Це відео не доступне.
Перепрошуємо.

கடன் இல்லாத வாழ்க்கை | Debits free life!

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 109

  • @Naan_Thulasi
    @Naan_Thulasi 10 місяців тому +19

    Sir குரு கேது இணைவு கேள யோகம்,கோடீஸ்வர யோகம் என்று சொல்கிறோம். ஆனால் இது கடன் சங்கடங்கள் கொடுக்கும் என்பது எப்படி

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 10 місяців тому +8

      😁 கோடிக்கணக்கில் கடன் வாங்கி கோடீஸ்வரன் ஆகிடுவாங்க.

    • @nandhakumarswamyappan
      @nandhakumarswamyappan 10 місяців тому

      ​@@user-rl8yd4hb3r😂😂

    • @nivethahr3840
      @nivethahr3840 10 місяців тому

      ​@@user-rl8yd4hb3r sir nan simma legnam 7 la puthan guru saram suriyan 8 la guru asthangam. 2024 la puthan thisai aarambeka poguthu nan salary nalla vanguvana sir please solunga

    • @muruga715
      @muruga715 10 місяців тому

      ஐயா குருவிலிருந்து ஆறாம் இடத்தில் கேது சந்திரன் இணைவு நண்பருக்காக கடன் வாங்கி நான் மிகப்பெரிய தர்ம சங்கடத்தில் உள்ளேன்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 місяців тому +1

    அய்யா மிக அருமையான தெளிவான விளக்கங்கள் நன்றி வணக்கம் அய்யா

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 10 місяців тому +2

    நன்றி ஐயா அருமையான நல்ல தகவல் ஐயா 🙏🙏

  • @sundarraj9129
    @sundarraj9129 10 місяців тому +2

    இது மாதிரியான பதிவுகள் அதிகம் போடுங்க சார்

  • @deviv7318
    @deviv7318 10 місяців тому +1

    என்றும் அருமை தங்கள் விளக்கம் நன்றி அண்ணா 🙏🙏💐

  • @mohanelumalai702
    @mohanelumalai702 10 місяців тому +2

    எனக்கு குருவில் இருந்து 6ம் இடத்தில் கேது ஆனால் ஏமாற்றத்தால் ஏகப்பட்ட கடன், உங்கள் online appointment ல் கூட குரு தசை கேது புத்தியில் தொழில் இழக்க நேரிடும் என்று கூறினீர்கள். E.Mohan dob 16/12/73 1:28pm chennai.

  • @RatnamThillai
    @RatnamThillai 10 місяців тому

    வணக்கம் சின்னராசா சிறப்பான விளக்கம் உண்மை உண்மை நான் சிம்மலக்கினம் ஆறில் சனி ,கே ஏழில் குரு ,செவ்வாய் நன்றி

  • @rsathishmcdc318
    @rsathishmcdc318 10 місяців тому +1

    ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சுக்கிரன் திசை பற்றி முழுமையான விளக்கம் ஒரு வீடியோ போடுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthusamy1711
    @muthusamy1711 10 місяців тому +1

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் இப்பதான் மனசே நிம்மதியாக உள்ளது அண்ணா

  • @rangaraj4389
    @rangaraj4389 10 місяців тому +2

    அருமை சார்

  • @thirisigas9312
    @thirisigas9312 10 місяців тому +1

    நல்ல பதிவு சார்

  • @Sai-mt5rf
    @Sai-mt5rf 10 місяців тому +2

    எதிர்பார்த்த ஒன்று

  • @nsnbabu4243
    @nsnbabu4243 3 місяці тому

    Wonderfull Information Guru Ji. Jai Shri Ram

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 10 місяців тому +2

    வாழ்க வளமுடன் 🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 10 місяців тому +1

    Vanakkam anna

  • @indiranis420
    @indiranis420 10 місяців тому

    ஆம் 100 % உண்மை .குருவிற்கு 12ல் சனியும் கேதுவும் உள்ளது ஆனால் எனக்கு எந்த கடனும் இல்லை, நான் தான் பிறருக்கு கடன் கொடுக்கிறேன்

  • @muruga715
    @muruga715 10 місяців тому

    ஐயா குரு(வக்ரம்)விலிருந்து ஆறாம் இடத்தில் கேது சந்திரன் இணைவு நண்பருக்காக கடன் வாங்கி நான் மிகப்பெரிய தர்ம சங்கடத்தில் உள்ளேன்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 10 місяців тому +2

    அருமையான விளக்கம்,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 10 місяців тому +1

    Very nice explanation

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 10 місяців тому +2

    Thank you sir🙏

  • @Sakthi1988-
    @Sakthi1988- 10 місяців тому +1

    உண்மை. என்னக்கு குரு ல இருந்து 6 ல் கேது இருக்கு. சுப கடன் இருக்கு ஆனால் பெரிய விஷயமே இல்ல..

    • @suriyakumar9170
      @suriyakumar9170 10 місяців тому

      நண்பரே,எனக்கும் இதே போல் அமைப்பு தான் (மேசத்தில் குரு கன்னி யில் கேது) ஆனால் கடன் பிரச்சினை எனை வாட்டி எடுக்கிறது....

  • @srinivassankandaswamy9998
    @srinivassankandaswamy9998 10 місяців тому +1

    Sir yenaku kumba lagnam meena rasi, 9il guru 5il ragu 11 il kethu

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 10 місяців тому

    ரிஷப லக்னம் 2 ஆம் இட அதிபதி புதன் 3 ல். 11 ஆம் இட அதிபதி குரு 9 ல் சம சப்தம பார்வை. இதற்கு பலன் விளக்கம் தரவும். மேலும் குருவுக்கு 6 ல கேது உங்கள் குறிப்பு. காணொளி அருமை.

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 10 місяців тому +1

    வணக்கம் குருஜி 🙏

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 10 місяців тому +2

    Very 👍 nice

  • @singamsingam5900
    @singamsingam5900 10 місяців тому +1

    குருவும், கேதுவும் சேர்ந்து 6 ல் இருக்கிறது ஐயா.
    மிதுன லக்னம்.

  • @AlaguSuba-rl5qz
    @AlaguSuba-rl5qz 10 місяців тому

    Sir., thirumana thasa puthigal pathi vedio poduga sir

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 10 місяців тому

    Natpu illamal irkalam.. Kadan illamal iruka mudiyathu 👏👏👏👏👏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 10 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @jeevananthamramasamy3750
    @jeevananthamramasamy3750 10 місяців тому +1

    ❤ ஐயா 💯 உண்மை

  • @anbu1174
    @anbu1174 10 місяців тому

    நல்ல பதிவு 🙏

  • @pvignesh6253
    @pvignesh6253 9 місяців тому

    Guruvae saranam🙏

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 10 місяців тому +2

    ஐயா வணக்கம் எனக்கு குரு வும் கேதுவும் மகரத்தில் ஆனால் கடன் எதுவும் இல்லை

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 10 місяців тому +1

    வணக்கம் ஐயா செந்தில் 10 2 1984,03, 00 am திருவள்ளுர் கடுமையான கடன். ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது நன்றி ஐயா

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 10 місяців тому

    அருமை ஐயா🙏🙏

  • @senthilkanthappan6720
    @senthilkanthappan6720 10 місяців тому +3

    குருவுக்கு 11 ல் கேது இருந்தால்?

  • @kirthikasekar7469
    @kirthikasekar7469 10 місяців тому

    Ayya,guru parvirthanai yogam patri soluvngal nan rishaba lagnam mesha rasi magaram il guru 9a idam,11 il sanibhagavan meenam vetil

  • @rajis1183
    @rajis1183 10 місяців тому +1

    Guruvirku rendil irunthal ena seiyum sir

  • @rasta229
    @rasta229 10 місяців тому

    Chinnaraj listen here guru is not thanakaragan but he is bakkiawan.thanam is sukkiran.

  • @anandavallik4474
    @anandavallik4474 10 місяців тому +1

    Perfect. Regards.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 10 місяців тому +1

    வணக்கம் சார் 🙏

  • @kumarmr5618
    @kumarmr5618 10 місяців тому

    Vanakam Sir Super

  • @bpk_408
    @bpk_408 10 місяців тому +1

    Praveen 01.04.88 Tiruchengode 03:30am 8,10,12 பங்குச் சந்தை sucess? வேலை மாற்றம் எப்போது

  • @girinani6248
    @girinani6248 10 місяців тому

    வணக்கம் sir 2ம்அதிபதியோடு குரு இணைவு பெற்று குருவுக்கு 5ல்கேது இருந்தால்.கடன்சுமை எப்படி இருக்கும் 🙏🙏

  • @user-pq5dm5mp5g
    @user-pq5dm5mp5g 10 місяців тому

    பிறப்பு கேது + கோச்சார ராகு
    பிறப்பு ராகு + கோச்சார கேது
    இணைவு.
    ராகு திசை ராகு புத்தி
    இதை பற்றிய ஒரு காணொளி போடுவீர்களா ?
    Ex :
    DOB: 30/06/1978
    TOB: 3:14am
    POB: Ramanathapuram

  • @sankarr8037
    @sankarr8037 10 місяців тому

    ஐயா மதுரையிலிருந்து ரா சங்கர நாராயணன் குருவில் இருந்து கேது 11 ஆம் இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை சொல்லுங்கள் ஐயா

  • @simmamsiva8484
    @simmamsiva8484 10 місяців тому

    வணக்கம் அண்ணா
    குரு கேது சோ்க்கை
    கோடீஸ்வர யோகம்
    என்பது சரியா இல்லையா
    விளக்கம்தேவை ஐயா
    வாழ்க வளமுடன்

  • @karthi33200
    @karthi33200 10 місяців тому +2

    11 il irunthaal

  • @venivelu4547
    @venivelu4547 10 місяців тому +1

    Sir, best👌👌

  • @Ashok.PS15
    @Ashok.PS15 10 місяців тому +1

    வணக்கம் குருவே, குருவுக்கு 2ல் கேது இருந்தால் என்ன பலன்

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 10 місяців тому

    வணக்கம் சார் அற்புதமான விளக்கம் சார் எனக்கு ஒரு சந்தேகம் துலா லக்னத்திற்கு ஆறுக்கு அதிபதியான குரு இரண்டு பதினொன்றாம் அதிபர்கள் உடன் சேர்ந்தால் கடன் மூலமாக லாபமும் வருமானமும் கிடைக்குமா

  • @user-xy1fw2ei2t
    @user-xy1fw2ei2t 10 місяців тому

    ஐயா மகர லக்கணம் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் 1இல் குரு செவ்வாய் சுக்கிரன் 2இல் கேது 3இல் சனி 6இல் சந்திரன் 8இல் ராகு 11இல் சூரியன் 12இல் புதன் கடன் எப்படி இருக்கும்

  • @nivethahr3840
    @nivethahr3840 10 місяців тому

    Sir simma legnam 7 la puthan guru saram 2024 la puthan thisai aarambeka poguthu sir. Salary nalla irukuma please solunga

  • @karthickkeyansurey
    @karthickkeyansurey 10 місяців тому

    வணக்கம் ஐயா என்பெயர் சுகுமார் பாண்டிச்சேரியில் இருந்து பேசுகிறேன் கடந்த 4 ஆண்டுகளாக எண்குடும்பம் ரொம்ப அவதிபடுகிறது அம்மாவுக்கு பிரெஸ்ட் கேன்சர் ,அதுமட்டுமல்லாமல் கடன் தொய்ல்லை வாங்கிய சம்பளம் வட்டிக்யே போகுது தம்பியும் கல்யாணம் பண்ண அவுனு லோன் எடுத்து அவதிப்படிரா எனக்கும் கண்டந்த ஆகஸ்ட் மாதம் என் இடது காலில் அடிபட்டு operation senjitu வீட்ல இருக்கேன் , எனக்கு கல்யாணம் ஆகி 2 1/2 வருஷம் ஆகுது குழந்தை பாக்கியம் அமயல ஐயா எப்பாதன் இவை எல்லாம் செரி ஆகும் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா,ரொம்ப வெதன்ய இருக்கு இதை என் ஜாதகத்தில் பார்த்து சொல்லுங்கள்.இது என் தாழ்மையான வேண்டுகோள் ஐயா. 03/08/1994 காலை 03:28 am

  • @hemastructural
    @hemastructural 10 місяців тому

    வணக்கம் அண்ணா, எனக்கு கேது திசை குரு புத்தியில் வீட்டு லோன் முடிந்தது. என் ஜாதகத்தில் தனுசில் கேது விருச்சிகத்தில் குரு வக்கிரம். குரு 11ம் ஆம் அதிபதி சமசப்தம பார்வை.

  • @shreeAirconditioners
    @shreeAirconditioners 10 місяців тому +1

    Sir I have kethu in 12th house from guru ... totally disagree from your prediction...I have lot of suffering......

  • @nagarajar7517
    @nagarajar7517 10 місяців тому

    Ayya வணக்கம் மகர லக்னம் 12th guru vakram கேது நட்சத்திரம் mullam sarathil. கடகம் ராசி கேது குரு நட்சத்திரம் punarpusam. நீங்க சொன்னா Palan porinthuma Anna. நீங்க சொன்னா வார்த்தை 💯 correct.

  • @ssr7222
    @ssr7222 10 місяців тому

    உண்மை உண்மை உண்மை உண்மை எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து 8இல் கேது இதுவரை கடன் எனக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுத்த வில்லை கடன் வாங்கி உள்ளேன் மிக விரைவில் கட்டி விடுவேன்

  • @suriyakumar9170
    @suriyakumar9170 10 місяців тому

    வணக்கம் ஐயா, எனக்கு மேஷ லக்னம் லக்னத்தில் தனித்த குரு கன்னியில் கேது,, ஆனால் கடன் பிரச்சினை எனை வாட்டி எடுக்கிறது,,,, என்ன செய்வது.,

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 10 місяців тому

    Loan is also sometimes good to make right investment

  • @smdcvel
    @smdcvel 10 місяців тому

    சார், மிதுன லக்கினம், லக்கினத்தில் குரு, மீனத்தில் கேது. எப்படி இருக்கும் ஐயா

  • @karthikeyani8347
    @karthikeyani8347 10 місяців тому

    What if ketu is sitting in 3rd house in pisces from guru..you complete all thf houses sir

  • @dhasan5794
    @dhasan5794 10 місяців тому

    அய்யா குரு வுக்கு 11-ம் இடத்தில் கேது இருந்தால் என்ன என்று சொல்லவில்லையே..

  • @pcsamy5911
    @pcsamy5911 10 місяців тому +1

    குரு -2 ல் கேது இருந்தால் எப்படி இருக்கும்

  • @ganeshbabu7571
    @ganeshbabu7571 10 місяців тому

    sir my DOB 07 Aug 1991 birth place : Vellore ... time 6:10 pm ... I have Kethu at 12th place of Guru but struggling lots in debts for many years ... also had your consulation few years back ... please explain ... I have more struggle in repaying debts .. might be your prediction needs to be recheck or some in depth analysis need in my horoscope 🙏

  • @rajaanandpm5095
    @rajaanandpm5095 10 місяців тому

    Sir What about Upachaya bhaavam? 3 ,11?

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 10 місяців тому +2

    🙏🙌

  • @sukanyaprasanna327
    @sukanyaprasanna327 10 місяців тому

    எனக்கு கும்ப lagnam 2,11 kudaiyavar naan eppadi palan edukka

  • @youtubespot508
    @youtubespot508 10 місяців тому

    கடக லக்னம் 10th place சூரியன் செவ்வாய் குரு சனி என்ன பலன்

  • @nareshnash2824
    @nareshnash2824 10 місяців тому

    dear sir we are waiting for your appointment since 1.5months with payment also we did... pls reply us and fix the appointment..

  • @vimalav5105
    @vimalav5105 10 місяців тому

    Sir jathagam pakanum

  • @CherryIofficial
    @CherryIofficial 10 місяців тому

    குருவில் இருந்து 2 ல் செவ்வாய் இருந்தால் என்ன ஐயா?

  • @raguram4031
    @raguram4031 10 місяців тому

    பல ஜோதிடர்களால் முரண்பாடாக சொல்லப்பட்ட ஜாதகம் ...ஐயா நான் நீண்ட காலமாக தங்களுடைய காணொளியை பார்க்கிறேன்.. இந்த காணொளியின் மூலம் எனது வினோதமான கேள்வி.. சனி குரு பரிவர்த்தனை.. உதாரணம்: கன்னி லக்னம். மீனத்தில் சனி பகவான்,குரு மகரத்தில்.. இதில் குரு வக்ரம்.. கும்பத்தில் கேது.. அப்போ குரு நீச வக்ரம். இப்போ இது எப்படியான பலன்.. 07.07.1997... பாளைபங்கோட்டை,மதியம் 12.20Pm.

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st 10 місяців тому

    ஜோதிடர்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். குரு புத்திர, ஞான காரகன். சுக்கிரன் தான் களத்திர,தன காரகன்.சுக்கிரனின் நிலைய வைத்து தான் தனத்தின் அமைப்பு இருக்கும்.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 6 місяців тому

    வணக்கம் தம்பி குரு 11ம் அதிபதி சாரம் வாங்கி இருந்தாலும் கடன் கிடையாது நன்றி தம்பி

  • @himalinibalakumar4257
    @himalinibalakumar4257 10 місяців тому +1

    குருக்கு 2ல் கேது இருந்தால்?

  • @narutorasenchidorisasuke
    @narutorasenchidorisasuke 10 місяців тому

    Sir, i have finished CA INTER in 2011 but still now struggling to clear final sukra dasa running in dulam till 2026 after that could i clear the exam get job ? 9.11.1990 6.35pm trichy thankyou 🙏

  • @Jothi1994
    @Jothi1994 10 місяців тому

    Rasi palan sollunga sir😢😢

  • @vigneshwaran7445
    @vigneshwaran7445 10 місяців тому

    sir how to get your appoinment ?

  • @DeviDevi-oo2lv
    @DeviDevi-oo2lv 10 місяців тому

    வணக்கம

  • @yogeshwary7801
    @yogeshwary7801 10 місяців тому

    குரு இருக்கும் இடத்தில் இருந்து கேது 3ம் இடத்தில் இருந்து என்ன பலன் அய்யா?

  • @TAMILARUVI-ms9oe
    @TAMILARUVI-ms9oe 6 місяців тому

    Guruvuku 11 la iruku sir kethu avangaluku yepadi irukum

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 10 місяців тому

    Appa ninga jothida king 👑 ninga

  • @kavithakavitha6169
    @kavithakavitha6169 10 місяців тому

    கேது அடுத்து குரு இருக்கிறார் கேது குரு 12degree கடன் எப்படி ஐயா

  • @swathi699
    @swathi699 10 місяців тому

    11-ல் கேது இருந்தால் அய்யா அதுவும் சந்திரனுடன்.

  • @senthilsurya54
    @senthilsurya54 10 місяців тому

    குருவுக்கு திரிகோணத்தில் கேது நின்ற பலன் ஐயா....

  • @Sankarps1982
    @Sankarps1982 10 місяців тому

    A L P ஜோதிடம் அட்சய லக்னம் புதிதாக இருக்கிறதே இதை என்ன சொல்லுங்க

  • @Modernagriculturetn
    @Modernagriculturetn 10 місяців тому

    2,11ம் இடம்?

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 10 місяців тому

    👍

  • @user-ys9sv6pj6d
    @user-ys9sv6pj6d 10 місяців тому +1

    குரு கேது நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் ஆனாலோ,5,9 வீட்டின் அதிபதி பார்த்தால் மட்டும் கோடிஸ்வர யோகம் ஏற்படும் -சரிதானே ஐயா -நான் உங்கள் சீடன் ஐயா

    • @savenkatesh2828
      @savenkatesh2828 10 місяців тому

      எனக்கு குரு உச்சம் கூட கேது ரிஷபா ராஷி...சந்திரன் உச்சம் குரு தசை நடக்கிறது..7 வருடம் முடிவடைத்து உள்ளது எனக்கு கோடி களில் வருமானம் வருமா? மீன லக்கினம்

  • @judespaul177
    @judespaul177 10 місяців тому

    சார்
    நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கு.. ஆனால் கேளயோகம்,கோடீஷ்வரயோகம் என்று ஜோதிட நூல்கள் சொல்கிறதே
    அதைப்பற்றிய உங்கள் கருத்து என்னவோ!!!!

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 10 місяців тому

    Aiyya... Debits free... Elle.... "debt free"....

  • @chandruchandra02
    @chandruchandra02 10 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @k.cmohan4862
    @k.cmohan4862 10 місяців тому

    7:

  • @malaysia3380
    @malaysia3380 10 місяців тому

    Guru ketu combination explanation podunga

    • @Ramkumar_T
      @Ramkumar_T 10 місяців тому +1

      1)Guru- child kethu- grandma
      guru+kethu- The child will be very much attached with her grandmother
      2) Guru - money kethu- spiritual
      Guru+kethu- The person will earn money through spiritual activities
      Example
      i)Guru-sweet so he do laddu or some sweet business near temples
      Ii)Kethu- poomaalai he can do flower business
      3)Guru- money kethu- cutting
      So other than kethu's job if the person does any other job he will lose money
      4)Guru- person kethu- snake
      The person has the possibility to get a snake bite if he is male.this doesn't apply for female
      5)guru+kethu - the person will like to live lonely detached from his friends
      6)The person will have a creeper plant in his house or any sharp plants in his house

    • @Ramkumar_T
      @Ramkumar_T 10 місяців тому +1

      Guru+ kethu combination has following characteristics
      1)The person will most probably like to be an astrologer or will learn astrology
      2)He will pray many gods
      3)He will face many obstacles and struggles in life
      4)The person will have more rats in his house
      5)The person will do fasting very often
      6)The person will like to have cattle
      7)The person will like to have beard
      8)The person will face some problems in liver
      9)The person will get infected by virus fever often
      10)The person will have some christian friends
      11)The persons child birth will get delayed
      12)The person will eat others left food
      13)The person likes to pray saints
      I hope these points help to get a clear cut idea

    • @Parasuram1504
      @Parasuram1504 10 місяців тому

      ​@@Ramkumar_Tபெயர் பரசுராம்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது.
      மனைவி மற்றும் 2 குழந்தை உள்ளது.
      ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.

  • @user-xt6ug9ys3z
    @user-xt6ug9ys3z 10 місяців тому

    🙏❤️🙏

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky 10 місяців тому

    நான் மனோஜ் குமார்.நான் உங்கள் பின்பற்றலன்.இன்று வந்த கெளரவமான வாழ்க்கையும் கடனும் வீடியோவில் தாங்கள் கூறிய குருவுக்கு கேது 9ல் கடன் சுமை கெளரவம் குறைவு வரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியதை பார்த்தேன் . அந்த அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளது.8 மாதங்களுக்கு முன் January 08 2023 sunday liveவில் கடைசி நேயராக நான் என் கடன் சுமை எப்போது குறையும் என்று கேட்டேன் தாங்கள் வரும் குரு தசையுள் அனைத்து கடனும் அடையும் என்று கூறுநிர்கள். இப்பொது இந்த காணொளி எனக்கு பெரும் பயம் தருகிறது ஐயா. இதான் அடிப்படையில் வரும் குரு தசையுள் என் ஜாதகத்தில் கடன் அடையுமா? இல்லை கடன் சுமை கௌரவ குறைவு வருமா. தங்கள் பிஸினா நேரத்தில் நேரம் கிடைத்தால் எனது ஜாதகத்தை எடுத்து காட்டு ஜாதகமாக விளக்கவும் ஐயா. பிறருக்கும் புரியும். நானும் அறிந்து கொள்வேன். நன்றி ஐயா. தேதி:2/8/1993 நேரம்:4.30pm திருப்பூர்

  • @kalyanaramanr2319
    @kalyanaramanr2319 6 місяців тому

    OK sir
    கும்ப லக்கனம் ரெண்டில் ஆட்சி பெற்ற குரு வக்கிரம் குருவுக்கு இரண்டில் கேது இதற்கு பழம் எப்படி ஐயா இருக்கும்