AC Motor vs DC Motor என்ன வித்தியாசம்? Tamil Electrical Info

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • இந்த வீடியோவில் Ac motor மற்றும் Dc motor இரண்டிற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
    #acmotor
    #dcmotor
    ஏன் tester ல் கரண்ட் ஷாக் அடிப்பதில்லை
    👉 • ஏன் Tester-ல் கரண்ட் ஷ...
    Clamp meter vs multi meter difference
    👉 • Clamp meter vs Multi m...
    RCCB vs ELCB difference ko
    👉 • RCCB VS ELCB என்ன வித்...
    AC MCB vs DC MCB difference
    👉 • AC MCB VS DC MCB | என்...
    Why transformer neutral grounding (earthing)
    👉 • Why transformer Neutra...
    Why charcoal and salt used in earthing
    👉 • Why charcoal and salt ...
    Types of earthing
    👉 • Types of Earthing | Be...
    3 ph supply RYB vs UVW difference
    👉 • RYB and UVW Difference...
    MCB vs MCCB difference
    👉 • MCB vs MCCB | வித்தியா...
    Voltage stabilizer vs Voltage protector
    👉 • Voltage stabillizer VS...
    Earthing vs Grounding difference
    👉 • What is Earthing and G...
    3ph induction motor Rewinding
    👉 • 3 Phase induction moto...
    1 ph induction motor rewinding
    👉 • Single phase induction...
    MCB vs RCCB difference
    👉 • MCB VS RCCB என்ன வித்...
    Ac wire vs Dc wire difference
    👉 • AC wire vs DC wire | எ...
    Thanks for watching 🙏
    please subscribe for more videos

КОМЕНТАРІ • 58

  • @PrakashPrakash-nk3yk
    @PrakashPrakash-nk3yk Рік тому +27

    காலேஜில இந்த அளவுக்கு சொல்லிக் கொடுக்கமாட்டாங்க சூப்பர் brother 🎉❤

  • @nikolateslatechnicalelectr3730
    @nikolateslatechnicalelectr3730 2 місяці тому +13

    அண்ணா யாருன்னா நீங்க, உங்களிடம் கல்லூரி மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்கள் தோற்று விட்டார்கள், நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர், கல்லூரி மற்றும் பள்ளிப் பருவத்தில் எனக்கு இருந்த மோட்டார் பற்றிய சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவாக எடுத்துக் கூறி புரிய வைத்து விட்டீர்கள், நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்பது முற்றிலும் உண்மை உங்கள் சேனலில் வாடிக்கையாளர் என்பதில் பெருமை கொள்கிறேன், உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் இன்றுள்ள மாணவர்களுக்கு உங்களுடைய வீடியோக்களின் மூலம் எடுத்துக் கூறி வருகிறேன், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏

  • @baskaranmuthusamy4672
    @baskaranmuthusamy4672 6 місяців тому +4

    உங்கள் விளக்கம் பள்ளியில் பாடம் நடத்துவது போல், மிகவும் எளிதாக உள்ளது. நன்றி.

  • @gopalt7789
    @gopalt7789 Рік тому +5

    சிறப்பு 👍 💐

  • @kajanajimutheen3312
    @kajanajimutheen3312 Рік тому +2

    Super annaaa ongaalodaa videos laaam ippothaan UA-cam kaamichithuu super aahh irukuu thankyou so much annaaa and I have a 1 doubt

  • @nktrendings816
    @nktrendings816 Рік тому +5

    Super Sir 👌

  • @msmurugan1045
    @msmurugan1045 Місяць тому +1

    அருமை

  • @MaheshKumar-gh9jl
    @MaheshKumar-gh9jl Рік тому +2

    சூப்பர் 😍

  • @kgchidanandha3613
    @kgchidanandha3613 Місяць тому

    Super sir good explanation for beginners ❤

  • @sathish.k6527
    @sathish.k6527 Рік тому +2

    thank you so much bro

  • @arunalan4495
    @arunalan4495 Рік тому +2

    Superb Bro Nice Tropic

  • @prakashvpmmani9299
    @prakashvpmmani9299 Рік тому +6

    Mixi la edukkura motor enna type...Carbon brush erukkuthey

    • @Anand-be9ob
      @Anand-be9ob 2 місяці тому

      Universal motor

    • @kss383
      @kss383 2 місяці тому

      Universal motor ac

  • @gayathrimuthu9791
    @gayathrimuthu9791 5 місяців тому +1

    Thanks

  • @elanchezhian.selanchezhian2374
    @elanchezhian.selanchezhian2374 7 місяців тому +1

    அருமை.

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth Місяць тому +1

    Explain super

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 Рік тому +7

    Super
    Dc motor ku power factor irukka pls sollunga bro

    • @selvakumark1868
      @selvakumark1868 Рік тому

      There is no power factor in DC , because Voltage current are inphase in nature

  • @mohamedriyan942
    @mohamedriyan942 8 місяців тому +2

    Hi sir i have a doubt i found a comercial dryer motor without a capacitor but it's a single phase Ac motor how it's possible please clarify it

  • @kuttyes2325
    @kuttyes2325 Місяць тому

    நன்றி நண்பா

  • @rajaraman9742
    @rajaraman9742 Рік тому +2

    Nice

  • @vinobala3344
    @vinobala3344 11 місяців тому +2

    👌

  • @androajith2624
    @androajith2624 4 місяці тому +1

    Super bro

  • @zakirhussain9453
    @zakirhussain9453 Рік тому +2

    Super bhi ❤

  • @ayiramselvam5266
    @ayiramselvam5266 5 місяців тому +1

    Sema super ❤

  • @thavasinathana3016
    @thavasinathana3016 Рік тому +2

    Super sir

  • @arunachalam7597
    @arunachalam7597 Рік тому +2

    Super bro 👍👍👍

  • @prabhakaran3324
    @prabhakaran3324 Рік тому +4

    மெட்டல் வால் கட்டிங் மெஷின் ட்ரில்லிங் மெஷின் மிக்ஸி ஏசி பவர் சிங்கிள் ஃபேஸ் செல்ஃப் ஸ்டார்ட் கெபாசிட்டர் இல்லாமல் எவ்வாறு ஏங்குகிறது சார்

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  Рік тому +1

      Capacitor உள் பகுதியில் இருக்கும் மற்றும் ட்ரில் மெஷின் ஒர்கிங் principle வேறு அதை பற்றி தெளிவாக வீடியோ போடுறேன் பிரதர்

    • @vasudevanmuthaiyyan2912
      @vasudevanmuthaiyyan2912 Рік тому

      @@tamilelectricalinfo universal motor having no capaciter like mixy

    • @narayanasamyk661
      @narayanasamyk661 Рік тому

      Sòradĺdc

  • @ksvediyappan4020
    @ksvediyappan4020 7 місяців тому +1

    Super 👍

  • @munthasirmi777
    @munthasirmi777 Рік тому +2

    Nice sir,good explanation very helpful....

  • @satheeshv2244
    @satheeshv2244 Місяць тому

    we are used grinding machine for the small scale industry(bosch, hitachi), it works on the ac. but we need to change the brushes, so your information is not decided about it. so can u explain about it?

  • @boopathirajp4674
    @boopathirajp4674 Рік тому +2

    Useful

  • @rajarajan9848
    @rajarajan9848 10 місяців тому +1

    Super Video 👌

  • @karthikramya7101
    @karthikramya7101 Рік тому +1

    Vsd vfd deffrence vidio potunka bro...

  • @sethuraman1009
    @sethuraman1009 Місяць тому

    Mixigraindar,, ac motor...but carbon +comter joint connection....

  • @PrasanthS-me9xx
    @PrasanthS-me9xx Рік тому +2

    Dc motor for solor 180v video sir...

    • @vasudevanmuthaiyyan2912
      @vasudevanmuthaiyyan2912 Рік тому

      Mixy
      Drilling machine
      Angel grinder machine
      All are working well
      Ac 220 and dc 180v

  • @untoldstory2888
    @untoldstory2888 Рік тому +2

    Pls increase your sound to record

  • @தமிழ்மாறன்-ழ4வ

    12v 150ah lead acid batteryயில் இருந்து 24v lithium ion battery யை step up converter பயன்படுத்தி charge செய்ய முடியுமா? நான் இப்போது சோலார் பேனல் பயன்படுத்தி charge செய்து வருகிறேன். Battery யில் connect செய்து charge செய்யலாமா? நன்றி.

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  Рік тому

      Bro DC step up step down panna mudiyathu DC to Ac convert panni apram 24 v convert pannanum. 24 v charge agum

    • @தமிழ்மாறன்-ழ4வ
      @தமிழ்மாறன்-ழ4வ Рік тому

      @@tamilelectricalinfothanks to answer. DC to DC step up and step down modules நிறைய கிடைக்கின்றனவே.

  • @kingmohamed7178
    @kingmohamed7178 Рік тому +1

    Ac armature stationary ah irukumaa....?stator thana stationary....

  • @karthik4805
    @karthik4805 Рік тому +1

    Bro goods lift wiring oru video potunka bro

  • @charliesarlas5746
    @charliesarlas5746 4 місяці тому +1

    டிசி 3பேஸ் மோட்டார் இருக்கு

  • @nagarajanv8394
    @nagarajanv8394 Рік тому

    you are going so fast nobody can understand

  • @rajanand7335
    @rajanand7335 11 днів тому

    dc motor sariyana vilakkam illai......

  • @M.MuthukumaranM.Muthukumaran
    @M.MuthukumaranM.Muthukumaran Місяць тому

    சார்வணக்கம்dcமோட்டர்ரோம்பசுலோவாகசுத்தனூம்அதைஎப்படிசெய்யறதுவீடியோபோடுங்கசார்ப்ளிஸ்

  • @murugeshc3408
    @murugeshc3408 8 місяців тому

    👎

  • @ksvediyappan4020
    @ksvediyappan4020 7 місяців тому

    Super 👍