விருதுநகர் MP , பிற கட்சி வாக்கை பறிக்கும் பாஜக, தேமுதிக ,, பரபரப்பான இறுதி முடிவு-SSN SURVEY

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 137

  • @ajaij1
    @ajaij1 9 місяців тому +34

    Surveyku நன்றி பஜக,தேமுதிக நல்ல வளர்ச்சியில் உள்ளது

  • @sakthivelk4770
    @sakthivelk4770 9 місяців тому +36

    Weldon BJP Weldon annamalai ji

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 9 місяців тому +24

    Well done sir. பிஜேபி வளர்ச்சி அடைந்து உள்ளது. விஜய் காந்த் அனுதாபத்தால் 5% தாண்டுகிறார். பிஜேபி தலைவர் prof. Srinivasan இங்கு நிறய உழைத்து இருக்கிறார். உங்கள் கணிப்பு மிகவும் சரி. God bless ur team sir. Sir பிரதமர் வேட்பாளர் ஆதரவு கேட்க வில்லை போல.

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +2

      எடுத்தேன் சொல்ல மறந்து விட்டேன்

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 9 місяців тому

      Ok sir no issues. Take it easy.relax.

  • @sengottaiyansathya6393
    @sengottaiyansathya6393 9 місяців тому +9

    என் ஆருயிர் நண்பர் திரு எஸ் எஸ் என் சீனிவாஸ் அவர்களே வணக்கம் கொங்கு மண்டலத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியான மொடக்குறிச்சி தொகுதியில் இருந்து நான் என் கருத்துரை என்னவென்றால் அண்மை காலத்தில் பட்டியல் இனத்தவர்கள் கூட கொங்கு மண்டலத்தில் பாஜகவில் இணைய துவங்கி விட்டார்கள் என்பது உண்மை நண்பரே பாஜக அசுரத்தனமாக வளர்வது என்பது உண்மை நன்றி நன்றி நன்றி

  • @ilangoilango2843
    @ilangoilango2843 9 місяців тому +2

    கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களைப் பொருத்து 5% வாக்குகள் மாறும்.அதுயாருக்குப் போகும் என சொல்லமுடியாது.
    ஆய்வாளர் பணி மிகவும் சிரமமானது.சவாலானது. அதேநேரம்
    இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே

  • @gameplaywith9996
    @gameplaywith9996 9 місяців тому +14

    BJP slowly increasing in tamilnadu..

  • @ramakrishnan9944
    @ramakrishnan9944 9 місяців тому +10

    நாம்கட்சிசெல்வாக்கு.......குறைகிறது.அண்னாமலை.மோடிஜயா.நம்பிக்கை.யல்.பிஜே.பி மேலும்.பலம்பெறும்.தே.மு.க.மீண்டும்உயிர்பெறுகிறது.அண்னாமலை.பாதையாத்திரை.மக்கள்வெள்ளத்தை.பார்க்கமுடிகிறது.கடந்த.நாள்ட்கள்.தளி.ஒசூர்.கிருஷ்ணகிரி.மக்கள்.வெள்ளம்.காணமுடிந்தது.

  • @sethupathi1512
    @sethupathi1512 7 місяців тому

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் சின்னம் முரசு வெற்றி உறுதி 💥🥁

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 9 місяців тому +11

    Whoever watch his video,pls hit like button,,, that only will promote his channnel ! Tomorrow he may join Dmk or anyother team for work but he is givingus real ground report honestly !

  • @parthiban3862
    @parthiban3862 9 місяців тому +17

    We All vote for Bjp

    • @subramaniamsrinivasan-hm4tl
      @subramaniamsrinivasan-hm4tl 9 місяців тому +3

      Then learn Hindi

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 9 місяців тому

      No problem. ​@@subramaniamsrinivasan-hm4tl

    • @subramaniamsrinivasan-hm4tl
      @subramaniamsrinivasan-hm4tl 9 місяців тому

      @@rkswami9858 na ethuku da urudhu kathukanum baadu na tamil nationlist. Na support pandravuga evanum urudha thinikala kathukuka sollala.
      Aana BJP Solluthu Hindhi kattuka solli. 3mozhi kolgai Perla Hindiya indirecta thinikuthu.
      Tamil nadukum ramarkum enna da sambatham. Om murugavoda Jai shree ramnu than da tamil nadu BJP solluthu. Unga Arya vatha tamil nadula thinika naaga vida maatom.

  • @shankarrao3030
    @shankarrao3030 9 місяців тому +40

    சீமான் முதிர்ச்சி அற்ற பேச்சு அவரை கீழை தள்ளி விடும்.

  • @rajakjs
    @rajakjs 9 місяців тому +10

    விஜயகாந்த் மதிப்பீடு சற்று அதிகமாக பார்க்கிறீர்கள்.. சொந்த விருப்பம் ஏதும் உள்ளதா? நான் விருதுநகர் மாவட்டக் காரன் தான்

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      வந்ததை சொல்லி உள்ளேன் சிறிய ஒரு சாம்பிள் மாற்றம் கூ கிடையாது
      Dmk -வில் சில மாற்றம் செய்துள்ளேன் மத அடிப்படை வாக்குகள்

    • @RajKumar-er5lj
      @RajKumar-er5lj 9 місяців тому +2

      Try to acknowledge a good party DMDK. Common people should support DMDK otherwise only corrupted political parties will be available.

    • @azhagarrajar9232
      @azhagarrajar9232 9 місяців тому +1

      DMDK gain move vote in this area

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 8 місяців тому

      Most of the middle class people's support dmdk.. and improve %% reason for captain vijayakanth native nearby thirumangalam and aruppukkottai

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 9 місяців тому

    ஜெய் மோடிஜி

  • @Babyhanidolls
    @Babyhanidolls 9 місяців тому +5

    Thanks sir.. i am following your channel daily. Looks like BJP, DMDK,TTV+OPS can give a good fight to INDI alliance in this constituency

  • @shivakumargk3992
    @shivakumargk3992 9 місяців тому +6

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around

  • @srm5909
    @srm5909 9 місяців тому +5

    அண்ணாமலையின் மிக கடினமான உழைப்பின் பலனை கண்கூடாக காண முடிகிறது.
    அவரது நேர்மையும் உழைப்பும் வெல்லட்டும்.

  • @selvanayagam
    @selvanayagam 9 місяців тому +9

    நன்றி. உழவர் தின வாழ்த்துகள்.

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 9 місяців тому +10

    BJP+DMDK+TTV OPS = WIN IN VIRUDHUNAGAR ❤❤❤❤❤❤❤

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 8 місяців тому +1

    சார்,
    தேமுதிக surprisingly வோட் ஷேரை அதிகரிச்சிற்கு.
    அவர்கள் தங்கள் கட்டமைப்பை improve செய்திருக்கிறார்களா?
    இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • @santho8517
    @santho8517 9 місяців тому +12

    Annamalai next CM

    • @subramaniamsrinivasan-hm4tl
      @subramaniamsrinivasan-hm4tl 9 місяців тому +1

      Then tamil nadu become vadakkan naadu

    • @subramaniamsrinivasan-hm4tl
      @subramaniamsrinivasan-hm4tl 9 місяців тому

      @@rkswami9858 70 varsama aachila irunthum panni moothira paavada naada aaka mudiyala. Athunala kavalai vendam. BJP varamaiya covai vadakkan naada maaritu irukkum seri Hindi pesuga BJP agenda athana

  • @ganeshanm9886
    @ganeshanm9886 9 місяців тому +16

    Correct sir neka solluvathu na bjb ku vote potalam erunthean captain death ku pin marupadiyum dmdk ku vote poda porean captain ku pin Annamalai G than

    • @subramaniamsrinivasan-hm4tl
      @subramaniamsrinivasan-hm4tl 9 місяців тому

      Captainuku tamil patru irukku but unga annamalai ji ku illaiya.
      Hindi pesa aarambiga nalaila irunthu BJP vantha confirm pesanum

  • @srm5909
    @srm5909 9 місяців тому +1

    சார்
    இந்த நேர்மையான நியாயமான சர்வே முடிவுகளை சில கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்து வாங்கும் அபாயத்தால் மாறும் வாய்ப்புகள் எவ்வளவு?

  • @KrishnaKumar-sr2nc
    @KrishnaKumar-sr2nc 9 місяців тому +5

    Good work. Well analysed without any bias.

  • @langaramananthukuppusamy5805
    @langaramananthukuppusamy5805 9 місяців тому +10

    Very good and scientific analysis🎉❤

  • @santho8517
    @santho8517 9 місяців тому +11

    Bjp + ttv +dmdk =sure victory in Kanyakumari,thenkasi,ramnad,
    Virudhunagar

  • @balasubramanian1039
    @balasubramanian1039 9 місяців тому +2

    Thank you very much for your delailed segment wise analysis. This will give lot of information to people like me who are interested to know the attitude and intrigued by the voting patter of voters in various elections.

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 9 місяців тому +18

    The difference between Ntk and bjp supporters is,we as many bjp supporters blame Party structure ,allaince,annamalai for bjp poor performance, whereas many NTK supporters Abuse the surveyor with caste name ! Remeber he is the only surveyor gave Trichy,karur,delta areas to NTK than BJP ! He just reflects the data ,dont slur him

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +4

      அதில் உள்ள சில இன சாதி வெறியாகளுக்கு ஒரு ம..... தெரியாது !!

    • @gmail2096
      @gmail2096 9 місяців тому +1

      @@SSNSurveyநீ தெலுங்கன்.சங்கிய ஆதரிச்சாலும் சீமான பத்தி உண்மைய சொல்லமாட்ட.

  • @shankarrao3030
    @shankarrao3030 9 місяців тому +5

    நன்றிகள் பல.

  • @sundaramurthi5096
    @sundaramurthi5096 9 місяців тому +1

    இது, நம்பும்படி, இல்லை

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 8 місяців тому

    Dmdk super 🎉🎉 🎉 captain vijayakanth magan inku pottiyida vaaippullathu

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 9 місяців тому +2

    Ntk

    • @seriousthinker
      @seriousthinker 9 місяців тому

      சேசப்பா..நம்ப செயிக்கனும் சேசப்பா..அதானே

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 9 місяців тому +6

    பாராட்டுகள். வாழ்க வளமுடன்.

  • @rengasamychandrasekaran8840
    @rengasamychandrasekaran8840 9 місяців тому +3

    Yes sir ✌✌✌✌✌✌✌✌

  • @dheenadhayalan3851
    @dheenadhayalan3851 9 місяців тому +3

    Professor srinivasan ji BJP will win in virudhunager 🎉

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 9 місяців тому +15

    எங்க கிராமத்தில் எல்லாரும் BJP க்கு பதிலாக நாம் தமிழர்க்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டோம் 1500 பேரு

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +4

      😃😃😃😃

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 9 місяців тому +7

      ​@@SSNSurveyவேஸ்ட். யோசியுங்கள் பாராளுமன்ற தேர்தல். சட்ட சபை அல்ல. நாடு முக்கியம்.

    • @mithunmurali266
      @mithunmurali266 9 місяців тому +2

      🎉🎉🎉

    • @rajavelkanmani1989
      @rajavelkanmani1989 9 місяців тому +3

      நாடு முக்கியமா.நாட்டை பிஜேபியிடம் இருந்து காப்பார்ற வேண்டும்.மோடியிடமிருந்து

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +4

      @@swetharanyamgopalakrishnan6596 ஏங்க நீங்க ஒரு புளுகர் கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க.

  • @shivakumargk3992
    @shivakumargk3992 9 місяців тому +7

    SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu

  • @ayyasamymk1336
    @ayyasamymk1336 6 місяців тому

    தேமுதிக.வெற்றி.பெறும்

  • @srinivasanv4176
    @srinivasanv4176 9 місяців тому +5

    Sir. You have to take more samples to get accurate results. Just 500/600 samples are not sufficient Sir.
    In a parliament constituency, you have to take minimum 5000 Samples

    • @megharaj4989
      @megharaj4989 9 місяців тому

      You should how others conduct surveys. 500 is a good number if they had done properly

  • @subramaniyamnalliagounder3579
    @subramaniyamnalliagounder3579 9 місяців тому +4

    It appears the polling sample is reasonable and shows the trend oin TN people mind

  • @Rajesh-cz8fz
    @Rajesh-cz8fz 6 місяців тому

    Vijay prabhakaran jeipara

  • @vkkumarkumarvkkumarkumar6777
    @vkkumarkumarvkkumarkumar6777 9 місяців тому

    DMDK👍👍👍👍

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 9 місяців тому +1

    ஜெய் பிஜேபி

  • @rajavelkanmani1989
    @rajavelkanmani1989 9 місяців тому +7

    மே மாத result அப்புறம் you tube வாருங்கள்.மக்கள் உங்கள் survey பற்றி காரி உமிழ்வர்

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +3

      மே மாதம் பிறகு பேசு
      உன்னை மாதிரி முட்டாளை இப்பவே நான் காரி உமிழ்வேன் !!

    • @soundrarajana967
      @soundrarajana967 9 місяців тому +4

      Super​@@SSNSurvey

  • @RRR-kv6xz
    @RRR-kv6xz 9 місяців тому +3

    ஐயா ஒரு சின்ன வேண்டுகோள்.
    உங்கள் ஆய்வுகளில் சமூகங்கள் வாரியாக சொல்வது போல், ஆண் பெண் வாக்காளர்கள் ஆதரவு நிலையையும் கட்சி வாரியாக பிரித்து சொல்ல வேண்டும்!
    👋👋👋

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      15 வருட அனுவத்தில் பெண்கள் மிக குறிவு ரிசல்ட் சரியாக பெரும்பாலும் வந்துள்ளது.
      அதற்கான ஒரு ஊளவியல் உண்டு

    • @RRR-kv6xz
      @RRR-kv6xz 9 місяців тому

      @@SSNSurvey பெண்கள் கருத்து sample கள் வராது என்கிறீர்களா?

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      @@RRR-kv6xz அவர்களிட எடுபது கடினம் ஆண்களல்
      திருமங்கள் By எலக்சன்- ல இருந்து எனக்கு ஒரே பார்முலா
      கேள்விகள் மட்டும் தேவைக் கேற்ப மாற்றி விடுவேன்
      நீங்க ஒரு கட்சி | வியூக பிரிவில் இருப்பீர்கள் என கருதுகிறேன்

    • @RRR-kv6xz
      @RRR-kv6xz 9 місяців тому +2

      @@SSNSurvey இல்லை ஐயா! உங்களின் அரசியல் கருத்துகள், ஆய்வுகள், கல நிலவரங்களை பார்த்து அரசியலில் ஆர்வம் கொண்ட ஆயிரக்கணக்கான subscribers இல் நானும் ஒருவன்.
      அவ்வளவே!

  • @celbrity
    @celbrity 9 місяців тому +6

    Nam tamilar🎉🎉🎉

  • @kharthickpe7940
    @kharthickpe7940 9 місяців тому +4

    Sir Male and female voters preference can you tell sir
    What about magalir urimai thogai impact
    Can you give detail preference of female voters who were backbone of admk vote bank

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +3

      அதெல்லாம் ஜெ வுட் Female & Sampathy முடிந்து விட்டது

  • @nachimuthumuthu3590
    @nachimuthumuthu3590 9 місяців тому +5

    நீங்கள் பிஜேபி ஆதரவாளர் போல் தெரிகிறது

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      மே மாத ரிசல்ட் பார்த்து நான் சரியான ஆய்வாளராஅல்லது ஒரு சார்புடையவரா என தெரிந்து கொள்வீர்கள் ஐயா??

    • @rajavelkanmani1989
      @rajavelkanmani1989 9 місяців тому

      தெரியும் அய்யா நீங்கள் பிஜேபி ஆதரவாளர் என்பது அப்பட்டமாக தெரிந்துவிடும்

  • @darkved1
    @darkved1 9 місяців тому +3

    Sri, DMK and INDI alliance got around 45% vote share in TN 2021, do you think it will fall below 35% in 2024 across TN?

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +6

      36 to 38 வரை வாங்கும் வாய்ப்பு
      மார்ச் - ல் சரியாக பதிவிடுவேன் அனைத்து கூட்டணிக்கும்

  • @jithendharans7374
    @jithendharans7374 9 місяців тому +4

    BJP🚩😍

  • @krishnanm3675
    @krishnanm3675 9 місяців тому +2

    BJP ❤️❤️❤️

  • @shivakumargk3992
    @shivakumargk3992 9 місяців тому +1

    Modi ji our honourable PM is going to win for sure for the 3rd time as PM.

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 9 місяців тому

    Appede sir
    Kojum
    Koode......
    Pamaka.allum.sorenge.pamaka.Aatheru.CHAa.😅

  • @jan32023
    @jan32023 9 місяців тому +2

    Nice sir. Hard work super.

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 9 місяців тому +1

    ❤❤❤❤

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 9 місяців тому +2

    காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள்
    தமிழில் பதிவு செய்தால் நல்லது

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +1

      எனது இன்சியல் மற்றும் பெயர் இணைத்து ஏற்கனவே பிரபலமான ஒரு பெயரை வைத்து விட்டேன்
      அதனால் மாற்ற வழி இல்லை
      நான் தமிழில் மட்டும் தான் பதில் கூறுகிறேன்
      தமிழில் அனைவரும் கருத்து சொன்னால் நானும் சரியாக உள்வாங்கி சரியான பதிலை கூ இயலும் !!

    • @SathasivamV-n4t
      @SathasivamV-n4t 9 місяців тому

      @@SSNSurvey உடனே பதில் கூறியதற்கு நன்றி

  • @meshachrobin9735
    @meshachrobin9735 9 місяців тому +3

    தங்களுடைய கணிப்பின் படி பிஜேபி 10 இடங்களிலாவது இரண்டாம் இடம் பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. பார்க்கலாம்..

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому +4

      இறுதி முடிவுகள் கூட்டணி உறுதி ஆன பின் மார்ச் ல் வெளியிடுவேன்
      இன்றைய களம் இது தான்
      மார்ச்சில் தரும் முடிவை மேயில் தெரிந்து கொள்ள முடியும் சரியா. தவறா என ??

    • @meshachrobin9735
      @meshachrobin9735 9 місяців тому +1

      @@SSNSurvey நன்றி

  • @NamishKaaviya
    @NamishKaaviya 9 місяців тому +2

    BJP dmdk🎉🎉🎉

  • @soundrarajana967
    @soundrarajana967 9 місяців тому +1

    Bjp

  • @agrinaveennamakkal3971
    @agrinaveennamakkal3971 9 місяців тому +3

    Dmdk will win .... captain

  • @RajKumar-er5lj
    @RajKumar-er5lj 9 місяців тому +2

    Now only many came to know how many good things Vijayakanth did to common people. No words to explain.Everyone must support good people party. DMDK.

  • @shankarrao3030
    @shankarrao3030 9 місяців тому

    அன்பான வேண்டுகோள் மோடிஜி,ராகுல் காந்தி, ஸ்டாலின், அண்ணாமலை,எடப்பாடி, EPS, OPS, Seeman செல்வாக்கை வருஸை படுத்தவும்.

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      இன்றைய தமிழக களம் ஸ்டிலின் EPS , A.Malai , Seeman.

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 9 місяців тому

    if the votes of BJP DMDK, OPS EPS, Puthiya thamizhagam is added it comes to 37% Dmk 28 Mdmak 4 cong 2 com .5 and 1 VCk adds upto onlySrinivasan

  • @lrravi3805
    @lrravi3805 9 місяців тому +4

    உன் கணிப்புல தீய வக்க...!!! வக்காலி எங்க இருந்துடா வர்ரீங்க...???

  • @shivakumargk3992
    @shivakumargk3992 9 місяців тому +1

    BJP is going to win most of the seats in Tamil Nadu in the coming election

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      பகல் கனவு உடம்புக்கு ஆகாது,

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 9 місяців тому

    பிரதமர் வேட்பாளர் ஆதரவு ஒட்டு எப்படி வந்தது? கூறவும்!

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 9 місяців тому +2

    Rombe.rombe.kustum...😅

  • @dhana9063
    @dhana9063 9 місяців тому +1

    Intha time manick tagore ku sangu than pola...ivaru continuous ah mp ah irunthu virudhunagar ku onnume pannala makkal unaranum atha😅

  • @premKumar-js2be
    @premKumar-js2be 9 місяців тому +1

    Mafoi. Pandiyarajan

  • @suthanColachel
    @suthanColachel 9 місяців тому +10

    2024 பாராளுமன்ற தேர்தலில்... பாஜகவை விட நாம் தமிழர் கட்சி அதிகம் வாக்குகள் பெறும்... Wait and see

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 9 місяців тому +10

      Joke

    • @mohannarayanan3801
      @mohannarayanan3801 9 місяців тому +2

      ntk mostly pinching vck abd some dmk votes. Ntk only helping admk spliting vck votes. Ntk max 7%. Unfortubate can't convert into seats.

    • @rajankumarapaperumal8061
      @rajankumarapaperumal8061 9 місяців тому +5

      நாதக வாங்கும் வாக்குகள் பாஜகவுக்கு வராத திமுகவுக்கு செல்லக்கூடிய வாக்குகள். எனவே நாதக அதிக வோட்டு வாங்குவதன் மூலம் போட்டியில் பாஜகவின் வெற்றியை எளிதாக்குகிறது. நன்றி நாதக.

    • @subramaniamsrinivasan-hm4tl
      @subramaniamsrinivasan-hm4tl 9 місяців тому +1

      ​@@mohannarayanan3801
      NTK is talking against DMK and showing themselves as opposition party. This Takes DMK opposition votes from ADMK but you are telling they are help ADMK. Good joke

    • @subramaniamsrinivasan-hm4tl
      @subramaniamsrinivasan-hm4tl 9 місяців тому +1

      ​@@rajankumarapaperumal8061
      Yar sonna apdi

  • @advsurulirajan33
    @advsurulirajan33 9 місяців тому +3

    தேமுதிக நாயுடு கட்சி பிஜேபி நாயுடுங்க கட்சி கூட்டி கழிச்சு பார்த்தா சினிவாசன் நாயுடு சார் சொல்றது புரியும்😅 நன்பர்களே

    • @SSNSurvey
      @SSNSurvey  9 місяців тому

      காமெடி பீஸ் உன் சாதிய சொல்ல மாட்டேங்குற ?
      உனக்கு சாதியே இல்லையா ??

    • @VellimalaiMannava
      @VellimalaiMannava 9 місяців тому

      Professor seenivasan Reddyar....this time people will not vote for manickam tagore ...so Inga vnr la BJP alliance jeika chance iruku..

  • @sivakumar396
    @sivakumar396 9 місяців тому +7

    🗻 மலடா 🗻 மலடா 🗻 அண்ணா மலைடா ..... நன்றி ஐயா

  • @hahapoda3132
    @hahapoda3132 9 місяців тому +2

    Ntk