Iraianbu I.A.S speech | இறைமை என்பது வினைச் சொல் | வெ.இறையன்பு I.A.S உரை | 44 Chennai Book Fair

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 32

  • @eraeravi
    @eraeravi 3 роки тому +7

    நாத்திகர்களும் விரும்பும் அசத்தலான உரை.பாராட்டுகள்.அய்யா.

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 2 роки тому +2

    Dr. V. IRAIANBU IAS Sir! May God bless You! Sir!
    V - Victorious
    I - Intelligent
    R - Respectable
    A - Amazing
    I - Impressive
    A - Admirable
    N - Noble
    B - Benevolent
    U - Unique

  • @robarrs6337
    @robarrs6337 3 роки тому +7

    தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் 😍😘😘😘

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Рік тому +1

    பெயரிட்டு வாழ்தல் போதும்! பேரின்ப வினை யாற்று!! உன் இல் அனைத்து உயிரி ஒளி காண

  • @guruchandran4955
    @guruchandran4955 3 роки тому +1

    இறைமை உணர்வுப்பூர்வமனது, தங்கள் உரை பனி விழும் மலர் வனமானது, முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @SaraApr24
    @SaraApr24 Рік тому

    அற்புதம். அருமையான உரை.

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 роки тому +3

    ஆக்கப் பூர்வமான கருத்துக்களை அள்ளி தந்ததற்கு நன்றி ஐயா .

  • @umaanbu1040
    @umaanbu1040 Рік тому

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன் 💐💐

  • @SatYouTube
    @SatYouTube Місяць тому

    Wow... what a gem of a speech...kudos

  • @purushsivam2059
    @purushsivam2059 3 роки тому +1

    மிகச் சிறப்பான, அசத்தலான உரை...🙏🙏🙏

  • @amalapushparaj5286
    @amalapushparaj5286 Рік тому

    மிகவும் அருமையான பதிவு

  • @sureshkrishna9923
    @sureshkrishna9923 3 роки тому +1

    பல புரியாத முடிச்சிக்களை அவிழ்த்து விட்டிர்கள் ஐயா,,😍🙏🙏

  • @saravanakumar-yh1zr
    @saravanakumar-yh1zr 9 місяців тому

    Good Information. Thank you God.❤

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 роки тому +2

    இவ்வளவு நாட்களாக வினை சொல்லுக்கு அர்த்தம் தெரியாமலிருந்தது . ஒன்றுமில்லாததுதான் வினைச்சொல் என்று புரிந்துகொண்டேன் ஐயா நன்றி .

  • @nazarethruir2823
    @nazarethruir2823 3 роки тому +1

    Dear Sir Iraianbu I.A.S Thank you so much for your awakening speech . God's blessings to you and your mission

  • @employeesjobssolutions5117
    @employeesjobssolutions5117 3 роки тому +2

    Knowledge is a leaking basket.
    Truly said

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f 3 роки тому +1

    What a excellent speech sir. I have felt thousands of books read. Thank you very much sir

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 роки тому

    Excellent Speeches by you Always! Sir! May God Bless you Sir!

  • @Jothilingam1974
    @Jothilingam1974 Рік тому

    Super sir

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 3 роки тому +1

    அசரவைக்கும் பேச்சு அதுவும் இவ்வளவு வேகமாக,வார்த்தைகள் எங்கிருந்துதான் கொட்டுகின்றனவோ தெரியவில்லை.

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 3 роки тому +1

    ஐயா பெயருக்கேற்றார் போல் திகழ்கிறீர்கள்.

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 роки тому +1

    🌹🌴

  • @samsund4920
    @samsund4920 3 роки тому

    🔥🔥🔥

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Рік тому

    நாம் மரணத் துள் வாழ்கிறோம்

  • @balun872
    @balun872 2 роки тому

    "வினைச்சொல்" இதைவிட ரத்தின சுருக்கமாக எப்படி சொல்வது.

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 роки тому +2

    101) CONGRATS TO DR. V. IRAIANBU IAS, CHIEF SECRETARY, TAMIL NADU
    D ynamism is your OTHER NAME
    R emarkable service increases your FAME
    V eteran Writer and Speaker with PURPOSE
    I ndian Administrative Service has made you an EDIFICE
    R emarkable service in GUJARAT during Emergency RELIEF
    A dventurous actions have made you a CHIEF
    I mminent service as collector of KANCHEEPURAM
    A bility has ascended you in Govt FORUM
    N avigating Tourism to new DIMENSION
    B uilds up your profile with PERFECTION
    U nderstanding CM STALIN has chosen the best OPTION
    ********** SAMPATH*////**

    • @lathagovindasamy1852
      @lathagovindasamy1852 2 роки тому

      Nice

    • @lathagovindasamy1852
      @lathagovindasamy1852 2 роки тому

      Dr. V. IRAIANBU IAS Sir!
      V - Victorious
      I - Intelligent
      R - Respectable
      A - Amazing
      I - Impressive
      A - Admirable
      N - Noble
      B - Benevolent
      U - Unique

  • @Ramasamy-eh2us
    @Ramasamy-eh2us Рік тому

    Mi

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 Рік тому

    Amazing Iraiyanbu