சென்னையே மீண்டு எழு - உலகத்திற்கே உதாரணமாக மாறு | Never Give Up Chennai - Be an example to the world

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 489

  • @shunmugasona5597
    @shunmugasona5597 4 роки тому +6

    "வந்தாரை வாழ வைக்கும் சென்னை".பல ஏழ்மையான குடும்பங்களை நல்ல நிலைக்கு கொண்டு வாழ வைத்திருக்கிறது. சென்னை மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். சென்னை மட்டும் அல்லாமல் நம் உலகமே இந்த நோயில் இருந்து மீண்டும் வர வேண்டும் என்று நாம் அனைவரும் பிராத்தனை செய்வோம்.நன்றி அம்மா

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 4 роки тому +3

    எல்லாம் சிவன் செயல் தங்களுடைய சென்னை மீண்டு மீண்டும் வருவோம் சொற்பொழிவு மட்டுமல்ல தன்னம்பிக்கை பதிவு வாழ்த்துக்கள் சகோதரி🙏

  • @preethihemab70
    @preethihemab70 4 роки тому +6

    என் கணவர் சென்னையில் தான் இருக்கார் இந்த கொரோனோ பிரச்சனை எல்லாம் முடிந்து சீக்கிரம் எங்களை பார்க்க வருவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் இந்த பதிவு இன்னும் நம்பிக்கையை தருகிறது நன்றி அம்மா

  • @sheeladevi9288
    @sheeladevi9288 4 роки тому +3

    நான் சென்னையில் பிறந்த்து இங்கே வாழ்பவள் சென்னை பற்றி குறைகூறும் போது எனக்கு கோபம் வருது குறை கூறியவர்க்கு இந்த பதிவை அனுப்ப போறேன் மிக்க நன்றி சகோதரி

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 4 роки тому +6

    அனைத்து தெய்வங்களின் ஆசி பெற்று சென்னை மீண்டு எழ வேண்டும்

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 роки тому +6

    மிக்க நன்றி . கண்டிப்பாக சென்னை மீண்டும் புத்துயிர் பெற்று அனைவரும் நலமுடன் சிறப்பாய், புத்துணர்வு பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

  • @lakshmimurugan5265
    @lakshmimurugan5265 4 роки тому +1

    என் அப்பன் ஈசன் மேல் நம்பிக்கை.......... உண்டு நிச்சயமாக !!!!!!!!!!!! மீண்டு எழும்... சென்னை........🙏🙏

  • @gokulakrishnant5746
    @gokulakrishnant5746 4 роки тому +4

    மீண்டு வருவோம் மீண்டும் வருவோம் அக்கா....
    தங்களின் இந்த பதிவு எனது மனதை பிரதிபலிக்கிறது....
    தங்களின் இந்த பதிவிற்கு ஒரு சென்னை வாசியாக மனமார்ந்த நன்றிகள்
    சிவாயநம

  • @ramprasath535
    @ramprasath535 4 роки тому +4

    இன்றைய உங்கள் எண்ணம் உணர்வு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கியது.நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @rajajilakshmi2427
    @rajajilakshmi2427 4 роки тому +3

    மன அழுத்தம் மற்றும் சோர்வை போக்கும் விதமாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி அம்மா. கேள்வி கேட்காமலேயே பதில் தருவதில் உங்களுக்கு இணையே கிடையாது. எல்லோர் மனதிலும் நம்பிக்கை விதைத்ததற்கு மிக்க நன்றி.

  • @myhoneybucket
    @myhoneybucket 4 роки тому +4

    Thayavu seiythu intha dinam oru video podurathu nippatathinga Amma..... nan India la poranthu valaramal irunthalum, neenga pesura ovvoru vishayamum avvalavu arthangal, porulum iruku.
    Athu mulaiyuma enna pola nereiya perungalum kandippa ethavathu oru vishayam katthuttu irupaanga. Enaku Chennai romba pidikum. Epavumey India Ku vantha entha idatthuku ponalum chennai mari varathu.
    Kastham ennanga kastham. Parthudulamnga..... ovvoru kashtam varuthu karanamey Namba yaar, nambanaala enna pannamudiyum nu unarthavey varuthu. Intha Boomi maatha romba karunnai mikkaval 🙏🏻
    Romba nandri Amma intha video ku

  • @vetriaruna9762
    @vetriaruna9762 4 роки тому +2

    அந்த குழந்தையைப் பற்றி கூறும்போது தங்கள் முகத்தில் தெரிந்த நெகிழ்ச்சி எனக்கும் கண்கலங்கிவிட்டது. வாழ்க வளமுடன்🙏

  • @joesivam9021
    @joesivam9021 4 роки тому +2

    தூய தமிழ் ஈன்றெடுத்த தவபுதல்வி அம்மையே ... நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட.....பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள். வாழ்த்துக்கள் அம்மா 🙏 தங்கள் பனி மேலும் பல ஆத்மாக்களை சென்று ஈடேற்றம் பெற ஈசனிடம் வேண்டுகிறேன்.🙏🏻

  • @swarnalatha9520
    @swarnalatha9520 4 роки тому +2

    I am born in Chennai. I've travelled to many places in India. Still i love Chennai very much. Reason is here in Chennai all type of people live and maintain discipline. Culture is also very nice in chennai. Spirituality is high in Chennai. On total Chennai is Vandhaarai Vazhavaikkum bhoomi. Proud to be a chennaite. Maintain Chennai in a clean manner and make others feel proud about Chennai. Reminded of a famous song Madrasa sutthi paarkka poren. Marinaavil veedu katta poren. LOVE CHENNAI EVER.

  • @மீனாட்சிஅம்மன்

    அருமை அம்மா...👌👌👌தங்கள் வாயிலாக சென்னை பற்றி அறிந்து கொன்டேன்... நிச்சயம் சென்னை மீண்டு வரும்...👍👍👍மிக அருமையாக சொன்னீர்கள்.....

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 4 роки тому +2

    சரியாக சொன்னீர்கள் சகோதரி. நான் மலேசிய நாட்டில் வசிக்கிறேன். சென்னைக்காகவும் இந்தியாவிற்காகவும் ஏன் இந்த உலகிற்காகவும் தினந்தோரும் இறைவனிடம் மன்றாடுகின்றேன். அரசாங்கதின் விதிமுறைகளை ஒவ்வொரு தனிநபரும் கண்டிப்பாக கடைபிடிப்பது மிகவும் அவசியம். தயிரமாக இருங்கள், பொதுநலமாக இருங்கள், மீண்டும் எழுவேன் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் சென்னை மக்களே. இதுவும் கடந்து போகும். 🙏

  • @svmvishnu2644
    @svmvishnu2644 4 роки тому +6

    சென்னை மீண்டு வரும் சிவபெருமான் அருளை பூரணமாக பெறும் சென்னை நாங்கள் குடும்ப பிரார்த்தனை செய்கிறோம் அம்மா

  • @selvalakshmipachiyappan4095
    @selvalakshmipachiyappan4095 4 роки тому +5

    Yes .. Perfect speech at the perfect timing.,I'm from Salem but I love Chennai
    I want to Recover My Capital city and Lovable people who living there as soon as possible 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanaraghavanveeraraghav6050
    @kalyanaraghavanveeraraghav6050 4 роки тому +1

    கந்த சஷ்டியில் வரும் ஒருநாள் முப்பத்தாறுறு கொண்டு ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய என்பதற்கான தங்களின் விளக்கத்தினை பதிவிட வேண்டுகிறோம்.அன்புடன் கல்யாணராகவன் திருப்பதி

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +6

    சென்னையே மீண்டு வாஆஆஆ , கபாலீஸ்வரர் அருளோடு 👍👍👍ஆவலுடன் நான்

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 4 роки тому +1

    நன்றி சகோ தரி
    எங்க வீட்டுப் மருமகள் (மகள்)
    நான் 58 வருடங்களாக சென்னைவாசி
    பிறந்ததுமுதல்
    சென்னை பற்றி தெளிவாக
    கூறியதற்கு நன்றி
    வாழ்க வளமுடன்

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 роки тому +3

    சிங்கார சென்னைக்கு கொரனா
    என்ற கொடிய அசுரன் ஓடவும்.
    பிரார்த்தனை செய்வோம். தங்கள் பதிவுகள் தொடர
    கடவுளுக்கு நன்றிகள் பல
    சொல்வோம்.நன்றி அம்மா.

  • @rajagopalkrishnan6022
    @rajagopalkrishnan6022 4 роки тому +3

    Great words madam. Chennai is not just a place. It's an EMOTION.

  • @DharanPrasad
    @DharanPrasad 4 роки тому +2

    அருமை அம்மா !! 🙏😇 !! சென்னை மீண்டெழும் !! பொது களப்பணியில் எங்களால் ஈன்ற சேவைகளை செய்து வருகிறோம் !! எங்களுக்காக பிராத்திக்கவும் !!

  • @Sathises77
    @Sathises77 4 роки тому +1

    சென்னையின் தற்போதைய நிலைமையை வருவோருக்கு இந்த பதிவு விடைகொடுக்கும். எங்கள் சென்னை தேவதை எடுத்துரைத்தார் போல் உணர்கிறேன் 🙏

  • @y7primehuawei314
    @y7primehuawei314 4 роки тому +2

    மிக்க நன்றி சகோதரி நீங்கள் கூரிய அனைத்தும் மிக உண்மை, மிக்க மகிழச்சி வாழ்க வழமுடன் என்றென்றும் நட்புடன்🕉🙏🙂❣🇮🇳💐🌺🌺🌷🌸

  • @divyasubramani3973
    @divyasubramani3973 4 роки тому +1

    Tears on my eyes! Beautiful explained about Chennai. My mother land. I love my Chennai.

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 4 роки тому +4

    வந்தாரை வாழ வைக்கும் சென்னை இன்று கொரோனாவினால் நிலைகுலைந்து நிர்க்கிறது ஆண்டவா காப்பாற்று

  • @gobinathan3742
    @gobinathan3742 4 роки тому +1

    நான் பாரத நாடு அல்ல. ஆனால் விமானத்தில் வரும்போது...சென்னை வந்துவிட்டது...மெரினா கடற்கரை மீது பறக்கிறோம் எனும் சொல்வதைக் கேட்கும் போது மனத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கும்...மீண்டும் எப்போது வருவேனோ...

  • @cuteideas9946
    @cuteideas9946 4 роки тому +2

    எவ்வளவு அழகாக பேசறீங்க ரொம்ப நன்றி சகோதரி

  • @chandrasekaran4206
    @chandrasekaran4206 4 роки тому +1

    இன்றைய தகவல்கள் மிகவும் அருமையாகவும் மனவுறுதி கொடுக்கக்கூடியதாகவும் அமைந்திருக்கிறது அம்மா...

  • @selvakumaran2762
    @selvakumaran2762 4 роки тому +1

    தங்களின் உற்சாகமான பேச்சு மிகவும் சந்தோசம். வாழ்க வளமுடன் நன்றி

  • @sudhag2144
    @sudhag2144 4 роки тому +2

    அம்மா உங்களின் அன்பு மிகவும் உயர்ந்தது. ரொம்ப சந்தோஷம் அம்மா 😊😊😊😊😊

  • @adhilelumalai9897
    @adhilelumalai9897 4 роки тому +1

    My eyes filled with tears when hearing this..... thank you amma for this video.....❣️

  • @contentillapa_
    @contentillapa_ 4 роки тому +2

    மனம் பாரத்தோடு இப்பதிவை பார்த்தேன் மனது நிம்மதி அடைந்து நன்றி நமது தாயாக இருக்கும் சென்னையை மீட்டெடுப்போம்🙏🙏🙏

  • @subadranatarajan773
    @subadranatarajan773 4 роки тому +1

    Very very emotional and beautiful speech. I am born and brought up in Chennai. Very delighted to know the HISTORY of Chennai. No doubt, Chennai will stand up and regain its original glory with all our hearty prayers very soon Thank you Ma.God will bless you. 👌👌👏👏🙏🙏

  • @balajiramachandran4825
    @balajiramachandran4825 4 роки тому +2

    அருமையான பதிவு, நன்றி சகோதரி, சென்னை மீண்டு வரும்

  • @jothi4006
    @jothi4006 4 роки тому +2

    நன்றி ௮ம்மா.த௩்கள் மங்களகரமான வார்த்தைகள் மனதிற்கு நிம்மதி ௮ளிக்கிறது.🙏🙏🙏🙏🙏🙏.

  • @kgayathry2318
    @kgayathry2318 4 роки тому +4

    அருமை அம்மா..உங்கள் வாக்கு பலிக்கட்டும்...நிச்சயமாக பலிக்கும்

  • @raniboopalan8272
    @raniboopalan8272 4 роки тому +2

    It's goosebumps for me while listening about chennai my birth and residential place...definitely we win and we recover

  • @senkr4706
    @senkr4706 4 роки тому +3

    That is true kabali never leave us . 4 years back i came for treatment now i got twins babies oru kabali (Lingorbavaa) oru karpagambaal(ohmitaa)

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip4681 4 роки тому +3

    சென்னை மீண்டு வரும் வாழ்க வளமுடன் வளர்க சென்னை

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 4 роки тому +1

    Really inspiring speech,akka🙏🙏🙏Thank you for spreading positivity.

  • @gkg5986
    @gkg5986 4 роки тому +4

    சென்னை மீண்டும் எழுக நோய் இல்லாமல் செழிப்புடன் வாழ்க வாழ்க 🙏

  • @subasris0429
    @subasris0429 4 роки тому

    சகோதரி சொன்னது போல் எனக்கும் சென்னை மிகவும் பிடிக்கும். இன்று கொரோன வைரஸ் காரணமாக சொந்த ஊருக்கு வந்து விட்டோம்... ஆனால் மறுபடியும் சென்னை லுள்ள எங்கள் வீட்டுக்கு எப்போது செல்வோம்னு வருத்தத்துடன் ஒவொரு நிமிடத்தையும் கடந்து செல்கிறேன்.

  • @leelslogesowmi2857
    @leelslogesowmi2857 4 роки тому

    தங்களுக்கு என் பனிவான வணக்கங்கள்...🙏 அம்மா..
    நான் தங்களது அனைத்து பதிவுகளையும் கண்டுள்ளேன்...
    உங்கள் சொற்ப்பொழிவுகள் மிகவும் அருமை அம்மா......
    தங்களிடம் ஒரு வேண்டுகோள்...
    ஹரியும் ஹரனும் என்னிரு கண்கள்..... நாயன்மார்களின் வரலாற்றினை செவி குளிர கேட்ட நான்... ஆழ்வார்களின் வரலாற்றினையும்...
    தங்ள் திருவாய் மொழிய விழைகிறேன் அம்மா......🙏🙏🙏

  • @rajeshvasudevan3974
    @rajeshvasudevan3974 4 роки тому +2

    Thank you 😊 mam 🙏 I’m proud to be a Chennai’ans definitely back to form healthy & peaceful Chennai soon. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @manushashree5186
    @manushashree5186 4 роки тому +3

    I love my Chennai 🙏🙏🙏👏👏👏💗💗💗💯💯👌👌👌

  • @anithaparkavi6362
    @anithaparkavi6362 4 роки тому +3

    Correct time..
    Correct message..
    Good positive message.. 👍💯👍

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 4 роки тому +3

    சென்னை மீண்டு வர வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 4 роки тому +3

    அனைத்து மக்களும் நலம் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்

  • @SSNTvm
    @SSNTvm 4 роки тому +2

    Super mam very motivated video kandippa chennaimeendu varum all peoples are pray for world

  • @kaamatchi23
    @kaamatchi23 4 роки тому +4

    I'm in Tiruppur even though Ungal pechai ketkum pothu kangal kangukirathu, motivational and emotional speach madam.....

  • @anirudhraj1597
    @anirudhraj1597 4 роки тому +2

    Too good and very positive speech.your speech has given us much much confidence.thank you so much.chithra raj from Bangalore

  • @sathiyanarayanan6969
    @sathiyanarayanan6969 4 роки тому +2

    மிக நன்றாக புரிய வைத்த்தற்கு நன்றிகள் பல....

  • @இணைந்துகற்போம்-ன2ன

    அருமை அம்மா. விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். உலக மக்கள் வாழ்க வளமுடன்

  • @rajikannan3373
    @rajikannan3373 4 роки тому +1

    100% true. Really touched with its speech!!

  • @saisubhaaenterprises4517
    @saisubhaaenterprises4517 4 роки тому +2

    வணக்கம் சகோதரி👌அருமையான இந்த நேரத்திற்கான பதிவு சகோதரி
    மனதிற்கு புதிய உற்சாகமும் தைர்யமும் கிடைத்துள்ளது நன்றிகள் பல மனதார கூறுகிறேன் தங்களை சகோதரி என்றே அழைக்க தோன்றுகிறது
    தங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்
    வாழ்க வளமுடன்

  • @vanakkamcitysmartnewsvanak3513
    @vanakkamcitysmartnewsvanak3513 4 роки тому

    நன்று, வந்தாரை வாழ வைக்கும் மெட்ராஸ், என்றும் யாரையும் கை விடாது, 👍

  • @manomohana19
    @manomohana19 4 роки тому +3

    en manathil iruntha athangathai indru ninkal veli padithiviteerkal nandri amma

  • @saravanakumarmanivannan7468
    @saravanakumarmanivannan7468 4 роки тому +1

    Excellent speech during this crisis.Thank you Mam your speech is very inspiring.

  • @mugithasrir.v.9274
    @mugithasrir.v.9274 4 роки тому

    ஆத்ம நன்றி அம்மா. தாமே எனது குருநாதராக பாவித்து, தம்மை பின்பற்றி வருகிறேன்

  • @mahalakshmim8602
    @mahalakshmim8602 4 роки тому +1

    👍👍👌👌தன்னம்பிக்கை பதிவு வாழ்த்துகள்

  • @kuppuswamyswamy3884
    @kuppuswamyswamy3884 4 роки тому

    சென்னை பற்றி மிகமிக அழகாக சொன்னிற்கள்மிக்கநன்றி வாழ்கவளமுடன்.. நன்றி

  • @maheswarig7841
    @maheswarig7841 4 роки тому +2

    Thanks pa. Chennai singara chennaiyaga iraivanai prathikiryn.🙏🙏🙏

  • @kavithadevsports5027
    @kavithadevsports5027 4 роки тому +1

    நான் சென்னைக்கு வந்ததே இல்லை எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது ஆனால் நான் ஒரு நாள் சென்னை வந்து பார்ப்பேன் நன்றி

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 4 роки тому

    Very good motivating speech mam. Thanks a lot for your encouraging words.

  • @lakshmikalai7564
    @lakshmikalai7564 4 роки тому +1

    Chennai is a beautiful city...we are proud to be here...nice motivational speech
    Lets embrace chennai..and allow it to win all the threats....and achieve

  • @sumathianandaaridesigners8290
    @sumathianandaaridesigners8290 4 роки тому

    good and motivational speech mam, tears coming out. tq

  • @devakondasollu9210
    @devakondasollu9210 4 роки тому +2

    I will pray for Chennai from Malaysia. Murugan kai vide mather. Om saravanabhava namaha.

  • @eswarisuresh5325
    @eswarisuresh5325 4 роки тому

    Vurchagham niraintha speech elloaraiyu m thairiyapaduthia speech mikka Nandri

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +2

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    🙇🙇🙇

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 4 роки тому

    thanithiruppom. anaivarum kunamadaiya valthukkal.💐valgha vaiyagam valgha valamudan. 🙏🙏👍👍👍✋✋✋✋✋

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 4 роки тому +1

    Well said mam.chennai will bounce back.our subconscious mind and prayers will help us.right speech at needy time.come on Chennai.

  • @rakshascollection1526
    @rakshascollection1526 4 роки тому +2

    Nandri Amma.thannabikai tharum varthaigaluku

  • @sermasri6710
    @sermasri6710 4 роки тому +3

    Thank you Amma.

  • @sathyasathya9301
    @sathyasathya9301 4 роки тому

    Arumai.
    Excellent motivation.
    I born and brought up here.
    Its my breath, blood, dream, passion and life.
    Every Pncode I have lived.
    We have faced a lot of tragedy in our life. Before our personal tragedy, Corona or Sunami are nothing.
    💪👍

  • @dakshinachitra7999
    @dakshinachitra7999 4 роки тому +1

    Mam ur speech is big vitamin tonic realy abig relief to mind also I am agreat fan I watch all ur u tube thanks mam

  • @vengadeshsivagami3032
    @vengadeshsivagami3032 4 роки тому +2

    வாழம் ஔவையரே உமக்கு என் பணிவான நமஸ்காரம்

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 роки тому +2

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 4 роки тому +3

    Unmaiyuleye nan unga videos pakkum pothu aaruthala eruku mam, thank you so much

  • @swarubarani5391
    @swarubarani5391 4 роки тому +1

    Sister super speech powerful speech mikka nantri sister

  • @sreenithi8640
    @sreenithi8640 4 роки тому +4

    Super mam, rompa nandri motivation ah erukku

  • @ushavengat9364
    @ushavengat9364 4 роки тому +1

    Thanks for t speech. We ll come out soon from this issue..my native is not Chennai...Though my relatives are asking me to cum out from Chennai.. but we r still in Chennai. We r happy to stay back here.. we ll visit our native after t corona lock down only.. what we have to do is... We should have to follow all t safety precautions... spread positivity to all. that's enough 🙏

  • @ksdhanam
    @ksdhanam 4 роки тому

    நன்றி சகோதரி... சென்னை மீளும் வாழும்

  • @s.bhuvaneswari6639
    @s.bhuvaneswari6639 4 роки тому

    Inspirational speech mam.i love Chennai.

  • @radharamani7154
    @radharamani7154 4 роки тому +1

    Chennai people always showed great strength and courage in times of adversities

  • @saravanan3214
    @saravanan3214 4 роки тому +2

    Great inspirational speech .... 🙏🏽

  • @sathyamani3336
    @sathyamani3336 4 роки тому

    Thank you mam great speech .

  • @lavanyakarunakaran5172
    @lavanyakarunakaran5172 4 роки тому +1

    Romba nallaiki aprama positive ha kekren....nandri amma...enna yaravathu nee endha ooru nu ketta keththa chennai ponnunu solluven...konjanala chennai chennainu bayamburuttha arambichitanga....nandri amma...kandippa chennai meendu varum nanga irukom .....

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @5c38suryavs2
    @5c38suryavs2 4 роки тому +2

    முருகன் துணைநோய்கள் தீர அருள்புரிவாய் ஐயா

  • @nalinnib2276
    @nalinnib2276 4 роки тому +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @shantiarumugam410
    @shantiarumugam410 4 роки тому +2

    You are great Maa

  • @shank245
    @shank245 4 роки тому +2

    Excellent speech well said Mam.....we should be loyal to the city where our vazhvatharam is made.......we should be bold enough to face any challenge

  • @umas6830
    @umas6830 4 роки тому

    மிகவும் அருமையாக நல்லமுறையில் உள்ளது அம்மா உங்களின் பதிவு

  • @sathyachinu2774
    @sathyachinu2774 4 роки тому +2

    Thanks madam

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 4 роки тому

    Super mam very positive approach. Thank you

  • @bhagyalakshmiramakrishna8893
    @bhagyalakshmiramakrishna8893 4 роки тому +2

    Ma'am so true.. I am born in Chennai... Though it has many drawbacks... I won't leave this city and the city also doesn't leave me. Good or bad its our Chennai...

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 роки тому

    ஊக்கம் தந்தமைக்கு நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻