Tamil Electrical Info
Tamil Electrical Info
  • 177
  • 6 532 081

Відео

What is Relay | Types of Relay | Tamil Explanation | Tamil Electrical Info
Переглядів 3,9 тис.21 день тому
இந்த வீடியோவில் Relay என்றால் என்ன மற்றும் எத்தனை வகை உள்ளன எப்படி வேலை செய்கிறது என்று அனிமேஷன் மூலம் எங்கு பயன்படுத்தப்படுகிறது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. #relay #Electricalinfo #electricalengineering Follow me on👇 Facebook profile.php?id=61565824113108&mibextid=ZbWKwL Instagram tamil_electrical_info?igsh=MThzNGE2aGs0ODJzYg For business enquiry 👇 Tamilelectr...
Neutral க்கு பதிலா Earth பயன்படுத்தலாமா? Neutral vs Earthing | Tamil Electrical info
Переглядів 8 тис.Місяць тому
இந்த வீடியோவில் neutral க்கு பதிலாக earth neutral ஆக பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. #neutral #earth Follow me on👇 Facebook profile.php?id=61565824113108&mibextid=ZbWKwL Instagram tamil_electrical_info?igsh=MThzNGE2aGs0ODJzYg For business enquiry 👇 Tamilelectricalinfo1@gmail.com ua-cam.com/video/Ntvlu81r3FE/...
Why fridge rated in ltr? உங்களுக்கு தெரியுமா? Tamil Electrical info
Переглядів 959Місяць тому
இந்த வீடியோவில் பிரிட்ஜ் ல் ஏன் லிட்டர் ரேட்டிங் பயன்படுத்திகிறார்கள் எப்படி கணக்கீடுவது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. Follow me on👇 Facebook profile.php?id=61565824113108&mibextid=ZbWKwL Instagram tamil_electrical_info?igsh=MThzNGE2aGs0ODJzYg For business enquiry 👇 Tamilelectricalinfo1@gmail.com
Which is More Unit Consume Fan or Mobile charger? Tamil Electricl Info
Переглядів 2,5 тис.Місяць тому
இந்த வீடியோவில் நாம் பயன்படுத்தும் மொபைல் சார்ஜ்ர் எந்த அளவு யூனிட் எடுக்கும் மற்றும் ஒரே வாட்ஸ் உள்ள மொபைல் சார்ஜ்ர் மற்றும் பேன் இவற்றில் எது அதிக யூனிட் எடுக்கும் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. Follow me on👇 Facebook profile.php?id=61565824113108&mibextid=ZbWKwL Instagram tamil_electrical_info?igsh=MThzNGE2aGs0ODJzYg For business enquiry 👇 Tamilelectricalinfo1@...
Under Water Welding Working Explanation | Tamil Electrical Info
Переглядів 6622 місяці тому
இந்த வீடியோவில் தண்ணீரிக்குள் பயணடுத்தப்படும் Under Water Welding எப்படி பன்றாங்க மற்றும் அதனால் கரண்ட் ஷாக் எதனால் ஏற்படுவதுதில்லை என்ற விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. #engineeringfacts #underwaterwelding Follow me on👇 Facebook profile.php?id=61565824113108&mibextid=ZbWKwL Instagram tamil_electrical_info?igsh=MThzNGE2aGs0ODJzYg For business enquiry 👇 Tamilelect...
Relay vs Contactor என்ன வித்தியாசம்? Tamil Electrical Info
Переглядів 4,6 тис.2 місяці тому
இந்த வீடியோவில் Relay மற்றும் Contactor இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 👉 Contactor அப்டினா என்ன? ua-cam.com/video/83g_UQjBvYk/v-deo.htmlsi=13yh9Ag3dUZ-RbMf 👉Why 3 phase motor used star delta starter ua-cam.com/video/fIw0ucRXTu8/v-deo.htmlsi=1rKTS804ZLNW4cIR 👉Industrial MCCPanel ua-cam.com/video/RCimZx4VTRA/v-deo.htmlsi=Y1UA7q8bgRajZYjB 👉Automatic Trans...
How to choose battery capacity for home | Battery backup time calculation | tamil electrical info
Переглядів 8 тис.2 місяці тому
இந்த வீடியோவில் பேட்டரி capacity எப்படி தேர்ந்தெடுப்பது அதன் கணக்கீடு எப்படி செய்வது என்ற முழு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. Follow me on👇 Facebook profile.php?id=61565824113108&mibextid=ZbWKwL Instagram tamil_electrical_info?igsh=MThzNGE2aGs0ODJzYg For business enquiry 👇 Tamilelectricalinfo1@gmail.com Thanks for watching 🙏
இன்வெர்டர் வாங்க போறிங்களா?|Inverter Rating for home | calculation |Tamil Electrical info
Переглядів 1,7 тис.2 місяці тому
இன்வெர்டர் வாங்க போறிங்களா?|Inverter Rating for home | calculation |Tamil Electrical info
Ceiling Fan Slow Speed Problem in Summer Reason and Solution | Tamil electrical info
Переглядів 2,9 тис.6 місяців тому
Ceiling Fan Slow Speed Problem in Summer Reason and Solution | Tamil electrical info
Normal Battery VS Solar Battery | எது சிறந்தது?
Переглядів 7 тис.8 місяців тому
Normal Battery VS Solar Battery | எது சிறந்தது?
Why Dc wire thicker? இந்த சந்தேகம் உங்களுக்கு இருக்கா? #dcwire #housewiring
Переглядів 3,4 тис.11 місяців тому
Why Dc wire thicker? இந்த சந்தேகம் உங்களுக்கு இருக்கா? #dcwire #housewiring
Spark plug எப்படி வேலை செய்கிறது? How Spark plug Work? Tamil Electrical Info
Переглядів 2,1 тис.11 місяців тому
Spark plug எப்படி வேலை செய்கிறது? How Spark plug Work? Tamil Electrical Info
Normal Fan Vs Bldc Fan | Ceiling fan difference Explain | Tamil Electrical Info
Переглядів 7 тис.Рік тому
Normal Fan Vs Bldc Fan | Ceiling fan difference Explain | Tamil Electrical Info
💥Finally Our Channel got Silver Play Button | Unboxing #youtubecreatorawards | Tamil Electrical Info
Переглядів 1,2 тис.Рік тому
💥Finally Our Channel got Silver Play Button | Unboxing #youtubecreatorawards | Tamil Electrical Info
What is Maximum Demand (MD) | Tamil Explanation | Tamil Electrical Info
Переглядів 16 тис.Рік тому
What is Maximum Demand (MD) | Tamil Explanation | Tamil Electrical Info
My Face Reveal | 100k subscribers | Tamil Electrical Info
Переглядів 1,2 тис.Рік тому
My Face Reveal | 100k subscribers | Tamil Electrical Info
Does reducing fan speed reduce electricity bill? Tamil Explanation | Tamil Electrical Info
Переглядів 4,4 тис.Рік тому
Does reducing fan speed reduce electricity bill? Tamil Explanation | Tamil Electrical Info
Why Starter used in Motor? Tamil Explanation | Tamil Electrical Info
Переглядів 14 тис.Рік тому
Why Starter used in Motor? Tamil Explanation | Tamil Electrical Info
Short circuit அப்டினா என்ன? ஏன் short circuit ஏற்படுகிறது | Tamil Electrical info
Переглядів 12 тис.Рік тому
Short circuit அப்டினா என்ன? ஏன் short circuit ஏற்படுகிறது | Tamil Electrical info
ceiling fan ஓடலனா என்ன பிரச்சனையா இருக்கும் | full practical video | Tamil Electrical Info
Переглядів 5 тис.Рік тому
ceiling fan ஓடலனா என்ன பிரச்சனையா இருக்கும் | full practical video | Tamil Electrical Info
3 Phase 7.5hp induction motor rewinding | Winding connection | Tamil electrical info
Переглядів 14 тис.Рік тому
3 Phase 7.5hp induction motor rewinding | Winding connection | Tamil electrical info
AC Motor vs DC Motor என்ன வித்தியாசம்? Tamil Electrical Info
Переглядів 114 тис.Рік тому
AC Motor vs DC Motor என்ன வித்தியாசம்? Tamil Electrical Info
Why transmission lines used Aluminium wire | Tamil Electrical Info
Переглядів 5 тис.Рік тому
Why transmission lines used Aluminium wire | Tamil Electrical Info
Automatic Power cut and Fault Alarm panel Making | Tamil Electrical info
Переглядів 3,5 тис.Рік тому
Automatic Power cut and Fault Alarm panel Making | Tamil Electrical info
Why we not get electric shock from Welding | Tamil Electrical Info
Переглядів 8 тис.Рік тому
Why we not get electric shock from Welding | Tamil Electrical Info
RYB and UVW Difference | என்ன வித்தியாசம் | Tamil Electrical Info
Переглядів 13 тис.Рік тому
RYB and UVW Difference | என்ன வித்தியாசம் | Tamil Electrical Info
Why Line Tester doesn't glow on Dc supply | Tamil Explanation | Tamil Electrical info
Переглядів 17 тис.Рік тому
Why Line Tester doesn't glow on Dc supply | Tamil Explanation | Tamil Electrical info
Which watts charger best for mobile | How fast charging work | Normal charger vs fast charger
Переглядів 16 тис.Рік тому
Which watts charger best for mobile | How fast charging work | Normal charger vs fast charger
Single phase induction motor Rewinding | wiring connection | 24 slot 2 pole winding.
Переглядів 11 тис.Рік тому
Single phase induction motor Rewinding | wiring connection | 24 slot 2 pole winding.

КОМЕНТАРІ

  • @arulraj131
    @arulraj131 11 годин тому

    Brother single phase connection la A/C use panna la maa appadi use pannuna adhukku evalavu sq mm wire and amp fuse use pannanum nu up to bottom video with diagram oda video podunga

  • @pushparajt8902
    @pushparajt8902 День тому

    Good

  • @shivasharma.t7517
    @shivasharma.t7517 2 дні тому

    Good

  • @vrenvirolab3906
    @vrenvirolab3906 2 дні тому

    Dear brother, spl distinguish single phase and three phase meter

  • @RanjithRanjith-r7h
    @RanjithRanjith-r7h 3 дні тому

    தெளிவாக இல்லை எதை கொண்டு எதை எந்த நவம்பரில் Coulateசெய்யவேண்டும்

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 4 дні тому

    அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி

  • @paarvendhankntamilselvan
    @paarvendhankntamilselvan 5 днів тому

    Good explanation 🎉🎉

  • @asokana5678
    @asokana5678 5 днів тому

    மிகவும் புரிந்து கொண்டேன் தலைவா

  • @barnabas227
    @barnabas227 5 днів тому

    மிகவும் பயனுள்ளதாக எளிமயாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @brittojohn1844
    @brittojohn1844 5 днів тому

    You say high current pass thro neutral but some say it is not true because neutral pass the current to ground

  • @ganesh5837
    @ganesh5837 7 днів тому

    Super sir

  • @morattugamer2595
    @morattugamer2595 8 днів тому

    Bro phone charge pannurathu phase and ground (earth) pin mulaamaa charge pannalaama , charge aagumaa

  • @venkateshanrani
    @venkateshanrani 9 днів тому

    நம்ம வீட்டுக்கரண்டை வேறு நபர் சட்டவிரோதமாக பயன்படுத்தினால் MD அதிகரிக்குமா/

  • @sudden07
    @sudden07 9 днів тому

    Bro I want to speak to you

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 10 днів тому

    Good explanation.

  • @duraim8082
    @duraim8082 11 днів тому

    மிக தெளிவாக இருக்கு சூப்பர் அண்ணா

  • @jayaprakasamk7551
    @jayaprakasamk7551 12 днів тому

    3 பேஸ் கெப்பாசிட்டர் (அதை எப்படி மாட்டுவது)பத்தி கெஞ்சம் சொல்லுங்க

  • @S.muthusri
    @S.muthusri 12 днів тому

    ❤❤❤❤super

  • @nktrendings816
    @nktrendings816 12 днів тому

    👍

  • @vinidh1999
    @vinidh1999 13 днів тому

    Then what about SPD?

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo 12 днів тому

      SPD பயன்படுத்தலாம். அதிகமானவர்கள் பயன்படுத்துவதில்லை. SPD பயன்படுத்ததாவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.

    • @vinidh1999
      @vinidh1999 7 днів тому

      ​@@tamilelectricalinfoBro unga mail ah check pannunga

    • @Sangimangiadangoo
      @Sangimangiadangoo 5 днів тому

      Bro I have one doubt regarding inverter rectify it:- Inverter on pana MCB trip aaguthu ena reason irku

  • @vmbS.0065sai
    @vmbS.0065sai 13 днів тому

    எர்த்தும் கிரௌண்டும் ரெண்டும் ஒண்டுறுதான் சொன்னதருக்கு நன்றி ஆனால் டிரான்போர்மேரில் ஸ்டார் கனெக்ஷன் எடுக்கும்போது கிரௌண்ட் செய்யவில்லையென்றால் நமக்கு ஷாக் அடிக்காது நாம் பாதுகாப்பாகைருக்கலாம் மின்னல் தாக்கும்போது மின்சாத்தநாபொருட்கள் மற்றும் மனிதனுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கத்தான் எர்த்தை கிரௌண்ட்கபயன்படுத்தமுடியும் அதில் ஒரு ப்ரோப்லேம் இருக்கு 3பின் டாப் பயன்படுத்திம்போது ப்ரோப்லேம் இல்லை டூப்பின் டாப் பயன்படுத்திம்போது மாற்றி டூ பின் பிளக் சொருகினால் ஷாக் அடிக்கும் அதுமட்டுட்டும் இல்லாமல் எர்த் wire கட் ஆனாலும் ரெட்டர்ன் சப்பிலே வந்து ஷாக் அடிக்கும் எல்லாமே safty ரீசனுக்காதான்.

  • @vmbS.0065sai
    @vmbS.0065sai 13 днів тому

    Dc வயரில் எக்ஸ்ட்ரா சிலிவ் போட்டு வருவதான் காரணம் dc அதிகமாக பயன்படுத்துவது எலக்ட்ரினிக் circuit emf ப்ரோடுஸ் ஆனால் எக்ஸ்ட்ரா noice வரும் அதை தடுப்பதற்காகத்தான்.

  • @vmbS.0065sai
    @vmbS.0065sai 13 днів тому

    நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு 220 v 12 v ac வொல்ட் சப்ளைகமாற்றி யூஸ் செய்தால் நிச்சயமாக தாடிமனான வயத்தான் பயன்படுத்தவேண்டும் எக்ஸாம்ப்லெல் வீட்டுக்கு வரும் 220வொல்ட் ac சப்ளை 12 Ac சப்ளை கொடுக்க வேண்டுமானால் அதான் காம்பியை 100 மடங்கு பெரிதானா காம்பியை பயன் படுத்தவேண்டும் ac wire dc wireஒன்னும் வித்தியாசம் கிடையாது.

  • @vmbS.0065sai
    @vmbS.0065sai 13 днів тому

    எல்லாம் சரி இந்தமோட்டார் 440 volt இயங்கக்கூடியாது அதற்க்கு 220 volt குடுக்கும்போதுதான் இந்த நோய்ஸ் வருகிறது.

  • @vmbS.0065sai
    @vmbS.0065sai 13 днів тому

    எல்லாம் சொன்னது சரி ஸ்டார்டிர் மெயின் யூஸ் சொல்லலியே மோட்டார் ரன் ஆகும் போது ஒரு phase கட் அனாலோ or கரெண்ட் கட் ஆகி டூ phase வரும்போது ஸ்டாட்டர் இல்லை என்றால் மோட்டார் pogathalidum.

  • @infinityTamilan
    @infinityTamilan 13 днів тому

    earth rod not steel that rod copper rod

  • @chandrasekarsekar7465
    @chandrasekarsekar7465 13 днів тому

    Brown neutral nu sonninga...ok bro..but A2 la neutral kodukama phase aah koduthu irukinga

  • @dhanaraj2686
    @dhanaraj2686 14 днів тому

    Bro,scada,plc,rtu, sensors itha pathi videos podunga

  • @kishorekumar9096
    @kishorekumar9096 14 днів тому

    மிக்ஸி காலேசுலேஷன் போட்டிருந்தா நல்லா இருக்கும்

  • @brittojohn1844
    @brittojohn1844 15 днів тому

    voltage and current calibration in this device what? cannot understand

  • @prithviraj8446
    @prithviraj8446 16 днів тому

    super explanation

  • @KALIDASS-do1ct
    @KALIDASS-do1ct 16 днів тому

    நண்பரே வணக்கம் நான் சொந்தமாக ஒரு லேத் மெசின் வைத்து தொழில் செய்து கொண்டு இருக்கிறேன் அதில் பவர்பேக்டர் 0.655 லவ் இருக்கிறது இதை எப்படி சரி செய்வது என்று விளக்கவும்

  • @vijay-tt8np
    @vijay-tt8np 17 днів тому

    Nice concept

  • @princecharmingthefirst
    @princecharmingthefirst 17 днів тому

    Which is better for low voltage supply?

  • @abitharansundaramoorthy1802
    @abitharansundaramoorthy1802 17 днів тому

    innum konjam detail la video potunga sir relay va pathi

  • @SanSuba-er4ov
    @SanSuba-er4ov 18 днів тому

    Shan.singapore.🌹🕺👍work.electrical.work

  • @purushothaman6429
    @purushothaman6429 18 днів тому

    G 1.000 வரலாமா sir

  • @SVsaelect
    @SVsaelect 18 днів тому

    Compound joint but armour joint?

  • @ravikrishnan8423
    @ravikrishnan8423 18 днів тому

    Can you give your number

  • @chandrasekaran1698
    @chandrasekaran1698 19 днів тому

    Super

  • @balasubramaniam7971
    @balasubramaniam7971 20 днів тому

    👍🙏

  • @SVsaelect
    @SVsaelect 21 день тому

    Rccb must 30ma

  • @SVsaelect
    @SVsaelect 21 день тому

    True

  • @SVsaelect
    @SVsaelect 21 день тому

    Intrested sir

  • @rajeshanitha176
    @rajeshanitha176 22 дні тому

    Nanri sir

  • @brittojohn1844
    @brittojohn1844 22 дні тому

    Two day back exude inverter failed and showed short circuit and my desktop pc modem and monitor gone. as all of them r connected to inverter supply but mcb did not trip . my stabiliser ,data cable ,adapter cableto monitor and net cable r not affected ,the switch was in off position only .no burning wire or melting of wire .Is it due to inverter short circuit or lightening .?Connection to battery removed and re connected with inverter which started working Can u tell me the reason? .

  • @shaikhMahabubasha-n6n
    @shaikhMahabubasha-n6n 23 дні тому

    Please explain clearly about plc