Це відео не доступне.
Перепрошуємо.

விஜயகாந்த், வைகோ பெற்ற நாயுடு நாயக்கர் வாக்குகளும், அதன் தற்போதைய பாஜக ஆதரவும் | SSN Survey | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2023
  • In this compelling video of ‪@SSNSurvey‬, we explore the dynamic world of linguistic minority votes in Tamil Nadu, with a particular focus on the Reddy and Raju communities. Join us as we analyze the political preferences of these two significant communities and unveil the intricate political landscape of Tamil Nadu.
    Discover how the Reddy and Raju communities have historically aligned themselves with political parties and how their voting patterns have evolved over time. We delve into the unique challenges and opportunities faced by each community and explore the factors that influence their political decisions.
    In this discussion, we also examine which parties have gained the trust and support of the Reddy and Raju communities in Tamil Nadu, with potential candidates including BJP, MDMK, and DMDK.
    Our comprehensive survey data and expert analysis provide a holistic view of Tamil Nadu's political dynamics, offering insights into the relationships between these linguistic minority communities and the political parties they choose to support.
    If you're intrigued by the politics of Tamil Nadu and the diversity of its demographics, this video is a must-watch. Subscribe, like, and share to stay informed about more insightful content on India's political landscape.
    #TamilNadu #Politics #Vaiko #Vijayakanth #Annamalai #Modi #Karunanidhi #MKStalin #LinguisticMinorities #ReddyCommunity #RajuCommunity #PoliticalPreferences #ElectionAnalysis #TamilNaduPolitics #BJP #MDMK #DMDK #MinorityVotes #CommunityAffiliations #VotingPatterns #PoliticalLandscapes #ElectionInsights #DemographicDiversity #CommunityPolitics #IndianElections #VoteAnalysis #PoliticalParties

КОМЕНТАРІ • 112

  • @rengasamychandrasekaran8840
    @rengasamychandrasekaran8840 9 місяців тому +31

    100 percent correct sir. Our relatives are voted for kamarajar, MGR, Vaiko & Vijaykanth now majority vote shifted to BJP

  • @ajaij1
    @ajaij1 9 місяців тому +7

    நன்றி ஐயா ,தங்கள் கள ஆய்வின் ஆழமான மற்றும் நுட்பமான அறிவு வெளிப்படுகிறது

  • @selvanayagam
    @selvanayagam 9 місяців тому +4

    Thank you

  • @ponnusamyr3467
    @ponnusamyr3467 9 місяців тому +7

    தங்களின் உண்மையின் அடிப்படையில் உள்ளது

  • @rajakambalanayakkarmedia6134
    @rajakambalanayakkarmedia6134 4 місяці тому +4

    ஐயா வணக்கம், தென்னிந்தியா முழுக்க தமிழகத்திலே ஆண்ட இனமாக இருந்து கடந்த 15 வருடங்களாக MLA,MP என எந்தவொரு பதவியிலும் இல்லாத இராஜகம்பளத்து நாயக்கர்(தொட்டிய நாயக்கர்) சமூக மக்களை பற்றி சொல்லுங்க…. நாங்கள் 18 மாவட்டங்களில்(தென்மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டம்) கொல்லா இராஜகம்பள தொட்டிய நாயக்கர்கள் என வாழ்கின்றோம்…வடமாவட்டத்தில் கொல்லா யாதவ நாயக்கராக பரவலாக வாழ்கின்றோம்….

  • @vijayasagar1687
    @vijayasagar1687 9 місяців тому +3

    Super sir

  • @vimalas5479
    @vimalas5479 9 місяців тому +6

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் .

  • @ravichandrannaidu3936
    @ravichandrannaidu3936 9 місяців тому +6

    I am from Theni... You said right sir❤❤

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      நான் தேனி என்பது உனக்குத் தெரியாதா தம்பி
      எனது சொந்த ஊரின் சாதனைகளைப் பட்டியலிட்டு ஐந்து லட்சம் பரிசு விளம்பரப்படுத்தினேன்
      யாரும் வரவில்லை உங்கள் ஊர் அப்படி எனது ஊர் போல் சாதனை படைத்துள்ளதா என்று எனது அந்த வீடியோக்களை பாருங்கள்

  • @subramaniannataraj7288
    @subramaniannataraj7288 9 місяців тому +8

    எடப்பாடி எவ்வளவு குறுகிய மனம் படைத்த மனிதன் என்பது கூட்டணி முறிந்த மறுநாளே ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் தெரிந்துவிட்டது.

    • @srikanths2741
      @srikanths2741 9 місяців тому +3

      not sporting thiruneeru on forehead in recent times too.

  • @user-ch4be9yb1h
    @user-ch4be9yb1h 9 місяців тому +2

    ஐயா வணக்கம்
    நான் தீவிர தமிழ்த்தேசியன் ஆனால் நீங்கள் நேர்மையோடு உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு உங்கள் சமூக அடையாளத்தோடு புள்ளி விவரங்கள் பதிவிடுவது சிறப்பு அதற்கு நன்றி...
    நான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் முதல்வர் ஆக வேண்டும் என்று வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +3

      அது எந்த விதத்திலும் நான் தவறு என்று கூறியதில்லையே
      பல கட்சிகளும் முதல்வர் ரேசில் உள்ளன
      திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் என நான்கு கட்சிகளும் அந்த ரேஸில் நின்று உள்ளனர்
      மக்கள் யாரை தேர்ந்தெடுத்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் போகின்றார்கள் !!
      உங்கள் தலைவர் எனது கருத்துக்களில் 70% எனக்கு என்ன கருத்து அதைத்தான் உங்கள் தலைவர் பேசுகிறார்
      அதே சமயம் 20% கருத்துக்களில் எனக்கு மாறுபட்ட எண்ணங்கள் உண்டு
      அத்துடன் என் மனதில் படும் சில விஷயங்கள் அது பல நேரங்களில் உண்மையாகவே இருந்துள்ளது
      அவரது பேச்சுத் திறன் நன்றாக உள்ளது ஆனால் 60 நெருங்கும் இந்த வயதில் அவர் மிக ஆக்ரோஷமாக பேசுவது திடீரென அவரது உடல் நிலைக்கு ஆபத்து ஏற்பட்டு விடலாம் என்று உண்மையிலேயே அஞ்சுகிறேன்
      அவர் உடல்நிலை பாதுகாப்பு கருதி அதை சற்று மாற்றம் செய்து கொள்வது நல்லது

    • @srikanths2741
      @srikanths2741 9 місяців тому +1

      what do u mean tamizh desiyan? what;s ur ideology? innoru ina padukolai nadakkanuma? unga peru enna? why not commenting in ur actual name? do you know the complete history of LTTE? whose association is that? yaaru ellam irundhanga? yen ina padukolai nadandhudu? how tamizh desiyam connected to tamizh nadu and tamizh people in India?

  • @subramaniannataraj7288
    @subramaniannataraj7288 9 місяців тому +5

    Sir,Almighty is supreme.This will be proved when ungrateful Edappadi Palanisamy completely defeated in 2024.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 9 місяців тому +4

    ❤சூப்பர் sir. நீங்கள் ஏன் இந்த subject இன்னும். நன்றாக ஆராய்ந்து P hd பட்டம் வாங்க கூடாது. எல்லாமே துல்லியமாக உண்மையாக இருக்கிறது. நன்றி. God bless u sir

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +3

      நான் பல சப்ஜெக்ட்ல பி ஹெச் டி பட்டம் பெற தகுதி உடையவன்

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 9 місяців тому +1

      ​@@SSNSurvey❤ok sir happy. ஐ dint know good luck

  • @prakashvijayaragavan7885
    @prakashvijayaragavan7885 9 місяців тому +3

    Sir உங்களின் ஆய்வு எனக்கு மிகப் பிடித்திருக்கிறது உங்கள் channel ற்கு volunteer யராக ஏதேனும் வேலை செய்ய விரும்புகிறேன்

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      தம்பிக்கு எந்த ஊர் ,,
      சனிக்கிழமையிலிருந்து நான்கு நாட்கள் வரை வட மாவட்ட ஆய்வுகள் ,,
      உடன் வருவதாக இருந்தால் காரில் அழைத்து செல்கிறேன் ,
      சர்வே எப்படி செய்யப்படுகிறது என்பதை நீங்களும் அறிந்து கொள்ளலாம்
      நீங்களும் நான் சொல்லித் தருவது போல் நேரடி சர்வையை எடுக்கலாம்

  • @ramamoorthiramasamy3737
    @ramamoorthiramasamy3737 9 місяців тому +2

    நன்றி ஐயா.

  • @AllwarappanSundararaj
    @AllwarappanSundararaj 9 місяців тому +1

    உங்கள் நேர்மை மிகவும் பாராட்டத்தக்கது

  • @santho8517
    @santho8517 9 місяців тому +8

    Annamalai next CM
    Hindus must unite and vote bjp

  • @premasudhav262
    @premasudhav262 9 місяців тому +2

    Vaiko is Pentecost.

  • @mathesh4576
    @mathesh4576 5 місяців тому

    ஐயா சிறு கட்சிகளின் வீழ்ச்சியும் அவர்கள் மறு கட்டமைப்பு செய்ய செய்ய வேண்டியது என்ன

  • @geethakumari7041
    @geethakumari7041 9 місяців тому +1

    Thank you for trying to mobilize non Tamils behind bjp,so that Tamil people will counter mobilize themselves to achieve their aspirations.

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      இப்படி பேசி ஆனந்தப்பட்டு கொள்ளுங்கள்
      ஒன்னும் ஆகாது
      இவர்கள் பெரும்பாலும் அன்றும் தேசிய சிந்தனை காங்கிரஸ் ஆதரவாளர்கள்
      இன்றும் அதே தேசிய சிந்தனை ஆனால் பாஜக ஆதரவாளர்கள் அது மட்டும் தான் வித்தியாசம்

    • @arunkumara1633
      @arunkumara1633 9 місяців тому +2

      There is no one called non tamils
      Unless they cant speak tamil
      Caste vachu tamilan illa nu sola mudiyathu

  • @karthickb8090
    @karthickb8090 9 місяців тому +2

    Sir Rajus also in Vellore and Tirupattur district of Tamil Nadu please check

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      வேலூர் மாவட்ட சாம்பிலில் வரவில்லை ,, இதுவரை நான் திருப்பத்தூர் போனதே இல்லை
      பல விஷயங்கள் நட்பு வட்டங்கள் மூலமே தெரிந்து கொள்வோம்
      எங்கள் ஊரில் உள்ள ராஜூஸ் நண்பர்களிடம் கேட்டு நீங்கள் சொல்வதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன் !!

    • @maninadar7562
      @maninadar7562 9 місяців тому +4

      தமிழ் நாட்டில் இராஜூக்கள் அதிகமாக இருப்பது இராஜபாளையம் மட்டுமென நினைக்கிறேன்.

  • @muthusamyjaganathan17
    @muthusamyjaganathan17 9 місяців тому +3

    அய்யா இன்றைய சூழ்நிலையில் BJP வாக்கு வங்கி எவ்வளவு இருக்கும்.

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +6

      கட்சி என்ற அடிப்படையில் ஐந்து முதல் ஆறு சதன் தான்
      அதிலிருந்து மெல்ல வளர்கிறது அதை சரியாக கணக்கிட முடியவில்லை
      பிரதமர் என்ற நிலைக்கு தனியாக பத்து சதம் வந்துவிடும்
      2025ல் தான் கட்சி தவிர அண்ணாமலைக்காக என்ன வாக்குகள் என்பது தெரியவரும்

    • @muthusamyjaganathan17
      @muthusamyjaganathan17 9 місяців тому

      @@SSNSurvey நன்றி அய்யா

  • @VG-vv9kc
    @VG-vv9kc 9 місяців тому +1

    Sir, வேட்டுவ கவுண்டர் அரசியல் நிலை தங்களுக்கு தெரிந்த தகவலை கூறுங்கள்

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      என்னத்த சொல்ல ,, நீங்கள் வசிக்கும் ஈரோடு சுற்றிய பகுதிகளை எல்லா வாய்ப்புகளையும் கொங்கு வேளாளக் கவுண்டர் பிடித்துக் கொள்கின்றனர்
      விவசாயம் தவிர்த்து கல்வி பிற துறைகளில் நீங்கள் முன்னேற வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது
      நன்கு உழைத்தாலும் போதை பழக்கம் முன்னேற்றத்தை தடுக்கிறது
      நான் ஈரோடு கொடுமுடி போன்ற பகுதிகளில் ஐந்து வருடம் வேலை பார்த்தேன் அதனால் களத்தில் எதார்த்தம் ஓரளவு எனக்கு தெரியும்
      தீய பழக்கங்கள் வீண் சண்டை சச்சரவுகள் ஆகியவற்றை விடுத்து முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்த வாழ்த்துகிறேன் !!

    • @gguru56
      @gguru56 4 місяці тому

      சரியா சொன்னிங்க... வீம்புக்கு ஒரு வேட்டுவன் என்பது கொங்கு பகுதி சொல்லாடல். ஒரே கிராமத்தில் வீம்பை விட்டவர்கள் நல்ல நிலையிலும், வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுபவர்கள் நலிந்தும் உள்ளார்கள். காரணம் நீங்கள் கல்லூரி காலத்தில் சந்தித்த திருநெல்வேலி முக்குலத்தோர் கொண்டிருந்த அதே ஆண்ட பரம்பரை மனநிலைதான்.நான் பள்ளிபருவத்தில் இருந்த ஊரும் அதை சுற்றியுள்ள நான்கைந்து ஊரில் அனைவருமே வேட்டுவர்கள்தான்.சட்டேன ஒன்றுகூடுவார்கள்,சண்டை சச்சரவில் ஈடுபடுவார்கள்.ஆனால் ஆயுதம் எடுப்பது, தென்மாவட்டம்போல் கலவரத்தில் ஈடுபடுவது அரிது.நான் இருந்த 16 வருடங்களில் சுற்றியுள்ள எந்த கிராமத்திலும் உயிர்கொலை நடந்ததில்லை. அதற்கு முன்பும் அரிதாய் ஓன்று ரெண்டு மட்டும்தான். தற்போது 99% மாறிவிட்டார்கள் ஆனால் மீண்டும் திராவிட அரசியலின் தோல்வி காரணமான சாதி அரசியல் எல்லோரையும்போல் அவர்களையும் பிடித்தி இழுக்கிறது.
      பொன்னர்சங்கர் காலத்தில்கூட ஒரே கோயிலில் ஒன்றாக கும்பிட வெள்ளாளர்கள் வேட்டுவர்கள் இடையே இப்பொது குலதெய்வக்கோயில் பிரிப்புகள் நடக்கிறது. உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்@@SSNSurvey

  • @Velumani785
    @Velumani785 9 місяців тому +2

    கம்பம் ராமகிருஷ்ணன்
    வக்கலிக(கவுடர்)கவுண்டர்
    என நினைக்கிறேன்.

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      ஒக்கலிக கவுடர்

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 9 місяців тому +1

    ஆம்'அவர்சார்ந்த
    சமுதாயமக்கள்
    தேனிமாவட்டத்தில்
    பரவலாக அதிகமாக
    வசிக்கிறார்கள்!.……😊😅

  • @VijayKumar-kx9bb
    @VijayKumar-kx9bb 9 місяців тому +1

    Sir valmiki cast pattri
    Podunga
    Iam krishnagiri dt

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      சர்வேவுக்கு கிருஷ்ணகிரி அப்படியே பர்கூர் வரை சென்று வந்தேன் ஏதோ ஒரு இடத்தில் ஒரே ஒரு நபர் வால்மீகி என்று சொன்னார்
      நீங்கள் மிகச் சிறிய அளவில் இருக்கும் இனம் என்று நினைக்கிறேன்
      வேறு மாவட்டங்களில் இருப்பதாக கருதினால் அது கூறுங்கள் நான் செக் செய்து பார்க்கிறேன்

  • @bhagavathkumarmoni9589
    @bhagavathkumarmoni9589 9 місяців тому +1

    Sir devanga chettiar (kannada) pathi sollave illa sir
    Bodi , aruppukottai gobi namakkal Coimbatore north bhavani salem north krishnagiri hosur inga la majority la sir
    Atha pathi sollunga sir

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் செட்டியார்களை சேர்ந்து தானே சொல்லியிருந்தேன் தம்பி
      தேவாங்கர் செட்டியாரிலே இரு பிரிவுகள் உள்ளன ஒரு தேவாங்கர் பிரிவு கன்னட மொழி பேசுவார் ஒரு தேவாங்கர் செட்டியார் தெலுங்கு மொழியை பேசுவார்கள் ஆகவும் உள்ளனர் ,, கோவை சேலம் போன்ற பகுதிகளில்
      ஏறக்குறைய தேவாங்கர் செட்டியார்களின் வாக்கும் பெரும் பகுதி முதல் நிலை பாஜக ஆதரவு தான்

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      சேலம் மாநகரிலும் நிறைய உள்ளனர் கன்னட தேவாங்க செட்டியார்
      அதே நகரத்தில் தெலுங்கு தேவாங்க செட்டியார் உள்ளனர்
      முன்னாள் மேயர் சவுண்டையா கன்னட தேவாங்கர் செட்டியார் தான்
      கன்னட தேவாங்க செட்டியார்களின் பெரும் பகுதி வாக்கு முன்னாள் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஆதரவை மிகுந்திருந்தது
      தற்பொழுது அது சரிந்து பெரும் பகுதி பாஜகவை நோக்கி நகர்ந்துள்ளது
      போடி லட்சுமணன் தேவாங்க செட்டியார் ஜெயித்ததால் இந்தப் பகுதிகளில் ஓரளவு திமுகவும் வலிமையாக உள்ளது தேவாங்கர் செட்டியார் இனத்தில்

    • @bhagavathkumarmoni9589
      @bhagavathkumarmoni9589 9 місяців тому +1

      Ok sir

    • @raja1687
      @raja1687 9 місяців тому

      ​@@bhagavathkumarmoni9589naam sirupaanmai

  • @gunal4551
    @gunal4551 9 місяців тому +2

    Vijayakanth vanguna vote la maximum vanniyar , paraiyar votes than.. Vijyakanth win pannathu viruthachalam than. Avanga oru time la pmk ku opposite aa north la vanthanga. Last election la kuda admk la irunthu veliya vara reason pmk than, bcoz rendu perum oru region la strong aa irunthanga.. Innaiku kuda north la than dmdk seat kekuranga.. So vijyakanth has larger non telugu votes.

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      நான் ஆராய்ந்து கூறுகிறேன் மூன்றில் ஒரு பகுதி அவர் வாங்கியது இரு மொழியாளர் வாக்கு தான்
      இரண்டு மடங்கு பகுதி வாக்குகள் அனைத்து சமூகங்களும் இருந்தன ,,
      எட்டு மாதம் முன்பு நேரடியாக இதில் பல வன்னிய ஆதிதிராவிட இரண்டும் உள்ள கிராமங்களில்
      இரண்டு தடவைப்பிலும் தலா 5 10 என்று இன்றும் இருக்கின்றனர்
      அது ஒரு திருமண பிளக்ஸ் போர்டு விளம்பரத்தில் தெளிவாகக் கண்டேன்
      அதில் இரு தரப்பு சமூக நண்பர்களின் போட்டோ அதில் இடம் பெற்று இருந்தது
      தென்மண்டலத்தில் முக்குலத்தோர் நாடார் என அனைவரும் தேமுதிகவில் கணிசமாக இருந்தனர்

  • @ravindarankuppuswamy1378
    @ravindarankuppuswamy1378 9 місяців тому

    Sir I would like to support you... Please let me when you come to coimbatore district

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      நீங்கள் கோவையில் எங்கு உள்ளீர்கள் என்ன செய்கின்றீர்கள் என தெரிந்து கொள்ளலாமா

    • @ravindarankuppuswamy1378
      @ravindarankuppuswamy1378 8 місяців тому

      @@SSNSurvey sir.. I am living in coimbatore city.. Working in an IT company.... Would like to talk to you sir..

    • @SSNSurvey
      @SSNSurvey  8 місяців тому

      @@ravindarankuppuswamy1378 உங்களது போன் நம்பரை எண்களில் பதிவிடாமல் வார்த்தைகளில் பதிவிடுங்கள்
      நான் அழைத்து பேசுகிறேன் !!

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 9 місяців тому +5

    தமிழ் சமுகம், நேர்மையாக பணம் சம்பாதித்து, முன்னுக்கு வர வேண்டும்.

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +5

      தமிழ்நாட்டில் சம்பாதித்து இருப்போரில் 90 சதம் நேர்மையான வழிகளில் சம்பாதித்தவர் தான்
      அரசியல் மூலம் அள்ளிக் குவித்தவர்கள் முறைகேடாக 10 சதம் மட்டுமே
      அந்த முறைகேடாக சம்பாதிக்கும் பிரிவினர் எல்லா சமூகத்திலும் உள்ளனர் இந்த பிரிவினர் சில சமூகங்களில் அதிகமாகவும் சில பிரிவுகளில் குறைவாகவும் உள்ளன

  • @a.sudalaimani3449
    @a.sudalaimani3449 9 місяців тому +1

    ஐயா யாதவர்களின் மனநிலை பற்றி நீங்கள் கூறவில்லை குறிப்பாக தென் மாவட்டங்களில் சிவகங்கை ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மதுரை ஆகிய மாவட்டங்களில் பரவலாகவும் குறிப்பாக அடர்த்தியாகவும் வாழுகின்றார்கள் யாதவர்களின் மத்தியில் பிஜேபியின் செல்வாக்கு எவ்வாறு உள்ளது யாதும் செல்வாக்கே பெற பிஜேபி ஏதாவது நடவடிக்கை எடுத்து உள்ளதா என்னை பொருத்தவரை என்று கேட்டால் நடவடிக்கை எடுக்கவில்லை ஏனெனில் தென் மாவட்டத்தை பொருத்தவரை குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் யாதவர் நாடார் தேவர் தேவேந்திர குல வேளாளர்கள் ஆகிய சமுதாயம் பெரும்பான்மையாக உள்ளது யாதவர் தேவர் ஆகிய இரு சமுதாயங்களில் பெரும்பான்மையாக உள்ளது இந்துக்கள் பிஜேபி தேவர் சமுதாய ஓட்டுகளை பெறுவதற்கு கடுமையான நடவடிக்கை எடுத்துக் வருகிறது ஆனால் யாதவர்களை ஓட்டுகளைப் பெற எந்த நடவடிக்களும் எடுத்த பாடு இல்லை என்ன காரணம் தெளிவாக கூறவும்

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      தம்பி ஒவ்வொன்றாக சொல்லுவோம் அடுத்து கமாஸ் பாலஸ்தீன மூன்றாம் உலகப் போர் பற்றி இரண்டு வீடியோக்கள்

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +3

      உங்கள் சங்கத் தலைவர் தேவநாதன் அவர்கள் மூலமாக பல முயற்சிகளை பாஜக செய்து வருகிறது
      சிவகங்கை ராமநாதபுரம் பகுதியில் கணிசமான யாதவர் ஆதரவு பாஜகவிற்கு இருந்தது நேரடி ஆய்வில் கண்டு கொண்டேன்

    • @a.sudalaimani3449
      @a.sudalaimani3449 9 місяців тому

      ஐயா நீங்கள் சொல்வது போல் தேவநாதன் அவர்களுக்கு தற்போது அவர்களுடைய சமுதாய மக்களிடம் செல்வாக்கு இருப்பது போல் தெரியவில்லை அவர்கள் தீவிரமாக அரசியல் செய்தது 2010 மாநாடு பெரிதாக போட்டார்கள் 2011 சட்டமன்றத் தேர்வு தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டார்கள் அதன் பிறகு அவர் தீவிர அரசியல் ஈடுபடவில்லை ஆகையால் அது சமுதாயம் மக்களிடம் செல்வாக்கு இருப்பது போல் தெரியவில்லை ராஜ கண்ணப்பன் தீவிர அரசியல் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறது உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் ராஜகண்ணப்பன் இதிலும் ஒரு அரசியல் உள்ளது நீங்கள் அறிவீர்கள்

  • @allrounder3437
    @allrounder3437 9 місяців тому +3

    மக்கள் தலைவர் வைகோ

  • @MSenthil-yi6dn
    @MSenthil-yi6dn 6 місяців тому

    குறும்பா கவுண்டரின் உள்ள ணர் 5

  • @natarajan1185
    @natarajan1185 9 місяців тому +1

    Sir Vellore, Thiruvanamalai district paathi solluga yaaru win pannuvaga nu

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      நீங்கள் எந்த ஊர் தம்பி இந்த வாரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆரணி அனைத்தும் வருகிறேன்
      உங்கள் ஊர் எது என்று சொல்லுங்கள் அந்த வழியில் இருந்தால் நேரில் பேசுவோம்

    • @natarajan1185
      @natarajan1185 9 місяців тому

      @@SSNSurvey Vellore sir . Neega South and West Tamil Nadu paathithaa maximum solriga. North Districts cover pannuga

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      @@natarajan1185 பத்து மாதம் முன்பதாகவே திருவண்ணாமலை வேலூர் ஆரணி எல்லாம் எடுத்தேன்
      வேலூரில் கிறிஸ்டின் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் முன்னதாக இருக்கும் ஒரு விடுதியில் தான் தங்கி
      காலை 6 அரை மணிக்கு எல்லாம் களத்தில் நுழைந்து பஸ் ஸ்டாண்ட் ,, பஸ் ஸ்டாண்ட் முன்புறமுள்ள மார்க்கெட் சாலை என நீண்ட நெடிய தூரம் பயணித்து 10 மணிக்குள் என்பது சாம்பிள் எடுத்தோம்
      அன்றே சர்வேயின்படி திருவண்ணாமலை தொகுதி அப்பொழுதே திமுக முன்னிலையில் இருந்தது
      இன்று கட்சிகள் பிரிந்த நிலையில் திமுக வெற்றி மிக உறுதியாக இருக்கும்

  • @regunathansrinivasan3338
    @regunathansrinivasan3338 9 місяців тому +1

    rajus population less than 1 lakh in complete Tamilnadu

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      அதை ஒட்டித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்

    • @regunathansrinivasan3338
      @regunathansrinivasan3338 9 місяців тому +1

      @@SSNSurvey அவ்ளோதான் சார். நாங்க ஐயங்கார் சமூகம். நீங்க சொன்னபடி பிராமணள் சமூகம் 3% எல்லாம் இல்ல. மொத்த தமிழ்நாட்டில் 10-15 லட்சம் மட்டுமே இருக்கும். ஓட்டு போடும் பிராமண ஜனங்கள் 1.5% இருக்கலாம்.10 லட்சம் குள்ள.5 கோடி வாக்குங்களுக்குள் 10 லட்சம் அதிக பட்சம் இருக்கலாம் தமிழகம் மொத்தம். நன்றி சார் 🙏🙏🙏

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +2

      @@regunathansrinivasan3338 மூணு சதம் என்று நான் எங்கும் சொல்லவில்லை
      ஒவ்வொரு சாதிகளின் எண்ணிக்கை என்ன என்பது பற்றி மூன்று வீடியோக்கள் வெளியிட்டுள்ளேன்
      அதில் தற்போதைய நிலவரப்படி பிராமணர்கள் ஒன்றை சதம் இருக்க மட்டுமே வாய்ப்பு என்று தெளிவாக கூறிய உள்ளேன்
      காரணம் பல வருடங்களாக ஒரு பிள்ளை என்ற கட்டுப்பாடு அத்துடன் வெளி மாநிலங்கள் வெளிநாடு என்று ஏகப்பட்ட மைகிரேஷன் இவை அனைத்தும் நடந்ததால்
      இன்று பிராமணர்கள் ஒன்றை சதம் தமிழ்நாட்டில் இருந்தாலே பெரிய விஷயம் என்று தான் குறிப்பிட்டு உள்ளேன்

    • @dhanajayan8564
      @dhanajayan8564 6 місяців тому +2

      Correct Sir

  • @virtuoussoul5655
    @virtuoussoul5655 9 місяців тому +1

    Ayya tamil natil decide pannadha voters evlo
    Aproma comitted voters evlo

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      நடுநிலை வாக்காளர் ஒட்டுமொத்தமாக 20%
      மற்றவர்கள் ஏதோ ஒரு கட்சியினுடைய ஆதரவு நிலை
      அதேசமயம் எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் ஒரே மாதிரியான 20% சராசரி கிடையாது
      உதாரணம் கிறிஸ்தவ முஸ்லிம் வாக்குகளில் ஒரு சதம் கூட நடுநிலை கிடையாது
      பட்டியலின வாக்குகளிலும் ஐந்து சதம் மட்டுமே நடுநிலைத் தன்மை உடையது
      சில சமூகங்கள் இந்து மதம் இந்த வாக்காளர்களிடையே தான் அதிகமான நடுநிலை வாக்காளர்கள் உள்ளனர்
      பனத்திற்கான வாக்காளர்கள் யார் என்பதும் அது ஒரு வித கணக்கீடு உள்ளது !!

  • @akeshravi9640
    @akeshravi9640 9 місяців тому +5

    ஐயா முக்குலத்தோர் நாடார் இதில் தென் பகுதிகளில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவிதம் இருக்கு.. இவங்க தானே வெற்றி தோல்வியை தீருமணிப்பார்கள்

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +5

      அது பற்றியும் அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொன்றாக பேசுவோம்
      அதே சமயம் ஒரு நுணுக்கத்தை உங்களுக்கு கூறி விடுகிறேன்
      எந்த ஒரு பகுதி சமூகம் மட்டுமே கட்சியின் வெற்றியை நிர்ணயிக்க இயலாது
      அனைத்து சமூகங்களின் பங்களிப்பு யாருக்கு யார் எவ்வளவு என்ற பல அலசல்களின் மூலம் தான் வெற்றி என்பது எட்ட கூடியதாக உள்ளது
      நீங்கள் கூறுவது போல எந்த ஒரு சமூகமும் முழு வெற்றியை நிர்ணயம் செய்யாது
      ஜ உங்களுக்காக பழைய உதாரணத்தை கூறுகிறேன்
      ஜே சசி இணைந்திருந்த காலத்தில் 90% முக்குலத்தோர் அண்ணா திமுகவுக்கு தான் ஆதரவு அளித்தனர் தொடர்ந்து
      அதே சமயம் பட்டியல் இனத்தவர் 90% அந்த காலகட்டத்தில் முழுமையாக திமுகவை ஆதரித்தனர்
      அந்த 20 வருடங்களில் இரண்டு முறை அண்ணா திமுகவும் இரண்டு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது
      அதில் தெரிந்து கொள்ள முடிவது அந்த வாக்குகளை வைத்து இவர்கள் வெற்றி பெறவில்லை
      பிறகு எப்படி வெற்றி தோல்விகள் மாறி அமைந்தன ??
      அது எந்தக் கட்சியின் சாராத நடுநிலை வாக்குகள் அந்த நடுநிலையை வாக்குகள் எல்லா சமூகங்களிலும் ஒரே சீராக இருக்கின்றதா ??
      இல்லை என்பதே உண்மை !!
      அதிகமான நடுநிலைவாக்கில் எந்தெந்த சமூகங்களில் உள்ளன என என்பதும் ஒரு ஆராய்ச்சி
      அதையும் துல்லியமாக செய்து வைத்துள்ளேன்
      இப்படி ஒன்றுக்குள் ஒன்றாக பலவித நுட்பங்கள் உள்ளன
      நீங்கள் நமது வீடியோவை தொடர்ந்து பார்க்கும் நேயர் என்பதால் விளக்கமாக பதில் சொல்கிறேன்
      பின்னால் உரிய காலங்களில் ஒவ்வொரு சப்ஜெக்டையும் நாம் வீடியோவை பதிவிடுவோம்

  • @donkey8206
    @donkey8206 9 місяців тому

    Ntk bjp valarchi pathi video podra nu sonnenga,ntk vote ah bjp edukurathu pathi la podra nu sonnenga ,eppo video varum sir

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      இந்த வாரம் நேரடியாக ஆய்வுக்கு செல்கிறேன் களத்தில் சரியாக ஆராய்ந்து விட்டு என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை புள்ளி விபரங்கள் உடன் வெளியிடுவோம்

    • @donkey8206
      @donkey8206 9 місяців тому +1

      @@SSNSurvey ok sir thanks ,will be waiting

  • @thangarajs1074
    @thangarajs1074 9 місяців тому

    Reddy, Reddiyar ஒன்றா?

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 9 місяців тому

    Aryanum drvidanum onu adhu aryadhavan vaila manu

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +2

      தம்பி வேற ஏதாவது வசனம் பேசுங்க ,,,இது ரொம்ப போர் அடிக்குது !!!

    • @ajaij1
      @ajaij1 9 місяців тому

      ​@@SSNSurvey😂

  • @duraimuthaiyan8406
    @duraimuthaiyan8406 3 місяці тому

    அண்டப் புழுகு

  • @murthysaravanan3503
    @murthysaravanan3503 9 місяців тому +1

    வட ஆற்காடு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மக்களின் நிலை என்ன?
    செங்குந்தர்,அகமீடையார், வன்னியர்,ஹரிஜனம் ஜாதிகள் பெரும்பாலும் இம்மாவட்டங்களில் உள்ளனர்.

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +4

      ஒவ்வொன்றாக பார்ப்போம்
      இந்த வார கடைசியில் நேரடி ஆய்வுகள் வட மாவட்டங்கள் தான்

    • @murthysaravanan3503
      @murthysaravanan3503 9 місяців тому +1

      @@SSNSurvey நன்றி ஐயா...

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 9 місяців тому

    Total Naidu vote is less than 2. ./. All over Tamil Nadu .. how vaico will get 4 ./. .. wrong information

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      முதன்முதலாக கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட ம தி மு க 1996 இல் 6.1% வாக்கை வாங்கியது !!

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      உங்க நாயுடு மக்கள் தொகை சந்தேகம் ,, எப்படியும் மக்கள் தொகை ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கத்தான்
      போறாங்க
      அன்று தெரிந்து கொள்வீர்கள் தமிழ்நாட்டில் நாயுடு நாயக்கர் சமுதாயம் எவ்வளவு உள்ளது என்று
      நான் வன்னிய நாயகரை சொல்லவில்லை !!

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 9 місяців тому

      @@SSNSurvey total Naidu Tamil Nadu population not more than 2 % How MDMK will get 4 % of Naidu vote in 1996? his total voat is 6.1% correct
      MDMK will got all cast vote together
      Give correct information

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      @@venkatesh.n6723 உனக்கு தமிழ் தெரியாதா தெளிவாக சொல்லிவிட்டேன்
      கணக்கெடுக்கும் பொழுது தெரியும் நாயுடு நாயக்கர் மக்கள் எத்தனை சதம் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்று
      அதுவரை நீ பாட்டுக்கு உருட்டிக் கொண்டு இரு !!

    • @Kavarai_the_clan_from_chozham
      @Kavarai_the_clan_from_chozham 3 місяці тому

      ​@@SSNSurvey நாயுடு என்பது பட்டம் (குடி=சாதி) பெயர் அல்ல ✅ 💯 .
      "நாயுடு" பட்டம் பயன்படுத்தும் தெலுகின குடிகள் ஒரே குடியை சேர்ந்தவர்கள் அல்ல (வெவ்வேறு குடி மரபை சேர்ந்தவர்கள்) ஒரே சாதியினர் அல்ல.
      விஜயநகர படையெடுப்பிற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டின் வடக்கு , மேற்கு (தகடூர் - தர்மபுரி) , சோழ மண்டல பகுதிகளில்....
      'நாயக்கர்' என்பது தமிழின குடிகளின் பட்டம்.
      சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தந்தையின் பட்டம் கூட 'மாநாய்க்கன்' (வணிகர்களின் தலைவர் என்று பொருள்) .
      தமிழ் குடிகளான பள்ளி , துளுவ வேளாளர் , கிராமணி (சான்றார்/நாடார்) , வேட்டைக்காரர் (முத்தரையர்) , உப்பிலியர் , அகம்படியார்கள்
      தொன்று தொட்டு பயன்படுத்தி வரும் பட்டம். (நாயகர் , நாயக்கர் , நாய்க்கர்) .
      தெலுங்கர்களின் பட்டம் நாயக்குடு --> நாயுடு மட்டுமே.
      ( தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ) --> நாயக்க"ர்" என்ற பட்டம் "தெலுகின" குடிகள் யாருமே பயன்படுத்தவில்லை... ✅💯

  • @advsurulirajan33
    @advsurulirajan33 9 місяців тому

    We voted ADMK now also ADMK only

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      அசராத மாவீரன் சுருளிராஜன் வாழ்க !!