஆஸ்கார் நோபல் பரிசை போல் 🏆 👍
    அகில காதல் ஜோடிக்கு 🌎 👩‍❤️‍👨 👍
    பரிசை 🏆 👍
    ஐநா அறிவிக்க வேண்டுமடா ... 👍

  • @nakathevanthevan4607
    @nakathevanthevan4607 2 роки тому +227

    நித்தம் நித்தம் ஞாயிரடா இனி திங்கள் கிழமை எங்க்ககில்ளடா மறக்க முடியாத வரி ( நான் பாடசாலை படிக்கும் போது வந்த பாடல்)

    • @shivsriv
      @shivsriv 2 роки тому +1

      எனக்கு இந்த வரி புரியவில்லை.. இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லவும் !! மிக்க நன்றி !!

    • @DIVAKARKCKar
      @DIVAKARKCKar 2 роки тому +5

      @@shivsriv எல்லா நாள் விடுமுறை

    • @veenapalanisamy8185
      @veenapalanisamy8185 7 місяців тому

      ​@shivampsrivastava5105 he has mentioned all days are Sunday, no Monday

  • @dineshgovindarajan5265
    @dineshgovindarajan5265 2 роки тому +47

    2:04 enna feel pa💚

  • @rafeeqes7543
    @rafeeqes7543 Рік тому +11

    Isaigani ilayaraja + Isai Puyal AR. Rahman = Harris Jayaraj ❤🎉

  • @moovmoo9357
    @moovmoo9357 Рік тому +23

    Harris jayaraj madhiri oru excellent Sound engineer yarume illa 👌

  • @kumaravelganesan24
    @kumaravelganesan24 Рік тому +14

    adhu oru kalam pa... Haris made our memories

  • @rameshkaruppanan3576
    @rameshkaruppanan3576 Рік тому +61

    அன்றும் இன்றும் என்றும் காதல் இளவரசன்
    பிரசாந்♥♥♥♥

  • @fahadmohamed8030
    @fahadmohamed8030 2 роки тому +68

    Vintage harris , vivek was on his peak, prashant was one of th top actor ,good old days ❤

  • @ravichandranp4797
    @ravichandranp4797 2 роки тому +243

    2000 to 2010 sweet memories 90s kids Life

  • @Railwaytube1993
    @Railwaytube1993 2 роки тому +76

    My favourite line - காற்றை மலையில்
    நீ நனைந்து இருக்க ஒற்றை
    குடையில் ஓர் அழகி உன்னை
    குடைக்குள் அழைத்தால்
    நீயும் லக்கி தான்

  • @bharathvajank5862
    @bharathvajank5862 3 місяці тому +8

    Missing those happy days..... Friends... Walkman....audio cassette.....side A&B..... cyclea triples.... Cricket bat....pepsi ball.. stumper ball..water packet...pepsi ice.....this song bringing all that memories....

  • @sajith329
    @sajith329 6 місяців тому +10

    22 years of மஜ்னு (Harris ஜெயராஜ்)🇱🇰🇱🇰🇱🇰

  • @johntorres4360
    @johntorres4360 Рік тому +20

    Prashanth was a fashion icon and trendsetting hero in 1990's.

  • @vivekg4143
    @vivekg4143 2 роки тому +74

    #4:05 this line 😅
    Favorite playlist..😉
    vairamuthu + Harris =🔥🔥🔥😍

  • @mohamedyazar1767
    @mohamedyazar1767 2 роки тому +36

    Again and again he prove his sound engineer quality.....

  • @naazbarkath922
    @naazbarkath922 2 роки тому +76

    Childhood memories 90's kids all lucky including meee Prasanth movie all movie name la super raa irukum ( jeans ,star, chocolate, majunu, good luck, )👍

    • @guruspg
      @guruspg 2 роки тому +7

      Missed kan ethiray thondirnal kadalkavithai appu and...

  • @velmurugannatarajan7822
    @velmurugannatarajan7822 2 місяці тому +4

    இந்த பாட்டு என் நண்பன் கோகுல் சொல்லி தான் எனக்கு அறிமுகமாச்சி. இந்த பாட்டு கேக்கும் போதெல்லாம் அவன் நெனப்புதான் வரும்.

  • @DineshYuvan
    @DineshYuvan 2 місяці тому +4

    2030. இது மாதிரி ஒரு பாடல் கூட கேட்க முடியாது....😢

  • @sureshv9887
    @sureshv9887 9 місяців тому +9

    Harris is the Real competitor for Rahman

  • @ashoksinha115
    @ashoksinha115 Місяць тому +4

    This Is The 1st Song Harris composed

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 2 роки тому +313

    I spent all my college life listening to Harris Jayaraj songs than my lecturers.
    Every Audio Cassette of Harris used to be so fresh, it used to feel like heaven listening to his songs on Walkman.

    • @AlexAnna_007
      @AlexAnna_007 Рік тому +3

      Are you doing Any job today or still listening to songs till date

    • @tamils4436
      @tamils4436 Рік тому

      @@AlexAnna_007I think you have a deep problem please check a good physiologist before it’s too late and don’t watch sanghi videos

    • @vinod-pw2jb
      @vinod-pw2jb 11 місяців тому

      Nice

    • @balajibabu7827
      @balajibabu7827 11 місяців тому +3

      Me too listened these songs in Sony Walkman beautiful days

  • @anandand3865
    @anandand3865 Рік тому +95

    The audio clarity and the level of sound engineering involved in this song.. Uffff unbelievable stuff

  • @ganeshk.s469
    @ganeshk.s469 2 роки тому +52

    1:59 Anda bass entry and lyrics hats of Harris💖💖🔥 music💖💖 melody king💖

    • @abdulraheemnafris4643
      @abdulraheemnafris4643 2 роки тому +9

      I always notice that bass solo awesome.
      Only Harris jayaraj and AR can make bass guitar in their songs perfectly

    • @ducklinstudioz2018
      @ducklinstudioz2018 Рік тому +1

      Harris special

    • @spmrs46
      @spmrs46 Рік тому +1

      Even Ivan also bro

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 2 роки тому +36

    Harris Jayaraj 🔥 in beast mode 🔥

  • @udayaprakash3348
    @udayaprakash3348 2 роки тому +56

    finally found quality sound of song now

  • @aravind7527
    @aravind7527 2 роки тому +18

    Prasanth screen presence 🔥

  • @naveenkumarn2862
    @naveenkumarn2862 2 роки тому +55

    Nice composing Harris jeyaraj 😍

  • @thalanaresh
    @thalanaresh Рік тому +5

    Unni voice Vera level school time piditha padal

  • @uday6100
    @uday6100 2 роки тому +13

    Stanza mind la rewind Aygite irukkudaa saamy Harris magic

  • @Prakashkumar-qp3os
    @Prakashkumar-qp3os 2 роки тому +25

    Harris and prasanth sambavam childhood memories 😍

  • @maheshkumar-gi9yr
    @maheshkumar-gi9yr 2 роки тому +15

    #Prasanth Sir HANDSOME

  • @kannas1764
    @kannas1764 Рік тому +35

    20years completed still rocking while hearing this song Vera level...🔥❤️

  • @changchandran
    @changchandran 2 роки тому +49

    90s era song always having equal Importance to comedians too... Very natural acts.. Truly blissed... Look at quality... Try to hear HARI GORI song too... Lovely composition....

  • @santhu2687
    @santhu2687 11 місяців тому +13

    If i own a cine theatre I will definitely play classical Harris songs before starting the movie 😊😊

  • @ganeshkumar-fh8ee
    @ganeshkumar-fh8ee 2 роки тому +104

    Even today we didn't got any song like this which has stylish screen play and awsm characters in screen with wonderful music with trendy lyrics

  • @jothimani9524
    @jothimani9524 Рік тому +3

    Andha time rahmaanukku equal aa music poda yaarumey illayae ethirpaarppu...vandhaan thalaivan, harris ,minnaley ,majnu, music ,vera leval..

  • @sunilsathya
    @sunilsathya 2 роки тому +29

    Great composition. As usual Harris Rocks. Missing the legend Vivek Sir. Prashanth is rightly called top Star.

  • @bheema08
    @bheema08 11 місяців тому +4

    Watched this movie in Devi Paradise @ 40 Rupees ticket.... on 15 Dec 2001...nostalgic feelings after watching this song....

  • @ishannsishan9988
    @ishannsishan9988 Рік тому +5

    How on earth this actor has no market n movies...he was ahead of all actors those days.....

  • @actorramprakash
    @actorramprakash Рік тому +47

    What a quality of composition by Harris sir ,Raju master’s top notch choreo and excellent performance by artists 🔥great 90’s early 2k era❤️

  • @rajeshm7289
    @rajeshm7289 2 роки тому +6

    2003. Appove evvlo alaga color full ah super irukui song pakkavve adhu poka music. Sollave venam avvlo அருமை. இந்த மாதிரி இனி யாரும் edukavam mudiythu music podda mudiythu. Avvlo alaga iruku

  • @ThamilCheran
    @ThamilCheran Місяць тому +1

    Old is gold u1 and Harris is legend music director I'm biggest fan for 2 of them I love all song in 90s-2000 that years is golden era ever ❤😎🔥💯

  • @naturethoughts9931
    @naturethoughts9931 9 місяців тому +7

    Energetic and handsome and fittness hero . My favourite hero 💖

  • @rajasrientertainment6934
    @rajasrientertainment6934 8 місяців тому +15

    22 years but this song still young and chill me out ...
    Composing ,singer,dance performance over all blended

  • @abi...abi....8438
    @abi...abi....8438 2 роки тому +6

    2022ku innum 10 naal irukku so innaikku varaikkum salikkaatha song unni vs haris.j semma

  • @rsomebody
    @rsomebody Рік тому +35

    Devan's voice suits this song and unni's classical touch is superb. Well-done Harris!

  • @timeisnow4890
    @timeisnow4890 2 роки тому +18

    Harris jeyaraj 🔥💥💯

  • @yuvaraj3226
    @yuvaraj3226 2 роки тому +15

    Intha song la trend panala
    underrated song ❤️
    love Harris sir......

    • @allwinulaganath1574
      @allwinulaganath1574 2 роки тому +2

      yes. but mudhal kanave and malare songs became hit bro. all songs in this movie r pure class

  • @badurudeen90
    @badurudeen90 2 роки тому +97

    Every 90's Kid's Bring's Back Memories

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 2 роки тому +5

    பாடல்கள் அனைத்தும் மாஸ்..... ஹாரிஸ் ஜெயராஜ்.சூப்பர்

  • @sugilaila4640
    @sugilaila4640 2 роки тому +37

    No words about audio quality♥️ and Song😍

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 2 роки тому +3

      Harris magic 🎩 ✨ 😎 💛 😍 ♥ 💓💞💕💖🌈🌟🌛🌞☃️⛈

  • @suryakumari9331
    @suryakumari9331 2 роки тому +32

    Missing 90's time....

  • @bharanidharan6323
    @bharanidharan6323 2 роки тому +21

    Such a talented hero...disappeared

  • @rtr003
    @rtr003 2 роки тому +11

    இந்த movie songs சூப்பராருக்கும்

  • @thirumalai160
    @thirumalai160 3 місяці тому +2

    unni and Devan voice nice.and Harris composition exterdinory

  • @Rey_B
    @Rey_B 2 роки тому +32

    this was composed before vaseegara and this caught gvms eye and that is how he booked HJ.. vera level composition

  • @mkn5165
    @mkn5165 2 роки тому +62

    My wild guess! i think Mercury Melae is first ever song composed by thalaivan Harris Jayaraj as MD. why i'm telling this bcoz GVM said in one of the interview he listened mercury melae song and then only he booked HJ for minnale. everyone knows that Harris committed Majnu first but Minnale released earlier.

    • @arun.datsme
      @arun.datsme 2 роки тому +10

      Yes, Majnu was his first movie.

  • @jaganr5891
    @jaganr5891 Рік тому +3

    என்ன ஒரு அற்புதமான காலமடா அது

  • @sakthim1127
    @sakthim1127 2 роки тому +81

    Harish jeyaraj music 90% Unni krishnan voice 85% devanand voice 75% sweet Prasanth dress 90% 👌

  • @jagaseshan2756
    @jagaseshan2756 2 роки тому +11

    Unnikrishnan voice vara idam... Amazing.... Young life oda soul . Romanticizing girls ,love ,attraction and all

  • @y.gnanakrishnany9413
    @y.gnanakrishnany9413 2 роки тому +5

    Anthagan coming soon top star prasanth fan here

  • @SATZONEDevil
    @SATZONEDevil 2 роки тому +15

    Sound quality 👍👍😇

  • @mssongaddict1719
    @mssongaddict1719 2 роки тому +43

    Childhood days ❤️❤️. Missing vivek sir 😭

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 2 роки тому +17

    This song is pure wine..... Aging makes its much better

  • @raasekify
    @raasekify 2 роки тому +6

    உன்னி சார் குரல் மனதை கரைக்கிறது❤️❤️❤️❤️❤️

  • @nosurrender9857
    @nosurrender9857 2 роки тому +38

    It’s remembering my childhood deepavali memories..💐🇲🇾💓🙏🏼and miss you vivek sir 💐🙏🏼

  • @Bravo.6
    @Bravo.6 2 роки тому +44

    Early 2000s is a thing.
    It's is the bridge of the old and new times.

  • @dhaneshkumar5639
    @dhaneshkumar5639 11 місяців тому +61

    ஒரு வரி என்னுடைய வாழ்க்கையை மாற்றியது பெண் நாடிபுடித்து பாரமால் நீ தாடிவளர்த்து திரியாதே இந்த வார்த்தை தான் என்னை ஒரு மருத்துவராக மாற்றியது.

  • @viveksan80
    @viveksan80 Рік тому +5

    Composing, instruments usage.....Vera level haris... Par with ARR

  • @fackt1169
    @fackt1169 2 роки тому +20

    Harris music sema

  • @AnandhaSurya
    @AnandhaSurya 2 місяці тому +2

    Paathu na ipti dan irukanum💗🎸✨

  • @sudhakarj3524
    @sudhakarj3524 2 роки тому +9

    Harish jayaraj......the music on fire 🔥🔥

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 2 роки тому +5

    Ususey ususey ususey harrisssssssssss rocks devan & unni sir chrous. Melody love feel baby

  • @tanime_man6535
    @tanime_man6535 4 місяці тому +2

    @1:44 sounds like ...kaatril enthan kaigal rendum from uyirin uyire🤣🤣🤣..Harris rocks

  • @ShyamSundar-fz3lu
    @ShyamSundar-fz3lu 2 роки тому +7

    Unikrishnan & Harris 😍💕

  • @yogekaja3196
    @yogekaja3196 2 роки тому +4

    Andrum Indrum Endrum
    HARRIS SIR 💕💕

  • @appukutty595
    @appukutty595 2 місяці тому +2

    Around 23 years over. Bur song is still good ❤

  • @kd.speaking1246
    @kd.speaking1246 2 роки тому +45

    3:50 voice 😘😘😘😘😘😘

    • @sridhar8047
      @sridhar8047 2 роки тому +9

      Antha part varumpothu Avlo chillness bro Vera level Harris ❤

  • @jackiechan8885
    @jackiechan8885 2 роки тому +6

    Eppavum entha song uh remake panna lam semma fresh uh erukku 😎❤🔥

  • @maryanbabu6763
    @maryanbabu6763 Місяць тому +1

    90s Era always best...😘😘😘

  • @user-pj9vn5um8s
    @user-pj9vn5um8s 2 роки тому +3

    எங்க அண்ணா சாங் டாப் ஸ்டார் பிரஷாந்த்

  • @Funny.Boys_143
    @Funny.Boys_143 Рік тому +4

    Unni sir voice so awesome 🤩🤩🤩 Harish Mam's vera Mari🤩😍😍

  • @vijaysubramanian3375
    @vijaysubramanian3375 Рік тому +5

    Harris jayaraj is our generational gift.

  • @maddy697
    @maddy697 11 місяців тому +2

    Devan ekambaram unni krishnan , Menon , KArthick, Tippu harish ragavendara all are awesome singers

  • @pravineie1
    @pravineie1 2 роки тому +56

    Current generation music director should hear these kind of songs and learn to compose with clear and crystal sound… now a days only music effects dominating the lyrics 😏😒

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 2 роки тому +10

      இப்போ தகரத்தை தட்டி போட்டா பாட்டு கிட்டு ஆகிடும்
      Full sound வச்சி கேட்டா நம்ம காது அவுட்டு ஆகிடும்
      பாட்டு என்டா என்னனு அறியாத கூட்டம்
      இப்ப இருக்கும் கூட்டம்
      ஹரிஸ் ஐயாக்கு பிறகுதான் எல்லாம் 🤗🤗🤗

    • @ganeshk.s469
      @ganeshk.s469 2 роки тому +3

      True Harris the man behind the quality💖💖💖😎🔥

    • @RanjaniSvijisekar
      @RanjaniSvijisekar Рік тому

      Absolutely true...oru song end aachuna Idi idichu ninna pola iruku 🤣🤣🤣🤣😍

  • @hafeezurrrahman3350
    @hafeezurrrahman3350 2 місяці тому +1

    Prashanth my hero...the only guy who had all the quality to be a hero.... hes the one who can act, dance, fight, comedy romance and so on....

  • @augustinenathan266
    @augustinenathan266 4 місяці тому +1

    Only highly skilled of 3 decades musician know this truth that the micro Vocoder effect at the start of the song just unbelievable and excellence art of work by Harris jay raj.
    Seems to be Harris is equally knowledgeable man as Rehman

  • @vicky-xv1xs
    @vicky-xv1xs 9 місяців тому +2

    This is the very first song of harris even before minnale...After GVM heard this song harris got chance in minnale movie...but majnu released after minnale

  • @mmanikandan2500
    @mmanikandan2500 2 роки тому +10

    Evergreen Harris Jayaraj ❤️