மங்கல தேவி கண்ணகி கோட்டம் பற்றிய சிறப்பான பதிவு.நான் 31 வருடங்கள் கண்ணகி கோட்டத்திற்கு சென்று வந்துள்ளேன் . கண்ணகி கோட்டம் முழுவதும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது வண்டிப் பாதை கேரளாவில் உள்ளதால் அதைப் பயன்படுத்தி கண்ணகி கோவிலை ஆக்கிரமிப்பு செய்கிறது.நாங்கள் தமிழ்நாடு கூடலூர் பனியன் குடி வழியாக சாலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்து சென்றவருடம் தமிழக அரசு சர்வே செய்து சென்று உள்ளது தற்போது வண்டிப் பாதை அமைக்க மங்கல தேவி கண்ணகி கோட்ட சீரமைப்பு அறக்கட்டளை மூலம் முயற்சி செய்து வருகிறோம் நன்றி
அந்த வயதான அம்மா சொன்னதையே சிலப்பதிகாரம் சொல்கிறது. இவள் போலும் நம் குலக்கு ஓர் இருந் தெய்வம் இல்லை; ஆதலின், சிறுகுடியீரே! சிறுகுடியீரே! தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே
வணக்கம் நண்பரே உங்க வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இந்த கண்ணகி கோவில் பயணத்தில் துவக்கத்தில் இருந்து கடைசிவரை நானும் உங்களுடன் பயணித்திக்கிறேன் ,ஆனால் உங்களை அடையாளம் கண்டுக் கொள்ள இயலவில்லை , உங்கள் வீடியோவில் என்னையும் பார்த்த போது தான் அருகே இருந்தும் பேச முடியாமல் போன வருத்தம் மிகவும் அதிகம். வாழ்க வளமுடன்.
Anna na 2022 la ponen..1st time full greenish ah irunchu . Ipo videola pakaila kastama iruku... Neenga kannagi koil potathu sirappu... Na youtube video guidance la tha ponen...tn valiya yrek pani poitu kl valiya irangunen. Valila snake lam pathen. 4th hill erumbothu elephant pathen. 1st and 5th hill very tough like velliyangiri 1st and 7th...kl route varumpothu bison pakka neraya chance iruku, na neraya pathen... One request na bus entha timing la irukunu matum video la sollirunga... Bcoz im travelled chn to cumbum...reach aga 4 ayiduchu... But paliyangudi bus 6ku tha eduthanga...so antha information um kudutha sirappa irukum
Kannagi temple must be brought under our Tamil Nadu govt. Road must be peoperly constructed and transport facility like jeep service ahould be arranged accordingly. No use in telling we feel proud to learn Silappathikaram.
இந்த கண்ணகி உடைய கோவில் கண்ணகி கேரளாவில் இருப்பதனால் பராமரிக்க படவில்லையா இல்லை எனில் கேரளா அரசாங்கம் அதை பொறாமைக் பராமரிக்க விடவில்லையா அனைவரும் இதை ஷேர் செய்யுங்கள் உங்களுக்கு நமது கண்ணகி அம்மாவுடைய கோவிலை கட்டுவதற்கு முயற்சி செய்வோம் ஜெய்ஹிந்த்
@@Perception65 கண்டிப்பா வரேன்... உங்க வீடியோ முழுசா பாத்தேன்... நானும் உங்க கூட வந்த மாதிரி இருந்துச்சு தம்பி... அங்க இன்னும் ஆராய்ச்சி பண்ணனும்...1935ல ஆங்கிலேயர் சாலை போட்டதா சொல்றாங்க... அந்த சாலையோட சுவடே காணும்... ஒரு வீடியோ ல படில ஏற மாதிரி காட்டுனாங்க... அது எந்த வழினு தெரியல...
கண்டிப்பாக அங்க ரொம்ப ஆராய்ச்சி பண்ணணும்...ஆனா ஒரு நாள் தான் அனுமதிக்கிறதால மலையேறி இறங்கவே நேரம் சரியா இருக்கும்...ஆங்கிலேயர்கள் சாலை போட்ட மாதிரி கேள்விபடல..அப்படி இருந்தா கேரளா வழியாக தான் இருக்கும்
Hi bro nan unga big fan ,next trip unga kuda travel pannalama ? nanum youtube channel vachuruken ungaluku Ok aptina sollunga Number send panren Thank you 🥰
அருமையான பதிவு மகனே.... அம்மா நிறைவுடன் கண்டு மகிழ்கிறேன்... நன்றி வாழ்க வளமுடன் ❤
நன்றி அம்மா🥰🥰🥰
பார்க்கும் போது தமிழ் மக்களின் பக்திதெயவ நமபிக்கை மகிழ்ச்சி தருகிறத அத்துனை பகதர்களும் மகிழ்ச்சியுடன்சிறப்பாக வாழ லைகக வேண்டும் கண்ணகி தாய்
🥰🙏
மங்கல தேவி கண்ணகி கோட்டம் பற்றிய சிறப்பான பதிவு.நான் 31 வருடங்கள் கண்ணகி கோட்டத்திற்கு சென்று வந்துள்ளேன் . கண்ணகி கோட்டம் முழுவதும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது வண்டிப் பாதை கேரளாவில் உள்ளதால் அதைப் பயன்படுத்தி கண்ணகி கோவிலை ஆக்கிரமிப்பு செய்கிறது.நாங்கள் தமிழ்நாடு கூடலூர் பனியன் குடி வழியாக சாலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்து சென்றவருடம் தமிழக அரசு சர்வே செய்து சென்று உள்ளது தற்போது வண்டிப் பாதை அமைக்க மங்கல தேவி கண்ணகி கோட்ட சீரமைப்பு அறக்கட்டளை மூலம்
முயற்சி செய்து வருகிறோம் நன்றி
அருமையான பதிவு ஐயா❤️🙏🏻
Love you bro super happy
❤️❤️❤️
Video supera irukku Thambi kannagi kovil kattinaal nalla irukkum🙏👌👍
Nandri🥰🥰kandippa kattanum🙏
SUPER BRO NICE 👍
Thanks bro🥰
I appreciate for you, good hard work review thank you so much bro🎉🎉🎉
Thank you brother🥰🙏
Supper brother ❤❤❤
Thanks bro🥰🙏
I enjoyed and travelled with you for the Kannki temple
Super brother🥰🙏
அந்த வயதான அம்மா சொன்னதையே சிலப்பதிகாரம் சொல்கிறது.
இவள் போலும் நம் குலக்கு ஓர்
இருந் தெய்வம் இல்லை; ஆதலின்,
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே
அருமை அருமை...அந்த அம்மா தான் தெய்வம்🥰🥰🙏
Super
Thanks🥰
Super 👌 🎉Super Super, go anywhere go safe
Thanks brother...sure🥰🙏
Good efforted video 👏👏👌❤
🥰🥰🥰
Super bro 🎉 entha time ennala vara mudiyala next time nanum varen bro
Kandippa bro next Vera route try pannuvom🥰🥰🙏
Super bro
Thanks bro🥰🙏
நண்பா வீடியோ சூப்பர் நானும் கண்ணகி அம்மன் பாக்குறதுக்கு வந்து இருந்தேன் ஆனா உங்கள பாக்க முடியல ❤❤
சூப்பர் நண்பா அடுத்த தடவை கண்டிப்பா பாக்கலாம்🥰🥰🥰🙏
@@Perception65 கண்டிப்பா நண்பா 😊❤
Super❤
Thank you🥰🥰🙏
Super bro❤
Thanks bro🥰🙏
Super tampi nerel partharku samam tc gbu
Thanks amma🥰🙏
My native plays Ennoda sarpaga kannaki Tample poi athan varalaru Explains pannunathu nanri Brother, Tarungopi Film Director ❤❤❤❤❤
Thanks tarungopi brother🥰🥰🙏🙏🙏
Mama ❤ajay video sema super
Ajay missed you😘😘😘thanks Ajay kutty🥰❤️
வணக்கம் நண்பரே
உங்க வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இந்த கண்ணகி கோவில் பயணத்தில் துவக்கத்தில் இருந்து கடைசிவரை நானும் உங்களுடன் பயணித்திக்கிறேன் ,ஆனால் உங்களை அடையாளம் கண்டுக் கொள்ள இயலவில்லை , உங்கள் வீடியோவில் என்னையும் பார்த்த போது தான் அருகே இருந்தும் பேச முடியாமல் போன வருத்தம் மிகவும் அதிகம். வாழ்க வளமுடன்.
அப்படியா சரிங்க அண்ணே🥰🥰🥰கண்டிப்பாக பாக்கலாம் இன்னொரு மலையேற்றத்துல...கீழ description ல என்னோட நம்பர் இருக்கு save பண்ணிகோங்க அடுத்தமுறை போகும்போது தகவல் சொல்கிறேன்🙏🙂
11.30 am to 2 pm kovil la irundhen. 46;32 I'm in ur video. I'm big fan of u buddy. Missed u.
Apdiya nanum anga tha bro irunthen...paakka mudiyala..next time Kandippa pappom🥰🥰thanks for your love and support bro🥰🙏
@@Perception65 adikkadi onnu solvingle,,, arumaya irukku...
😅😅😅ama bro
nice bro. how did u manage the dust. great that you walked.
Yes bro, the dust coming from that jeep was all over my nose, mouth, eyes and ears...it's a bit difficult🙂
@@Perception65 yaa. we went in jeep. and full of dust. Super video keep rocking.
Thanks for your love and support bro🥰🥰
@ 37:11 you have captured one of the jeeps of our group 😊
Oh super bro🤩🤩
16;50 தாயே ராஜமாதா❤
😅😅😅
Good documentation readu my professor govindarasanar,s book how he discovered
Anna na 2022 la ponen..1st time full greenish ah irunchu . Ipo videola pakaila kastama iruku... Neenga kannagi koil potathu sirappu... Na youtube video guidance la tha ponen...tn valiya yrek pani poitu kl valiya irangunen. Valila snake lam pathen. 4th hill erumbothu elephant pathen. 1st and 5th hill very tough like velliyangiri 1st and 7th...kl route varumpothu bison pakka neraya chance iruku, na neraya pathen... One request na bus entha timing la irukunu matum video la sollirunga... Bcoz im travelled chn to cumbum...reach aga 4 ayiduchu... But paliyangudi bus 6ku tha eduthanga...so antha information um kudutha sirappa irukum
Na UA-cam search Pani ponapo video avlo clear cut ah sollala... But neenga sonnathu liked...
Cumbum la 5.30 am irunthu speacial bus irukku bro..own vehicle la vantha malaiyadivarathulayae parking la irukku.. 🥰🥰🥰
Try, sitheshwaran malai, thoppeshwaran malai, rangamalai, nainamalai, thalaimalai, kathavumalai, vanadurgai, venkundram, sambathgiri malai too buddy🎉
Kandippa innum one month la ithu ellam mudikiren🥰🙏
@@Perception65 vaazhthukkal buddy. Anubavam Arumaya irukkattum...
Nandri brother🤩
❤❤❤❤
🥰🥰🙏🙏
❤🎉
🥰🥰🙏🏻
Kannagi temple must be brought under our Tamil Nadu govt. Road must be peoperly constructed and transport facility like jeep service ahould be arranged accordingly. No use in telling we feel proud to learn Silappathikaram.
Yes well said..the Tamilnadu government should maintain the Kannagi temple as soon as possible. Pray for that🥰🙏🙏
Cumpam bus stand la nanu than bro ninnute erunthen.. ungala paathe 😅.. nanu video la varuvanu nenaiche but varula
Enna bro solringala..ennoda pesuningala..🥰🥰
Unga vediokutha bro wit panne🎉
Super..thanks bro🥰🥰🙏
❤🔥🔥👍
🥰🙏
உங்களுடன் பயணம் செய்ய ஆவலாக உள்ளேன் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்... மதுரை அழகர்கோவிலில் இருந்து துரை சிங்கம்
நன்றி🥰🥰🥰கண்டிப்பா பயணம் செய்யலாம் கீழ என்னுடைய நம்பர் இருக்கு..அடுத்த பயணம் போகும்போது status போடுவேன் கலந்துகோங்க🥰🥰🙏
@@Perception652wwww2 were ww
@@Perception65ப்ரோ பழமுதிர்சோலை சென்று கானொளி பதிவு செய்யுங்கள்
Iron lady ❤
Super bro nallatha irukku❤️🙏
Finally rajarajan 1 offered grants
Nama ooru style ku name venum❤
Saringa bro🙏🙏🙏
Ur new sub here.. Am a new UA-camr . Can u share how to use such film vdos without copyright...
Experience tha brother...first music add panni private illena listed la upload pannuvom..copyright vantha delete pannitu music change pannira vendiyathan🙂
இந்த கண்ணகி உடைய கோவில் கண்ணகி கேரளாவில் இருப்பதனால் பராமரிக்க படவில்லையா இல்லை எனில் கேரளா அரசாங்கம் அதை பொறாமைக் பராமரிக்க விடவில்லையா அனைவரும் இதை ஷேர் செய்யுங்கள் உங்களுக்கு நமது கண்ணகி அம்மாவுடைய கோவிலை கட்டுவதற்கு முயற்சி செய்வோம் ஜெய்ஹிந்த்
🙏🙏🙏
Our political department never boughter
தமிழ்நாடு அரசு ரோடு போட சொன்னா தூங்கிட்டு இருக்கு...
திரும்ப நிதி ஒதுக்கிருக்காங்க ரோடு போட🙂
@@Perception65 மகிழ்ச்சி... எனக்கும் தமிழ்நாடு வழியாவே வந்து கண்ணகிய தரிசிக்கணும்னு ரொம்ப நாள் கனவு...
அடுத்த தடவை வாங்க போகலாம்
@@Perception65 கண்டிப்பா வரேன்... உங்க வீடியோ முழுசா பாத்தேன்... நானும் உங்க கூட வந்த மாதிரி இருந்துச்சு தம்பி... அங்க இன்னும் ஆராய்ச்சி பண்ணனும்...1935ல ஆங்கிலேயர் சாலை போட்டதா சொல்றாங்க... அந்த சாலையோட சுவடே காணும்... ஒரு வீடியோ ல படில ஏற மாதிரி காட்டுனாங்க... அது எந்த வழினு தெரியல...
கண்டிப்பாக அங்க ரொம்ப ஆராய்ச்சி பண்ணணும்...ஆனா ஒரு நாள் தான் அனுமதிக்கிறதால மலையேறி இறங்கவே நேரம் சரியா இருக்கும்...ஆங்கிலேயர்கள் சாலை போட்ட மாதிரி கேள்விபடல..அப்படி இருந்தா கேரளா வழியாக தான் இருக்கும்
குமிழ்கள் ஆண்டுமுதல் ஜீப் வசதி உண்டா
அல்லது எந்தெந்த நாட்களில் போக்குவரத்து வாகன வசதியுள்ள எனத்தெரிகிறது
குமுளியில இருந்து ஜீப் வசதி இருக்கு ஆனா கண்ணகி கோவிலுக்கு நீங்க சித்திரா பௌர்ணமி மட்டும்தான் வரமுடியும்
@@Perception65 Hi bro kannagi temple normal days la allow pana matangala andha temple ku engala poitu vara sonanga epdi poradhunu therila
Actually keralities worship kannagi but not us.for us maari ammai is kannagi but telugu rulers screened that
Super bro
Thalaiva channel name change panuga❤
Yen bro nallathane poitu irukku😅😅
Different ah nega try panurenga adhan
Sari brother🥰...Perception 65 different name thane bro🙂
@@Perception65ramnad Rambo nu vaingo
இலங்கை மன்னன் மேகவர்மன் இல்லை. கயவாகு
நன்றி🥰🙏
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🥰🥰🥰🙏
Hi bro nan unga big fan ,next trip unga kuda travel pannalama ? nanum youtube channel vachuruken ungaluku Ok aptina sollunga Number send panren Thank you 🥰
Unga channel tha paathuttu irunthen bro...vanga Polam..naan Unga fan🥰...description la number irukku bro enaku oru mgs pannunga🥰🙏