அபி நீங்க சொன்னது மாதிரி தட்டை செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு இது மட்டும் இல்லை எல்லா ரெசிபி மே 👌👌👌 குறைவா பேசறீங்க ஆனாலும் தெளிவான விளக்கம் 😊👏 நன்றி❤️🌹
நான் பல முறை தட்டை செய்து இருக்கிறேன். ஆனால் கிரிஸ்பாக வரவில்லை. இன்று நிங்கள் சொன்ன அளவுகளின் படி செய்தேன். நன்றாக கிரிஸ்பாக வந்தது. நீண்ட நாள் முயற்சியில் வெற்றி அடைந்தேன் . நன்றி சிஸ்டர்.
அழகான சமையல் வழவழப்பு அலட்டல் இல்லாத பேச்சு நீங்கள் உபயோகிக்கும் சமையல் பாத்திரங்கள் லிங்க் கொடுக்கறீங்க சிலபேர் கேட்டால்கூட பதில்சொல்லமாட்டாங்க அருமை சகோதரி உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
Mam. Thank u soooooo much. I took risk of 3 cups rice flour. Accordingly i added all ingredients. The consistency s fantastic. Thsttai came very well. Infact ths s my first attempt 🙏
அருமையான பிரசன்டேஷன்.... தட்டை தட்ட கொடுத்த டிப்ஸ் அருமை.. ரவுண்டாக பிரஸ் செய்ய பித்தளை டபரா உபயோகித்தார்...அந்தக் காலத்தில் பார்த்தது..ஆனால் அதை பௌல் என்றார்!
Superma! Full credit to your mother or motherinlaw and whoever taught you and you have been a good student. Kudos to you for pursuing your passion to perfection.! God bless you!
We brought the very same equipment at Karaikudi Jane's & Co before 25 days.but James & co has given the bare oven and not gave any of the additional shown here. We pray to IFB to take action and arrange to give us the additions. Theivanai Pala Palaniappan
அபி நீங்க சொன்னது மாதிரி தட்டை செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு இது மட்டும் இல்லை எல்லா ரெசிபி மே 👌👌👌 குறைவா பேசறீங்க ஆனாலும் தெளிவான விளக்கம் 😊👏 நன்றி❤️🌹
+q
நீங்கள் அலட்டிக் கொள்ளாமல் சமைப்பது மிகவும் சூப்பர்
Thank you 😊
Yes so cute my favorite for you
@@indianrecipestamil ki
Bf ka make a new model recipe
Kannada recipe super❤
நான் பல முறை தட்டை செய்து இருக்கிறேன். ஆனால் கிரிஸ்பாக வரவில்லை. இன்று நிங்கள் சொன்ன அளவுகளின் படி செய்தேன். நன்றாக கிரிஸ்பாக வந்தது. நீண்ட நாள் முயற்சியில் வெற்றி அடைந்தேன் . நன்றி சிஸ்டர்.
தட்டை செய்முறை மற்றும் குறிப்புகள் மிகவும் அருமை மா நல்ல பகிர்வு 👌🤝
மிக்க நன்றி. நான் நீங்கள் சொன்னது போலவே செஞ்சி பார்த்தேன்.ரொம்ப நல்லா வந்தது.
I like this Teacher...her teaching is so much clear and easy in understanding...very impressed..thank you..
இனிய காலை வணக்கம் சகோதரி உங்கள் வீடியோ பார்த்து பலவகையான சமையல் இனிப்பு செய்து இருக்கிறேன் வீட்டில் ஒரே பாராட்டு மிக்க நன்றி
அழகான சமையல் வழவழப்பு அலட்டல் இல்லாத பேச்சு நீங்கள் உபயோகிக்கும் சமையல் பாத்திரங்கள் லிங்க் கொடுக்கறீங்க சிலபேர் கேட்டால்கூட பதில்சொல்லமாட்டாங்க அருமை சகோதரி உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
Thank you so much ☺️
I tried it came very well thank u for ur precise instructions.
Mam. Thank u soooooo much. I took risk of 3 cups rice flour. Accordingly i added all ingredients. The consistency s fantastic. Thsttai came very well. Infact ths s my first attempt 🙏
Ubuntu may 500 gm evlo sathanum
Arumai azhagaga migaum porumaiyaga vilaki sonninga sister. 👌👏👍
அருமையான பிரசன்டேஷன்....
தட்டை தட்ட கொடுத்த டிப்ஸ் அருமை.. ரவுண்டாக பிரஸ்
செய்ய பித்தளை டபரா
உபயோகித்தார்...அந்தக்
காலத்தில் பார்த்தது..ஆனால் அதை
பௌல் என்றார்!
Very tempting, will try soon.i prefer soaked கடலை பருப்பு than பொரிகடலை.
Thanks மா ❤
Very easily and did nicely.Hats off
Eppotum ella dishum super super abimma ❤🎉 multi-talented abimma,🎉❤
Neat explanation without too much talk...thank u sis
My fav snacks sis❤️❤️
Na try panna perfect ah vandhadhu thank u sis ❤
Na try panan perfect ah vanthathu thank you 😊
ஈசி....... ஷாப்டீ . ...... ருசி...... கிறிஸ்பி
தட்டை........ சூப்பர் 👍👌👌👌
Thank you
The perfect recipe which we were looking for. Tried exactly same and came out perfect 👌. Thanks a ton
I tried came out very perfect thanks dear ❤
Akka naa Ungaloda periya fan na entha dish pannalu Unga recipes tha pannuva❤
Tried it and u made my first attempt the best one ....even after 1 week ,it was very crispy and tasty 😋❤Thanku
\-mo
Hi abi unga ellam recipes very superb. Na unga kuzhambuthan senju eduthutu povan semmaya irukunu solluvanga. Thank u. God bless u. Sissy
Sister you nailed it super crispy தட்டை..and your receipe is so simple God bless you
Today I tried this recipe. It came out very well. Thank you
Did ur thattai break before frying?
தெளிவான விளக்கம்,👍
சூப்பர்.அக்கா. டேஸ்டா
இருந்தது
👌👌👌👌👌 naan try pandren sis ❤
Neenga seiradhu romba easy a irrukku.samayal theriyadhavanga kooda samachiru vanga.
Sis ipolam nenga soldra receipesthan emga veetula supera irukku
Arumai kannama arumai vunnai petravargal perum bakyavangal
Super sister 🥰
Ungaloda recipe ellame spr ah iruku sister
Romba Arumai sister 👌👌
🎉 enakku sariya thattu vadai vanthuduchu 🎉 family happy 🎉🎉
I like your all recepies sis I am your big fan 😍
Thankyou for sharing .i have tried many times it is not coming properly and crispy let me try this .
Superma! Full credit to your mother or motherinlaw and whoever taught you and you have been a good student.
Kudos to you for pursuing your passion to perfection.!
God bless you!
Thank you
Madam....can I use shop bought kozhukattai flour for thattai and murukku
Today i tried this snaks.🎉. Its very tasty abi ma. ❤❤❤
Your recipe s are perfect💯✨
Explanation,superp madam
Good morning my dear mam 🙏 super snakes thanks so much 👍🥰👌
Super sister. I love yours every receipt.
Nice explanation 😊
அருமை அருமை👌👍
Thank you sister 👍👍👍❤❤❤❤
We brought the very same equipment at Karaikudi Jane's & Co before 25 days.but James & co has given the bare oven and not gave any of the additional shown here. We pray to IFB to take action and arrange to give us the additions.
Theivanai Pala Palaniappan
Ultimate Abi... It came out well... Very easily done.... Thank you
தட்டைசூப்பர்
Super Abi👌
நேர்த்தியான செய்முறை.. நன்றி
சூப்பர் அக்கா .👌👌
Hai akka unga samaiyal yellam super akka💞💞💞
அருமை சிஸ்டர்
அருமை செய்முறை
Super 🎉
Super Abi Sister 👌👌👌👌👌
Supperb thattai resipi. Th u sis.
Your ideas are super sisy
Semma kaaa❤️❤️❤️❤️
Thank you sister will definitely try tomorrow
Nice recipe 👍👌
Thank you i will going to try now
Super sister
Unga samayal recipes nega anba solli tharinga super congrats ❤❤❤
அருமை தங்கச்சி
Wow wonderful
Super yummy 🌹👌 Thank you so much for your recipes 🌹 API 💖
அழகாக புரியும் படி சொல்லிக் கொடுக்கிறீர்கள் சொன்னபடி செய்து பார்க்கிறேன் நன்றி
Tried it today. Came out well. Can we add hot oil instead of butter?
Thanks for sharing this recipe. 👍
Yes
Arumai super
Thank you sister❤
Super sister 👏👏👏👌👌👌👌
Good evening Abi ..
Very brilliant ideas.
Nice to listen to your recipe demo.
Happy celebrations ..stay blessed n safe
Znz
Karama steam snacks sollunga
Super Abi ma
❤ super 🎉
Our house all time favourite thattai
Nice recipe 👌
❤❤❤❤super
Super Mam 🙏
Akka pre mix powder ethana nal Vara katu pogama irukum .... instant aaa store pana
Super
Hi sweet sister super tips
Super🎉🎉🎉
Superb sister
Akka try panran health tips solluga sister ☺️ kolambu milagaithullsolluga
👍
Spr sister ❤️👍🏻
Maayam sodappu poodanuma sister
Thank you so much sis❤️
Hi can we omit urad dal flour?
Hi, turned out good. Thanks for the recipe.
Sis if 250 gram senja ulunthu potukala la same double la add panikalama
First view and first comment
Thank you
Akka Unga apron Nala irukku enga vaanguneenga
Hi sis ulundu mavuku bathila pottukadalai mavu use pannalama?
Hi sis butter ku bathila oil add panlama
Akka macron recipe podunga oven ila maa
Super akka