#அகரமுமாகி

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Ragam: Sindhubhairavi
    Talam: misra chapu (2, 1 1/2) (தகதிமி தகிட)
    Sthalam: Pazhamudhircholai
    Music by A S Raghavan guruji
    அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
    அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
    இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
    இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
    மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
    வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
    செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
    திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
    agaramum Agi adhipanum Agi adhikamum Agi ...... agamAgi
    ayanena vAgi ariyena vAgi aranena vAgi ...... avarmElAy
    igaramum Agi evaigaLum Agi inimaiyum Agi ...... varuvOnE
    irunila meedhil eLiyanum vAzha enathumun Odi ...... varavEnum
    magapathi Agi maruvum valAri magizh kaLi kUrum ...... vadivOnE
    vanamuRai vEdan aruLiya pUjai magizh kadhir kAmam ...... udaiyOnE
    jegagaNa jEgu thagu dhimi thOdhi dhimi ena Adu ...... mayilOnE
    thirumali vAna pazhamuthir sOlai malai misai mEvu ...... perumALE

КОМЕНТАРІ • 22

  • @karthickv7197
    @karthickv7197 27 днів тому

    என்ன தவம் செய்தேனோ இந்த திருப்புகழை தங்களது இனிமையான குரலில் கேட்பதற்கு.தங்களுக்கு மிக்க நன்றி மேடம்.தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்🙏.ஓம் சரவணபவ🙏

  • @sundarisundaram1099
    @sundarisundaram1099 7 місяців тому

    Wonderful rendition! Very nice explanation! Muruga Charanam 🙏🏻👍

  • @subhalakshmik.s2373
    @subhalakshmik.s2373 7 місяців тому

    As usual very melodious and beautiful rendition,Ma'm👏👏👌🌹🙏😍
    Muruga Sharanam🙏🙏

  • @ramananrajagopal4535
    @ramananrajagopal4535 7 місяців тому

    Wonderful rendition of this beautiful thiruppugazh😊

  • @Shankarchennai
    @Shankarchennai 7 місяців тому

    Superb Meera. Very nice. Excellent recording

  • @Rajiijay
    @Rajiijay 7 місяців тому +2

    Wow great voice🙏🙏🙏🙏

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 7 місяців тому

    Kundruthoradum Kumaranukku Arohara. Vetrivel Muruganukku Arohara. Murga Sharanam. Thanks Madam. Mihavum Arumai Inimai 🙏🏻🙏🏻

  • @ShripradhaH
    @ShripradhaH 7 місяців тому

    Divine voice.very nice.Muruga charanam

  • @bharathiramaswamy3291
    @bharathiramaswamy3291 7 місяців тому

    Romba azha❤gu

  • @ShripradhaH
    @ShripradhaH 7 місяців тому

    Very nice .Muruga charanam.Divine voice

  • @prasadthevarkat4146
    @prasadthevarkat4146 7 місяців тому

    Melodious.Good 🎉

  • @gauthamanandh8194
    @gauthamanandh8194 7 місяців тому

    🙏🏾

  • @jayasankarmridangam9797
    @jayasankarmridangam9797 7 місяців тому

    Very nice 🙏

  • @lakshmimurali5528
    @lakshmimurali5528 6 місяців тому

    Super🙏

  • @ramaranishankar54
    @ramaranishankar54 7 місяців тому

    Devine voice அழகு அருமை ❤❤❤

  • @rajendrand8313
    @rajendrand8313 7 місяців тому

    இந்த திருப்புகழ் அருமையானது. முருகனருளை எளிதில் பெற உதவுவது. திரைப்படம் ஒன்றிலும் இது இடம்பெற்றிருக்கிறது. பொருத்தமான ராகம்.. பாடுவது நீங்கள். பாராட்டுவதற்கு ரசிகப்பெருமக்களுக்கு சொல்லவேண்டுமா... எனது கவிதையை நிரம்ப புகழ்ந்துவிட்டீர்கள். பாவேந்தர்பாரதிதாசனின் கவிதைஒன்றை மாதிரியாகவைத்து அவசரத்தில் ஏழுதியது. அதற்கு இத்தனைபாராட்டா... இனி நானும் சேக்ஸ்பியரைப்போல் எனதுகவிதைகள் குறித்து பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம் போலிருக்கிறது. உங்களின் பாராட்டு இன்னும் நன்றாக எழுத தூண்டுகிறது என்னை. நன்றிஅம்மா.

  • @rajendrand8313
    @rajendrand8313 7 місяців тому

    மலர்தொட்ட தென்றலில் அழகு... இங்கு மனந்தொட்ட பாடலில் கனிவு.. குரல்தொட்ட ராகத்தில் இனிமை... தாளச் சதிதொட்டுப் பேசிடும் புதுமை. சிந்து நதிக்கரை யோரம்... வஞ்சி சிறுநடை பயின்றது போல.. சிந்து பைரவி ராகம்... எழில். சிந்திடும் மெல்லிசைக் கோலம். பாடுவார் பாடிடும் போது... அது. பாட்டெனும் இசைக்கலைத் தூது.. பாடலைப் பாடிடும் மாது...குரல் பாவனைக் கிணையிங்கு ஏது. காதினில் பாய்ந்தது இசையா... இல்லை கனிநறுந் தேனதன் சுவையா... அந்திப் போதினில் மலர்ந்தபூங் குமுதம்... என்று மலர்ந்தது திருப்புகழ் அமுதம். இசையெனும் அமுதத்தைப் பருகி... நல்ல இதயங்கள் ரசனையில் உருகி ..பதிவுகள் செயும்பா ராட்டு... என்றும் பாவைக்குப் பெருமைகள் கூட்டும். முருகா சரணம்.

    • @meeraramesh5165
      @meeraramesh5165  7 місяців тому +1

      அஹா.. என்ன அழகான வரிகள்.. மனதைத் தொடும் கவிதை.. அமுதம் சிந்தும் தமிழை என்னென்று சொல்ல.. சிறப்பு அய்யா.. நன்றி

  • @parimaladuraibabu2171
    @parimaladuraibabu2171 7 місяців тому

    Super Meera mam 🎉🙏

  • @vasukinatarajan4412
    @vasukinatarajan4412 7 місяців тому

    அழகு இனிமை முருகா சரணம்

  • @bhuvaneshwarinarayanan6631
    @bhuvaneshwarinarayanan6631 7 місяців тому

    முருகா சரணம் 🙏🙏