மீன்பிடி வலை தயார் பன்னும் விதம்/Methods of preparing fish nets

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024
  • #ungalmeenavanmookkaiyur #fishnet
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram : / ungkal_meenavan_mookka...
    Twitter :
    / ungkalmeenavan

КОМЕНТАРІ • 332

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 5 років тому +24

    சிறுவயதில் அப்பா , மாமாக்கள்,சித்தப்பாக்கள் புதுவலை சீராக்கும் போது ,குட்டி குட்டி உதவிகள் செய்து கொடுத்துவிட்டு காசு வாங்கி உண்டியலில் சேர்ப்பதெல்லாம் நினைவுக்கு வருகிறது தம்பி.பொன்னான அந்தக்கா காலமெல்லாவற்றையும் இழந்துவிட்டோம் .எங்கள் கடலில் இருந்து தூரமாகி எங்கேயோ வாழ்கிறோம்.

  • @chandrasekar-pj5wt
    @chandrasekar-pj5wt 5 років тому +11

    அதுக்குள்ள இன்னொரு வீடியோ ♥️♥️♥️♥️🤩🤩உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் ..நீங்கள் மேல் மேலும் வளரனும் அண்ணா ....எனக்குள் எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பாத்தா அந்த மனசுல உள்ள கஷ்டமே மறந்து போகுது அண்ணா 👍👍👍👍👍

  • @kavinkannan1158
    @kavinkannan1158 5 років тому +2

    Ivlo kastama erukkuma..... U r really great mama.... Meenavan kastatha engalukku unarthurenga... Thank you for that

  • @udhyag4502
    @udhyag4502 5 років тому +4

    கடலுக்குள் போகலயா சகோதரா விடுமுறை யா உங்கள் வேலை மிக சிறமம் என்று பாராமல் செய்யும் தொழிலே கடவுள் என்று என்னும் தங்கள் மனது மிக பெரிது வாழ்த்துகள்

  • @tanushakn5035
    @tanushakn5035 5 років тому +28

    மிகவும் கடினமான வேலை... அண்ணா.‌. உழவர்களுக்கு வயலில்.. மீனவர்களுக்கு கடலில்...‌நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை..🙏

  • @muruganchinnarasu5241
    @muruganchinnarasu5241 5 років тому +18

    அதிக மின் பிடித்து வெற்றி பெற வாழ்த்துக்கள் k.சின்னராசு துபாய்

  • @tsdinmech
    @tsdinmech 5 років тому

    Ulaipu ulaipu ulaipu edu dhan valkai....ungal ulaipuku nega kandipa nala varuvinga....valthukal....

  • @muthukumarks2658
    @muthukumarks2658 5 років тому +1

    தினமும் உங்கள் தொழில் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.....

  • @sharminoor5067
    @sharminoor5067 5 років тому +1

    உங்க வீடியோ ஒன்னொன்னும் புதுமையா இருக்கு. வாழ்த்துக்கள்

  • @mithunlmmithun9500
    @mithunlmmithun9500 5 років тому

    நண்பா !!!நீங்க பயன்படுத்தும் SEALNET வலை கம்பெனியில்தான் நான் வேலை செய்கிறேன் !வாழ்த்துக்கள் !!!

  • @rakeshmani4697
    @rakeshmani4697 5 років тому +1

    நான் உங்க தீவிர ரசிகன் அண்ணா என் அப்பா நீங்க கடல் ல பற்ற கஷ்டத காமிசென் ரொம்ப மீனவர் பற்ற கஸ்டத பதாரு

  • @tony10101979
    @tony10101979 5 років тому +18

    super nanba ( thamilan from France )

    • @naveensamy3468
      @naveensamy3468 5 років тому

      nanum france dhan yentha area ya pro

  • @mylenovo7460
    @mylenovo7460 5 років тому +1

    மிக கடினமான வேலை நன்பா, உங்கள் ஒத்துழைப்புக்கு வாழ்த்துகள் 👍

  • @myuniversebts6713
    @myuniversebts6713 5 років тому +1

    Romba kashtam Anna😮 Unga kashtatha pathi ipo unara mudiyuthu😐 Brave💪 hearted❤ Fishermans👦🎣

  • @tamilvizhigal787
    @tamilvizhigal787 5 років тому

    விவசாயி படும் கஷ்டங்கள் போல் மீனவர்களும் படுகிறார்கள் ஆனால் இயற்கையோடு ஒன்றி வாழ்வது நோய் இல்லாத வாழ்க்கை ஒரு கஷ்டம் இருந்தாலும் நிம்மதியான வாழ்க்கை இனி நாங்கள் மீன் சாப்பிடும் போது உங்கள் ஞாபகம் தான் வரும் வாழ்த்துக்கள் நண்பா 🙏💐

  • @dmiserv2093
    @dmiserv2093 5 років тому +1

    சியாங்சி என்ன சாப்பிடுகிட்டு நிக்குற 😍Bro கடின உழைப்பு தான் வெற்றியின் ரகசியம் சோ உங்க எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் நிச்சயம் 👍

  • @iniyanini5250
    @iniyanini5250 5 років тому +2

    arumaiyana oru seyal vilakkam bro, anaivarum theyrithukola veyndeeya oru vizhiyam bro, ungal ullaipu satharanamana Seyal ellai yenbathi entha video unarthugurathu. valthukal nanba

  • @samrasamra8849
    @samrasamra8849 5 років тому +4

    மீன் சாப்பிடுகிறவர்கள் ஒருநாள் இந்த கஷ்டங்களை கண்டிப்பா நேர்ல போய்ட்டு பாகணும். எத்தன பெருக்கு இந்த கஸ்டம் தெரிஞ்சிருக்கும். 💖💖💖💖💝💝💝💝💝💝🥰🥰🥰🥰 வாழ்க நண்பா. நான் இலங்கை முஸ்லிம்.

    • @prabhurajaliyar3139
      @prabhurajaliyar3139 5 років тому +1

      Muslima atha yauda kettathu

    • @samrasamra8849
      @samrasamra8849 5 років тому

      யாரும் கெக்கள்ள நான் தான் சொன்னது.

    • @prabhurajaliyar3139
      @prabhurajaliyar3139 5 років тому +1

      yen atha sonneenga

    • @prabhurajaliyar3139
      @prabhurajaliyar3139 5 років тому +1

      yen atha sonneenga

    • @samrasamra8849
      @samrasamra8849 5 років тому

      முட்டால் தனமான கேள்வி கேட்க வேண்டாம். கடினமான உழைப்புக்கு மரியாத காடுறதுக்கு. ஜாதி மதம் தேவையில்லை.

  • @manitravelvlogstamil5454
    @manitravelvlogstamil5454 5 років тому +3

    சூப்பர் கிங்ஸின் ரொம்ப நல்லா இருந்துச்சு

  • @ananthatheerthan4690
    @ananthatheerthan4690 5 років тому

    seiyum tozhilae deivam, romba arumaiyana pathivu sago

  • @ikramikram5361
    @ikramikram5361 5 років тому +6

    Veichu mulam yeppadi avalai aaduippathu...??? VIDEO PANNUINGGA......
    love from VELLORE

  • @Muthukumar-xs5kj
    @Muthukumar-xs5kj 5 років тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா சீக்கிரம் கடனை அடைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @kisvanth8655
    @kisvanth8655 5 років тому

    வலையை பற்றி என்னுடைய பதிவில் கேட்டதற்கு நன்றி.

  • @Braveheartwriter
    @Braveheartwriter 5 років тому +7

    நல்ல வீடியோ. அப்படியே, மீன்களின் இனப்பெருக்க காலம், அந்த நேரத்தில் அவைகளை பிடிக்காமல் இருந்தால் இன்னும் பல ஆண்டுகளுக்கு மீன்கள் கடலில் கிடைக்கும் என்றெல்லாம் சொல்கிறார்களே, இதைப்பற்றியும் பதிவிடவும்.

  • @இளம்காளைஇரும்புக்கோட்டை

    மிகவும் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் இப்படிக்கு இரும்புக்கோட்டை இளங்காளை தமிழ் பயிற்சி பள்ளி சீனா

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 роки тому

    மிகவும் கடினம் நீங்கள் கூறுவது விளங்கி க்கொள்கிறோம்.கவலைவேண்டாம் கடவுள் அருள் கிடைக்கும்

  • @SenthilKumar-im1zu
    @SenthilKumar-im1zu 5 років тому +5

    congralation bro adikama meen kidika andavanai vendukuram

  • @muzamilbasha3714
    @muzamilbasha3714 5 років тому

    Anna rombha kashtamana work but neengha enjoy panni seiringha sema anna 🥰🥰🥰🥰😊

  • @roshanthrosh4647
    @roshanthrosh4647 5 років тому +18

    யார்டா dislike பண்றவன்...ஏன்டா...பொறுக்கலயா....கூட like வருது என்று

  • @TN-fc5hd
    @TN-fc5hd 3 роки тому

    வீசு வலைகள் உள்ள சிறிய ஓட்டைகளை எப்படி பின்னுவது. அதை பற்றி தெளிவான ஒரு Video போடுங்க

  • @chellaraja7313
    @chellaraja7313 5 років тому +1

    Anna hi.. Unga videos kaga mattum tan daily youtube varathe... Fishing easy kidaiyathu nu theriyum but unga videos partha aprom tan ivlo vishayam irukunu therinchukitom anna... Then mavata pechu yellam ore madhiri tan irukum nu solvanga but neenga pesuratha ketaprom tan namburen.... I am a big fan of urs annna..... From theni na..... Neenga itha parthutu reply pannuna romba santhosama irukum na.....

  • @vengatsimbu7688
    @vengatsimbu7688 4 роки тому

    சிறு மீனவன் உதவி தேவை

  • @SS-px6fp
    @SS-px6fp 5 років тому +1

    Super Nanba Vaazga valamudan

  • @ranjithaanbu1392
    @ranjithaanbu1392 3 роки тому

    Sir meen valai entha ooril best kidikum

  • @kaviarasanm1814
    @kaviarasanm1814 5 років тому +8

    என்ன பண்றீங்க புரியல ஆன நல்லா இருக்கு 😂

  • @vickynayak8860
    @vickynayak8860 5 років тому +3

    Anna readymade kedikatha..

  • @kongunkl3111
    @kongunkl3111 5 років тому +10

    தலைவா பழைய மாதிரி டெய்லி ஒரு வீடியோ போடுங்க நண்பா

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 5 років тому +9

    Meenavar vaalkkai evvalo kasdama

  • @inbanathignanavel6560
    @inbanathignanavel6560 5 років тому +1

    super anna...love from karnataka...

  • @nilakutty5312
    @nilakutty5312 5 років тому +1

    Anna eppo kadalukku povinga. Super anna

  • @veeramani7561
    @veeramani7561 5 років тому

    Super , and all the best.........🤳 am waiting for new video

  • @ajithkumar0374
    @ajithkumar0374 5 років тому +1

    Super anna. from coimbatore..🐟🦀🐟

  • @kameshv4880
    @kameshv4880 5 років тому +1

    கடல்ல இருந்து video போடுங்க அண்ணா.பாத்து ரெம்ப நாள் அச்சு அண்ணா

  • @rajesh05raj44
    @rajesh05raj44 5 років тому +5

    Super na Vera leval 😍😘

  • @puvipriyan6149
    @puvipriyan6149 5 років тому +5

    Paaaa neenga solratha ketkum pothae thala suthuthu Anna....yevlo selavu..yevlo velay....aana 3 nae maasam than varumaa????😪😪😪.....easyaa meen saapdurom...aana athu ivoo kastathula irunthu varuthae nu nenaikum pothu than....kaneerae varuthu...meen nu matum ila yella porulumae than aannaa....Mika nandri..paaratukkal😊😊LAABAM kolika ulapay nambungal....🤗🤗

  • @ambiravi8020
    @ambiravi8020 5 років тому +1

    தம்பி நீங்க நல்லா வருவீங்க

  • @travelwithseenu
    @travelwithseenu 5 років тому +3

    Super bro I'm your big fan

  • @idayarajahrajah7073
    @idayarajahrajah7073 5 років тому +1

    Super!! A srilankan Fan from Qatar. Also a fisherman.

  • @kumaresankumaresan7634
    @kumaresankumaresan7634 5 років тому

    அதிக மீன் பிடிக்க வாழ்த்துக்கள் நண்பா

  • @ramajayamsklovekingofseabo4872
    @ramajayamsklovekingofseabo4872 3 роки тому

    Rope oda viduvingala bro murukku oda

  • @aslamsview5239
    @aslamsview5239 5 років тому

    அருமை நண்பா,,, வாழ்த்துக்கள் 💐

  • @tamizhantamizhan8321
    @tamizhantamizhan8321 5 років тому +2

    Super nanba
    Congratulations

  • @divyagk7059
    @divyagk7059 3 роки тому

    Anna veechu valai engke ketakkum anna pls sollunga anna

  • @gokul5199
    @gokul5199 5 років тому

    arumaiyana pathivu nanba valthukkal

  • @Raj61767
    @Raj61767 3 роки тому +1

    Bro en tufroaps use pannreenga adhu waste garware use pannunga

  • @abdulrasheeth595
    @abdulrasheeth595 4 роки тому

    Hi bro, pinuna valai sale panureengala? Rate evlo varum?

  • @YogeshKumar-uu2yz
    @YogeshKumar-uu2yz 5 років тому

    nanba antha kanni yeputi korukurathunu theliva sollunga bro

  • @phebam3964
    @phebam3964 5 років тому +5

    Super Anna 😍

  • @VinothKumar-vo2le
    @VinothKumar-vo2le 4 роки тому

    Pro வீச்சு வலை எப்படி ரெடி பன்றது ஒரு வீடியோ போடுக

  • @athleticsvinith8414
    @athleticsvinith8414 5 років тому +3

    Congratulations anna

  • @kingof5706
    @kingof5706 5 років тому +1

    அருமை super pro

  • @kkathiravan79
    @kkathiravan79 4 роки тому

    Intha valaya kadalla verikkum video podunga nanba..

  • @murugathaskarthigesu8579
    @murugathaskarthigesu8579 5 років тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @விக்னேஷ்கண்டியர்

    சூப்பர் சூப்பர் நண்பா நன்றி

  • @joyfame9572
    @joyfame9572 5 років тому +2

    Superb na 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jeyanthansanthiranathan5757
    @jeyanthansanthiranathan5757 5 років тому +1

    Super sagotharan 👍👌

  • @yen1128
    @yen1128 5 років тому +1

    anna machine illatha period la fish net entha material la irrukkum.....illa thundil pottu than fish puddipanggalla....

    • @fxmedia6644
      @fxmedia6644 5 років тому +1

      வலை ✋ கையால் பின்னுவாங்க இது அதைவிட கடினமான வேலை.

    • @PraveenKumar-cj4mu
      @PraveenKumar-cj4mu 5 років тому +2

      @@fxmedia6644 entha material. Instead of nylon. Animal tendons . For eg goat or cow tendons?

    • @fxmedia6644
      @fxmedia6644 5 років тому +1

      எல்லா வகையான நூல்களிலும் மீனவர்களுக்கு வலை பின்ன தெரியும்

  • @ashokk6796
    @ashokk6796 4 роки тому

    A na visiri vala kadaikumaaa

  • @mariyanesananthonipillai5314
    @mariyanesananthonipillai5314 5 років тому

    வணக்கம் தம்பி நாங்க கடற் தொழிலாளர்கள் . நாங்க மொத்தம் ஓம்பது பேர் அப்பா அம்மா . அக்கா ரெண்டு பேர் . ரெண்டு அண்ணா . ரெண்டு தங்கசி . எங்க அப்பா இரவு பதினோரு மணிக்கு தொழிலுக்கு போறவர், விடிய 9 மணிக்கு வாறவர் . அந்த மீன கரையால இறங்கி விக்க கொண்டு பொவாரு . வித்திற்று 12 குல்ல விட்ட வந்திருவாரு . 12 குல்ல விட்ட வந்தா , எங்க பெரிய அக்கா வாசல் சேம்பு தண்ணியோட , அப்பாட கால் தண்ணீர் உத்த நிப்பா . அப்பாட கால்ல தண்ணீர் ஊத்தினா கால இருந்து சுடு பறக்கும் . அப்பிடி கஸ்ர பட்டனாங்க . அப்பாக்கு 75 வயது . 70 வயது மட்டும் அப்பா மீன் பிடிக்க போனவர் . இப்படி தான் நாங்கலும் கஸ்ர பட்டனாங்க இத உங்கலட்ட பகிர வேண்டும் என்று எண்ணி இருந்தேன் . உங்களுடைய விடியோக்களை தினமும் பார்பேன் . மிகவும் ஆறுதலாக இருக்கும் . ..

  • @dilliprasanth5759
    @dilliprasanth5759 5 років тому

    Meen Valai sikku maatikichina eppadi Anna edupiga..🤔

  • @nalininalini2119
    @nalininalini2119 5 років тому

    Super thambi

  • @rameshr8688
    @rameshr8688 5 років тому +1

    Super Anna German tamilan (sri Lanka)🤔🤨👌

  • @rajeshkumarrajeahkumar5203
    @rajeshkumarrajeahkumar5203 5 років тому

    Anna neenga great na

  • @محمدالنعمي-ه1غ
    @محمدالنعمي-ه1غ 5 років тому +2

    Hi king
    Super
    Sudha

  • @luxmivelu1839
    @luxmivelu1839 5 років тому

    Vaazhththukkal anne

  • @balamuruganbalakrishnan26
    @balamuruganbalakrishnan26 5 років тому +1

    அஅருமை அண்ணா

  • @geethashankar9199
    @geethashankar9199 5 років тому +1

    Neega vara laval na

  • @devadevadx837
    @devadevadx837 5 років тому +1

    பொருமை ரொம்ப முக்கியம் அண்ணா

  • @jayaraman8488
    @jayaraman8488 3 роки тому

    Enakoru meen valai venum bro readymade la

  • @rubirubi8386
    @rubirubi8386 5 років тому +1

    Super pro👌👌👍

  • @madheswaranv4604
    @madheswaranv4604 4 роки тому

    U always great king of man

  • @noush7715
    @noush7715 5 років тому

    நான் இதமாதிரி நெறய செஞ்சிருக்கென் அண்ணா தமிழ் நாட்டில் அல்ல கேரளாவில் நான் கேரளாவை சேர்தவன்

  • @selvapandi3887
    @selvapandi3887 4 роки тому

    இன்ன இன்ன மீனுக்கு இன்ன இன்ன வலை சைஸ் கன்னி வலை பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @vairamanivairam6440
    @vairamanivairam6440 5 років тому

    அண்னா நீர்முழிங்கி. கப்பல் பத்தி. சொல்லுங்க. வைரமணி

  • @Irahirahi
    @Irahirahi 5 років тому

    Siku uluvadha bro

  • @shalomproducts1606
    @shalomproducts1606 5 років тому

    Great wonderfull brother

  • @fathimaarabicteaching5228
    @fathimaarabicteaching5228 5 років тому

    அருமையான பதிவு

  • @c.kalaiselvikalai8131
    @c.kalaiselvikalai8131 5 років тому +3

    தலையே சுற்றுகிறது அண்ணா. ஆனால் ஒவ்வொரு நாளும் புது வித வீடியோ போடுகிறீர்கள்

  • @praveenkl7707
    @praveenkl7707 5 років тому

    Vanakam !! Ungal Rasikan

  • @sriharigovindarajalu4134
    @sriharigovindarajalu4134 5 років тому

    arumaiyana pathivu bro

  • @புதியவில்லன்

    அண்ணா உங்கள் முகவரி தொலைபேசி எண்

  • @hatchusartandcraft6214
    @hatchusartandcraft6214 5 років тому

    எவ்வளவு கஷ்டமான வேலை. கூடிய விரைவில் உங்கள் கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் அண்ணா.

  • @sivaramansivaraman3981
    @sivaramansivaraman3981 4 роки тому

    அண்ணா எண்ணக்கொரு சந்தேகம் யார்வெண்டுமணலும் மீன்பிடி தொழிலை செய்யலாமா.இல்லை மீனவர்கள் மட்டும் தான் செய்யவேண்டுமா.சொல்லுங்கள் அண்ணா.

  • @கிராமத்துமீனவன்-ச5ச

    Anna u fish net equipment shop?

  • @pandim9488
    @pandim9488 4 роки тому

    நிங்கள் நல்லா இருக்குகனும் அண்ணா

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 роки тому

    வலை ரெடி பண்றது கூலி ஆட்களை வைத்து செய்ய முடியாதா

  • @Sriram-eo4vk
    @Sriram-eo4vk 4 роки тому

    Paliya valai which Rs

  • @panthalarajakaliyaperumal4548
    @panthalarajakaliyaperumal4548 5 років тому

    அருமை அண்ணா

  • @caragencyvilathikulam3677
    @caragencyvilathikulam3677 5 років тому

    Anna nenga you tube la award vankinikuna oru video podunga ok vaa

  • @murugansmartsathish2871
    @murugansmartsathish2871 Рік тому

    Bro enakku 3 inches vala mall vangitharuvingala