Odisha-வில் தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் செய்தாரா MODI? | Rahul | ECI Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024
  • #odisha #rahulgandhi #modi #aravindkejriwal #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    24.24 எவன் பார்த்த வேலடா இது
    24.42 இன்றைய கீச்சுகள்
    24.56 இன்றைய விருதுகள்
    Description:
    நான் எவ்வளவு உடை வைத்திருக்கிறேன்? - மோடி சொன்ன அடடே விளக்கம்!
    * IS தொடர்புடைய 4 இலங்கை பயங்கரவாதிகள் கைது.
    * அயோத்தி: போதிய அளவு பயணிகள் இல்லாததால் விமானச் சேவை குறைப்பு?
    * கர்நாடகாவில் இவ்வளவு இடங்கள் Congress வெற்றி பெறும் - கணிக்கும் சித்தராமையா!
    * Gender Reveal -யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை
    * இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகக் கைது வாரன்ட் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு!
    * தேர்தல் ஆணையத்துக்கு எதிராகக் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Ashwin
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 221

  • @dropbox152
    @dropbox152 25 днів тому +84

    இங்கே வந்தால் தமிழ் என் உயிர் என்று சொல்ல வேண்டியது
    வடக்கே போய் தமிழனை சாடுவது
    இவர்தான் பச்சோந்தி மோடி

    • @pandianpandian6862
      @pandianpandian6862 25 днів тому +8

      நாறவாய் நாராயணன் மாதிரி டிமோ வும் நாறவாய் நரேந்திரன்.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 25 днів тому +1

      Yes.Ji. Tamilian is a KEY person. Political Chabi hamare pas. We will decide your political strategy.,

    • @aravanan9803
      @aravanan9803 23 дні тому +1

      இங்கே தமிழ் என் உயிர்….வடக்கே தமிழ் என் மயிர்!

  • @dropbox152
    @dropbox152 25 днів тому +38

    அந்த ஒரு கோடி வாக்குகள் பாஜக பக்கம் என்ற மிதப்பில் அமித்ஷா பேசுகிறார்

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 25 днів тому +19

    நீதிபதிகள் அநேகம்பேர் அந்தப்பணி முடிந்தவுடன் பாஜக கட்சியில் பதவியை எதிர்பார்த்தே இப்படிப் பேசுகிறார்களோ.

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 25 днів тому +41

    மோடி தாத்தா ஆட்சி முடியும் நேரம் வநதுவிட்டது போல இருக்கு❤

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 25 днів тому +15

    நாங்க சபரி மலைக்கு போவோம், அத்திவரதரை பார்க்க இலட்ச்கணக்கில் போய் பார்ப்போம்.ஆனா ப ஜ விர்க்கு ஓட்டு போட மாட்டோம். என்று தமிழ் நாட்டு மக்கள் சொல்வார்கள். அவர்கள் அரசியலையும் ஆன்மீகத்தையும் தனித்தனியாக பார்ப்பார்கள்.

  • @vimashrab
    @vimashrab 26 днів тому +46

    ஒருவேளை, பூரி கோவிலின் கான போன சாவியை அண்ணாமலை அல்லது வானதி சீனிவாசன் பார்த்து இருப்பார்களோ?

    • @pandianbala9151
      @pandianbala9151 25 днів тому

      😂😂😂

    • @divyakumar536
      @divyakumar536 25 днів тому +1

      Vaipirukkirathu😂😂😂😂

    • @saravanank1494
      @saravanank1494 25 днів тому

      😃

    • @Asokan-bn4pb
      @Asokan-bn4pb 25 днів тому +1

      ஒரு வேளை மோடி குடும்பமாக இருக்குமோ?

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 25 днів тому +1

      Yes.Ji. Tamilian is a KEY person. Political Chabi hamare pas. We will decide your political strategy.,

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 25 днів тому +20

    U P , Bihar Gujarat இதை தாண்டியும் இந்தியா இருக்கு என்று எப்பொழுது உணரபோகிறார்களோ

  • @johnedward3172
    @johnedward3172 25 днів тому +17

    மோடி என்ற அரக்கனிடம் நல்லதே எதிர்பார்க்க கூடாது.

  • @steephansteephan1745
    @steephansteephan1745 26 днів тому +24

    நடுநிலையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுகிறது இந்திய மக்களும் எதிர்க்கட்சிகளும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது மீதி ரெண்டு கட்டமும் பாரபட்சமின்றி செயல்பட்டு முடிவு எடுக்குமா

    • @aravanan9803
      @aravanan9803 25 днів тому

      ரொம்ப ஆடிய 14 ஆம் லூயியைத் தெரியுமா?

  • @bharathysekar8814
    @bharathysekar8814 25 днів тому +7

    எனக்கு இராஜீவ் காந்தியை இழந்த இந்த நாள் மறக்க முடியாத துயரமான நாள்.

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 26 днів тому +14

    நீதி மன்றம் கூறிய பிறகு
    நாம் ஏன் கவலைப்பட வேண்டும்.
    நடுநிலை தவறாத தேர்தல் ஆணையம்
    அடுத்த மாதம் அமைய உள்ள புதிய. அரசு நல்ல ஆணையத்தை நிறுவவும் வேண்டும்.
    புதிய அரசு
    புதிய மக்களவை
    புதிய திட்டங்கள்
    புதிய வழிகாட்டி
    புதிய வாழ்க்கை
    அமைய வேண்டும்

  • @kannangovindasamy724
    @kannangovindasamy724 26 днів тому +38

    தேர்தல் ஆணையம் பாஜக இரண்டுக்கும் வேறுபாடில்லை

    • @mssubramaniam9625
      @mssubramaniam9625 25 днів тому +1

      0

    • @kannangovindasamy724
      @kannangovindasamy724 25 днів тому

      sv sekar ragavan போன்றவர்களின் கைபொம்மைகள் தானே ஆட்சியாளர்கள் திராவிட மாடல் என்ற கதைவிடட்டு ஐயா பி டி ஆர் போன்றவர்களை மாற்றுவது

  • @aravanan9803
    @aravanan9803 25 днів тому +14

    அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்…
    என்ன இருந்தாலும் தமிழர் அல்லவா தமிழ்நாட்டை அவமானப் படுத்துவது யாராக இருந்தாலும். கண்டனத்தை பாத்ரூமில் கண்ணாடி முன்னால் பதிவு செய்தார்…..

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 25 днів тому

      Yes.Ji. Tamilian is a KEY person. Political Chabi hamare pas. We will decide your political strategy.,

  • @dropbox152
    @dropbox152 25 днів тому +12

    தேர்தல் ஆணையம் அல்ல அது
    மோடி அமித்ஷா ஆணையம்

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 25 днів тому +5

    RIP Election Commission of India. Tenth day Ceremony only is pending for it

  • @deepthikamal
    @deepthikamal 26 днів тому +6

    Aarambham super appu

  • @Mahalingam1020
    @Mahalingam1020 26 днів тому +8

    ஆரம்பம் அமர்க்களம் 🎉😂😂😂😂

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 25 днів тому +7

    நாய் க்கு வெறி பிடித்த மாதிரி எல்லாரையும் கடிக்க வந்தா நம்ம ஊர்ல கட்டையால (ஓட்டால) தான் சாத்து வாங்க!

  • @yuvarajs509
    @yuvarajs509 25 днів тому +2

    சூப்பர் தரமான ஆரம்பம்; அந்த பிரச்சாரம் தமிழ்நாடு பற்றி முதல் கட்டத்தில் தேர்தல் நேரத்தில் சொல்லி இருக்கலாமே!!!

  • @mpr2082
    @mpr2082 26 днів тому +6

    பிரதர் PM மோடி தனது ஆட்சி காலத்துல தனது உடைமைக்கு எவ்வளவு செய்து இருக்காங்க...
    அவர் வெளிநாடுகளுக்கு சென்றுவந்த செலவுகள் ஆகிய அனைத்தும் அரசு எவ்வளவு செய்து உள்ளது என்பதை புள்ளிவிவரம் பற்றி கூறவும்...

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz 25 днів тому

      அது ஆண்டவன் அருளால் இந்த கேடு கெட்ட ஆட்சி ஒழிந்த பின் வெட்ட வெளிச்சமாகும்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому +5

    மற்றவர்கள் உங்களை உதாசீனப்படுத்தும் போது ஒரு போதும் கவலைப்படாதீர்கள்... ஏனெனில் அடிவாங்கும் கற்கள் தான் அழகான சிற்பங்கள் ஆகின்றன.

  • @stephensanimations5350
    @stephensanimations5350 25 днів тому +2

    Remember postal ballots not yet considered, expect more abuse of the democracy.

  • @elizabethsundaram2822
    @elizabethsundaram2822 26 днів тому +4

    Perfect combo Sibi and Varun

  • @gina2008
    @gina2008 25 днів тому +1

    The intro is so good... Today show is epic..cibi and varun are good narrator..

  • @muthusamy11
    @muthusamy11 26 днів тому +2

    Meaningful opening! Keep going 👏

  • @sathyaadev2175
    @sathyaadev2175 26 днів тому +3

    You guys are good at explaining the news in different ways.😊 All the best and keep it up ❤

    • @vikatanwebtv
      @vikatanwebtv  25 днів тому

      Thank you so much 😀

    • @rohitramesh8502
      @rohitramesh8502 23 дні тому

      ​​@@vikatanwebtv
      Rss Sombu adippadhil pala ragam
      Adhil idhuvum oru ragam

  • @augustinepraveenrajailango4167
    @augustinepraveenrajailango4167 25 днів тому +4

    Why not congress take deviation to the court

  • @ARuun.
    @ARuun. 22 дні тому

    Congratulations on imperfect show has 1000 videos in playlist ♥️✨ keep going !
    May i know is this 1000th video of imperfect show ?

  • @sangeethachandran936
    @sangeethachandran936 25 днів тому +1

    Expected this Aavesham reels long back... Good job Cibi😂😂

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 25 днів тому +1

    அருமை

  • @sudharrsunnd3113
    @sudharrsunnd3113 25 днів тому +1

    Opening super

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 25 днів тому +1

    Arambame 😂 Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award perfect 👌

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому +2

    நாளை "கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி" மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

  • @MB-ll7pj
    @MB-ll7pj 25 днів тому +2

    WHAE HAPPENED TO MODI? let him be cheched for mental health>

  • @sabarinath453
    @sabarinath453 25 днів тому +1

    ஆரம்பம் அருமையாக இருந்தது 💥💥💥

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh 25 днів тому +1

    தடுப்பணைகளின் குறைந்தபட்ச கொள்ளளவு எவ்வளவு இருக்க வேண்டும்? ஏற்கனவே நாகை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஆலத்தம்பாடி திருவாரூர் மாவட்டம் கங்களாஞ்சேரி தடுப்பணை திட்டங்கள் செயல்படுத்தப்படாதது நினைவில் கொள்ளுங்கள். Imperfect show question?

  • @radhajyothi6502
    @radhajyothi6502 26 днів тому +1

    Amazing start...👏👏👏

  • @kumarradhakrishnan2955
    @kumarradhakrishnan2955 25 днів тому +1

    ஆணைய அதிகாரிகள் இன்னுமா திகாரில் அடைக்கவில்லை???????

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 26 днів тому +1

    *" Tea " என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ..?!*
    *பயணங்களின் வழிதுணையாய், சில இரவுகளின் ஆறுதலாய், பல நேரம் உணவாய்,குளிருக்கு இதமாய்,பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வாய்,உடலுக்கு சுறுசுறுப்பாய், தலைவலிக்கு மருந்தாய், எல்லா நேரமும் உற்ற தோழனாய்,வாழ்வின் ஒரு அங்கமாய் வாழும் தேநீர் காதலன்...❣️*
    *#tealovers** **#teaaddict** **#WorldTeaDay*

  • @chakrabalaji
    @chakrabalaji 25 днів тому +1

    250 sets of dresses is the wrong statistics.. For the last 3650 days, he has been changing more than 2 dresses a day, plus or minus, he has around 6500 plus dresses of different styles. If he goes to South India, different costumes, and for the North Eastern States, he will follow their attires.

  • @ezhils3533
    @ezhils3533 25 днів тому +4

    இவ்வளவு கேவலமான ஒரு பிறவி நம்ம பிரதமரா
    மத பிரிவினை
    மாநில பிரிவினை

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 25 днів тому +1

      Yes.Ji. Tamilian is a KEY person. Political Chabi hamare pas. We will decide your political strategy.,

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 25 днів тому +2

    Jayalalitha had 25000 saris and thousands of slippers!

    • @jenitacharles258
      @jenitacharles258 25 днів тому

      She had a profession and above all she is actress.

  • @winstonrajag1694
    @winstonrajag1694 25 днів тому +1

    Super introduction bros..😂

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 26 днів тому +2

    250 செட் துணிகள்
    அரசின் செலவிலா
    தனி நபர் செல்வா
    கட்சி செல்வா
    நண்பர்கள் செலவா
    சொந்த செலவில் லா

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 26 днів тому +1

    Welcome sir

  • @jayaprakashmuthugopal1895
    @jayaprakashmuthugopal1895 25 днів тому

    You both guys are rocking !

  • @mariaphilip2
    @mariaphilip2 25 днів тому

    Excellent start...

  • @subramanianmk2631
    @subramanianmk2631 24 дні тому

    தேர்தல் ஆணையம் என்றால் டி என் சேஷன் அவர்கள் தான்.

  • @selvidamaris95
    @selvidamaris95 25 днів тому

    What's your opinion about the questions about total votes polled and the issues involved.

  • @dropbox152
    @dropbox152 25 днів тому +2

    என்ன புரட்சி செய்தார் எடப்பாடி

  • @SpiceandSpicyKitchen
    @SpiceandSpicyKitchen 25 днів тому

    சிபி, பிரமாதம். Keep it up.

  • @rajendrans5660
    @rajendrans5660 25 днів тому +1

    Ask Annamalai abt this key.. He will tell another story..

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 26 днів тому +1

    Opening 🤩

  • @geethakannan2640
    @geethakannan2640 25 днів тому

    அரசியல் வேறு பக்தி வேறு

  • @srishastihasri631
    @srishastihasri631 25 днів тому

    Nice

  • @Arun43647
    @Arun43647 25 днів тому +1

    மல மாடு எங்க ரொம்ப நாலா காணோம்? 🤔

  • @subbiahs785
    @subbiahs785 25 днів тому

    இன்று ஒளிப்பதிவு சூப்பர்
    வாழ்த்துக்கள்

  • @grrindia
    @grrindia 25 днів тому

    Super Bro ❤

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    அனைவருக்கும் இனிய மழை (மாலை) வணக்கங்கள் ❤❤❤

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 25 днів тому

    Good Show

  • @kavithakrishnamoorthy1878
    @kavithakrishnamoorthy1878 25 днів тому +1

    Forbe latest
    PKS is with in 100

  • @chddhn7410
    @chddhn7410 26 днів тому

    ஆரம்பம் அருமை.. நாங்களும் பிட்ஸ் போடுவோமில்ல.

  • @chendurpandian9106
    @chendurpandian9106 25 днів тому

    Opening Vera level😂😂😂😂

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 25 днів тому

    superb sibi ❤❤❤🎉🎉🎉

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 25 днів тому

    🎉🎉🎉

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 25 днів тому +2

    Tamil people are not like Gujaratis Mr prime minister

  • @user-dc5bk3wu9h
    @user-dc5bk3wu9h 25 днів тому +1

    Super CiBi Varun

  • @user-df8fz7vc1d
    @user-df8fz7vc1d 25 днів тому

    தொடக்கம்❤

  • @nizamuddeenms2833
    @nizamuddeenms2833 25 днів тому +1

    today show.... 27.09 min

  • @SenthilKumar-sb1xl
    @SenthilKumar-sb1xl 26 днів тому

    தோற்க்கும் வேட்பாளர் என்னென்ன காரணங்கள் சொல்லலாம் என்று வழி காட்டுங்கள் 😂

  • @mpr2082
    @mpr2082 26 днів тому +2

    250 செட் 250 கோடிக்கு மேல் இருக்கும். ஒரு நாளுக்கு 5 செட் என்றால் 10 ஆண்டு 730 நாட்களுக்கு 730 x 5 = 3650 செட் துணி இருக்கும். இவர் தனது Dress காக 1000 கோடிக்கு மேல் செலவு செய்து இருப்பாங்க...

  • @AARIWORK370
    @AARIWORK370 25 днів тому

    நன்றாக கேளுங்கள் அவர் ஒடிசாவில் தமிழ்நாடு என்று கூறவில்லை தல்மியா நாடூ என்று நான் கேட்டேன்

  • @user-dc5bk3wu9h
    @user-dc5bk3wu9h 25 днів тому

    10.00 super

  • @rajendranmuthukkannu1778
    @rajendranmuthukkannu1778 25 днів тому

    Our PM is international leder so our prestigious costumes is required.

    • @rohitramesh8502
      @rohitramesh8502 23 дні тому

      Then why u calk urself as fakir and son of poor mother?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 25 днів тому

    V.GOOD. GOOD NIGHT 🙏🙏🙏

  • @12vanchi
    @12vanchi 25 днів тому

    Super intro

  • @selvathendral
    @selvathendral 25 днів тому

    செம்ம intro

  • @hhk0698
    @hhk0698 25 днів тому

    21:57 karim khan not yahya sinwar😂

  • @iniyavans45
    @iniyavans45 26 днів тому

    ஆவேசம்😂😂🔥🔥

  • @stevebun9068
    @stevebun9068 25 днів тому

    Yow...Aveshsham padatha copy adikureengle Boss...!

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 26 днів тому +1

    தொடக்கம் அசத்தல்

  • @selvarang
    @selvarang 25 днів тому

    Cibi - nadippu pathala... innum innum ethir paarkirom

  • @flowingriverr123
    @flowingriverr123 26 днів тому

    AI generated image thumbnail ah vachitinge. Oviyar Leave ah?

  • @vaitheeswaranmanimuthu1661
    @vaitheeswaranmanimuthu1661 25 днів тому

    Recording studio வின் எதிரொலி அதிகமாக உள்ளது. .. சரி செய்ய வேண்டுகிறேன்.

  • @mtvijaybaskar
    @mtvijaybaskar 25 днів тому

    Cibi bro eppa ninga movie join Panna poringa.

  • @27charmingguy
    @27charmingguy 25 днів тому

    Super vikatan stand with dignity. U keep promising....u avoid naara vaai title

  • @sbkcs
    @sbkcs 26 днів тому

    ❤4❤

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 25 днів тому

    சிபி நீங்கள் எட்டி எட்டி பார்த்தீர்கள் தேர்தல் ஆணையம் அதுகூட செய்யவில்லை.மூக்கை இருக்கும் சளியை சிந்தியவாறு நகர்ந்து போகும் காட்சிதான் சரியாக இருக்கும்

  • @digital_stocks
    @digital_stocks 25 днів тому

    Super CIBI Varun..

  • @MB-ll7pj
    @MB-ll7pj 25 днів тому

    Ec is ineffective

  • @albertguest
    @albertguest 25 днів тому

    நல்ல அலசல்

  • @govindr1323
    @govindr1323 25 днів тому

    டெய்லி மொடிக்கே அவார்ட் குடுக்ககரத பாத்தா ஏதோ பெருசா நடக்குது போலயே...

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому +1

    புதை குழியை நோக்கி செல்கிறதா தமிழக பல்கலைக்கழகங்கள்?# COMMENT SHOW QUESTION

    • @user-fi1km8cb3s
      @user-fi1km8cb3s 25 днів тому

      பல்கலைக்கழக வேந்தர் காதில் விழுந்து விடப் போகிறது.

    • @rohitramesh8502
      @rohitramesh8502 23 дні тому

      Vaayil edhavadhu vandhuda podughu friends😂😅

  • @samueljoseph4106
    @samueljoseph4106 25 днів тому

    எப்படியோ இர்வ்வான் செயில் சாப்பாடு விமர்சனம் பண்ணாமல் இருந்தால் சரி🎉

  • @rajendranrajkumar4
    @rajendranrajkumar4 25 днів тому

    Live show all over there y not election voting y not live always secret 😅😅😅

  • @anaivariloruvan
    @anaivariloruvan 25 днів тому

    Who is kumaraswamy 2nd wife..?
    Iyarkai movie kutty radhika..?
    What is her age it's equal to kumaraswamy son age...

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 26 днів тому

    *சிபி -யை பாக்குறப்ப பாஹத் பாசில் பார்த்த மாதிரியே இருக்கு...😍😂🏃*

  • @suthakarks865
    @suthakarks865 26 днів тому

    Hi

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 25 днів тому

    Modiji may say after 6th june,E bond is a thamizhatchi made scam. 😂😂😂😂😅

  • @madhavanm5303
    @madhavanm5303 25 днів тому

    தமிழ் உலகிற்கு வழிகாட்டும்