12.10.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

КОМЕНТАРІ • 23

  • @GracyJerlin
    @GracyJerlin Годину тому +1

    தெய்வீக குணமளிக்கும் இயேசு கிறிஸ்துவே நன்றி எங்களது குடும்பம் நலம் தரும் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் பிள்ளை நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி இயேசு அப்பா❤❤

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 2 години тому +1

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @aruldass6314
    @aruldass6314 49 хвилин тому

    இயேசப்பா என் பாவங்களை மன்னியும் இயேசப்பா ஆமென்

  • @PremKumar-jb5ii
    @PremKumar-jb5ii Годину тому +1

    Blessing family Ave Maria

  • @premalatha5310
    @premalatha5310 51 хвилина тому

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 2 години тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼இறைவா நல்ல சுகத்தை தந்தருளும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼tq பாதர் 🙏🏼🙏🏼🙏🏼

  • @PremKumar-jb5ii
    @PremKumar-jb5ii Годину тому +1

    Prem Kumar blessing family Ave maria

  • @baskarana7472
    @baskarana7472 47 хвилин тому

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. சனிக்கிழமை காலை. மாதாவின் வணக்க நாள். பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே அதிசயங்களை அற்புதங்களை செய்கிறவரே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம்செய்கிற சுவாமி அப்பா பிதாவே. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே. மரியே போற்றி போற்றி. புனித ஜெபமாலை அன்னையே தாயே அம்மா தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் வைத்திருப்போம் ஜெபிப்போம் மரியே போற்றி தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் ஃபாதர்

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 2 години тому +1

    ஆண்டவரே உமது மகன் ரிஷி நாத் மாறனுக்கு வேலை கிடைக்க வேண்டும் ஆண்டவரே உம்மை நோக்கி ஜெபிக்கிறேன் அப்பா அருள்நிறைத்தமரியேவாழ்க நன்றி அம்மா

  • @gnanaratnammalar314
    @gnanaratnammalar314 48 хвилин тому

    ஜேசுவே உமக்கு புகழ் ஜேசுவே உமக்கு நன்றி ஆண்டவரே இது வரை காலமும் நீர் என் குடும்பம் வாழ வழி காட்டி உமது கிருபையினல் நடத்தி வந்தீரே உமக்கு நன்றி ஸ்தோத்திரம் உம் இறக்கை களில் அடைக்கலம் தந்து சிறகுகளால் மூடி எம் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துவீர் என்று உம்மை விசுவாசிக்கிறேன் ஆமென்அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijudasan8281
    @vijudasan8281 3 години тому +1

    Amen appa 🙏🙏🙏♥️

  • @philominas7482
    @philominas7482 2 години тому +1

    Amen alleloya 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shyjushy4676
    @shyjushy4676 Годину тому

    அப்பா என் இரண்டு பிள்ளைகளும் உம்முடைய கிருபையால் வழி நடத்தும் அப்பா எந்த தீங்கும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் அப்பா நல்ல படிக்க வேண்டும் என்ற ஞானம் புத்தி அறிவு குடும் போகும் போது வரும் போது பாதுகாக்க வேண்டும் அப்பா எந்த நோய் நொடி எதுவும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் தவறான பாதையில் செல்லாமல் பாதுகாக்க வேண்டும் அப்பா இந்த மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வு keerthi நல்ல படியாக எழுத வேண்டும் என்று ஆசிர்வதித்து அருள் புரியும் அப்பா உம்முடைய ஆசீர்வாதம் எப்போதும் இருப்பதாக அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 3 години тому +1

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 4 години тому +2

    ஆண்டவரே உம் செட்டையின் கீழ் அடைக்கலம் தாரும்.

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 43 хвилини тому

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤❤

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 2 години тому +1

    Ave Maria Amen🌹🙏Mother Place Blessing Family 🌹🙏 Jesus Blessing My Son is Job🌹🙏Mother Son Need Wedding🌹🙏Place Help Him🌹🙏 Mother I Need🏠 Place Giving Mother🙏🌹 Blessing Wife and Daughter Family 🌹🙏 Son Low Need Job🌹🙏 Amen🌹🙏 Thanking Amen🌹🙏

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 2 години тому +1

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @Manju.R-p7r
    @Manju.R-p7r 3 години тому +1

    Amen🙏🙏🙏🙏🙏🙏 appa

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 47 хвилин тому

    அன்புள்ம் கொண்ட அன்னையாதாயே எங்களை காத்து வழிநடத்தி யவரே உமக்கு நன்றி எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்பேசி எங்கலுக்கு காரியங்களை நடத்தி தந்தருளும் அம்மா நன்றி எவ்வலவ ஓகஷ்டங்கலால்இருக்கும்ஒவ்ஒருவரையும்காத்தருலும்தாயேஉமக்குநன்றிஏசுவக்கேபுகழ்ஏசுவுக்குநன்றிஏசுவின்ரத்தம்ஜெயம்மரியேவாழ்க.ஆமேன்

  • @jamesjames7647
    @jamesjames7647 Хвилина тому

    Amen Amen Amen 🙏

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t Годину тому

    🙏🙏🙏🙏🙏Amen 🙏