#சரண

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Ragam: Kalyani
    Talam: தகதகிட தகிட தகிட (2 1/2, 1 1/2, 1 1/2)
    sthalam: Swamimalai
    Music by A S Raghavan guruji
    சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
    தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
    சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
    தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
    கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
    கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
    கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
    கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
    தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
    சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
    தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
    தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
    அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
    அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
    அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
    அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
    charaNa kamalAla yaththai arainimisha nEra mattil
    thavamuRai dhiyAnam vaikka ...... aRiyAdha
    jadakasada mUda matti bhava vinaiyilE janiththa
    thamiyan midiyAl mayakkam ...... uRuvEnO
    karuNaipuri yAdhi ruppa dhenakuRaiyi vELai seppu
    kayilaimalai nAthar petra ...... kumarOnE
    kadakabuya meethi rathna maNiyaNipon mAlai secchai
    kamazhu maNa mAr kadappam ...... aNivOnE
    tharuNam idhaiyA miguththa ganamadhuRu neeL savukya
    sakalaselva yOga mikka ...... peruvAzhvu
    thagaimaisiva nyAna muththi paragathiyu nee koduth
    udhavipuriya vENu neyththa ...... vadivElA
    aruNadhaLa pAdha padhmam adhunidhamumE thudhikka
    ariyathamizh thAn aLiththa ...... mayilveerA
    adhisayam anEgam utra pazhanimalai meedh udhiththa
    azhagathiru vEragaththin ...... murugOnE.

КОМЕНТАРІ • 32

  • @saisadhasivam4021
    @saisadhasivam4021 6 місяців тому +1

    ஐயனே,தருணம் இது ஐயனே என் மகனுக்கும் மருமகளுக்கும் திருவருள் புரி வாய்.கருவாய் உருவாய் குழந்தையாய் வந்து ஆனந்தத்தை அருள்வாய்.ஓம் முருகா.ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ.

    • @meeraramesh5165
      @meeraramesh5165  6 місяців тому

      #கருவினுருவாகி வந்து #திருப்புகழ்134 #karuvinuruvaagi vandu #thiruppugazhl134
      ua-cam.com/video/zBAuSqXfVFU/v-deo.html
      #வந்து வந்து #vandu vandu #திருப்புகழ் 97 # Thiruppugazhl 97
      ua-cam.com/video/VBx99fYhngI/v-deo.html

  • @Mangalamnurani
    @Mangalamnurani 7 днів тому

    Superb

  • @ramashridhar2492
    @ramashridhar2492 6 місяців тому

    Mam!wonderful Kalyani raga song.beautiful rendition ❤

  • @padmasrinivasan1120
    @padmasrinivasan1120 6 місяців тому

    ❤Excellent rendition, Meera. Thank you.👌🙏

  • @sandhyaviswanathan9696
    @sandhyaviswanathan9696 6 місяців тому

    Thanks a ton for posting this song!!!! As usual divine perfect rendition

  • @jayanthimani5348
    @jayanthimani5348 6 місяців тому

    Beautiful kalyani in your voice mam! Muruga sharanam!

  • @vijayalakshmimuthukrishnan2951
    @vijayalakshmimuthukrishnan2951 6 місяців тому

    Divine voice and explanation Arumai Meeraji. Muruga charanam.

  • @ramashridhar2492
    @ramashridhar2492 5 місяців тому

    Wow!amazing

  • @bavanisundar5022
    @bavanisundar5022 5 місяців тому

    Excellent ji. Muruga Sharanam🙏

  • @sureshkr1856
    @sureshkr1856 2 місяці тому

    Super

  • @vasukinatarajan4412
    @vasukinatarajan4412 6 місяців тому +2

    எப்போது செவ்வாய் கிழமை வரும் என்று காத்துக்கொண்டு இருப்பேன்.அழகு. மேடம்

  • @gomathym1364
    @gomathym1364 4 місяці тому

    Ur voice very nice mam

  • @jayasankarmridangam9797
    @jayasankarmridangam9797 3 місяці тому

    Beautiful

  • @deepasairam2609
    @deepasairam2609 6 місяців тому

    Very nice sister
    Muruga sharanam
    Om namah shivaya

  • @saisadhasivam4021
    @saisadhasivam4021 6 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @user-eg1rv7vo5b
    @user-eg1rv7vo5b Місяць тому

    Muruga Charanam ❤

  • @lakshmimurali5528
    @lakshmimurali5528 6 місяців тому

    Muruga sharanam 🙏

  • @manivannanmeenakshi
    @manivannanmeenakshi 6 місяців тому

    அருமை ம்மா. 🙏🙏

  • @ramaranishankar54
    @ramaranishankar54 6 місяців тому

    கல்யாணி ராகம் உங்கள் குரலில் அழகோ அழகு அருமையோ அருமை

  • @meto554
    @meto554 6 місяців тому

    Kumbakonam song podunga madam please

  • @rajendrand8313
    @rajendrand8313 6 місяців тому

    பன்னீர் தெளிப்பது போலிருக்கும் இவர் பாடத் தொடங்கும் பொழுது... குரல் பாவனை அந்திப் பொழுது. தூவிய மல்லிகைப் பூக்களைப் போல்இவர் நாவில்கல் யாணி மணக்கும்... சேரும் தாளத்தின் கோர்வை இனிக்கும். சொல்லின் அழகினை சொற்பொருள் பாங்கினை மெல்லிய லின்குரல் காட்டும்... இசை என்னுமோர் ஓவியம் தீட்டும். அமரோசை தன்னிலும் மெல்லிய லின்பூங் குரலோசை நீந்திடும் வண்ணம்... சந்தத் தமிழோசை கொஞ்சிடும் இன்னும். பாடல் இசையினை சம்பிர தாயமாய் பாடும் முறையிங்கு இல்லை... இவர் பாடும் கலைக்கொரு எல்லை. முருகா சரணம்.

    • @meeraramesh5165
      @meeraramesh5165  6 місяців тому +1

      நன்றி அய்யா🤗🙏

  • @subhalakshmik.s2373
    @subhalakshmik.s2373 6 місяців тому

    Beautiful rendition and explanation with your melodious voice,Ma'm
    👌👏👏🙏💐😍
    Muruga Sharanam🙏🙏

  • @jayanthiprasath4921
    @jayanthiprasath4921 6 місяців тому

    Muruga Sharanam 🙏🙏🙏👌👌👌
    Divine singing explanation awasom 👌🙏

  • @rajendrand8313
    @rajendrand8313 6 місяців тому

    முருகனை தியானிக்கும் மனப்பக்குவத்தை அருளும் அருமையான திருப்புகழ்ப் பாடல்இது. அதுமட்டுமா... உங்களுக்கு முன்.. சேலம்ஜெயலட்சுமி.. கே பி சுந்தராம்பாள்.. பம்பாய்சகோதரிகள்.. Srivas ..டி எம் எஸ் என்று எத்தனைபேர் பாடியிருக்கிறார்கள். வாரியார்சுவாமிகளும் பாடியிருக்கிறார். பம்பாய்சகோதரிகள் பாடியதை அடிக்கடி ரசித்துக்கேட்பேன். இவர்களையெல்லாம் தாண்டி நீங்கள் உங்கள்பாணியில் பாடியிருப்பது வெகுஅழகு. அதனால்தான் சம்பிரதாயமாகப் பாடாமல் கலையழகுடன் பாடியதாக கமென்ட்கவிதையில் குறிப்பிட்டேன். கல்யாணிராகத்தை அழகிய கல்யாணப்பெண்ணாகவே நிறுத்திவிட்டீர்கள். வந்து குவிந்திருக்கும் கமென்ட்டுகளே சொல்கின்றனவே. நன்றி.

  • @visalamsubramaniam8740
    @visalamsubramaniam8740 6 місяців тому

    Murugan saranam.Rombha sweet mam😊

  • @bhuvaneshwarinarayanan6631
    @bhuvaneshwarinarayanan6631 6 місяців тому

    முருகா சரணம் 🙏

  • @sobanasai2484
    @sobanasai2484 6 місяців тому

    Beautiful Rendition ❤🎉

  • @prasadthevarkat4146
    @prasadthevarkat4146 6 місяців тому

    Well sings.

  • @sunitharupesh2554
    @sunitharupesh2554 6 місяців тому

    ❤️❤️mam🤗🫶🏻🙏🏻

  • @jamunagoki2619
    @jamunagoki2619 6 місяців тому

    ❤உதவி புரிய தருணம் இதைய்யா. முருகா சரணம்